#முட்டுகிடா

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 พ.ค. 2021
  • சண்டைகிடா பக்ரீத் போன்ற விழாக்களில் நாம் பயன்படுத்தும் நாட்டு செம்மறி ஆடுகள் வளர்ப்பு முறை தீவன முறை மற்றும் எவ்வாறு இலாபத்தை இந்த தொழிலில் ஈட்டுவது என்பது குறித்து பண்ணையாளர் திரு.விஜயராஜா அவர்கள் கூற வரும் செய்தியை இந்த காணொளியில் பார்க்கலாம்.!
    திரு.விஜயராஜா
    +91 82488 81276
    சிவகங்கை மாவட்டம்
    -------------------------------------
    இது போன்று தங்கள் விவசாயம் கால்நடை பண்ணை சார்ந்த தொழில்கள் அனுபவங்கள் வளர்ப்பு முறை மற்றும் விவசாய கருவிகள் விற்பனை புதிய கண்டுபிடிப்பு என அனைத்தையும் மக்களுக்கு எடுத்துரைக்க...!
    For Contact :-
    Village Vivasayam
    whatsapp : 8870536470

ความคิดเห็น • 50

  • @5cgmstonegranitemarble729
    @5cgmstonegranitemarble729 3 ปีที่แล้ว +5

    அருமையான பதிவு மாப்ள....
    S.பரதன் கிடாரிப்பட்டி

  • @Ennatheriyala
    @Ennatheriyala 2 ปีที่แล้ว +2

    Crt bro 👏👏👏

  • @ManikandanGunasekaran-kc4jg
    @ManikandanGunasekaran-kc4jg 3 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு தோழர் நன்றி

    • @villagevivasayam3493
      @villagevivasayam3493  3 ปีที่แล้ว +1

      ஆதரவுக்கு நன்றி நண்பரே

  • @lifelongschoolfriends4175
    @lifelongschoolfriends4175 3 ปีที่แล้ว +4

    அருமையான விளக்கம் 👌🙏👍

  • @jacobcheriyan
    @jacobcheriyan ปีที่แล้ว +1

    He made a very interesting and valid point that oil cake will give an advantage of just 2 or 3 Kgs. Excellent video.

  • @karthikk3916
    @karthikk3916 3 ปีที่แล้ว +1

    Super 💯

  • @magim2722
    @magim2722 3 ปีที่แล้ว +1

    Nice 👌

  • @kamardeen2786
    @kamardeen2786 3 ปีที่แล้ว +3

    அருமை பயனுள்ள பதிவு சகோ.....👌

  • @s.a.ponnappannadar7777
    @s.a.ponnappannadar7777 3 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு நன்றி தம்பி 👍

  • @javakarg1661
    @javakarg1661 3 ปีที่แล้ว +3

    Sema ,superb.

  • @srinaveen5011
    @srinaveen5011 3 ปีที่แล้ว +1

    👍👍👍👍👍👍👍👍👍

  • @jayaramarumugam2412
    @jayaramarumugam2412 3 ปีที่แล้ว +3

    Thaelive anna badhil n vilakam,super👍

  • @hussainmeeran
    @hussainmeeran 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு...

  • @gowthamantnpsc531
    @gowthamantnpsc531 3 ปีที่แล้ว +3

    Congratulation Vijay. Raja mapla

  • @bhadrasri8768
    @bhadrasri8768 3 ปีที่แล้ว +2

    Good explanation bro

  • @kkbrother7215
    @kkbrother7215 3 ปีที่แล้ว +1

    Super bro well going

  • @vasanthishanmugam3381
    @vasanthishanmugam3381 3 ปีที่แล้ว +1

    Suppar pro

  • @abbas151988
    @abbas151988 3 ปีที่แล้ว +1

    Jersi maadu?

  • @balakeelapoongudi3695
    @balakeelapoongudi3695 3 ปีที่แล้ว +4

    Village vivasayam நீங்க எந்த ஊர் சகோ?

    • @villagevivasayam3493
      @villagevivasayam3493  3 ปีที่แล้ว +1

      மேலூர் கொட்டகுடி நண்பா

  • @Vicky-ej2rr
    @Vicky-ej2rr 3 ปีที่แล้ว +1

    சிவகங்கையில் எந்த ஏரியா சகோ இவர்??

  • @RajeshRajesh-hl4ei
    @RajeshRajesh-hl4ei 3 ปีที่แล้ว +2

    நீங்கா வந்து தெண்ணம் பிள்ளை வச்சு வைங்க

  • @sahulhameed2302
    @sahulhameed2302 2 ปีที่แล้ว +1

    550 ah 850 ku sale pannunga bro

    • @arunvijay8536
      @arunvijay8536 ปีที่แล้ว

      Thambi athu velladu tha 800... Semari aaru 550 tha kg

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 3 ปีที่แล้ว +1

    👌👍👌👍👍

  • @vasanthishanmugam3381
    @vasanthishanmugam3381 3 ปีที่แล้ว +1

    10 kuddi vachirugan venumna soluga

  • @palaniPDM
    @palaniPDM 3 ปีที่แล้ว +2

    Kalani thani is reason for that weight gain

  • @dsselvakumar8654
    @dsselvakumar8654 3 ปีที่แล้ว +2

    ஒரு வயது ஆன குட்டியாக உள்ளபோது மைலம்பாடி அதிக எடைவருமா?அல்லது எட்டயபுரம் அதிக எடை வருமா?நண்பரே!

    • @villagevivasayam3493
      @villagevivasayam3493  3 ปีที่แล้ว

      இரண்டிற்க்கும் உள்ள வேறுபாடு 3-5 கிலோ எது வேண்டுமானாலும் கூட வரலாம் என் கணிப்பில் அதில் மைலம்பாடியோ எட்டயபுரம் இரண்டிடுமே தாய் கிடா ஆடுகளை பொருத்து குட்டியின் வளர்ச்சி இருக்கும் அது போல நம் தீவன முறை வளர்ப்பை பொருத்து மாறுபடும்

    • @bhuvaneshm7079
      @bhuvaneshm7079 11 หลายเดือนก่อน

      ohhh ok

  • @kedasandaikadhalan6966
    @kedasandaikadhalan6966 2 ปีที่แล้ว +1

    Oru kutty 30,000k vaa romba over .waste