மக்களே! இந்த 20 கீரைகளை மறக்காம சாப்பிடுங்க | 20 Green Leafy Veggies of Tamil Nadu: Spinach Focus

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ก.พ. 2025

ความคิดเห็น • 45

  • @DhanaLakshmi-mg2jp
    @DhanaLakshmi-mg2jp วันที่ผ่านมา +12

    மக்களின் நலனுக்காக குரல் கொடுத்து வாழவைக்கும் கடவுள் பா நன்றி

  • @gopalakrishnanap9881
    @gopalakrishnanap9881 วันที่ผ่านมา +4

    கீரைகளின் பயன்களை அருமையாக பதிவிட்டு அசத்தியுள்ளீர்கள். பாராட்டுக்கள்
    .. தாங்கள் கூறுவது போல எளிதில் கிடைக்கும் கீரைகளை வழக்கப்படுத்தி உபயோகப் படுத்தினாலே போதும் நல்ல பலன் கிடைக்கும். அருமையான விளக்கம் அளித்து பதிவினை பதிவிட்டமைக்கு நன்றிகள் பல. பலருக்கும் பயன்படும் விதத்தில் தகவல்களை எளிமைப் படூத்தி பதிவிட்டமைக்கு நன்றிகள் பல. 🎉. வாழ்த்துக்கள் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼.

  • @santhi3426
    @santhi3426 วันที่ผ่านมา +2

    சுட சுட சாதம் கொத்தமல்லி கீரை துகையல் ருசியோ ருசி எங்களுக்கும் பிடிக்கும் டாக்டர்! முருங்கைக்கீரை பொரியல் நன்றாக இருக்கும் .
    கீசைகளின் பயன் தெரிந்து கொண்டோம் ! நன்றி டாக்டர் !

  • @jaisankarrajalakshmi1728
    @jaisankarrajalakshmi1728 วันที่ผ่านมา +1

    நன்றி டாக்டர்.....

  • @DhanaLakshmi-mg2jp
    @DhanaLakshmi-mg2jp วันที่ผ่านมา +3

    கீரைகள் இரும்பு சத்து பற்றி அறிந்தோம் ஓவ்வொரு கீரைகள் நன்மை புதினாக்கீரை நன்மை அறிந்தோம் அருமையான பதிவு பா நன்றி

  • @nirmaladevis3886
    @nirmaladevis3886 20 ชั่วโมงที่ผ่านมา +1

    நன்றிகள் பல சார் 😊

  • @karpagamkarpagam8879
    @karpagamkarpagam8879 วันที่ผ่านมา +1

    நிறைவான சிறந்த பதிவு நன்றி டாக்டர் 🎉

  • @kanchanat3071
    @kanchanat3071 วันที่ผ่านมา +2

    Arumi Thank you sir

  • @santhiyameenakshisundaram6102
    @santhiyameenakshisundaram6102 19 ชั่วโมงที่ผ่านมา +1

    வணக்கம் டாக்டர் எந்த கீரை என்றாலும் எப்படி சமைத்தாலும் சாப்பிடுவேன் கீரை யை பற்றி தாங்கள் சொன்னது மிகவும் அருமை நன்றி சூப்பர் ❤❤❤❤❤

  • @V.HariHaran-c5t
    @V.HariHaran-c5t 22 ชั่วโมงที่ผ่านมา +1

    Sir please auto immune problem pathi pesunga

  • @jeyanthysatheeswaran9674
    @jeyanthysatheeswaran9674 วันที่ผ่านมา +1

    Vanakkam Dr Pathivukku Nanry.

