கண்ணதாசனையும் சிவாஜியையும் இணைத்த பாடலாசிரியர் - கவிஞரின் மகன் Annadorai Kannadasan | Spl-Interview

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ต.ค. 2024

ความคิดเห็น • 81

  • @muruganthunaiyahindurace2831
    @muruganthunaiyahindurace2831 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு 👍👍 பேட்டி அளிப்பவரும், என்பவரும் "பாராட்டுக்குரியவர்கள்" 👍

  • @m.kveerappa9062
    @m.kveerappa9062 3 ปีที่แล้ว

    கவிஞர் திரு கண்ணதாசன் அன்னாரின் பாடல்கள் அனைத்தும் அறிவார்ந்த சொத்து,பதிவு செய்த சேனலுக்கு நன்றி, திருஅண்ணாதுரை அவர்களுக்கு வாழ்த்துக்கள், வாழ்கதமிழ்! வளர்க தமிழ்! MKV🐤🐤🐤🐤🐤🌋

  • @kgspl157
    @kgspl157 4 ปีที่แล้ว +23

    எவ்வளவு பெரிய legend டோட பையன்..தெரியாமல் போச்சே..great interview...

  • @remingtonmarcis
    @remingtonmarcis 4 ปีที่แล้ว +10

    பட்டுக்கோட்டை கல்யணசுந்தரம் அவர்கள் பற்றி கவியரசர்
    ‘‘வெற்றிலையும் வாயும் விளையாடும் வேளையிலே
    நெற்றியிலே சிந்தை நிழலோடி நின்றிருக்கும்
    கற்றதமிழ் விழியில் கவியாக வந்திருக்கும்
    அண்ணே என உரைத்தால் அதிலோர் சுவையிருக்கும்!’’
    ‘‘கல்யாண சுந்தரனே! கண்ணியனே! ஓர் பொழுதும்
    பொல்லாத காரியங்கள் புரியாத பண்பினனே
    வாழும் தமிழ் நாடும் வளர் தமிழும் கலைஞர்களும்
    வாழ்கின்ற காலம் வரை வாழ்ந்துவரும் நின்பெயரே!’’

  • @aravindram21
    @aravindram21 4 ปีที่แล้ว +25

    I am pleasantly surprised to know that Annadorai sir is son of great Kannadasan. His combination scenes with Vivek was really hilarious.

  • @mariadassanthony3263
    @mariadassanthony3263 4 ปีที่แล้ว +8

    My god need to watch this my fav poet shri kannadasan

  • @100indianmilestogo3
    @100indianmilestogo3 4 ปีที่แล้ว +18

    நீங்களே சொன்னது மாதிரி, நிச்சயமாக அவருக்கு பிள்ளையாக பிறந்தது பூர்வ ஜென்மபுண்ணியம் தான் சார்

  • @r.s.nathan6772
    @r.s.nathan6772 4 ปีที่แล้ว +28

    கவிஅரசர் பற்றிய எந்த ஒரு செய்தியும்
    ஆச்சரியபட வைக்கிறது. கவிஞர் வாலி
    சொன்னது.
    கண்ணதாசன் ஒரு சகாப்தம்.

  • @தேனமுதம்
    @தேனமுதம் 2 ปีที่แล้ว

    குழந்தையும் கவிஞரும் குணத்தால் ஒன்று-குற்றங்களை மறந்து விடும் மனத்தால் ஒன்று!

  • @நரவேட்டையன்1992
    @நரவேட்டையன்1992 4 ปีที่แล้ว +34

    கலைதாயின் இரண்டு (மகன்கள் சன்/Son) ஒன்று சின்னையா மகன் சிவாஜி கணே(சன்) மற்றோன்று முத்தையா என்கிற கண்ணதா(சன்)

    • @kathirserumadar7609
      @kathirserumadar7609 4 ปีที่แล้ว +1

      அருமை சகோ👌

    • @selvampalanisamy
      @selvampalanisamy 4 ปีที่แล้ว

      பாலகிருஷ்ணன் சார், திரு ஜெமினி கணே(சன்), திரு கமல்ஹா(சன்) ஆகியோர்களை ஏன் விட்டு விட்டீர்கள்?

