எனக்கு அப்பா இல்லை. ஆனால் என்னுடைய சிறிய வயதில் என் உயிர் தந்தை எனக்கு செய்த பல நினைவுகள் என்னுடைய அடி மனதில் ஆழமாக பதிந்துவிட்டது. என் அப்பாவை நினைத்து எப்போதும் நான் அவர் வழியில் ❤️
என் அப்பா போல யாரும் இல்ல அப்பாவோட அன்பு உண்மையானது.அத உங்க குரலில் கேட்பது மனதுக்கு ஒரு அமைதியை தருவதோடு மட்டுமில்லாமல் அப்பாவோட பாசத்த கண் முன்னே நிற்க வைக்கிறது.❤❤❤❤❤ சொல்ல
எத்தனை பிறவிகள் இருந்தாலும் தங்களுக்கு மகளாக பிறக்கும் வரம் வேண்டும் அப்பா ❤ இப்பிறவியில் மட்டும் இல்ல எப்பிறவிலும் தங்களை பிரிய கூடாது என்று நினைக்கிறேன் 🤗 எனக்காக இதுவரை தாங்கள் உழைத்தது போதும் அப்பா ❤ இனிமே நா உங்கள பாத்துகுற அப்பா ❤ லவ் யூ அப்பா ❤ உன்னை பற்றி சொல்ல ஒரு ஜென்மம் கூட போதாது அப்பா 😊 நீ எப்பவும் என் கூட இரு அப்பா ❤
@@DhanrajAntony.t-lt4gxlmkkllmlmkmkmmkkmmljomm😮😅😮😮Tap on a clip to paste it in the text box.Tap on a clip to paste it in the text box.😮😮Touch and hold a clip to pin it. Unpinned clips will be deleted after 1 hour.😮Tap on a clip to paste it in the text box.Tap on a clip to paste it in the text box.😊😮😮😮😮😮😅😮😮Touch and hold a clip to pin it. Unpinned clips will be deleted after 1 hour.Touch and hold a clip to pin it. Unpinned clips will be deleted after 1 hour.Touch and hold a clip to pin it. Unpinned clips will be deleted after 1 hour.😮😮😊😮😮Touch and hold a clip to pin it. Unpinned clips will be deleted after 1 hour.Touch and hold a clip to pin it. Unpinned clips will be deleted after 1 hour.Touch and hold a clip to pin it. Unpinned clips will be deleted after 1 hour.Touch and hold a clip to pin it. Unpinned clips will be deleted after 1 hour.Touch and hold a clip to pin it. Unpinned clips will be deleted after 1 hour.Touch and hold a clip to pin it. Unpinned clips will be deleted after 1 hour.Tap on a clip to paste it in the text box.
என் அப்பா இறந்து எட்டு ஆண்டுகள் ஆகிவிட்டது இருப்பினும், உங்களின் இந்த பாடலை கேக்கும்போதெல்ல்லம் இரு கண்களிலும் கண்ணீர்! உங்களுக்கு கோடி நன்றி! சிறு தகவல், இந்த பாடலை எழுதியவர் கவிஞர் இளையயகம்பன் எனது நண்பர். எனது நண்பர் கவிஞர் இளைய கம்பன் அவர்களுக்கு கோடி நன்றி!
அப்பாவை இதைவிட அதிகமாக யாரும் விவரிக்க முடியாது மெய் சிலிர்க்க வைக்கும் இந்த பாடல் இந்த பாடல் கேட்கும் போது அப்பா உங்க அன்புக்கு ஏங்குறேன் அப்பாவை கண்முன் கொண்டு வந்த பாடல் ஆசிரியர் மற்றும் பாடகருக்கும் என் நன்றிகள்
Miss you அப்பா .. அப்பாவை இழந்து வாடும் பிள்ளைகளுக்கு அரு மருந்து இவ்வரிகள்.. அப்படியே என் அப்பாவை கண் முன்னே கொண்டு வருகிறது. வரிகள்,இசை,குரல் எல்லாம் இதயத்தில் புகுந்து கண்கள் பனிக்கின்றது.. நன்றி.. வாழ்த்துகள் 🙏🏻
நான் என் அப்பாவை பார்த்ததே இல்ல நான் பிறந்த 5 மாதத்துல இறந்துட்டாரு. அப்பா நீ இருந்து இருந்தா என்ன இப்படி தான் பார்த்து இருப்பேன்னு எல்லாரும் சொல்லுறாங்க. இல்ல மிஸ் யு அப்பா.
என்னோட அப்பா எங்களை விட்டு சென்று 20 நாள் ஆகுது எங்க அப்பா இல்லாத இந்த பூமியில் எப்படி இருக்க முடியும் nu தெரியல எனக்கு எங்க அப்பா வேணும் அப்பா எதுக்குப எங்களை விட்டு போனிங்க நீங்க திரும்பி வரணும் அப்பா ஐ லவ் யூ அப்பா ஐ மிஸ் யூ அப்பா
இந்தப் பாடலை பாடியவர்களுக்கு மிக்க நன்றி இந்தப் பாடலைக் கேட்ட உடனே எனக்கு கண்ணீர் வந்துவிட்டது எண்ணோட உயிர்,உலகம் எல்லாமுமே எனக்கு எங்க அப்பா தான் 🙏🙏😘😘😘
எனது தந்தை சோலைமுத்து அவர்கள் இறந்து 15 வருடங்கள் ஆகின்றன.இன்று 14.1.2024 என் அப்பாவின் நினைவு நாள்.....இப்பாடலை கேட்கும் போதெல்லாம் என் கண்கள் குளமாகின்றன...இப்பாடலை பாடின அண்ணனுக்கு நன்றிகள் பல.....By...ஷீலாகிருபை....
