இனி மலச்சிக்கல் எனபதே உங்கள் வாழ்வில் இருக்காது | CONSTIPATION PERMENENT CURE IN HOME | DrSJ

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024

ความคิดเห็น • 319

  • @lathasaravanan3741
    @lathasaravanan3741 ปีที่แล้ว +36

    அருமை மிக தெளிவான விளக்கங்கள் இந்தளவுக்கு யாராலும் விளக்கமும் ...புரிய வைக்கவும் முடியாது...... நன்றி வாழ்க வளமுடன்.. அனைத்து பதிவுகளும் மக்களுக்கு பயன் உள்ளதாகவே இருக்கின்றது......,, நல்லதை மட்டுமே கூறும் நீங்கள்...குறை சொல்கிற மனிதர்களுக்கு விளக்கம் கொடுக்கத் தேவையில்லை.... உங்கள் பணி தொடரட்டும் வாழ்க வளமுடன்..

  • @DrGanesanArumugam-Penang
    @DrGanesanArumugam-Penang ปีที่แล้ว +11

    அருமையான பதிவு பலருக்கு உதவும் செய்தி...நன்றி மருத்துவர் அவர்களெ வாழ்க உங்கள் பணி

  • @selvichandramohan8884
    @selvichandramohan8884 หลายเดือนก่อน +2

    சார் உங்கள் பேச்சு மிகவும் அருமை

  • @asokanp948
    @asokanp948 11 หลายเดือนก่อน +3

    அருமையான பதிவு. உடல் பாத்துக்கோ என இயற்கை முறையில் கடைபிடிக்க அருமையான தகவல். நன்றி. வாழ்த்துக்கள்

  • @anandajothy6334
    @anandajothy6334 ปีที่แล้ว +6

    சார் உங்களுடைய அறிவுக்கு மிக்க நன்றி சார் இந்த மலமிலக்கி பிரச்சனை என்னுடைய மகனுக்கும், தங்கைக்கும் இருக்கிறது அவர்களுக்கு இந்த பதிவை எடுத்துரைக்கிறேன் பல்லாண்டு வாழ்க

  • @TKKRTK-xp2tl
    @TKKRTK-xp2tl ปีที่แล้ว +6

    மிகவும் அருமையான அவசியான விளக்கமான தகவல் டாக்டருக்கு நன்றி

  • @Balambals-o5s
    @Balambals-o5s 11 หลายเดือนก่อน +12

    மிகமிக நல்ல எளிய ஆரோக்கிய விளக்கவுரை.எல்லோரும் நிச்சயம் காணவேண்டிய காணொலி பதிவு.நன்றி டாக்டர்🎉

  • @pbsn1957
    @pbsn1957 ปีที่แล้ว +3

    மிகவும தெளிவாக அறிவியல் பூர்வமாக கூறிய விளக்கங்கள். இந்த பிரச்சினை குறித்த அடிப் படை காரணங்கள் மற்றம் அதற்குரிய தீர்வுகள் மற்றும் நலமான வாழ்க்கை முறை அமைவதற்கு கடைபிடிக்க வேண்டிய பல்வேறு தகவல்களை எளிய முறையில் தொகுத்து மக்களை சென்றடையும் வகையில் இந்த காணொளி பதிவு அமைந்துள்ளது உள்ளது. மிக்க நன்றி.தங்களது மக்கள் நலன் சார்ந்த சீரிய பணி சிறக்க வாழ்த்துகள்.

  • @abdulhackeem214
    @abdulhackeem214 ปีที่แล้ว +81

    எந்த சுயநலமும் இல்லாத பொதுநல டாக்டர் இவர். இவரின் இந்த சேவை போற்றுதலுக்குரியது. வாழ்த்துகள் அய்யா

    • @moneemonishaaa2314
      @moneemonishaaa2314 ปีที่แล้ว +2

      😅

    • @thirumalaisamy7989
      @thirumalaisamy7989 ปีที่แล้ว +2

      M😅

    • @sureshs227
      @sureshs227 ปีที่แล้ว

      ​@@moneemonishaaa2314am QQl ni bu ni Dr hu bu😮😂 ni bu ni CT

    • @msjanaki6977
      @msjanaki6977 ปีที่แล้ว

      ​@@sureshs227ല്ല
      K ഉ hgjlz

    • @suriyakumarik2971
      @suriyakumarik2971 ปีที่แล้ว

      ​@@moneemonishaaa231490ⁿ⁰ⁿ⁹⁹⁹⁹⁹⁹⁹⁵4⁵53q were 3qqqqqq week 3q3q3qeqqqq3 we 3

  • @venkatesangovindasamy7667
    @venkatesangovindasamy7667 ปีที่แล้ว +6

    உங்கள் இந்த வீடியோ மிகவும் பயனுள்ளதாக உள்ளது அனைத்து வீடியோ தொகுப்பு. மிகவும் நன்றி.

