சாரின் பேட்டி மிகவும் அருமை. சார் பேட்டியில் கன்னியம் தவறாத அழகான முறையில் இலக்கணத்தோடு பேசியது அருமை. ஒரு இடத்திலும் கொச்சைப்படுத்தாமல் வார்த்தைகளை உபயோகித்து பேசியது ஹாட்ஆப்.
பெண்களே ஒரு ஆணாக சொல்கிறேன்... ஒரு ஆண் உங்களிடம் நன்றாக பழகுகிறான் என்றால் ஒரு இடத்தில் படுக்கைக்கு கூப்பிடுவான். உடனே பயப்படாதீர்கள். போடா லூசுனு சொல்லிட்டு கடந்து போங்க. பலவந்தப்படுத்தினால் எதிர்த்து அடியுங்கள். தனியாக இருந்தால் அதிகமான பெண்களுடன் நட்பு வைத்துக் கொள்ளுங்கள். அவர்களிடம் உதவி கேளுங்கள். ஆணிடம் கேட்காதீர்கள். ஆண் அதற்க்குத் தான் வருவான். தனியாக வாழ்வதே ஒரு புரட்சி. தைரியம் வேண்டும். பெண்கள் தான் உங்களுக்கு வேலி.
அப்படி சொல்லாதீர்கள். எல்லார் குடும்பத்திலும் ஆண்களும் இருக்கிறார்கள். எல்லா ஆண்களும் அப்படி இல்லை. அதற்காக பெண்கள் risk எடுக்க வேண்டாம். பெண்களிலும் மோசமான பெண்கள் இருக்க்றார்கள். எதையும் பொதுபடுத்த கூடாது. நாம்தான் அடையாளம் காண வேண்டும்.
Heartly thanks to you sir, I m also single parent last 16yrs, when my husband left with me the personal reasons, I keep my 2 children one boy one girl, that time they are 3rd STD studying, I m house wife, just plus two completed, now my children both are degree completed both are working, I m completed B.A, & then studied L.L.B, last few years I m started my advocacy profession, now going on too gud, me & my children being happy life sir, my children last 16 yrs never asked about their father sir. Your speech motivates every woman like that, sir, once again I'm thankful to you sir & thanks Nakkeeran👏👏👏👏👏
மிக மிக தெளிவான உரையாடல். அய்யாவின் விளக்கம் சிறப்பாக இருந்தது. அய்யாவின் சேவை தொடர வாழ்த்துக்கள். மன நல ஆலோசனையின் மூலம் பல பிரச்சனைகளை தீர்க்க முடியும் என்பது பெரும்பான்மையானவர்களுக்கு தெரிவதில்லை. நம் சமூகத்தை அடுத்த தளத்திற்கு எடுத்து செல்ல, மக்களுக்கு மன நல ஆலோசனையின் முக்கியத்தை எடுத்துச்சொல்வதும், பல மன நல ஆலோசனை மையங்களை ஏற்படுத்துவதும் மிக மிக அவசியம். இதற்கு மிகப்பெரிய முன்னெடுப்பு தேவை.
Wowwww... I am getting counseling for free by this show..... Please don't stop this show for any reason... I met one psychiatrist/therapist in my teen age.. he is pathetic.. 😞 I was low when I met him but after I met him I became very very low.. thank you sir.. now I understand the problem is with psychiatrist not psychology..
மிகவும் நன்றி என்னை போல் இருக்கும் பெண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் எனக்கும் யார் என்ன அர்த்தத்தில் பேசுகிறார் என்று தெரியவில்லை எனக்கு மிகவும் பயமாக இருக்கிறது யாரும் இல்லாத போது என்ன செய்வது அந்த சிவ பெருமான் தவிர வேறு எதுவும் இல்லை ஓம் நமசிவாய
விவாகரத்து பெற்று தனியாக வாழும் ஒரு அழகான வசதி படைத்த பெண்ணை சுற்றி பருந்து போல் சுற்றி வரும் ஆண்களுக்கு மத்தியில் அந்த பெண்ணுக்கு ஒவ்வொரு நாளும் oru யுகம் தான்.அழகாக மட்டும் இருந்துவிட்டால் ரொம்ப கஷ்ட்டம். இந்த சமுதாயமும் அவளை நிம்மதியா வாழ விடுவதில்லை.