அப்பா அன்புக்கு ஈடாகுமா ஆகாசம் இந்தப் பாடல் பாடிய அருமை சகோதரா உனக்கு என் மனமார்ந்த நன்றி வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன் என்னுடைய அப்பாவை நான் ரொம்ப மிஸ் பண்றேன் இந்த பாடலைக் கேட்கும் போதெல்லாம் என்னுடைய அப்பா ஞாபகம் தான் எனக்கு வருகிறது நண்பா 😭😭
அண்ணா எனக்கு எங்க அப்பா வ ரொம்ப பிடிக்கும் இந்தபாட்டு ஆரம்பத்திலிருந்து முடியும்வரை என்னைமிறிநான்அழுதுகிட்டேயிருந்தேன் எங்க அப்பாஇறந்து 3 வருசம் ஆகிடுச்சி அவர் நினைவுகள் என் கூடவே இருக்கும் ஐ மிஸ் யூ அப்பா
நான் பொறக்கறதுக்கு முன்னாடியே ஆக்ஸிடெண்ட்ல இறந்துட்டாரு.., அண்ணா நான் 6மாதம் என்ன தாயின் வயிற்றில்..... 😭🙏😭😭என் தெய்வத்தை என்னை பார்க்காமல் போயிடுச்சி... 🙏
அப்பா உன் அன்புக்கு ஈடாகுமா ஆகாசம் ? அப்பா உன் தியாகத்தை மிஞ்சிடுமா தாய் பாசம் ? ஓடும் ரத்தம் நாடி நரம்பெல்லாம் உன் வாசம், உன் வேர்வைத்துளி தான்பா நான் படிக்கும் இதிகாசம் உன்னை போல பூமி இல்ல உன்னை விட சாமி இல்ல சொல்ல வார்த்தை ஏதும் இல்ல - உன் சொல்ல விட வேதம் இல்ல கண்டிக்கும் உன்னோட பாசத்துக்கு முன்னே கடவுளும் கூட நிகர்இல்ல - அப்பா அப்பா ! வறுமையை சொன்னதில்லை நீ -வாடி மனம் நின்னதில்லை - எதையுமே தனக்கென நீ இது வரை எண்ணவில்ல ! சொத்து சுகம் வந்ததில்ல -ஒரு சொந்தம் அள்ளி தந்ததில்ல -எத்தனையோ துன்பத்திலும் நீ யாரையுமே நொந்ததில்ல ! ஓழச்சி ஓழச்சி நீ ஓடானே -நா எழுத படிக்க நீ ஏடானே நேர்மை வழி போகும் தேரானே - நா நிலைச்சு நிக்க நீ வேரானே ! அல்லும் பகலும் துயர கடலில் நீராடி -என்ன ஆலமரமா ஆளாக்கின போராடி ! அப்பா அப்பா ! அப்பா நீ மந்திரமா ? பாடு பட்ட எந்திரமா ? நம்பிக்கையா நீ இருந்தே - நான் வளர்ந்தேன் கோபுரமா ! ஓயாத சக்கரமா ? கண்ணிமை போல் பத்திரமா எனை பாதுகாத்து நீ வளர்த்த பாங்க நான்சொல்லணுமா ? தோளில் சாய்த்தென்ன ஆராட்டி, துவண்டு விழும் போது சீராட்டி, பாச மழை தூவி பாராட்டி, பக்க துணை நின்னு வழி காட்டி, என்ன வளர்த்த உன் பாசம் தான் மாறாது - ஏழு ஜென்மத்திலும் நான் பட்ட கடன் தான் தீராது ! அப்பா அப்பா ! பூமி போல உன் பொறுமை, தீராதையா உன் பெருமை ! காலத்துக்கும் உன் கடமை, ஓயலயே என்ன கொடுமைய ! கண்ணீர் துளி பாடுதய்யா பெத்தவனே உன் அருமை ! எதையும் எதிர்பார்க்கா தியாகம் நீ! எந்தன் வேர் தேடும் மேகம் நீ! மூச்சில கலந்தாடும் சொந்தம் நீ! முடிவே இல்லாத பந்தம் நீ! நீ இல்லாம நான் ஆயிருப்பேன் சேதாரம் - அட நீ தான்பா என் வாழ்கையோட ஆதாரம் ! அப்பா ! அப்பா !Show Less
என் அப்பாவின் கஷ்டங்களை .....நேரடியாக பார்த்தேன்...என் உயர்வுக்கு ஆலமரம் ...ஆனால் அவர் இல்லாததை நினைக்கும் போது இந்த பாடல் வரிகள் என் ஆழ் மனதை துளைகிறது... வலியாக.
