இளையராஜா, வைரமுத்து பிரிந்த கதை... | Ilayaraja | Vairamuthu |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ต.ค. 2024

ความคิดเห็น • 672

  • @yogathanthra1752
    @yogathanthra1752 4 ปีที่แล้ว +182

    இவர்களின் சண்டையால்
    எத்தனை உயிர்புள்ள
    இசையும் வரியும்
    உதிக்காமலே மறைந்ததோ

    • @maksimma5578
      @maksimma5578 2 ปีที่แล้ว +3

      ஆஹா அற்புதமான பதிவு

    • @ravindrannanu4074
      @ravindrannanu4074 2 ปีที่แล้ว +1

      தமிழ் இசைப் படைப்புகள், பாடல்கள்- ஓர் இழப்பு. தமிழை நேசித்த ரசிகனுக்கு- வருத்தம், இவர்கள் இருவரும் இனைந்து இன்னும் பயணித்து இருந்தால், இன்னும் எத்தனை பாடல்கள் பிறந்து இருக்கும். கோடான கோடி தமிழை நேசிக்கும் ரசிக நெஞ்சங்களுக்கு இவர்கள் இருவரும் இனைந்து தந்த அற்புதங்களுக்கு மனமார்ந்த நன்றி உணர்வும், இவர்கள் பிரிந்த பிறகு பிறக்காமல் போன படைப்புகளுக்கு வருத்தமும், ஆதங்கமும் நிச்சயம் இருக்கும். தமிழை நேசித்த ரசிகர்களின் மன உணர்வை இருவரும் புரிந்து கொள்ளவில்லையோ என்ற வருத்தமும் உள்ளது.

    • @malathimalathi4097
      @malathimalathi4097 2 ปีที่แล้ว +1

      100&உண்மை... எத்தனை ‌ உயிர் புள்ள. இசையையும்&கவிதையையும் நீண்ட. காலம் இழந்து மரத்து போனது மனது..ரசனை இல்லாமல்...

  • @27thangamprakash
    @27thangamprakash 5 ปีที่แล้ว +360

    இளையராஜா தொழிலில் மிகுந்த ஒழுக்கத்துடனும், சமரசம் இன்றியும் இயங்க கூடியவர்.. மிகுந்த தன்னம்பிக்கை உடையவர்.. அது சிலருக்கு தலைக்கனமாக தோன்றலாம்.. ஆனால், சிறிய இயக்குநர்/படம் பெரிய இயக்குநர்/படம் என்ற பேதமின்றி பொங்கிய இசை அருவி அவர்.. ஆளுக்கு, நேரத்துக்கு தகுந்த வண்ணம் நாவை மாற்றி பேசும் வைரமுத்து உடன் மனத்தாங்கல் ஏற்பட்டது வியப்பில்லை.. இந்த காணொளியில் கூட ஏதோ வைரமுத்து பக்கம் தவறில்லை என்ற எண்ணம் மெலிதாக எழும் வகையில் உருவாக்கப்பட்டு உள்ளது.. யார் என்ன கத்தினாலும், கதறினாலும் ஆதவனை கையால் மறைப்பது இயலாது.. தமிழ்/இந்திய திரை இசையின் ஒரே சூரியன் இசைப் பேரரசர் இளையராஜா மட்டுமே..

    • @arunarun-gg6nn
      @arunarun-gg6nn 5 ปีที่แล้ว +14

      👏👏👏👏👏💐💐🌺🌺🌺isaignani devotees.

    • @manis6582
      @manis6582 5 ปีที่แล้ว +17

      Rightly said bro... we will stand by our God of Music Maestro IR sir always... Thank you Mr. Prakash Samy..!!

    • @27thangamprakash
      @27thangamprakash 5 ปีที่แล้ว +5

      @@manis6582 Welcome bro :-))

    • @skynila2132
      @skynila2132 5 ปีที่แล้ว +12

      Unmai sago. Aanal oru nai raaja copy panninaar nu solli oru naalu paadai poddu kaaddi pizhaipu nadathuthu.

    • @sivachidambaramsiva2333
      @sivachidambaramsiva2333 5 ปีที่แล้ว +11

      அருமையாக சொன்னீர்கள் .....

  • @sangamithraswaminathan3354
    @sangamithraswaminathan3354 5 ปีที่แล้ว +607

    பாட்டுக்கு மெட்டா மெட்டுக்கு பாட்டா வாலியிடம் இந்த கேள்வி கேட்ட பொழுது வாலி அவர்களின் பதில் :மெட்டுக்கும் பாட்டு இல்லை பாட்டுக்கும் மெட்டு இல்லை துட்டுக்குத்தான் பாட்டு...

    • @maruthuv8135
      @maruthuv8135 5 ปีที่แล้ว +6

      Semma

    • @manuchithra7343
      @manuchithra7343 4 ปีที่แล้ว +8

      adhu dhaaa nidarsanam .. duttu kudutha paatu varum

    • @உலகப்பொதுமறை
      @உலகப்பொதுமறை 4 ปีที่แล้ว +3

      உண்மை தான் பணம் இல்லையேல் ஒன்றும் இல்லை என்பது தான் தற்போதைய நிதர்சனமான உண்மை.

