அண்ணன் பாவலர் வரதராஜன் குடும்பத்தை கண்டுகொள்ளாதவர் இளையராஜா | Bayilvan Ranganathan | Ilayaraja

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ก.พ. 2021
  • அண்ணன் பாவலர் வரதராஜன் குடும்பத்தை கண்டுகொள்ளாதவர் இளையராஜா | Bayilvan Ranganathan | Ilayaraja
    #PavalarVaradharajan #BayilvanRanganathan #BioscopeBayilvan #Ilayaraja #Malaimurasu
    youtube : / @tamilheadlinesnews
    twitter : / malaimurasutv
    facebook : / malaimurasu
    website : www.malaimurasu.in
    Stay tuned here for latest news updates..
    Connect with Malaimurasu Tv Online:
    Live News : www.malaimurasu.in/
    SUBSCRIBE to get the latest news updates: / @tamilheadlinesnews
    Visit Malaimurasu TV WEBSITE: www.malaimurasu.in/
    Like Malaimurasu TV on FACEBOOK: / malaimurasu
    Follow Malaimurasu TV TWITTER: / malaimurasutv
    WATCH Malaimurasu TV in ANDROID /IPHONE
    Malaimurasu TV Android: play.google.com/store/apps/de...
    About Malaimurasu TV
    Malaimurasu TV (Tamil: மாலைமுரசு ) is a 24x7 live news channel in Tamil launched on Jun 09, 2016. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.

ความคิดเห็น • 388

  • @panneerselvam4959
    @panneerselvam4959 3 ปีที่แล้ว +148

    எம் எஸ் விஸ்வநாதன் ஞாபகம் வருகிறது...யாருடைய சாபத்திற்கும்ஆளாகாமல் வாழ்ந்து நம்மை இசையால் மெய்மறக்க செய்தவர் அவர்.

    • @happyliferaviragav2333
      @happyliferaviragav2333 3 ปีที่แล้ว +3

      True

    • @panneerselvam4959
      @panneerselvam4959 3 ปีที่แล้ว +3

      @@happyliferaviragav2333 இதை வழி மொழிந்தமைக்கு நன்றி.

    • @kumaresanbojan6208
      @kumaresanbojan6208 3 ปีที่แล้ว +13

      பிச்சைக்கார ராஜா...பித்தலாட்டக்கார ராஜா.

    • @manoharan.ramasamy3551
      @manoharan.ramasamy3551 3 ปีที่แล้ว +10

      நூறு சதவீதம் உண்மை மனித நேயம் உள்ளவர் மெல்லிசை எம். எஸ். வி அவர்கள். இளையராஜா வுக்கு பணம் முக்கியம்

    • @Musikforlove
      @Musikforlove 3 ปีที่แล้ว +8

      Yes, but what did cine world done to him financially? He had lot of debts...he will be the richest if only he received royalty for his work..bayilwan speaks with insufficient knowledge...big foundations may sponsor scientists for new inventions, but the patent rights will be owned by inventor. Likewise music...producers pay to use the song in their films, but they cannot own exclusive rights...

  • @shanmugavelup8033
    @shanmugavelup8033 3 ปีที่แล้ว +35

    துணிச்சலான பதிவு !! பாராட்டுகள் !!

  • @veerasenan9700
    @veerasenan9700 3 ปีที่แล้ว +5

    நான் பாவலர் வரதராசன் கச்சேரி கேட்டு இருக்கினறேன் இந்திய கம்யூனிஸ்ட் எந்த உதவியும செய் யவிலலை திருவரங்கம் கோயிலுக்கு உதவி செய்ற ராசா அண்ணன் குடும்பத்திற்க்க ஏதும் செய்யலாம்

  • @WisdomMagazineChannel
    @WisdomMagazineChannel 3 ปีที่แล้ว +19

    இளையராஜா வின் இசை இங்கு எல்லோருக்கும் பிடிக்கும். அதனாலேயே அவர் உத்தமன் தவறுகளுக்கு அப்பாற்பட்டவர் என்று நாம் எண்ணிவிட கூடாது. இளையராஜா வாயிலேயே சனியை வைத்திருப்பவர். தன்னை எல்லோரும் புகழ வேண்டும், தனக்கு மிகப்பெரிய ஆத்மா என்று அவரை அவரே எண்ணிக்கொண்டிருக்கிறார். அது சரியோ தவறோ ஆனால் மனிதனுக்கு இவ்வளவு ஆணவம் கூடாது, இத்தனை வயதிற்கு பிறகும் இவ்வளவு கோபம் கூடாது. போகும் போது எதையும் எடுத்துக்கொண்டு போவதில்லை. இப்பேற்பட்டவர்கள் தன் வாழ்நாளை தனிமையில் தான் கழிப்பர். ஆறுதலாக அரவனைப்பாக யாரும் இவர்களை நெருக்கவும் மாட்டார்கள், இவர்களும் நெருங்க விடுவதுமில்லை. இளையராஜா அவர்களே புகழ் ஒரு போதை. அந்த மயக்கத்தில் உள்ளீர்கள். நீங்கலாக விழிக்காதவரை உங்களை யாரும் விழிக்க செய்ய முடியாது..

