புத்திர தோஷம்யாருக்கு ? | Puthira dhosham | Sri Mahalakshmi Jothidam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ต.ค. 2024
  • Sri Mahalakshmi Premium - TH-cam Channel link
    / @shrimahalakshmi-premi...
    Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 93451 88014 and +91 75928 68536
    mail : mahalakshmijodhidam@gmail.com
    Welcome to Mercury Events
    EVENT PLANNING FIRM/ EVENT CO-ORDINATION SERVICE
    At Mercury Events, we believe that every occasion deserves precise attention to detail and personalized care. Our comprehensive services include venue selection, theme development, décor & styling, entertainment coordination, logistics management, photography and videography, and much more.
    Discover the difference with Mercury Events. Contact us today to begin planning your next memorable event.
    Mercury events
    Phone: +91 99406 99870 / +91 99406 99873
    EMAIL: contact@mercuryevents.in
    Instagram: www.instagram....
    Website: mercuryevents.in/

ความคิดเห็น • 117

  • @priya....6684
    @priya....6684 4 หลายเดือนก่อน +13

    மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி

  • @Bharathi666
    @Bharathi666 4 หลายเดือนก่อน +3

    There are very few astrologers who give life style change as remedies. Most of the commercial astrologers only say to visit temples. Hats off to you sir. All your videos are informative and give a scientific approach to astrology.

  • @selviselvi9117
    @selviselvi9117 4 หลายเดือนก่อน +2

    Ayya enku 5th ragu but 10 th neecham vakram guru parivarthanai with sani .. avaruku 5th sani aatchi , puthan, suriyan, 10th place vakram sevvai.. in mithunam. Engaluku kolathai pirakumah?

  • @sivayogi6570
    @sivayogi6570 4 หลายเดือนก่อน +4

    காலை வணக்கம் குருஜி🙏

  • @Jotheeswaran7
    @Jotheeswaran7 4 หลายเดือนก่อน +4

    பரிவர்த்தனை மூலம் ஆட்சி.. தோஷம் ஆகுமா குருவே ❤❤

  • @TheJulyvee
    @TheJulyvee 4 หลายเดือนก่อน +1

    Super sir. Matches well with husband with ketu in 5th (no aspects) and wife with exalted guru in 9th with budhan - 1 girl child, no interest in having more.

  • @govindarajan6139
    @govindarajan6139 4 หลายเดือนก่อน +1

    குருவே சரணம் குருவே போற்றி...

  • @spthangammahesh2861
    @spthangammahesh2861 4 หลายเดือนก่อน +1

    நன்றி குருஜி🙏

  • @kumaraswamysatheesh4751
    @kumaraswamysatheesh4751 4 หลายเดือนก่อน +2

    மீனலக்னம் 5ல் குரு கேது 10ல் சூரியன் புதன்

  • @malininagaraj8248
    @malininagaraj8248 4 หลายเดือนก่อน +1

    Exact example. 7.3.1985. 1.15 pm bengaluru. No child. Adopted a girl

  • @radhaswaminathan2477
    @radhaswaminathan2477 4 หลายเดือนก่อน +1

    வணக்கம் குருஜி. பயனுள்ள வகையில் விளக்கம் அளித்த மைக்கு மிகவும் நன்றி 🙏

  • @sathyasathya8897
    @sathyasathya8897 4 หลายเดือนก่อน +1

    Ayya hastham natchathiram 5l raghu simma lagnam.pillaiku aswini natchathiram brain valarchi ila life romba problema poguthu ayya

  • @SelvanPanneer-xc3gh
    @SelvanPanneer-xc3gh 3 วันที่ผ่านมา

    விருச்சிகம் லக்னத்தில் புதன் சுக்கிரன் சனி சேர்க்கை சந்திரன் மீனத்தில் எனது பெண்ணுக்கு சிம்மம் லக்னம் லக்னத்தில் குரு புதன் சேர்க்கை தனுசு சந்திரன் நன்றி அண்ணா

  • @rajendranj7398
    @rajendranj7398 4 หลายเดือนก่อน +44

    ஆண் குழந்தைகளை விட பெண்குழந்தைகளே பெற்றோரை பேணி காக்கின்றனர்.இதுவே உண்மை

    • @bashak3740
      @bashak3740 4 หลายเดือนก่อน +7

      Yadavadu adichu vidrathu..boy or girl all are good only..only karma plays game.