    • @ramanbabu1635
      @ramanbabu1635 3 ปีที่แล้ว

      Ö

    • @chellappanramasamy1334
      @chellappanramasamy1334 3 ปีที่แล้ว +2

      கவிஞர்
      தீர்க்கதரிசி இன்று கேட்டரிங் கொடிகட்டிப் பறக்கிறது

    • @நரவேட்டையன்1992
      @நரவேட்டையன்1992 3 ปีที่แล้ว +1

      @@selvampalanisamy
      அவர்கள் எல்லாம் கலைக்கு அப்பார்பட்ட நடிப்பை வெளிப்படுத்தியவர்கள் கலையும், கவிதையும் தமிழால் வார்த்து கொடுத்தவர் கண்ணதாசன் வார்த்தையாக கொடுத்தவர் சிவாஜி கணேசன் அவர்கள் என்று திரையுலகமே கூறும்.

  • @pushpamahesh5466
    @pushpamahesh5466 4 ปีที่แล้ว +3

    மிகச்சிறந்த நேர்காணல்

  • @raghulanbeamrao176
    @raghulanbeamrao176 4 ปีที่แล้ว +5

    Appa vaga irunthaalum, nyama pesureenga.. hats off

  • @ravipamban346
    @ravipamban346 4 ปีที่แล้ว +4

    Sivaji and kannadasan are treasure of tamilnadu.

    • @muthuvel381
      @muthuvel381 4 ปีที่แล้ว

      பத

    • @raju1950
      @raju1950 3 ปีที่แล้ว

      Just for paasamalar movie alone..
      Everything else is bonus

  • @rasibaskaran
    @rasibaskaran 4 ปีที่แล้ว +8

    Your voice is as it is Kannadasan's voice sir....

  • @anbumani8284
    @anbumani8284 4 ปีที่แล้ว +3

    தமிழ், தமிழன் என்பதெல்லாம் அரசியல் வியாபாரத்திற்க்கு மட்டுமே ...

  • @Indoze1
    @Indoze1 4 ปีที่แล้ว +3

    If you close your eyes and listen the voice is like Kavignar.

  • @padmanabhanbhoopathy6700
    @padmanabhanbhoopathy6700 4 ปีที่แล้ว +3

    Kanadasan who showed to many people how to realise life. Arthamulla Indhu madham.

  • @shanmuganathanvenkatesan5936
    @shanmuganathanvenkatesan5936 4 ปีที่แล้ว +3

    Kannadasan Ayya "THE GOD'S OWN POET"

  • @adelinecynthiaaa
    @adelinecynthiaaa 4 ปีที่แล้ว +2

    Hi Uncle your videos so nice interesting and useful thanks. Impressed with your videos I started my TH-cam channel and posting my videos. Best Regards.

  • @rasibaskaran
    @rasibaskaran 4 ปีที่แล้ว +4

    EXCELLENT INTERVIEW SIR...

  • @oldisgold1961
    @oldisgold1961 2 ปีที่แล้ว

    Enakku kalai meals unga channel

  • @dhivyakumarim5224
    @dhivyakumarim5224 4 ปีที่แล้ว +4

    தினத்தந்தியில் உங்கள் தெடரை தவறாது படித்து வருகிறேன்...

    • @manimunian5204
      @manimunian5204 4 ปีที่แล้ว

      Kalainar peru munnadi kavinar peru pennadi pottathu yaru mamperu thavaru

  • @shanmugammegala3007
    @shanmugammegala3007 4 ปีที่แล้ว +2

    எத்தனை சிறப்பு

  • @trwcbe7150
    @trwcbe7150 4 ปีที่แล้ว +3

    Wooow

  • @balasubramaniansethuraman8686
    @balasubramaniansethuraman8686 4 ปีที่แล้ว +1

    திராவிட கூட்டத்தில் இப்படியும் (குழந்தைகளை மாநகராட்சி பள்ளிகளில் சேர்த்தது) ஒரு தியாகி. இப்போது உள்ள திராவிட கூட்டத்தில் இப்படி யாராவது உள்ளனரா.

  • @mccen
    @mccen 3 ปีที่แล้ว +1

    Printing technology apavae predict panikaru miss panitinga

  • @vincenttv6325
    @vincenttv6325 3 ปีที่แล้ว

    Senator Inoeye...is the correct spelling of his name.

