"நம்ம வீட்ல வாடகைக்கு வந்து, நம்ம வீட்டயே வாங்கிடுவாங்க..!" - Voices of Sowcarpet, Chennai

แชร์
ฝัง

ความคิดเห็น • 789

  • @Behindwoodstv
    @Behindwoodstv  2 ปีที่แล้ว +25

    Subscribe - bwsurl.com/btvs We will work harder to generate better content. Thank you for your support.

    • @sanjaykatariya80
      @sanjaykatariya80 2 ปีที่แล้ว +2

      Do you knw anything about economy value ??
      T Nagar Social Club registered per ground for 200 rs and today value is 10 cr per ground
      So plz stop this nonsense
      Just to grow your channel dont post anything and hurt others
      50 years ago 300 rs is like how big money it was
      I should ask you like this now
      One plate idly was jus .10 paise and see now they are charging 50-70 rs per plate
      Thn evn it's a crime
      talking like bullshit and laughing in the clip for likes is crap
      Why the hell you triggered marwadi rather than other community.. fear of death ah ??
      Bro marwadi works hard
      Saves for future
      He always think for others

    • @chiragkumar3400
      @chiragkumar3400 2 ปีที่แล้ว +1

      @@sanjaykatariya80 how they spread bitterness or hatred in society..... Since 1964 they are dividing Hindi ,Tamil.. society.... They are one from ancient they don't understand that

    • @stonebazarchennai1113
      @stonebazarchennai1113 2 ปีที่แล้ว

      Mr.sanjay is right .behind wood always danger

    • @sanjaycb1238
      @sanjaycb1238 ปีที่แล้ว

      Oh yeah 🤣 😂 money money 💰💰

  • @chandrakumar7761
    @chandrakumar7761 2 ปีที่แล้ว +323

    அவர்களுக்குள்ள இருக்கிற ஒற்றுமை நமக்குள்ள இல்லை. உண்மையான அனுபவ வார்த்தைகள்.

    • @alagappansockalingam8699
      @alagappansockalingam8699 2 ปีที่แล้ว +5

      கோவை எப்படி டெக்ஸ்டைல் 150ஆண்டுகள் ஆக அனுபவம் சிறந்ததல் மான் செஸ்டர் நிலை அடைத்தது.அது டெக்ஸ்டைல் துறை யின் தன்னைத்தானே வளர்த்து கொண்டு சிர்ந்து விளங்க தொடங்கியது.சிவகாசி கிட்ட தட்ட அது போல் .இரு நகரகளியம் மக்கள் ஆர்வமுடன் பங்களிப்பு செய்தார்கள்.மற்ற தொழில் களி நாம் மக்கள் கவனம் செலுத்த வில்லயோ?

    • @alagappansockalingam8699
      @alagappansockalingam8699 2 ปีที่แล้ว +2

      வடவர் களுக்க இணை ஆன் தொழில் முன் எடுப்பு மிக கடினம் ஆனது ஆக இருக்கும் .பிள்ளையார் சுளியய் மட்டும் போட்டு வைக்க வேண்டும்.

    • @AbdulLatheef-ji2ym
      @AbdulLatheef-ji2ym 2 ปีที่แล้ว

      super

    • @sivasankara6728
      @sivasankara6728 2 ปีที่แล้ว +2

      Yeppo namaku jathi tha mukkitam.

    • @sivakumarnatarajan2896
      @sivakumarnatarajan2896 2 ปีที่แล้ว +4

      இதுதான் உண்மை
      நம்மிடம் ஒற்றுமை இல்லை.
      அதனால் நம்மால் அவர்களை போல் வியாபாரத்தில் செழிக்க முடியாவில்லை.
      ஒற்றுமையின்மை, பொறாமை, ஏற்ற தாழ்வு மனபான்மின்மை இதைஎல்லாம் ஒழித்து விட்டால் நாமும் வெற்றி கொடி கட்டலாம்...... 👍🏼

  • @riyathkarthi5457
    @riyathkarthi5457 2 ปีที่แล้ว +167

    அவன் குடிக்க மாட்டான் நீ குடிக்காம இருப்பீயா?
    அவன் பத்துரூபாய் கைக்கு மிஞ்சி இருந்தால் சேர்த்து வைப்பான் நீ ஊர் சுற்றி திரைபடத்துக்கு கிளம்புவாய் அவன் போகமாட்டான்.. அவன் எந்த தவறு செய்தாளும் அவன் வேலையில் சரியாக இருப்பான் நம்ப ஆளு 1000இருந்தா போது 2நாளைக்கு வேலைய மட்டை போடுவான்.. தமிழராக இருந்தாலும் சரி வட இந்தியராக இருந்தாலும் சரி பொறுப்புகளுக்கு முக்கியதுவம் கொடுத்தால் வெற்றி தான்..... இந்தியாவை நான் விட்டு புறப்பட்டு 4ஆண்டுகள் ஆகிறது குடும்பத்தை சந்திக்க கூட முடியாமல் என்னை நம்பிய பொறுப்புக்கா வருடங்களை தள்ளிபோடுறேன்.. முக்கியம் பொறுப்பு தான்... சீறிய சிந்தனை தொலைநோக்கு பார்வையில் எந்த ஒரு மனிதன் கவனம் செலூத்துகிறானோ... அவனே வெற்றியாளன்... தண்ணி போட்டுறவனுக்கு தண்ணி பொழுது போக்கு / தண்ணி போடாத நம்மை போன்றோருக்கு அவர்கள் செய்யும் நகைச்சுவை அலப்பறை தான் பொழுது போக்கு.. 😁

    • @Rana_2390
      @Rana_2390 2 ปีที่แล้ว +12

      உண்மை

    • @riyathkarthi5457
      @riyathkarthi5457 2 ปีที่แล้ว +7

      @@Rana_2390 நிதர்சனம்

    • @mohamedalsaqaf2434
      @mohamedalsaqaf2434 2 ปีที่แล้ว +9

      அவன் குடிக்கமாட்டானா நல்ல குடிப்பான்.நல்ல போயில போட்டு மென்னுகிட்டு இருப்பான்.அவனும் படம் பாப்பான்.சத்யம் தியேட்டருக்கு வந்து பாருங்க எவ்ளோ மார்வாடி வருவாருங்கனு தெரியும். பட் சேம் டைம் பிஸ்னஸும் நல்ல பாத்துப்பான்.

    • @youtuber6988
      @youtuber6988 2 ปีที่แล้ว +3

      true bro

    • @mathiyalagan5820
      @mathiyalagan5820 2 ปีที่แล้ว +2

      Sss valimai 200 crore 😀😀😀👍

  • @iamannu
    @iamannu 2 ปีที่แล้ว +189

    Moral of the story is "UNITY IS STRENGTH"

  • @k_1_a
    @k_1_a 2 ปีที่แล้ว +292

    This is not just in sowcarpet. All smaller towns in Tamil Nadu have a Marwadi business community, especially electrical and hardware shops.