ஜெய்சன் சார் வணக்கம் சார் இந்த வீடியோவை டெய்லியும் பார்க்க சூப்பர் சார் நான் கோயம்புத்தூரில் இருக்கிற எனக்கு உங்க கவுன்சிலிங் வேணும் சீக்கிரமா நன்றி உங்கள் பணிக்கு சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் வாழ்க வளமுடன் வாழ்க வையகம்
I'm undergoing same problem sir... I'm crying n crying that God made you like people and Gopal sir and team to save women like us ... God bless you all long live sir.... 🙏✨✨✨✨
இந்த காலத்தில் வாழ்க்கையில் கல்யாணம் ஆகி பிறிந்து தனியாக வாழ்ந்தால் (தவறினால் ) பெண்ணுக்கு மட்டுமே இந்த உலகத்தில் பாதிப்பு என்பதை ஏற்று கொள்ள முடியாது. நல்ல ஆண்களையும் வலைத்து அசிங்கப்படுத்த துடிக்கும் பொதுப்புத்தி சமூகம் அதில் பெணங்களும் கூட உணடு
Very true. I myself have faced and still facing such situations 😢. Can't share with anyone with a fear that they will also take advantage or talk at back of me
ஏ வீட்டுக்காரர் ஊர்ல இல்லாதப்ப இதே மன நிலை எனக்கு.வெளிநாட்டில் வேலை பார்த்தால் தப்பா நடக்க try பண்ணுறானுங்க.போட்டு பாக்குறானுங்க நல்லவளானு checkபண்றானுங்க.தப்பா பேசும் உலகம்.இதுல புள்ளைய வச்சுட்டு படாத பாடு பட்டே .அம்மா விட்டுல அண்ணி வாழ விடல மாமியார் வீட்டுலயு வாழ விடல நிம்மதி இல்லை.தனியா வாழ்ந்தா எவே கூடவோ போவாளோனு பேசும் கூட்டம்.தனிமையயும் கொடுமை.புள்ளையும் படாத பாடு படுத்தும் உடலும் முடியாத நிலை காசும் கணவன் கொடுப்பது குறைவு அப்பா பணத்தாலும் வாழும் நிலை யாரும் என்னை மதிக்கல வாழ விடல் நா எல்லாதையும் விட்டு விழகுறே யார பாத்தாலும் புடிக்கல அறுவேருப்பா இருக்கு இப்படி தான் பேசும் கூட்டம் என்ற மனநிலை வந்து விட்டது.ஆண்களை பெண் யார பார்த்தாலும் எனக்கு முடியாம போகுது யார் வந்தாலும் கூட்டத்தில் சென்றால் பதட்டமா இருக்கு.ஏ பையனு இப்படி தான் இருக்கா.எங்க கூட சந்தோஷமாக இருக்கா கூட்டத்தை பார்த்தால் இங்க இருந்து ஓடனும் இல்லன அங்க இருந்து போக என்ன டார்ச்சர் பண்றா
Jay zen hats off to you. Excellent service. This service will be regaganised by god as you are linting light in the life of depressed in life. God bless you and give you full energy in your whole life
நான் ஒரு doctor கிட்ட treatment போயிருந்தேன்.. அவன் ஒரு second நீ married-ஆ ன்னு கேட்டுட்டு unmarried னதும் stethoscope வைக்குறேன்ங்குற பேர்ல என் மார்ல கைவச்சு அமுக்க ஆரம்பிச்சுட்டான்.. நான் already physically and mentally weak அப்டிங்குறனால தான் doctor கிட்டையே போறேன்.. என்னால அப்போ ஒன்னும் பண்ண முடியல.... இப்போ seven months ஆகியுமே எனக்கு அந்த கோபம் போல.... என்ன பண்றதுன்னு மட்டும் எனக்குத் தெரிஞ்சா போதும்... Complaint பண்றதுல எனக்கு அப்போப்ப உடன்பாடு இல்ல.. Because. இதுக்கு முன்ன ஒரு தரம் நான் complaint பண்ணுனதுக்கு harass பண்ணுன அவனை ராஜா மாதிரி treat பண்ணுனாங்க.. என்னைய "அந்த நாய் எப்போ வருதோ பாத்துக்கலாம்" அப்டின்னு சொன்னதை நான் வெளில இருந்து கேட்டுட்டு நான் உள்ளேயே போகல.. வெளில வந்துட்டேன்... So ரொம்ப அவநம்பிக்கையா இருக்கு.. என்ன பண்றது.. எப்படி atleast பழிவாங்குறது அப்டினு யார்னா idea குடுங்க போதும்...
