He was a very good actor n more than that he was a great human being. His generosity is well known in film circle. He was a producer's delight. Long llive Jai Sir's fame!
இந்த பேட்டியின்போது அன்பு ரசிகனாகிய எனக்கு என்னையும் அறியாமல் கண்ணீர் விட்டேன் கடவுளே அவர் குடும்பம் பல்லாண்டு வாழ்க வேண்டும் என்று இறை வனை வேண்டி இறைஞ்சுகிறேன் அவர் புகழ் என்றும் ஒங்குக
பொள்ளாச்சியில் முரட்டுக்காளை படப்பிடிப்பு நடக்கும் போது அவருடன் பழகியிருக்கிறேன். அவர் வரும்போது அனைவருமே எழுந்து கொள்வார்கள். ரஜினிகாந்த் அவர்களும் எழுந்து கொள்வார்
ஜெயிஷாங்கர் நேர்மையணவர் ஆனால் அவர்கள் மகன் ஒரு திருடன், மலேஷியா முன்னாள் இந்தியர் தலவர் dato சாமி வேலு அவர்கள் சொத்தை முழுங்கியவன், எல்லா மலேஷியா தமிழருக்கு இது தெரியும்
வணக்கம் என் பிமான மக்கள் கலைஞர் ஜெய் சங்கர் அவர்கள் அவருடைய மகன் அவர்களின் பேட்டி யைக்கேட்டவர்களில் நேரில் பார்த்திருக்கிறோம் பூவா?தலையா ? படப்பிடிப்பில் பார்த்த தையும் மறக்கமுடியாது ! பாராட்டுக்கள் நன்றிகள் எஸ் ஆர் ஹரிஹரன்
நல்ல உள்ளம் சிறந்த பண்பாளர் உதவிகள் செய்வதில் உயர்ந்த உள்ளம் மக்கள் கலைஞர் திரு ஜெய்சங்கர் அவர்களின் புதல்வர் திரு சஞ்சய் சங்கர் அவர்கள் வாழ்க வளமுடன் வாழ்த்துகள் 💐🏵️
ஜெய்சங்கர் சார் படங்களை மிகவும் விரும்பி ரசித்து பார்த்தோம்.அவரின் அழகு,ஸ்டைல்,நடிப்பு எல்லாமே தனி லெவல். அற்புதமான மனிதம் கொண்ட மனிதர்.அவரது அருமையான hair style கண்டு வியந்துள்ளோம். Very handsome & smart sweet person. அவரது தொண்டுகள் அவரது குடும்பத்தினரை சிறப்பாக வாழவைக்கும்.🙌
சஞ்சய் sir தன் அப்பாவின் நினைவலைகளை பகிர்ந்து கொண்டது அருமை👌👌கடைசி வரை ஆவலாக கேட்டேன்.வாழ்த்துக்கள் சஞ்சய் sir.ஜெய்சங்கர் sir மறக்க முடியாத நடிகர்,நல்ல மனிதர்🙏
என் வயது 71.நான் ஜெய் ரசிகன்.என் பையன் பெயர் ஷங்கர்.அவர் உண்மையான ஹீரோ.மனிதாபிமானம் உடையவர் அவரை மாதிரி எந்த நடிகரும் இல்லை.அவர் குஉடும்பம் நீடூழி வாழ இறைவனை வேண்டுகிறேன்
நடிகர்களில் சிறந்த மனிதர் ஜெய்சங்கர் பல பேருக்கு இவர் உதவி செய்திருக்கிறார் இவரால் தயாரிப்பாளர்கள் ஆனவர்களும் உண்டு டைரக்டராக ஆனவர்களும் உண்டு சினிமா உலகிலேயே மறக்க முடியாத மனிதர் ஜெய்சங்கர் இவருக்கு எதிரியே இல்லை
நான் தீவிர MGR ரசிகன் ஆனால் எனைபோன்ற பல MGR,ரசிகர்கள் ஜெய்சாரின் ரசிகர்களாகவும் இருந்தனர் உண்மையில் உண்மையான நல்ல மனிதர் எனக்கு நேரிடையாக தெரிந்த பலரை படமுதலாளி ஆக்கியவர் ,ஒரு ஸ்டோர்கீப்பர், லைட்மேன்,இவர்களைகூட படமுதலாளி ஆக்கியவர், மாரிமுத்து என்று ஒரு ஓட்டுநர் அவருக்கு வீடுகட்டிகொடுத்து, அவருடைய ஐந்துமகள்களுக்கும், ஜெய்சார் அவருடைய சொந்த செலவிலேயே திருமணம்செய்துவைத்தார், மிக கலகலப்பானவர் ஆனால் அவர் இறந்ததை திரையுலகம் பெரிதாக கண்டு கொள்ளவில்லை,நாளிதழ்கள்கூட பெரிதாக முக்கியத்துவம் கொடுக்காமல் வரிவிளம்பரம் அளவிலேயே வெளியிட்டன,(அவருடைய கார்களை நான் பழுது பார்த்திருக்கிறேன்)
