ஆடு வளர்ப்பு மற்றும் ஆட்டுப்பண்ணை பராமரிப்பு முறைகள்... | மலரும் பூமி 18/12/19

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ธ.ค. 2019
  • ராணுவத்தில் பணியாற்றி ஒய்வு பெற்று விவசாயத்தின் மீதும் நாட்டம் சென்றதால் வேறு நிறுவனத்தில் பணியாற்றிக்கொண்டு வேளாண்மை தொழிலை செய்து வருகிறார். முழு நேர ஆடு வளர்ப்பில் இறங்கியுள்ளார். இவரின் ஆட்டு வளர்ப்பு அனுபவத்தை பற்றி கேட்போம்.
    Cattle Goat MalarumBhoomi
    Subscribe: bit.ly/2jZXePh
    Twitter : / makkaltv
    Facebook : bit.ly/2jZWSrV
    Website : www.Makkal.tv
    More from Samaikalam Sapidalam: bit.ly/2m015g2
    Malarum Bhoomi: bit.ly/2k4hrne
  • บันเทิง

ความคิดเห็น • 73

  • @gkmarivu8983
    @gkmarivu8983 4 ปีที่แล้ว +3

    வணக்கம் சார். உங்களுடைய அனுபவத்தை பகிர்ந்து கொண்டதால் எல்லோருக்கும் நல்ல ஆலோசனையும் கிடைத்தது மிகவும் நன்றி

  • @yoganyogan5484
    @yoganyogan5484 4 ปีที่แล้ว +1

    ரொம்ப சந்தோஷம் அண்ணா.... பக்கத்து ஊர் தான் இந்த அண்ணா

  • @gunafarmfreshgunafarmfresh7609
    @gunafarmfreshgunafarmfresh7609 4 ปีที่แล้ว +2

    Good sir all the best the big salute for you Sir

  • @gnanaveltc3705
    @gnanaveltc3705 4 ปีที่แล้ว +2

    பயணுள்ள பதிவு.

  • @manimekalaimanimekalai2506
    @manimekalaimanimekalai2506 4 ปีที่แล้ว +2

    Anna yanudaiya aadu thaniye kudikka mattu pillun thinga mattuthu nenga yathun vali sollunga anna pls

  • @jayakumarmani4167
    @jayakumarmani4167 4 ปีที่แล้ว +1

    All the very best sir

  • @pasupathipasupathi9302
    @pasupathipasupathi9302 ปีที่แล้ว

    சூப்பர் சார்

  • @araju432
    @araju432 4 ปีที่แล้ว +2

    Thanks for your info sir

  • @sopisaran8938
    @sopisaran8938 4 ปีที่แล้ว +4

    வாழ்த்துக்கள் அப்பா .. உங்கள் சாதனை பயணம் தொடரட்டும்😍🤩

  • @a.basirathulfarhana4098
    @a.basirathulfarhana4098 4 ปีที่แล้ว +1

    Good

  • @saravanansaranya1257
    @saravanansaranya1257 4 ปีที่แล้ว +1

    Yatha uuru sir yanakum aadu vanum sir

  • @rismiyathans6030
    @rismiyathans6030 4 ปีที่แล้ว +1

    nice xpln

  • @sowkathali5460
    @sowkathali5460 4 ปีที่แล้ว +2

    GOOD GOOD

  • @saransiva723
    @saransiva723 4 ปีที่แล้ว +1

    அருமையான நேர்காணல் வாழ்த்துக்கள் இளங்கோவன் by சிவ. சரவணன்

  • @pandiyanmouli8695
    @pandiyanmouli8695 4 ปีที่แล้ว +3

    Appa ore idathil 5 yekar nilam vaithurukkom anal entha oru tholilum seiya mudiyavillai neer illamal

    • @ranjithkumar-lo7li
      @ranjithkumar-lo7li 4 ปีที่แล้ว

      நீர் இன்றி அமையாது உலகு

  • @srinisrinivasan7744
    @srinisrinivasan7744 4 ปีที่แล้ว +2

    ஆடு வளர்க்க கெடைக்குமா,,

  • @muthukumarnatarajan4189
    @muthukumarnatarajan4189 4 ปีที่แล้ว +2

    இந்த பண்ணை எங்கு உள்ளது

  • @gkalaiarasi7915
    @gkalaiarasi7915 2 ปีที่แล้ว

    Near vedaraniam sir

  • @manargudifriends8173
    @manargudifriends8173 3 ปีที่แล้ว

    Arumai

    • @willkayson9264
      @willkayson9264 2 ปีที่แล้ว

      i know im randomly asking but does any of you know of a tool to get back into an instagram account?
      I was stupid lost my account password. I appreciate any help you can give me

    • @clarkkalel1500
      @clarkkalel1500 2 ปีที่แล้ว

      @Will Kayson instablaster =)

    • @willkayson9264
      @willkayson9264 2 ปีที่แล้ว

      @Clark Kalel i really appreciate your reply. I got to the site through google and im trying it out now.
      Looks like it's gonna take a while so I will reply here later with my results.

