என்னால் அவரை மறக்க முடியவில்லை! Manangal vs Manithargal = Kathaikal | jayzen | NakkheeranTV
ฝัง
- เผยแพร่เมื่อ 10 ก.พ. 2025
- #nakkheerantv #manangalmanitharkalkathaigal #jayzen #jayzeninterviews #counselingpsychology #masterpractitioner #masterpractitionerinterviews #nakkheeraninterview #counseling #divorce
என்னால் அவரை மறக்க முடியவில்லை! Manangal vs Manithargal = Kathaikal | jayzen | NakkheeranTV
Nakkheeran Book online: www.nakkheeran...
Android: play.google.co...
IOS: apps.apple.com...
Subscribe to Nakkheeran TV
bit.ly/1Tylznx
www.Nakkheeran.in
Social media links
Facebook: bit.ly/1Vj2bf9
Twitter: bit.ly/21YHghu
About Nakkheeran TV:
Nakkheeran TV - Nakkheeran's Official TH-cam Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.
நினைவுகள் போல் ஒரு கொடிய வலி இல்லை..... வாழும் போதே மரணத்தின் வலியை ஒவ்வொரு நொடியும் அனுபவிக்கிறேன்
நல்ல நினைவுகளோ கெட்ட நினைவுகளோ இதுவும் கடந்து போகும் என்ற மனநிலைக்கு மனிதன் மாறவில்லை என்றால் ஒவ்வொரு மனிதனும் மனநோயாளி ஆகி விடுவான்..!! அதற்கு ஒரே வழி, ஒவ்வொரு சூழ்நிலையிலும் தாமரை இலையின் மேல், தண்ணீர் போல் வாழ பழகிக் கொள்ள வேண்டும்..!! உளவியல் பாதிப்பில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம்..!! 🍁 நாம் ஒவ்வொருவரும் ஜனித்து விட்டோம், மரணம் வரை வாழ்ந்துதான் ஆக வேண்டும்..!! எதற்காக காயங்களை சுமக்க வேண்டும்..!!??
அதற்காகத்தான் ஆண்டவன் மறதி என்ற ஒன்றை ஏற்படுத்தியிருக்கிறார். மறதியை போல் மாமருந்தில்லை.
பிரிந்து பல வருடங்கள் ஆனாலும் இன்றும் அவர் நினைவில்.... அவரை நினைக்காத நேரமில்லை.... தினமும் அவருக்கும் சேர்த்து ராசி பலன் கூட பார்த்துக் கொண்டு இருக்கிறே ன்.
Enna achi madam
same......
மவுன ராகம் விவாகரத்து பற்றிய படம் அல்ல... ம ர ணம் அடைந்த காதலனின் நினைவுகளை மறக்க முடியாமல் தவிக்கும் ஒரு பெண்ணின் மன நிலையை அழுத்த மாக கூறும் படம்
அந்தக் கதையின் முடிவில், ஒவ்வொருவரும் வாழ்க்கையின் எதார்த்தத்தை புரிந்து கொண்டு வாழ்ந்து தான் ஆக வேண்டும் என்பதுதான் தீர்ப்பு..!! மனித மனங்கள் மாற்றங்களுக்கு உட்பட்டவை...!! பழைய நினைவுகளை பிடித்து தொங்கி கொண்டிருந்தாள் யாரும் நிம்மதியாக வாழ முடியாது...!! வாழ்க்கை என்பது அனுபவங்களின் குவியல்தான்..!! அது ஒன்றும் தேர்வு அல்ல, வெற்றி பெற்றுக் கொண்டே போவதற்கு..!!!
தவிர்க்க இயலாத ஊடகப் பதிவுகள் தங்களுடையது.
காலம்தான் எல்லாவற்றுக்கும் சிறந்த மருந்து.....