    • @veerakudivellalar2047
      @veerakudivellalar2047 4 ปีที่แล้ว

      But both vairamuththu and Illaiyaraja characters are same they don’t care thuttu

    • @rvinoth3426
      @rvinoth3426 3 ปีที่แล้ว +1

      Super

  • @manisenthilkumar3402
    @manisenthilkumar3402 4 ปีที่แล้ว +192

    ரெண்டு பேருக்கும் வாய் துடுக்கு அதிகம்(சரியில்லை) ஆனால் இருவரும் திறமைசாலிகள்.மனதை மயக்கும் ராகம் கொண்ட பால்களை தந்த உலக இசை மாமேதை இசைஞானி இளையராஜாவின் தீவிர ரசிகன் நான்.கவிப்பேரரசு வைரமுத்து பாடல் வரிகள் என்றால் சிறப்புதான். இவர்கள் இருவரும் சேர்த்து உருவாக்கிய பாடல்கள் அனைத்தும் பொக்கிஷங்கள். நன்றி 🙏

    • @motivationexperiencelife722
      @motivationexperiencelife722 4 ปีที่แล้ว +2

      Same want to joint

    • @karunaivadivels3940
      @karunaivadivels3940 2 ปีที่แล้ว +1

      Aaaaaa
      Poi

    • @JesiJJ
      @JesiJJ 2 ปีที่แล้ว +3

      திறமை இருக்கும் இடத்தில் தலைக்கனம் இருக்கும். இருவரும் தத்தம் துறையின் மகுடங்கள்

    • @AshrafAshfaq
      @AshrafAshfaq 2 ปีที่แล้ว +2

      சின்மயி

    • @abdevillers5464
      @abdevillers5464 2 ปีที่แล้ว

      Illaya Raja kuu thimiru punda athigam

  • @PugalendhiSss
    @PugalendhiSss 4 ปีที่แล้ว +8

    மானுது மந்தையில மான் குட்டி பெத்த மயிலே 😍

  • @rifashana624
    @rifashana624 2 ปีที่แล้ว +8

    எவ்வளவு தான் நட்புடன் இருந்தாலும் பிரிவு என்பது இயல்பு .... அனைவருக்கும்..... இதில் இசை ஞானி யாக இருந்தால் என்ன வைரமுத் தா இருந்தால் என்ன....

  • @நீவிர்வாழ்க
    @நீவிர்வாழ்க 2 ปีที่แล้ว +2

    இளையராஜாவின் இசை பொதுவான ஒன்று.அவரது இசைக்கு எந்த மொழியிலும் எழுதலாம்...

  • @S.Murugan427
    @S.Murugan427 4 ปีที่แล้ว +11

    இன்று வரை எனக்கு மிகவும் ஒரு ஆசை இருந்தது அது மீண்டும் இவர்கள் இணைய வேண்டும் என்பதே.
    தங்களது இந்த பதிவை படித்த பிறகு இனி அது சாத்தியம் இல்லை என்பது தெளிவாகிறது.
    முற்றும்.
    .
    .
    .

    • @rkavitha5826
      @rkavitha5826 4 ปีที่แล้ว

      வைரமுத்து இல்லை என்றாலும் ராஜா ராஜா தான்....
      பா விஜய்
      பிறைசூடன்
      அறிவுமதி
      புலமைபித்தன்
      வாலி
      ந.முத்துக்குமார்
      இது போன்ற பாடலாசிரியர் கிடைக்காமலே போயிருக்கும்

  • @kavithaikadal7599
    @kavithaikadal7599 5 ปีที่แล้ว +167

    தலைக்கணம் கொண்ட
    இரு கலைஞனும்
    கலை குணம் கொண்டு இணைந்துவிட்டால்
    மழையென மீண்டும் பொழியும் இசையிலும் வரியிலும் தத்தளித்து தாளமிட்டு திரியும் இந்த தமிழினம் ...... ❣️🖋️🔥

  • @துரைபாண்டித்துரை
    @துரைபாண்டித்துரை 5 ปีที่แล้ว +185

    இளையராஜாவால் ஆயிரம் வைரமுத்துகளை உருவாக்க முடியும் ஆனால் ஆயிரம் வைரமுத்துகள் சேர்ந்தாலும் ஒரு இளையராஜாவை உருவாக்க முடியாது இதுதான் நிதர்சன உண்மை இளையராஜாவின் ராகத்திற்கு எவர் எழுதினாலும் தேன்தான் வாலி எழுதாதையா வைரமுத்து எழுதிவிடப்போகிறார்

    • @dhayanithyarunan3200
      @dhayanithyarunan3200 5 ปีที่แล้ว +6

      Etaa mind taan Eliyaraja kum.... Atuu nala taan field out aagunatuu... Epomaa nan-nu anavam eruka kuudatu

    • @தமிழ்கடல்-ய2ப
      @தமிழ்கடல்-ய2ப 4 ปีที่แล้ว +10

      சரிபா இதுவரைக்கும் ஒரு வைரமுத்து தான் எனக்கு தெரிகிறார்.

    • @yuvarajv664
      @yuvarajv664 4 ปีที่แล้ว +8

      Vairamuthu kum neraiya isai amaipalar kedaipar.

    • @avaddayappankasivisvanatha2202
      @avaddayappankasivisvanatha2202 4 ปีที่แล้ว +1

      மிகச் சரியான கருத்துரை.
      நன்றி.

    • @karthikganesh2005
      @karthikganesh2005 4 ปีที่แล้ว +1

      Vairamuthu avar muyrachila thaana uruvaanar..idhe serukku maestro ku ulladhal thaan nerya rasigargaludan veruppugalayum sambadhithullar..avar Oru maamanidhar indha agandhai mattum illamal irundhaal..

