தினமும் எலுமிச்சை சாறு குடிப்பதால் கிடைக்கும் 7 மருத்துவ பயன்கள்|7 benefits of lemon|dr karthikeyan
ฝัง
- เผยแพร่เมื่อ 7 ก.พ. 2025
- தினமும் எலுமிச்சை சாறு குடிப்பதால் கிடைக்கும் 7 மருத்துவ பயன்கள் |7 health benefits of lemon juice | dr karthikeyan
#lemon || #லெமன் || #எலுமிச்சை || #drkarthikeyan
In this video dr karthikeyan explains about the 7 health benefits of lemon juice without sugar in tamil. Doctor karthikeyan demonstrates that lime is a very good medical food by showing the various health benefits such as reduction of fatty liver, reduction of cholesterol levels, bile secretion and gall stone regulation, reduction of body weight, anti aging properites, anti cancer effects. lemon water also has positive health benefits on immune system.
It boosts the immune system.
Further lime water has beneficial effects on circulatory system related diseases such as haemorrhoids, leg sores, leg ulcers, spider veins and varicose veins.
Doctor Karthikeyan MBBS., MD (Community Medicine)
Dr Karthikeyan MBBS., MD (Community Medicine)
Email: karthikspm@gmail.com
Website: www.doctorkart...
Supporting Studies:
pubmed.ncbi.nl....
pubmed.ncbi.nl....
Disclaimer:
Dr Karthikeyan received his Doctor of Medicine in Community Medicine from Kasturba Medical College, Manipal in 2006. This video is for general informational purposes only. It should not be used to self-diagnose and it is not a substitute for a medical exam, cure, treatment, diagnosis, and prescription or recommendation. It does not create a doctor-patient relationship between Dr Karthikeyan and you. You should not make any change in your health regimen or diet before first consulting a physician and obtaining a medical exam, diagnosis, and recommendation. Always seek the advice of a physician or other qualified health provider with any questions you may have regarding a medical condition.
Thanks for watching. I hope this helped explain the reason why you should drink lemon water every day. I’ll see you in the next video.
தினமும் எலுமிச்சை சாறு குடிப்பதால் கிடைக்கும் 7 மருத்துவ பயன்கள் |7 health benefits of lemon juice | dr karthikeyan
#lemon || #லெமன் || #எலுமிச்சை || #drkarthikeyan
நிறைய நண்பர்கள் சந்தேகங்கள் கேட்டிருக்கிருக்கிறீர்கள். பதில்கள்
1. எந்த நேரம் குடிக்கலாம்? - வெறும் வயிற்றில் குடிப்பதால், சத்துக்கள் முழுதாக கிடைக்கும். அல்சர் தொந்திரவு உள்ளவர்கள், மதிய உணவிற்கு முன் குடிக்கலாம். இரவு உணவிற்கு முன் குடிக்கலாம்.
2. ஒரு நாளைக்கு இருவேளை குடிக்கலாம்
3. ஒரு ஸ்பூன் அளவு 5மிலி to 10 மிலி என்ற அளவில் 100 மிலி நீரில் கலந்து குடிக்க வேண்டும்.
4. கண்டிப்பாக சர்க்கரை உப்பு கலக்க கூடாது. குடிக்க புளிப்பாக தான் இருக்கும். ஆனால் இப்படி இருந்தால்தான் உங்களுக்கு பலன் கிடைக்கும். நாம் மருந்து சாப்பிடுகிறோம். ஜூஸ் சாப்பிடவில்லை என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
5. ஒத்துக்காது என்று கூறுபவர்கள் வெதுவெதுப்பான் நீரில் கலந்து குடித்து பாருங்கள். மிகவும் சூடான தண்ணீர் வேண்டாம்.
6. சுத்தமாக எலுமிச்சை ஒத்துக்காது என்று கூறுபவர்கள், முயற்சி செய்ய வேண்டாம். எலுமிச்சைக்கு பதிலாக குடை ஆரஞ்சு, சாத்துக்குடி முயற்சி செய்து பாருங்கள்.
வேறு சந்தேகங்கள் இருப்பின் கேளுங்கள்.
Sugar pasant laman jusic kudekalama sir
மிகவும் நன்றி டாக்டர்... தெளிவாக உள்ளது
நல்ல தகவ்கள்... நன்றி ஐயா
Thank you sir
Thank you sir
எப்படி குடிக்கலாம் என்று கேட்டேன் 3நாள் முன்பே பதில் போட்டிருக்கீங்க நன்று. மிகவும் பயனுள்ளது
அன்பான மருத்துவர் ஐயா அவர்களுக்கு நன்றி கலந்த வணக்கம் 🙏கொரோண காலங்கலிறுந்து பல நன்மையான தகவலை தொடர்ந்து கானோலி வழியாக எங்களை போண்றோர்களுக்கு பயணளிக்கும் வகையில் வழங்கிவருகின்றிர்கள்,
மருத்துவம் வியாபராமாக !!போன இந்தகாலத்தில், இலவசமாக இவ்வளவு எலிமையான பயனுள்ள பல தகவல்களை தொடர்ந்து வழங்கிவரும், நீங்களும் உங்களது குழந்தைகளும் குடும்பத்தினரும் உங்களது சேவையால் நலமுற வாழ்வீர்கள்!! வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏
Sir enaku vising problem irulu leman kutithal adikamahuma?
