அண்ணாநீங்கள் தெய்வம். எங்கம்மா என்னை வளர்த்த விதம் இந்த பாடலில் முழுமையாக இருக்கிறது. உங்கள் காலடியில் தொட்டு வணங்குகிறேன். வாழ்த்துக்கள் அண்ணா 💙❤💙❤💙❤💙❤💙❤💙❤💙❤💙❤💙❤💙❤💙❤💙❤💙❤💙❤💙❤💙❤💙❤💙❤💙❤💙❤💙❤💙❤💙❤💙❤💙❤💙❤💙❤💙❤💙❤💙❤💙❤💙❤💙❤💙❤💙❤💙❤💙❤💙❤💙❤💙❤💙❤💙❤💙❤💙❤💙❤💙❤💙❤💙❤💙❤💙❤💙❤💙❤💙❤💙❤💙❤💙❤💙❤💙❤💙🌹💙❤💙❤💙❤💙❤💙❤💙❤💙❤💙❤வாழ்த்துக்கள் அண்ணா
நெஞ்சை பிழிந்தெடுக்கும் வரிகளும் உங்கள் குரலும் மிக மிக அருமை சகோதரா.. தாயை நேசிக்கும் ஒவ்வொரு மகனும் மகளையும் அழ வைத்தப்பாடல் இது.😓😓😓 ரவிச்சந்திரன் மலேசியா
கவிஞர் இளையகம்பன் சார் அவர்களுக்கு ஜெயமூர்த்தி சார் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன் ஃபர்ஸ்ட் கேட்கும்போது மனசே கலங்கிடுச்சு இந்த பாட்டை தினந்தோறும் கேட்காமல் இருந்ததில்லை வாழ்த்துக்கள் சார். கேட்காமல் இருந்ததில்லை
அண்ணா நாங்க எல்லாம் ஊரு தானா கிராமம் தான் எங்க அப்பா அம்மா எல்லாம் பொறந்த வளர்ந்ததே கிராமம் தான் என்ன அப்படியே எங்க அப்பா அம்மாவுக்கு மாதிரி இருக்காங்க அருமை அண்ணா அருமை அருமை அசத்துறீங்க சூப்பர் நான் வாழ்க வளமுடன்
முன்னூறு நாள் சுமந்து என்னை மூச்சடக்கி பெத்தெடுத்து பல நூறு தவமிருந்து என்னை பக்குவமாய் ஈன்றெடுத்து மாருலையும் தோளுலையும் நான் உறங்காமல் யானை கட்டி காட்டுலையும் மேட்டுலையும் நெத்தி வேர்வை நித்தஞ்சொட்டி எனக்காக தியாகம் செஞ்ச சாமி எனக்காக தியாகம் செஞ்ச சாமி என்னைக்குமே நீ தான் என் பூமி என்னைக்குமே நீ தான் என் பூமி என்னைக்குமே நீ தான் என் பூமி . தொப்புள் கொடி சொந்தம் தந்து தொட்டில் கட்டி ஆராட்டி மொத மொத முத்தமிட்டு மூச்சி காத்த பங்கு போட்டு மொத மொத முத்தமிட்டு மூச்சி காத்த பங்கு போட்டு பொத்தி பொத்தி என்னை வளர்த்தது யாரு பொத்தி பொத்தி என்னை வளர்த்தது யாரு நீதான்னு சொல்லி தெரியணுமா ஓ அம்மாவோ கொடி சாமி உனக்கு ஈடாகுமா . களை வெட்ட நெல்லருக்க கால் கடுக்க நீ நடப்ப களை வெட்ட நெல்லருக்க கால் கடுக்க நீ நடப்ப எனக்கு நெல்லுச்சோரு பொங்கி தந்து நீச்ச தண்ணி நீ குடிப்ப மாத்தி கட்ட இல்லாம விதியேனு நீ கிடைப்ப எனக்கு சேப்பு கட்டி வச்சிருந்து புது துணி நீ எடுப்ப எனக்கு தலை வலின்னா கண்ணீர நீ வடிப்ப ஊருப்பட்ட சாமி கும்பிட்டு திருநீறு நீ முடிப்ப என்னை தேச்சு தலை சீவி பள்ளிக்கு அனுப்பி வைப்ப சாயங்காலம் வீடு வந்தா வாரி நெட்டி முறிப்ப உத்தமியே நான் படிக்க நீ ஓடா நீ தேஞ்சியம்மா உத்தமியே நான் படிக்க நீ ஓடா நீ தேஞ்சியம்மா ஓன் ஒத்த கல்லு மூக்குத்தியத்தான் அடகுல வச்சியம்மா உத்தமியே நான் படிக்க நீ ஓடா நீ தேஞ்சியம்மா ஓன் ஒத்த