    • @jbharathi3535
      @jbharathi3535 3 ปีที่แล้ว +2

      Ama nee okitha matta

    • @WisdomMagazineChannel
      @WisdomMagazineChannel 3 ปีที่แล้ว +3

      @@jbharathi3535 நானும் தவறுகளுக்கு அப்பாற்பட்டவன் இல்லை. இளையராஜா மிக சிறந்த திறமைசாலி.. என்னை விட அவர் யோக்கியனாக கூட இருக்கலாம். ஆனால் அவர் அளவுக்கு எனக்கு தலைகனம் கிடையாது என்று உண்மை எனக்குத் தெரியும்.

    • @joeboyjoeboy5428
      @joeboyjoeboy5428 3 ปีที่แล้ว +3

      @@WisdomMagazineChannel good answer 🤝

  • @christophergnanaoli1369
    @christophergnanaoli1369 3 ปีที่แล้ว +4

    Ever Green and Ever Great MSV...

  • @bnaariyalurdist8535
    @bnaariyalurdist8535 3 ปีที่แล้ว +25

    இத்தனை வருடங்கள் பிறகு அவரை பற்றி அவதூறாக பேசுவது நல்லது அல்ல.... நீங்கள் சொல்வது உண்மையாக இருந்தால்... ஏன் அந்த காலங்களில் இசை அமைப்பாளர்கள் யாறும் இல்லையா? .....ஏன் இளையராஜா தான் வேண்டும் என்று அவரிடம் போனார்கள்..... ஒருவரை பிடித்தால் ஒரு செய்தி .....பிடிக்கவில்லை என்றால் ஒரு செய்தி......

  • @thirumalt8105
    @thirumalt8105 3 ปีที่แล้ว +14

    When will you tell your story

  • @venkatachalamthirupathi977
    @venkatachalamthirupathi977 3 ปีที่แล้ว +3

    இளயராஜா வின் மறுபக்கம் மிகவும் கீழ்த்தரமானது

  • @thandathanda1970
    @thandathanda1970 3 ปีที่แล้ว +10

    இசை உண்டு இதயத்தில் பசை என்றுமே இல்லை. மக்களுக்கும் உதவி என்று செய்தது இல்லை பக்கா சுயநலவாதி உண்மை தான்

  • @jitendersharma8736
    @jitendersharma8736 3 ปีที่แล้ว +4

    He is fearless. Those hardworking don't expect allurements from corrupt persons.

  • @dheerannaturals8684
    @dheerannaturals8684 3 ปีที่แล้ว +9

    The great MSV sir realy simply super..

  • @josephraj902
    @josephraj902 3 ปีที่แล้ว +14

    மறைமுக பக்கங்களை அறிவதில் நமக்கு இருக்கும் ஆர்வத்தை இவர் காசாக்குகிறார்..பிரபலங்களை விமர்சிப்பதில் பாரபட்சம் வேறு..

  • @tamilmaranr4598
    @tamilmaranr4598 3 ปีที่แล้ว +34

    கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் தீர விசாரிப்பதே மெய்.

  • @manjunathas5326
    @manjunathas5326 3 ปีที่แล้ว +9

    I have only question here , Music is devine and it's very pure . Music would stay with person if the person is really worth for it .How could Music is still flowing since 46 years even at 77 age If he is an such character , Egoistic,Rude, Adamant, money minded !?... It can be possible when the person is born for it and live for it . He is still in demand and he still in race with young music directors . Think Right and Spread Right .

  • @misterbean5308
    @misterbean5308 3 ปีที่แล้ว +6

    Ippadi puttu puttu vaikiringgile bayilvan...ningge vera level anna..

    • @user-nq1eo4vh8w
      @user-nq1eo4vh8w 3 ปีที่แล้ว +4

      இவர் புட்டு புட்டு வைக்கல. பொய் பொய்யா புழுகுகிறார்

    • @ramuramani9611
      @ramuramani9611 3 ปีที่แล้ว +3

      Ungaluku ena theriyum bro royalty pathi,Raja sir evlo helping mind nu theriyuma unagaluku,oru music ah creative pani athuku uyir kudukarthu musicians work,epadi sing pananum nu soli kudutha apm tha singers paduvanga,arr ,harish ,ipo vantha Anirudh mudhal kondu royalty vaangi kondu irukirargal,bt. Raja sir ku intha royalty pathi avlo knowledge ila,lata tha therinchi kitaru,muraipadi notice anupinaru spb ku,bt avaru response panala, veli naadugalil namba ooru song paadi advertisement and tickets athu ithunu ellathukum Sethu crore kanakula earn panitaru spb,Raja sir velinatil nadakum nigazhchiku matume royalty ketaru,atha pirinchikama avara romba asingama thitiringa bro, ipo vantha Anirudh royalty vaangumnpothu 45 varum mela field la Iruka Raja sir kethathu ena thapu ,arr ellame commercial ah pandraru,pavam Raja sir ku tha intha mathiri visayangal theriyavillai ,romba romba late ah therinchikitu

    • @user-nq1eo4vh8w
      @user-nq1eo4vh8w 3 ปีที่แล้ว +1

      @@ramuramani9611 சரியாகச் சொன்னீர்கள். இது தமிழில் இருந்தால் எல்லோருக்கும் புரியும்

    • @arunarun-gg6nn
      @arunarun-gg6nn 3 ปีที่แล้ว +1

      @@ramuramani9611 இசைஞானி பற்றி அவதூறு பேசுபவர்களை கடவுள் தாண்டிப்பார். நாம் மன்னித்துவிடலாம்.

  • @PHOENIX_775
    @PHOENIX_775 3 ปีที่แล้ว +35

    Bayilvan first answer what you have done to your brothers and sisters?