  • @pancavarnamraman965
    @pancavarnamraman965 วันที่ผ่านมา +1

    Good info sir
    Thank you

  • @KUPPUSAMYC-c6k
    @KUPPUSAMYC-c6k 20 ชั่วโมงที่ผ่านมา +1

    Ketta kanavu varuvathan kaaran video podunga

  • @adimm7806
    @adimm7806 วันที่ผ่านมา +2

    Ella keerayume regulara use
    pannanum. 20 minutes waterla irrukanum..2 to 3 times nalla wash pannidanum. Keeraya vida parupu
    Adigam irruka koodathu. Keeraya cook pannumbothu follow panna vendiya important tips sollirukinga sir.
    Mukkiyama overcook pannave koodathu.
    THANK YOU DOCTOR.👍👌👌🙏🙏🙏

  • @ramilaramee5909
    @ramilaramee5909 วันที่ผ่านมา +1

    Thanks sir. Useful msg sir. வாழ்க வளமுடன்

  • @rajapriya9822
    @rajapriya9822 21 ชั่วโมงที่ผ่านมา +1

    Optic neuritis pathi soluga sir pls 🙏

  • @daisyrani-q3u
    @daisyrani-q3u วันที่ผ่านมา +1

    நன்றி டாக்டர் தெரசா சார்

  • @SanmugachithraSanmugachithra
    @SanmugachithraSanmugachithra วันที่ผ่านมา +1

    Hai sir .......super. ,❤

  • @MpPriKaran
    @MpPriKaran วันที่ผ่านมา +1

    Thankyou so much doctor 🙏

  • @muthupriyaandariya7396
    @muthupriyaandariya7396 วันที่ผ่านมา +1

    Thank you sir

  • @sdhanasekaran1599
    @sdhanasekaran1599 วันที่ผ่านมา +1

    அருமை ஐயா

  • @santhi3426
    @santhi3426 วันที่ผ่านมา +4

    ABC மால்ட் காரட் , பீட்ரூட் , ஆப்பிள் இதை அரைத்து
    நாட்டுச் சக்கரை கலந்து நெய் ஊற்றி வாணலியில் மணிக்கணக்கில் கொதிக்க வைத்து . பவுடர் ஆக்கி
    தயார் செய்து விற்பனை பிரபலமாக எல்லோரும் செய்கிறார்கள் , இதன் நன்மை தீமைகள் என்ன சொல்லுங்கள் டாக்டர் !

  • @TulirVidumVithaigal
    @TulirVidumVithaigal วันที่ผ่านมา +1

    வணக்கம்
    உங்கள் வீடியோ எல்லாம்‌ எனக்கும் என் குடும்பத்தாருக்கும் மிகவும் பயன்படுகிறது,நன்றி...
    பேரிச்ச பழத்தின் கொட்டையை வருத்து பொடி செய்து காபிக்கு பதிலாக பயன்படுத்துகிறார்களே அது நல்லதா தினமும் உபயோகப்படுத்தலாமா???
    என் தங்கை சிறிது நாட்களாக பயன்படுத்துகிறாள்...அது உடல் உபாதைகள் ஏதாவது ஏற்படுத்துமா??
    என் சந்தேகத்தை தீர்த்து வையுங்கள் ஐயா 🙏நன்றி

  • @zechariahkannan4459
    @zechariahkannan4459 วันที่ผ่านมา +1

    அடைமொழி கீரைக்கு சரியான விளக்கம் வணக்கம் மருத்துவர் அவர்களே

  • @komal_ravichandiran.
    @komal_ravichandiran. วันที่ผ่านมา +1

    🙏🙏🙏

  • @70090441
    @70090441 วันที่ผ่านมา +1

    🙏🏼❤️🙏🏼

  • @kamalasubbiah
    @kamalasubbiah วันที่ผ่านมา +2

    Hello sir....
    Today keerai is full of pesticides sir... In In my house whenever we eat keerai gas trouble, bloating, indigestion is happening sir...

  • @C.THIRUMURUGAN
    @C.THIRUMURUGAN 23 ชั่วโมงที่ผ่านมา +4

    சார் பனிக்காலத்தில் சளி அதிகமா இருக்குது நுரையீரலில் சளி வெளியேற்ற உணவு பழக்கங்கள் சொல்லுங்க சார்

  • @Senthuri-q5c
    @Senthuri-q5c วันที่ผ่านมา +1

    👍👍

  • @dhanapalv5619
    @dhanapalv5619 วันที่ผ่านมา +1

    👍 sir

  • @hemanikamakeovers5250
    @hemanikamakeovers5250 วันที่ผ่านมา +1

    Oats ,how good to health?can we eat oats ?it reduce weight? Siddha doctor Siva Raman told it is not need for Indians,he study oats food for horses. Pl.explain about oats.