கல்லு மூக்குத்தியத்தான் அடகுல வச்சியம்மா பெத்தவளே நீ தான் என் கோயிலம்மா உன் தியாகத்துக்கு தெய்வந்தான் நிகராகுமா தொப்புள் கொடி சொந்தம் தந்து தொட்டில் கட்டி ஆராட்டி மொத மொத முத்தமிட்டு மூச்சி காத்த பங்கு போட்டு மாருலையும் தோளுலையும் நான் உறங்காமல் யானை கட்டி காட்டுலையும் மேட்டுலையும் நெத்தி வேர்வை நித்தஞ்சொட்டி எனக்காக தியாகம் செஞ்ச சாமி . காலத்துக்கும் வறுமையில கலங்கி நீ நின்னழுத நான் கரைசேர வேணுமுன்னு கடவுள நீ தொழுத ஆசைப்பட்ட அத்தனையும் சொல்லாம நீ மறச்ச நான் ஆலமரமா வளர ஆணி வேரா நீ நெலச்ச சும தாங்கி கல்லைப்போல ஏன் சுமைய தாங்கிகிட்ட சோதனைய வேதனைய சுமந்து நீ சோகப்பட்ட காலத்துக்கும் எங்கப்பன் கூட சரி சமமா பாடுபட்ட கண்ணு பூத்து காது பூத்து எனக்காக துன்பப்பட்ட வட்டி கடன் வாங்கிருந்தா அடைச்சு தீருமம்மா வட்டி கடன் வாங்கிருந்தா அடைச்சு தீருமம்மா நான் பட்ட கடன் உனக்கும் தான் எப்படி தீருமம்மா பாசத்தை பட்டியல் போடணுமா அந்த ஆகாசம் பத்தாது சத்தியமா .
என் அம்மா என் அம்மா என் அம்மா என் அம்மா என் அம்மா என் அம்மா என் அம்மா என் அம்மா என் அம்மா என் அம்மா என் அம்மா என் அம்மா என் அம்மா என் அம்மா என்னுடைய குலதெய்வம். என்ஜாமி 💞💞💞💞💞💞💙🌹🌹🌹🌹🌹🌹💞❤❤❤❤
அம்மா என்ற ஒரு தெய்வம் இல்லையன்றால் இந்த உலகம் இயங்க வாய்ப்பில்லை. அப்பாவும் அம்மாவுக்கு நிகரானவர். நான் என் அப்பாவை நான் வினவு தெரிந்து பார்த்ததில்லை. எல்லாமே என் வளர்ச்சிக்கு என் தாயே...
அருமை, அருமை. பாசத்தைப் பிழிந்து ஊற்றி இருக்கும் பாடல் வரிகள். அந்த வரிகளின் அணுக்களுக்குள் உயிரைப் பாய்ச்சி விட்ட இசை. அதைக் கேட்பவர்களை கலங்க வைக்கும் உங்கள் மாய வித்தைக் குரல்.. அனைத்தும் ஒன்றிணைந்து ஒரு ஒலிக்கும் ஒரு மகனின் மனசாட்சி இந்தப் பாடல். பாடலாசிரியர் ஐயா இளைய கம்பன் அவர்களுக்கும், உன்னத இசையமைத்துப் பாடிய உங்களுக்கும் என் நெஞ்சார்ந்த பாராட்டுகள், வாழ்த்துகள்
ரொம்ப அருமைா பாடியிருக்கீங்க சகோதரா, ஆனா 4வயசுலையே அம்மா இறந்ததால, இன்னும் அம்மா இல்லாத ஏக்கம் இருக்கு, இது ஒவ்வொருவருக்கும் கல்லறைக்கு போகும் வரைக்கும் இருக்கும்,, உங்களை வாழ்த்தும் சகோதரி ருத்ரா
இந்த பாடலில் வரும் ஒவ்வொரு வரியும் எனக்கே எனக்கென்று எழுதப்பட்ட வார்த்தைகள். என் அம்மா பாடலில் உள்ள படியே எனக்காக நிறைய கஷ்டங்களை சுமந்தவள். ஒவ்வொரு பெண்ணுக்கும் உரிய சுமைகளை சமுதாயத்திற்கு sir நீங்கள் சிந்திக்க வச்சிருக்கீங்க. உங்களை பாராட்ட என்னிடத்தில் வார்த்தைகள் இல்லை. So உங்களை வணங்குகிறேன். நீவிர் நீடுழி காலம் வாழ்க!