    • @sajis2347
      @sajis2347 3 ปีที่แล้ว +3

      He’s a beggar

    • @richardanthony907
      @richardanthony907 3 ปีที่แล้ว +2

      Bayilwan neeye oru pombele porikki...pechu paaru

  • @pandiyansjv6939
    @pandiyansjv6939 2 ปีที่แล้ว +1

    Gud Talking!

  • @veerasenan9700
    @veerasenan9700 3 ปีที่แล้ว +4

    ஆணி வேர் பாவலர் வரதராசன்

  • @PradeepRaajkumar1981
    @PradeepRaajkumar1981 3 ปีที่แล้ว +3

    Rangan anna Excellent...
    Shocking Illayaraja speech.
    Cheers,
    Pradeep Rajkumar.
    Pollachi,Tamilnadu-South India.

  • @blackandwhitecool5676
    @blackandwhitecool5676 3 ปีที่แล้ว

    Super

  • @axxuxxu
    @axxuxxu 3 ปีที่แล้ว +5

    விக்க, சொந்த சரக்கு ஏதும் இல்லை இப்போ.. so இது ஒரு பொழப்பு.. survival.. let it go

  • @user-pw9kk4ei6w
    @user-pw9kk4ei6w 3 ปีที่แล้ว +22

    அட நீங்க வேற பைல்வான் சேகறித்த பாட்டதான் ராஜாஇசையமைப்பாளர் தெறியுமா

  • @thansinghk8463
    @thansinghk8463 3 ปีที่แล้ว +3

    சாப்பாட்டிற்கே மிகவும் கஷ்ட்டப்படுகிறார், அவருக்கு கொடுப்பதில் தவறில்லை

  • @veerasenan9700
    @veerasenan9700 3 ปีที่แล้ว +13

    சிடுமூன்ஜி ராசா ஆனால் தொழில் திறமை உண்டு

  • @jobsurf3712
    @jobsurf3712 3 ปีที่แล้ว +6

    Correct sir

  • @parthibanprasad806
    @parthibanprasad806 3 ปีที่แล้ว +11

    Ilaiyaraja திறமைசாலி.
    ஆனால் நல்ல மனிதனாக பார்க்க முடியவில்லை.
    உச்சத்தில் இருந்த போது யாரிடமும் நல்ல மனிதர் என்று பெயர் வாங்க வில்லை.
    வருத்தமா இருக்கிறது.

    • @dhanushkumar8188
      @dhanushkumar8188 3 ปีที่แล้ว

      Ivanunga kudukura certificatekaaga enna dashku ilayaraja nadakkanumnu expect panreenga?

  • @krishnamurthykesavan2878
    @krishnamurthykesavan2878 2 ปีที่แล้ว

    money only aim nu irukura music directors ku mathiyil raja sir oru gem raja sir money vangama uyarthi vita ethanaiyo per vaalumoolam pathu irukom
    u kambi kattra kathaiyalam solrathu siripu than varuthu 🤗🤗🤗🤗🤗🤗

  • @a.balasubramanianbala8500
    @a.balasubramanianbala8500 3 ปีที่แล้ว +7

    அய்யா ரங்கநாதன் அவர்களே, உங்களுக்கு இளையராஜாவை பிடிக்கல என்பது நன்கு தெரிகிறது. ஒருவரை விமர்சனம் செய்யும் பொது உங்கள் மதிப்பை தான் நீங்கள் இழக்கிரீர்கள்

  • @rdevaSamy
    @rdevaSamy 3 ปีที่แล้ว +13

    திரு பயில்வான் அவர்களே தயவு சமூக வளைதலங்களில் நீங்கள் பதிவிடுவதை தயவு செய்து நிறுத்துங்கள் பாலசந்தர் அவர்கள் தலை சிறந்த இயக்குநர் அதில் மாற்று கருத்து இல்லை ஒகே இளைரராஜாவை விட்டு பாலசந்தர் பிரிந்த பின்னால் வந்த அவர் படங்களில் பாடல்கள் பேசபட்டதா
    மரியாதைக்குறிய திரு பாலசந்தர் அவர்கள் அவர் பணியில் சிறந்தவர் என்றால் இளையராஜா அவர் பணியில் சிறந்தவர் மேலும் பாலசந்தரைவிட இளையாராஜாவே அதிக படங்களில் பணியாற்றி இருக்கிறார் எத்தனை எத்தனை பாடல்கள் இன்றளவும் பலருக்கு மருந்தாக தாலாட்டாக இருந்து கொண்டிருக்கிறது பயில்வான் அவர்களே இவர் எங்கு இருந்து வந்தவர் அவர் எங்கு இருந்து வந்தவர் யோசியுங்கள் ஒரு உதாரணம் இதபோல் சிறந்த இயக்குநர் திரு மணிரத்தினம் அவர்கள் இளையராஜாவை விட்டு
    எடுத்த படங்களில் எத்தனை பாடல்கள் வெற்றி பெற்றன சொல்லுங்கள் அதே அவர் படங்களுக்கு இளையராஜா கொடுத்த பாடல்கள் அத்தனையும் முத்து பகல் நிலவு இதயகோயில் நாயகன் அக்னி நட்சத்திரம் அஞ்சலி இதயத்தை திருடாதே தளபதி இதில் அமைந்த பாடல்கள் போல் அவருக்கு அமைந்ததா திரு பயில்வான் அவர்களே ஒருவரை விமர்சனம் செய்ய எல்லோருக்கும் உரிமை உண்டு ஆனால் அதற்கும் ஒரு தகுதி வேண்டும் அந்த தகுதி தங்களுக்கு இருப்பதாக எனக்கு தெரியவில்லை,,,,,?

