மலச்சிக்கல் தீர இயற்கை உணவுகளும் வழிகளும்/ Constipation 3- Home Remedies & Cure.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.ย. 2019
  • மலச்சிக்கல் குணமாக எளிய உணவுகளும் வழிகளும்- உண்ண வேண்டியதும், தவிர்க்க வேண்டியதும். Constipation In Tamil- Foods To Take & Avoid, Toilet Habits To Follow! Doctor Ramkumar Talks.
    மலச்சிக்கல் பிரச்சினை ஒரு நோயா? ஏன்,எப்படி,எதனால், எந்த காரணத்தால் மலச்சிக்கல் ஏற்படுகிறது? மலச்சிக்கல்- சரி செய்ய/ தீர்க்க/போக்க/ குணப்படுத்த எளிய மருத்துவ வழிகள்/ முறைகள் என்ன? நிரந்தரமாய் தீர்க்க முடியுமா? பாட்டி வைத்தியம் / வீட்டு வைத்தியம் ? கர்ப்பிணிகளுக்கும், பிரசவம் ஆன பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் கூட மலச்சிக்கல்? - அறிவியல் ரீதியாக 3 விடீயோக்களால் அலசுவோம் நண்பர்களே!
    Constipation in Tamil. CONSTIPATION-What/ Why/How/ Causes/Reasons/ Symptoms/ Side effects/Complications/problems/ Cure/ Home Remedies/Treatment/ Medical or Surgical Management? Find answers in our 3 video series on Constipaton! This is our third part my friends!
    Constipation Part 1: மலச்சிக்கல் எப்படி ஏற்படுகிறது? காரணங்கள், அறிகுறிகள் என்ன? என்பதை சொல்லும் முதல் வீடியோ • மலச்சிக்கல் எப்படி ஏற்...
    Constipation part 2: மலச்சிக்கல் தீர, தடுக்க, குணமாக/ Treatment, Cure & Prevention/ Dr.Ramkumar- • மலச்சிக்கல் தீர, தடுக...
    Credit/attribution for the clips/photos/screen shots used in this video :
    What causes constipation? - Heba Shaheed • What causes constipati...
    How your digestive system works - Emma Bryce • How your digestive sys...
    What would happen if you didn’t drink water? - Mia Nacamulli- • What would happen if y...
    Mayo clinic.
    Unsplash photos from its website. Thanks to chiara conti, reinaldo kevin, neha deshmukh, jessica ruscello, eka sariwati, sydney rae, heather gill, jonathan mast, duy pham, giargia de Lotz, lesly juarez, madi bazzocco, roderico y diaz, adam wilson, robin stickel, suen brandsma and unsplash community.
    டாக்டர் ராம்குமார்
    தொடர்புக்கு தொலைபேசி : 93618 29185 (10am -5pm)
    மேலும் விடியோக்கள், நமது சேனல்-இல் இருந்து..
    Colorectal Cancer பெரும் குடல் புற்று நோய்.
    • Colorectal Cancer பெரு...
    FIBER BENEFITS நார்ச்சத்தின் முக்கியத்துவம்.
    • FIBER BENEFITS நார்ச்ச...
    GAS TROUBLE கேஸ் பிரச்சினை.
    • GAS TROUBLE கேஸ் பிரச்...
    Jaundice மஞ்சள் காமாலை.
    • Jaundice மஞ்சள் காமாலை
    Breast Pain & Swellings மார்பகங்கள் கட்டிகள், வலி.
    • Breast Pain & Swelling...
    மலச்சிக்கல் CONSTIPATION குணமாக வேண்டுமா?
    • மலச்சிக்கல் CONSTIPATI...
    அல்சர் குணமாக ULCER & CURE.
    • அல்சர் குணமாக ULCER & ...
    PILES மலத்தில் ரத்தம் & பைல்ஸ் விடியோக்கள்.
    • PILES மலத்தில் ரத்தம் ...
    LIVER கல்ஈரல்
    • LIVER கல்ஈரல்
    GERD நெஞ்சு எரிச்சல்/கரிப்பு ACIDITY தொந்தரவுகள்
    • GERD நெஞ்சு எரிச்சல்/க...
    வாய் புண்கள் Mouth ulcers
    • வாய் புண்கள் Mouth ulcers
    நோய் எதிர்ப்பு சக்தி IMMUNITY
    • நோய் எதிர்ப்பு சக்தி ...
    ரத்த சோகை ANEMIA
    • ரத்த சோகை ANEMIA
    இரைப்பை புற்றுநோய் அறிகுறிகள் & தடுப்பு முறைகள்.
    • இரைப்பை புற்றுநோய் அறி...
    கர்ப்பப்பை கட்டிகள்/ மாதவிலக்கு.
    • கர்ப்பப்பை கட்டிகள்/ ம...
    தீராத வயிற்று வலி/ அடிக்கடி வயிறு வலி / CHRONIC ABDOMEN PAIN
    • தீராத வயிற்று வலி/ அடி...
    தைராய்டு பிரச்சினை/கட்டிகள்- THYROID
    • தைராய்டு பிரச்சினை/கட்...
    CANCER புற்றுநோய் விடீயோக்கள்
    • CANCER புற்றுநோய் விடீ...
    CANCER FAQ 1 2 3
    • CANCER FAQ 1 2 3
    SCOPIES எண்டாஸ்கோப்பி/ லேப்ராஸ்கோப்பி
    • SCOPIES எண்டாஸ்கோப்பி/...
    Disclaimer: The intention of the channel Doctor Ramkumar Talks is just to create a basic awareness to the general public & audience. The content & views expressed in this channel is not intended nor recommended as a substitute for medical advice, diagnosis, or treatment. Always seek the advice of your own physician or other qualified health care professional regarding any medical questions or conditions!

