ஆத்தா ஒன் சேல | முதன்முதலில் உருவாக்கப்பட்ட ஒரிஜினல் பாடல் | Aatha un selai | Folk Studio Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ธ.ค. 2024

ความคิดเห็น • 38

  • @swaminathans3609
    @swaminathans3609 7 หลายเดือนก่อน +5

    அற்புதம் குரல்
    உச்சரிப்பு
    கேட்க கேட்க தூண்டும் அம்மாவின் பாடல் வாழ்த்துகள்

    • @DhanushDhanushjaga
      @DhanushDhanushjaga 7 หลายเดือนก่อน

      cccxxxxxxxcccccccccc'cccccccccccccccccccvcccccccxxxxxxxccvccccccccccccccccccccccccccccccccccxxxxxxcccccccccccccccccccccccccccccccc ccccccccccccccccccccccccccccccxxxxxxxxxxxxxxxxccccccccczz

  • @SenthililamuruguA
    @SenthililamuruguA 7 หลายเดือนก่อน +3

    எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் கேட்க தூண்டும்
    பாடல் அருமை அருமை ❤

  • @cineminnal5849
    @cineminnal5849 7 หลายเดือนก่อน +4

    கேட்க கேட்க இனிமை எத்தனை முறை கேட்டாலும் அம்மாவை நினைப்புதான் வரும் வாழ்த்துக்கள்

  • @VikashRoshan-wd2rv
    @VikashRoshan-wd2rv 8 หลายเดือนก่อน +6

    அம்மாவை நினைவு படுத்தும் இந்த பாடல் வரிகள் மிகவும் அருமை.இந்த காலத்துல இப்படி ஒரு அம்மாவின் சிறப்பை உணர்த்தும் இந்த பாடல் வரிகள் மனதை மிகவும் வருடிச் செல்கின்றது

  • @prabakarlord1950
    @prabakarlord1950 8 หลายเดือนก่อน +5

    இந்த பாடலை உருவாக்கிய அனைவருக்கும் உளமார்ந்த வாழ்த்துகள் ❤😊❤🎉

  • @jayakumarthimrayamoorthi1581
    @jayakumarthimrayamoorthi1581 8 หลายเดือนก่อน +4

    கண்களில் இருந்து வரும் கண்ணீரே இந்த பாடலுக்கு பாராட்டுக்கள்... அருமை. 👍

  • @bethanasamypandurengan9902
    @bethanasamypandurengan9902 8 หลายเดือนก่อน +4

    காலமான அம்மாவுடனான நினைவுகளில் மீட்டிக் கொண்டேன் 🙏

  • @krishnakumarmahamuni5228
    @krishnakumarmahamuni5228 7 หลายเดือนก่อน +2

    அருமை. உள்ளத்தை வருடும் வரிகள், குரலில் வெளிப்படும் உணர்ச்சி நெகிழ வைக்கிறது

  • @kumarramasam1004
    @kumarramasam1004 8 หลายเดือนก่อน +4

    கேட்கும் ஒவ்வொரு முறையும்
    மனம் நெகிழ்ந்துபோகிறது
    ஒலி,ஒளி,காட்சி அமைப்பு
    பாடல் வரிகள்
    கேட்போரை கவர்ந்திலுக்கும் காந்த குரல் என அனைத்தும் அருமை அருமை வாழ்த்துகள்

  • @தமிழ்நிலம்-ன4ல
    @தமிழ்நிலம்-ன4ல 8 หลายเดือนก่อน +4

    காலத்திற்கும் அழியாத கானம்
    உள்ளத்தை உருக்கும் உணர்ச்சி வரிகள்.
    கண்ணீரை வரவழைக்கும் காந்த குரல்.
    கண்ணீரை துடைக்க அம்மாவின் சேலையை தான் தேடுகிறேன்.
    சேலை மட்டுமே உள்ளது அம்மா இல்லை.😥

  • @Cinema_Launcher
    @Cinema_Launcher 8 หลายเดือนก่อน +2

    அம்மாவின் சேலையை பெருமைப்படுத்தும் பாடல்.. உணர்வுபூர்வமாகவும் உண்மையாகவும்.. எதார்த்தமான குரல் வளத்துடனும் பாடல் உருவாக்கப்பட்டுள்ளது.. பாடலுக்கு உழைத்த அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும்.. இசையமைப்பாளர் கவிஞர் உள்ளிட்ட அனைவருக்கும்.. சினிமா லாஞ்சர் youtube சேனல் சார்பாக வாழ்த்துக்கள் 💐👍