இத்தனை சிறிய பழத்தில் எத்தனை பெரிய பயன்கள்! நன்றி டாக்டர்!
Dr. Lemon🍋 mathiriye maarivitteerkal super God bless you👌
ரொம்ப நன்றி டாக்டர் சார் இவ்வளவு வருடங்கள் சர்க்கரை கலந்து எலுமிச்சை 🍋 ஜூஸை குடித்து வந்தேன் ஆனால் நீங்கள் சொன்னதனால் இன்று சிறிதளவு உப்பு சேர்த்து குடித்தேன் ஆஹா அருமை அருமை ( உப்பு சேர்க்க டாக்டர் வலியுறுத்தவில்லை)
அருமையான பதிவு ஐயா.உங்களுக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை ஐயா
மிக மிக அவசியமான அருமையான தகவல் நன்றி டாக்டர்
Thank you sir
Arumaiyana pathivu nandri
Unga busy nerathala enngaluku nalla .news soilleranga keep it doctor sir
பயனான மருத்துவ தகவல்களை தரும் உங்களுக்கு நன்றிகள் சேர்.
Lots of benefits for the lemon juice.
Key points good.
Raja Kani 🍋.
Thanks doctor.
Doctor rompa nanri neengka nalla thelivana thamilla peasuringka thank you
Sir unga face daily parthale disease poirum sir..excellent dr sir neenga
.vaalga valamudan
டாக்டர் நீங்கள் போடும் பதிவுகள் மருத்துவ விளக்கங்கள் எல்லாம் நல்ல பயனுள்ளவை றெம்ப நன்றி❤
I am following u r exercise daily thank you sir 4:38
Thanks doctor for your valuable informations 👍👍👍🌟🌟🙏🙏🙏
Thank you doctor
Very very useful information
Your explanation clarify very nicely and makes easy understanding.
👌👌🙏👍
Got the video right time....have burning sensation in stomach let me try it
🙏🙏🙏🙏 You have explained very clear. Thank you Doctor. It will be very useful to all of us. Namaste.
Sir pl tel what no for sugar level of fasting sugar and after food
Green tea added with lemon juice o.k..vaa sir??because. Green tea கசப்பும்,, லெமன் உடன் சேர்த்து குடிக்க delicious aaga ulladu...I am diabetic ..so avoid honey..also...this combo of green tea with lemon favourite aaga ulladu..pl..reply...sir...
சூப்பர் அருமை பதில் அண்ணன்
அருமை டொக்ர நண்றி வாழ்த்துக்கள்
Dr. Lemon juice eppidy kuikkanum eppa kudikkanum sollunga pls
Arumaiyena pathivu
Sir enakku oesophagitis condition irukku...ipo nenju erichal avvalava illa... motion prachana irukku... motion sariyaga pogamatenguthu... motion prachana sariyaga naan lemon juice verum vayitil kudikkalama sir
Dr enaku gallbladder stone iruku today la irundhu sappida raen thanks Dr
Tqq sharingg useful information vazgha valamudan
Sir naan madguvil mix. Seydhu kudikkiren yidhanaal yedhavadhu badhippugal adhigam aguma doctor please sollunga
மிகவும் அருமையான பதிவு. மிக்க நன்றிகள் டாக்டர்.
பயனுள்ள தகவல் நன்றி
மிக்க நன்றி.சார்
மிக்க நன்றி
வணக்கம் சார். நான் சுகர் பேன்ட். Hba1c 7 point எலுமிச்சை சாறு குடிக்கலாமா
ரொம்ப நன்றி சார்
மிக நல்ல பதிவுங்க மருத்துவர் ஐயா
Pithapai kal karairathuku evola nal kudikanum sr
Very good information, 1:38 Thank you so much Dr🙏
சார் வணக்கம் விக்கல் எதனால் வருகிறது விக்கலை தடுப்பதற்கான வழிகள் பத்தி வீடியோ போட்டிர்கள் அதை நான் பார்த்தேன் எனக்கு மன அழுத்த நோய் உள்ளது இதனால் நான் பல கஷ்டங்களை அனுபவிக்கிறேன் ஒரு நாள் விக்கல் கூட வந்தது அது தொடர்ந்து 2 நாட்களாக இருந்துகொண்டே இருந்தது ரொம்பவும் கஷ்டப்பட்டேன் விக்கலை தடுப்பதற்கான வழிகளில் வல்சால்வா என்னும் ஒரு point சொன்னிர்கள் நான் mind tipration வரும்போதெல்லாம் இந்த வல்சால்வா பயிற்சி செய்கிறேன் ஓரளவு இந்த mind tipration நோயிலிருந்து குணமாகுறேன் உங்களுக்கு very very thanks so thankyou very much sir god bless you sir
Useful tips for Fatty Liver Disease. Thanks Doctor.
