அண்ணாமலைக்கு எதிராக நடக்கும் உள்ளடி வேலைகள் ! | பிரகாஷ் M ஸ்வாமி | Aadhan Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.ย. 2024

ความคิดเห็น • 218

  • @raghavansrinivasan3611
    @raghavansrinivasan3611 หลายเดือนก่อน +80

    தயவுசெய்து திரு அண்ணாமலை அவர்கள் தமிழக பாஜக தலைவர் பதவியை ராஜினாமா செய்ய கூடாது உங்களை நம்பி இளைய தலைமுறையினர் உள்ளனர்,,,,,

  • @vasumathiravindran5233
    @vasumathiravindran5233 หลายเดือนก่อน +70

    அண்ணாமலை கட்சியை விட்டு வெளியில் போனால் மக்கள் யாரும் பா ஜ க வையும் தி மு க , அ தி மு க குப்பை கட்சிகளுடன் சேர்த்து புறக்கணிப்போம்

  • @sundaramr1424
    @sundaramr1424 หลายเดือนก่อน +35

    If you remove Annamalai. No votefor bjp

    • @rajeev316
      @rajeev316 หลายเดือนก่อน

      BJP will go below NOTA again

  • @rajendrankaliyaperumal7462
    @rajendrankaliyaperumal7462 หลายเดือนก่อน +59

    2026 வரையிலாவது ஐபிஎஸ் அண்ணாமலையார் அவர்கள் தொடர வேண்டும் இல்லையே கஷ்டப்பட்டு அறுவடை செய்வது அறுவடை செய்வது கடினம் தலைமைக்கு தெரியும் என்று நினைக்கிறேன் வளர்க தொடரட்டும் அவர்கள் அவருடைய பணி நன்றி

    • @parthasarathycr1952
      @parthasarathycr1952 หลายเดือนก่อน

      All old faces should be sent out from State bjp. JAI HIND.

  • @vasudharaghunathan7751
    @vasudharaghunathan7751 หลายเดือนก่อน +37

    Mr Annamalai should not be disturbed, he is the hope for central bjp to grow the party at tamizhagam

  • @palanivelparimalanathan7718
    @palanivelparimalanathan7718 หลายเดือนก่อน +140

    அண்ணாமலை இல்லாத பிஜேபி பூஜ்யம்

  • @rajaramsenthil8875
    @rajaramsenthil8875 หลายเดือนก่อน +30

    அண்ணாமலை இல்லா பிஜேபி தமிழ்நாட்டில் செல்லுபடி ஆகாது

  • @mahadev2268
    @mahadev2268 หลายเดือนก่อน +44

    பரட்டை,வானதி பாட்டி,வேறு யார் அந்த திரோகிகள்

    • @user-sp7nd5hq2j
      @user-sp7nd5hq2j หลายเดือนก่อน

      exactly these people and others too, fully waste guys

  • @jayasankar5345
    @jayasankar5345 หลายเดือนก่อน +22

    மலை அன்னாமலை..தமிழகத்தின் உன்மையான விடியல்.

    • @parthasarathycr1952
      @parthasarathycr1952 หลายเดือนก่อน

      If the BJP replaces shri.Annamalaigi then it will be downfall of bjp' growth in the State. JAI HIND.

  • @vasudharaghunathan7751
    @vasudharaghunathan7751 หลายเดือนก่อน +34

    Bringing back tamizhisai was a mistake

    • @ss-jc5uf
      @ss-jc5uf หลายเดือนก่อน +5

      Correct

    • @vigneswarivikki2023
      @vigneswarivikki2023 หลายเดือนก่อน +5

      I feel she is behaving arrogantly, has become egoistic.

    • @user-sp7nd5hq2j
      @user-sp7nd5hq2j หลายเดือนก่อน +1

      100% correct

  • @SatishBabu-po7sb
    @SatishBabu-po7sb หลายเดือนก่อน +38

    Sir we want Annamalai ji sir

    • @balakrishnanc704
      @balakrishnanc704 หลายเดือนก่อน

      அண்ணாமலை. லண்டன். Tour. அவுட் ஒக்காயா

  • @venkatachalamsekar6184
    @venkatachalamsekar6184 หลายเดือนก่อน +15

    அருமை சுவாமி sir ! Lot of informations in and out...in depth... without bias ! Super !!!