    • @Ramki-o6z
      @Ramki-o6z 4 หลายเดือนก่อน +11

      அது எப்படி மருமகன்(ஆண்) ஒத்துழைப்பு இல்லாமல் மகள் செய்கிறார்களா?

    • @avinashraj2850
      @avinashraj2850 4 หลายเดือนก่อน

      Super ​@@Ramki-o6z

    • @raryjvec1r536
      @raryjvec1r536 4 หลายเดือนก่อน +1

      Good point

    • @Bunbutteejam
      @Bunbutteejam 4 หลายเดือนก่อน

      Unmai....

  • @annapooranis1300
    @annapooranis1300 4 หลายเดือนก่อน +1

    Ayya kadaga laknam. Sevai guru 12 th house mithunam. How is it sir.

  • @raryjvec1r536
    @raryjvec1r536 4 หลายเดือนก่อน +1

    Boss, all your videos are good.. i accept you are an expert.. but please suggest some temples for remedy

  • @ssr7222
    @ssr7222 4 หลายเดือนก่อน

    தனுசு லக்னம் லக்னத்தில் குரு தனித்து ஐந்தில் செவ்வாய்,(மேஷத்தில்)இரண்டும் பெண் குழந்தைகள்🙏🙏🙏

  • @iraivi8127
    @iraivi8127 4 หลายเดือนก่อน

    Husband jathagathil 5il rahu,en jathagathil 5il chandran ipo yaru jathagapadi kulanthai irukum

  • @veljothi7041
    @veljothi7041 4 หลายเดือนก่อน

    ஐயா பதிவு நன்று... ஐயா துலா லக்கினம் சுக்கிரன் மீனம் சனி சாரம்... கன்னி குரு வக்கிரம் சந்திரன் சாரம் .. சனி கும்பம் செவ்வாய் சாரம் மேலும் செவ்வாய் 8ம் பார்வை ... தனித்த செவ்வாய் கடகம் சனி சாரம் நிசம் பெற்று திக்பலம்... ஐயா இங்கு தாமத குழந்தை பிறப்பை தாண்டி தோஷம் இல்லை தான... வயது 32 தாண்டி விட்டது... சந்திரன் திசை ராகு புத்தி...தனுசு மூலம் தேய்பிறை சந்திரன்..

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m 4 หลายเดือนก่อน +2

    Migavum arumaiyana vilakkam thank you sir 🙏🙏✨✨❣️❣️🤝

  • @dhivya3799
    @dhivya3799 4 หลายเดือนก่อน +2

    5ஆம் இடத்தை குருவும் சனியும் பார்க்கிறது 11ல் குரு வக்கரம் கேதுஉடன் இருக்கிறார் இது பலன் என்ன ஜயா

  • @mahendrarajaharumugam9159
    @mahendrarajaharumugam9159 4 หลายเดือนก่อน

    Good day sir Nice prediction Thanks 🙏 🎉🎉🎉🇨🇦🇨🇦🇨🇦👏

  • @VinoSamjey
    @VinoSamjey 4 หลายเดือนก่อน

    For me simma lagnam 5th place ragu ,husband ku kadaga lagnam 5th place la guru but vakram , one boy next girl ,but both children were conceived in dubai ,ipovum sontha oorla periya veedu iruku ,but rental house la irukom

  • @karthikeyanpriya7358
    @karthikeyanpriya7358 4 หลายเดือนก่อน

    குருஜி அவர்களுக்கு காலை வணக்கங்கள்

  • @Selva-lu6fy
    @Selva-lu6fy 4 หลายเดือนก่อน

    அய்யா..ரிஷப லக்னம் 5 il செவ்வாய் ராகு இருந்து அது கன்னி வீடாக இருப்பது நன்மையா

  • @vijayalakshmivijayalakshmi1574
    @vijayalakshmivijayalakshmi1574 4 หลายเดือนก่อน +1

