DECODING PILES-CAUSES, SYMPTOMS, TREATMENT, HOME REMEDIES IN TAMIL. WHAT TO EAT AND AVOID. மூலம்.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ม.ค. 2025

ความคิดเห็น • 432

  • @Ravichandran-sw3ek
    @Ravichandran-sw3ek ปีที่แล้ว +64

    ஆகச் சிறந்த நேர்த்தியான ஒரு ‌மருத்துவர்‌ , இந்த அய்யா அவர்கள் இவர் ‌பல்லாண்டு வாழ்ந்து‌ நமக்கு வழி ‌சொல்ல‌ஆண்டவன் அருள்‌புரிய‌வேண்டும்....

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  ปีที่แล้ว +3

      தங்கள் வாழ்த்து மற்றும் ஆசிக்கு நன்றி ஐயா.

    • @pspalpaldurai4467
      @pspalpaldurai4467 ปีที่แล้ว

      455​@@DOCTORMURALIYT

    • @DRN.RAJALAKSHMI
      @DRN.RAJALAKSHMI 7 หลายเดือนก่อน +1

      Very very Thank you sir

  • @jiviya-son
    @jiviya-son ปีที่แล้ว +15

    எனக்கு மூலம் பிரச்சினை. ......சரியான விளக்கத்துடன்...சொன்ன உங்களுக்கு என் சிரம் தாழ்ந்த வாழ்த்துக்கள்.....🙏

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  ปีที่แล้ว

      தங்கள் பணிவான வணக்கத்திற்கு என் கனிவான நன்றி.

  • @Vvsn65
    @Vvsn65 11 หลายเดือนก่อน +4

    நன்றி Dr மிக தேவையான சமயத்தில் கிடைத்தது அவர்கள் தண்ணீர் மிக குறைவாய் குடிக்கிறார்கள்

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  11 หลายเดือนก่อน

      You are most welcome sir.

  • @thirunarayanaswamykuppuswa7834
    @thirunarayanaswamykuppuswa7834 หลายเดือนก่อน +5

    எலோருக்கும் புரியும் வகையில் விளக்கினீர்கள்.மிகுந்த நன்றி!
    ஜெய்ஹிந்த்!ட

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  หลายเดือนก่อน +1

      @@thirunarayanaswamykuppuswa7834 தங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி ஐயா. ஜெய்ஹிந்த்.

  • @sugumarisekar2329
    @sugumarisekar2329 13 วันที่ผ่านมา +1

    நல்ல மருத்துவர் அருமையான அறிவுரை ஆறுதல் அளிக்கும் விதத்தில் பேசுகிறார், மிக்க நன்றி ஐயா

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  13 วันที่ผ่านมา

      @@sugumarisekar2329 தங்கள் பாராட்டுக்கு நான்தான் தங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் ஐயா.

  • @SureshSuresh-lm6ty
    @SureshSuresh-lm6ty ปีที่แล้ว +7

    என் குலதெய்வமே எனக்கு இன்னைக்கு தான் ஒரு வழி கிடைத்தது உங்க வீடியோ தொடர்ந்து பண்ணுங்க இதே மாதிரி நல்ல தகவல் எனக்கு சொல்லுங்க எனக்கு இப்பதான் மனசு நிம்மதியா இருந்தது டாக்டர் நீங்க மனிதர் கிடையாது மனித உருவில் மனித உருவில் வந்த தெய்வம்

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  ปีที่แล้ว +1

      Thank you for heaping praise on me and the video.Certainly I will strive to live upto your expectations in future also and post similar videos to satisfy all subscribers sir.

  • @Msheik-fi5vt
    @Msheik-fi5vt 11 หลายเดือนก่อน +4

    சார் வணக்கம் நீங்கள் சொன்ன விதம் மற்றும் மருத்துவ ஆலோசனைகள் அனைத்தும் அருமை வாழ்த்துக்கள் நன்றி

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  11 หลายเดือนก่อน

      வணக்கம் சார் . தாங்கள் வாழ்த்தியமைக்கு நன்றி.

  • @RanjithaBlaky
    @RanjithaBlaky 9 หลายเดือนก่อน +2

    உங்கள் பதிவு பயனுள்ளதாக உள்ளது 🙏🙏நன்றி🙏💕 ஐயா.

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  9 หลายเดือนก่อน

      Thank you very much for the appreciation and positive feedback sir.

  • @VALTERG.SAKTHIVEL-yl8bb
    @VALTERG.SAKTHIVEL-yl8bb 5 หลายเดือนก่อน +2

    எனக்கு ஆரம்ப கட்டத்தில் தான் இருக்கிறது இந்த வீடியோ பதிவை பயன்படுத்தி எனது மூலத்தை அடியோடு ஒழித்து ஆரோக்கியத்தை மேம்படுத்துவேன்
    எனக்கு இந்த வாய்ப்பை கொடுத்த தங்களுக்கு என் அன்பு கலந்த நன்றி நன்றி நன்றி

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  5 หลายเดือนก่อน

      @@VALTERG.SAKTHIVEL-yl8bb மிக்க நன்றி.வெற்றி நமதே.