ความคิดเห็น • 315

  • @amudhanatarajank576
    @amudhanatarajank576 4 ปีที่แล้ว +56

    தெளிவான தமிழ்..
    தெளிவான உச்சரிப்பு ...
    அற்புதம்...
    தொடரட்டும் உங்கள் இனிய மருத்துவ சேவை .. 👑👑👑👑

  • @padmininarasimman665
    @padmininarasimman665 3 ปีที่แล้ว +3

    சார் உங்கள் பதிவு அருமையான பதிவு படிக்கும் போதே சரியாகி விடும் என்ற நம்பிக்கை உண்டாகி விட்டது எனக்கு வயது 65 ஆகிறது ஆசனவாயில் அடிக்கடி அரிப்பு ஏற்படுகிறது மலச்சிக்கலும் உண்டு உங்கள் வீடியோவை பார்த்து அதன் படி சாப்பிட்டு தண்ணீர் நிறய குடித்து உடம்பை சரி செய்ய முயற்சிக்கிறேன் சார் உங்களுடைய பதிவு ரொம்ப ரொம்ப தேவையுள்ள அருமையான பதிவு நன்றி சார் வாழ்க வளமுடன் & நலமுடன்

  • @jeyakodeeswari6833
    @jeyakodeeswari6833 3 ปีที่แล้ว +3

    Thanks doctor. Very clear explanation

  • @tamilselvivijay6414
    @tamilselvivijay6414 5 หลายเดือนก่อน +2

    Very useful message thank you..

  • @balaiahvengantiduraisamy559
    @balaiahvengantiduraisamy559 3 ปีที่แล้ว +1

    Thank you welcome your advice 🙏🌹🙏👏👏

  • @athimulamkochigan8411
    @athimulamkochigan8411 4 ปีที่แล้ว +8

    Thank you for your medical tips

  • @palmurugansiva8368
    @palmurugansiva8368 ปีที่แล้ว

    Thanks for tips.

  • @karthikeyanc4446
    @karthikeyanc4446 3 ปีที่แล้ว +2

    Arumai vazhthukkal Dr'.... 👍👍🤝🤝

  • @poobalanbaby1900
    @poobalanbaby1900 3 ปีที่แล้ว +2

    மிக அருமையான பதிவு ங்க டாக்டர்..

  • @thiru1351
    @thiru1351 3 ปีที่แล้ว +1

    அருமையான தகவல் sir

  • @nithyarul7171
    @nithyarul7171 2 ปีที่แล้ว +1

    Thanks Doctor good explanation

  • @saravanansr4047
    @saravanansr4047 3 ปีที่แล้ว +1

    நன்றிகள் பல அய்யா

  • @jayaramanvaradhan482
    @jayaramanvaradhan482 3 ปีที่แล้ว +1

    Very good. congratulations!

  • @solomon.a9073
    @solomon.a9073 ปีที่แล้ว

    Thank you sir for sharing this information

  • @rajamurugesan9386
    @rajamurugesan9386 10 หลายเดือนก่อน +2

    Thank you sir, clear explain 🙏🙏🙏

  • @autocartv3608
    @autocartv3608 4 ปีที่แล้ว +1

    Thanks sir very useful one..