    • @OmOm-lu1pf
      @OmOm-lu1pf 2 ปีที่แล้ว +5

      True

    • @alagappansockalingam8699
      @alagappansockalingam8699 2 ปีที่แล้ว +8

      அவரகள duplicate material salesum சேர்த்தும் செய்கிறார்கள். Wo rker கமிஷன் busi ness போகுது. நம்மவர்கள் பெரும்பாலும் ஒரிஜினல் சேல்ஸ் செய்கிறார்கள் இப்போது அவர்களே சிறு நகரங்களில் ரீடெயில் பிசினஸ் ஆர்ம்பித்து விட்டார்கள்.. சிறு தொழிற்சாலைகள் அதிகம் .வங் வதற்கும் அவகள் நெட் வொர்க் இருக்கிறது.மூல தனம் பணம் அனுபவம் மார்க்ட்டிங் அதிகம் உள்ளது இந்த நெட் வொர்க் இந்தியா பூராவும் உள்ளது.முதல் தரம் அவனே .மூன்றாம் தரமும் அவனே . கூர்ந்து . கவ்நித் தால் புரியும்.

    • @TRENDINGSHORTSOfficialBK
      @TRENDINGSHORTSOfficialBK 2 ปีที่แล้ว +11

      Yes their comming into Evey field,their similar to corporates

    • @hercules9282
      @hercules9282 2 ปีที่แล้ว +1

      Then you also do...why ur complying...

    • @perumalrajan
      @perumalrajan 2 ปีที่แล้ว +16

      Our Tamil people out side tamilnadu are united like marwadis . Bcoz of insecurity ,this is the human nature around the world to be united outside their home land

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 2 ปีที่แล้ว +55

    ஒரு பெரியவர் சொன்னது தான் உண்மை உழைப்பு ஒற்றுமை அன்றாட வாழ்வில் சிக்கனம்

  • @kalakkalchannelkalakkalchannel
    @kalakkalchannelkalakkalchannel 2 ปีที่แล้ว +121

    பாட்டி👵 வேற 🔥🔥லெவல்... கரெக்டா சொல்றாங்க

    • @gsriram7
      @gsriram7 2 ปีที่แล้ว

      Andha paati pechu la ore negativity dhan theiryudhu

  • @user-rajan-007
    @user-rajan-007 2 ปีที่แล้ว +21

    சிறுபான்மையினரின் ஒற்றுமை எங்கும் உண்டு, உதாரணம் மும்பை தமிழ்ர்கள்

    • @skm0552
      @skm0552 2 ปีที่แล้ว +2

      Mumbai tamilarkalil ottumai enkay Ankeym jaathiya perumai pithal thaan ingu ulla poster banner kalacharam niraya ullathu

  • @யாரையும்நம்பாதே-ள4ப
    @யாரையும்நம்பாதே-ள4ப 2 ปีที่แล้ว +202

    அந்த பாட்டி சொல்லுவது தான் உண்மை...

  • @youtubenanbankannan301
    @youtubenanbankannan301 2 ปีที่แล้ว +414

    கண்ணுங்கருத்துமாக உழைக்கிறார்கள்.நாம் தண்ணியடிச்சுட்டு நடிகன் பின்னாடி போகிறார்கள். அப்புறம் எப்படி முன்னேறுவது?

  • @MdMeeran007
    @MdMeeran007 2 ปีที่แล้ว +41

    இந்த சவுகார்பேட்டை ஆட்களை பற்றி கூற வேண்டும் என்றால்..‌ஒரு பழமொழி:ஒன்டவந்த பிடாரி ஊர் பிடாரியை விரட்டிய கதை தான்
    வருக்காலத்தில் இவர்கள் தமிழகம் முழுவதையும் ஆக்கிரமிப்பு செய்யலாம்....நான் பிறந்ததி லிருந்து இதே சவுகார்பேட்டை பகுதிக்கு மிக அருகில் இருக்கிறேன்...அந்த தமிழ் பேசும் பாட்டி சொல்வது முற்றிலும் உண்மை...

    • @balax_sheamus4589
      @balax_sheamus4589 2 ปีที่แล้ว

      Verum sowarper maatum ila chennai la neraya area akara michitanga like kilpauk, purasaiwakkam,vepery,choolai, perumbur ipo north highways la kuda flat katitu irukanunga 🥲

    • @balajigautham181
      @balajigautham181 2 ปีที่แล้ว +3

      Avan hardwork panran sambarikuran... Unaku yen vayitherichal?? Pudupettaila north indian muslims ownera irukan avana thorathidalama??

    • @GamerBoy-tk4vu
      @GamerBoy-tk4vu 2 ปีที่แล้ว +2

      @@balajigautham181 Intha Tamilnadu thuluku pasanga urdu speaking North indian muslim onum solavae matanuga 😂 avanugala mattum vadakans ah theyriathu ivanugaluku. Muslim community bayangara oturumaya erupanuga ithula ivanuga aduthavan korasolitu erukanuga.

  • @Manicse1712
    @Manicse1712 2 ปีที่แล้ว +62

    வருத்தப்பட வேண்டிய விஷயம் ஹிந்தி காரங்க எல்லாரும் சந்தோசமா இருக்குன்னு சொல்றாங்க நம்ம தமிழ்நாட்டுல தமிழ் மக்கள் இன்னும் கஷ்டத்தில் தான் வாழ்கிறார்கள் இந்த காணொளியை பார்க்கும் போது தமிழ்நாட்டில் தமிழருடைய நிலை மிகவும் மோசமான நிலையில் இருக்கின்றது என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது

    • @blackflag4546
      @blackflag4546 2 ปีที่แล้ว

      Avargal sambaarithu antha profit 📈 leh innoru kadai thorapanuga athuthaan avargal valarchiku kaaranam naama atha sethu vacha valarnthuralamnu thapu kanaku sollithanthutanuga

    • @blackflag4546
      @blackflag4546 2 ปีที่แล้ว +3

      தொழில் செஞ்சு கிடைத்த வருமான இலாபத்தில் பாதியை இன்னொரு தொழில் தொடங்க பயன் படுத்த வேண்டும் அதுவேதான் நம் தமிழ் மக்கள் வெற்றி பெற முடியும் அதுவேதான் இதன் இரகசியங்கள்

    • @blackflag4546
      @blackflag4546 2 ปีที่แล้ว

      வாழ்க தமிழ் வளர்க தமிழ் மக்கள்

    • @blackflag4546
      @blackflag4546 2 ปีที่แล้ว

      வாழ்ந்தால் வாழ்த்துங்கள்

    • @blackflag4546
      @blackflag4546 2 ปีที่แล้ว

      இகழ்ந்து கூறவேண்டும்

  • @MohammedIsmailSait
    @MohammedIsmailSait 2 ปีที่แล้ว +106

    I have studied in sowcarpet. The understanding between them is different. They will buy property from other tamil people for extra rate than market price. They won't sell house to other caste. First one person from a family will come he will develop business n then he wil bring his brothers . They will not do business which comes with mrp price. Even in panipuri shops they will treat others differently. Its like mini Rajasthan for them. Unity is strength for them. Which helped them to survive here.