  • @dollubollu5636
    @dollubollu5636 3 ปีที่แล้ว +4

    இளையராஜா சிறந்த இசையமைப்பாளர்
    வைரமுத்து சிறந்த கவிஞர்
    வைரமுத்துவின் சுயமறியாதைபாராட்டுவேன்

  • @vivekvilla
    @vivekvilla 4 ปีที่แล้ว +6

    இருவரும் செய்த ஒரே நல்ல காரியம் உண்மைகளை ஒப்புக்கொண்டமைதான். கவியரசர் கண்ணதாசன் போலொரு கவிஞனுனும் இல்லை மாமன்னர் எம்எஸ்விசுவநாதன் போன்றொரு இசைக்கலைஞனுமில்லை.

    • @vasanthastudios3864
      @vasanthastudios3864 2 ปีที่แล้ว +2

      Vaali

    • @pradecool1
      @pradecool1 3 หลายเดือนก่อน

      Vaali can't be kannadasan....but both are legends even vairamuthu but only if he dies people will talk about him bro

  • @yogaan3000
    @yogaan3000 5 ปีที่แล้ว +150

    1980' :: நாங்கள் அனைவரும் பாக்கியவான்கள்.
    இசையும் பாடல் வரிகலும் ஒரு சேர நெஞ்சை உருக்கி மனதை மயக்கி காலத்தை வென்றது. இப்ப இசையும் இல்லை வரிகலும் பெரிய சப்தத்தில் சுருங்கி போய் இருக்கிறது.
    எல்லா புகழும் இசையின் ஞானி ஒருவர்க்கே. நன்றி ||$$||.

    • @csowm5je
      @csowm5je 5 ปีที่แล้ว +4

      You're forgetting Thamari and Muthukumar.

    • @rajashekarwella
      @rajashekarwella 5 ปีที่แล้ว +2

      Omaga seeya mmagi aaya maagi aaya....

    • @mohamedfarook9602
      @mohamedfarook9602 2 ปีที่แล้ว

      @@csowm5je thamari thaan eliminate agitangaley

    • @csowm5je
      @csowm5je 2 ปีที่แล้ว

      @@mohamedfarook9602 I think this is about lyricists (Kavinger Thamari) and not big boss.

  • @ashrafkaloor772
    @ashrafkaloor772 3 ปีที่แล้ว +7

    Both raja (king) and Muthu (jewel).....in the name itself they are great.....the legends.....together are the legendary days of music.....

  • @SaravanaKumar-zy7sb
    @SaravanaKumar-zy7sb 4 ปีที่แล้ว +3

    எந்த பாட்டாயினும்... இசையும் குரலுமே அடையாளமாக தெரியும். வரிகளை எழுதியவர்க்கு முகவரி இல்லாத இடம் பாட்டு...
    லால லால லாலா போதும் இளையராஜாவுக்கு...
    இசை ஞானி...

  • @ravisuriya9348
    @ravisuriya9348 2 ปีที่แล้ว +4

    இணைவது என்பது தேவையில்லாத ஒன்று ....இருவரும் சாதிப்பதற்க்கு ஒன்றும் இல்லை...சந்தித்துக்கொள்வதற்க்கு ஒன்று .உன்டு ..இசையும் கவியும் ..மீறீய ..நட்பும்

  • @loshinisen857
    @loshinisen857 5 ปีที่แล้ว +94

    இளையராஜாவின் இசை என்பது பொது மொழி,அதை வெவ்வேறு மொழிகளிலும் பயன்படுத்தி வெற்றியும் கண்டார், கவிதை தனிமொழி , அந்த அந்த மொழி தெரிந்தவருக்கு மட்டுமே தெரியும் எனவே வைரமுத்துவை இளையராஜவுடன் ஒப்பிடக்கூடாது

  • @jayanthic7188
    @jayanthic7188 2 ปีที่แล้ว

    Enna oru azhagana varigal and thelivana ucharipu madam. ..... Varigalin ezhuthalaruku vazhthukal.....👏👏👏👏

  • @RainbowTamil360
    @RainbowTamil360 4 ปีที่แล้ว +6

    நல்ல தகவல்

  • @தேனமுதம்
    @தேனமுதம் 2 ปีที่แล้ว +1

    உறவும் வரும் பிரிவும் வரும் வாழ்க்கை ஒன்று தான்.வாழ்க்கை ஒன்று தான்.

  • @elamparithisc4789
    @elamparithisc4789 2 ปีที่แล้ว +4

    வைரமுத்து திறமை அற்றவன், ராஜா அப்படி இல்ல

  • @thameemify
    @thameemify 4 ปีที่แล้ว +5

    விட்டுக்கொடுப்பவர்
    கெட்டுப்போவதில்லை!
    மன்னிப்பை எதிர் பார்ப்பதை விட
    மறந்து விடுவது நல்லது!

  • @muthuramalingamp3776
    @muthuramalingamp3776 5 ปีที่แล้ว +9

    இசை என்பது மொழி வரையறை அற்றது. இருப்பினும் இத்தமிழ் மண்ணின் இசையை மண்வாசனையோடு அள்ளிக் கொடுத்த இசைஞானி இளையராஜா போற்றத் தக்கவர்.
    ஆனால் கவிதையும் கவிஞர்களும் மொழியைத் தவிர்த்து விட்டு இயங்க இயலாது. அந்த வகையில் திரைப் பாடல்களில் செவ்விலக்கியம் படைத்தும், அன்னைத் தமிழுக்கு அணிகலானாக பல இலக்கியப் படைப்புகளைக் கொடுத்தும், தற்போது தமிழாற்றுப்படையை படைத்ததின் மூலமும் செம்மொழியை மேலும் செழுமையடையச் செய்தவர் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள்.
    அந்த வகையில் தற்காலத் தமிழின் அடையாளமாகவும், நடமாடும் தமிழறிவுக் களஞ்சியமாகத் திகழும் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் தமிழர்களின் உயிர்க்கு நிகராகப் போற்றப்பட வேண்டியவர்.