  • @UmamaheswariV-pl4bx
    @UmamaheswariV-pl4bx 5 หลายเดือนก่อน +3

    மிகச் சிறந்த காணொளி ங்க ஐயா! பதினைந்து வருடத்திற்கு முன்பு இந்த செய்தி எனக்குத் தெரிந்து இருந்தால், இரண்டு முறை அறுவை சிகிச்சை நடந்திருக்காது .நன்றிங்க ஐயா

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  5 หลายเดือนก่อน

      @@UmamaheswariV-pl4bx பாராட்டுக்கு மிக்க நன்றி ஐயா.

    • @naahisahamed3652
      @naahisahamed3652 5 หลายเดือนก่อน

      2 thada va ya operation panniga

  • @nice.travelchandar9756
    @nice.travelchandar9756 ปีที่แล้ว +3

    டாக்டர் அருமையான பதிவு உங்களுடைய நல்ல தகவல்களுக்கு உங்களுடைய கல்வி சார்ந்த விஷயங்களை அப்படியே முழுமையாக சொன்னமைக்கு மிக்க மிக்க நன்றி

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  ปีที่แล้ว

      Thank you for the appreciation sir.

  • @vijayashanthielavarasu5722
    @vijayashanthielavarasu5722 10 หลายเดือนก่อน +2

    தெளிவான. அறிவுரைஅய்யாமிக்கமகிழ்ச்சி

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  10 หลายเดือนก่อน

      பாராட்டியமைக்கு நன்றி Madam.

    • @RimaNagrikar
      @RimaNagrikar 7 หลายเดือนก่อน

      I had internal warts, it hurts a lot during motion, I also had an operation but did not get relief Then I heard about Pymol Livcon Capsule and Manulex churna , so I got it from Amazon. I got relief in 3_5 days,Within 2 months, all the warts dried up, now there is no problem$:$+8$86&

  • @shortsaplenty
    @shortsaplenty ปีที่แล้ว +3

    Piles-a problem which needed clear explanation in TH-cam for a longtime got fulfilled today Doctor.You have touched upon all aspects of Hemorrhoids with special emphasis on adjustments in food habits.Hats off to the presentation.Immense patients will be benefited.

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  ปีที่แล้ว +1

      You have analysed the video fully.Thank you for the appreciation sir.Kindly keep watching and sharing.

  • @devadaserattusankaranaraya7036
    @devadaserattusankaranaraya7036 10 หลายเดือนก่อน +1

    அருமையான தெளிவான அறிவுரை நன்றி மகிழ்ச்சி

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  10 หลายเดือนก่อน

      திருப்திகரமான பாராட்டு.நன்றி.பதிவுகளை தொடரவும்.

  • @AjaySingh-bh4hv
    @AjaySingh-bh4hv ปีที่แล้ว +3

    I was very worried about the piles.. I was relieved after getting the operation done.. After a few months it has came again.. Then a doctor's medicine (piloveda) gave me a lot of relief in my illness and my piles got cured..

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  ปีที่แล้ว +1

      Yes,plenty of home remedies and ayurvedic medicines that give excellent relief.

    • @gayathrigayathriganesan254
      @gayathrigayathriganesan254 11 หลายเดือนก่อน +1

      What is piloveda what medicine

  • @Sakthimanoj115
    @Sakthimanoj115 9 หลายเดือนก่อน

    ❤அருமையான ஆலோசனை ஐயா மிக்க நன்றி🎉

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  9 หลายเดือนก่อน

      அருமையான பாராட்டு. நன்றி ஐயா.

    • @RimaNagrikar
      @RimaNagrikar 7 หลายเดือนก่อน

      I had internal warts, it hurts a lot during motion, I also had an operation but did not get relief Then I heard about Pymol Livcon Capsule and Manulex churna , so I got it from Amazon. I got relief in 3_5 days,Within 2 months, all the warts dried up, now there is no problem$&$77$5&

  • @ShanthaGowri-k5c
    @ShanthaGowri-k5c 5 หลายเดือนก่อน +1

    நல்லா தகவல் ஐயா, நீங்கள் சொன்னதை கடை பிடிக்கிரன் நன்றி

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  5 หลายเดือนก่อน

      பாராட்டுக்கு நன்றி ஐயா.

  • @AjmalKhan-xq3ru
    @AjmalKhan-xq3ru 5 หลายเดือนก่อน

    அழகான முறையில் விளக்கம் அளித்தீர்கள் வாழ்த்து அய்யா

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  5 หลายเดือนก่อน

      பாராட்டுக்கு மிக்க நன்றி ஐயா.

  • @sumathia4063
    @sumathia4063 10 หลายเดือนก่อน

    அருமையான விளக்கம் ஐயா. நன்றிகள் பல

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  10 หลายเดือนก่อน

      பாராட்டியமைக்கு நன்றி Madam.