ஜெய்சங்கர் சார் படத்தில் தான் வில்லன் நிஜத்தில் அவர் கஷ்டப்படுபவரை உதவிசெய்யும் ஹிரோ நிஜம் என்னுடைய மகளுக்கு உடல்நிலை சரியிலாதால் பிஆர்எஸ் ஆஸ்பதியில் அனுமதிக்கப்பட்டு பின் டிஸ்சார்ஜ் செய்தார்கள் ஆனால் டிஸ்சார்ஜ் செய்ய என்னிடம் பணமில்லை அப்போ நான் பிலிம்சாம்பர் கிளப்பில் வேலைசெய்து கொண்டிருந்தேன் தினமும் ஜெய்சங்கர் சார் வருவார் என்னுடைய நிலையைகண்டு அன்று 30 ஆயிரம் ருபாய் கொடுத்து உதவினார் அவர் சொன்ன வார்த்தை யாரையும் ஜாதிபார்க்காதே உன்னால் முடிந்த அளவுக்கு உதவிசெய் இது 1999 ;2000 காலகட்டத்தில்
I am a great fan of Jai sir. I like him very much. In early days jai sir acted with Shivaji ayya two movies only. First movie is 'Anbalipu' and second movie is ' Kulama Gunama' both movies he acted as brother of Shivaji ayya. After that acted many movies with Shivaji ayya. He has good character, genuine, sincerity, kindness and lovable person. I watched most of his movies, I didn't watch just 10 or 15 movies only. I met him many times in life. ❤❤🌺🌸🙏🙏
Great gentleman Jeisankar. My favourite actor who is charming and great performer in all his movies. Clean record for self discipline among lady actresses. Always keeps his reputation well. His sons never enter cinema world and one being an eye surgeon.
Jai simplicity frankness good human being good family person etc.... Great. Good interview with lots of information about Jai. Jai ho Blessings to his family members to lead a happy life. Raghavan
அந்த காலத்தில் ரசிகர் மன்றங்கள் அதிகம் வைத்திருந்த நடிகர்கள் வரிசையில் முதலில் எம்ஜிஆர் இரண்டாவது சிவாஜி மூன்றாவது ஜெய். படம் ஆரம்பிக்கும் முன்பு ரசிகர்கள் வரவேற்பு சிலைடுகள் போடுவார்கள். அதில் ஜெய்க்கும் நிறைய சிலைடுகள் வரும். நன்றி.
I am a die hard fan of Jai sir. I was sad when he did Murattu kaalai. I became very Happy when he did a positive Inspector Anand Role in Thaai Veedu. Dharmam Thalai kaakum.Many orphanages were helped by Jai sir. He still lives in Fans hearts
JAISHANKAR ORU NALLA MANITHAR AND SIRANTHA HERO AND VILLAN NADIGAR. VERY HANDSOME HERO.ANAIVARUKKUM PIDITHA HERO JAISHANKAR SIR. ORU MURAI AVAR MALASIA VIRKKU JOHOR BAHRU DAIMOND JUBLI HALL VANTHU IRUNTHAR. EVALAVU ALAGU TERIUMA JAISHANKAR SIR. MARAKKA MUDIYAATHA NINAIVUGAL.GOD BLESS YOUR FAMILY 👪 SIR.