First You go to this person for counseling and ask him what is the right way to punish him,, u will surely get confidence after counseling,, better reach this person itself
ஒரு பெண் வறுமைகாரணமாக தன்னை விட அதிக வயதுடையவரை திருமணம் செய்து பிற ஆண்களின் தவறான பார்வையில் இருந்து தப்புவதே பெரும் கஷ்டம் அதிலும் நல்ல அழகு இளமையும் இருப்பதால் தினம் தினம் தொல்லைதான் கணவர் இருக்கும் போதே இது போன்ற ஜென்மங்களுக்கு பயம் இல்லை அடுத்தவர் கணவன் மனைவியை தவறாக பார்ப்பது ஈனதனமான செயல்
Penngal onnutrum aangalukku paliyal porul illai pothai porulillaj penngal aangalin udaluravukkum paliyal. Uravukkum thambathiya uravukkum padaikapadavillai womens is not a sexual slave not a servent not a sex toys not a sex machine
ஐயா என்னுடைய வாழ்க்கைக்கான கவுன்சிலிங் மாதிரியே இருக்கு.ஏறத்தாழ நான் என் வாழ்க்கையில் சந்தித்த,சந்தித்துக் கொண்டு இருக்கின்ற கஷ்டங்களுக்கான தீர்வாக இதை பார்க்கிறேன்.
நா சம்பாரிக்க நினைக்குறே யார். தயவும் இல்லாமல் வாழனும் உடல் ஒத்து உழைக்கல வேலைக்கு போக முடியுமானு தெரியல தாழ்வு மனப்பான்மை வேலைக்கு போனா ஆணால் பாதிப்பு வரும்னு பயம் வாழ புடிக்கல.தான் தனியாவே இருந்தா தான் சந்தோஷமாக இருக்கே.என் பிள்ளை வேனும் புருஷன் வேனு வேற யாரும் தேவை இல்லை என்ற மன நிலை எனக்கு.
பெண்ணாய் பிறந்தால் பேருவகை அடையும் நாள் ? மகள் மனைவி தோழி தங்கை தாய் அனைத்து உறவிலும் ஆண் உண்டு தானே! இன்று உள்ளது நாளை மாறும் ஆண் பெண் இயற்கை அறிந்தால் நலம் இயல்பை ஏற்றால் இல்லம் செழிக்கும்
Excellent topic ! Really the widows r facing a torment situation thro out their life.Each and everyday sorry each and every second they r struggling.Thay hv to spin the sword continuously fr their safety and they cant stop it.Such a cursed life fr them.
Leave alone outsiders, men in the relatives circle, friend's husband will trouble us.. when i said No and started ignoring my close friend's husband, he started telling his wife and other friends that my character is not good. I was hurt and depressed. Couldn't even tell my friend the fact
சாரின் பேட்டி மிகவும் அருமை.
சார் பேட்டியில் கன்னியம்
தவறாத அழகான முறையில்
இலக்கணத்தோடு பேசியது
அருமை. ஒரு இடத்திலும் கொச்சைப்படுத்தாமல்
வார்த்தைகளை உபயோகித்து
பேசியது ஹாட்ஆப்.
பெண்களே ஒரு ஆணாக சொல்கிறேன்... ஒரு ஆண் உங்களிடம் நன்றாக பழகுகிறான் என்றால் ஒரு இடத்தில் படுக்கைக்கு கூப்பிடுவான். உடனே பயப்படாதீர்கள். போடா லூசுனு சொல்லிட்டு கடந்து போங்க. பலவந்தப்படுத்தினால் எதிர்த்து அடியுங்கள். தனியாக இருந்தால் அதிகமான பெண்களுடன் நட்பு வைத்துக் கொள்ளுங்கள். அவர்களிடம் உதவி கேளுங்கள். ஆணிடம் கேட்காதீர்கள். ஆண் அதற்க்குத் தான் வருவான்.