    • @willkayson9264
      @willkayson9264 2 ปีที่แล้ว

      @Clark Kalel It worked and I now got access to my account again. I'm so happy:D
      Thanks so much you saved my ass :D

    • @clarkkalel1500
      @clarkkalel1500 2 ปีที่แล้ว

      @Will Kayson glad I could help :)

  • @elumalai7malai608
    @elumalai7malai608 4 ปีที่แล้ว +3

    Support

  • @ramasubbai122
    @ramasubbai122 4 ปีที่แล้ว +1

    வணக்கம் அன்னா, ஆட்டை வெளியே மேய்சலுக்கு விடாமல் வளர்க்க மடியுமா..

  • @arivazhaganpm8226
    @arivazhaganpm8226 4 ปีที่แล้ว +1

    Sir good evening

  • @bhavanivel2595
    @bhavanivel2595 4 ปีที่แล้ว +3

    அய்யா வளர்பதற்கு ஆடு தருவீர்களா

    • @elangovanpackrisamy4615
      @elangovanpackrisamy4615 4 ปีที่แล้ว

      கொஞ்சம் நாள் போகட்டும் சார்

  • @srinisrinivasan7744
    @srinisrinivasan7744 4 ปีที่แล้ว +1

    Traninng தேவை,, புல் vதை வேண்டும்

  • @abdulkareem4645
    @abdulkareem4645 4 ปีที่แล้ว +2

    ஐயா ஆடு வளர்ப்பதற்கு இடவசதி அதிகமாக தேவைப்படும் நகர்ப்புறங்களில் வளர்க்க முடியுமா கிராமப்புறங்களில் வளர்ப்பதை விட நகர்ப்புறங்களில் வளர்ப்பது செலவு அதிகமாகும் மா அப்படி வளர்த்தால் லாபம் கிடைக்குமா முதலில் 50 ஆடுகள் வளர்ப்பதற்கு எவ்வளவு இடம் வேண்டும்

    • @elangovanpackrisamy4615
      @elangovanpackrisamy4615 4 ปีที่แล้ว +2

      தீவனபயிர் உற்பத்திக்கு 30 சென்ட் வேண்டும்
      கோட்டகைக்கு 15 செண்ட்இடம் தேவை
      இவ்வாறு இருந்தால் செய்யாலாம்

  • @santhoshdsanthoshd1312
    @santhoshdsanthoshd1312 4 ปีที่แล้ว +2

    Correct questions correct answer replay

  • @lalienelango3431
    @lalienelango3431 4 ปีที่แล้ว +1

    Pn Nampar vanum sir

  • @appavuji364
    @appavuji364 4 ปีที่แล้ว +1

    வணக்கம் அய்யா வழப்பதற்கு ஆடு கிடைக்குமா?

  • @Nice-mv7ol
    @Nice-mv7ol 4 ปีที่แล้ว +1

    Milkigvidos

  • @cm3255
    @cm3255 4 ปีที่แล้ว +3

    Pl

  • @priyathurairajah4510
    @priyathurairajah4510 4 ปีที่แล้ว +1

    .

  • @javakarg1661
    @javakarg1661 4 ปีที่แล้ว +1

    B

  • @manickambaskaran909
    @manickambaskaran909 4 ปีที่แล้ว +3

    அய்யா எவ்வளவு நாட்கலுக்கு முன் அதற்கான( goat form) ஏற்பாடு செய்யவேண்டும் ,என்னென்ன செய்யவேண்டும், விழக்கம் தறுமாறு வேண்டிக்கொள்கிறேன் இப்படிக்கு பாஸ்கரன் phone no 7867940432

  • @muthukumarnatarajan4189
    @muthukumarnatarajan4189 4 ปีที่แล้ว +1

    இந்த பண்ணை எங்கு உள்ளது