    • @RimaNagrikar
      @RimaNagrikar 7 หลายเดือนก่อน

      I had internal warts, it hurts a lot during motion, I also had an operation but did not get relief Then I heard about Pymol Livcon Capsule and Manulex churna , so I got it from Amazon. I got relief in 3_5 days,Within 2 months, all the warts dried up, now there is no problem#-366$5&

  • @காமராஜ்முத்து
    @காமராஜ்முத்து หลายเดือนก่อน

    அருமையான விளக்கம்.வாழ்த்துக்கள் ஐயா.

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  หลายเดือนก่อน

      பாராட்டுக்கு மிக்க நன்றி ஐயா.

  • @ravicidambi8817
    @ravicidambi8817 ปีที่แล้ว +2

    Excellent explanation Dr w clear voice. Thank you. Treatment plan and steps to take care is understandable. 🙏

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  ปีที่แล้ว

      Thank you very much sir.Your appreciation of my voice gives me great satisfaction.Kindly keep watching, sharing and commenting.

  • @ALLKIDSANIMATION
    @ALLKIDSANIMATION ปีที่แล้ว +1

    Such a clear and crisp voice,good video editing and best home remedy to follow-we cannot ask for more doctor.

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  ปีที่แล้ว

      You seem to be fully satisfied sir.Thanks for your comments.

  • @sabreennisha9549
    @sabreennisha9549 10 หลายเดือนก่อน

    Thank you sir i wil try to do all this types of things 100 years u want to be blessed and give the treatment for the paitents ameen

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  10 หลายเดือนก่อน

      Thank you for your blessings Madam.

  • @CricketTsunami
    @CricketTsunami ปีที่แล้ว +3

    Indeed you have decoded and demystified the misery and mystery of Piles Doctor.The explanation was clear, treatment methods easy to follow and exercise practically repeatable.Keep publishing videos of this type doctor.

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  ปีที่แล้ว

      Thank you for the praise sir.You can certainly expect more of this type of videos in future.Subscribers like you are the backbone of our channel.

  • @jesuraja301
    @jesuraja301 10 หลายเดือนก่อน

    Welcome, good & good news. Thank u sir

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  10 หลายเดือนก่อน

      Thank you for the positive comment and liberal appreciation sir.

  • @skgganeshbabu3310
    @skgganeshbabu3310 9 หลายเดือนก่อน +2

    மிக்க நன்றி அய்யா. அருமையான பயனுள்ள பதிவு 🙏🙏🙏🙏🙏

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  9 หลายเดือนก่อน +1

      பாராட்டியமைக்கு நன்றி ஐயா.

    • @RimaNagrikar
      @RimaNagrikar 7 หลายเดือนก่อน

      I had internal warts, it hurts a lot during motion, I also had an operation but did not get relief Then I heard about Pymol Livcon Capsule and Manulex churna , so I got it from Amazon. I got relief in 3_5 days,Within 2 months, all the warts dried up, now there is no problem$&$66$5&

  • @sumathiraman3901
    @sumathiraman3901 10 หลายเดือนก่อน +1

    நன்றி சார் full video parthen sir

    • @sumathiraman3901
      @sumathiraman3901 10 หลายเดือนก่อน

      எனக்கு இப்போதுதான் ஆரம்பம் ஆகிறது சார் யாரிடமும் சொல்லமுடியாமல் தவிச்சேன் உங்கள் வீடியோ பார்த்ததும் மகிழ்ச்சியாக உள்ளது நன்றி

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  10 หลายเดือนก่อน

      Happy to be of some use to those who actually need it.Madam,kindly keep watching all the videos and share it among your friends and relatives.