தனியாக வாழ்வதே ஒரு புரட்சி. தைரியம் வேண்டும். பெண்கள் தான் உங்களுக்கு வேலி.
அண்ணா நன்றி
Super ❤❤❤
அப்படி சொல்லாதீர்கள். எல்லார் குடும்பத்திலும் ஆண்களும் இருக்கிறார்கள். எல்லா ஆண்களும் அப்படி இல்லை. அதற்காக பெண்கள் risk எடுக்க வேண்டாம். பெண்களிலும் மோசமான பெண்கள் இருக்க்றார்கள். எதையும் பொதுபடுத்த கூடாது. நாம்தான் அடையாளம் காண வேண்டும்.
👍
பெண்களிடம் கூட உதவி எதிர்பார்க்க கூடாது. கடவுளை மட்டுமே நம்பவேண்டும் .
இந்த பதிவு என் பூட்டிய மனதை திறந்த சாவியாக உள்ளது நன்றிகள் பல...
Heartly thanks to you sir, I m also single parent last 16yrs, when my husband left with me the personal reasons, I keep my 2 children one boy one girl, that time they are 3rd STD studying, I m house wife, just plus two completed, now my children both are degree completed both are working, I m completed B.A, & then studied L.L.B, last few years I m started my advocacy profession, now going on too gud, me & my children being happy life sir, my children last 16 yrs never asked about their father sir. Your speech motivates every woman like that, sir, once again I'm thankful to you sir & thanks Nakkeeran👏👏👏👏👏
மிக மிக தெளிவான உரையாடல். அய்யாவின் விளக்கம் சிறப்பாக இருந்தது. அய்யாவின் சேவை தொடர வாழ்த்துக்கள். மன நல ஆலோசனையின் மூலம் பல பிரச்சனைகளை தீர்க்க முடியும் என்பது பெரும்பான்மையானவர்களுக்கு தெரிவதில்லை. நம் சமூகத்தை அடுத்த தளத்திற்கு எடுத்து செல்ல, மக்களுக்கு மன நல ஆலோசனையின் முக்கியத்தை எடுத்துச்சொல்வதும், பல மன நல ஆலோசனை மையங்களை ஏற்படுத்துவதும் மிக மிக அவசியம். இதற்கு மிகப்பெரிய முன்னெடுப்பு தேவை.
உங்கள் அணுகுமுறை அருமை..
தங்களிடம் counselling பெற்றுக் கொண்டு வாழ்வை சீர் அமைத்துக் கொள்ளும் அன்பர்கள் கொடுத்து வைத்தவர்கள்...
அருமையான பகிர்வு...
தன்னிலை உணர்ந்து மற்ற குடியை கெடுக்காமல் வாழ்பவரும் உண்டு..
தவறான செயல்களில் ஈடுபட்டு மற்ற குடியை கெடுப்பவரும் உண்டு...
Wowwww... I am getting counseling for free by this show..... Please don't stop this show for any reason... I met one psychiatrist/therapist in my teen age.. he is pathetic.. 😞 I was low when I met him but after I met him I became very very low.. thank you sir.. now I understand the problem is with psychiatrist not psychology..
மிகவும் நன்றி என்னை போல் இருக்கும் பெண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் எனக்கும் யார் என்ன அர்த்தத்தில் பேசுகிறார் என்று தெரியவில்லை எனக்கு மிகவும் பயமாக இருக்கிறது யாரும் இல்லாத போது என்ன செய்வது அந்த சிவ பெருமான் தவிர வேறு எதுவும் இல்லை ஓம் நமசிவாய
விவாகரத்து பெற்று தனியாக வாழும் ஒரு அழகான வசதி படைத்த பெண்ணை சுற்றி பருந்து போல் சுற்றி வரும் ஆண்களுக்கு மத்தியில் அந்த பெண்ணுக்கு ஒவ்வொரு நாளும் oru யுகம் தான்.அழகாக மட்டும் இருந்துவிட்டால் ரொம்ப கஷ்ட்டம். இந்த சமுதாயமும் அவளை நிம்மதியா வாழ விடுவதில்லை.