  • @vjmmd1
    @vjmmd1 5 ปีที่แล้ว +35

    Ilayaraja's music can just be heard anytime even without the words. That is the glory there.

  • @arivazaganarivazagan8514
    @arivazaganarivazagan8514 2 ปีที่แล้ว

    வைரமுத்துவின் வரி களை மற்ற இசையமைப்பாளர் இசையில்கூட கேட்களாம் இளையராஜா இசை யில் வேறு ஒருவர் எழுதும் போது அந்த பாடல் மக்கள் மனதில் சில நிக்காது

  • @rapalanimurugan6819
    @rapalanimurugan6819 3 ปีที่แล้ว +2

    🙏என்றாவது ஒருநாள் இனைவார் சேர்ந்தவர் பிரிவதும் பிரிந்தவர் சேர்வதும் இயற்கை இனையட்டும் இருமேதகள் வாழ்த்துவதற்க்கு காத்திருப்போம்🙏👍

    • @swift14727
      @swift14727 2 ปีที่แล้ว

      இவர்கள் சேர்ந்தால் என்ன பிரிந்தால் என்ன, போயி வேலைய பாருப்பா.

  • @r.vedhahari5654
    @r.vedhahari5654 2 ปีที่แล้ว +3

    Great lyricist vairamuthu sir especially love songs.

  • @hariharanselva4372
    @hariharanselva4372 4 ปีที่แล้ว +3

    arumaiyana voice over.. 👌👌👌

  • @ravinatarajan5291
    @ravinatarajan5291 4 ปีที่แล้ว +4

    அருமை

  • @anandaraj3366
    @anandaraj3366 5 ปีที่แล้ว +50

    கண்ணதாசன் = திறமை +உழைப்பு +அனுபவம்
    வாலி =திறமை +எளிமை +நெளிவுசுளிவு
    வைரமுத்து = திறமை +செருக்கு +தலைக்கணம் +பொறாமை

    • @balrajn4160
      @balrajn4160 5 ปีที่แล้ว +1

      சபாஷ்

    • @mangaleshwaranvnpa8640
      @mangaleshwaranvnpa8640 5 ปีที่แล้ว +1

      Boss you have left DMK for DiamondMuthu

    • @praveenmala902
      @praveenmala902 4 ปีที่แล้ว +1

      Dai vairamuthu is genius 💥

    • @anandaraj3366
      @anandaraj3366 4 ปีที่แล้ว +1

      @@praveenmala902 சின்மயிக்கு பிறகு உனக்கு தான் தெரிந்திருக்கிறதுடி /டா

    • @praveenmala902
      @praveenmala902 4 ปีที่แล้ว +1

      Cinmayi oru thavidiya muditu poda

  • @shibiyajoseph3203
    @shibiyajoseph3203 5 ปีที่แล้ว +79

    Raja raja than.. Proud to be a Raja Sir fanny😍😍

  • @rkantonyaudios5607
    @rkantonyaudios5607 4 ปีที่แล้ว +9

    Singer um vendam...... lyricists um vendam.....
    RAJA mattum pothum.....
    All in all (Tittle song also).... 😎😍

  • @selvakumar-ru9zx
    @selvakumar-ru9zx 5 ปีที่แล้ว +133

    இயற்தமிழ் கொடுத்த கொடை - கவிப்பேரரசு வைரமுத்து, இசைத்தமிழ் கொடுத்த கொடை - இசைஞானி இளையராஜா, நாடகத்தமிழ் கொடுத்த கொடை - ஆகச் சிறந்த படைப்பாளி பாசத்துக்குரிய பாரதிராஜா

    • @thavamani.r9610
      @thavamani.r9610 4 ปีที่แล้ว +8

      ஆக. மூன்றும் பேர் தேனி மாவட்டம்

    • @thiruchchelvamkandiah5640
      @thiruchchelvamkandiah5640 4 ปีที่แล้ว +6

      ஆகா...மூன்றுபேரும் தழிழர்கள்

  • @kapaa1768
    @kapaa1768 4 ปีที่แล้ว +2

    இலக்கணமில் பாடலுக்கு இசை நன்று

  • @mohanajayaraj4743
    @mohanajayaraj4743 2 ปีที่แล้ว +1

    Ilayaraja is great… Maestro God of music… Vairamuthu is a womaniser

  • @saroharsan
    @saroharsan 2 ปีที่แล้ว +2

    வைரமுத்து.....🔥🔥🔥

  • @yogeshwaranpalaniyappan8988
    @yogeshwaranpalaniyappan8988 2 ปีที่แล้ว +3

    இருவரும் 35 ஆண்டுகளில் இணைந்து பணியாற்றிருந்தால் நூற்றுக்கணக்கான தேசிய விருதுகளை பெற்றிருப்பர்.