  • @muraliravi8729
    @muraliravi8729 ปีที่แล้ว +2

    Nice explanation r👍👍👍thanks a lot Doctor 🙏🙏🙏

  • @n.akshara3b264
    @n.akshara3b264 2 ปีที่แล้ว +2

    Really very useful information at this time for me.. thank you very much sir

  • @swaminathananbu5969
    @swaminathananbu5969 3 ปีที่แล้ว +1

    Thanks doctor nice information.

  • @r.palaniappanr6844
    @r.palaniappanr6844 3 ปีที่แล้ว +12

    Dr, Ramkumar sir, Your speach for Constipation is excellent & useful. Yours, R, Palaniappan, Rtd. Joint Director of Agriculture.Salem.5.

  • @ananthalakshmi4771
    @ananthalakshmi4771 3 ปีที่แล้ว

    Useful video sir thank you

  • @user-ix6yg7zl9q
    @user-ix6yg7zl9q 3 หลายเดือนก่อน +1

    Clear explanation doctor

  • @Jesusaliverealizationtrust2024
    @Jesusaliverealizationtrust2024 3 ปีที่แล้ว +2

    ரொம்ப ரொம்ப நன்றி டாக்டர்

  • @vellore.venkatesan.chandra37
    @vellore.venkatesan.chandra37 4 ปีที่แล้ว +1

    நன்றி அய்யா.

  • @kalainallathambi8521
    @kalainallathambi8521 3 ปีที่แล้ว +1

    Good explanation dr tq

  • @sujathajohn6371
    @sujathajohn6371 4 ปีที่แล้ว +3

    Very great explanation.. wowwww amazing

  • @p.mohankumarkumar6468
    @p.mohankumarkumar6468 3 ปีที่แล้ว +2

    Doctor sir i followed your advice and now i am relieved from accute constipation.God bless you

  • @lselladurai2461
    @lselladurai2461 ปีที่แล้ว +2

    Super thanks 👍

  • @satheeslic4099
    @satheeslic4099 4 ปีที่แล้ว +1

    நல்ல பதிவு

  • @nethajis5084
    @nethajis5084 3 ปีที่แล้ว +1

    Very good information

  • @niranjanadevimuthu5204
    @niranjanadevimuthu5204 ปีที่แล้ว

    Superb excellent speech sir..

  • @gopalkrishnan1028
    @gopalkrishnan1028 11 หลายเดือนก่อน

    Good explanation sir

  • @jansiananth4265
    @jansiananth4265 ปีที่แล้ว +1

    Amazing speech sir 🙏🙏🙏

  • @fathimafathima1090
    @fathimafathima1090 4 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா

  • @ranjinithi5715
    @ranjinithi5715 ปีที่แล้ว +2

    Excellent job ❤

  • @lakshmanans8355
    @lakshmanans8355 4 ปีที่แล้ว +3

    தங்களது மருத்துவ ஆலோசனை மிகவும் பயனுள்ளதாக உள்ளது நன்றி அய்யா

  • @skmoorthysubbiah7108
    @skmoorthysubbiah7108 4 ปีที่แล้ว +3

    Excellent, explained.detail report abt constipation

  • @kumaragurubaranu1856
    @kumaragurubaranu1856 4 ปีที่แล้ว +2

    Very useful sir. Morning i am passing stools 3 to 4 times please give remedy

  • @MohanRaj-jy7cy
    @MohanRaj-jy7cy 2 ปีที่แล้ว +1

    தெளிவான விளக்கங்கள் நன்றி

  • @karunanithimunuswami2178
    @karunanithimunuswami2178 3 ปีที่แล้ว +4

    Thank you doctor. Very nice and useful presentation.

  • @k.v.bhupathi6188
    @k.v.bhupathi6188 3 ปีที่แล้ว +4

    Excellent guidance through very good explation. Thank you Dr. Daily I will see your presentation.

  • @jeyakumarp5748
    @jeyakumarp5748 2 ปีที่แล้ว +1

    நன்றி சார்

  • @Valavan1980
    @Valavan1980 4 ปีที่แล้ว +5

    Thank you very much doctor. I seen all your vedios that you posted.Really i impressed .I came to known some important news and guidence by you .

  • @sanjeevia7427
    @sanjeevia7427 2 หลายเดือนก่อน +1

    Unga video ellame very nice sir❤❤❤❤❤

  • @sivaneshs4455
    @sivaneshs4455 4 ปีที่แล้ว +3

    I am so happy thankyou sir🙏🙏

  • @chandraswaminathan5956
    @chandraswaminathan5956 ปีที่แล้ว +2

    Excellent and useful programme.thank youvery much
    .c.s.