Dr.sugar ilana salt uppu add pnalma
Entha neraththil kudikkanum sir
Sir onga kitta pesiya aaganum num kidaikuma sir
Super sir thank you
அருமையான பதிவு
I am from Australia and follow ur tips
Hello sir na Wight kammipanrathukku black coffeela leman honey kalanthu kudikuren appadi kudikalama pls sollunga sir
அருமை சார்....
Thank you for drinking lemon juice to give health
Dr enga baby ku age 5 ethu kodukalama solluga
Docter height increase panna tips sollunga and evlo age varaikum height increase aakum
எளிதாகக் கிடைக்கும் எலுமிச்சை பற்றிய தகவல்கள் நன்றி ஐயா
Nandri aiyaa 🙏
Tq.v.much.dr.very.useful.info.godbless.u.
Super.no allopathy Dr recommends lemon juice. Very good and thank you
Doctor Ennakku frequent oh left kip side pain irukku Sir. Left side Adi vayiru laum pain irukku sir. Athemari gastric problem iruku sir. Pls advise me Sir
அருமையான பதிவு டாக்டர்.
Very,very,simple natural medicine to our health,Thank you, Sir God bless you
Tq. So. Much. Sir. Salute. Docter
Sir daily kudiklama daily drink panna kidney affect agumvsokranga adan fear knjm irukki sir....pls clarify
நன்றி சார்.
Sir vitamin c irupathal alser Varuma sir
nanri aiyaa👍
நன்றி!
Entha nerathula eptikutikanumnu
Sollunga sir
V. Useful. U r great . May God bless u.
Thanks and God bless you guys.
Lemanla uppu kalanthu kudikalama sir
Sir ehu kooda honey mix pannalama
Hi sir..can u put videos regarding CKD..... Dialysis....which is a Major issue like diabetes...
Thank you Doctor valuable message
Thank you very much Doctor for your valuable explanation.🙏
Yes sir.its very effective.
Very useful information
I am prof.sumathi will you please tell me about the remedy for cancer homeopathy medicine
He's an allopathic Practitioner. You're asking on homeopathic medicine 😳😳
ரோம்ப நன்றி
நன்றி 🙏🙏
Doctor sali weezing irikkiravanga lemon juice kudikkalama
Useful msg sir godblessyou sir
Very useful information thank you sir
Sir sugar zhaltu podamal kudithal erichal undagaume
வண்க்கம் ஐயா. மிக்க நன்றி.
Good evening fantastic explanation Dr thankyou
Its CRT daily I m using ..1 cup .hot water la 1/2 lemon mix panni ..honey mix panni morning empty stomach la kudikanum.....
Nandri
Dr👌👌👌🙏🙏🙏
Doctor ithusapta intha nammai nu sollringe but ithu naalathaan saathiyam nu conform uh sollalama doubt doctor
Thanks sir my family members daily drink lemon this way
Super
Sir ungala consult panna mudiyuma...chennaiyil yenka unga clinic...
Thank you Sri, good news
Sugar patient irukuravuga Drink pannalama sir
Sir vitiligo eruntha lemon use panalama
சூப்பர் சார் 👌👌
C.Lakshmanan
உண்மை சொன்னதற்கு நன்றி
sir very good useful video , can people taking insulin consume lime juice ?
Very nice sir.....👍👍👍👍👍
Sir,,,நான் 2moth ஆ குடிக்கிறேன் ,,,,,உங்க vedio வை பார்த்து ரொம்பவே ஆட்சிரியா ம் பட்டேன்,,,,என்னோட தோல் black dot ,இருந்ததது,,,hospital போக மாட்டேன்,,என்ன செய்வது என்று யோசிக்க,,லெமன் தோல் எனக்கு ரொம்ப பிடிக்கும்,,,தோல் மட்டுமே சாப்பிடுவேன்,,,வெறும் சாறு மட்டும் தண்ணீரில் கலந்து குடித்து வந்தேன்,,,நல்ல பலன் தோல் black dots மறைந்துவிட்டது,,இதை என் அக்கா, மாமா,,வுக்கும் சொல்லி,,,நல்லா இருக்கு என்றார்கள்,,இருவரும் surger பேஷன்ட்,,,நான் பயந்துகிட்டு இருந்தேன்,,,,உங்க vedio வை share பண்ணிட்டேன்,,,,மிகவும் நன்றி sir,,
Good
Sis lemon eppadi drink pan ringa Nan morning empty stomack off lamon water drink panren pls talk
Sainesh eruntha kudikkalama sir
Ithu evlo naal kudicha kidney stone seri aakum sir
Very very useful guidance
THANK YOU SO MUCH Dr.😊