    • @SHANNALLIAH
      @SHANNALLIAH 2 ปีที่แล้ว +5

      Take some Unity actions to develope business by Tamils! Form " Tamil business society "/TN! Bring Tamils back to TN to do farming & industries & business! TNG shd help! Give them loans!

  • @antonyjayaraj95
    @antonyjayaraj95 2 ปีที่แล้ว +9

    உண்மை தான். அவர்கள் வியாபார யுக்தி இங்கு எவருக்கும் இல்லை.

  • @RajaSekar-eu1nk
    @RajaSekar-eu1nk 2 ปีที่แล้ว +62

    1. Hard work and unity, adaptability
    2. avoid and evade taxes.
    3. procure cheaply and sell cheaply.

    • @rdinukumar
      @rdinukumar 2 ปีที่แล้ว +4

      Avoid and evade tax is impossible in GST regime 😀

    • @human5587
      @human5587 2 ปีที่แล้ว +4

      But many are doing point 2

    • @rajanbabu3448
      @rajanbabu3448 2 ปีที่แล้ว +1

      No hard work. Hindi unity, cunningness, hawala money flow, aggressiveness in money making, northern politicians black money, power control from central. That's it...

    • @coconutpunch123
      @coconutpunch123 2 ปีที่แล้ว

      @@rdinukumar everything possible for baniyas

    • @GamerBoy-tk4vu
      @GamerBoy-tk4vu 2 ปีที่แล้ว

      @@rajanbabu3448 lol

  • @vigneshvlogs1993
    @vigneshvlogs1993 2 ปีที่แล้ว +75

    They understood the needed market..They easily grabbed the Tamil language...they got united in and setting their market fastly..manufacturer also Hindi person..retailer also Hindi person...and finally they gave their hardworks and efforts also

    • @YOS-i7d
      @YOS-i7d ปีที่แล้ว

      Not only Tamil, they speak regional languages fluent, where ever they settle pan india.., they respect local language and culture. Business is business , personal relationship is different. they don't talk unnecessary things with the customers.

  • @tamilvijaycell
    @tamilvijaycell 2 ปีที่แล้ว +161

    பாட்டி சொல்லுவதுதான் உண்மை."
    நம்ம வீட்டுக்கு வாடகைக்கு வந்து, நம்ம வீட்ைடயே வாங்கிடுவாங்க..

    • @chiragkumar3400
      @chiragkumar3400 2 ปีที่แล้ว +10

      If some one sell they property ....After selling they property how they claim they property

    • @King-fq4me
      @King-fq4me 2 ปีที่แล้ว +11

      பாட்டி சொல்வது உண்மை,
      நம் வீட்டிற்கு வாடகைக்கு வந்து, நமக்கே வட்டிக்கு கொடுத்து, அடுத்து வீட்டையே வாங்கி விடுவார்கள்.

    • @King-fq4me
      @King-fq4me 2 ปีที่แล้ว +9

      @@chiragkumar3400
      கொள்ளை வட்டி வாங்கி வீட்டை அபகரித்து விடுவார்கள்.
      அந்த காலத்தில் பாங்கில் கடன் வாங்குவது மிகவும் கடினம்.

    • @chiragkumar3400
      @chiragkumar3400 2 ปีที่แล้ว +2

      @@King-fq4me how robbers ?

    • @sanjaykatariya80
      @sanjaykatariya80 2 ปีที่แล้ว +4

      Mr king dont take money for interest
      No one called you to take it...
      Get educated or keep ur self calm

  • @rdinukumar
    @rdinukumar 2 ปีที่แล้ว +82

    Apart from chettiyar, mudaliar, Nadar, pillai and Muslims none of Tamil people were involved in business. Non business people get offended when business community from Rajasthan has increased. But this scenario is all over India. Not just in sowcarpet.
    There's nothing to get scared of this business people because they just mind their own business.

    • @karunakaransundaram443
      @karunakaransundaram443 2 ปีที่แล้ว +4

      We will not buy goods from other caste hindus shops, then how can we develop? Change should be started from our self first, we should come out of caste discrimination, to develop our self, txs

    • @rshan-fe7of
      @rshan-fe7of ปีที่แล้ว

      Bcoz we have "caste "

    • @Ausind
      @Ausind ปีที่แล้ว +1

      ​@@rshan-fe7ofmarwari kitayum caste iruku

    • @rshan-fe7of
      @rshan-fe7of ปีที่แล้ว

      @@Ausind iruka theriyum avanga matha caste help panna mathaga

  • @venkatesh9408
    @venkatesh9408 2 ปีที่แล้ว +34

    பொருளாதாரம் நம் கைக்கு வரும் 💪🏾 தமிழர் ஒற்றுமை காலத்தின் தேவை 🙏🏽

    • @Sam-uc1ng
      @Sam-uc1ng 2 ปีที่แล้ว

      Tamilans never co-operate with each other.They expect more money,less,easy work.not hard work.Because osy ration.Their attitude only spoils life.

  • @vivek..6003
    @vivek..6003 2 ปีที่แล้ว +26

    பாட்டி தெளிவா சொல்லிடாங்க நம்ம தமிழர்கிளிடம் ஒற்றுமை இல்லை 😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒

  • @myasithika9469
    @myasithika9469 2 ปีที่แล้ว +11

    Hard work ராஜஸ்தான் ல பண்ண வேண்டிய து தானே

  • @sree-gj6uj
    @sree-gj6uj 2 ปีที่แล้ว +11

    நம்ம சினிமா காரர்கள் பின்னாடி போனால் எப்படி தமிழர்கள் உறுப்புடுவார்கள்????
    அவங்க மார்வாடி மக்கள் தன் வேலையை நம்பி குடும்பத்தையே முன்னேற்றுகிறார்கள்.
    அதனால் அவர்கள் வளருகிறார்கள்.

  • @dkr1126
    @dkr1126 2 ปีที่แล้ว +10

    அந்த பாட்டி சொன்னது மிகவும் சரி🙏🙏🙏🙏

  • @whitewalker7761
    @whitewalker7761 2 ปีที่แล้ว +29

    அவங்கள பாத்து பொறாமை படுரத விட்டுட்டு உழைச்சு முன்னேற வழிய பாருங்க...