இந்த பாடல் வரிகள் அனைத்தும் என் அம்மாவுக்கு பொருந்தும் .. ஆசைப்பட்ட அத்தனையும் சொல்லாம நீ மறச்ச நான் ஆலமரமா வளர ஆனி வேர நீ நெலச்ச இப் பாடலில் வரிகளை சொல்ல வார்த்தைகள் இல்லை.. 😭😭நீ இருப்பதோ தொலை தூரத்தில் உன் நினைவுகள் இருப்பதோ என் விழி ஓரத்தில் அம்மா 😭😭😭😭
இந்த பாடல் எந்த னைமுறைக்கேட்டாலு. சலிக்காது.அருமை வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் சார் அவர் களே வணக்கமும் வாழ்த்துக்களும் நன்றிகளும் பாராட்டுக்களும்.கேட்க்கும்.போதுஎன்அம்மா ஞாபகம் தான் வரும் உன்னைப்புகழ வார்த்தை கள்யில்லை
Thanks a lot sir. I can't control my emotions and I am crying now while no one is there to sooth my emotions as the lyrics directly pierce through the heart.
Xxzssdssxsxxxx. Cxxsx eaxxxcxxxxs சிசிசி dxxxxx. D cxxsx dxxxxx cc cc sx cc X cc cc X cc xxx cc cc cc cc cc cc cc cc cc cc cc cc cc d. CP. Cc cc. X Dec. C. Cc. Cc
Everyone has done their part perfectly. When I listen this song my mother comes in front of me. Thanks team special thanks to Mr.Jayamoorthy.and lyrics writer Jagzn mohan
அண்ணா.... Really super அண்ணா..... உங்க song la கேட்டிருக்க அண்ணா.... என்னோட அப்பா 😭 இப்போ எங்க கூட இல்ல அந்த time la உங்க songs தான் ஆறுதலாக இருந்தது by வசுமதி....
அண்ணா நான் அழும்போது உங்கள் குரல் தான் என் மனதின் வலிக்கு மருந்து மிக அருமை பெருமைகளை அழகான குரலுக்கு நான் அடிமை மு❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
உங்க பாட்டை கேட்டு எங்க அம்மா ஞாபகம் வந்திருச்சு சார் எதார்த்மா அப்படியே இருந்துச்சு சார் உங்களை மனசார வாழ்த்துகிறேன்
அன்புடன் R பிரபாகரன்
இதில் வரும் அத்தனை வரிகளும் எனக்கு பொருந்தும். என் தாய் என் தெய்வத்திற்கும் மேல wow amazing
அண்ணாநீங்கள் தெய்வம். எங்கம்மா என்னை வளர்த்த விதம் இந்த பாடலில் முழுமையாக இருக்கிறது. உங்கள் காலடியில் தொட்டு வணங்குகிறேன். வாழ்த்துக்கள் அண்ணா 💙❤💙❤💙❤💙❤💙❤💙❤💙❤💙❤💙❤💙❤💙❤💙❤💙❤💙❤💙❤💙❤💙❤💙❤💙❤💙❤💙❤💙❤💙❤💙❤💙❤💙❤💙❤💙❤💙❤💙❤💙❤💙❤💙❤💙❤💙❤💙❤💙❤💙❤💙❤💙❤💙❤💙❤💙❤💙❤💙❤💙❤💙❤💙❤💙❤💙❤💙❤💙❤💙❤💙❤💙❤💙❤💙❤💙❤💙🌹💙❤💙❤💙❤💙❤💙❤💙❤💙❤💙❤வாழ்த்துக்கள் அண்ணா
❤❤❤❤❤❤❤❤❤
இதில் வரும் அத்தனை வரிகளும் எனக்கு பொருந்தும்.
என் தாய் என் தெய்வத்திற்கும் மேல.