  • @srt2228
    @srt2228 หลายเดือนก่อน +14

    Mr. Annamalai is the only guiding light in the state. The rest of the state looks dark in terms of leadership.

  • @rajendranm8886
    @rajendranm8886 หลายเดือนก่อน +8

    அண்ணாமலை மாற்றினால் பாஜக தமிழகத்தில் வளர்ச்சி அழிந்து விடும். அண்ணாமலை தொடர வேண்டும்

  • @arunasridhar4478
    @arunasridhar4478 หลายเดือนก่อน +24

    No, Annamalai,no vote in Tamil Nadu bjp

  • @user-mp7td8ds6d
    @user-mp7td8ds6d หลายเดือนก่อน +98

    அண்ணாமலைக்கு எதிராக இரண்டு பெண் தலைவர்கள் ,சில ஆண் தலைவர்கள் செயல் படுவதை உணர முடிகிறது .ஆனால் அவர் தன் இலக்கை அடைவார்.

    • @muthukrishnanperumal1155
      @muthukrishnanperumal1155 หลายเดือนก่อน +17

      கெடுவான் கேடு நினைப்பான்

    • @vijaychennai74ramaswamy12
      @vijaychennai74ramaswamy12 หลายเดือนก่อน +13

      வாவானதி தமிழிசை

    • @shreekanthrr6488
      @shreekanthrr6488 หลายเดือนก่อน

      Yes you are right both are very greedy
      ​@@vijaychennai74ramaswamy12

    • @shreekanthrr6488
      @shreekanthrr6488 หลายเดือนก่อน

      பேராசை பெண்கள் எப்படியாவது அண்ணாமல இடத்தில் அமரதுடிப்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது தகுதி இல்லாத பேய்கள்

    • @RKSiddhavaithiyar
      @RKSiddhavaithiyar หลายเดือนก่อน +7

      உண்மை

  • @jayakumari6593
    @jayakumari6593 หลายเดือนก่อน +6

    சூப்பர் நன்றி ஐயா தெளிவாக சொன்னீர்கள் 🎉🎉🎉🎉🎉🎉வணக்கம் நன்றி ஐயா தமிழர்களுக்கு இன்னும் தெரிய வில்லை அண்ணாமலை ஐயாவின் தேவையும் அருமையும்

  • @gopalramadoss5684
    @gopalramadoss5684 หลายเดือนก่อน +14

    ஐயா தாங்கள் இந்த காணொளியில் டெல்லி பிஜேபி பணத்தை வாங்கி அரசியல் செய்கிறது என்று கேட்கும்போது மிகவும் கஷ்டமாக உள்ளது.

    • @rajalakshmiradhakrishnan5343
      @rajalakshmiradhakrishnan5343 หลายเดือนก่อน +2

      After all எல்லோரும் மனிதர்கள்
      தான் என்பதை புரிந்து கொள்கிறோம்

  • @alieanaliean5565
    @alieanaliean5565 หลายเดือนก่อน +12

    முதல்ல தமிழ் மியூசிக், கல்யாண ராமன் இவர்களை வெளியேற்றினால் போதும்

    • @vkiruthika2135
      @vkiruthika2135 หลายเดือนก่อน +1

      தமிழ் மியூசிக் 😂😂

  • @VijayKumar-vl9mb
    @VijayKumar-vl9mb หลายเดือนก่อน +27

    Annamalai The Pride and future of Tamil Nadu ❤

  • @nagarajanm4884
    @nagarajanm4884 หลายเดือนก่อน +40

    அண்ணாமலைன்னா பிஜேபி...
    பிஜேபி ன்னா அண்ணாமலைதான்...
    தமிழக வளர்ச்சியே
    அண்ணாமலைதான்....

  • @user-su7sv8xb2u
    @user-su7sv8xb2u หลายเดือนก่อน +19

    Tamilizai is zero

  • @thamilarasis2702
    @thamilarasis2702 หลายเดือนก่อน +4

    தமிழ் நாடு பிஜேபி ன்னா அண்ணாமலை தான். இதை தேசிய பிஜேபி தெரிந்து புரிந்து கொள்ள வேண்டும்

  • @arumugammuruganandham6084
    @arumugammuruganandham6084 หลายเดือนก่อน +15

    Annamalai kingda

  • @shyamalas9550
    @shyamalas9550 หลายเดือนก่อน +9

    All his hardwork shd not go waste...he has done tremendous ground work for BJP

  • @Sundar6956
    @Sundar6956 หลายเดือนก่อน +5

    அண்ணாமலை எப்ப போவார் என்று நாக்கை தொங்கப்போட்டுக் கொண்டு ஒரு கூட்டம் உள்ளது.