  • @santhoshv3028
    @santhoshv3028 2 ปีที่แล้ว +46

    All south states are doing studies oriented work like engineering, scientist , doctor, researchers etc.. except Kerala where they all go abroad and work ( middle East). People from Gujarat, rajasthan, Maharashtra all are highly business minded people. Punjab, haryana etc all are mostly huge agriculture business people, if you see people from uttarpradesh, Bihar, jharkhand etc all are physically hard worker and cheap labour ( construction, hotels etc). East people like west bengal, Orissa and northeast are artistic people as well as sports people ( I don't know why they love it). And if you see clearly jammu kashmir, Ladakh, Kerala, himachal pradesh, union territories, goa etc all are mostly choose tourism related one. These way of living taken by their own choice. We can't change now. This is the order which our country runs now.

    • @dineshdinesh-uo2pz
      @dineshdinesh-uo2pz 2 ปีที่แล้ว +1

      Well said....

    • @gopalakrishnan7667
      @gopalakrishnan7667 2 ปีที่แล้ว +5

      Truly well said; actual reality....If we want to be business people, there's a certain discipline and unity and the ability to communicate with other cultures is needed like gujaratis....👍

    • @pragadeeshas
      @pragadeeshas 2 ปีที่แล้ว

      Well Said NE states contribute more to sports than mainland India states
      Even in Olympics you see the difference

    • @praveenpinacle3753
      @praveenpinacle3753 2 ปีที่แล้ว +2

      Fact ,problem ye oru naalu peru nalla irukuratha paathuruvom udane tamilane vilithu kol nu dialogue arambipom ,HCl ,vasanth and co la yaaru tamilan thaana

  • @vinraksan2472
    @vinraksan2472 2 ปีที่แล้ว +20

    கஷ்ட்டப்பட்டா உயரலாம் யாரா இருந்தாலும் பிறரை பார்த்து பொறாமை கொள்ள வேண்டாம் தோழர் தோழிகளே👍

  • @Naan_Magan_Alla
    @Naan_Magan_Alla 2 ปีที่แล้ว +8

    நாம போய் சூரத் ல இல்ல குஜராத்ல மெட்டிரீயல் வாங்குறக்கும் அதே பொருள அவனுக வாங்குறதுக்கும் நிறையா வித்தியாசம் இருக்கு... அவனுகளுக்கு சளுகைகளும் இருக்கு ட்ரெயின்ல கூட டிக்கெட் எடுக்காத கூட்டம் ஏதோ உழைப்பு ஹார்ட் ஒர்க்னு புருடா உட்ரானுக அவனுக மொதல்ல ஒரு ஊருக்கு வந்த வட்டி கடைய தான் வப்பானுக ஊர அடிச்சி உலையில போட்ர வேலைய தான் கன கச்சிதமா செய்வானுக நம்பளவிட எல்லா கெட்ட சகவாசமும் அவனுக கிட்ட இருக்கு உதாரணத்துக்கு சொல்லனும்னா கொஞ்சம் யோசிங்க ஹான்ஸ், பாக்கு, ஜர்தா பீடா இன்னும்... இதலாம் இங்க கொண்டுவந்ததே இவனுக தான் கடையில விக்கிரவன புடிக்கிற அரசாங்கம் அத பகிரங்கமா அட்ரஸ்ஸோட தயாரிக்கிறவன விட்டுரானுக நம்மாளுங்ககிட்ட திறைமையில்ல உழைப்பு இல்லனு மட்டும் பொத்தாம் பொதுவா சொல்லாதிங்க அடுத்தவன் உழைப்ப திருடி சம்பாதிக்கிறது திறமையில்லை டாட்.

  • @vijaikumar7445
    @vijaikumar7445 2 ปีที่แล้ว +66

    marwadi & rajasthani has cooperation. they uplift their community its 100% true

    • @chiragkumar3400
      @chiragkumar3400 2 ปีที่แล้ว +2

      Which cooperation sir.... Give any name ?

    • @santhoshrajkumar6887
      @santhoshrajkumar6887 2 ปีที่แล้ว

      Noop if any of you going to abroad countrys with good job n good salary Selltteld what you do. You call relations to come and Selltteld them also that's what happens hear. People's Selltteld there lifes where they can live happily

    • @praveenpinacle3753
      @praveenpinacle3753 2 ปีที่แล้ว +6

      Tamilains Malaysia ponaa ,jaathi maranthu onna irukana simple psychology concept ,foreign land ponaa onna aayiruvom ,👍

  • @hearmeout0909
    @hearmeout0909 2 ปีที่แล้ว +28

    Hardwork and unity fetched them success, Nothing much.

  • @veerabhadra2149
    @veerabhadra2149 ปีที่แล้ว +2

    முதல் முறையாக தமிழக அரசு ஒரு சட்டம் இயற்றனும்.
    வெளிநாட்டினர்,வெளிமாநிலங்களுக்கு நிறைய கட்டுபாடுகள் போடனும் .குறிப்பிட்ட கால இடைவெளிகளில் அவர்களை வெளியேற்றனும்.தமிழ்நாடு தமிழர்களுக்கு மட்டும் தான்.

  • @travellermani3337
    @travellermani3337 2 ปีที่แล้ว +28

    Enemy for our Tamil not outsiders. We are the enemy of us.
    Even my relative will feel jealous on me if I grow.
    Issue with us jealous (poramai)

  • @வெறியாட்டம்-ர8ங
    @வெறியாட்டம்-ர8ங 2 ปีที่แล้ว +208

    தமிழர்கள் விழித்துக்கொள்ள வேண்டும்.தமிழர்களிடம் மட்டும் வணிகம் செய்ய வேண்டும்..

    • @vanisridhar5509
      @vanisridhar5509 2 ปีที่แล้ว +25

      Indians Namma brothers and sisters.

    • @kishoresadagopan9630
      @kishoresadagopan9630 2 ปีที่แล้ว +40

      @@vanisridhar5509 idhae dialogue a vadakku la poi solli paaru🤣🤣

    • @vanisridhar5509
      @vanisridhar5509 2 ปีที่แล้ว +5

      @@kishoresadagopan9630 mm niraiya thadava sollirukan. Avangala anti indian nu kuda sollirukan.

    • @DarshanSinghvi
      @DarshanSinghvi 2 ปีที่แล้ว +5

      Appadi endral Matra tamizhargal vevveru ooril irundhal Tamizhagathil Marubidiyum Vara sollavum

    • @HyderAli-ds4ok
      @HyderAli-ds4ok 2 ปีที่แล้ว +18

      @@kishoresadagopan9630 நீங்கள் சொல்வது உண்மை. வடக்கே சென்றால் மதராஸி என்று நம்மை கேவலமாக சொல்கிறார்கள்.

  • @Nethya_2527
    @Nethya_2527 2 ปีที่แล้ว +5

    They are really hard working and kind .........