Jai Sir is a great actor and very nice human being, most of the actors and producers say Jai is the nice person 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻 His son also the great Dr. God bless you Sir 💐
Makkal Kalaignar aka Thennaattu James Bond Jaishankar acted as hereo in more than 170 films and other films running over 200 films in his career. I have once met him in his home at College Road, Nungambakkam, Chennai, along with my friends. He was busy preparing for shooting then in the 70s but very kind to spend some time enquiring about us. We were also school children at that time and wished us all goodlucks. He is a finest gentleman and our favourite actor too. We really miss him.
வணக்கம் என்னபிமான மக்கள் கலைஞர் ஜெய் சங்கர் அவர்கள் மகன் பேட்டி கேட்டவர்களில் பூவா?தலையா? படப்பிடிப்பில் நேரில் சந்தித்திருக்கின்றோம் மறக்கமுடியாதவர் Autograph ம் வாங்கி யுள்ளோம் அன்றும் இன்றும் என்றும் மக்கள் கலைஞர் ஜெய் சங்கர் தான் வானொலிகளிலும் பெரும்பாலும் மக்கள் கலைஞர் பாடல்கள் தான் வழக்கமாக கேட்பேன் வழங்கிய உங்களுக்கு மிக்க நன்றிகள் எஸ் ஆர் ஹரிஹரன்
டூரிங் டால்க்கிசில் இதுவரை பேசிய அநேக பிரபலங்கள் குறிப்பிட்டு புகழ்ந்த ஆளுமை ஜெய்சங்கர். அவர் நினைவாக இந்த பேட்டி சிறப்பு 🙏
007 ஜேம்ஸ்பாண்ட் மக்கள் கலைஞர் ஜெயசங்கர் அவர்கள் தமிழ் திரைதுறையில் ஓரு சகாப்தம் , அற்புதமான நடிகர் .. நல்ல மனிதரும் கூட , நல்ல வாரிசுகள் ,
இப்படி ஒரு அப்பா கிடைக்க கொடுத்துவைத்திருக்க வேண்டும் .வாழ்க ஜெய்சங்கர் ஐயா புகழ் .
He was a very good actor n more than that he was a great human being. His generosity is well known in film circle. He was a producer's delight. Long llive Jai Sir's fame!
இந்த பேட்டியின்போது அன்பு ரசிகனாகிய எனக்கு என்னையும் அறியாமல் கண்ணீர் விட்டேன் கடவுளே அவர் குடும்பம் பல்லாண்டு வாழ்க வேண்டும் என்று இறை வனை வேண்டி இறைஞ்சுகிறேன் அவர் புகழ் என்றும் ஒங்குக
பொள்ளாச்சியில் முரட்டுக்காளை படப்பிடிப்பு நடக்கும் போது அவருடன் பழகியிருக்கிறேன். அவர் வரும்போது அனைவருமே எழுந்து கொள்வார்கள். ரஜினிகாந்த் அவர்களும் எழுந்து கொள்வார்
தமிழ் சினிமாவில் நேர்மையான மனிதாபிமானத்துடன் வாழ்ந்த நடிகர் மனிதர் திரு ஜெய்சங்கர் சார்
ஜெயிஷாங்கர் நேர்மையணவர் ஆனால் அவர்கள் மகன் ஒரு திருடன், மலேஷியா முன்னாள் இந்தியர் தலவர் dato சாமி வேலு அவர்கள் சொத்தை முழுங்கியவன், எல்லா மலேஷியா தமிழருக்கு இது தெரியும்
வணக்கம்
என் பிமான மக்கள் கலைஞர் ஜெய் சங்கர்
அவர்கள்
அவருடைய மகன்
அவர்களின் பேட்டி
யைக்கேட்டவர்களில்
நேரில் பார்த்திருக்கிறோம்
பூவா?தலையா ?
படப்பிடிப்பில் பார்த்த
தையும் மறக்கமுடியாது !