ஏ அப்பா எனக்கு அஞ்சு வயசு லியோ இறந்தார் ஆனாலும் இன்னும் என் உடம்பில் ரத்தமாக உயிர் வாழ்கிறாரு மிஸ் பண்ற ஏ அப்பாவ
🥹
❤
இந்த பாட்ட கேட்கும் போது எல்லாம் எங்க அப்பாவ நினைச்சி ரொம்ப வருத்தபடுறேன் என் அப்பா இருந்த போது அவரோட அருமை தெரியல
Me too 😢
Enaku appa irunthum oru ponna vaichukitu na anathaiya iruken appa than valkaiye nasama akitanga😢
Miss U Appa Na Romba Miss Pandren Pa Ungalaaaa😢😢😢😢😢😢😢😢😢 I Love U Appa 😢😢😢😢
எனக்கு அப்பா இல்லை. ஆனால் என்னுடைய சிறிய வயதில் என் உயிர் தந்தை எனக்கு செய்த பல நினைவுகள் என்னுடைய அடி மனதில் ஆழமாக பதிந்துவிட்டது. என் அப்பாவை நினைத்து எப்போதும் நான் அவர் வழியில் ❤️
😢😢😢😢😢😢😢😢
என் அப்பா போல யாரும் இல்ல அப்பாவோட அன்பு உண்மையானது.அத உங்க குரலில் கேட்பது மனதுக்கு ஒரு அமைதியை தருவதோடு மட்டுமில்லாமல் அப்பாவோட பாசத்த கண் முன்னே நிற்க வைக்கிறது.❤❤❤❤❤ சொல்ல
😂😂😂
💯🙏🙏🙏அப்பாவை சிறு வயதில் இழந்த என்னை போன்ற பிள்ளைகளுக்கு தெரியும் இந்த வேதனை.
ஜெயமூர்த்தி பாடல் வரிகள் அருமை 💯🙏
என் ஆருயிர் தந்தையின் நினைவை கண் முன் கொண்டு வந்த அருமையான பாடல் ....
நன்றி சகோதரரே
அப்பா நீயும் அம்மா வும்
எனக்கு கண் கண்ட தெய்வங்கள் ❤ கோடி நன்றிகள் ❤❤❤❤❤
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤appaanbamma
இந்த பாடலை கேட்கும் போது அப்பா ஞாபகம் அதிகமாக வருது என்னுடைய அப்பாவை ரொம்ப ரொம்ப மிஸ் பன்னுறேன்
Avdgrhhhjj
அப்பா
@@vengatesanvengatesan7397 zzzzzzzwvb
@@vengatesanvengatesan7397 on
G.poopathi
எனக்கு ஏன் அப்பனா உயிர் இப்போ ஏன் கூட இல்லை 😭😭😭miss u Appa 😭😭😭😭
எத்தனை பிறவிஇருந்தலும் எனக்கு மட்டும் தான் அப்பா என் உயிர் ❤❤❤
Eplmuthumuthu
Eplmuthu
Eplmuthumuthumuthumuthumuthu
😮n❤❤❤😂1àa@@MuthuVandi
அப்பாவ எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் இந்த பாடலை எழுதியவக்கு கோடி நன்றி
அப்பா அப்பாதான்
😢 அம்மா மறுபிறவி தான்.😢😢😢
கஷ்டப்படும் போது எல்லாம் நினைக்கிறேன் கஷ்டம் தெரியாமல் வளர்த்த அப்பாவை 🥺🥺🥺 love you appa ungala paakanum pola iruku😢😢😢😢
💋💋
😢😢😢😢😢 true word
True word😞😞😞
Correct
❤❤❤
நமக்கெல்லாம் ஒரே கடவுள் தாயும் தந்தையும் தான் அதற்கு ஈடாக எதுவும் இல்லை ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Correct
அப்பாவின் அருமை தெரிந்தவர்களுக்கு மட்டும் இந்த பாட்டு ரொம்ப புரியும் 😭😭😭
Emuthu
Emuthuemuthu
Emuthumuthumuthumuthumuthu
Emuthumuthumuthumuthumuthumuthumuthu
Emuthumuthumuthumuthumuthu
😢😢
அப்பா மறுபிறவி இருந்தால் நீ என் மகனாக பிறக்க வேண்டும்...🙏🙏🙏
❤❤😂😂😂😂❤❤❤❤❤❤❤❤
Ama
❤😊😊😅😢
😂@@ChocoChocoQueen
Yes
Yes
நிலைகுலைய வைக்கும் வரிகள், தந்தையின் பாசத்தை இப்படி கண்ணீர் வருமளவுக்கு எவரும் எழுதி பாடியதில்லை. அற்புதமான படைப்பு .
😂dsp 6
Loose kindle pandra 👆😮
Dsp 6 na enna da 😡
🤭😍🥰😘😜😠😠 7:11
@@iruparivaarangal1796on
என் அப்பாவின் முகத்தை கூட நான் பார்க்கவே இல்லை அப்பாவின் அன்புக்காக ஏங்கும் உன் அன்பு மகள் 😭🙏😭🙏
Nanutha
😭@@DhanapalR-w9y
எனக்கு அப்பா இருக்கு அம்மா இல்ல எனக்காக ஒரு சாங் ப்ளீஸ் ப்ளீஸ் அண்ணா 😭😭😭😭😭😭😭🙃
உன் அம்மாவா நான் இருக்கேன்... 🫂🙏😭👈@@deveDeve-d2e
😔
இப்பாடல் எங்க அப்பாவிற்கு எழுதியது போல் இருக்கிறது
என் மனம் உருகிய பாடல்😭
!நன்றி!