💯 உண்மை
Appadi patta aangal they are committing sucides only
உங்களின் கேள்வி கேட்கும் திறன் பாராட்டுக்கு உரியதாகும்
Beautiful conversation. Kudos to the person doing this service to the society.
சார் நீங்க சொல்றது உண்மை தான்
ஜெய்சன் சார் வணக்கம் சார் இந்த வீடியோவை டெய்லியும் பார்க்க சூப்பர் சார் நான் கோயம்புத்தூரில் இருக்கிற எனக்கு உங்க கவுன்சிலிங் வேணும் சீக்கிரமா நன்றி உங்கள் பணிக்கு சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் வாழ்க வளமுடன் வாழ்க வையகம்
தங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள் ஜயா பலபேர் வாழ்க்கைக்கு வழிகாட்டும் ஓளியாய் தாங்கள் என்றும் இருக்க வேண்டும் ❤❤❤❤
I'm undergoing same problem sir...
I'm crying n crying that God made you like people and Gopal sir and team to save women like us ... God bless you all long live sir.... 🙏✨✨✨✨
God bless you madam! Be strong.
இந்த காலத்தில் வாழ்க்கையில் கல்யாணம் ஆகி பிறிந்து தனியாக வாழ்ந்தால் (தவறினால் ) பெண்ணுக்கு மட்டுமே இந்த உலகத்தில் பாதிப்பு என்பதை ஏற்று கொள்ள முடியாது. நல்ல ஆண்களையும் வலைத்து அசிங்கப்படுத்த துடிக்கும் பொதுப்புத்தி சமூகம் அதில் பெணங்களும் கூட உணடு
ஆமாங்க
Aangalukkum pathippu than enna penn vivakarathil ethanaiyoe aangal koduramagha kollai saeya padugirargal
மிகவும் அருமையான பதிவு
Very analytical and informative practical answers. Your knowledge speaks so well. Excellent interview.
Very true. I myself have faced and still facing such situations 😢. Can't share with anyone with a fear that they will also take advantage or talk at back of me
ஐயா தங்கள் முகவரி தேறிவித்தாள் மகிழ்ச்சி அடைவேன்
துபாய் ,
துபாயா பஸ்டான்டா
துபாய்
Beautiful conversation sir. Very thoughtful and meaningful conversation and a deep insight about the peole in and around the society.
Unga voice best suitable for villain punch dialogue...
Very useful video....thannnampikkai and thiramai🌹🥰💕
ஏ வீட்டுக்காரர் ஊர்ல இல்லாதப்ப இதே மன நிலை எனக்கு.வெளிநாட்டில் வேலை பார்த்தால் தப்பா நடக்க try பண்ணுறானுங்க.போட்டு பாக்குறானுங்க நல்லவளானு checkபண்றானுங்க.தப்பா பேசும் உலகம்.இதுல புள்ளைய வச்சுட்டு படாத பாடு பட்டே .அம்மா விட்டுல அண்ணி வாழ விடல மாமியார் வீட்டுலயு வாழ விடல நிம்மதி இல்லை.தனியா வாழ்ந்தா எவே கூடவோ போவாளோனு பேசும் கூட்டம்.தனிமையயும் கொடுமை.புள்ளையும் படாத பாடு படுத்தும் உடலும் முடியாத நிலை காசும் கணவன் கொடுப்பது குறைவு அப்பா பணத்தாலும் வாழும் நிலை யாரும் என்னை மதிக்கல வாழ விடல் நா எல்லாதையும் விட்டு விழகுறே யார பாத்தாலும் புடிக்கல அறுவேருப்பா இருக்கு இப்படி தான் பேசும் கூட்டம் என்ற மனநிலை வந்து விட்டது.ஆண்களை பெண் யார பார்த்தாலும் எனக்கு முடியாம போகுது யார் வந்தாலும் கூட்டத்தில் சென்றால் பதட்டமா இருக்கு.ஏ பையனு இப்படி தான் இருக்கா.எங்க கூட சந்தோஷமாக இருக்கா கூட்டத்தை பார்த்தால் இங்க இருந்து ஓடனும் இல்லன அங்க இருந்து போக என்ன டார்ச்சர் பண்றா
பிரமாதமான பகிர்வு ❤🙏
Jay zen hats off to you. Excellent service. This service will be regaganised by god as you are linting light in the life of depressed in life. God bless you and give you full energy in your whole life
நான் ஒரு doctor கிட்ட treatment போயிருந்தேன்.. அவன் ஒரு second நீ married-ஆ ன்னு கேட்டுட்டு unmarried னதும் stethoscope வைக்குறேன்ங்குற பேர்ல என் மார்ல கைவச்சு அமுக்க ஆரம்பிச்சுட்டான்.. நான் already physically and mentally weak அப்டிங்குறனால தான் doctor கிட்டையே போறேன்.. என்னால அப்போ ஒன்னும் பண்ண முடியல....