  • @jayaraman5443
    @jayaraman5443 2 ปีที่แล้ว +37

    தமிழ் இளைஞர்கள் நடிகர்கள் பின்னால் ஓடுகிறார்கள் கட் அவுட்க்கு பால் ஊற்றுகிறார்கள்
    குஜராத்தி இளைஞர்கள் பத்தாம் வகுப்புக்கு மேல் படிக்க வைக்க மாட்டார்கள் பள்ளி படிப்பிற்கு பிறகு வியாபாரம் தான்

  • @2007visa
    @2007visa 2 ปีที่แล้ว +15

    They don't worry about education, before finishing plus2 they indulge in business and started learning, after 5 years they are ready to do individual business and community ready to help

  • @gokukn2336
    @gokukn2336 2 ปีที่แล้ว +29

    இந்த மாதிரி ஒரு சேட்டு வீட்டு பொண்ணா பாத்து கல்யாணம் பண்ணனும்.🙄 அழகா தான் இருக்காளுக 😍🙄. ஹிந்தி கத்துக்க வேண்டி இருக்குமோ..?🤔

    • @gopisanpandian7770
      @gopisanpandian7770 2 ปีที่แล้ว +3

      Yarru pa nee 🤣🤣🤗🤗🤗

    • @srinivasankriahnaswamy1562
      @srinivasankriahnaswamy1562 2 ปีที่แล้ว +3

      அந்த பெண்ணை திருமணம் செய்து அவங்க சொத்தை விற்று பத்து வருடத்திலியே குடும்பத்தை நடு ரோடுக்கு கொண்டு வந்துவிடுவாய் அதுதான் நடக்கும்.

    • @typicaltamilan4578
      @typicaltamilan4578 2 ปีที่แล้ว

      Mayirum kuda mudiyathu😂 👎 kanavu kaanatha

    • @lifotechnologies814
      @lifotechnologies814 ปีที่แล้ว +1

      soothu adipanga😄

  • @rjharis
    @rjharis 2 ปีที่แล้ว +11

    Everyone had there own pain. Only smart people survive

  • @manoganapathy7078
    @manoganapathy7078 2 ปีที่แล้ว

    இது போன்ற பதிவுகளை நிறைய தடவை போடுங்கள் இதேபோல வந்தேறிகள் இடம் பல கேள்விகளை கேளுங்கள் உங்களுக்கு வாழ்த்துக்கள் இது புதுவிதமான முயற்சி பாராட்டுக்கள்

  • @lydiajayapalan2467
    @lydiajayapalan2467 2 ปีที่แล้ว +8

    நம்ம மாமி,
    நம்ம அண்ணாச்சி,
    நம்ம காரைக்குடி ஆச்சி மட்டும்
    நமக்கு என்ன சொல்லி தந்தார்கள்.

  • @rajeshpalaniappan9624
    @rajeshpalaniappan9624 2 ปีที่แล้ว +2

    ஒன்று படுவோம் தமிழராய் 💪💪💪💪💪💪💪💪💪💪💪💪

  • @Nobody-ko6sj
    @Nobody-ko6sj 2 ปีที่แล้ว +3

    தமிழக மக்கள் ஒன்றுபட்டு உழைக்கும் வரை , நிற்கும் வரை விடவில்லை

  • @ishwaryasri_1310
    @ishwaryasri_1310 2 ปีที่แล้ว +25

    I really love sowcarpet..all should treat our brothers and sisters

    • @aleixascreenfixer3993
      @aleixascreenfixer3993 2 ปีที่แล้ว +4

      So your from Sowarpet

    • @ishwaryasri_1310
      @ishwaryasri_1310 2 ปีที่แล้ว +1

      @@aleixascreenfixer3993 no i'm from cbe

    • @RpS01
      @RpS01 2 ปีที่แล้ว +9

      @@ishwaryasri_1310 Appo Sukrawarpet ah 😂

    • @aleixascreenfixer3993
      @aleixascreenfixer3993 2 ปีที่แล้ว

      @@ishwaryasri_1310 oooo thn must visit sowcarpet

  • @glscapcapacitor1783
    @glscapcapacitor1783 2 ปีที่แล้ว +3

    இது தெரியாதாஆ உங்களுக்கு ஆசை ஜாஸ்தி அதை தூண்டினால் போதும்

  • @muniyandi3206
    @muniyandi3206 ปีที่แล้ว +2

    தமிழர்கடைகளுக்குசென்று.பொருள்களை.வாங்கு
    வோம்.அப்போது தான்
    தமிழ்வாழும் தமிழர்கள்
    வாழமுடியும்

  • @onlymusicx9747
    @onlymusicx9747 2 ปีที่แล้ว +46

    இங்கதான் இவுங்க சம்பாதிக்க முடியும். அவுங்க ஊரில் 6 மணிக்கு
    மேல பஸ் கூட இருக்காது. நம்ம குஜராத் மாநில தலைநகர் அகமதாபாத் ல யும் இதே நிலைமை
    தான்.

    • @rubikashree2551
      @rubikashree2551 2 ปีที่แล้ว +4

      Gujarat per capital Tamil Nadu Veda athigam . Before speaking such nonsense have some knowledge

    • @onlymusicx9747
      @onlymusicx9747 2 ปีที่แล้ว +6

      @@rubikashree2551 ஒரு சில மக்களுக்கு தான் growth.
      எல்லா மக்களுக்கும் அல்ல
      நன்றாக படியுங்கள் தோழி.
      அப்புறம் கதரலாம்.

    • @rubikashree2551
      @rubikashree2551 2 ปีที่แล้ว +1

      @@onlymusicx9747 per capital na thani manitha varumanam tholar

    • @sankadines
      @sankadines 2 ปีที่แล้ว

      @@rubikashree2551that is average. Understand what is average.

    • @rubikashree2551
      @rubikashree2551 2 ปีที่แล้ว

      @@sankadines I too telling the same

  • @krishnavenimurali8198
    @krishnavenimurali8198 2 ปีที่แล้ว +2

    ராஜஸ்தான் ல பிறந்தாலும் இந்தியா ல எங்க வேணாலும் இருக்கலாம் னு சொல்றாங்க . அவங்க வேற்றுமையில் ஒற்றுமை பாராட்டுக்கூறியது

  • @jeevasb8394
    @jeevasb8394 ปีที่แล้ว +1

    மொத்தத்தில் தமிழன் கிட்ட ஒற்றுமை கிடையாது... அது தான் தமிழர்கள் முன்னேற்றத்திற்கு தடையாய் இருக்குது..

  • @onlymusicx9747
    @onlymusicx9747 2 ปีที่แล้ว +25

    இலுமினாட்டி 13 குடும்பம் என்பார்.
    ஆல் மார்வாடீஸ் இலுமினாட்டி.

    • @TheBatman37905
      @TheBatman37905 2 ปีที่แล้ว +3

      அட லூசு வியாபாரம் பண்ணா இல்லுமினாட்டி யா டா?

    • @srinivasankriahnaswamy1562
      @srinivasankriahnaswamy1562 2 ปีที่แล้ว +3

      கையால் ஆகாதவன் பேசும் பேச்சு.நீயும் உழைத்து முன்னேறு யார் தடுத்தார்கள்.