  • @malaiyappanmalai2371
    @malaiyappanmalai2371 4 ปีที่แล้ว +10

    அவர்தீர்க்கதரிசிஅதனால்தான்சமையல்கலையைகற்றுகொள்ளசோன்னார்

  • @vincenttv6325
    @vincenttv6325 3 ปีที่แล้ว

    Senator David Inouye.

  • @seenivasan7167
    @seenivasan7167 4 ปีที่แล้ว +1

    தமிழர்களின் அடையாளம்

  • @rasibaskaran
    @rasibaskaran 4 ปีที่แล้ว +3

    Printing Technology Thappichinga Sir... BA Literature Best Choice... MA Tamil Good ... Comes back to you...

    • @Nonecares452
      @Nonecares452 4 ปีที่แล้ว

      Nope. You are wrong . His idea is too good .

  • @marimuthuas4165
    @marimuthuas4165 4 ปีที่แล้ว +4

    "If you keep on looking at tree after tree in a forest you will not fell a single tree."
    This is proverb.
    Getting attracted to many things is fine. Nothing wrong.
    But, success is in selecting the thing which attracts us most.

  • @sivaramanmahadevan1180
    @sivaramanmahadevan1180 4 ปีที่แล้ว +1

    Please talk about karnan song creations in another exclusive interview.

  • @YuvaRaj-zh2bs
    @YuvaRaj-zh2bs 4 ปีที่แล้ว +5

    நல்ல வேளை இந்த interview ஆல இவர் தான் கண்ணதாசன் அவர்களின் மகன் என்று தெரியவந்தது

  • @saravanansar3612
    @saravanansar3612 4 ปีที่แล้ว +4

    Voice same kannadasan sir....

  • @balaravindran958
    @balaravindran958 2 ปีที่แล้ว

    கலைஞர் கருணாநிதி என்று கூற கவிஞரின் மகனுக்கு மனசில்லை...ஏனோ..?!

  • @murthymahalingamkrishna1342
    @murthymahalingamkrishna1342 4 ปีที่แล้ว

    Please let me know if you or any of your brothers studied in Ramakrishna mission High school during 1971-72

  • @kandasamykottursamy2832
    @kandasamykottursamy2832 4 ปีที่แล้ว

    100% KAVIARASAR Kannadhasans voice

  • @SampathKumar-ot1jy
    @SampathKumar-ot1jy 3 ปีที่แล้ว +1

    049)DESIYA VIRUDHU PETTRA IRAVA PUGAZH KAVIGNAR.- KAVIARASU KANNADASAN AVARIN (95-AAM)PIRANTHA DHINAM (24/06/21)-
    ORU NINAIVU..PAADALGALL
    **************////**////////
    K aalangalil (PMannippu)
    A nbullaAthhan(Kairaasi)
    V eeduVarai (PKaanikkai)
    I ravum Nilavum(Karnan)
    Achhamenba(MMannan)
    R aman enba(Kuz.kkaga)
    (National Award)
    Aththaan en(PMannipu)
    S ilar Siripar (PMannipu)
    U llatththil (Karnan)
    Kanne K.maane(MPirai)
    A arumaname (AKattalai)
    NaanPesa (PPazhamum)
    N ilavum.rum (T.Nilavu)
    Alayamaniyin (P.P.mum)
    Deivamey (Deivamagan)
    Annankatti(PMPodhuma)
    Siriththu (TSollai T.athey)
    AndruOoma(PPTheerum)
    Nallavan (PMPodhumaa)
    A ththikkai(B Pandiyaa)
    V atavuEttana(BVijayam)
    A mmamma (RPRDurai)
    Roja Malare (VTMagan)
    I raivan Varu (SNilayam)
    NaaluKaalu (Sorgam)
    P oongaattru (MPirai)
    I nquilab (RPR Durai)
    R adha Kadhal (NAIllai)
    AthisayaRagam(ARgal)
    Naan Unnai (E Vanthal)
    Thottukattava (TVMlai)
    Hello My (E.Vanthall)
    Ammaadi (RERamanadi)
    Deivam Tha (AOTKathai)
    HariOm (Uththaman)
    Irukkum (TVChelvar)
    Naatukkulle (Billa)
    Aymbathilum (RMoolam)
    Maappillai R.(A.getram)
    O ru Koappai(RThilakam)
    RamanEthanai(LK.anam)
    (State Award)
    UnnaiThodvathu(UUVaa)
    Nalamthaana(ThillanaM)
    I ppadiyor Tha.(Avargall)
    Nenjamundu (En Annan)
    AnbuNadam(AManithan)
    Iyarkaienum(SantiN.am)
    Veththalaya (Billa)
    Uththaravindri (UUVaa)
    ****** sampath****/**