  • @hariramkumar94
    @hariramkumar94 4 ปีที่แล้ว +19

    வாலி போல் வேறாருமில்லை..‌

  • @balasubramaniyam4277
    @balasubramaniyam4277 4 ปีที่แล้ว +3

    அலையும் கடலும் போல்
    இளையராஜவும் வைரமுத்தும் இசையும்
    இலக்கியபோல்தான்
    இரண்டுமே அழமனதுதான்

  • @rssekaran
    @rssekaran 2 ปีที่แล้ว

    Arumaiyana samarpippu

  • @vishwanathan5025
    @vishwanathan5025 2 ปีที่แล้ว +4

    இவர்கள் இருவரும் பிரிந்து இருப்பது தமிழ் நாட்டுக்கு நல்லது

  • @TamilArasan-hk8ub
    @TamilArasan-hk8ub 5 ปีที่แล้ว +115

    Ilayaraja can skip vairamuthu and write his biography but vairamuthu can't ignore ilayaraja and write his biography ..that's power of ilayaraja

    • @mobileminimaster3015
      @mobileminimaster3015 5 ปีที่แล้ว +22

      He can. Vairamuthu's lyrics in ar rahman song stand more than what you've been proud of.

    • @rajayuvan3660
      @rajayuvan3660 5 ปีที่แล้ว +9

      True! Raaja -one man army!

    • @rajayuvan3660
      @rajayuvan3660 5 ปีที่แล้ว +4

      @@mohanrajm6983
      Awards don't matter!
      Legacy does!

    • @rajayuvan3660
      @rajayuvan3660 5 ปีที่แล้ว +16

      @@mobileminimaster3015
      Rahman benefited a lot from vairamuthu's lyrics but Ilaiyaraaja didn't!
      1000s of Ilaiyaraaja's songs without vairamuthu's lyrics have become chartbusters but most of the Rahman's hit numbers were hits for the sake of lyrics too! That's the difference.

    • @rajayuvan3660
      @rajayuvan3660 5 ปีที่แล้ว +12

      @@mohanrajm6983 oh god you guys think Oscar is the pinnacle of music! Slumdog is a mediocre album for which he has received an Oscar.. Why didn't he get Oscars for his other works which were way better than the one for which he got Oscar?
      Oscars are purely biased and only given to the movies under influential production companies!
      Legends like Ennio Morricone, Jackie Chan, Leonardo DiCaprio know better! Google about the Inside Oscar politics and hopefully you'll know the truth..

  • @rpa9152
    @rpa9152 2 ปีที่แล้ว +1

    பொன்மாலைப்பொழுது❤❤❤❤

  • @venkateshb5712
    @venkateshb5712 3 ปีที่แล้ว +1

    இளையராஜா சிறந்த இசை அமைப்பாளர் அதில் எந்த மாற்றுக் கருத்து இல்லை ஏ ஆர் ரகுமான் சிறந்த இசையமைப்பாளர் சபை நாகரீகம் தெரிந்தவர் நல்ல பண்பாளர்

  • @m.mohankumar7877
    @m.mohankumar7877 5 ปีที่แล้ว +23

    Bro back ground music mattum kedaikuma

    • @sudarsansudar7723
      @sudarsansudar7723 5 ปีที่แล้ว +1

      M.Mohan Kumar I think its johnny Tamil movie background music it is in youtube

  • @kirubanandshanmugavel3096
    @kirubanandshanmugavel3096 4 ปีที่แล้ว +7

    Great Illayaraja ayya avargal oru perfectionalist, professionalist,Godtrust,Startforward, truth,humanity,love,genius,self respect,music is his breath and soul to tune our heart and mind, multi instrustment playing talent, people hearts are more than any Award all over the World, few people will not like this perfect true kind hearted humour nature person, he will Sync with people whos of similar nature...Great icon personality...

  • @vedirabert1587
    @vedirabert1587 4 ปีที่แล้ว +33

    என்னை பொறுத்தவரை வைரமுத்து வைவிட சிறந்தவர் இளையராஜா தான் அதற்கு அவரது பின்னணி இசையே சான்று

    • @peacelife6282
      @peacelife6282 4 ปีที่แล้ว

      Vedi Rabert Miga sari...

    • @jassy1843
      @jassy1843 4 ปีที่แล้ว +1

      @@valangaiking2410 ...1000000%unmai

    • @balasoundarprabancha841
      @balasoundarprabancha841 2 ปีที่แล้ว

      வைரமுத்து கடைசியா இசைஞானியின் இசையில்
      காதல் பரிசு படத்தில் எழுதியபாடல்
      ஏய் உன்னைத்தானை!
      எழுதவைத்தவர் இயக்குநர்,A.ஜகந்நாதன்,BA.
      இயக்குநர் மீது இசைஞானிக்கு
      அதிக மரியாதை அதனால்!
      தடுக்கமுடியவில்லை!?

  • @kuppusamyvasudevan6776
    @kuppusamyvasudevan6776 4 ปีที่แล้ว +4

    தமிழ் தான் சிறந்தது

  • @shanmugaganeshganesh7165
    @shanmugaganeshganesh7165 3 ปีที่แล้ว

    உண்மையை இருவரும் உணர்ந்து விட்டார்கள்... 💐 பயணித்து கொண்டிருக்கிறார்கள்.. உள்முகமாய்....... 💐 வணக்கம் 🙏

  • @NeelaGandan-q4z
    @NeelaGandan-q4z 6 หลายเดือนก่อน +1

    மக்களுக்கு புதுசான வரிகள் புதுசான கருத்துக்களை கொண்டு வருவதற்காக இவர்கள் இருவரும் அடித்துக் கொண்டார்கள் ஆனால் இப்போது உள்ள பாடலாசிரியர்கள் எழுதும் பாடல்கள் அவ்வளவாக இல்லை துர்நாற்றம் வீசுகின்றது இதை இதை இளையராஜாவும் வைரமுத்துவும் தெரிந்து கொண்டால் போதும் போதும் அப்போது இருவரும் இணைந்து விடுவார்கள்