அம்மா அம்மா என்ற பொருளுக்கு அர்த்தங்கள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்றுதான் நான் கூறுவேன் அம்மா இன்னொரு முறை கூப்பிட்டு கொள்கிறேன் பாசமுடன் தேவா
என்னோட மகள் உயிரை காப்பாற்ற என் தாய் உயிரை விட்டது இந்த பாட்ட கேட்டதும் எங்க அம்மா ஞாபகம் வந்தது
நெஞ்சை பிழிந்தெடுக்கும் வரிகளும் உங்கள் குரலும் மிக மிக அருமை சகோதரா..
தாயை நேசிக்கும் ஒவ்வொரு மகனும் மகளையும் அழ வைத்தப்பாடல் இது.😓😓😓
ரவிச்சந்திரன் மலேசியா
கவிஞர் இளையகம்பன் சார் அவர்களுக்கு ஜெயமூர்த்தி சார் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன் ஃபர்ஸ்ட் கேட்கும்போது மனசே கலங்கிடுச்சு இந்த பாட்டை தினந்தோறும் கேட்காமல் இருந்ததில்லை வாழ்த்துக்கள் சார்.
கேட்காமல் இருந்ததில்லை
தாயே நம்மை படைத்து காத்து கரைசேர்க்கும் உண்மைதெய்வம் தாயைவணங்குவோம் தரனியை காப்போம் 👍👍👍
l
அன்பு சகோதரரே இந்தப் பாடலைக் கேட்கும்போது என்னையே அறியாமல் என் கண்ணில் கண்ணீர் அடக்க முடியவில்லை அருமையான பாடல்
😊
❤❤❤❤😊😊😊😊😂😂😂😂😂
😊
இந்த பாடலை ஆயிரம் ஜென்மம் எடுத்தாலும் கேட்கலாம்
மைன
படாவப
இதில் வரும் அத்தனை வரிகளும் எனக்கு பொருந்தும். என் தாய் என் தெய்வத்திற்கும் மேல mind Blowing song lyrics WOW 🎉🎉🎉
பாசத்தை பட்டியல் போடணுமா 😭 மிக ஆத்மார்த்தமான பாடல் நன்றி ஜெயமூர்த்தி
அண்ணா நாங்க எல்லாம் ஊரு தானா கிராமம் தான் எங்க அப்பா அம்மா எல்லாம் பொறந்த வளர்ந்ததே கிராமம் தான் என்ன அப்படியே எங்க அப்பா அம்மாவுக்கு மாதிரி இருக்காங்க அருமை அண்ணா அருமை அருமை அசத்துறீங்க சூப்பர் நான் வாழ்க வளமுடன்
இந்த அளவுக்கு உருக்கமாக யாராலும் பாடமுடியாது அருமையான வரிகள் அண்ணா
Super Anna semma song unga voice semmaya iruku
முன்னூறு நாள் சுமந்து
என்னை மூச்சடக்கி பெத்தெடுத்து
பல நூறு தவமிருந்து
என்னை பக்குவமாய் ஈன்றெடுத்து
மாருலையும் தோளுலையும்
நான் உறங்காமல் யானை கட்டி
காட்டுலையும் மேட்டுலையும்
நெத்தி வேர்வை நித்தஞ்சொட்டி
எனக்காக தியாகம் செஞ்ச சாமி
எனக்காக தியாகம் செஞ்ச சாமி
என்னைக்குமே நீ தான் என் பூமி
என்னைக்குமே நீ தான் என் பூமி
என்னைக்குமே நீ தான் என் பூமி .
தொப்புள் கொடி சொந்தம் தந்து
தொட்டில் கட்டி ஆராட்டி
மொத மொத முத்தமிட்டு
மூச்சி காத்த பங்கு போட்டு
மொத மொத முத்தமிட்டு
மூச்சி காத்த பங்கு போட்டு
பொத்தி பொத்தி என்னை வளர்த்தது யாரு
பொத்தி பொத்தி என்னை வளர்த்தது யாரு
நீதான்னு சொல்லி தெரியணுமா
ஓ அம்மாவோ
கொடி சாமி உனக்கு
ஈடாகுமா .