    Ragu sukran pudhan combination pls

    • @raryjvec1r536
      @raryjvec1r536 4 หลายเดือนก่อน

      I don't think it's dangerous

  • @bhagyarajchandran9685
    @bhagyarajchandran9685 4 หลายเดือนก่อน

    நன்றி குருவே 🎉❤🙏🏻

  • @kiruthikadhinesh7900
    @kiruthikadhinesh7900 4 หลายเดือนก่อน

    Ayya neingal solvathu unmai ayya nan simma lagnam 10th sun,sukuran,puthan,5il ragu.1,guru

  • @kannang6812
    @kannang6812 4 หลายเดือนก่อน

    இனிய காலை வணக்கம் ஐயா 🙏🙏🙏

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 4 หลายเดือนก่อน

    Good Morning Gurujii 🙏🙏🙏🙏🙏

  • @kalaiselvan7691
    @kalaiselvan7691 4 หลายเดือนก่อน

    Vanakkam vanakkam 🙏🙏🙏🙏🙏

  • @usharanic1086
    @usharanic1086 4 หลายเดือนก่อน

    குருஜி வணக்கம் ஜோதிடத்தில் நுணுக்கங்களை கூறுவதில் உங்களுக்கு நிகர் யாருமில்லை ஐயா.

  • @PradeepPradeep-o8p
    @PradeepPradeep-o8p 4 หลายเดือนก่อน

    Ayya vanakkam pradeep mannargudi

  • @ammuammu1015
    @ammuammu1015 4 หลายเดือนก่อน

    Ragu sukran veetil 5 mithuna laknam. Rishaba rasi. Sukran ucham 10 house. Guru 6 la vakrama iruku. Yenaku kolanthai pirakuma ayya

  • @vadivelramalingam2291
    @vadivelramalingam2291 4 หลายเดือนก่อน

    Vannakkam gurujii🙏🙏🙏🙏🙏

  • @JayaPal-zd3rl
    @JayaPal-zd3rl 4 หลายเดือนก่อน

    இனிய காலை வணக்கம் ஐயா

  • @senthilkumar-go7kp
    @senthilkumar-go7kp 4 หลายเดือนก่อน

    வணக்கம் குருஜி 🙏🙏🙏

  • @Rohini-hv1bg
    @Rohini-hv1bg 4 หลายเดือนก่อน

    Arumaiiiiiiiiiiiii sir❤ mithuna lakanam 5 th place sukran aatchi guru ragu vajram in lakanam epdi sir please 🙏

  • @prabubalaji9033
    @prabubalaji9033 4 หลายเดือนก่อน

    Hi Sir, please can you put one video for Autism and its remedies

  • @manickarajraja8818
    @manickarajraja8818 4 หลายเดือนก่อน

    Vanakkam anna good afternoon manickaraja

  • @smuthukumarkumar6939
    @smuthukumarkumar6939 4 หลายเดือนก่อน +1

    ஐயா வணக்கம் மகர லக்கினத்திற்கு குருவும் சந்திரனும் 7 இல் இருக்கிறது ஆனால் தேய்பிறைச் சந்திரன் இது திருமண வாழ்வை பாதிக்குமா ஐயா கூறுங்கள்

  • @parimalajayaraj7538
    @parimalajayaraj7538 4 หลายเดือนก่อน

    Vanakkam guruji🎉🎉🎉

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m 4 หลายเดือนก่อน

    Vanakkam sir 🙏🙏

  • @REGAV-dt1sl
    @REGAV-dt1sl 4 หลายเดือนก่อน

    Suriyan 5 l thulam neesam kuzhanthai pakiyam irukka sir

  • @jayalakshminarayana8893
    @jayalakshminarayana8893 4 หลายเดือนก่อน

    Sir jadhagathula kadavul anugraham irukaratha kandu pudikka mudiyuma, adhukku oru padhivu podunga sir

  • @rockybharath5775
    @rockybharath5775 4 หลายเดือนก่อน

    Vanakkam sir.. Dhanus lagna kanni raasi uthiram star. 5 aam edathil Guru sani serkai. Guru vakram sani neecha vakram. Ithu nallatha sir

  • @satheeshkumar8681
    @satheeshkumar8681 4 หลายเดือนก่อน

    Vanakam Magara lagnam 5 House sani how will sani affect?