  • @ruksuruhee6746
    @ruksuruhee6746 วันที่ผ่านมา +1

    ❤❤❤

  • @zeenathnisha8403
    @zeenathnisha8403 วันที่ผ่านมา +1

    🎉🎉🎉🎉🎉

  • @armyzonebts
    @armyzonebts วันที่ผ่านมา +1

    காதிற்கு முன்புறம் மற்றும் தாடையில் அடிக்கடி வழி ஏற்படுகிறது. அப்போது அந்த பக்கம் தலைவலியும் உள்ளது இதற்கு காரணம் என்ன...அதிகம் அசைவு கொடுத்து சாப்பிட்டாலோ அல்லது அதிகம் பேசினாலோ வழி ஏற்படுகிறது. கடந்த 3 மாத்ன்களாக இது இருக்கிறது....இதற்கு தீர்வு கூறுங்கள்

  • @sandalsandal3105
    @sandalsandal3105 วันที่ผ่านมา +1

    கிராமத்தில் தான் இருக்கிறோம் ஆனாலும் கீரை அரிதாக உள்ளது கிடைப்பது இல்லை 😢

  • @diwakaranvalangaimanmani3777
    @diwakaranvalangaimanmani3777 วันที่ผ่านมา +1

    அகத்திக் கீரையில் கால்சியம் நிறைய இருக்கிறதா டாக்டர்?

  • @hussainimam3955
    @hussainimam3955 22 ชั่วโมงที่ผ่านมา +1

    பாலக் கீரைய மட்டும் விட்டு விட்டீங்க டாக்டர்

  • @MpPriKaran
    @MpPriKaran วันที่ผ่านมา +1

    Doctor என்ட கால் விரல்ல ஒரு வெள்ள மறு வன்ந்துச்சி இப்ப அது ரொம்ப கூடா வருது doctor நான் சவூதி அரேபியாவில் வேலை பன்றன் எனக்கு பயமா இருக்கு ரொம்ப அதிகமா ஆகுது doctor சின்ன மறு நீங்க போட்ட விடியோவுல இருக்குற அன்ந்த சின்ன மறு கைல இருக்க போல காட்டுனிங்க அதே மறு தான் சார் பிலிஸ் 🙏 கொண்சம் செல்லுங்க சார் பிலிஸ்😢😢😢😢😢😢😢😢😢

  • @yathusikanrasathurai5310
    @yathusikanrasathurai5310 วันที่ผ่านมา +2

    எனக்கு மூன்று முறை சுளுக்கு ஏற்பட்டது மூன்று மாதங்களுக்குள் ஆனால் இப்போது நடக்க முடிகின்றது ஆனால் ஓடும் போது கால் பிரளுது சிலிப் ஆகுது 5 மாதங்கள் ஆகியும் முழங்காலின் உள்ளே வலி இருக்கின்றது ஏன் பழைய நிலையை அடையிதில்ல surgery pannanuma doctor enakku solution sollunka 25 age rnakku

    • @ambikasubramani6511
      @ambikasubramani6511 วันที่ผ่านมา

      @yathusi weekly three days please include mudakkatraan keerai in your diet. Continue this for three months. Definitely you will see the change

  • @Anu-c4p1u
    @Anu-c4p1u วันที่ผ่านมา +1

    Excellent narration sir 🎉💐💐 entrepreneurs to come together and grow together ✨⭐✨⭐ IAM from coonoor anu.....

  • @parthiban.sspassociates4527
    @parthiban.sspassociates4527 วันที่ผ่านมา +1

    Thank you sir

  • @vijayalakamir1120
    @vijayalakamir1120 วันที่ผ่านมา +2