செத்துட்டேன்னு நெனச்சேன்; ரஜினி திட்டினார் - `குஸ்தி டாடி’ அழகு | Naam Iruvar Namakku iruvar
ฝัง
- เผยแพร่เมื่อ 19 ธ.ค. 2024
- #NINI #Ayuthaezhthu
In this Interview, StuntMan Azhagu talks in detail about his career so far, his first film chances, risky stunts, Kamal Haasan, Vijaykanth, Rajini, Vikram, Naam Iruvar Namakku iruvar, Ayutha Ezhuthu Serial & much more.
CREDITS
Reporter- Aswini, Host - Krishna ,Camera - Karthick N & Sanjay, Edit - ShreeRaj
Appappo App Link: bit.ly/2WDTNNa
Vikatan App - bit.ly/2reO1md
Subscribe Cinema Vikatan : goo.gl/zmuXi6
மிகவும் அன்பான, எதார்த்தமான, நல்ல உள்ளம் கொண்ட மனிதர்.. அழகு ஐய்யா 🥰...
அன்றும் இன்றும் என்றும் கேப்டன் விஜய்காந்த் ரசிகன் தொண்டன் எல்லாம் மாஸ் மாஸ் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்
விஜயகாந்த் அவர்கள் மனித நேயத்தின் மறுஉருவமே
செந்தூரப்பூவே மறக்க முடியாத படம் அழகு சார். நீங்க சொன்ன உடனே என் நினைவில் வந்த படம் செந்தூரப்பூவே தான். அதில் நீங்கள் தனித்து தெரிவீர்கள். அதோடு ராஜா சின்ன ரோஜா.
20:40 Rajini kanth😍
9:00 Vijay kanth ✌️
அழகு sir, அழகான அடக்கமான ஆரோக்கியமான அட்டகாசமான அற்புதமான நேர்காணல் சிறப்பு பதிவு வாழ்த்துக்கள் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு
தலைவர் விஜயகாந்த்...👍
20:40 Thalaivar reference 😍🥰
80s and 90s unga stunt always best
Senthurapovey train stunt we cannot forget and sathya movie concrete building fight 👌👌
Rajini sir vijayakanth sir always great human being
நமக்கு எப்பவுமே தலைவர் கேப்டன்....👍
அழகு சார் செந்தூரப்பூவே மறக்க முடியாத படம் சார்
வாழும் மனித நேயம் எங்கள் கேப்டன்.
Vijaykanth great gentleman
அழகுஅண்ணே.படத்தில சண்டைல வந்தாலே. சாமானியத்தில போகமாட்டாரேனு நினைப்போம் திரும்ப திரும்ப வருவாரு. அதுவும் நம்ம தலைவர் ரஜினி படத்தில சொல்லவே. வேண்டாம். கிரேட். அழகு சார்🇮🇳🇮🇳🤘🤘🤘🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🤘🤘
Vijayakanth is vvvvvvv very nice man
Really great acting in Nini.. living in kusti character..
எனக்கு பிடித்த ரொம்ப நல்ல மனிதர் கண்ண மூடிக்கிட்டு உங்கள நினைச்சா தலைவர் நடித்த வேலைக்காரன் படத்தில் நீங்க அடிவாங்குற சீன் தான் நியாபகத்துக்கு வருது 😍😍😍😍
அருமை வாழ்க வளமுடன் அழகு sir 🙏🙏🙏
தொரட்டி செம படம், நல்லா பண்ணிருந்திங்க சார்.
Captan is great
80 90 களின் படங்களில் உங்களை பார்த்தாலே ஒரு பயம் எனக்கு இருந்தது இப்போது இல்லை
ஐ
தொரட்டி படங்களில் சிறப்பாக நடித்திருந்தீர்கள்
About Thalaivar from 20:38-24:03
Thanks bro
Thank you
நன்றி நண்பா
Very simple man Stunt Master Azagu. Nice questions by anchor and simple straight forward answers. Became famous as Kusthi Daddy in Naam Iruvar namakku Iruvar of Vijay TV
7:32 to 9:42 ,24:02 to 24:47 தலைவர் கேப்டன் விஜயகாந்த் ..........
I am seeing Ayutha Eluthu serial. Exellent acting. Your action was real during a blast and your interaction with heroine was exemplery Alagu Sir. Carry on with pride.
Thalaivar 🔥 🤘
கேப்டன் நேர்மையான தலைவர்
அழகு சார் வணக்கம் தங்கள் பேட்டியில் நானும் நிறய கற்றுக்கொண்டேன். திரு.சுப்ரமணியம் சிவா அவர்கள் இயக்கத்தில் உலோகம் என்ற படத்தில் வேலை செய்துள்ளேன். 8 ஆண்டுகள் ஆகியும் இன்னும் ரிலீஸ் ஆகலை. அந்த தாக்கம் உங்களை போன்ற நடிகர்களின் பேட்டிகளை பார்த்த என்னை பட்டைதீட்டி வருகிறேன். மேலும் வாய்ப்புக்கு காக்கிருக்கிறேன். எனது வளர்ச்சியில் தங்கள் பங்கும் உண்டு. நன்றி.
Captain means மனிதநேயம்
Salute you, Azhagu Sir !!!!