களை வெட்ட நெல்லருக்க
கால் கடுக்க நீ நடப்ப
களை வெட்ட நெல்லருக்க
கால் கடுக்க நீ நடப்ப எனக்கு
நெல்லுச்சோரு பொங்கி தந்து
நீச்ச தண்ணி நீ குடிப்ப
மாத்தி கட்ட இல்லாம
விதியேனு நீ கிடைப்ப எனக்கு
சேப்பு கட்டி வச்சிருந்து
புது துணி நீ எடுப்ப
எனக்கு தலை வலின்னா
கண்ணீர நீ வடிப்ப
ஊருப்பட்ட சாமி கும்பிட்டு
திருநீறு நீ முடிப்ப
என்னை தேச்சு தலை சீவி
பள்ளிக்கு அனுப்பி வைப்ப
சாயங்காலம் வீடு வந்தா
வாரி நெட்டி முறிப்ப
உத்தமியே நான் படிக்க நீ
ஓடா நீ தேஞ்சியம்மா
உத்தமியே நான் படிக்க நீ
ஓடா நீ தேஞ்சியம்மா ஓன்
ஒத்த கல்லு மூக்குத்தியத்தான்
அடகுல வச்சியம்மா
உத்தமியே நான் படிக்க நீ
ஓடா நீ தேஞ்சியம்மா ஓன்
ஒத்த கல்லு மூக்குத்தியத்தான்
அடகுல வச்சியம்மா
பெத்தவளே நீ தான் என் கோயிலம்மா
உன் தியாகத்துக்கு தெய்வந்தான்
நிகராகுமா
தொப்புள் கொடி சொந்தம் தந்து
தொட்டில் கட்டி ஆராட்டி
மொத மொத முத்தமிட்டு
மூச்சி காத்த பங்கு போட்டு
மாருலையும் தோளுலையும்
நான் உறங்காமல் யானை கட்டி
காட்டுலையும் மேட்டுலையும்
நெத்தி வேர்வை நித்தஞ்சொட்டி
எனக்காக தியாகம் செஞ்ச சாமி .
காலத்துக்கும் வறுமையில
கலங்கி நீ நின்னழுத நான்
கரைசேர வேணுமுன்னு
கடவுள நீ தொழுத
ஆசைப்பட்ட அத்தனையும்
சொல்லாம நீ மறச்ச நான்
ஆலமரமா வளர
ஆணி வேரா நீ நெலச்ச
சும தாங்கி கல்லைப்போல
ஏன் சுமைய தாங்கிகிட்ட
சோதனைய வேதனைய
சுமந்து நீ சோகப்பட்ட
காலத்துக்கும் எங்கப்பன் கூட
சரி சமமா பாடுபட்ட
கண்ணு பூத்து காது பூத்து
எனக்காக துன்பப்பட்ட
வட்டி கடன் வாங்கிருந்தா
அடைச்சு தீருமம்மா
வட்டி கடன் வாங்கிருந்தா
அடைச்சு தீருமம்மா நான்
பட்ட கடன் உனக்கும் தான்
எப்படி தீருமம்மா
பாசத்தை பட்டியல் போடணுமா அந்த
ஆகாசம் பத்தாது சத்தியமா .
நன்றி
@@ravindranm279 😊
Rd
நன்றி ❤️
Super 🎉
என் அம்மா
என் அம்மா
என் அம்மா
என் அம்மா
என் அம்மா
என் அம்மா
என் அம்மா
என் அம்மா
என் அம்மா
என் அம்மா
என் அம்மா
என் அம்மா
என் அம்மா
என் அம்மா
என்னுடைய குலதெய்வம்.
என்ஜாமி 💞💞💞💞💞💞💙🌹🌹🌹🌹🌹🌹💞❤❤❤❤
❤
அண்ணா தினமும் உங்கள் பாடல் கேட்கிறேன் என்னை அறியாமல் அழுகிறேன்.....
பாடல் வரிகள் தேன் ....பாடின உங்க குரல் மிக அருமை.... கேட்டவர் கள கிரங்கடிக்க செய்யும் மாயம் இந்த பாடலில் இருக்கிறது.......
அம்மா என்ற ஒரு தெய்வம் இல்லையன்றால் இந்த உலகம் இயங்க வாய்ப்பில்லை.
அப்பாவும் அம்மாவுக்கு நிகரானவர். நான் என் அப்பாவை நான் வினவு தெரிந்து பார்த்ததில்லை. எல்லாமே என் வளர்ச்சிக்கு என் தாயே...