    • @veluvelu4814
      @veluvelu4814 3 ปีที่แล้ว +3

      சூப்பரா பதிவு செய்துள்ளீர்கள் திரு.தேவசாமி

    • @pranvraju6855
      @pranvraju6855 3 ปีที่แล้ว +2

      super

    • @rameshjayarajan9845
      @rameshjayarajan9845 3 ปีที่แล้ว +2

      💐💐💐💐💐💐

    • @rameshjayarajan9845
      @rameshjayarajan9845 3 ปีที่แล้ว +2

      Dei saniya pudichavanae..bhailvan .....ILAYARAAJA ena Una madri sadharana manushana avara pathi evalo kevalamana vimaraano panre....edhule erundhe nee evalo periya echa nu theriyudhu...Thu endha polapupku poi Vera edhavadhu Vela paaru...
      Velinatu karanai poi kel da..ILAYARAAJA pathi...soluvanuga...ana Una madri tamilan solre neraya echainga erukanga...avardhu nela vidoe TH-cam 100 kanakule erukue..da kurutu Ku....adhe Ella pakuradhu illaiya.....elavasama ethana perou music potu erukarue theriyuma ...👿👿👿👿👿

    • @thiruthamizh5563
      @thiruthamizh5563 3 ปีที่แล้ว +3

      What you told is 100 % correct sir

  • @vp774
    @vp774 3 ปีที่แล้ว +18

    அவரை பத்தி பேச தகுதியே இல்லை நண்பரே நீஙக உங்க குடும்பத்தை பாருங்க. இல்லையின்னா நீஙக செய்யுங்க அவர் செய்யாததை.அவரைபற்றி எல்லோருக்கும் தெரியும் நண்பரே நீஙக முதல்ல நடிகரா பத்திரிக்கை எழுத்தாளரா.உங்க வகுத்தெரிச்சல் புரியுது அதை பொதுஇடத்தில் பேச நாகரிகம் இல்லை உங்களுக்கு இனிமேல் யாரும் மறியாதை கொடுக்கமாட்டார்கள்.இன்றைக்கு இளைய சமுதாயம் வரை ரசிக்கும் பாடல்களை வழங்கியவர் அவர்.நீஙக யாருன்னே தெரியாது இவர்களுக்கு.அவர் பாடல் உலகம் உள்ளவரை ஒலிக்கும்.உங்க மறைவுக்கு பிறகு உங்கள் தடமே தெரியாதுப்பா.பார்த்து பேசனும் யாரையா இருந்தாலும் அதிலும் இவரை பேசும் தகுதி உங்களுக்கு உண்டா என்று யோசிங்க நண்பரே அவர் எங்கே நீஙக எங்க.நல்ல மனிதர்தானே நீஙக பிறகு ஏன் அனாகரிகமா பேசுறீங்க.யூடூப்ல பேசுவது எல்லோருக்கும் தெரியும் என்பதை மனதில் வைத்து பேசுங்க.மற்றவர்களை புகழவேண்டாம் அட்லிஸ்ட் அவர்கள் மனம் புண்படும்படி பேச வேண்டாம்.🙏

  • @smjsudhakar6229
    @smjsudhakar6229 3 ปีที่แล้ว

    No one is perfect, action differs on situation on that particular time....

  • @vasanthysivaraman1753
    @vasanthysivaraman1753 2 ปีที่แล้ว

    sir for your kind information pavalar varatharajan have 4 sons
    1 late jeevadurai
    2 late stalin
    3 pavalar shiva
    4 late ko mo jo

  • @sankaranc3178
    @sankaranc3178 3 ปีที่แล้ว +1

    அருமை. பூனக்குட்டி வெளியே வரட்டும்....

  • @ramasamyrajamani2716
    @ramasamyrajamani2716 2 ปีที่แล้ว

    அண்ணாச்சி இந்தமாதிரியான டிரஸ்கோடு உங்களுக்கு நல்ல லுக்கா உள்ளது

  • @fhjffjkfd
    @fhjffjkfd 3 ปีที่แล้ว +1

    Head wright person iliyarajs

  • @kannananbu6047
    @kannananbu6047 3 ปีที่แล้ว +2

    Maniratnam..rajkirannu..yellorukum..best koduthavar..Theva illama pesatha..Thayaripalar sangam..dhival anathukku..panatha suruti vachrukra..producers actors help kodutha sariyagidum..

  • @kannananbu6047
    @kannananbu6047 3 ปีที่แล้ว +2

    Ilayaraja legend... Ne enna cinemala sathichiruka oru movie Sollu.....apuram edhuku puram pesi. Sambathika utkarnthiruka...

  • @shahulhameed6456
    @shahulhameed6456 3 ปีที่แล้ว +5

    100%unmai

  • @ksrajan2134
    @ksrajan2134 3 ปีที่แล้ว +7

    எதிர்மறை கருத்துக்கள் மட்டுமே தற்போது நன்கு வியாபாரம் ஆகி கொண்டிருக்கிறது என்பதை முழுமையாக உணர்ந்தவர் தான் இந்த ரங்கநாதன்.