  • @muthumanignanam8713
    @muthumanignanam8713 ปีที่แล้ว +1

    Super Ayyah.

  • @chandruar8002
    @chandruar8002 2 ปีที่แล้ว +1

    Nice 👍 iam so happy 😊

  • @SasiKumar-lv8lf
    @SasiKumar-lv8lf 4 ปีที่แล้ว +1

    Thanks

  • @rchandrasekaran5864
    @rchandrasekaran5864 4 ปีที่แล้ว +1

    thank you doctor sir.

  • @jainthim3460
    @jainthim3460 ปีที่แล้ว

    Super sir thnkyou

  • @chandrikaprabakaran1217
    @chandrikaprabakaran1217 ปีที่แล้ว +1

    Thank you very much for useful information

  • @prabakaranj4680
    @prabakaranj4680 3 ปีที่แล้ว

    Excellent sir

  • @verginjesu7509
    @verginjesu7509 3 ปีที่แล้ว +1

    ரொம்ய நன்றி டாக்டர்

  • @Ammukutty-wr2qq
    @Ammukutty-wr2qq 4 ปีที่แล้ว +2

    Thank you sir

  • @anandraj-fd8gi
    @anandraj-fd8gi 4 ปีที่แล้ว +2

    Nicely explained dr.. Thank you👍

  • @GjohnsonGjohnson-uy5tz
    @GjohnsonGjohnson-uy5tz ปีที่แล้ว +1

    Good idiya

  • @sankaravadivel7273
    @sankaravadivel7273 4 ปีที่แล้ว +3

    thank you. good explained

    • @r.palaniappanr6844
      @r.palaniappanr6844 3 ปีที่แล้ว

      Dr, Ramkumar Sir , your information on concipation remedy is very useful. Thank you so much. Yours, Agri.R.Palaniappan , Salem ,,5.

  • @muthuharish1251
    @muthuharish1251 ปีที่แล้ว

    Thank you sir🙏

  • @sakthi912
    @sakthi912 ปีที่แล้ว +1

    Thank u so much sir

  • @arumugamk4111
    @arumugamk4111 3 ปีที่แล้ว

    WelcomeThankyouDocter.sir.

  • @jayasudhashankar7469
    @jayasudhashankar7469 3 ปีที่แล้ว +2

    பயனுள்ள தகவல்கள்! பதிவிட்டமைக்கு மிக்க நன்றி ஐயா!

  • @jothiramkannan9998
    @jothiramkannan9998 3 ปีที่แล้ว +2

    Great advice sir thanks very much

  • @gurumoorthisakthivel813
    @gurumoorthisakthivel813 4 ปีที่แล้ว +2

    Thank you Sir... Nice Explanation

  • @mahadevi3158
    @mahadevi3158 3 หลายเดือนก่อน +1

    Tq sir

  • @Umar-fh4vx
    @Umar-fh4vx 4 ปีที่แล้ว +4

    Dr. Thankyou for your health care. If already having this disease how can we avoid

  • @raghuraghu3164
    @raghuraghu3164 2 ปีที่แล้ว +3

    Step By Step Explained Very well Dr Thank you

  • @rajasekarc8534
    @rajasekarc8534 4 ปีที่แล้ว +1

    Thankyou doctor

  • @julietvictoria6589
    @julietvictoria6589 4 ปีที่แล้ว +2

    Super sir ,correct information ,thank you

  • @user-lz9de8nn7n
    @user-lz9de8nn7n 3 ปีที่แล้ว +1

    அருமை பயனுள்ள தககவல்

  • @padmanabankalamani1540
    @padmanabankalamani1540 3 ปีที่แล้ว

    Thanks doctor

  • @vasanthijayakumar811
    @vasanthijayakumar811 3 ปีที่แล้ว +1

    Tq Dr

  • @k.senthil4100
    @k.senthil4100 2 ปีที่แล้ว +1

    Thank you doctor every nice explanation

  • @manitnds3336
    @manitnds3336 4 ปีที่แล้ว

    sema

  • @funnyguys6013
    @funnyguys6013 4 ปีที่แล้ว +1

    Good

  • @sairangoli2015
    @sairangoli2015 3 ปีที่แล้ว +2

    thank u so much doctor..u hav given us good suggestions...

  • @manjula.ravikumar
    @manjula.ravikumar 4 ปีที่แล้ว +11

    Nice and Crystal clear explanation Dr. Namma oor neenga. Post more and more awareness videos. Wishes for your journey.