  • @madhanaha
    @madhanaha 5 ปีที่แล้ว +31

    I liked the way you have narrated

  • @srinivasanvasudevan7413
    @srinivasanvasudevan7413 4 ปีที่แล้ว +12

    மறக்கமுடியாத சூப்பர் கூட்டணி

  • @rifashana624
    @rifashana624 2 ปีที่แล้ว +1

    இசை என்றால் அது இசை ஞானி மட்டுமே

  • @siddharthman9226
    @siddharthman9226 5 ปีที่แล้ว +24

    இலையராஜா மற்றும் வைரமுத்து பிரிந்த முக்கிய காரணம் பாரதிராஜா

    • @gunasekaran277
      @gunasekaran277 5 ปีที่แล้ว +1

      How ???

    • @siddharthman9226
      @siddharthman9226 5 ปีที่แล้ว +8

      @@gunasekaran277 பாரதிராஜா இளையராஜா முதுகில் குத்தினார் எப்படி என்றாள் இறுவர்குள் சண்டை முடியும் நேரத்திற் வைரமுத்துவை தூண்டிவிட்டு மேலும் சண்டையை பெரிதாக்கினார்.பிறகு பாரதிராஜா அவர் மொத்த படத்தை a.r.rahman இடத்தில் ஒப்படைத்தார். இலையராஜா மனதை கலங்க வைத்தது. பாரதிராஜா மனதிள் இருந்த போட்டி மனப்பான்மை தான் காரணம்

    • @gunasekaran277
      @gunasekaran277 5 ปีที่แล้ว +1

      @@siddharthman9226 Thanks bro .......Which movie

    • @siddharthman9226
      @siddharthman9226 5 ปีที่แล้ว +6

      @@gunasekaran277 கடைசி யாக "நாடோடி தென்றல்" 1992 அதன் பிறகு வந்த எந்த படத்திலும் வாய்ப்பு தரவில்லை.பாரதிராஜா தான் a.r.rahman மிக பெரிய இசை அமைப்பாளர் ஆக முக்கிய காரணம்
      இலையராஜ உம் பாரதிராஜா உம் திரைப்பட தொழில் முன்பே நண்பர்கள்.இறுவர்குள் யார் முதலில் திரைப்பட துரை குள் வருகிறார் என்று போட்டி வரும்.ஆனால் இளையராஜா முதலில் திரைப்பட துரை குள் வந்தார் அதுவும் ஒரு காரணம்

    • @gunasekaran277
      @gunasekaran277 5 ปีที่แล้ว +1

      @@siddharthman9226 👍👍👍👍

  • @jassy1843
    @jassy1843 4 ปีที่แล้ว +11

    இந்த பிரிவு வைரமுத்துக்கு நல்லது தான்....

  • @dprabhu4350
    @dprabhu4350 4 ปีที่แล้ว +3

    Super 👍

  • @balasubramanienmariappan1677
    @balasubramanienmariappan1677 5 ปีที่แล้ว +50

    NO ONE CAN BE COMPARED TO ILAYARAAJA.

  • @ravenk1211
    @ravenk1211 5 ปีที่แล้ว +17

    Voice kudutha ponnu super maaaa

  • @kirubakaran5825
    @kirubakaran5825 5 ปีที่แล้ว +58

    ராஜா ராஜா தான்

  • @agoactor5243
    @agoactor5243 5 ปีที่แล้ว +5

    Good one. Tq for the great information and narration

  • @kottaisammy5695
    @kottaisammy5695 4 ปีที่แล้ว

    இளையராஜா ஒரு ஞானி வைரமுத்து ஒருநல்ல கவிஞர் தமிழ் சினிமாவை ஆட்சிசெய்த பல தத்துவங்கலை தன் பாடல்கலில் சொன்ன கவியரசர் கண்ணதாசனை விட வைரமுத்து ஒன்றும் பெரிதாக சந்திக்கவில்லை அப்படி இருக்க அவர் எப்படி கவிப்பேரரசு ஆவார்
    பாடல் வரிகலை விட இசையின் இரைச்சல் அதிகமாக இருக்ககூடாது என இளையராஜாவை குரை சொன்ன வைரமுத்து எப்படி ரஹ்மானிடம் தொடர்ந்து பாடல் எழுதினார் யார் இசையில் இரைச்சல் அதிகமென ரசிகர்களுக்கு தெறியாதா இதிலிருந்தே தெறியும் யார் சந்தர்ப வாதியென

  • @ramachandran8630
    @ramachandran8630 2 ปีที่แล้ว

    சிறந்த

  • @sudhakarc3315
    @sudhakarc3315 4 ปีที่แล้ว +10

    இருவரும் இன்னும் சில பத்தாண்டுகள் இணைந்திருந்தால் தமிழ்சினிமா மேலும் வளமுடையதாக இருந்திருக்கும்

  • @SenthilKumar-cl1pf
    @SenthilKumar-cl1pf 2 ปีที่แล้ว +1

    மீண்டும் இணைவார்கள் இது உறுதி

  • @praveenmala902
    @praveenmala902 4 ปีที่แล้ว +3

    Vairamuthu and Ilayaraja both are genius 💥 but time is not god

  • @murukanandanchittur85
    @murukanandanchittur85 5 หลายเดือนก่อน

    Vairamuthu sir super

  • @aestheticlover1265
    @aestheticlover1265 5 ปีที่แล้ว +85

    ராஜா ராஜா தான். இவருக்கு அப்போவே வைரமுத்துவின் சிலிமிசங்கள் தெரிந்து இருக்க கூடும். அதனால்தான் அமைதியாக வெளியாகி vithaar.