  • @goodchanges7883
    @goodchanges7883 4 หลายเดือนก่อน

    Vanakkam guruji📞

  • @periyasamyrevathi2486
    @periyasamyrevathi2486 4 หลายเดือนก่อน

    Vanakkam guruji i am thulaam laknam 5th houseil sevvaai. But sani utcham. My husband horoscope Meena laknam 10th houseil guru aatchi. With sukran and raghu. We have a son.

  • @mohanaseditz2764
    @mohanaseditz2764 4 หลายเดือนก่อน

    Guruji vannakkam, me kumba laknam Rishab rasi krithika star 5 th house empty, 7th house chevvai, 8th house Sani, 9th house sooriyan, buthan,guru 11th house chukran, my 1st baby genetic problem, she expired in 11 yrs, vera baby illa, enakku baby unda, please sollunga. My husband mithuna lagnam kumba rasi .

  • @SriDevi-gb2ef
    @SriDevi-gb2ef 4 หลายเดือนก่อน

    Thank you sir

  • @sridharsridhartheoy8757
    @sridharsridhartheoy8757 4 หลายเดือนก่อน

    சார் வணக்கம் ஸ்ரீதர் ஸ்ரீரங்கம் my daugter விரிச்சகம் lacknam விரிச்சகம் ராசி 5கேது இருக்கு சார் 9குரு சுக்கிரன் இருக்கு sir

  • @shanthakannan2881
    @shanthakannan2881 4 หลายเดือนก่อน

    Ayya vanakkam 🙏

  • @ssuganthi2537
    @ssuganthi2537 4 หลายเดือนก่อน

    வணக்கம் சார் 🙏

  • @parimaladevi7950
    @parimaladevi7950 4 หลายเดือนก่อน

    ஐயா, வணக்கம்... பதிவிற்கு நன்றி!! ஐயா,அப்படியே என்ன செய்தால் கூடு விட்டு கூடு பாயும் வித்தை கைவரும் என்பதற்கான சூட்சுமத்தை மட்டும் கற்றுக் கொடுங்கள்......உம்மால் பயனடைந்தவர்களின் வரிசையில் நானும்தான் இருந்து விட்டு போகிறேனே? பணம் வேண்டாம்.....நகை வேண்டாம்.....எந்த யோகங்களும் வேலை செய்தால்தான் என்ன?செய்யாவிட்டால்தான் என்ன?

  • @maheshwareng901
    @maheshwareng901 4 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏

  • @rajendranner5459
    @rajendranner5459 4 หลายเดือนก่อน

    வணக்கம் சார் பதிவுக்கு நன்றி 5-ல் கிரகங்கள் இல்லைனா என்னாகும் சார்

  • @priyad8961
    @priyad8961 4 หลายเดือนก่อน

    ❤ ஐயா வணக்கம்,
    கடக லக்னம் சிம்ம ராசி.5 இல் ராகு, வீடு கொடுத்த செவ்வாய் 9 இல் புதனுடன் உள்ளார். ராகுவின் சாரம் விசாகம். குரு 4 இல் வக்ர நியையில் உள்ளார்.முதல் குழந்தை கருகலைப்பு. இப்போது எனக்கு ஒரு மகன் உள்ளார்... நன்மையா??