    • @saravanankm3861
      @saravanankm3861 3 ปีที่แล้ว

      100% agree with you, if this guy have real guts let him comment on political leaders and any other leader in limelight conttaversy, then he will know the real impact (useless guy(s) - simply we have ignore),

  • @kdnn5375
    @kdnn5375 3 ปีที่แล้ว +20

    இலய ராசா ஒரு கஞ்ச கருமி என சொல்லாம சொல்றீங்களா...

  • @rajagurua3167
    @rajagurua3167 3 ปีที่แล้ว +4

    இளையராஜா பத்திரிக்கையாளர்களை மதிப்பதே இல்லை அதன் கோபமே இவரின் பதிவு...

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 3 ปีที่แล้ว +1

    Ilaiyaraja nandri maranthavar avar k.b sir direct Panna azaghan ilaiyaraja music pannala antha songs anaithum hit Music keeravani vaname Ellai(keeravani)ilaiyaraja music pannala athuvum hit

  • @degatv3533
    @degatv3533 3 ปีที่แล้ว +2

    Whoever he may be he is a legend in tamil music.. Legend in centenary

  • @isaacr9203
    @isaacr9203 3 ปีที่แล้ว +9

    விளம்பரம் தேடாதே

  • @rajuravikumar2509
    @rajuravikumar2509 3 ปีที่แล้ว +1

    You???

  • @arunagirisrinivasan4608
    @arunagirisrinivasan4608 3 ปีที่แล้ว

    Thanks a lot

  • @rsraman3273
    @rsraman3273 3 ปีที่แล้ว +2

    ...................The great music Composer..in Hindi film Industry,,Mohamed KHAYYAM...in His ripe age
    .................85 + formed a Trust for the benefit of less fortunate,,Cine Technician Welfare,with a huge single man
    .................Contribution of Rs. 10 Crores,,( Ten Crores) after paying all the due income tax.
    .................Unfortunately,,,He lost His beloved son Pradeep,,,,few years earlier.
    .................To make it as 10 Crores He sold ..properties,,Jewellery of His wife Ms. Jagjit Kaur
    ................ For His unique...simplicity,,,,in spite of 4 decades of mellifluous,,,sonorous. Music
    .................one can see in U tube.....in 2019 August,,He passed. away,,,Maharashtra Govt Honoured
    ................This great son of India,,,with State Honour.
    .................
    ..

  • @kamalakannansigamani5109
    @kamalakannansigamani5109 3 ปีที่แล้ว

    Illayaraja srirangam kovil kopuram pudupithal matrum thiruvanamalai kirivala pathai seramaithal pondra kariyungal seithadal avar sangrachariyaruku nigaranarthan.bayilvan...

  • @user-zv2ic4dh3w
    @user-zv2ic4dh3w 3 ปีที่แล้ว +17

    *என்னய்யா உங்க பொறாமை குணம்*
    *அவர் புதுஇசை அரங்கம் கட்டுனது தவறா*

  • @jahubarsathick1936
    @jahubarsathick1936 3 ปีที่แล้ว +13

    இளையராஜா ஒரு சில்லரை புத்தி உள்ளவன், அவனின் இசையை ரசிக்கலாம் அவன் செயல் சில்லரைத்தனமாக இருக்கும்.

    • @saravanant9209
      @saravanant9209 2 ปีที่แล้ว +1

      Nee Moodu Da Paradesi.

    • @DEMON-ke7zu
      @DEMON-ke7zu 2 ปีที่แล้ว

      @@saravanant9209 nee moodu urukara pundahmavanah...

    • @saravanant9209
      @saravanant9209 2 ปีที่แล้ว

      @@DEMON-ke7zu Dei Kaviti. Nee Moodu.

  • @karthikeyan_rj
    @karthikeyan_rj 3 ปีที่แล้ว +7

    Illayaraja sir composed multiple 1000s of music tracks he is a Maestro Genius Blessed Soul. He is 1 among a million people. Treasure to our country. Don’t split Venom on him. Go and do some other work Mr. Bayilvan. Devi Mookambikai and Sri Ramana Maharishi blessings are with him

  • @carolpraveen4508
    @carolpraveen4508 3 ปีที่แล้ว +8

    MSV legend - down to earth
    ARR - humble
    I.Raja - en isaiyal Thana uyir valranga.head weight

  • @jalan.j9960
    @jalan.j9960 3 ปีที่แล้ว +1

    நான் இந்தப்பதிவை அறுவெறுக்கிறேன்.
    பாவலர் tune ஐ காப்பியடித்தார் என்கிறீர்,யாரையாவது ஒருவரைப்.பின்பற்றித் தானே ஆகவேண்டும்? திறமை இல்லாமலா அவர இசை ஞானி?
    புரியாத மொழியில் ஒரு சாரார் மட்டுமே சொந்தம் கொண்டாடிக் கொண்டிருந்த இசையைப் பட்டி
    தொட்டியெங்கும் சேர்த்தமகா மேதை இசை ஞானி.
    உன் மட்டம் தட்டி பேசும் பாங்கை நிறுத்திக்கொள்.

  • @ramachandranc5072
    @ramachandranc5072 3 ปีที่แล้ว +5

    Ilayaraja fan Nan but definitely he is head weight person

  • @krishnamurthykesavan2878
    @krishnamurthykesavan2878 2 ปีที่แล้ว

    ethavathu avithu vidu

  • @Surendhar-SJs1508
    @Surendhar-SJs1508 3 ปีที่แล้ว +7

    என்ன பயிலு உன்ட காசு இல்லையா நீ போய் கட்டடம் கட்டு

  • @kannananbu6047
    @kannananbu6047 3 ปีที่แล้ว

    Cinemala character artists futurela niraya sadhichirukanga...Ne evlo movies nadichruka...oru movie Sollu...pavalar entha mettukala thiridittarnu Sollu..