பாராட்டுக்கள் நன்றிகள்
எஸ் ஆர் ஹரிஹரன்
நல்ல உள்ளம் சிறந்த பண்பாளர் உதவிகள் செய்வதில் உயர்ந்த உள்ளம் மக்கள் கலைஞர் திரு ஜெய்சங்கர் அவர்களின் புதல்வர் திரு சஞ்சய் சங்கர் அவர்கள் வாழ்க வளமுடன் வாழ்த்துகள் 💐🏵️
நேர்மை... உதவும் தன்மை...... இரக்ககுணம்...... இன்னும் பல நல்ல குணம் கொண்ட ஜென்டில்மேன்........ அழியாது அவர் நற்குணத்தின் புகழ்.......
ஜெய்சங்கர் சார் படங்களை மிகவும் விரும்பி ரசித்து பார்த்தோம்.அவரின் அழகு,ஸ்டைல்,நடிப்பு எல்லாமே தனி லெவல்.
அற்புதமான மனிதம் கொண்ட மனிதர்.அவரது அருமையான hair style கண்டு வியந்துள்ளோம்.
Very handsome & smart sweet person.
அவரது தொண்டுகள் அவரது குடும்பத்தினரை சிறப்பாக வாழவைக்கும்.🙌
😢
Very good human being. He had helped lot of producers so that his children s are very good in all kind. Nice interview
எனக்கு மிக பிடித்த நடிகர் ஜெய். அழகன், நல்ல குணங்கள் கொண்ட மனிதர். அருமையான பாடல்கள் இருக்கும் இவர் திரைப்படங்களில்
My evergreen hero. Great human being with out standing qualities. Unbelievable personality in cini world.
சஞ்சய் sir தன் அப்பாவின் நினைவலைகளை பகிர்ந்து கொண்டது அருமை👌👌கடைசி வரை ஆவலாக கேட்டேன்.வாழ்த்துக்கள் சஞ்சய் sir.ஜெய்சங்கர் sir மறக்க முடியாத நடிகர்,நல்ல மனிதர்🙏
Hatsoff sanjay
Jaisankar sir he is a gem of person.
And very stylish hero well.educated actor. My top.most lovable hero .
Very generous person.
மறக்க முடியாத மக்களின் மனம் கவர்ந்த ஆதரவற்ற குழந்தைகள் முதியவர்கள் நலன் காத்த தன்னலமற்ற கலைஞர்
78
வீட்டுக்கு வீடு சூப்பர். பூவா தலயா also. நூற்றுக்கு நூறு excellent. தளபதி very nice.
Always Best
பூவா தலையா படம் சூப்பர் 👌
Yes.👌 movie
Tamiznatin James bond jaishanKar sir👌👌👌👌👌👌👌👌👌
என் வயது 71.நான் ஜெய் ரசிகன்.என் பையன் பெயர் ஷங்கர்.அவர் உண்மையான ஹீரோ.மனிதாபிமானம் உடையவர் அவரை மாதிரி எந்த நடிகரும் இல்லை.அவர் குஉடும்பம் நீடூழி வாழ இறைவனை வேண்டுகிறேன்
நடிகர்களில் சிறந்த மனிதர் ஜெய்சங்கர் பல பேருக்கு இவர் உதவி செய்திருக்கிறார் இவரால் தயாரிப்பாளர்கள் ஆனவர்களும் உண்டு டைரக்டராக ஆனவர்களும் உண்டு சினிமா உலகிலேயே மறக்க முடியாத மனிதர் ஜெய்சங்கர் இவருக்கு எதிரியே இல்லை
மக்கள் கலைஞர் ஜெய்சங்கர் அவர்கள் ஒரு சிறந்த மா மனிதர். இலங்கைக்கு முன்பு அடிக்கடி வியாபாரம் சம்பந்தமாக வந்திருக்கிறார்.