  • @kamatchisudhagar9578
    @kamatchisudhagar9578 4 หลายเดือนก่อน

    Super guruji

  • @surendhar2677
    @surendhar2677 4 หลายเดือนก่อน

    மிதுன லக்னம் 5ல் செவ்வாய் சுக்கிரன் சந்திரன் ஐயா செவ்வாய் கலந்துவிட்டார் ஐயா 8ல்குரு(வ)10ல்சனி(வ) நீசபங்கம் யோகமா ஐயா

  • @Gayathri.R2000
    @Gayathri.R2000 4 หลายเดือนก่อน

    ஐயா விருச்சிக லக்னம் 6 ல் குரு, சூரியன்,சனி, சுக்ரன்,புதன்,9ல் ராகு .குரு அஸ்தமனம் தசை நடக்கிறது குழந்தை பாக்கியம் கிடைக்குமா ஐயா ஆண் வாரிசு உண்டா ஐயா 🙏

  • @kesavanekambaram5088
    @kesavanekambaram5088 4 หลายเดือนก่อน

    சார் வணக்கம்❤

  • @Sam-ju1ts
    @Sam-ju1ts 4 หลายเดือนก่อน

    ஐயா மகர லக்னம் சனி ராகு 5 ஆம் இடத்தில் இது பூத்திர தோஷமா ஐயா

  • @bhoopathyv1884
    @bhoopathyv1884 4 หลายเดือนก่อน +2

    ஐயா 10மிடத்தை குரு பார்த்தாலும் இந்த விதி பொருந்துமா ஐயா

  • @pokkirimersal7195
    @pokkirimersal7195 4 หลายเดือนก่อน

    6 m athipathy thasaiyai epidi kadappathu 🙏

  • @SudhakarSelvaraj-q8h
    @SudhakarSelvaraj-q8h 4 หลายเดือนก่อน

    5il kedhu sani, 8il guru neesam...

  • @Suresh-530
    @Suresh-530 4 หลายเดือนก่อน

    வணக்கம் ஐயா

  • @prabhagopi6578
    @prabhagopi6578 4 หลายเดือนก่อน

    5ல் கிரகங்கள் இல்லை என்றால் குழந்தைகள் பிறக்குமா?ஐயா

  • @manikandanthamarai-bu4es
    @manikandanthamarai-bu4es 4 หลายเดือนก่อน

    Mesha lagnam 5 il simmathil guru , ragu , sani ,sevvai 2 il rishapathil suriyan chadran puthan kulanthaigal eppadi iruppargal sir

  • @shanthi.p1155
    @shanthi.p1155 4 หลายเดือนก่อน

    ரிஷப லக்னம் 8ல் குரு தனித்து ஆட்சி பலன் என்ன?

  • @kesavanekambaram5088
    @kesavanekambaram5088 4 หลายเดือนก่อน

    சார்...மேஷலக்னம் 5ல் ராகு புதன்.5ம் அதிபதி 6ல் கன்னியில்.குரு 10 ல் மகரத்தில் நீசவக்ரம்.12ல் சனி வக்ரம்.குருசனி பரிவர்த்தனை.5ம் அதிபதி சூரியனுக்கு குரு சனி பார்வை.ராகுதசை கேதுபுத்தி நடப்பு.திருமணம் வரஇருக்கும் ராகுதசை சுக்ரபுத்தியில் ஏற்பாடு செய்ய உள்ளேன்.புத்திரபாக்கியம் தாமதமாக கிடைக்க வாய்ப்பு உண்டா சார்

  • @megalas1256
    @megalas1256 4 หลายเดือนก่อน

    வணக்கம் guruji...en கணவர் கடக லக்னம் 5 செவ்வாய் கேது சேர்க்கை..நான் கன்னி லக்னம் 5 இல் சுக்ரன் ராகு சேர்க்கை...எங்களுக்கு ஆண் குழந்தை பிறக்குமா..