  • @mathayansaravanan8308
    @mathayansaravanan8308 หลายเดือนก่อน +6

    If he is sent out, he can form a own new party. TN youths will support him.

  • @subbumani718
    @subbumani718 หลายเดือนก่อน +3

    பதவி வேணும். அதிகாரம் வேணும். வேற யாராவது உழைக்கணும். I P S இல்லனா டோட்டலா எல்லோருமே வேஸ்ட்

  • @suloramc9309
    @suloramc9309 หลายเดือนก่อน +6

    அண்ணாமலைக்கு பிஜேபி க்குள்ளே வயிற்றெரிச்சல் பிடித்த பேய்கள் இருக்கு அண்ணாமலை எல்லா பேயையும் ஓட ஓட விரட்டியடிப்பார்

  • @kumaranthiru7788
    @kumaranthiru7788 หลายเดือนก่อน +22

    Mrs Thamizsai , Mrs .Vanathi should be sent out

  • @muthusamysalem2466
    @muthusamysalem2466 หลายเดือนก่อน +28

    யோவ் தமிழ்நாட்டில் நடக்கும் ஊழல்களை பற்றி பேசுங்கய்யா?

  • @jayashreebalaji9293
    @jayashreebalaji9293 หลายเดือนก่อน +7

    BJP is losing a wonderful aggressive leader if they accept Annamalaiji’s resignation… Many astrologers like PV Narasimha Rao… Karthi are predicting glorious years in India around 2040 during Annamalaiji’s tenure after Yogiji

  • @amarakavinathan7031
    @amarakavinathan7031 หลายเดือนก่อน +2

    திரு. அண்ணாமலை அவர்களால் தான் தமிழகத்திறகு BJP என்ற ஒரு கட்சி பெரிய கட்சியாக உதயமானது

  • @rajgameplay7165
    @rajgameplay7165 หลายเดือนก่อน +5

    அண்ணாமலை சார் Mass Leader

  • @shankarnatarajan6230
    @shankarnatarajan6230 หลายเดือนก่อน +2

    தனது கட்சி மற்றும் எதிர் கட்சிகள் என்று அனைவரும் அண்ணாமலை பற்றி எப்போதும் பேசுவதுதான் அண்ணாமலை க்கு கிடைத்த வெற்றியாகும்.

  • @renuka.limbennadevarmath9519
    @renuka.limbennadevarmath9519 หลายเดือนก่อน +5

    Annamalai ji should continue as president of BJP Tamil Nadu

  • @loganathgandc5159
    @loganathgandc5159 หลายเดือนก่อน +5

    Without annamalai no BJP in tamilnadu

  • @oshonirmala7904
    @oshonirmala7904 หลายเดือนก่อน +9

    Tamilarasi is Saturn in bjp TamilNadu.

    • @krishnamurthytv2517
      @krishnamurthytv2517 หลายเดือนก่อน

      தமிழிஸை டிஸ்மிஸ் செய்யவேண்டும்

  • @kalyanasundaramnagarajan4880
    @kalyanasundaramnagarajan4880 หลายเดือนก่อน +5

    Atpresent their are no suitable people in TN BJP Except Annamalai All existing people are not suitable even for single paise

  • @S.Murugan427
    @S.Murugan427 หลายเดือนก่อน +1

    இந்திய திருடர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து இந்தி கூட்டணியை உருவாக்கி இருக்கிறார்கள்.
    அவர்களுக்கு இதுக துணை போவது வருத்தமாக இருக்கிறது.

  • @mahboyys5170
    @mahboyys5170 หลายเดือนก่อน +3

    Sir we want annamalai ji sir🎉

  • @karthihemu1242
    @karthihemu1242 หลายเดือนก่อน +3

    Annamalai is great leader

  • @gurunathanmuniswamy8650
    @gurunathanmuniswamy8650 หลายเดือนก่อน +4

    All existing BJP leaders of TN uni should be shunted out by Annamalai.