நேர்மையான மனிதர் ❤️❤️
Jaishankar sir always my favourite
தமிழகத்தின் ஒரே ஜேம்ஸபான்ட் அது என்றென்றும் மக்கள் கலைஞர் ஜெய் சார் மட்டுமே
நான் தீவிர MGR ரசிகன் ஆனால் எனைபோன்ற பல MGR,ரசிகர்கள் ஜெய்சாரின் ரசிகர்களாகவும் இருந்தனர் உண்மையில் உண்மையான நல்ல மனிதர் எனக்கு நேரிடையாக தெரிந்த பலரை படமுதலாளி ஆக்கியவர் ,ஒரு ஸ்டோர்கீப்பர், லைட்மேன்,இவர்களைகூட படமுதலாளி ஆக்கியவர், மாரிமுத்து என்று ஒரு ஓட்டுநர் அவருக்கு வீடுகட்டிகொடுத்து, அவருடைய ஐந்துமகள்களுக்கும், ஜெய்சார் அவருடைய சொந்த செலவிலேயே திருமணம்செய்துவைத்தார், மிக கலகலப்பானவர்
ஆனால் அவர் இறந்ததை திரையுலகம் பெரிதாக கண்டு கொள்ளவில்லை,நாளிதழ்கள்கூட பெரிதாக முக்கியத்துவம் கொடுக்காமல் வரிவிளம்பரம் அளவிலேயே வெளியிட்டன,(அவருடைய கார்களை நான் பழுது பார்த்திருக்கிறேன்)
நன்றி மறந்த திரை உலகம் மற்றும் மீடியாக்கள்.
One of the handsome hero Indian cenima.......💕best acter an human beings...😍😍💕🌹
Am Jeyashankars fan ..Being his fan I feel proud ...Money will come And go ...People will b with Us always ...Super concept of him ...Salute U sir
Pattanathil bhoodham, one of my favorite movie...
Always love you Jai Shankar sir. So young, smart, charm, slim, cute, smiling, superb dressing sense = Jai Shankar
ஜெய்சங்கர் சார் படத்தில் தான் வில்லன் நிஜத்தில் அவர் கஷ்டப்படுபவரை உதவிசெய்யும் ஹிரோ நிஜம் என்னுடைய மகளுக்கு உடல்நிலை சரியிலாதால் பிஆர்எஸ் ஆஸ்பதியில் அனுமதிக்கப்பட்டு பின் டிஸ்சார்ஜ் செய்தார்கள் ஆனால் டிஸ்சார்ஜ் செய்ய என்னிடம் பணமில்லை அப்போ நான் பிலிம்சாம்பர் கிளப்பில் வேலைசெய்து கொண்டிருந்தேன் தினமும் ஜெய்சங்கர் சார் வருவார் என்னுடைய நிலையைகண்டு அன்று 30 ஆயிரம் ருபாய் கொடுத்து உதவினார் அவர் சொன்ன வார்த்தை யாரையும் ஜாதிபார்க்காதே உன்னால் முடிந்த அளவுக்கு உதவிசெய் இது 1999 ;2000 காலகட்டத்தில்
நீங்கள் சொல்லி விட்டீர்கள். சொல்லாமல் விட்டவர்கள் எத்தனை பேரோ?
He is very generous, had helped thousands of poor people without any publicity. straightforward, honesty, humbleness, fearless person
Thanks very much ❤️🥰 God bless you
I am a great fan of Jai sir.
I like him very much. In early days jai sir acted with Shivaji ayya two movies only. First movie is 'Anbalipu' and second movie is ' Kulama Gunama' both movies he acted as brother of Shivaji ayya. After that acted many movies with Shivaji ayya. He has good character, genuine, sincerity, kindness and lovable person. I watched most of his movies, I didn't watch just 10 or 15 movies only. I met him many times in life. ❤❤🌺🌸🙏🙏
Jai sir one of my favorite actor.. He is best human being, great gentlemen and best actor ever.. Miss you so much sir😔😔
தலைவர் ஜெய சங்கர் நட்பு உண்மையானது
தமிழ் திரைதுறையில் ஓரு சகாப்தம், உதவும் தன்மை...... இரக்ககுணம்...ஜெய்சங்கர் Sir Great
ஜெய்சங்கர் புகழ் பரவ வேண்டும்
Corona than paravuthu
மறக்க முடியாத மாமனிதர் ஜெய்.