    • @TheBatman37905
      @TheBatman37905 2 ปีที่แล้ว

      @@srinivasankriahnaswamy1562 சூப்பர் அப்பு

    • @onlymusicx9747
      @onlymusicx9747 2 ปีที่แล้ว +2

      @@srinivasankriahnaswamy1562 ஏண்டா நான் உழைச்சு தான் முன்னேறுகிறேன். அவனை சொன்ன என்னை ஏண்டா
      கேக்குற.

  • @udayashankar6418
    @udayashankar6418 2 ปีที่แล้ว +8

    .......Rajasthanis has a habit of
    Doing anna-dhan.. This makes
    .... Them success in everything
    We do!! Just don't forget that!!

    • @manoganapathy7078
      @manoganapathy7078 2 ปีที่แล้ว

      அன்னதானம் செய்வது என்றால் இவர்கள் சீக்கியர்களிடம் கற்றுக்கொள்ள வேண்டும் சீக்கியர்கள் யாரும் வட்டிக்கு விட்டு சாப்பிடுவதில்லை உடல் உழைப்பினால் வருவதைத்தான் குருத்வாராவிற்க்கு வழங்குகிறார்கள் தனது உடல் உழைப்பில் வரும் வருமானத்தில் நான்கில் ஒரு பகுதியை

    • @manoganapathy7078
      @manoganapathy7078 2 ปีที่แล้ว

      நல்ல ஒரு துலுக்கன் மார்வாரி இடமிருந்து எதையும் உண்ண மாட்டான் அது ஹர்ராம் என்பது அவனுக்குத் தெரியும்

  • @vivekvilla
    @vivekvilla 2 ปีที่แล้ว +3

    தொழில் முனைவு என்றால் அது இசுலாமியர்களிடம் இருந்து தான் கற்றுக்கொள்ள வேண்டும். வடக்கன்களும் அப்படித்தான் என்ன வேகம் துணிச்சல் உழைப்பு. பணம் சம்பாதிக்கனும் அதுக்கு உழைக்கனும், முதலாளி ஆகனும் பின்வரும் சந்ததிக்கு நல்ல வாழக்கைய அமைச்சு தரனும்.

  • @SureshSuresh-mq6dz
    @SureshSuresh-mq6dz 2 ปีที่แล้ว +12

    நமக்குத்தான் tasmac, நடிகனுக்கு பின்னாடி போகவே நேரம் பத்தல ...
    இதுல எப்படி தொழில் வேலை பாக்குறது

  • @Anandmechanic
    @Anandmechanic 2 ปีที่แล้ว +5

    Welding machine mutha kondu plastic products varaikum ellathayum avanae pandran...he knows how to gather experience tats y he is growing growing growing grooowing

  • @vishxl69
    @vishxl69 2 ปีที่แล้ว +31

    Veli state la irundhu vandhu hardwork senju sambadhichu sondhaveedu vanguranga,namma makkal ore jadhi,madham,arasiyal
    apdinnu suthuna enna seiyamudium

  • @visuvasaantony9632
    @visuvasaantony9632 2 ปีที่แล้ว +3

    நம்ம தமிழன் தல,தலைவர்,தளபதி,சாராயம்,சீரியல்,கிரிக்கெட் ண்ணு அலைஞ்சா எப்படி முன்னேரமுடியுமா?

  • @ghaneshkanna7409
    @ghaneshkanna7409 2 ปีที่แล้ว +5

    உழைக்குறாங்க சரி...ஆனா ஒரு பய ஒரு பைசா வரி கட்டமாட்டான்..முழுக்க பிளாக் டீலிங்..பின்ன காசு குமியாதா.

  • @warrio617
    @warrio617 2 ปีที่แล้ว +25

    They are sooooooo hardworking so they wil grow

  • @அறிவழகன்11899
    @அறிவழகன்11899 ปีที่แล้ว +5

    அனைவரும் தமிழரிடம் பொருட்களை வாங்குவோம்

    • @sam195027
      @sam195027 ปีที่แล้ว

      Tamilar yaruta saman vangura marvadi taa losu Mari pesatha

  • @Tonystark-ey8oe
    @Tonystark-ey8oe 2 ปีที่แล้ว +2

    To everyone here i just clear one thing I’m from rajasthan I’m born in chennai dont think that we’re rich background people all we have is guts and dare for business for example 100 people try to put new shop by taking loans from bank or relators some of them take loan against their property in their hometowns to do run a business out 100 50 people get success and 50 get fully loss my dear all tamil peoples we only have few things for success..we really work very hard we take a big risk and we keep a guts like stone to do business and let me tell you all many tamil peoples are there in rajasthan who runs a good business even they also have property there but we never feel insecure we encourage them we support them..A KEY FOR SUCCESS IS HARDWORK

  • @KumareshSK
    @KumareshSK 2 ปีที่แล้ว +12

    They have very good financial management as well as business management skills

  • @ragavendranmuthukumarasamy
    @ragavendranmuthukumarasamy 2 ปีที่แล้ว +29

    Below are the reasons:
    1.First, their will not be any holiday for their shop.
    2. open the shop all time.. almost 12 hours per day.
    3. Hard work and less profit
    4. Unity
    and less labour cost and they will take people from their hometown and take care of them totally. And finally they will help those people to start business after some years

  • @khrishikesheswaran8253
    @khrishikesheswaran8253 2 ปีที่แล้ว +18

    Unity is what matters wherever you go.

    • @SaurabhGupta-sn4yv
      @SaurabhGupta-sn4yv ปีที่แล้ว

      They unite by hindu dharm! This is common mindset of North indian ppl! Even if person is allien if he follow sanatan dharm the North indian will be more friendly then own country ppl who follow Islam or Christianity!...

  • @adhibanmanirathnam1206
    @adhibanmanirathnam1206 2 ปีที่แล้ว +41

    எல்லோரும் அழகா தமிழ் பேசுறாங்க ... தமிழன் இல்லாத நாடு இல்லை... யார் வேண்டும் என்றாலும் தமிழ்நாட்டில் நன்றாக இருக்கட்டும், நாம் ஒற்றுமையாக இருந்தால் வாழ்க்கையில் முன்னேறலாம்

    • @VigneshVignesh-vg6kh
      @VigneshVignesh-vg6kh 2 ปีที่แล้ว +11

      Ipdiyae pesi pesi tamilan nasama poitaan

    • @rdinukumar
      @rdinukumar 2 ปีที่แล้ว +3

      நான் தமிழில் கவிதை எழுதும் நார்த் இந்தியன் ❤️

  • @ATSOUNDARRAJAN
    @ATSOUNDARRAJAN 2 ปีที่แล้ว +8

    அவங்க லீவு போட மாட்டாங்க தொடர்ந்து busines மட்டும் தா பார்ப்பாங்க. No mind diversion.