    • @d.s.k.s.v
      @d.s.k.s.v 2 ปีที่แล้ว

      இவரு வெளக்கு புடுச்சாரு போல

    • @venkatramanans9183
      @venkatramanans9183 6 หลายเดือนก่อน

      Adu ellenna kannadasane ella

  • @AgmarkTamilan
    @AgmarkTamilan 2 ปีที่แล้ว +5

    நான் ராஜாவின் தீவிர ரசிகன் இல்லை பக்தன்... ஆனாலும் என் கடவுளுக்கு தலைக்கணம் அதிகம்தான்... ராஜாவும் வைரமுத்து அண்ணனும் இணைந்தே இருந்திருந்தால் என்னை போன்றோர்களின் மனவலி சற்றே குறைந்திருக்கும்.... என்னை வார்த்தெடுத்தவன் வைரமுத்து அண்ணன்தான்..

  • @rameshkumarshylaja2113
    @rameshkumarshylaja2113 2 ปีที่แล้ว

    தமிழர்கள் தன்னினபகையால் விழ்ந்தார்கள். மக்கள் பாவம்.

  • @vetrivetric3045
    @vetrivetric3045 4 ปีที่แล้ว +2

    Beautiful video explains

  • @vsrn3434
    @vsrn3434 4 ปีที่แล้ว +5

    பொதுவாக இளையராஜாவுக்கு பல திரைபட பிரமுகர் களிடம் நல்லுறவு இல்லை. ..

    • @ramuramani9611
      @ramuramani9611 4 ปีที่แล้ว

      Raja sir ku jaldra adika varathu bro

    • @venkatramanans9183
      @venkatramanans9183 6 หลายเดือนก่อน

      Avar yenna yezhudi erukar yenbadaye purinjikama comment potta orutara eppadan pakaren

  • @mariappanm2907
    @mariappanm2907 2 ปีที่แล้ว +1

    இருவரும் இணைந்து இருந்தால் தமிழ் வளரும் தமிழ் இசை.யாரோ சதி செய்து பிரித்து விட்டார்கள்அதனால் அவர்களுக்கும் அவர் மொழிக்கும் லாபமாக இருந்திருக்கும்

  • @PugalendhiSss
    @PugalendhiSss 4 ปีที่แล้ว +13

    அய்யா வைரமுத்து 💯💥

  • @hariharandeebak
    @hariharandeebak 4 หลายเดือนก่อน

    Most together

  • @tamilroyalkings9772
    @tamilroyalkings9772 4 ปีที่แล้ว +9

    இளையராஜாவின் ராயல்டியை ஆட்டை போட்டவர் டைமன்.

  • @Alan-vt3ye
    @Alan-vt3ye 3 ปีที่แล้ว +13

    Vairamuthu is the great ❤️

  • @prabur7671
    @prabur7671 4 ปีที่แล้ว +2

    AR. Rahman best

  • @peaceworldthroughinside1487
    @peaceworldthroughinside1487 5 ปีที่แล้ว +13

    Ilayaraja 👑👑👑❤️❤️❤️

  • @shivatouristtravelling1171
    @shivatouristtravelling1171 4 ปีที่แล้ว +14

    Cinema director lyrics writter kovamdhan
    Rahman uruvanadhu

  • @EEzham86
    @EEzham86 2 ปีที่แล้ว +3

    இருவரின் பிரிவை நினைத்து மனம் எவ்வளவு துன்பம் அடைகிறேன் இறைவா.. கர்வம் இன்னும் போதை கலங்க வைக்கிறது மனிதத்தில். துன்பம் வரும் போதெல்லாம் உஷாசகத்தை தூஊண்டியவர்கள் பிரிந்தது மிக மன வருத்தத்தை தருகின்றது இறைவா 🙏🙏🙏

  • @matthewsamuel8958
    @matthewsamuel8958 4 ปีที่แล้ว +6

    நம் மொழிக்கு இவர்கள் இருவரும் கொடுத்த மரியாதை

  • @Anjalirams.
    @Anjalirams. 5 ปีที่แล้ว +2

    I see so many comments stating that Ilaiyaraja is head weight, garvam, mental bla bla bla....you all must be so humble in life...wow...you all will respct.and adore anyone who back stabs you? You will be kind to anyone who has no gratitude? You will pretend and be humble to those who treat you bad and bad mouths about you? You would never feel even an ounce proud for your achievements in life? I am truly amazed....such humility put me to shame! IR has nvr caught in controversies like vairamuthu, hes a dedicated , discplined , strict by the book man in his line of work! He did not cheat any one of their money, women or anything else...and if you call that garvam , head weight and what not , then hey so be it! Fake aana tannadakkathoda nadikkaravangelleke mathiyila IR thalai nimirnthe nikkerar!!!

    • @vivekpaul1585
      @vivekpaul1585 4 ปีที่แล้ว +1

      @Anjali rams. Well said about maestro Ilaiyaraja. Nobody is qualified to criticise him. His achievement in music speaks in volumes. What music he has given in the last four decades is unmatched by anyone.