இப்போ seven months ஆகியுமே எனக்கு அந்த கோபம் போல.... என்ன பண்றதுன்னு மட்டும் எனக்குத் தெரிஞ்சா போதும்...
Complaint பண்றதுல எனக்கு அப்போப்ப உடன்பாடு இல்ல.. Because. இதுக்கு முன்ன ஒரு தரம் நான் complaint பண்ணுனதுக்கு harass பண்ணுன அவனை ராஜா மாதிரி treat பண்ணுனாங்க.. என்னைய "அந்த நாய் எப்போ வருதோ பாத்துக்கலாம்" அப்டின்னு சொன்னதை நான் வெளில இருந்து கேட்டுட்டு நான் உள்ளேயே போகல.. வெளில வந்துட்டேன்...
So ரொம்ப அவநம்பிக்கையா இருக்கு.. என்ன பண்றது.. எப்படி atleast பழிவாங்குறது அப்டினு யார்னா idea குடுங்க போதும்...
First You go to this person for counseling and ask him what is the right way to punish him,, u will surely get confidence after counseling,, better reach this person itself
Andha doctor oda name address potteeenganna in future many females will be safe
Avanuku kalyanam agiducha. Ava wife tayum pasangalta mati vidra mari yethavtha psnunga. Nalla oraikum apo than.
Go to meet him for appointment and voice record his conversation with u .
Use this as an evidence for sexual abuse and pull him to court...sethaan
Not only example it's real life story
தன்னம்பிக்கை தைரியம் .கணவனை இழந்த பெண்கள் அனைவருக்கும் அரசாங்கம் ஏதாவது ஒரு வேலை தர வேண்டும்.பொருளாதார ரீதியாக பாதிக்க படக்கூடாது.
ஒரு பெண் வறுமைகாரணமாக தன்னை விட அதிக வயதுடையவரை திருமணம் செய்து பிற ஆண்களின் தவறான பார்வையில் இருந்து தப்புவதே பெரும் கஷ்டம் அதிலும் நல்ல அழகு இளமையும் இருப்பதால் தினம் தினம் தொல்லைதான் கணவர் இருக்கும் போதே இது போன்ற ஜென்மங்களுக்கு பயம் இல்லை அடுத்தவர் கணவன் மனைவியை தவறாக பார்ப்பது ஈனதனமான செயல்
Muthalil aangal penngalai echai yodu parpadhai niruthi kollavum ellai entral appadi patta aangal alinthu olinthu saethu povargal
Penngal onnutrum aangalukku paliyal porul illai pothai porulillaj penngal aangalin udaluravukkum paliyal. Uravukkum thambathiya uravukkum padaikapadavillai womens is not a sexual slave not a servent not a sex toys not a sex machine
Kolanthaingalukaga vaalurom.vaaldren....😢.. respect womens.plse
இதன் காரணமாக தான் நிறைய பெண்கள் அனுசரித்து சகித்துவாழராங்க
A beautiful interview!
Very very clear explanation. Best counseling for us also
Excellent show 👍👍
Thank you, hope men who are watching this video will understand this was also encouraged me.
Thanks the Lord. Wonderful Program. Thank you so much
How to get your appointment
ஐயா என்னுடைய வாழ்க்கைக்கான கவுன்சிலிங் மாதிரியே இருக்கு.ஏறத்தாழ நான் என் வாழ்க்கையில் சந்தித்த,சந்தித்துக் கொண்டு இருக்கின்ற கஷ்டங்களுக்கான தீர்வாக இதை பார்க்கிறேன்.