    • @DoctorRamkumarTalks
      @DoctorRamkumarTalks  4 ปีที่แล้ว

      thanks manjula madam

    • @r.palaniappanr6844
      @r.palaniappanr6844 3 ปีที่แล้ว

      Thanks Doctor ! Excellent Speach, I am taking papaiya fruit daily for constipation. Is it advaisable ? Pl guide me. My Mobile number __ 9486930566. Yours, R.Palaniappan.Rtd. Joint Director of Agriculture,. Salem. 5.

  • @shanmuglalnadar1056
    @shanmuglalnadar1056 4 ปีที่แล้ว +2

    டாக்டர் அய்யா அவர்களுக்கு வணக்கம் மிகவும் அருமையான பதிவு அய்யா வாழ்த்துக்கள்

  • @Kannankannan-jk4jv
    @Kannankannan-jk4jv ปีที่แล้ว

    Sir your really great 👨‍🔬 hats off you 👏 first off fall i am studying 12 th student you videos all very use full 💪 maruthuvaa thurai enpathu next thalaimuragal an corrently peoples save panraa gods 👑 sir have one request bow legs sery panna video podungaa sir please 🙏 comment pathuttu next video laa explain pannungaa sir 🙏 next videos ahga waiting Valtha age ella but vanagukiren 🙏

  • @jmselvaraj
    @jmselvaraj 4 ปีที่แล้ว +6

    Well explained

  • @rajadashesh3796
    @rajadashesh3796 3 ปีที่แล้ว +2

    Very valid information, really very useful

  • @balasubramaniankg9948
    @balasubramaniankg9948 4 ปีที่แล้ว +6

    Thank you for posting one more useful awareness video Anna. Information on foods and postures were really useful.

  • @Joseph-xf8td
    @Joseph-xf8td 4 ปีที่แล้ว +2

    Super

  • @samayalwithselvi931
    @samayalwithselvi931 4 ปีที่แล้ว +2

    Super sir

  • @Welcome-Muthu
    @Welcome-Muthu 4 ปีที่แล้ว +5

    Good explanation doctor👏👏👏🙏

  • @cpprasad
    @cpprasad 4 ปีที่แล้ว +2

    PLS PUT A VIDEO ON IBS AND TREATMENTS

  • @apiapi9992
    @apiapi9992 3 ปีที่แล้ว

    Thanks pro

  • @muthukumaran1706
    @muthukumaran1706 3 ปีที่แล้ว +1

    நல்ல பதிவு.மிக்க நன்றி டாக்டர.

  • @mrmrajamohan9916
    @mrmrajamohan9916 ปีที่แล้ว +1

    Thenkyou Sir

  • @verankanagarajuveran9573
    @verankanagarajuveran9573 2 ปีที่แล้ว

    Thk you sir

  • @monajayaraj4955
    @monajayaraj4955 3 ปีที่แล้ว +1

    Sir thank you

  • @Nelson-ny7ms
    @Nelson-ny7ms 11 หลายเดือนก่อน

    He is the realest hero not actors and actress . ❤ what a great Tamizh explanation.

  • @thangavelus9468
    @thangavelus9468 4 ปีที่แล้ว +2

    தெளிவான பேச்சு தெளிவான கருத்துகள்.

  • @MohanRaj-ct5ke
    @MohanRaj-ct5ke 4 ปีที่แล้ว +1

    Thankyou very much sir.

  • @rathinamrajalingam4813
    @rathinamrajalingam4813 2 หลายเดือนก่อน +4

    தெளிவான மருத்துவவிளக்கம் அய்யா, தெளிவு படுத்தியதற்கு மிக்க நன்றி அய்யா,மக்கள் நலமுடன் வாழ்வதற்கு வழிகாட்டுகிரீர் அய்யா,மருத்துவசேவை மென்மேலும் தொடரட்டும் அய்யா.

  • @princeprince1099
    @princeprince1099 4 ปีที่แล้ว +10

    அருமையான பதிவு, உங்க ஆரோக்கிய நல சேவைக்கு வாழ்த்துக்கள்

  • @suryanarayanankrishnamoort6430
    @suryanarayanankrishnamoort6430 3 ปีที่แล้ว +4

    Dr. sir want to know about IBS . Please make video on IBS symptoms , reason and treatment.

  • @livingstonj2493
    @livingstonj2493 4 ปีที่แล้ว +1

    Sir I am your big fan and also your patient, Sir. Please explain lBD and ulcerative colitis for next video

  • @emilyudhayaprakash7576
    @emilyudhayaprakash7576 3 ปีที่แล้ว +1

    Super sir thank you