ஒவ்வொரு வரிகளும் அருமை அண்ணா புரட்சி வாழ்த்துக்கள்
Kjpp
அருமை, அருமை. பாசத்தைப் பிழிந்து ஊற்றி இருக்கும் பாடல் வரிகள். அந்த வரிகளின் அணுக்களுக்குள் உயிரைப் பாய்ச்சி விட்ட இசை. அதைக் கேட்பவர்களை கலங்க வைக்கும் உங்கள் மாய வித்தைக் குரல்.. அனைத்தும் ஒன்றிணைந்து ஒரு ஒலிக்கும் ஒரு மகனின் மனசாட்சி இந்தப் பாடல். பாடலாசிரியர் ஐயா இளைய கம்பன் அவர்களுக்கும், உன்னத இசையமைத்துப் பாடிய உங்களுக்கும் என் நெஞ்சார்ந்த பாராட்டுகள், வாழ்த்துகள்
Super song🎶🎤 anna
ரொம்ப அருமைா பாடியிருக்கீங்க சகோதரா, ஆனா 4வயசுலையே அம்மா இறந்ததால, இன்னும் அம்மா இல்லாத ஏக்கம் இருக்கு, இது ஒவ்வொருவருக்கும் கல்லறைக்கு போகும் வரைக்கும் இருக்கும்,, உங்களை வாழ்த்தும் சகோதரி ருத்ரா
அய்யா உங்கள் பாடல்இறந்ததாய்கூடஎழுந்துவந்துவிடுவார்கள் அருமை நன்றி வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்!!!!!!*****"
இந்த பாடலை உருவாக்கிய அனைவருக்கும் எனது மனமார்ந்த கோடான கோடி நன்றிகள் பல 🙏🌹🙏
m.th-cam.com/channels/J1YRLcKKiaj1BVXpqQ6kYg.html
இந்த பாடலில் வரும் ஒவ்வொரு வரியும் எனக்கே எனக்கென்று எழுதப்பட்ட வார்த்தைகள். என் அம்மா பாடலில் உள்ள படியே எனக்காக நிறைய கஷ்டங்களை சுமந்தவள். ஒவ்வொரு பெண்ணுக்கும் உரிய சுமைகளை சமுதாயத்திற்கு sir நீங்கள் சிந்திக்க வச்சிருக்கீங்க. உங்களை பாராட்ட என்னிடத்தில் வார்த்தைகள் இல்லை. So உங்களை வணங்குகிறேன். நீவிர் நீடுழி காலம் வாழ்க!
உங்கள் பொற்பாத கமலத்தில் தொட்டு வணங்குகிரென் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
என்னால கண்ணீரை அடக்கவே முடியல சாமி. வாழ்க பல நூறு ஆண்டு.
இந்த பாடலை என் ஆயில் முடியும் வரை எனக்கு தாலாட்டு பாடல் அண்ணா வாழ்க வளமுடன்
அண்ணா நீங்க அருமையா பாடுறீங்க அண்ணா அப்பாவை பத்தி அம்மாவை பத்தி அருமையா பாடல் பாடுறீங்க அண்ணா வாழ்க வளமுடன் நான் அழுதுருவேன் அண்ணா
2:17 2:19 2:19 2:19 2:20
இந்த பாடல் வரிகள் அனைத்தும் என் அம்மாவுக்கு பொருந்தும் .. ஆசைப்பட்ட அத்தனையும் சொல்லாம நீ மறச்ச நான் ஆலமரமா வளர ஆனி வேர நீ நெலச்ச இப் பாடலில் வரிகளை சொல்ல வார்த்தைகள் இல்லை.. 😭😭நீ இருப்பதோ தொலை தூரத்தில் உன் நினைவுகள் இருப்பதோ என் விழி ஓரத்தில் அம்மா 😭😭😭😭
😭
😭😭😭😭😭
இந்த பாடல் எந்த னைமுறைக்கேட்டாலு.
சலிக்காது.அருமை
வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் சார் அவர் களே வணக்கமும் வாழ்த்துக்களும் நன்றிகளும் பாராட்டுக்களும்.கேட்க்கும்.போதுஎன்அம்மா
ஞாபகம் தான் வரும்
உன்னைப்புகழ
வார்த்தை கள்யில்லை
Y
இந்த பாடல் வரிகள் அனைத்தும் என்னை விட என் பெரிய அன்னாருக்கு சரியாக பொருந்தும்
காலத்திற்கும், அப்பன் கூட சரிசமமா பாடுபட்ட..... இந்த வரிகள் கேட்கும்போது கண்ணீர்த் துளிகள், பார்வையை மறைக்கிறது.
Amma pandi
ஜெயமணி அண்ணா very excellent Anna தம் கட்டி பாடமுள்ள அண்ணா இந்த song ah
சூப்பரான வரிகள் அருமை அண்ணா வாழ்க வளமுடன்
Thanks a lot sir. I can't control my emotions and I am crying now while no one is there to sooth my emotions as the lyrics directly pierce through the heart.