விளம்பரம் இல்லாமல் வாரிக் கொடுத்த வள்ளல் ஜெய்.
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்
இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும் fits Jai too.
J'ai was my favourite. Gentleman looks. Real gentleman.
Great gentleman Jeisankar. My favourite actor who is charming and great performer in all his movies. Clean record for self discipline among lady actresses. Always keeps his reputation well. His sons never enter cinema world and one being an eye surgeon.
Jai simplicity frankness good human being good family person etc.... Great. Good interview with lots of information about Jai. Jai ho
Blessings to his family members to lead a happy life. Raghavan
அந்த காலத்தில் ரசிகர் மன்றங்கள் அதிகம் வைத்திருந்த நடிகர்கள் வரிசையில் முதலில் எம்ஜிஆர் இரண்டாவது சிவாஜி மூன்றாவது ஜெய். படம் ஆரம்பிக்கும் முன்பு ரசிகர்கள் வரவேற்பு சிலைடுகள் போடுவார்கள். அதில் ஜெய்க்கும் நிறைய சிலைடுகள் வரும். நன்றி.
எனக்கு மிகவும் பிடித்த no.1ஹீரோ ஜேம்ஸ்பாண்ட் 007 jaisir மட்டுமே
Jai sir it was 20 years leading acter in tamil cinema
Jaishankar groomed his sons and daughter very well with discipline and education.🎉🎉
Jai sir,.
I never see the god. But I feel Jai sir is real God for us. At the same time he is a perfect gentleman. No doubt. Jai sir is Jai sir
சிறந்த நடிகர்களில்இவர் மிகச்சிறந்த மனிதர்.
Thanks sir ur speech .my always evergreen hero& thalaivar Jai sir..I see all Jai sir flims.no words telling for Jai Sir. Great human being. 🙏🙏🙏
I am a die hard fan of Jai sir. I was sad when he did Murattu kaalai. I became very Happy when he did a positive Inspector Anand Role in Thaai Veedu. Dharmam Thalai kaakum.Many orphanages were helped by Jai sir. He still lives in Fans hearts
Me too
உங்க அப்பாவை என்னால் மறக்கமுடியாது ! நான் இன்னும் அவரைக் காதலிக்குறேன் !!!!👸
Supar
My dad used to resemble him so much. very stylish actor.
One of the good actors in Tamil cinema....Dynamic, active, charismatic....
ஜெயசங்கர் சார் மிக சிறத்த மனிதர்
ஜேம்ஸ்பாண்ட் போல் ஒரு தங்கமான மனிதர் இதுவரை பிறக்கவில்லை இனி பிறக்க போவதும் இல்லை
Jaishankar Sir Loveable Person 🌠🌟💝💝
Handsome actor JAISHANKAR sir🌹🌹🌹🌹🌹
மிக மிகப் பெரும்பாலானோருக்கு உதவி செய்திருக்கிறார் இன்றும் பல குடும்பங்கள் அவர் செய்த உதவினால் நல்ல நிலையில் உள்ளனர்
மனிதரில் மாணிக்கம் மக்கள் கலைஞர் ஜெய்சங்கர் அவர்கள் புகழ் என்றும் இந்த பூமியில் வாழும்
My mother tell always he is a tamil James bond
James bond ♥️ makkal kalaignar Jai Sankar family and famous long long long live
My evertime favorite hero Jai sir........Avaroda movies la songs ellamae excellent ah irukkum.
Jai sir still James Bond in tamil fans. Great human being 👍🙏🙏
JAISHANKAR ORU NALLA MANITHAR AND SIRANTHA HERO AND VILLAN NADIGAR. VERY HANDSOME HERO.ANAIVARUKKUM PIDITHA HERO JAISHANKAR SIR. ORU MURAI AVAR MALASIA VIRKKU JOHOR BAHRU DAIMOND JUBLI HALL VANTHU IRUNTHAR. EVALAVU ALAGU TERIUMA JAISHANKAR SIR. MARAKKA MUDIYAATHA NINAIVUGAL.GOD BLESS YOUR FAMILY 👪 SIR.