  • @balu6531
    @balu6531 ปีที่แล้ว +5

    Thuthi leaf & small onion combination & tripala sooranan is the best best best best medicine for piles...also pig meat , karunai Kilangu cucumber mulam palam aloevera vendayam thanni good for piles( naa pig meat sapdala...but ennoda friend saptu cure aachu nu sonnan,)...naa rombaaa kastapaten.....ipo super cure aagiduchu
    morning empty stomach la 300 -500 ml water kudinga...(no tea coffee)...then after 1 hr 2 small onion saptutu 1 teaspoon thuthi leaf powder water la mix panni kudinga...piles severe ah irunthuchu na N8 before 1 hr food same ah pannunga.. morning breakfast palaya soru sinna vengayam kambu kool raagi kool raagi Kali intha maathiri sapdunga...daily before breakfast 1 naatu palam (it's a kind of banana) sapdunga...mudinja Vara piles ku epothum green & red chilli avoid pannunga...velila sapduratha avoid pannunga mudinja Vara...then after lunch kaaram kamiya ethunaalum sapdunga...in between tea coffee vendam.. evening 1 time mattum tea coffee pothum...in between pasicha fresh fruit juice kudinga...then evening sundal varieties sapdunga...sapta udane tea coffee kudikama after half hr kudinga...then N8 dinner ethu venalum kaaram kamiya sapdunga....after 45 min dinner tripala sooranam hot water la 1 teaspoon mix panni sapdunga....udane padukkathinga...half an hr kalichu padunga...intha maathiri panneenga na maximum 10-15 days 💯 complete ah cure aagidum...but thirumba varatha nu ketta varum(epdiyum 1 or 2 months aagum again varathukku)....vanthuchu na starting la ye sapta 2 or 3 days la cure aagidum..again I repeat u..mudinja Vara piles ku epothum green & red chilli avoid pannunga...velila sapduratha avoid pannunga mudinja Vara... Veetla yum maida related items ex.parotta biscuit etc... Avoid pannunga... chicken vendavey vendam...fish sapdunga kaaram kamiya...egg sapdalam...mutton la blood kudal eeral suvarotti ithu mattum sapdunga...once cure aanathukku apram Veetu samayal la green & red chilli kammiya add pannikalam..but food la thaniya green or red chilli kadichu sapdathinga...cure aanathukku apram kooda suppose vera Vali illa outside engayachum kaarama sapteenga na annaiku N8 before food thuthi leaf after food tripala sooranam naa sonna maathiri pannunga.. oru naalaiku 3-4ltrs water kandippa kudikanum...
    90% thirumba varum...but again varathukku 1 or 2 months aagum...apdi thirumba vanthalum antha alavukku severe ah irukathu...but thirumba vanthuchuna starting la ye thuthi leaf tripala sooranam edutheenga na cure aagidum...dont worry...operation panrathukku ithu evlo better nu naa ninaikiren...operation pannalum enakku therinja oruthar ku thirumba thirumba vanthutu iruku...athukku naa solrathu evlo parava illa la.... suppose again vanthuchu na monthly oru 2-3 days sapda maateengala enna?...
    Remaining 10%....ungaloda food habits complete ah veg ku change pannunga...no non veg...outside food strictly to be avoided even if it s veg also...veetu samayal la yum don't use green & red chillies...use only pepper (medium level)...morning breakfast palaya soru sinna vengayam kamban kool keppa kool raagi Kali naattu palam sprouts & fruits...then in between fruit juice or fruits...niraya thanni kudinga.... afternoon lunch fibre contained vegetables add pannunga...tea coffee evening mattum edunga...incase no way velila sapteenga na annaiku N8 compulsory before food thuthi leaf after food tripala naa sonna maathiri marakkama edunga..intha maathiri strict ah follow pannenga na 100% thirumba varathu

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  ปีที่แล้ว

      Excellent write-up on Piles covering all aspects of treatment,recurrence, immediate cure, permanent remedy,changes in food habits, lifestyle alterations-the list is endless and fantastic.One cannot ask for more.Kindly keep commenting sir for the benefit of all subscribers.

    • @onelove4420
      @onelove4420 ปีที่แล้ว

      Tripala na enna bro

    • @onelove4420
      @onelove4420 ปีที่แล้ว

      Thuththi பொடி ya

    • @balu6531
      @balu6531 ปีที่แล้ว

      @@onelove4420 naattu marunthu kadai la kelunga kidaikum

    • @vennila8401
      @vennila8401 11 หลายเดือนก่อน

      Thanks

  • @venkiviews834
    @venkiviews834 7 หลายเดือนก่อน +1

    அருமையான விளக்கம் டாக்டர்

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  7 หลายเดือนก่อน

      மிக்க நன்றி ஐயா.

  • @asrajan2489
    @asrajan2489 ปีที่แล้ว +3

    Thanks. Good presentation.

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  ปีที่แล้ว

      Thank you for the appreciation sir.

  • @brittojohn1844
    @brittojohn1844 หลายเดือนก่อน

    Super video Dr ! You have covered all the details I too suffered and I used Hedensa cream which managed well while many creams failed. I request you to explain Anal fissure and how to differentiate it from piles

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  หลายเดือนก่อน

      Sir , thank you very much for the appreciation.Please see our channel's video on fissures for clarification.

  • @andalsharma7790
    @andalsharma7790 ปีที่แล้ว

    அறுமையாகவும் மிகத்தெளிவாகவும் சொன்னீர்கள் நன்றி

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  ปีที่แล้ว

      பாராட்டியமைக்கு மிகவும் நன்றி.

  • @jeyaramjeyaram7596
    @jeyaramjeyaram7596 10 หลายเดือนก่อน

    அருமையான விளக்கம் சார் சூப்பர்

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  10 หลายเดือนก่อน

      Thankyou you for the appreciation sir.

  • @geevankanagasabai4419
    @geevankanagasabai4419 11 หลายเดือนก่อน

    Thank you DR i am leaving Canada i never see video like this

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  11 หลายเดือนก่อน

      Thank you for the appreciation and feedback sir.

  • @ParamuVetri
    @ParamuVetri 6 หลายเดือนก่อน

    Your teaching is very clearly sir, thank you so much sir

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  6 หลายเดือนก่อน

      @@ParamuVetri You are most welcome sir.Thank you very much for the commendation.