  • @krishnaswamyrukmangathan5735
    @krishnaswamyrukmangathan5735 หลายเดือนก่อน +2

    MGR Annamalai anna is my excellent chief minister of Tamilnadu, without Modiji & Annamalai anna in bjp is zero

  • @magudapathysuruliappan5219
    @magudapathysuruliappan5219 หลายเดือนก่อน

    சூப்பர் சூப்பரோ சூப்பர் தலைமைக்கு தலைவணங்குகிறேன் === நன்றி ===

  • @govindrajant566
    @govindrajant566 หลายเดือนก่อน +12

    வான நதி நாறும் நதி
    முன்னாள் கவர்னர்
    ஒழியனும்

  • @jayabalanp2028
    @jayabalanp2028 หลายเดือนก่อน +4

    ANNAMALIGI KAMARAJ NADAR POL SEYALPADUKIRAR JAIHIND

  • @gopalanv7788
    @gopalanv7788 หลายเดือนก่อน +4

    It is difficult to survive in politics whichever party it is for honest people as it is fully surrounded by corrupt politicians with selfish attitude to make money

  • @paramamoorthy
    @paramamoorthy หลายเดือนก่อน +3

    அண்ணாமலை எதிர்ப்பு என்பது தொண்டர்கள் ஆதரவில் தூள் தூள் ஆகும்

  • @janapadmanabhan2963
    @janapadmanabhan2963 หลายเดือนก่อน +8

    We are all waiting for annamalai Sir to become CM in 2026 and wish our dreams to come true

    • @kothaimurali3187
      @kothaimurali3187 หลายเดือนก่อน

      Yes He is the only hope for TN People

  • @p.praveenkumar9498
    @p.praveenkumar9498 หลายเดือนก่อน +3

    Annamalai ❤️👍❤️🔥

  • @srt2228
    @srt2228 หลายเดือนก่อน +3

    Mr. Prakash, you mentioned about second level leaders against Mr. Annamalai. You could also mention their names openly. Let all the weeds be removed from the party. As common people, we didn't want to hear just gossip. Let the work begin.

  • @jagannathansaroja4792
    @jagannathansaroja4792 หลายเดือนก่อน

    அண்ணாமலை இல்லாமல் வேறு யாராலும் பிஜேபியை வளர்க்க முடியாது. அண்ணாமலை வாழ்க.

  • @jayashreebalaji9293
    @jayashreebalaji9293 หลายเดือนก่อน +3

    Mamaji should be in that team in Annamalaiji’s absence

  • @balakrishnananand6729
    @balakrishnananand6729 หลายเดือนก่อน +2

    Annamalai is done with TN and BJP is completed...

  • @cramesh1621
    @cramesh1621 หลายเดือนก่อน +5

    அண்ணாமலை இல்லாத தமிழக பாஜக என்றைக்குமே மண்ணைக் கவ்வும் இது உறுதி. தமிழகத்தில் உள்ள மக்களுக்கு இப்போதைக்கு கடைசி நம்பிக்கை அண்ணாமலை தான்.

  • @sundaramr1424
    @sundaramr1424 หลายเดือนก่อน +4

    Hallo TN corruption pathi pesuya

  • @vasudharaghunathan7751
    @vasudharaghunathan7751 หลายเดือนก่อน +3

    US also triggering this problem to threaten india

  • @chandrasekaranss2722
    @chandrasekaranss2722 หลายเดือนก่อน

    If common people fully support Mr Annamalai, these corrupt leaders can not do anything..Mr Annamalai must be given full power to take action on the corrupt leaders..Really very difficult for Modiji and Amit shahji to handle party affairs as government's problems on internal and external management has raised..

  • @ilangovank.s4432
    @ilangovank.s4432 หลายเดือนก่อน +1

    இனியும் அண்ணா மலை அவர்கள் B J P யில் நீடித்தால் அவருடைய தனித் தன்மை பாழாகும்.
    வெளியேறி புதிய கட்சி தொடங்கி நாட்டை காப்பாற்ற வேண்டும்

  • @krishnamurthiramachandran2432
    @krishnamurthiramachandran2432 หลายเดือนก่อน +1

    ❤Bring Madhavi Latha as BJP National President after Nadda!!! She is truly a National Patriotic hard working religious staunch hindu!!!!!!!!!!!!