எத்தனை பிறவிகள் இருந்தாலும் தங்களுக்கு மகளாக பிறக்கும் வரம் வேண்டும் அப்பா ❤ இப்பிறவியில் மட்டும் இல்ல எப்பிறவிலும் தங்களை பிரிய கூடாது என்று நினைக்கிறேன் 🤗 எனக்காக இதுவரை தாங்கள் உழைத்தது போதும் அப்பா ❤ இனிமே நா உங்கள பாத்துகுற அப்பா ❤ லவ் யூ அப்பா ❤ உன்னை பற்றி சொல்ல ஒரு ஜென்மம் கூட போதாது அப்பா 😊 நீ எப்பவும் என் கூட இரு அப்பா ❤
🙏🙏🙏🙏🙏
Manimegalaiq❤️❤️❤️❤️❤️❤️❤️😂😂😂😂😂ரொம்ப பிடிக்கும் என் அப்பா
l love you daddy ❤
🫶🫶க😇@@riyasriyas438
❤❤❤❤😢😢😢😢
அப்பா இல்லாத பிள்ளைகளுக்கு இந்த பாடல் சமர்ப்பணம்.. 💯😭😭😭😭.. Miss u APPA 😭😭
I miss you dad love god
😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
i.miss u enga appa❤❤
@@DhanrajAntony.t-lt4gxlmkkllmlmkmkmmkkmmljomm😮😅😮😮Tap on a clip to paste it in the text box.Tap on a clip to paste it in the text box.😮😮Touch and hold a clip to pin it. Unpinned clips will be deleted after 1 hour.😮Tap on a clip to paste it in the text box.Tap on a clip to paste it in the text box.😊😮😮😮😮😮😅😮😮Touch and hold a clip to pin it. Unpinned clips will be deleted after 1 hour.Touch and hold a clip to pin it. Unpinned clips will be deleted after 1 hour.Touch and hold a clip to pin it. Unpinned clips will be deleted after 1 hour.😮😮😊😮😮Touch and hold a clip to pin it. Unpinned clips will be deleted after 1 hour.Touch and hold a clip to pin it. Unpinned clips will be deleted after 1 hour.Touch and hold a clip to pin it. Unpinned clips will be deleted after 1 hour.Touch and hold a clip to pin it. Unpinned clips will be deleted after 1 hour.Touch and hold a clip to pin it. Unpinned clips will be deleted after 1 hour.Touch and hold a clip to pin it. Unpinned clips will be deleted after 1 hour.Tap on a clip to paste it in the text box.
miss you appa 😭😭😭😭😭😭😭😭😭😭😭appa
எங்க அப்பா இப்ப என்கூட இல்ல நான் ரொம்ப கஷ்டப்படுகிறேன் ஐ லவ் யூ பா
எத்தனை முறை கேட்டுக்கொண்டே இருந்தாலும் கண்ணீருக்கு பஞ்சமில்லை... Nice voice
💯😖💖
Yes💞
Its true 😢😢😢
தானும் ஒரு அப்பா என்று மறந்து தன் அப்பாவை நினைக்க வைத்த பாடல் ❤️❤️😌
அப்பா அனைத்து❤
Fr
Adhar😊a great
இந்த பாடலை பாடியவர்க்கு கோடி நன்றிகள்
Sethan jayamoorthi vaalka pallantu
நன்றி அண்ணா மனம் உருகுது இந்த பாடல்
மணிமேகலை 😂😂😂😂😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤👌👌👌
Fzghhv
I melted 😢
ண அப்பாவை இழந்து வாழும் அனைவருக்கும் கேட்க வேண்டிய பாடல்
Mmm😭😭😭😭😭
நம்மை படைத்த முதல் தெய்வம் அப்பா அம்மா
Aaws sa@à re 😂 😀😘😘🤑🤑🤑🤑🤑🤑😘🪮🪭🫦🩻🫦🐦⬛🐦⬛🫎
Anna I love y ean samy
💖💖💖
அப்பாவை கண்முன் கொண்டு வந்த பாடல் ஆசிரியர் மற்றும் பாடகருக்கும் என் நன்றிகள்
அப்பா எப்ப அப்பா வருவிங்க
@@devakrishnan3797 ஐறதநநநஜ.ஸ
ஹ
ஸஹஐன😅ப 😅😅😅😅😅எஎஎ😅😅😅😅
Eplmuthumuthumuthu
@@muthuvandi59862:17 2:18
😢😢😢
இந்த பாடல் கேட்கும்போது கண்ணீர் வர வைக்கிறது 💔😭😭😭
😅😮
😢😅😅🎉😅
அப்பாவை இறந்தவர்களுக்கு மட்டுமே இந்தப்பாடல்
என் அப்பா இறந்து எட்டு ஆண்டுகள் ஆகிவிட்டது
இருப்பினும், உங்களின் இந்த பாடலை கேக்கும்போதெல்ல்லம் இரு கண்களிலும் கண்ணீர்!
உங்களுக்கு கோடி நன்றி!
சிறு தகவல்,
இந்த பாடலை எழுதியவர் கவிஞர் இளையயகம்பன் எனது நண்பர்.
எனது நண்பர் கவிஞர் இளைய கம்பன் அவர்களுக்கு கோடி நன்றி!
உண்மைதந்தையின் ஓயாத உழைப்பையும் தியாகத்தையும் உணர்த்தும் உன்னத படல்வரிகளும்,மனதை உருகவைக்கும்இசையின் இனிமையும் அருமை. பாடலாசிரியருக்கும் பாடகருக்கும்,பாராட்டுகளுடன் நன்றி!👌🌹🙏
Amma songs
வார்த்தையால் சொல்ல முடியாது உன் அன்பு... எனக்காக நீ நெறைய கஷ்ட பட்டுருக்க ஆனா ஒரு போதும் சொன்னதுல அப்பா.. 😭
எங்கள் குடும்பத்திற்க்காக ஓய்வறியாமல் உழைத்த எமது தந்தைக்கு சமர்ப்பணம்
அப்பா இழந்தவருக்குதான் யென்னை போன்ற மகளுக்கு தான் தெரியூம் அப்பாவின் பாசம்
எனக்கு அப்பாவ ரொம்ப ரொம்ப பிடிக்கு இந்த பாடலை எழுதியவருக்கு கோடி நன்றி ❤❤❤
அப்பாவை இதைவிட அதிகமாக யாரும் விவரிக்க முடியாது மெய் சிலிர்க்க வைக்கும் இந்த பாடல்
இந்த பாடல் கேட்கும் போது அப்பா உங்க அன்புக்கு ஏங்குறேன்
அப்பாவை கண்முன் கொண்டு வந்த பாடல் ஆசிரியர் மற்றும் பாடகருக்கும் என் நன்றிகள்
Ungal.song.very.vere.super
😅 ft of🎉🎉🎉❤
@@DEEPAKDEEPAK-yy7le ..