  • @SLoganathan-lo9he
    @SLoganathan-lo9he 3 วันที่ผ่านมา

    ஐயா.நீங்கசொன்னத
    கேட்டேன்.நானும்
    கடைபிடித்து.நலம்பெருகிறேன்.நன்றி

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  3 วันที่ผ่านมา

      @@SLoganathan-lo9he Your resolve to follow the advice and guidelines given is really heartening and should open other's eyes also.Thanks ayya.

  • @shaikshafhiths1128
    @shaikshafhiths1128 ปีที่แล้ว

    மிகவும் நேர்த்தியாக சொன்னீர்கள் ஐயா வாழ்க வளமுடன் உங்களுடைய முகவரியை தெரிவியுங்கள் ஐயா

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  ปีที่แล้ว

      தங்கள் வாழ்த்துக்கு நன்றி ஐயா.

  • @Amos-k9g
    @Amos-k9g 6 วันที่ผ่านมา

    Thank you so much 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ambikasubramani6511
    @ambikasubramani6511 ปีที่แล้ว +1

    Very clear explanation doctor. Thank you so much

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  ปีที่แล้ว

      Happy that you liked the explanation Madam.Thank you very much indeed.Please keep watching, sharing and commenting.

    • @ambikasubramani6511
      @ambikasubramani6511 ปีที่แล้ว

      @@DOCTORMURALIYT sure doctor

  • @AnuradhaSivarajah
    @AnuradhaSivarajah 11 หลายเดือนก่อน

    I have grade 2 internal piles and external piles and managing with sitzbath and diet.Sergery creates more pain and it’s best to avoid.

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  11 หลายเดือนก่อน

      Dietary prudence and Sitz bath both give excellent results.Please continue.

  • @rstudio0834
    @rstudio0834 10 หลายเดือนก่อน

    ரொம்ப நன்றிங்க நல்ல தகவல்

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  10 หลายเดือนก่อน

      மிகவும் நன்றி ஐயா.

  • @nagarajanmp6236
    @nagarajanmp6236 10 หลายเดือนก่อน

    Super doctor; Dedicated speech

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  10 หลายเดือนก่อน

      Thank you for the feedback and appreciation sir.

  • @thambithurainagamuthu1668
    @thambithurainagamuthu1668 ปีที่แล้ว +1

    Thank you Doctor.Very useful information.

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  ปีที่แล้ว

      You are most welcome sir.Happy that you found the information useful.

  • @rekhaa5212
    @rekhaa5212 6 หลายเดือนก่อน

    Very usefull information sir thank you so much

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  6 หลายเดือนก่อน

      @@rekhaa5212 Thank you for the appreciation sir.

  • @narayanankv7923
    @narayanankv7923 6 หลายเดือนก่อน

    Very. Good telling. the. Facts. Thanks

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  6 หลายเดือนก่อน

      Thank you for the compliment.

  • @marybarnabas1403
    @marybarnabas1403 26 วันที่ผ่านมา

    ❤️❤️❤️❤️❤️❤️ரொம்ப அருமையாக சொன்னீங்க🙏🙏🙏🙏

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  24 วันที่ผ่านมา

      ரொம்ப அருமையாக பாராட்டினீங்க.

  • @புதுயுகம்
    @புதுயுகம் ปีที่แล้ว

    Well defined Dr.Thanks for your valuable information🎉🎉🎉

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  ปีที่แล้ว

      You are most welcome sir.Happy that you liked the video .Kindly share it with your friends so that they also are benefitted by the 'valuable information.'

  • @anurithikkaashokkumar887
    @anurithikkaashokkumar887 หลายเดือนก่อน

    Water add pana sona powder name sollunga sir pls

  • @bmurugan8325
    @bmurugan8325 19 วันที่ผ่านมา

    Doctor. Thank you very much.

  • @ManiKandan-ez7mc
    @ManiKandan-ez7mc หลายเดือนก่อน +1

    ஐயா உங்கள் மருத்துவமனை எங்கு உள்ளது போன் நெம்பர் வேண்டும் நேரில் வந்து பார்க்க வேண்டும் ஐயா

  • @jaganathan.vjagan
    @jaganathan.vjagan 11 หลายเดือนก่อน +1

    Well-done doctor

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  11 หลายเดือนก่อน

      Thank you for the appreciation sir.

  • @Arunsanthosh930
    @Arunsanthosh930 10 หลายเดือนก่อน

    Excellent super sir thanks a lot doctor 🙏👍👌

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  10 หลายเดือนก่อน

      Thanks a lot sir for the appreciation and comment.

  • @RamamoorthyMoorthy-b5w
    @RamamoorthyMoorthy-b5w 9 หลายเดือนก่อน

    Super Dr.❤

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  9 หลายเดือนก่อน

      Thank you for the appreciation sir.

  • @arivazhaganananmuthua2832
    @arivazhaganananmuthua2832 ปีที่แล้ว

    அய்யா ஆகச் சிறந்த கருத்து ஐயா நீங்கள் 😊😊😊

  • @saranyadinesh3226
    @saranyadinesh3226 ปีที่แล้ว

    Sooparayeduthu sonneengadacdarmigavum nanri

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  ปีที่แล้ว

      You are always welcome Ma'am.Thank you for the appreciation.