Avar per anbu illa. Azhagu
Aaron Thank you
Great Iyya 🙏🙏🙏
He is also actor. Good fighter and please respect him he is also fighter who made hero to win the name
Very good Very humble man i like it Allah bless you
Simply superb interview sir
Captain vijayakanth great
super alagu sir very simple and we will follow your attitude
70 age ahhh............ avar per pola avar manasu alagu than sir.......
5:27 about humanterian jai sankar sir
அருமை அய்யா
Captain sir stunt very nice
You are a very natural actor.. my mama likes you very much but he is no more.. neenga, peeli Shivam all his favorite actors
Mathangi god photo pathurukkingla?, Thalai yil nila irukkum, paakkum pothu manathu miga amaithi kitaikum, enakkku pititha kadavul
Request to vikatan. Plz tell the anchor to not to use MBL while interview . Let the guest be experienced or new face. Plz respect the person and his effort n his experience. Youngsters Shud be tuned in this matter
சத்யா படத்தில்kamalsir அழுகு உங்களை பார்த்துதான். தாடி வைத்து கொண்டேன். Super sir🌈
Super alagu sir
Namma Kusthi Daddy😁😁💥
அழகு சார் செம....
Alazhu..sir.your interview very nice.Annai Meenakshi bless you.
19:40 kamal 🔥🔥
captain Jing super manidhar
அழகு சார் எப்போதும் நீங்க அழகு தான்... நீங்கள் தொட வேண்டிய உயரம் இன்னும் அதிகம் இருக்கிறது
தலைவர் டா
எப்பவுமே தலைவர் நல்லவர் தான்
You are great person sir
ஏய் குஸ்தி டாடி.நல்லாயிருக்கீங்களா டாடி.I love u daddy
அருமை 😀 சார்
Love you kusthi daddy....
Dei venna mob la Ena maithuku pakara avar pesarapo nu Elam thitamaten starting la apdithan irukum mob la next quz enanu pakama quz ketu palagiko Ilana ivara Mari legendary person a Elam ne interview panatha thammbi..gud vedio
அருமை
Kusthi ❤️❤️
Interviewer pls respect the person your interviewing, he has achieved a lot and see the humble way he is speaking...dont use mobile phone while taking interview...would you do this before actor Vijay, Surya or Rajini Sir,etc...
Super
Kusthi daddy... Rmbo smart a irukengleeee😁😁😁
Very nice
Always best captain
Viji is grate
I respect you Sir
Anchor ah interview edukum bodhu phone use pana venam nu sollunga bha... Irritating ah eruku...
Background la palaiya paper voice over yaarlam gavanicheenga.....like podunga
Kadupa irukku.....
அழகு🙏
Jai Shankar&Vijay kanth both are gem of person Mr.gentleman
Captain move sethura poova axsen nice
Good and quiet simple man superb kusthi daddy
#Thalaivar
பேட்டியின் வாயிலாக அழகு சார் ஒரு நிறைகுடம் என்று புரிந்தது.
Lot of things could be asked to him, wasted time by asking abt others, pls learn from Hindu ramji. Pls interview senior people by experienced person, then only they tell their experiences
I love gusthee azagu appa
sir neenga ketta kelvikku avar ungala parthu bathil sollurarau neenga appo mobile parthuttu irukkinga appram avarkku enna mariyadha. onnu neenga mobile parthuttu apparam kelvi kelunga.
குஸ்தி டாடி சூப்பர் ♥️♥️♥️♥️♥️
😄❤️
Nice
Ok
Super...sir
Your great sir
Thoratti... great natural acting as father...
Paramesvara
Super
Dailog
அருமையான பதிவு
என் கேப்டன் சாதிக்கா எவனும் இங்கே சாதீக்க முடியாது
Super sir
Sila tholilkalil aapathukkal itukkum. Munnaal nadikar Karthik sir tudaiya thanthai Muthuraman sir kooda Schooting in pothuthaan iranthaar enru munpu kelvipaddituken.
Ippadi silatukku kadinamaana sampavankalum nadanthitukkalaam sir.
Villanaaka nadippavarkalukku thaan innum kadinamaa nadikka vendum enru ninaikiren. Aabathukkalum koodavaaka itukkum.
Both of your interview is nice.
Naanum otu padam direction pannuvom enru itunthen sir.
Ippoluthu naan ninaikiren sir, movie thayaatippathai niruthividalaam enru.
😀😀😄
70 ahhh touch wood!!! I thought he is 40+
கேப்டன் பற்றி கம்மியா கூறி உள்ளீர்கள்
Mayan father
Romba Nala Manithar… Naan Azhagu ayya vai santhithu ullen..
Nalla tharamana sambavam kusthi daddy
Rompa niraiva pesuraru ipdithan irukkanum
Super annna
Anchor listen what he is saying...chk your phone later and do your hero attitude after the interview....too much of irritating ur.. next time do well...
Nice acter
When people respecting n giving interview please focus on them instead of checking Mobile it's basic manners
Ha ha ha. He is checking the questions pa. Actually at that time cameraman change the frame to celebrity alone. But here the mistake done... So anchor is not a fault...
@@thepandiraj correct than bro pakka Nalla illa he himself noticed 2 times
Sir
நீங்க மெட்டி ஒலி serial பற்றி சொல்லவே இல்லையே
நீங்க அதில் நீலிமா அவர்களுக்கு அப்பாவா நடத்தீர்களே அதை பற்றி சொல்லலையே
Super kusti Aiya
பேப்பர் பழைய பேப்பர் 😂😂😂😂