..
.
........................................
....
/
I miss you pa😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
Eplmuthumuthumuthu
அப்பா உங்க அன்புக்கு ஏங்குறேன் இந்த பாடல் கேட்கும் போது என் தந்தை நினைத்து என் உள்ளம் உடைக்கிறது 😭😭😭
I miss you Appa 😭😭😭😭😭😭😭😭😭I love you Appa 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
I miss you appa 😂
Very ,,, good
Anathai yarumillai avanethan thanthai
@@baskars800 nathan
அப்பா பாடல் உருக வைக்கிறது.அருமை.எழுதியவர்,பாடியவர் இருவரையும் வாழ்த்துகிறேன்.😢
அன்னா எனக்கு அப்பாவ ரொம்ப பிடிக்கும் ஆன எங்கட அப்பா உயிரோட இல்லை l miss you appa 😭😭😭😭😭
அப்பா உங்கள ரொம்ப miss பண்றேன் 😢😭😭நீ இல்லாத இந்த பூமில வாழும் வாழ்க்கை புடிக்கல
Appa miss you appa😂
எனக்கும் அப்பா இல்ல 😭😭😭😭😭😭😭😭😭😭ஐ மிஸ் யூ அப்பா 😭😭😭😭😭😭
@@SATHISHKUMAR-em8zk7:1 7:31 9 ❤
😢😮🎉😅
Yes ❤😂😅😊.ma
அப்பா தான் என் உலகம் ❤👨👩👧👧👨👧👧❣️
Miss you அப்பா ..
அப்பாவை இழந்து வாடும் பிள்ளைகளுக்கு அரு மருந்து இவ்வரிகள்..
அப்படியே என் அப்பாவை கண் முன்னே கொண்டு வருகிறது.
வரிகள்,இசை,குரல் எல்லாம் இதயத்தில் புகுந்து கண்கள் பனிக்கின்றது..
நன்றி.. வாழ்த்துகள் 🙏🏻
Appa I miss u unna na romba miss pannuran yappa nee pakka varuva na inga anatha pola irukken antha kadavul kku kanne illa
♥️♥️
Super
À
இன்று என் அப்பாவின் நினைவு தினம் , இந்த பாடலை கேட்க கேட்க என் பழைய நினைவுகள் நினைவில் வருகிறது,😭
என்னோட அப்பாவுக்கு அப்படியே பொருந்தும் அருமையான வரிகள் நன்றி சகோதரா இந்த பாடலை எழுதியவர் நீண்ட ஆயுளோடு வாழ இந்திரனை வேண்டுகிறேன்
yes 🥰🥰
என்அப்பாவுகரகும் அப்படுயே பொருந்தும் இப் பாடல்
@@vijaymythili5667 77777777777
😍😍🙏🙏🙏
நான் என் அப்பாவை பார்த்ததே இல்ல நான் பிறந்த 5 மாதத்துல இறந்துட்டாரு. அப்பா நீ இருந்து இருந்தா என்ன இப்படி தான் பார்த்து இருப்பேன்னு எல்லாரும் சொல்லுறாங்க. இல்ல மிஸ் யு அப்பா.