  • @amaladassdass82
    @amaladassdass82 ปีที่แล้ว +1

    🌹🎊 அருமை 👌🎊 வாழ்த்துக்கள் ஐயா 🎉🎊🌹

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  ปีที่แล้ว

      தங்கள் வாழ்த்துக்கு நன்றி ஐயா.

  • @Arun_thanjavur
    @Arun_thanjavur 10 หลายเดือนก่อน

    Very very useful doctor

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  10 หลายเดือนก่อน

      Thank you sir for the positive comment.Happy that you found it useful.

  • @AfizaJafar
    @AfizaJafar 26 วันที่ผ่านมา

    Very nice doctor thank you

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  26 วันที่ผ่านมา

      You are always welcome sir.

  • @mohansackthi1169
    @mohansackthi1169 25 วันที่ผ่านมา

    ரொம்ப ரொம்ப நன்றி ஐயா 🙏🙏🙏👌

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  25 วันที่ผ่านมา +1

      @@mohansackthi1169 Most welcome sir.

  • @mathikala8103
    @mathikala8103 วันที่ผ่านมา

    Nice video

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  วันที่ผ่านมา

      @@mathikala8103 Thank you.

  • @jesinthamadhavan
    @jesinthamadhavan ปีที่แล้ว

    Clearly explained. Thank you doctor

  • @A.B.C.58
    @A.B.C.58 ปีที่แล้ว +1

    thank you Dr. you have shared your video on piles. I have got the answer at the end i.e., voluntary contraction and expansion of the sphincter muscle in the rectum end. I followed after post surgery for a month only. anyway after 17 years now I shall try this as an exercise and see for the results. thank you so much for your kind help. the video is brief, covered a to z on piles with remedies. if your videos are in book form, this would benefit all. 🥰💯👌👍🤲🤝🙏🏻🙏🏻

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  ปีที่แล้ว

      Sir,you have preempted my reply.I was about to reply when you put in your comment.Yes sir.You have zeroed in on the correct point.
      In Google search,kindly read"KEGEL exercises"-Benefits,How to and results-Cleveland Clinic.You will find all your questions answered.
      Don't let your age factor distract you.It is just a number.Dont let your relatives discourage you.Be strong willed,continue the exercise for a month (you have to do it continuously), and comment about your condition in this column.All the best.

  • @ShinningB_0311
    @ShinningB_0311 10 หลายเดือนก่อน

    sir enaku asana vai minna irundhadha vida ippo romba irukkama irukuramari irukku
    stool pass pannumbodhu strain panna than veliya varudhu , asana vai irukkama irukku idha paththi oru awareness and treatment video podunga sir please requesting ❤

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  10 หลายเดือนก่อน +1

      Sir,I will try to publish one as soon as possible.

  • @Suriyavilg
    @Suriyavilg 10 หลายเดือนก่อน

    அருமை சூப்பர் சார்

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  10 หลายเดือนก่อน

      Thank you very much for the appreciation sir.

  • @aarthi2621
    @aarthi2621 หลายเดือนก่อน

    மிக்க நன்றி டாக்டர் 🙏🙏🙏

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  หลายเดือนก่อน

      You are most welcome sir.

  • @ruthloveskeshav3813
    @ruthloveskeshav3813 11 หลายเดือนก่อน

    Nicely explained tq sir

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  11 หลายเดือนก่อน

      Nicely appreciated sir,thank you

  • @sureshji1264
    @sureshji1264 11 หลายเดือนก่อน

    excellent information

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  11 หลายเดือนก่อน

      Thank you for the appreciation.

  • @r.s.karthikeyan8458
    @r.s.karthikeyan8458 11 หลายเดือนก่อน +1

    good information sir

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  11 หลายเดือนก่อน

      Thank you very much for the appreciation sir.

  • @AbubakkarBakkar-w5s
    @AbubakkarBakkar-w5s 7 วันที่ผ่านมา

    Super tips❤

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  7 วันที่ผ่านมา

      @@AbubakkarBakkar-w5s Thank you very much indeed.

  • @priyankas1246
    @priyankas1246 29 วันที่ผ่านมา

    Rompa Nanri doctor 😢

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  29 วันที่ผ่านมา +1

      @@priyankas1246 Most welcome Madam.