  • @jesudoss6015
    @jesudoss6015 8 หลายเดือนก่อน +2

    மனதை கொள்ளை கொள்ளும் அற்புதமான பாடல் .இசை மற்றும காட்சிகள் அருமை

  • @sathiyasheeland
    @sathiyasheeland 8 หลายเดือนก่อน +2

    எங்கள் கரிசல் குயிலே
    உங்களின் கான குரல்
    உலகெங்கும் எதிரொலிக்கும் காலம் தூரம் இல்லை.....
    மிகவும் உருக்கமான
    மென்மையான பாடல்..
    என் பள்ளி தோழனே
    இந்தப் பாடலை யார் யாரோ பாடி பெருமை சேர்க்கிறார்கள்...
    உருவாக்கி பாடிய உனக்கோ கொண்டு செல்ல விளம்பரங்கள் இல்லையோ...
    கவலை கொள்ளாதே
    உன் அதிசய குரலுக்கு
    அற்புதம் காத்திருக்கும்..
    எத்தனையோ மீடியாக்கள்
    இந்த ரகசியங்களை வெளிக்கொணரும் நாள் தூரமில்லை...
    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @God-ly7vo
    @God-ly7vo 8 หลายเดือนก่อน +3

    இந்தப் பாடலில் அசலை வெளியிட்ட குழுவினருக்கு நன்றி🔥

  • @ஆலைதிகவிதைகள்
    @ஆலைதிகவிதைகள் 8 หลายเดือนก่อน +2

    வாழ்த்துக்கள் கரிசல் தோழரே🎉❤

  • @ghani.a
    @ghani.a 8 หลายเดือนก่อน +1

    அற்புதமான வரிகள்...
    உணர்வுகளை கொட்டக்கூடிய உங்கள் குரல் வாழ்க

  • @maheswari9709
    @maheswari9709 7 หลายเดือนก่อน +2

    Really TRUE FEELING for AMMA ❤

  • @NaveenSingaravelu
    @NaveenSingaravelu 4 หลายเดือนก่อน +1

    ஆத்தா நீங்கள் நன்றி

  • @chidambaranathanr24
    @chidambaranathanr24 8 หลายเดือนก่อน +2

    அருமை அருமை

  • @allvideos2477
    @allvideos2477 3 หลายเดือนก่อน +1

    Super songs amma padal

  • @dineshdivya-dd3fx
    @dineshdivya-dd3fx 8 หลายเดือนก่อน +2

    Amazing lines...
    Long live your soulful voice...

  • @wonderssathya8187
    @wonderssathya8187 8 หลายเดือนก่อน +2

    மிக அருமை....👌

  • @tamilolitv8774
    @tamilolitv8774 8 หลายเดือนก่อน +3

    அருமை மிகச்சிறப்பு

  • @kmpvijay9943
    @kmpvijay9943 8 หลายเดือนก่อน +1

    அருமையான பாடல் .👌

  • @rojaroja5960
    @rojaroja5960 8 หลายเดือนก่อน +2

    Very nice song 🎉😢

  • @susislaasusilaa6010
    @susislaasusilaa6010 7 หลายเดือนก่อน +1

    Very nice song

  • @akilalbert1025
    @akilalbert1025 8 หลายเดือนก่อน +1

    Very good song

  • @vijiviji1023
    @vijiviji1023 6 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏🙏

  • @ChandraChandra-ws2go
    @ChandraChandra-ws2go 7 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤

  • @Rajaofficialtamil
    @Rajaofficialtamil 7 หลายเดือนก่อน +1

    😭😭😭😭😭😭😭

  • @KumarM-bo8jm
    @KumarM-bo8jm 5 หลายเดือนก่อน +1

    🌹😭

  • @sakthienergy
    @sakthienergy 7 หลายเดือนก่อน +2

    g❤❤❤❤❤❤😅

  • @RameshRamesh-r7j7t
    @RameshRamesh-r7j7t หลายเดือนก่อน

    😢😢😢😢😢😢😢❤

  • @NaveenSingaravelu
    @NaveenSingaravelu 4 หลายเดือนก่อน

    ஆத்தாபாடல்கள்பரிசு😂😢😅🎉

  • @savithrip3842
    @savithrip3842 7 หลายเดือนก่อน +1

    😂😂 ammaa 😂😂😂😂

  • @NatarajanSathya-fw8mh
    @NatarajanSathya-fw8mh 7 หลายเดือนก่อน +2

    😂