  • @arivudainambinambiman6396
    @arivudainambinambiman6396 4 ปีที่แล้ว

    இன்றோ பாடல் காட்சியை பெரியதாக காட்டவும்

  • @vincenttv6325
    @vincenttv6325 3 ปีที่แล้ว

    Kavinyar (poet) were fated to meet and break up.
    Their difference is based on ideas and values. Both wanted change. Poet wanted change through laws but karinanithi has no respect for laws. The end justifies the means for karunanithi. Any method is ok.
    To understand more you can watch the senate trial of oliver north. The trial was presided by senator david inoeyi.

  • @duraisupt2572
    @duraisupt2572 4 ปีที่แล้ว

    கவிஞர் மகானான காலமான ( அர்த்தமுள்ள இந்துமதம் எழுதிய)கால நிகழ்வுகளை தயைகூர்ந்து பகிரவும்

  • @kssps2009
    @kssps2009 4 ปีที่แล้ว +2

    In all the Interviews, they say that Kannadasan had two wives. It is not correct. Kannadasan had married third girl in those days. Vishali Kannadasan is the daughter born to third wife. Still, she is not recognised

  • @karthikeyanm1738
    @karthikeyanm1738 4 ปีที่แล้ว +2

    Randu per pera ketalaae kanla thanna kannir varum onnu ilaiyaraja sir inoruvar kaviyarasar..mukoodalpatti thantha
    vairam..

  • @musicthehind2023
    @musicthehind2023 4 ปีที่แล้ว +5

    Karunanidhi oru Ayogiyan

    • @sudeekshas7342
      @sudeekshas7342 4 ปีที่แล้ว +1

      தம்பி நினைத்து பாா்

    • @srinivasanmohan3136
      @srinivasanmohan3136 4 ปีที่แล้ว +1

      We All Proudly Say Kannadasan was our Tamilan

  • @GSenthilVishnuSaran
    @GSenthilVishnuSaran 4 ปีที่แล้ว +10

    This is the real face of mu karunanithi

  • @kgspl157
    @kgspl157 4 ปีที่แล้ว +7

    Interviewer அப்பா ன்னு சொல்வது சரியல்ல. கவிஞர்ன்னு சொல்லவேண்டும்.

  • @vincenttv6325
    @vincenttv6325 3 ปีที่แล้ว

    Kannadasan and Karunanithi were fated to meet and break up.

  • @dhanurekha6978
    @dhanurekha6978 4 ปีที่แล้ว +2

    Corporation schools - pathetic situation, even in the past.

  • @srinivasanar7655
    @srinivasanar7655 4 ปีที่แล้ว +3

    தமிழர்கள் பாக்கியம் செய்தவர்கள்

  • @Good-po6pm
    @Good-po6pm 4 ปีที่แล้ว +2

    டி ஆர் சுந்தரம் >> எம்ஜிஆரை விரட்டிவிட்டு முடித்தபடமெது

  • @boopalanvl6151
    @boopalanvl6151 4 ปีที่แล้ว

    Why no introduction

  • @thulasiram7158
    @thulasiram7158 4 ปีที่แล้ว +1

    First comes in

  • @kodiswarang4647
    @kodiswarang4647 4 ปีที่แล้ว

    கவிஞர் ஒரு குழந்தை

  • @RAVIRAVI-gj7vv
    @RAVIRAVI-gj7vv 3 ปีที่แล้ว

    3 manaivigal

  • @kesavansmile5653
    @kesavansmile5653 4 ปีที่แล้ว +2

    Dis likes pottavanunga paithiyakaranunga 😏

  • @r.sivakumarrajamani9065
    @r.sivakumarrajamani9065 4 ปีที่แล้ว

    Next part when?

  • @Superman-xp5ol
    @Superman-xp5ol 4 ปีที่แล้ว +1

    Ivar sollavathu unmaimillai. Kannathasanuku 3 wives

  • @palanisamys4462
    @palanisamys4462 4 ปีที่แล้ว

    c