    • @rajmohanj2k01
      @rajmohanj2k01 หลายเดือนก่อน

      What about nirmala mam?

    • @niranjana9568
      @niranjana9568 หลายเดือนก่อน

      ​@@rajmohanj2k01 waste ...she is spoiler

  • @ramakrishnansethuraman354
    @ramakrishnansethuraman354 หลายเดือนก่อน +1

    இந்த நபர் அடுத்த டெல்லி ராஜகோபாலன் மாதிரி. வெறும் கப்சா விடுவார்

  • @devakoori4389
    @devakoori4389 หลายเดือนก่อน

    All comments I like.mainly dismissed vanathi and thamilisai better growth

  • @abcDef-yt9wx
    @abcDef-yt9wx หลายเดือนก่อน

    First amend spell in Tamil PAYANAM.

  • @ramalingamj8852
    @ramalingamj8852 หลายเดือนก่อน

    நன்றி. ஜி

  • @MadhuPk-x2w
    @MadhuPk-x2w หลายเดือนก่อน

    உண்மையான ttalivar அண்ணா மலை. அப்படி இருந்தால் மட்டும் தான் கட்சி வளரும்

  • @radhakavi6724
    @radhakavi6724 26 วันที่ผ่านมา

    No Annamalai no tamilnadu

  • @vigneswarivikki2023
    @vigneswarivikki2023 หลายเดือนก่อน +2

    பயணம் என்று மாற்றவும்

  • @kaliappanelegant3354
    @kaliappanelegant3354 หลายเดือนก่อน

    With out ANNAMALAI BJP is zero. STUDY PEOPLE S MIND VOICE.

  • @MuruganMuthaiah-q3g
    @MuruganMuthaiah-q3g หลายเดือนก่อน

    அண்ணாமலை.இழப்பதக்கு.ஒன்றும்இல்லை

  • @selvarajarunesh2286
    @selvarajarunesh2286 หลายเดือนก่อน +2

    என்ன போய் உள்ளடி வேலை

  • @varadhrajansp1210
    @varadhrajansp1210 หลายเดือนก่อน

    B J P Grate Leader Annamalaiji

  • @SakthiVel-ce8sh
    @SakthiVel-ce8sh หลายเดือนก่อน

    annamalai great leater

  • @DhakshayaniVelmurugan
    @DhakshayaniVelmurugan หลายเดือนก่อน +2

    👌👌👍👍

  • @vishalc.s.4201
    @vishalc.s.4201 หลายเดือนก่อน

    எவ்வளவு மூத்த பத்ரிக்கையாளர் பிரகாஷ் ஸ்வாமி ?
    அண்ணாமலை War room ன் கவனிப்பிற்கு விலை போய்விட்டாரே !
    🤦🏻‍♂️🤦🏻‍♂️🤦🏻‍♂️

  • @balachandrankrishnaswamy3797
    @balachandrankrishnaswamy3797 หลายเดือนก่อน

    A clevar govt at center will not distrub annamali ji

  • @user-sp7nd5hq2j
    @user-sp7nd5hq2j หลายเดือนก่อน +1

    Annamalai = BJP (Tamil Nadu)

  • @trkrishnamoorthy468
    @trkrishnamoorthy468 หลายเดือนก่อน

    Annamalai should insist on his resignation as he dad deliberately failed to get even one seat for BJP.

  • @AjithKumar-ws5kp
    @AjithKumar-ws5kp หลายเดือนก่อน

    Bjp, Pmk, TTV ,Ops is a good combination in tamilnadu. Annamalai IPS should become the cm of tamilnadu. Two dravidian parties should be kicked out from power. Anbumani is going in the right directing by supporting Bjp

  • @niranjana9568
    @niranjana9568 หลายเดือนก่อน

    All bjp second leader against annamalai ....brahmin and nadar lobby fully against Annamalai

  • @SR-hj4kh
    @SR-hj4kh หลายเดือนก่อน +18

    எல்லோருக்கும். அண்ணாமலை போஃபியா. தான். வயநாடு. நிலவரத்தை. எடுத்து. பேச. மாட்டேங்கிறாங்க

  • @sureshnathan1638
    @sureshnathan1638 หลายเดือนก่อน +2

    Create explain...