    • @priyankas1246
      @priyankas1246 29 วันที่ผ่านมา

      @DOCTORMURALIYT sir இப்போது தான் operation பண்ணினேன் sir பன்றி கரி சாப்பிடலாமா sir பன்றி சாப்பிட சரியாயிடும் சொல்கிறார்கள் sir please reply pannungke sis

  • @rrkatheer
    @rrkatheer ปีที่แล้ว

    Doctor sir I am suffering from Fistula badly done surgery once but recurring. There is no detailed content in YT. If you could share a separate video that would help lot of people like me. Thank you sir

    • @588-pyukeshkumar5
      @588-pyukeshkumar5 10 หลายเดือนก่อน

      Enna surgery panneenga , endha hospital

    • @588-pyukeshkumar5
      @588-pyukeshkumar5 10 หลายเดือนก่อน

      Enna surgery panneenga , endha hospital

  • @mdkishorekumar2688
    @mdkishorekumar2688 4 หลายเดือนก่อน +1

    ஆசனவாயில் வால் போன்ற சதை இருக்கிறது.இதற்க்கு என்ன செய்ய வேண்டும் ஐயா

    • @mdkishorekumar2688
      @mdkishorekumar2688 4 หลายเดือนก่อน

      Sir yenaku 4 tha stageaa....

    • @mdkishorekumar2688
      @mdkishorekumar2688 4 หลายเดือนก่อน

      Pls solunga

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  4 หลายเดือนก่อน

      @@mdkishorekumar2688 பார்த்தால்தான் உறுதியாக சொல்ல முடியும் ஐயா.

  • @RajkumarR1873
    @RajkumarR1873 11 หลายเดือนก่อน +1

    ஐயா நன்றி🙏🙏🙏🙏🙏

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  11 หลายเดือนก่อน

      நன்றி ஐயா.

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  11 หลายเดือนก่อน

      @litisha-tayde Thank you for the information.

  • @loeshgopal4732
    @loeshgopal4732 11 วันที่ผ่านมา +1

    ஐயோ ஐயா கடவுளே உங்களை கடவுள் ரூபத்தில் பார்க்கிறேன். ரொம்ப நன்றி.

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  11 วันที่ผ่านมา

      நன்றி. மிக்க புகழ்ச்சி வேண்டாமே.

    • @loeshgopal4732
      @loeshgopal4732 10 วันที่ผ่านมา +1

      புகழ்ச்சி இல்லை sir. மூலம் வந்து ரொம்ப கஷ்ட்ட பட்டேன். தினமும் அழுவேன் வயது 26 தான்.நீங்க சொன்னதை அப்படியே கடை பிடிச்சேன். சாப்பாட்டு வழி முறைகள். மற்றும் நீங்க சொன்னது எல்லாம்.இப்போ ரொம்ப ரொம்ப நல்லா இருக்கேன்.

  • @ArunKumar-gh3zz
    @ArunKumar-gh3zz 13 วันที่ผ่านมา

    Nalla thelivana vilakkam,thankyou,very much

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  13 วันที่ผ่านมา

      பாராட்டுக்கு மிக்க நன்றி ஐயா.

  • @IswaryaJi-ih3tw
    @IswaryaJi-ih3tw ปีที่แล้ว +1

    நன்றி ஐயா❤

  • @Hello123-ut4cz
    @Hello123-ut4cz ปีที่แล้ว +2

    Good video sir👍

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  ปีที่แล้ว

      Thank you so much for the compliment sir.

  • @sakthimohanasundaram3593
    @sakthimohanasundaram3593 5 หลายเดือนก่อน

    Super sir thank you very much sir 🙏

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  5 หลายเดือนก่อน

      Thank you very much for this commendation and comment sir.

  • @sheelamary2141
    @sheelamary2141 11 หลายเดือนก่อน

    Thank you sir.
    Sir, is any video about fistulas

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  11 หลายเดือนก่อน

      You are welcome.Very soon Madam.

  • @jayakumard2280
    @jayakumard2280 2 หลายเดือนก่อน

    Thanks 🙏docter❤🎉

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  2 หลายเดือนก่อน

      You are always welcome sir.

  • @nagarathusamayalchannel5302
    @nagarathusamayalchannel5302 ปีที่แล้ว +1

    Ayya yanakku piles fissure fistula hemmoroids laser tretment panni 40 days aguthu but pain irrundhukittu irukku fulla cure aga yavlo nal agumnu konjam sollunga ayya please continuesa docter refer panna tablet eduthukkalama

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  ปีที่แล้ว +1

      The time period for complete recovery from pain after an operation depends on so many factors like the initial condition,your body health status, expertise of the operating surgeon etc.Very difficult to give a time period.Please continue taking the medications prescribed and try to avoid constipation .You will get well soon,don't worry.All the best Madam.

    • @nagarathusamayalchannel5302
      @nagarathusamayalchannel5302 ปีที่แล้ว

      Thank you docter

  • @gnanaprakasammuthusamy2507
    @gnanaprakasammuthusamy2507 29 วันที่ผ่านมา

    Can we use Dettol for sitz bath

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  29 วันที่ผ่านมา

      Yes, but with caution.Dilution is the key.Use 5-10ml of Dettol in 1-2 liters of Warm water and sir for not more than 10 minutes.

  • @AbubakkarBakkar-w5s
    @AbubakkarBakkar-w5s 7 วันที่ผ่านมา

    Hello sir
    tips ok
    my problem

  • @MohamedFairoos-tn3uk
    @MohamedFairoos-tn3uk หลายเดือนก่อน

    Thank you ser❤❤

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  หลายเดือนก่อน

      You are always welcome sir.