  • @ramasamyjaisankar8561
    @ramasamyjaisankar8561 4 ปีที่แล้ว +1

    SRM says “ Njnanis fight against Njnanis= Bheeshmaa fought against Shree Krusna “=Part of life...

  • @OmTamilJothidam
    @OmTamilJothidam 5 ปีที่แล้ว +35

    வைரமுத்து தமிழ் சினிமாவின் லெஜெண்ட் 👍👍

  • @thigarajan
    @thigarajan 5 ปีที่แล้ว +9

    Very good presentation, superb...

  • @sekarm4363
    @sekarm4363 5 ปีที่แล้ว +37

    Raja Raja

  • @SivaKumar-dd3zn
    @SivaKumar-dd3zn 2 ปีที่แล้ว

    இருவரும் இரு துருவங்கள். இருவரும் தமிழ் சமுகத்தில் பொக்கிஷங்கள்.

  • @ganeshanbala9023
    @ganeshanbala9023 4 ปีที่แล้ว +9

    வைரமுத்து கு கவிப்பேரசர் பட்டம் ரொம்ப ரொம்ப ஜாஸ்தி.
    வைரமுத்து ஒரு பொம்பள பொரிக்கி
    இளையராஜா ஓரு ஞானி. எப்படி சேரும்.

  • @dhamotharanvenkat4754
    @dhamotharanvenkat4754 4 ปีที่แล้ว +6

    Sema story , padama eduthu release pannunga semaya odum.

  • @amalalan3610
    @amalalan3610 2 ปีที่แล้ว

    இதற்கு மேல் இறங்ககூடாது வைரம் அவர்களே

  • @SuHashan401
    @SuHashan401 5 ปีที่แล้ว +12

    Raja is king

  • @anandsami28
    @anandsami28 5 ปีที่แล้ว +38

    இசை கடவுள் ராஜா

  • @baaalak
    @baaalak 5 ปีที่แล้ว +236

    ஆமா... இவங்க ரெண்டு பேரும் சேரலைனுதான் நாடே அழுதுகிட்டு இருக்கு...

    • @gnanameee14
      @gnanameee14 5 ปีที่แล้ว +4

      Bala Krishnan 😂😂😂

    • @kalaidevan6561
      @kalaidevan6561 5 ปีที่แล้ว +5

      Ivargal irruvarum inaindal pala nalla paadalgal Tamil cinemavuku kidaikum

    • @a.nivethaece7578
      @a.nivethaece7578 5 ปีที่แล้ว +1

      Super

    • @rajashekarwella
      @rajashekarwella 5 ปีที่แล้ว +7

      Ivargal inaindha padalgalal palar tharkolai seidhukollamal indrum irukkiraargal.

    • @u1addictedlovesonguvansank735
      @u1addictedlovesonguvansank735 4 ปีที่แล้ว +3

      Dai punda neeyum un appavum serulaini azhukala k va da thayoli paiya devodiya

  • @senthilk1148
    @senthilk1148 4 ปีที่แล้ว +4

    பாடல்களுக்கு முக்கியம் மெட்டு தான்

  • @jaffarali4466
    @jaffarali4466 3 ปีที่แล้ว +3

    Actual reason, is totally different, everyone knows in film industry,

  • @arula9794
    @arula9794 5 ปีที่แล้ว +8

    Ilayaraja composes and records two songs a day, so he need someone to do it quickly... ARR sometime takes long time to get songs . So lyricist has time to write in their own time... also Ilayaraja always said Kannadashan is the best lyricist ever. Shame Vairamuthu lowered himself by counteracting for that. Even for Manirathnam and Ilayaraja's split was because of K.Balachandar, who didn't want to wait for music when Ilayaraja announced he do first come first serve basis. They're humans too. Its part of business.

  • @RG-pt3tg
    @RG-pt3tg 5 ปีที่แล้ว +100

    இருவரும் சேர்ந்து வேலை செய்யாமல் இருப்பதே நல்லது. ஏனென்றால் இவர்கள் இருவரும் மீண்டும் பழைய மாதிரி ஹிட் கொடுக்க முடியாது.

    • @prabhakaran4920
      @prabhakaran4920 4 ปีที่แล้ว +2

      Yaar sona

    • @balajiulaganathan
      @balajiulaganathan 4 ปีที่แล้ว +3

      இதுதான் உண்மை

    • @Gnkilayaraja
      @Gnkilayaraja 4 ปีที่แล้ว +6

      369 இருவரும் சேரா விட்டாலும் இருவருக்கும் திறமை உண்டு. ஏற்கனவே இதை பல ஆண்டுகள் நிரூபித்து விட்டனர், நிருபித்துக் கொண்டிருக்கிறார்கள் இருவரும், (தனித்தும் கூட). உங்களைப் போன்றவர்களுக்கு கடைசிவரை தனுசும் சிவகார்த்திகேயனும் தான் பாடல் எழுதுவார்கள். அனிருத்தை போன்றவர்கள்தான் இசையமைப்பார்கள்.

    • @venkatramanans9183
      @venkatramanans9183 6 หลายเดือนก่อน

      Hit kudupadu romba tuff because age factor pona vayasu ponadadudan

  • @manipk3541
    @manipk3541 2 ปีที่แล้ว

    வைரமுத்து அவர்கள் தமிழ் மொழியின் கம்பிரம்

  • @kevinsantana9532
    @kevinsantana9532 3 ปีที่แล้ว +5

    Ilaiyaraaja ❤️💯

  • @videos3139
    @videos3139 2 ปีที่แล้ว

    Vairamuthu is great