என்னோட அப்பா எங்களை விட்டு சென்று 20 நாள் ஆகுது எங்க அப்பா இல்லாத இந்த பூமியில் எப்படி இருக்க முடியும் nu தெரியல எனக்கு எங்க அப்பா வேணும் அப்பா எதுக்குப எங்களை விட்டு போனிங்க நீங்க திரும்பி வரணும் அப்பா ஐ லவ் யூ அப்பா ஐ மிஸ் யூ அப்பா
❤️🩹❤️🩹❤️🩹❤️🩹❤️🩹தங்கள் பாடலை கேட்கும்போது என் அன்பு அப்பாவின் நியாபகம் வந்து விட்டது அண்ணா❤❤❤❤❤
நமக்குள் இருக்கும் அப்பாவை பாடலில் உணத்தியமைக்கு வாழ்த்துக்கள்
இந்தப் பாடலை பாடியவர்களுக்கு மிக்க நன்றி இந்தப் பாடலைக் கேட்ட உடனே எனக்கு கண்ணீர் வந்துவிட்டது எண்ணோட உயிர்,உலகம் எல்லாமுமே எனக்கு எங்க அப்பா தான் 🙏🙏😘😘😘
Song super❤❤❤
அப்பா ந உன் கூட வரென் 😢😢😢 உன்ன பாக்கணும் அப்பா
Sem fell Tha
இந்த பாட்டு கேட்கும்போது அப்பா திரும்ப வந்துட மாட்டாருனு மனசு ஏங்குது அப்பானா ரொம்ப பிடிக்கும்
நம்மில் பலருக்கு அப்பா இருக்கும்போது அருமை தெரியாது,,,,இல்லை என்றபோது தான் நம்க்கு அவர் அருமை புரியும்,,,, அருமை புரியும் போது அவர் இல்லை,,
நீங்க பாடும் இந்த என் அப்பாவை 100/ சேரும் எத்தனை வருஷம் இந்த பாட்டை மறக்க மாட்டேன் நன்றி அண்ணா ❤❤❤
அண்ணா எங்க அப்பா இறந்துட்டாரு ஆனா உங்க பாட்டு எங்க அப்பா வா ஞாபகபடுத்தது நன்றி ணா
அருமையான வரிகள் இதில் வரும் வரிகள் அனைத்தும் என் அப்பா என்னை வளர்த்த விதமான வரிகள்
😂
Me too
நீங்கள் பாடிய இந்தப் பாடல் முழுவதும் அப்படியே என் அப்பாவிற்கு பொருந்தும் இதில் அனைத்து வரிகளும் என் அப்பா வாழ்வியலோடு ஒத்து போகின்றது
என் வாழ்நாளில் தவர விட்ட வரம் அப்பா 😭😭😭😭😭😭😭😭😭😭😭
Yes really 😢😭😭😭😭😭😭
iruka Sola ethuvam thirilaya
நான் தினம் தோறும் கேட்டு கண் கலங்கும் பாடல்........ 😭😭😭
நான் அப்பா ஆய்டேன் ஆனாலும் என் அப்பாவின் நினைவுகள் கண்ணீர் விட வைக்கிறது love you appa
என் அப்பா இல்லாமல் நாங்கள் எல்லாம் இருந்தும் பல கஷ்டங்களை அனுபவிச்சுட்டோம்.
Oooooohhojjhjlhlol
😢
எனது தந்தை சோலைமுத்து அவர்கள் இறந்து 15 வருடங்கள் ஆகின்றன.இன்று 14.1.2024 என் அப்பாவின் நினைவு நாள்.....இப்பாடலை கேட்கும் போதெல்லாம் என் கண்கள் குளமாகின்றன...இப்பாடலை பாடின அண்ணனுக்கு நன்றிகள் பல.....By...ஷீலாகிருபை....
எனக்கு எங்க அப்பா இல்லாம இருக்குறது எவ்வளவு ரொம்ப கஷ்டம்❤❤❤❤😢😢😢😢
வரிகளை வடித்தவனுக்கும்
வாய்மொழி தந்த என் அண்ணன் அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்
@@Jayamoorthy the jĝh
Very nice
Muthu
சொல்ல வார்த்தை இல்லை
😢😢😢😢😢😢😢😢
Rompa thanks bro yenga mamanaar romoa miss panra
அப்பா அன்புக்கு ஈடாகுமா ஆகாசம் இந்தப் பாடல் பாடிய அருமை சகோதரா உனக்கு என் மனமார்ந்த நன்றி வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன் என்னுடைய அப்பாவை நான் ரொம்ப மிஸ் பண்றேன் இந்த பாடலைக் கேட்கும் போதெல்லாம் என்னுடைய அப்பா ஞாபகம் தான் எனக்கு வருகிறது நண்பா 😭😭
Ppp🤑😐🫥
Abba
மூன்று மகளளை பெற்ற என் அப்பாவின் கதையை அப்படியே திரும்பி நினைவுக்கு வந்தது
இந்த பாடலை எழுதி பாடிய கடவுளுக்கு நன்றி வாழ்த்துக்கள்
திரும்ப வரமுடியாத இடத்திற்கு சென்று விட்டார் என் அப்பா.....😢😢😭😭
😢😢
Appa VA Appa please Appa Ona pakanum pola iruku💔😔😭😭
எங்க அப்பா ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறேன் 🙏🙏🙏🙏
🎉🎉🎉
@@ChocoChocoQueenAvan and
Appa mathary yram elli
Sassnsnnwjzjjeehnz.
@@Udhayakumar-pb3nm
ok
மெய் சிலிர்க்க வைக்கும் இந்த பாடல் என் தந்தைக்கு என்றே பாடப்பட்டது போல் உள்ளது.1000 முறை கேட்டாலும் அலுத்து போகவில்லை.Miss u appa😭
Muthu
Muthu
M7thu
@@Jayamoorthy muthu
Muthu
அப்பாவின் அன்புக்கு எதுவும் ஈடு இல்லை அப்பா அப்பா தான் ❤❤❤❤❤😢😢😢
இந்த பாடல் எப்பொழுது கேட்டாலும் என் கண்களில் கண்ணீர் கொப்பளிக்கும்.,😢😢😢😢😢
Sivq
Tamil
Appa. Songs. Sarngapani
அடுத்த ஜென்மம் ஒன்று இருந்தால் என் அப்பாவுக்கு தாயக பிறக்க கடவுளிடம் வெண்டுவென் I Miss you appa 😭😭😭😭
Im
அப்பா இல்லாதவர்களுக்கு தான் தெரியும் அப்பாவின் அருமை 😭😭😭
💯 true
nanum@@VijyarajN correct
100% உண்மை.