  • @sweetsams5818
    @sweetsams5818 10 หลายเดือนก่อน

    Doctor fissure ku tips sollunga

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  10 หลายเดือนก่อน

      Sir,please kindly wait,a separate video is coming.

    • @RimaNagrikar
      @RimaNagrikar 7 หลายเดือนก่อน

      I had internal warts, it hurts a lot during motion, I also had an operation but did not get relief Then I heard about Pymol Livcon Capsule and Manulex churna , so I got it from Amazon. I got relief in 3_5 days,Within 2 months, all the warts dried up, now there is no problem$-$7$85&

  • @thekratos-gow
    @thekratos-gow 25 วันที่ผ่านมา

    ❤🎉 டாக்டரிடம் சென்றால்..
    அவர்களுக்குத் தெரிந்த ஒரே வார்த்தை ஆப்ரேஷன்..

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  25 วันที่ผ่านมา

      எல்லோரும் இல்லை.

  • @abdullsathar3386
    @abdullsathar3386 ปีที่แล้ว

    நல்ல செய்திகள் ..நன்றி ..

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  ปีที่แล้ว

      பாராட்டுக்கு நன்றி.

  • @sachinlavanya3724
    @sachinlavanya3724 18 วันที่ผ่านมา

    Thanks 🙏

  • @user-bl2ts9vk5d
    @user-bl2ts9vk5d 5 หลายเดือนก่อน

    Na ri Ayya ungal thondu magesanbthondu . Thodarungal ayya🙏

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  5 หลายเดือนก่อน

      பாராட்டிய வாழ்த்திய மைக்கு மிக்க நன்றி.

  • @vijayrockz5939
    @vijayrockz5939 ปีที่แล้ว

    Dear sir, May I know your clinic location please.. my most admirable doctor in this era.

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  ปีที่แล้ว

      Thank you for your admiration sir.

  • @EswaribalaEswaribala-s3h
    @EswaribalaEswaribala-s3h 14 วันที่ผ่านมา

    Unga tips super. Sir

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  14 วันที่ผ่านมา

      Thank you Madam.Am happy that you liked them.

  • @kathirabhi
    @kathirabhi ปีที่แล้ว

    Sir எனக்கு one year இருந்து வந்தது ஆன இப்ப வெளியே வந்து விட்டது. மலம் களிக்கும் இடத்தில் ஒரு தண்டு போல் வளர்ந்து இருக்கு இப்ப தான் 3 days வலி இருக்கு என்ன செய்வது

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  ปีที่แล้ว

      தயவு செய்து ஒரு டாக்டரிடம் சென்று காண்பித்து diagnosis ஐ உறுதி படுத்தவும்.பார்க்காமல் என்னால் சொல்ல முடியவில்லை சார்.

  • @simpletrade3230
    @simpletrade3230 ปีที่แล้ว

    ❤❤❤ Super iyya 👍

  • @animeworld1323
    @animeworld1323 10 หลายเดือนก่อน

    Superb sir

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  10 หลายเดือนก่อน

      Thank you sir for the appreciation and feedback.

  • @rajausha9122
    @rajausha9122 11 หลายเดือนก่อน

    Thank you 🙏🙏🙏

  • @SujiwaSuji-l3r
    @SujiwaSuji-l3r 4 วันที่ผ่านมา

    Rompa thanks

  • @muthuraman633
    @muthuraman633 8 หลายเดือนก่อน

    Arumai sir❤

  • @JackJack-tu9wf
    @JackJack-tu9wf 11 หลายเดือนก่อน

    Applying coconut oil cure piles pain nd shirnk piles a sir plz reply me thank u sudden sevre pain is there it come nd goes night time also some time pain is there

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  11 หลายเดือนก่อน +1

      Coconut oil application may symptomatically reduce pain,but it may not help much in reducing size.Please adopt other remedies advised in the video.

    • @JackJack-tu9wf
      @JackJack-tu9wf 11 หลายเดือนก่อน

      @@DOCTORMURALIYT ok sir thank u so much out side small lumps is there sir is it piles sir

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  11 หลายเดือนก่อน +1

      @@JackJack-tu9wf Most probably,but difficult to say with certainty.If you want certain diagnosis,please consult your doctor.

    • @JackJack-tu9wf
      @JackJack-tu9wf 11 หลายเดือนก่อน

      @@DOCTORMURALIYT ok sir thank u so much

    • @JackJack-tu9wf
      @JackJack-tu9wf 11 หลายเดือนก่อน

      @@DOCTORMURALIYT sir one more thing what is preexcitation syndrome crbbb nd short pr interval is it serious or normal sir what is the treatment

  • @bharathipu4511
    @bharathipu4511 หลายเดือนก่อน

    Nandrii ❤

  • @arumugamarumugam9165
    @arumugamarumugam9165 11 หลายเดือนก่อน

    Really super sir

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  11 หลายเดือนก่อน

      Thank you very much for the appreciation sir.Keep watching and sharing.