  • @BSwaminathan
    @BSwaminathan 2 ปีที่แล้ว +5

    2:26 The moment that 'cat' came out of the bag.

  • @tamilram1000
    @tamilram1000 2 ปีที่แล้ว +10

    பணம் இருக்கும் மனிதனிடம் குணம் இருப்பதில்லை
    குணம் இருக்கும் மனிதனிடம் பணம் இருப்பதில்லை

  • @ganeshr3747
    @ganeshr3747 2 ปีที่แล้ว +8

    They work in joint family. We always single family and look after business

  • @aswiniinfo-007
    @aswiniinfo-007 2 ปีที่แล้ว +10

    நல்ல தகவல் 👍👍👍👍👍

  • @ashwindinesh9439
    @ashwindinesh9439 2 ปีที่แล้ว +4

    Unity dhaan matter நம்ம கிட்ட உற்பத்தி வர வேண்டும் நம்ம ஆளுங்க வரணும்

    • @rdinukumar
      @rdinukumar 2 ปีที่แล้ว

      Neenga ipdi solringa. Aana enga community la oru doctor, engineer, vakil, IAS IPS aspirants nu oru generation varanum nu aasapadrom. Ellam akkarai ku ikkarai pachai dhan

    • @ashwindinesh9439
      @ashwindinesh9439 2 ปีที่แล้ว

      @@rdinukumar ji Namma kita business kammi elaarum work pananum govt jobs apram neenga sonna upsc dhaan try panraanga adhuku equalaa business pananum apo dhaan velai Namma aalunguluku kedaikum

  • @alagappansockalingam8699
    @alagappansockalingam8699 2 ปีที่แล้ว +17

    Behind woods நீங்கள் எந்தக் கட்சி என்று தெரியவில்லை.ஏன் தமிழ்நாடு முதலீட்டில் elctrical ,hard ware தொழில் ஏன் செய்யவில்லை?உற்பத்தி தமிழ் நாட்டை ,தமிழ் முதலாளிகள் ஏன் இல்லை ?திராவிட கட்சிகள் எலக்ட்ரிகல் ,ஹார்ட் வாரி மடெரியல் உற்பத்தி ஏன் ஆரம்பிக்கவில்லை.?

  • @neithal-8852
    @neithal-8852 2 ปีที่แล้ว +21

    That brother is telling the truth. They have whatsapp group and they will share the business within their own community and will not share to the others even other gujarayhi groups

    • @praveensundesha2034
      @praveensundesha2034 ปีที่แล้ว +1

      brother Nobody shares anything
      marvadis are hardworker
      you can also be hardworker and make good money
      everything is demand and supply

  • @ABD-vh8wd
    @ABD-vh8wd 2 ปีที่แล้ว +15

    North main ah Gujarat karanga mindset full business mind padichu mudichalum business thaan panuvanga ....namba alunga padichu velila sentha kadama mudinjuthu 6 day work 1 day leave enjoy panalam nu mindset la apadiye life ottidranga

  • @padmavathiramalingam7660
    @padmavathiramalingam7660 2 ปีที่แล้ว +3

    Father,son,grandson carry over the business

  • @Indiaview03
    @Indiaview03 2 ปีที่แล้ว +3

    உழைப்பு, ஒற்றுமை , இரண்டும் தான் அவர்களுடைய வெற்றி .
    நம்மிடம் இல்லை அவ்வளவு தான்.

    • @esanyoga7663
      @esanyoga7663 ปีที่แล้ว

      ஒற்றுமை வேண்டும்...வீழ்ந்தவனைதூக்கிவிடவேண்டும்மதுவைமறக்கவேண்டும்

  • @clausvonstauffenberg1187
    @clausvonstauffenberg1187 2 ปีที่แล้ว +15

    நீ ராஜஸ்தான் போங்க
    யீங்கே கீளின் ஆயிடும்

    • @chiragkumar3400
      @chiragkumar3400 2 ปีที่แล้ว

      Why ?

    • @vijaykumarramaswamy7464
      @vijaykumarramaswamy7464 2 ปีที่แล้ว +1

      Yes absolutely correct avanungala tamiznatai vittu adichi oda vidanum

    • @rdinukumar
      @rdinukumar 2 ปีที่แล้ว +1

      @@vijaykumarramaswamy7464 kandippa nee velai vetti illama suthura payala dhan irupa. Challenge?

  • @jayashreer895
    @jayashreer895 2 ปีที่แล้ว +23

    நானும் same area,இவங்கள பார்த்தால் எரிச்சலாக இருக்கும்

    • @balajigautham181
      @balajigautham181 2 ปีที่แล้ว +5

      Hardwork panravana patha erichala irukum kudichitu pombala pinnadi suthuruvana patha santhosama irukum

    • @sharmaji5308
      @sharmaji5308 2 ปีที่แล้ว +1

      Come trajasthan.. We will welcome you😎😎

    • @viladimirputin8368
      @viladimirputin8368 22 วันที่ผ่านมา

      Can i come brother? 😊​@@sharmaji5308

    • @viladimirputin8368
      @viladimirputin8368 22 วันที่ผ่านมา +1

      ​@@sharmaji5308hi broo....can i come rajasthan? 😊

  • @ix-a5rohitbala775
    @ix-a5rohitbala775 ปีที่แล้ว +3

    We all are Indians
    Jai Hind

  • @Nt-nc9ps
    @Nt-nc9ps 2 ปีที่แล้ว +12

    Simple they source materials directly from the place it's manufactured. So they can sell things cheap. There are lot of middle men when we have to source materials.

  • @TRENDINGSHORTSOfficialBK
    @TRENDINGSHORTSOfficialBK 2 ปีที่แล้ว +7

    Guys in Bangalore allso same everywhere these marvadi is occupying especially they will by land in main road and their community people will buy and can u imagine they have come into Evey business even medical shop.

  • @sureshmohan458
    @sureshmohan458 2 ปีที่แล้ว +15

    Corruption in Tamil nadu increased due to gujarati and Rajastani settled here due to safe and homely tamils. Their business for quick money is buying stolen gold goods, selling duplicate branded electrical and consumable goods. Of late they captured plumbing,textiles and grocery around TN. They have been arrested for manufacturing duplicate medicines also.

  • @arunkarthik9906
    @arunkarthik9906 2 ปีที่แล้ว +3

    Hats off editor....good work and flow

  • @mikesan2463
    @mikesan2463 2 ปีที่แล้ว +7

    main reason ,,,,,,there is no unity in tamil people,,,,,,,,,,we are fighting each other in this gap they captured everything,,,,,,,,one day the entire TN will belongs to north indians,,,,,,if tamil get together make a strong community that time tamil can do somthing,,,,,,,,tamils need unity and strong,,,,,,together,,,,,,,,,

  • @MyJANA55
    @MyJANA55 2 ปีที่แล้ว +10

    தமிழ் மக்கள் எல்லாம் ஒற்றுமையா இருந்தா மார்வாடி எல்லாம் தூக்கி சாப்பிடலாம் 😍😍😍

    • @Rahulkhinchi12
      @Rahulkhinchi12 ปีที่แล้ว

      We Marwadii are very intelligent and Superior ...😂 understand ...mumbai Kolkata pune delhi chennai Hyderabad etc owned by Rajasthani 🔥🔥

    • @MyJANA55
      @MyJANA55 ปีที่แล้ว +1

      @@Rahulkhinchi12 begging others is talent ????