    • @மாசிசக்திவேல்
      @மாசிசக்திவேல் 4 หลายเดือนก่อน

      சார் நான் பொறந்தது

    • @மாசிசக்திவேல்
      @மாசிசக்திவேல் 4 หลายเดือนก่อน

      சார் நான் பொறந்தது 24 11 1974 இரவு 8:00 மணி ஞாயிற்றுக்கிழமை கார்த்திகை மாதம் தமிழ் ஒன்பது சார் என் சாதத்தை கொஞ்சம் பாத்து சொல்லுங்க சார் ரொம்ப சிரமமா இருக்கு சார் தயவுசெய்து கொஞ்சம் பாத்து சொல்லுங்க சார்

  • @needpeace25
    @needpeace25 4 หลายเดือนก่อน

    👍

  • @skylabr5769
    @skylabr5769 4 หลายเดือนก่อน

    5,க்கு உடைய கிரகம் 6,8,12,ல் மறைந்து விட்டாலும் குழந்தை பாக்கியம் கிடைக்காத நிலை ஏற்பட்டுமா சார்

  • @neerajkumarsubashchand4478
    @neerajkumarsubashchand4478 4 หลายเดือนก่อน

    🎉

  • @Kutty779
    @Kutty779 4 หลายเดือนก่อน

    ❤❤

  • @kaviprabakar8562
    @kaviprabakar8562 4 หลายเดือนก่อน

    🙏🙏🙏🍀

  • @sashikumar5402
    @sashikumar5402 3 หลายเดือนก่อน

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @sharmeelasanjay
    @sharmeelasanjay 4 หลายเดือนก่อน

    🎉🎉🎉🎉🎉

  • @velrajappasamy2931
    @velrajappasamy2931 4 หลายเดือนก่อน

    ஐந்தாம் அதிபதி ஆட்சி பெட்ற்று ஐந்தாம் அதிபதியும் குறுவும் சஸ்டஸ்டமாக அமர்ந்தால் புத்திர பாக்யம் பாதிக்குமா ??

  • @Bhuvana506
    @Bhuvana506 4 หลายเดือนก่อน

    Super sorry

  • @manikandanpowerplus
    @manikandanpowerplus 4 หลายเดือนก่อน +1

    குரு வணக்கம் 🙏 தயவு செய்து பதில் தரவும். பெண் ஜாதகத்தில் மீன லக்கினம்,7ல் குரு. 5 & 12 ஆம் அதிபதிகள் பரிவர்த்தனையாகி 5ல் சனி உள்ளார். இந்த அமைப்பு குழந்தை விஷயத்தில் பாதிப்பை ஏற்படுத்துமா? 10ல் முக்கூட்டு கிரகங்கள்.

    • @sreeraaam9186
      @sreeraaam9186 4 หลายเดือนก่อน +1

      No problem

    • @manikandanpowerplus
      @manikandanpowerplus 4 หลายเดือนก่อน

      @@sreeraaam9186 நீங்க சின்ராஜ் ஐயாவா?

    • @manikandanpowerplus
      @manikandanpowerplus 3 หลายเดือนก่อน

      @sahadevan-ol3lp என்ன "உங்கள் ஜாதகம்"? நீங்க யார்? நீங்க எதுக்கு கேக்குறிங்க?

  • @user-dp9eg8st6y
    @user-dp9eg8st6y 4 หลายเดือนก่อน

    Great explanation and new information sir...

  • @Jeya07karthick
    @Jeya07karthick 4 หลายเดือนก่อน

    Vanakkam guruji🙏🙏🙏🙏

  • @Kutty779
    @Kutty779 4 หลายเดือนก่อน

    வணக்கம் அய்யா

  • @karthiga041
    @karthiga041 4 หลายเดือนก่อน

    🙏🙏

  • @prasannabca2002
    @prasannabca2002 4 หลายเดือนก่อน

    Super sir 🙏

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m 4 หลายเดือนก่อน

    Tqsir 🎉🎉

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 4 หลายเดือนก่อน

    🙏🙏

  • @ajiajitha7940
    @ajiajitha7940 4 หลายเดือนก่อน

    🙏🙏🙏

  • @VijayalakshmiKk-t3f
    @VijayalakshmiKk-t3f 4 หลายเดือนก่อน

    🙏🙏

  • @PREETHIVVIJAY
    @PREETHIVVIJAY 4 หลายเดือนก่อน

    🙏🙏🙏

  • @riyavelu563
    @riyavelu563 4 หลายเดือนก่อน

    🙏

  • @prajitharajendran9069
    @prajitharajendran9069 4 หลายเดือนก่อน

    🙏🙏🙏