இளைய கம்பன் வரிகளில் இசை ஊட்டி பாடியுள்ள பாட்டு தாய்ப்பால் போல் இனிமையோ இனிமை
இந்த அற்புதமான வரியை பொழிந்த அண்ணன் இளைய கம்பன் அண்ணனுக்கு நன்றி
Xxzssdssxsxxxx. Cxxsx eaxxxcxxxxs சிசிசி dxxxxx. D cxxsx dxxxxx cc cc sx cc X cc cc X cc xxx cc cc cc cc cc cc cc cc cc cc cc cc cc d. CP. Cc cc. X Dec. C. Cc. Cc
Everyone has done their part perfectly.
When I listen this song my mother comes in front of me.
Thanks team special thanks to Mr.Jayamoorthy.and lyrics writer Jagzn mohan
இந்த பாட்டு கேக்கும்போது எங்க அம்மாச்சி ஞாபகம் வருது
Vera level Anna I love amma 🥰
அருமை அண்ணா
புரட்சிகனல் வரிகளும்
புதுவைசித்தன் பாடலும்
இசையும் இனிமை
தாய்ப்பால் கண்ணிராய் மாறுகிறது..
Super anna😭😭😭
அண்ணா உங்க பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்
அருமையான பாடல்கள்
Jkubviuj
🐏
அண்ணா வேற லெவல் வாய்ஸ் அண்ணா உங்க வாய்ஸ் 🙏🏻🙏🏻
என்ன பாட்டுயா மிக மிக வீரமிக்க பாடல்,,, அருமை,,,
அண்ணா இந்தபாட்டபாடி முதல் பரிசு பெற்றேன்
Super
மிக மிக அருமை அற்புதமான வரிகள் நன்றி சார்
Nengalum henna polka ammava nesittu erukkerar romba arumai yaga padugerar enda pattil ulla ellam ennudaya amma kadai ulladu yaralum eppadi pada mudiyadu nandry tambi😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏
வாழ்த்துக்கள் ஐயா
இந்த பாடல் வரிகள் ஒவ்வொன்றும் எனக்காகவே எழுதியது போல் இருக்கிறது 😂😂😂😂😂😂
ஐயா நீங்கள் பாடியஅருமையான பாடல் அனைத்தும் தாய் பாடல் சூப்பர் பாடல்.வாழ்க வாழ்த்துக்கள். சவுதி அரெபியா.ரி யாத்,குத்பு
அண்ணா.... Really super அண்ணா..... உங்க song la கேட்டிருக்க அண்ணா.... என்னோட அப்பா 😭 இப்போ எங்க கூட இல்ல அந்த time la உங்க songs தான் ஆறுதலாக இருந்தது by வசுமதி....
Lllĺmmmmk
Kmkkmmmmmmmmlm;m.mmmmmmmmmmmkm
Mmmmm kmmkmmmkmmmmm
Kmk"llklklmmmmmmklkm*kkmkmmmmmmmkmmmm.kmmmmmmmmmmkmk mklkll"kk"lllook kll"kllkmkkkĺlmkm kk*kmm.
சிறப்பு சிறப்பு கண் கலங்கு தயா.