நா சம்பாரிக்க நினைக்குறே யார். தயவும் இல்லாமல் வாழனும் உடல் ஒத்து உழைக்கல வேலைக்கு போக முடியுமானு தெரியல தாழ்வு மனப்பான்மை வேலைக்கு போனா ஆணால் பாதிப்பு வரும்னு பயம் வாழ புடிக்கல.தான் தனியாவே இருந்தா தான் சந்தோஷமாக இருக்கே.என் பிள்ளை வேனும் புருஷன் வேனு வேற யாரும் தேவை இல்லை என்ற மன நிலை எனக்கு.
14:50 he is so kind and real wel wisher...
மிக்க நன்றி ஜயா, 🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏
Thank you sir good message naanum avanga mathiridhan
Yours words is true 🎉🎉🎉
பெண்ணாய் பிறந்தால்
பேருவகை அடையும் நாள் ?
மகள் மனைவி தோழி
தங்கை தாய்
அனைத்து உறவிலும்
ஆண் உண்டு தானே!
இன்று உள்ளது
நாளை மாறும்
ஆண் பெண் இயற்கை
அறிந்தால் நலம்
இயல்பை ஏற்றால்
இல்லம் செழிக்கும்
Started crying sir,doing great job sir
You are great. Cowsilinsar. I. Wishfor. You. Valka. Valamudan 🙏🙏
Nice sir penkalluku ur stories
Neenga yen kelvi kekkanum
Very informative 🎉
Good job Sir
wonderful messages. thank you and useful topic too
Excellent sir 🌹🙏
Vannakkam Sir, i liké so much your reals arguments. You are totaly right. Thank you for your support. Valga valamudan. And thanks to Nakkheeran.
Super
1000 / unmai
Jason sir vera level🤝🤝
Really🎉
Super sir nice speech🎉
JAYZEN sir is greater than GOD . Very soft , nice and wonderful gentleman .
Excellent topic ! Really the widows r facing a torment situation thro out their life.Each and everyday sorry each and every second they r struggling.Thay hv to spin the sword continuously fr their safety and they cant stop it.Such a cursed life fr them.
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
😊😊😊
Sir, i want counseling.. Please help me.. 🙏
Awesome
Well said sir ,
Skills that we possess safe guard us.
Super 👌 sir
இதே மாதரி பெண் மீது சபலம் எனக்கும் வந்துள்ளது
Ok ability good. Gods faith?. இறை நம்பிக்கை
யதார்த்தம் நிறைந்த கருத்து.
Sir enakum sila prachanaigal iruku ungalloda counseling enaku thevai but ungala epde contect pandrathunu therilla. Please help me
In America, no personal info is shared to anyone. Even not to husband. They should have it in India.
All girls should learn Karate or Takewondo to be able to fight against Men who tries to misuse her
It is possible to talk to you or meet you?
God bless you
Please tuticorin anisha case pathi podunga...murder nadanthu 90 days aaittu...innum fir podala...please
How to get your appointment sir.
youtube.com/@ZenlpAcademy
Leave alone outsiders, men in the relatives circle, friend's husband will trouble us.. when i said No and started ignoring my close friend's husband, he started telling his wife and other friends that my character is not good. I was hurt and depressed. Couldn't even tell my friend the fact
🤧 kodumai
Counselling venunga ennakum en haspand kumm kudaa
The best living women(one of the)Blessing.
It's G Nagarajan writer not Jayakhanthan.
Vithavai marumana sattam kattayam kondu vara vendum iyya..
Good mgs
Lovely 🥰
Dairyam tannambike self respect ellathukkum oru example....
Its true sir
Sari seitha process vanthu.... Anchor meethi line mulingitaru
Some times in between anchor is irritating while talking
Unmai unmai
It's true 💯sila per apti than suththinu eruganga
True sir
Sir one request
Brahmakumaris meditation
centre, solve facing all problems
Running only sisters
All over the world free course
Salute
Thank you sir
Pengal ethnai thuraigalil irunthalum aangalukku pengal oru boga porulagavum adimaygalagavum than therigirargal.... ithu eppozhuthu Marimmo
நாம logic பாக்காம அடிக்குற வரைக்கும் மாறாது..
Good
👌👌
But this problem only for young women
Ippavum poo ponnu ethum vaikarthula innilnga innum iruku.
👏👏
True