💯 turu
@@k.lourdusamysamy1311😂 th bn Ni ny
அன்பின் உச்சம் அப்பா மட்டுமே இன்றும் எனக்கு ...ஏக்கங்களுடன் பின்னோக்கி இன்றும் தேடலுடன்..❤
😭😭😭அப்பா நீங்கள் இல்லாமல் நான் இந்த உலகத்தில் சந்தோசமா இல்ல😭😭😭😭
Enoda appa irathu 1 year akuthu appa illa ma valurathu appa illatha penkalukutha therium😭😭😭😭😭😭
Ya appa mugatha kuda eppadei irukkumnu theriyala 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🔝🔝😭😭😭
😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
😢
என் அப்பா ஒரு மாற்றுதிறனாளியாக இருந்தும் என்னை உழைத்து ஆளாக்கிய ஒரு உன்னத மனிதர். அவருக்கு இணை அவர் மட்டுமே நாகராஜ்♥️♥️♥️♥️
😊
Llp
Eplmuthu
Great man ❤
😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
அப்பாவை இதைவிட அதிகமாக யாரும் விவரிக்க முடியாது. நன்றி இளைய கம்பன்...
Appa illatha ennamaari ponnukkuthaa kastam theriyum
உன்னுடைய குரலுக்கு மற்றும் இதன் வரிகளும் எல்லைக்கு மேற்பட்டது மேலும் பாடிய பாடலுக்கு உங்களுக்கு மிகவும் நன்றி மிகவும் அருமை
அண்ணா எனக்கு எங்க அப்பா வ ரொம்ப பிடிக்கும் இந்தபாட்டு ஆரம்பத்திலிருந்து முடியும்வரை என்னைமிறிநான்அழுதுகிட்டேயிருந்தேன் எங்க அப்பாஇறந்து 3 வருசம் ஆகிடுச்சி அவர் நினைவுகள் என் கூடவே இருக்கும் ஐ மிஸ் யூ அப்பா
இந்த ஜென்மத்தில் உங்க பாடல் வரிகளை கேட்கும்போது எனக்கு பல ஜென்மம் சந்தோஷமாக இருக்கின்றது நன்றி அண்ணா நன்றி
Gt
பயல
அப்பா 9வயதில் என்னை விட்டு சென்றார் இன்றும் அவரை சுமக்கிறேன் என் மனதில்
நான் பொறக்கறதுக்கு முன்னாடியே ஆக்ஸிடெண்ட்ல இறந்துட்டாரு.., அண்ணா நான் 6மாதம் என்ன தாயின் வயிற்றில்..... 😭🙏😭😭என் தெய்வத்தை என்னை பார்க்காமல் போயிடுச்சி... 🙏
இந்த பாடலை கேட்டும்போது அப்பாவின் வலிகள் புரிகிறது 🥹 luv you Appa
உண்மை
Enga appa uyir en matiyil pona antha nimisham en uyir enta illa one year ageyum ennala nimmathiya irukka mutila mis u appa
இருக்கும் போது புரியாத பாசம் நீ இல்லாத போதுதான் புரிகிரது என் அன்பு அப்பா😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
❤❤❤❤❤❤❤❤😂
Miss u Appa😭😭😭😭
அப்பா உன் அன்புக்கு ஈடாகுமா ஆகாசம் ?
அப்பா உன் தியாகத்தை மிஞ்சிடுமா தாய் பாசம் ?
ஓடும் ரத்தம் நாடி நரம்பெல்லாம் உன் வாசம்,
உன் வேர்வைத்துளி தான்பா நான் படிக்கும் இதிகாசம்
உன்னை போல பூமி இல்ல
உன்னை விட சாமி இல்ல
சொல்ல வார்த்தை ஏதும் இல்ல - உன்
சொல்ல விட வேதம் இல்ல
கண்டிக்கும் உன்னோட பாசத்துக்கு முன்னே
கடவுளும் கூட நிகர்இல்ல - அப்பா அப்பா !
வறுமையை சொன்னதில்லை நீ -வாடி
மனம் நின்னதில்லை - எதையுமே தனக்கென நீ
இது வரை எண்ணவில்ல !
சொத்து சுகம் வந்ததில்ல -ஒரு
சொந்தம் அள்ளி தந்ததில்ல -எத்தனையோ
துன்பத்திலும் நீ யாரையுமே நொந்ததில்ல !
ஓழச்சி ஓழச்சி நீ ஓடானே -நா
எழுத படிக்க நீ ஏடானே
நேர்மை வழி போகும் தேரானே - நா
நிலைச்சு நிக்க நீ வேரானே !
அல்லும் பகலும் துயர கடலில் நீராடி -என்ன
ஆலமரமா ஆளாக்கின போராடி ! அப்பா அப்பா !
அப்பா நீ மந்திரமா ? பாடு பட்ட எந்திரமா ?
நம்பிக்கையா நீ இருந்தே - நான் வளர்ந்தேன் கோபுரமா !
ஓயாத சக்கரமா ? கண்ணிமை போல் பத்திரமா எனை
பாதுகாத்து நீ வளர்த்த பாங்க நான்சொல்லணுமா ?
தோளில் சாய்த்தென்ன ஆராட்டி,
துவண்டு விழும் போது சீராட்டி,
பாச மழை தூவி பாராட்டி,
பக்க துணை நின்னு வழி காட்டி,
என்ன வளர்த்த உன் பாசம் தான் மாறாது - ஏழு
ஜென்மத்திலும் நான் பட்ட கடன் தான் தீராது ! அப்பா அப்பா !
பூமி போல உன் பொறுமை, தீராதையா உன் பெருமை !
காலத்துக்கும் உன் கடமை, ஓயலயே என்ன கொடுமைய !
கண்ணீர் துளி பாடுதய்யா பெத்தவனே உன் அருமை !
எதையும் எதிர்பார்க்கா தியாகம் நீ!
எந்தன் வேர் தேடும் மேகம் நீ!