Like father , his son is also simple & Strightforward
South Indian James Bond . Vallavan oruvan ,Nilagiri express my fav childhood movies seen on VCR.
I am 90 Kit's old movie na jaishankar sir movie super a rukkum
My favorite hero . Thank you sooooo much.
நல்ல மனிதர்
அச்சு அசலாக ஜெய்சங்கரே நீங்கள் .நல்ல தகப்பன். நல்ல மகன்கள் .கடவுள் வரம்
நேர்மையான நடிகர் என்றால் அது ஜெய்சங்கர் தான் அவரைபோல ஒருநடிகர் பிறப்பது அறிது
A
.
Outline
.
I support u
Very true
My father's very heros- sivaji and jaishankar sir, both are very talented and very family oriented people.
I am still fan my fav jaishankar....i luv him alottttt
Great man Mr JAi shankar sir.....MISS U SIR
ஜெய்சங்கர் சாரை போல ஒரு நல்ல மனிதரை பார்ப்பது மிகவும் அரியது
Humble honest helping nature is Mr.Jai Sir
ரொம்ப அழகானவர்
Jaishankar sir Gem of a person
I already heard, Jaishankar very good human, He is one and only south Indian James bond no doubt.
மிகவும் நல்லமனிதர் ஜெய்.
Great man jaishankar, good helping hand, honest, played good role in society,
vaalga valamudan
An Actor who handled fame diligently. Had his head always on his shoulders!!!
My childhood favourite actor
Ivaru bakyalakshmi seriala nadikkuraru bisnessman realy nice charecter that serial jaishankar iyya oda magana great
தமிழ் சினிமா உலகில் எல்லோராலும் நல்லவர்
என்று சொல்லப்படுபவர் ஜெய் சங்கர் சார் மட்டுமே
A lovable personality, stylish & a unique actor. I have my highest respect to him. Got to know lot about him. Thanks a lot. Greetings to you all.
Jai, A perfect Gentleman
Jai Sir is a great actor and very nice human being, most of the actors and producers say Jai is the nice person 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
His son also the great Dr.
God bless you Sir 💐
My favorite actor jaishankar
A great human and my favorite actor.
Mackkal. Kalinar. JEYSANKAR. 007.super.muvie. ⭐ super happy Venkat pilli ⭐
Very good Human being Jaisankar.
Handsome hero jai sankar sir
My favorite actor
Makkal Kalaignar aka Thennaattu James Bond Jaishankar acted as hereo in more than 170 films and other films running over 200 films in his career. I have once met him in his home at College Road, Nungambakkam, Chennai, along with my friends. He was busy preparing for shooting then in the 70s but very kind to spend some time enquiring about us. We were also school children at that time and wished us all goodlucks. He is a finest gentleman and our favourite actor too. We really miss him.
My favourite actor at that time.
ஜெய்சங்கர் சார் நல்ல மனிதர்.
He is a very good humanbeing and he is ahelping nature i like jai sir very much nice interview thankyou verymuch
My favourite actor and nice humanity gentleman jaisir
Very honest actor Jaishankar sir..
After MGR, I am a fan of Jaishankar..
Jaishanker sir's my favorite movie noothukku nooru,
வணக்கம்
என்னபிமான மக்கள் கலைஞர் ஜெய் சங்கர்
அவர்கள் மகன் பேட்டி
கேட்டவர்களில்
பூவா?தலையா?
படப்பிடிப்பில் நேரில்
சந்தித்திருக்கின்றோம் மறக்கமுடியாதவர்
Autograph ம் வாங்கி
யுள்ளோம்
அன்றும் இன்றும் என்றும்
மக்கள் கலைஞர் ஜெய் சங்கர் தான்
வானொலிகளிலும்
பெரும்பாலும்
மக்கள் கலைஞர்
பாடல்கள் தான்
வழக்கமாக கேட்பேன்
வழங்கிய உங்களுக்கு மிக்க
நன்றிகள்
எஸ் ஆர் ஹரிஹரன்
Nalla manidar 🙏🙏🙏🙏