இதை கேட்டு எனக்கு மனம் லேசான விட்டது
Inda விஷயம் பிரிவிற்கு இல்லாமல் நாம எதிர்கொள்ளும் எல்லா பிரச்சனைகளுக்கும். இது பொருந்தும் என்று நா நினைக்கிறேன் இடை கையாண்டால் எனக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும் என்று நா நினைக்கிறேன் தகவலுக்கு நன்றி
Lakshmi peru eruka ela ponungalukum problem varum pol
அருமை நல்ல தீர்வு நல்ல விளக்கம் நன்றி சார்
பேட்டி எடுப்பவரை மாற்றுங்கள்.
Sir you always surprise us with ur logic which is very simple but the impact is so big
If they join again it will be super..
Great explanation...Thanks!
Associate disassociate விளக்கம் அற்புதம்❤
Thank you JAY ZEN DR 😊
அருமையான பதிவு, மிகவும் பிரயோஜனமாக இருக்கிறது. நன்றி ஐயா
Honeysuckle: lives in the past good memories, walnut : break the links to the past , whitechestnut : can’t prevent the thoughts which entering in to the mind
Substitution technique applied 😍😍😍🔥🔥🔥🔥🤔🤔🤔👍👍👍
When you disassociate it is easy for you to judge yourself
Wow very nice thanks sir
அருமை
பிடித்தம் இல்லாத பெண்ணை கட்டாயப்படுத்தி விருப்பத்திற்கு மாறாக திருமணம் செய்து வைப்பது முக்கியமான காரணமாகும்.
அந்த தாக்கம் காலம் கடந்து பிரதிபலிக்கும் என்பதில் ஐயமில்லை.
Same switationla nanum eruken.but divorce case nadandhutu eruku
அருமையான பதிவு மிகவும் நன்றி
Yaru sir neenka. Super
வேற லெவல்
Superb technique 👍🙏
Nanum sugamana palaya naivukaludan valkiren.palrajsempa.kadanthu vanten.but marandu varavillai.😢
Sir apdiye yenake soldra mathiri eruku sir yennala yen husband ah marakave mudiyala avar kuda na kovil ku ponathu nanga love panum podhu pona park nanga meet panna bus stand,nanga padha movie songs epdi yellame maraka mudiyama dailyum sethutu eruken😭😭 aluga than varuthu
Wow 🥺
Superb
❤❤❤❤
Super definition sir
I love the practical examples given by the counselor that was awesome. Associate and disassociate techinque, car & driver and actor analogyy was mindblowing!
Thanks guru
ஹாரி க்கு லவ் failer ஏற்பட்டால் அதை எப்படி கடந்து போவது என்று இப்பவே counsellings எடுத்துக் கொள் கிறார் போல 😁😁😁😁😍😍😍😍😍🥰🥰🥰🥰🥰🔥🔥🔥👍👍👍
(அப்படி எல்லாம் ஆக கூடாது... ஹாரி லவ் செய்து அனுப விக்க வேணும் 😁😁😁)
Both of them sethu vegalame sir
Thank you sir 🙏
Sir pls can u guide me how to take counselling from sir
Meendim avarkali serthu vachirukkalamae
Thank you
Today nanum anubayithen
Super
So good
Superb solution sir.
Clarity comes
👌👌👌👌👌
How to get appointment ( counseling) any contact number?
அந்த கணவரோட செந்தங்களா
Zenlp Academy
Pls tell ..how to contact him
I need to talk with you 😂
Inki pinki donkey my husband is a donkey
😂
th-cam.com/video/QbJfQoe0BoI/w-d-xo.htmlsi=DbTWH-xGO_HukmPw
விவாகரத்துக்கு பிறகு பெரும்பாலும் ஆண்களும் சரி, பெண்களும் சரி மவுன ராகம் ரேவதி போல தான் பழைய நினைவுகளில் முழுகி இருப்பார்கள் போல 😕😕😕🤔🤔🤔
Thank you sir🙏🙏🙏
அருமை
Thank you very much sir