    • @MyJANA55
      @MyJANA55 ปีที่แล้ว +1

      @@Rahulkhinchi12 like adani turned down

    • @krjg9809
      @krjg9809 ปีที่แล้ว +1

      ​@@MyJANA55 42% of Indian Billionaires are Marwadi. Try you can't do anything to us. We stop working then Indian economy will collapse

  • @chennainaveen38
    @chennainaveen38 2 ปีที่แล้ว +5

    This all Marwadis are only by financially strong but they can never touch of the feet of tamilians unity yaadhum oore yaavarum kelir theedhum nandrum pirar thara vaara💯💯🙏🙏

    • @krjg9809
      @krjg9809 ปีที่แล้ว

      Feet? 42% of Indian Billionaires are Marwadis. You Tamilian dogs are killed by Sri Lankans

  • @sampathjanakiraman4966
    @sampathjanakiraman4966 2 ปีที่แล้ว +17

    Indian constitution permits it's citizens to have right to live and settle anywhere in India. Let all live happily and peacefully. Let Tamil people living in other states be happy and rich. Jai Hind

    • @techguru6875
      @techguru6875 9 หลายเดือนก่อน

      U can't buy land in himachal pradesh. U can't buy house in himachal pradesh.

  • @youtubesatiy6628
    @youtubesatiy6628 2 ปีที่แล้ว +9

    Their unity and hardwork made them great. Tamil mannil yaavarum varaverka paduvargal, vaazha vaika paduvargal 🥰 Now they're one among us and always will be. Noone has rights to stop or discard them.

  • @kalyanishankar5086
    @kalyanishankar5086 ปีที่แล้ว

    இப்படித்தான் கடந்த 100 வருடங்களாக கல்கத்தா மகாநகரையும் ,மேற்கு வங்கத்தின் மற்ற நகர்ப்புறங்களிலும் மெல்ல மெல்ல வலை விரித்து , படாபஜார் , பௌபஜார் ,காலேஜ் ஸ்ட்ரீட் போன்ற இடங்களை முழுமையாக ஆக்கிரமிப்பு செய்து விட்டு இப்போது posh area களிலும் இடம் பிடித்துள்ளார் . பற்பல தொழில் நிறுவனஙகள் , பள்ளிகள் , கல்லூரிகள் , கலைக்கூடஙகள் , கண்காட்சி நிலையங்கள் என பலவும் பிர்லா குழுமத்தைச் சார்ந்தனவே .
    இவர்களின் பெறும் ஆதரவை பெற்று , தங்களுக்கு சாதகமாக ஆட்சி யையே மாற்ற எப்படியெல்லாம் அட்டூழியங்களும் அடாவடித்தனமும் செய்து வருகின்றனர் என்பது மமதா பானர்ஜிக்கு மட்டுமல்ல எல்லாருக்கும் தெரிந்த விஷயம்தான்.
    ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் .

  • @shantidevapiriam6266
    @shantidevapiriam6266 2 ปีที่แล้ว +3

    That paati told the truth.

  • @gurumurugan2356
    @gurumurugan2356 2 ปีที่แล้ว +4

    Tamilarkal veli maanilathil irukum idam cheri(daravi).setukal inga irukum idam vip area.

  • @rajarajan1813
    @rajarajan1813 ปีที่แล้ว +2

    Good 👍

  • @sreevalsansree7556
    @sreevalsansree7556 2 หลายเดือนก่อน

    They are having huge unity

  • @MilesToGo78
    @MilesToGo78 2 ปีที่แล้ว +6

    முதலில் சேட்டானைப் பார்த்து பொச்செரிவதை விட்டு அவனை மாதிரி தொழில் செஞ்சு முன்னேற வழியப் பார்க்கணும்.

  • @iSathishKumar
    @iSathishKumar 2 ปีที่แล้ว +5

    அவர்களை பார்த்து பொறாமை படுவதைவிட அவர்களிடம் இருந்து கற்றுக் கொள்ள நிறைய விஷயங்கள் இருக்கின்றன என்பதை நாம் முதலில் உணர வேண்டும்.
    1. சுயதொழில்.
    2. கடின உழைப்பு.
    3. அவர் சார்ந்துள்ள சமூகத்துக்குள் உள்ள ஒற்றுமை.
    4. குறைந்த நாட்களிலேயே அதிக இலாபம் ஈட்ட வேண்டும் என்ற எண்ணத்தை விட, குறைந்த விலைக்கு பொருட்களை விற்பனை செய்து வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்ளுதல்.

  • @prabhuv1326
    @prabhuv1326 2 ปีที่แล้ว +1

    இங்குள்ள ஒற்றுமையை விட, ஒருத்தர் சொன்னார் "பணம் சம்பாதிக்கிற குறிக்கோள் ஒன்று மட்டும்தான் - தான் உண்டு தன் பிழைப்பு உண்டு" இதுதான் அவர்கள் பணக்காரர்களாகவும்-தொழில் அதிபர்களாகவும் இருப்பதற்கு காரணம்... இது அவர்களுக்கு மட்டும் விதிவிலக்கல்ல...

  • @yuvanikki
    @yuvanikki ปีที่แล้ว +1

    Very true
    Tamizh ipeople will be on history only

  • @raguls364
    @raguls364 2 ปีที่แล้ว

    ஒற்றுமை உயர்வு தரும்.

  • @oscar5584
    @oscar5584 2 ปีที่แล้ว

    "nalladhu pannanum, hard work pannanum" lasta supera sonna paar andha payan..

  • @SAS13311
    @SAS13311 2 ปีที่แล้ว +1

    Clean pathi ivanga sollum pothu sirippu vanthathu,

  • @asannainar6061
    @asannainar6061 2 ปีที่แล้ว +6

    Always they won’t open the shops in big market bcoz the rent and land cost are high so they always create a market place in some least rental location. For example If I have a fancy shop I don’t allow someone open near to me. But they will open 5 to 10 shops and then create a bazaar.

  • @cuteandvideos1164
    @cuteandvideos1164 2 ปีที่แล้ว +1

    Antha pati solra mathiri nammalum unity a irukanum aprom namaku therinja business a avangalku enime nammalum solli kuduka kudathu

  • @rock-lj1wx
    @rock-lj1wx ปีที่แล้ว +3

    Please support Tamil people business also