சுகமான வலி....சுத்தமான கண்ணீர் கண்கள்களில்
ஆக அருமையான பாடல் தாய்மைபதிவு👍
சத்திய மா என் தாயை இதை விட யாரும் எனக்கு காட்ட முடியாது
Vazhthukal anna
நான் உங்கள் ரசிகன் ஒரு நாளைக்கு 20 டைம் இந்தப் பாடலை கேட்பேன் நான்
நெஞ்சை வருடும் அருமையான வரிகள்
ஒரு அருமையான பாடல் எனக்கு ரொம்பவும் பிடிக்கும் இப்படி ஒரு பாடலை தந்ததுக்கு நன்றி அண்ணா 🙏🤗😘 மேலும் பல பாடல்களை தர வாழ்த்துக்கள் 💥💐👍
🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹
@@Jayamoorthy welcome anna
@@Jayamoorthy Ft Zvl cz x
Super
Super,amma,song
அருமை
வலிகளும் வரிகளும் உங்கள் பாடல் உணர்த்தியது
Harish
Mylova
Sork
Priya
Abi
Frieefirfree
இவ்ளோ கமெண்ட்ஸ் படிக்கும் போது என் கண்களில் கண்ணீர் வருகிறது அனைவருக்கும் என்னுடைய ஆறுதல்கள் ❤
Intha song kettalea kan kallanguthu 🥺🥺🥺
என்னோட வாழ்க்கையை திருப்பி பார்க்கிறேன் உங்கள் வரிகளில் ............ 🙏கண்ணீர் துளிகள் கண்ணை தழுவுகின்றன😭
Super song anna❤❤❤
கோடி நன்றி Sir
, daily 3 time entha song fulla kekkuran azhikiran
Ninga 3 ennaku laa kanaku illama pookuthu 😔🥺
அண்ணா நான் அழும்போது உங்கள் குரல் தான் என் மனதின் வலிக்கு மருந்து மிக அருமை பெருமைகளை அழகான குரலுக்கு நான் அடிமை மு❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
😭😭😭🫂🫂🫂
Supper b.💞 thalaivar Dr.ambedkar birthday songs vazhga.endrum 😴
❤
Anna ❤ super na
மிக அருமையாக இருக்கிறது அண்ணா
T
@@Jayamoorthy oo925gu
Solla varthayigal illa ... kodi rubayi kuduthalum ammvoda anbhuku idagathu God bless you amma and tq sir ipdi oru song padiyathuku🙏🙏🙏🙏
அருமையான பாடல் அண்ணா வாழ்த்துக்கள் அண்ணா
என்றும் அடிமை உங்கள் குரலுக்கு அடிமை வாழ்த்துக்கள் அண்ணா 💞🌹❤💙💞🌹❤💙💞🌹❤💙💞🌹❤💙💞🌹❤💙💞🌹❤💙💞🌹❤💙💞🌹❤💙💞🌹❤💙💞🌹❤💙💞🌹❤💙💞🌹❤💙💞🌹❤💙💞🌹❤💙💞🌹❤💙💞🌹❤💙💞🌹❤💙💞❤💙💞🌹❤💙
Thanks for amma and happa golden song 👌👌👌👌👌. 👍👍👍👍👍👍👍👍 Thankyou
Intha patta tha thedi irutha ❤❤❤❤❤❤❤❤❤ I love you 😊😊😊😊
மிகச்சிறந்த வரிகள், உயிரோட்டமான உச்சரிப்பு.....
🥰😍👏👏👏super
Super 👌👌👌😢😢
Super Anna😢
Super 👌👌👌👌👌
இந்த பாடல்களை கேட்கும் ்போது அம்மா அருகில் இருக்கின்றதுபோல.உனர்வு.பாடல் ஆசிரியர் க்கு.நன்றி .
இந்த பாடலுக்கு என் சோகத்தை அர்ப்பணிக்கிறேன் 🙏🙏🙏🙏🙏😂
Super anna nenga enum nariya pattu paadi pariya singera varanum 👍👍😊
அம்மாவுக்கு நான் என்றும் அடிமை
Vera Level Brother Supper I Love Amma
Super anna ur great singer bro
God bless you bro.your mom always with you
Indha paadal ennai kankalangga seidhu ennaium paadavaithuviteergal, koodiya seekram naanum unggalai pola paadi U Tube la anuppuhireyn, naan paadi perum vaazhthukkal unggalaium nammaludaya Gurunaadhar Kavi Ilayakamban saaraium dhaan saarum.
தோழர் இன்னிக்கு உங்ககிட்ட நேரடியாக கேக்க நினைச்ச பாடல்
கர்ணனுக்கு மிஞ்சிய கொடையும் இல்லை ...👨👩👦 தாய்க்கு மிஞ்சிய தெய்வமும் இல்லை❤❤❤❤
Thaikku,Edaguma,🐠😢🎉
super anna
Super sir.. God bless you..I miss My mother
Enakku pidicha padal .en valgaiyil nadanthu
@@venkatdoctor6667 யய்ஞ்ஞஞ் றறறற்றற்றறறறற்றறறற்றறறறறறறறறறற்றற்றறறற்றற்றறறறறறறறற்றறறறறறறறற்றறற்றறறற்ற்றறறற்றற்ற்றற்றறறறற்றறறறறறறற ர. . . . . ர இந்த ... ..
@@venkatdoctor6667 s
I love u❤️❤️
ANNA SUPER INDHA SONGA KETA ENNAYA ARIYAMALE ALUGAI THANNALA VARUDHU
Heart Touching song......great singing Anna.
God bless you