  • @thigarajan
    @thigarajan 3 ปีที่แล้ว +5

    Bailvaan sir, Superb reveals the truth..

  • @ilamughilanjayabal7072
    @ilamughilanjayabal7072 3 ปีที่แล้ว

    Rayalty world ruels

  • @ck15652
    @ck15652 3 ปีที่แล้ว +11

    How much money you got to speak against Mastero?

  • @rajahthaasan5118
    @rajahthaasan5118 3 ปีที่แล้ว +32

    நீயுந்தான் இவ்வளவு காலம் சினிமாவில் இருக்கிறாய். ஏதாவது ஒரு துரும்பு கிள்ளி போட்டிருக்கியா. அடுத்தவன பத்தி புறணிபேசியே உடம்ப வளர்த்த ஆள்.

    • @rajahthaasan5118
      @rajahthaasan5118 3 ปีที่แล้ว

      @நாம் தமிழர் naa ethukkuda kudukkanum.moothevi

    • @rajahthaasan5118
      @rajahthaasan5118 3 ปีที่แล้ว

      @நாம் தமிழர் சினிமாக்காரர்களுக்கு நான் எதுக்குடா குடுக்கணும்னு கேட்டேன். கம்முனாட்டி.

    • @rajahthaasan5118
      @rajahthaasan5118 3 ปีที่แล้ว

      @நாம் தமிழர் cinema karangala pathi yaarum pesalamda saddi thalaya.

    • @rajahthaasan5118
      @rajahthaasan5118 3 ปีที่แล้ว

      @நாம் தமிழர் அப்ப நீ என்ன பச்ச மாக்கானா??

  • @jitendersharma8736
    @jitendersharma8736 3 ปีที่แล้ว

    List. Tomb perada irrukade. Meedhi yeppo sollavinge.

  • @sundarkannare9968
    @sundarkannare9968 3 ปีที่แล้ว +3

    Arumai Ranganathan u r bold man good keep it up

  • @prakashd7397
    @prakashd7397 2 ปีที่แล้ว +1

    NILAVIN marupakkatha yaralum parkkamudiyathu Bayilwan knows all sides 380 degrees thats why all are fearing him

  • @manimani7806
    @manimani7806 3 ปีที่แล้ว +1

    Haiiii..

  • @ajaymani6040
    @ajaymani6040 3 ปีที่แล้ว +12

    இளயராஜாகாணமபோய்வெகுநாளாச்சு,பாலுவிடம்பணம்கேட்டபோதேஅவர்தொலைந்துபோய்விட்டார்.

  • @ThamilNesan
    @ThamilNesan 3 ปีที่แล้ว

    மொத்ததில சினிமா.காரங்கள் பலர் real live இலும் செம நடிப்புத்தான் போலும் சாமி வேஷம் போடும் ஆசாமிகள் என்பாங்களே அது தான் தொழில் 18 hrs min நடிப்பு வாழ்க்கையும் நடிப்புத்தான் அதிலும் நன்றி உணர்வே இல்லாதவர் இளைத்த ராசா என்பதை பல இடங்களில் காண்பித்துள்ளார்

  • @athisiyaraj5573
    @athisiyaraj5573 3 ปีที่แล้ว

    பயல்வான் சார் இளையராஜா தமிழ் நாட்டிற்காக தன்னையே அர்ப்பணித்தவர் தயவுசெய்து அவரைபற்றி பேசுவதை தவிருங்கள் ரொம்ப மரியாதையாக கேட்கிறேன்

  • @saravananperumal9869
    @saravananperumal9869 3 ปีที่แล้ว

    Everyone are on head on toes to show IR as arrogant and doesn't deserve so much fame but the audience should realise that we can only criticize his creations and not his personal life. Avar nijathil eppadi iruppinum we people don't have nothing to do with that.

  • @ponnusamy4521
    @ponnusamy4521 2 ปีที่แล้ว

    அய்யா பயில்வான் நீங்கள் தான் தைரியமான ஆளாச்சேஒரு பத்திரிக்கையாளர் தானே அவர்கிட்ட போய் இந்த கேள்வியைக் கேளுங்கள் கேட்டுத்தான் பாருங்களேன்....

  • @RundranMaha
    @RundranMaha 3 ปีที่แล้ว +2

    தலை கணத்தின் உச்சம், திமிறின் உச்சம், பிறரை மதிக்க தெரியாதவர், இதெற்க்கெல்லாம் காரணம் அவர் தன்னை இசை கடவுளாக நினைத்தது, ஆனால் உண்மை என்ன என்றால் அவர் அதற்கு தகுதியானவர் தான். தனக்கு சமமான தகுதி யாருக்கும் இல்லை என்றால், இவை எல்லாம் வருவது இயற்கை தான். இந்த குணங்கள் இல்லாமல் ஒருவேளை அவர் இருந்து இருந்தால், அவர் இறக்கும் வரை அவரை யாராலும் அசைத்து இருக்க முடியாது. இசை உரிமை இதெல்லாம் வியாபார தந்திரம், இது அனைவரிடமும் உள்ளது தான். குடும்பத்தை கவனிக்காதது, கஞ்சத்தம் இதெல்லாம் அவர் தனிப்பட்ட விஷயம். மக்களுக்கு உதவ அவர் சம்பாதிக்கவில்லை, அதற்க்கு அரசியல் வாதிகள் இருக்கிறார்கள்.