  • @jayachandranchinnamuthu-qh2li
    @jayachandranchinnamuthu-qh2li หลายเดือนก่อน

    This old man is talking as if he was present when Annamalai gave resignation letter. A case should be filed against both of you to spread lies like this. You both can do some other profession to live a life like this.

  • @sundarraghavan5395
    @sundarraghavan5395 หลายเดือนก่อน

    Prakash talks ill of all the bjp leaders of TN. There may one or two like vanathi and ponnar. Even then they are not that much bad as he talks.. Probably he wants to suuport ragul for his own reasons.

  • @sumitraramani2599
    @sumitraramani2599 หลายเดือนก่อน

    What strong sir ❓ roudy thanam thaan pannaranga ethirkatchigal...useless fellows

  • @selvaraajansa7712
    @selvaraajansa7712 หลายเดือนก่อน

    Pls do not talk about Annamalai. Fed up . He is useless

  • @vasumathiravindran5233
    @vasumathiravindran5233 หลายเดือนก่อน +4

    ஒரு வேளை நீங்க பா ஜ க வை மட்டம் தட்டி பேசி கட்சியின் நல்ல பெயரை damage பண்ண இப்படி பேசறேளா பிரகாஷ் பிரதர் ஜி

    • @krithikat1625
      @krithikat1625 หลายเดือนก่อน +1

      he is talking the truth. I know him personally and he only speaks for the betterment of bjp.

    • @sandy0129
      @sandy0129 หลายเดือนก่อน

      Why brahministic slang here? He is speaking the reality.

  • @user-rk9vf3pe3k
    @user-rk9vf3pe3k หลายเดือนก่อน +1

    Amilsai thalavsranal BJP vest

  • @ac14698
    @ac14698 หลายเดือนก่อน

    London riots nadakkuthu pona polanthuruvaanga

  • @shrimahalakshmishrimahalak4586
    @shrimahalakshmishrimahalak4586 หลายเดือนก่อน +2

    Hai🎉🎉🎉🎉🎉

  • @user-sp7nd5hq2j
    @user-sp7nd5hq2j หลายเดือนก่อน

    once Annamalai move out from his position sure I will stick around this Traitors inside BJP, I will also come out from BJP Support, Not only me hopefully most of the recent BJP supporters. Sir, as you said Central BJP is not good and having underground deal with DMK and Jaldras in BJP

  • @t.m.v.5489
    @t.m.v.5489 หลายเดือนก่อน

    Mp election la admk kooda koottani irundhirundhal modi kku indha nilai vandhirukkadhu.annamalai thaan indha tholvikku kaaranam

  • @user-yy9yx5om3y
    @user-yy9yx5om3y หลายเดือนก่อน

    Nanumthan.ethirparkiren

  • @Hdjwndhb
    @Hdjwndhb หลายเดือนก่อน

    Annamalai come out and form a new party if u get more trouble dont waste your energy fighting with inside trouble makers

  • @SSingh_
    @SSingh_ หลายเดือนก่อน

    Aadu raskal not a b j p , but video taker sanki

  • @sumitraramani2599
    @sumitraramani2599 หลายเดือนก่อน

    Pakithan. uruppadsmathaan pogum.

  • @KRISHNAMURTHY-ib6sg
    @KRISHNAMURTHY-ib6sg หลายเดือนก่อน

    Kalda Begam husband was Ershad and he was responsible for assasination of Mujbeer Rahman

  • @srini11408
    @srini11408 หลายเดือนก่อน +4

    Prakash sami, is jalra of dravidian parties.. BJP TN is much united and like Mr. K. Annamalai

  • @V.saravanan-rt1dn
    @V.saravanan-rt1dn หลายเดือนก่อน

    Landan,Payanam,Annaammalaiyin,Polittakal,Sammantammaakavum,Diraavidammaadallin,Matrum,Arasiyallillullavarkalin,Sottukkalin,Takavalkalai,Tirattikkondum,Padippaiyum,Muduttukkondu,Varuvaar.

  • @rishabam71
    @rishabam71 หลายเดือนก่อน +5

    இவருபோய் நேரில் பார்த்தார் போல ஊற்றுகிறார்.