மூச்சில கலந்தாடும் சொந்தம் நீ!
முடிவே இல்லாத பந்தம் நீ!
நீ இல்லாம நான் ஆயிருப்பேன் சேதாரம் - அட
நீ தான்பா என் வாழ்கையோட ஆதாரம் ! அப்பா ! அப்பா !Show Less
👍
❤
😢
❤
😭😭😭😭😭😭😭😭😭😭😭
எனக்கும் அப்பாவ ரொம்ப பிடிக்கும் ❤❤❤❤❤ யாருக்கலாம் பிடிக்கும்
Jqm 2:13
@@Barani-fh2fx🤣😊😊
😭😭😭😭😭😭😭😭😭😭😭
H... M. H.. Mama said h; bunby.....nnb bb! . .bh..bjb. .hmm CNN
ப்ரோ என் உயிரே அப்பா அம்மா 💖💖💖💖💖❤️❤️❤️❤️
Appa சுயநலம் அற்ற ஒரு உன்னதமான உறவு. அதை இழந்தவர்களுக்கு மட்டும் தான் தெரியும் அதனோட மதிப்பு. ஈடு இணையற்ற உயிர்.
அப்பா பாடலை தந்த உங்களுக்கு என் அன்பு வணக்கம்.வாழ்த்துக்கள்..கண்ணீர்நன்றிகள்.உங்கள் இசைப்பயணம் தொடர இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன்.
Nice song
Thank you so much sir
@@nethushekar8299 q
❤
Te
இந்த பாடலை கேட்கும் போது எனக்கு என் அப்பாவின் ஞாபகம் வருகிறது, இது உலகம் அறிந்த உண்மை அப்பாவின் அன்புக்கு ஈடாகுமா தாய்ப்பாசம்?
Suppr anna
@@kousalyaks7817 ok aaaaaaaaa
👍
Nanum abbava bakknum
இந்த பாடல் எங்கள் அப்பாவுக்காக எழுதியது போல் உள்ளது 😢😢😢😢😢
ஜெயமூர்த்தி அண்ணா உங்கள் பாடல் அனைத்தும் தினமும் ஒரு நாளாவது ஒரு பாடலாவது கேட்பேன் நீங்கள் பாடும் பாடல் அனைத்தும் சூப்பர்
என் தந்தை இறந்து இருபத்தியாராம் ஆண்டு கடந்துவிட்டது இந்தபாடலை கேட்டதும் கண்ணீர் வருகிறது
தம்பி கையே தொடாமல் இதயத்தை கசக்கி பிழியும்... வித்தையை... எப்படி கற்றீர்கள்...
என் அன்பான பாராட்டுக்கள்..... Evergreen melody...!!
I miss my appa
அப்பாவின் அன்பினை வர்ணிக்க வார்த்தை இல்லை ❣️❣️❣️❣️❣️❣️❣️❣️
7:20
🎶🎶🎶
நான் என் அப்பா இறந்த பிறகு இந்த பாடல் கேட்டால் என் அப்பா கூடவே இருக்கும் ஒரு நம்பிக்கை உள்ளது ரொம்ப நன்றி நண்பரே
இந்தப்பாடலை பாடிக் கொண்டிருப்பவர் 😅 தன்னுடைய தகப்பனின் பாசத்தை ரசிப்பது போல் இவரின் மகனும் இவரை ரசிப்பார். அதனை நாமும் ரசிப்போம்.❤❤❤❤❤❤
வரிகளை செதுக்கி இசையை சிலையாக்கி எங்களுக்கு உயிர் கொடுத்தமைக்கு நன்றி
நமக்காக வாழும் ஜீவன்கள் அப்பா அம்மா 😍
😭😭💖💙
😂😂😢😢🎉😂🎉🎉😂😂🎉🎉😢😂😂😂😂😂❤❤❤😂❤😂😂😂😂😂😂😂😂io😂iiiiììiuiiiii❤😂😂😂❤❤😂😂😂😂😂❤😂😂😂ஹயகஹன😂😂😂😂😂😂😂😂😂😂😂😂வ😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂ஐஐ@@NithyaNithya-pg6qq😂😂
எனக்கும் எங்க அப்பா ரொம்ப பிடிக்கும் ❤ ❤❤
என் அப்பாவின் கஷ்டங்களை .....நேரடியாக பார்த்தேன்...என் உயர்வுக்கு ஆலமரம் ...ஆனால் அவர் இல்லாததை நினைக்கும் போது இந்த பாடல் வரிகள் என் ஆழ் மனதை துளைகிறது... வலியாக.
என்அப்பாவின்கஷ்டங்களைநேரடியாகபார்த்தேன்இன்னும்எங்ககஷ்டம்திறவில்லை
We
Very nice .song.
எனக்கு ரொம்ப பிடிக்கும் அப்பா❤❤❤❤❤❤❤miss you dady😊😊😊
அப்பா என்ற உறவு கடவுள் தந்த வரம் அந்த உறவை எப்போதும் மறவாதே😢❤
என் அப்பா சாமி இறந்து ஆறு நாட்கள் ஆகிறது நான் படிக்க வேண்டிய வரிகள் இவை rempa நன்றி
தந்தையை இழந்த எனக்கு உங்கள் பாடல் வரிகள் தாலாட்டாக இருந்தது.. உங்களுக்கு கோடி நன்றிகள் அன்னா🙏🙏🙏......
🇦🇬
Thanks Anna I miss you appa
நான் அப்பாவை இழந்த அந்த வலி கண்ணீராக வெளிப்படுகிறது... 😢😔🙏