  • @muthukumar-tk6dz
    @muthukumar-tk6dz ปีที่แล้ว

    Mutrillum உண்மை

  • @veerappana1222
    @veerappana1222 3 ปีที่แล้ว +7

    நல்ல பதிவு

  • @girahaturaidurai4167
    @girahaturaidurai4167 3 ปีที่แล้ว +16

    ஐயா நீங்கள் இசை ஞானியின் பக்கத்து வீடா

    • @manoharan.ramasamy3551
      @manoharan.ramasamy3551 3 ปีที่แล้ว +1

      நீ மட்டும் பக்கத்து வீடா?

  • @murasolimaran7027
    @murasolimaran7027 3 ปีที่แล้ว

    Ennoda life kashdam varumpothu ilaiyaraja songs keda ellam maranthu santhosamazhiduva worldula isai Nani solla theriyatha alea eruka mattanga unna yarukku theriyum isa nu sonna ellarukkum nabakam varuvathu ilaiyaraja ........ Indha thegam marainthalum isaiyai malarven athanda ilaiyaraja pailvan unka velaiya mattum parunka thirumpa ethu mathiri show panninga sollida

  • @patmarubanpatmaraja5526
    @patmarubanpatmaraja5526 3 ปีที่แล้ว

    Headweight phyco

  • @kumarvijay9576
    @kumarvijay9576 3 ปีที่แล้ว +4

    Puthusa kilampuringala???

  • @freezfive2038
    @freezfive2038 3 ปีที่แล้ว +1

    Isai padame ilayaraja rahman story thaan

    • @ramuramani9611
      @ramuramani9611 3 ปีที่แล้ว +1

      Ungaluku ena theriyum bro royalty pathi,Raja sir evlo helping mind nu theriyuma unagaluku,oru music ah creative pani athuku uyir kudukarthu musicians work,epadi sing pananum nu soli kudutha apm tha singers paduvanga,arr ,harish ,ipo vantha Anirudh mudhal kondu royalty vaangi kondu irukirargal,bt. Raja sir ku intha royalty pathi avlo knowledge ila,lata tha therinchi kitaru,muraipadi notice anupinaru spb ku,bt avaru response panala, veli naadugalil namba ooru song paadi advertisement and tickets athu ithunu ellathukum Sethu crore kanakula earn panitaru spb,Raja sir velinatil nadakum nigazhchiku matume royalty ketaru,atha pirinchikama avara romba asingama thitiringa bro, ipo vantha Anirudh royalty vaangumnpothu 45 varum mela field la Iruka Raja sir kethathu ena thapu ,arr ellame commercial ah pandraru,pavam Raja sir ku tha intha mathiri visayangal theriyavillai ,romba romba late ah therinchikitu

    • @freezfive2038
      @freezfive2038 3 ปีที่แล้ว

      @@ramuramani9611 idha yen enkitta solreenga naan royalty pathi sollave illaye

  • @balavenugopal8445
    @balavenugopal8445 3 ปีที่แล้ว +1

    Vara amount ah musician association ku kuduthatha mattum..hightlight panna maatringa

  • @josephdias7382
    @josephdias7382 3 ปีที่แล้ว

    Atrocious! This is the freedom of expression the press & media clamor for. Absolutely substandard journalism, earning bread & butter, baselessly battering one's reputation, on instigation by some cowards. 1st ensure tht ur family is in order & lookout fr some dignified means to earn ur livelihood honourably, rather than by reaping heaps of curses

  • @kannanr485
    @kannanr485 2 ปีที่แล้ว

    TH-cam la sambathikka en ippadi seikireerkal? You are known to people by cinema where Illaiyaraaja significantly contributed.

  • @RVS_MAS
    @RVS_MAS 3 ปีที่แล้ว +10

    பயிலு..எல்லாரும் மனுஷந்தான் மனுஷ புதியே சின்ன புத்திதான்..அவரால 20 வருஷம் சினிமா உச்சிக்கு போச்சு..மொத்த திரை உலகத்துக்கும் நம்பிக்கை கொடுத்தவர்...நீ நடிகைகளை மட்டும் நக்கு..இந்த பக்கம் வராத...

    • @mosesj2316
      @mosesj2316 3 ปีที่แล้ว

      Super

    • @arunarun-gg6nn
      @arunarun-gg6nn 3 ปีที่แล้ว +2

      இசைஞானியால் வாழ்பவர்களில் நானும் ஒருவன்.

  • @mahendranm9365
    @mahendranm9365 2 ปีที่แล้ว +2

    Adei Nondi pailwan, your facial expression, body language and eye contact clearly reveal that you are so cunning and opportunistic.

  • @MSBharani007
    @MSBharani007 3 ปีที่แล้ว +5

    நடந்த விஷயத்தை சொன்னா
    லூசுன்னு சொல்லுறானுங்க
    🤣🤣🤣
    அப்படி நடக்கலைன்னா இளையராஜா வழக்கு போடலாமே?
    ஏன் மௌனம்?
    ஓ இதான்
    மௌனம் சம்மதமா?😄😄😄

  • @thagaseermaideen955
    @thagaseermaideen955 3 ปีที่แล้ว +1

    சுப்ரமணி, ெ தாத்தன், சங்கரன், ஏன் தன் உறவினர் யாரையும் அண்டவிட வில்வியை .

  • @kumaresanbojan6208
    @kumaresanbojan6208 2 ปีที่แล้ว

    இளையராசாவும் சாதாரண மனுஷந்தாம்ப்பா...குசு உடுவாருல்ல...அதப் பாட்டுன்றார்.அவ்வளதான்.

  • @sathyaezhilan8287
    @sathyaezhilan8287 3 ปีที่แล้ว +1

    Looks like ilayaraja isnt a very pleasant man like his music

  • @catsivakunchoo1489
    @catsivakunchoo1489 3 ปีที่แล้ว

    Nonsense.

  • @RRKutties
    @RRKutties 3 ปีที่แล้ว

    Most people are fan of his songs but dont like his rude character. . head weight jaasthi. But his fans won't accept that. . . . I love his songs too but hate his real character. .

  • @degatv3533
    @degatv3533 3 ปีที่แล้ว +4

    He would have got money from somebody to tarnish the image of ilayaraja

  • @velmurugan1385
    @velmurugan1385 3 ปีที่แล้ว +4

    Paavalar varadharajan yaaridam karnataka sangeetham and pure western music padithaar.avar eppadi ilayarajavukku katru koduppaar.muttaal bayil.ilayarajavidam poi kelu ovvoru paadalum enna raakam endru. avar solvaar. illai endral karnataka sangeetha vithvaankalidam poi kettu paaru .ilayaraja compose seitha paadal enna raakam endru avarkal solvaarkal.unakku enna theriyum gnaana sooniyam.koomuttai.

  • @arunarun-gg6nn
    @arunarun-gg6nn 3 ปีที่แล้ว +10

    இசைஞானி எனும் வானத்தை பார்த்து பயில்வான் எனும் வெறிநாய் குறைப்பதை நான் கண்டுகொள்ளவில்லை.

    • @suriyasrinivasan605
      @suriyasrinivasan605 3 ปีที่แล้ว

      Thappa solludhu First Paavalar next Baskar next only Illayaraja and Gangai Amaran !!! Ivan yen ippadi kuraikuran theriyuma ? Enna Jathi Veri dhan

  • @rameshjayarajan9845
    @rameshjayarajan9845 3 ปีที่แล้ว +12

    Dei Ilayaraja vala ethana kudumbham ..uyir valzdhunu eruku prove panata da...apadi panita thukule tongariya da venna Bhailvan....appro Ilayaraja ve pathi thapa comment panre echa pasangalukoo solre..

  • @dheerannaturals8684
    @dheerannaturals8684 3 ปีที่แล้ว +1

    காஞ்சி பெரியவர் போலவா....

  • @velmurugan1385
    @velmurugan1385 3 ปีที่แล้ว +3

    Ilayarajavin cinemavin maanaseeka guru C R.Subburaman aanal avar muraippadi music padithathu Dhanraj masteridam. 1970 ku pin london trinity musical university il pure western classical guitarist gold medal vaanki ullaar.avarai patri entha varalaaru theriyaatha nee eppadi oru reporter.oruvarai Patti vimarsikkum pothu avarin mulu vivaram theriyamal pesum nee enna manithan. inku ellorum jesus Ramar Budhar illai.manithan endraal oruvarin thanimanitha vaalvil nirai kurai irukkum .avar isaithurayil avaral mudinthathai makkalukku koduthu vittaar.athai therinthu pesu.avar endrum naan Elllaam therintha isai methai endru enkum sonnathu kidayaathu.

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 3 ปีที่แล้ว

      VERY NICE, maestro Annan MSV avargalaippaarkkumbothellam (earlier days) Avar kaalil vizhunthu vananguvar.1978-79 vaakkil ddyil KARNAN voliparappanathu. Aduththanaale Idhupola isaiamaikka mudiyathu yenrar, Maestro.
      Baiyilvan( konja kalamaga) sariyaga yosiththuppesuvathu nallathu !

  • @manig7381
    @manig7381 3 ปีที่แล้ว +1

    அவரா பாராட்டு விழா கேட்டார்?
    அவங்க குடும்ப செய்தி நமக்கு எதுக்கு?
    "சொல்லனுமா இல்லையா சொல்லனுமா இல்லையா" னு கேக்குறியே உன் குடும்ப செய்திகள சொல்லு கேக்குறேன்..
    உனக்கு ஏன் இந்த பொழப்பு?
    மரியாதைய கெடுத்துக்காத..

  • @magesht1981
    @magesht1981 3 ปีที่แล้ว +12

    இளையராஜாவ வச்சே பிழைப்பு நடத்து டா நீ.

  • @rajagurua3167
    @rajagurua3167 3 ปีที่แล้ว +5

    இவருக்கும் ,சித்ராவுக்கும் கொடுக்கப்பட்ட வேலை இசைஞானியை கேவலப்படுத்த வேண்டும் என்பதே.

  • @durairaj5423
    @durairaj5423 3 ปีที่แล้ว +2

    Dai ennda poi solra

  • @jbharathi3535
    @jbharathi3535 3 ปีที่แล้ว +6

    Yantta kanapuntta un vella puntta ellya

    • @RajaRajan-ny5mn
      @RajaRajan-ny5mn 3 ปีที่แล้ว

      Bailvan sir. Super go ahead..... Expect more true story about Ilayaraja. Soooooper