  • @DhandapaniDhandapani-mn5eg
    @DhandapaniDhandapani-mn5eg ปีที่แล้ว +6

    திரு டாக்டர் அவர்களுக்கு நன்றி அதிகம் விளக்கம் சொல்லாமல் அதிக பீஸ் வாங்கும் உலகில் விளக்கமாக கூறி சந்தேகங்களை கூறியதற்கு நன்றிகள் வாழ்த்துக்கள்

  • @dharanidn5940
    @dharanidn5940 10 หลายเดือนก่อน +2

    ஐயா நீ ங்கள். சொன்ன மாதிரி நிலவரை பவுடர் சாப்பிட் டேன். நான்றக மலம் போனது.
    ஐயா வணக்கம். வாழ்த்துக்கள் 🙏🙏🙏.
    பூவை. தரணி. நன்றி நன்றி. 🙏🙏🙏

  • @venkatesan.ssubramani.t.m959
    @venkatesan.ssubramani.t.m959 11 หลายเดือนก่อน +2

    நன்றி ஐயா மிகவும் அருமையான விளக்கம் நன்றி நன்றி நன்றி

  • @sm.rathnarathna9410
    @sm.rathnarathna9410 ปีที่แล้ว +6

    🙏
    அருமையான,
    பயனுள்ளதான,
    தகவல் சார்.
    நன்றி சார் மதுரை

  • @JMAENTERPRISES-bp3he
    @JMAENTERPRISES-bp3he ปีที่แล้ว +14

    very very useful for all category especially for elders sir. Thanks a lot sir. வாழ்க வளமுடன்...

  • @judyfdo1695
    @judyfdo1695 11 หลายเดือนก่อน +2

    மனநலபிரச்சனைக்குமாத்திரைஎடுப்பவர்களுக்குகாலைகடன்கழிப்பதில்பிரச்சனைவரும்என்பதைதெரிந்துகொண்டோன் நன்றி

  • @arockiyadoss2192
    @arockiyadoss2192 ปีที่แล้ว +2

    வாழ்க வளமுடன் தங்களின் சேவை சிறக்க வாழ்த்துக்கள் நன்றி நண்பரே

  • @VIPbanna-r6f
    @VIPbanna-r6f 10 หลายเดือนก่อน +2

    அருமையான பதிவு வரிவான விளக்கம் நன்றி

  • @marnadumarnadu1641
    @marnadumarnadu1641 ปีที่แล้ว +5

    ⛈️⛈️🌈👑அருமையான பொறுமை யான விளக்கம் சார் 🙏🙏🙏🌹👶🍭

  • @90.skidsraja4
    @90.skidsraja4 ปีที่แล้ว +22

    குறை கூறுபவர்கள் ....அப்படித்தான்.... உங்கள் உண்மை நிலைக்கும்....💓💓😍

  • @SamuelSinclair-cx5kc
    @SamuelSinclair-cx5kc 23 วันที่ผ่านมา +1

    மிக்க நன்றி சார்🎉❤🎉

  • @manisweety2485
    @manisweety2485 9 หลายเดือนก่อน +1

    மிகவும் அருமையான ஒரு பதிவு டாக்டர்..... நன்றி

  • @ramalakshmis381
    @ramalakshmis381 11 หลายเดือนก่อน +1

    மிக அருமை நன்றி.

  • @mgmpalani-s4y
    @mgmpalani-s4y 10 หลายเดือนก่อน +2

    Excellent speech useful for me

  • @vinobhuvana9158
    @vinobhuvana9158 ปีที่แล้ว +1

    Rompa thealiva, eatuthu solluringa sir Thank you sir.

  • @malinir.8710
    @malinir.8710 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு
    மிக்க நன்றிகள், டாக்டர் சார் 🙏❤️வாழ்த்துக்கள் 💐 வாழ்க வளமுடன் 🌹🌹🍀🍀

  • @apciba6603
    @apciba6603 ปีที่แล้ว +11

    Very very wonderful and very very useful explanation Dr. Thank you very much Dr.

  • @geethagunalan744
    @geethagunalan744 ปีที่แล้ว +3

    ௮ருமை.ஒவ்வொரு வீடியோவும் பொக்கிஷம்.... 🙏

  • @mohamedashrafali690
    @mohamedashrafali690 11 หลายเดือนก่อน +5

    Very excellent explanations! Thanks a lot ……Doctor.
    Really no other doctor will take so much pain to explain in all possible ways.
    Thank you..once again. May God bless you always !

  • @shanmugasundaram2056
    @shanmugasundaram2056 ปีที่แล้ว +5

    Excellent explanation; very clear 🙏🌹🙏

  • @muthiahchinnaiah1533
    @muthiahchinnaiah1533 ปีที่แล้ว +10

    Very very useful information thank you very much Doctor 👍👍

  • @banusasidaran369
    @banusasidaran369 ปีที่แล้ว +6

    மிக மிக நன்றி அண்ணா

  • @velusamyg7936
    @velusamyg7936 11 หลายเดือนก่อน +3

    🙏🙏🙏அருமையான பதிவு! வாழ்க வளமுடன்! நன்றி!!!

  • @SelviMathi-qz5yn
    @SelviMathi-qz5yn ปีที่แล้ว +2

    மிக்க நன்றி டாக்டர்.

  • @thamarasubramaniam6443
    @thamarasubramaniam6443 ปีที่แล้ว +4

    Thanks Dr.
    மிகவும் பயனுள்ள தகவல்கள்.
    அருமையான விளக்கம்.

    • @ismathrahman4142
      @ismathrahman4142 ปีที่แล้ว

      மிகவும் பயனுள்ள தகவல்கள் அருமையான விளக்கம்

  • @kowsalyad3340
    @kowsalyad3340 8 หลายเดือนก่อน +2

    Wowww...vareh Waahh..... Super. Explanationji. Very Very True 👍👍Really, no one can describe / explain like this. Really, verygud information. " Vazhga Nalamudan / Valamudan. ** God Bless **🙋🙋🙌🙌👐👐👏👏🌹💐♥️😍😍

  • @rajakarthiga3613
    @rajakarthiga3613 ปีที่แล้ว +3

    Thanks doctor. Daily morning painful motion. Manathu mikavum affected. Your speech was useful and helpful and happy. Nandri sir.

  • @DrGanesanArumugam-Penang
    @DrGanesanArumugam-Penang ปีที่แล้ว +3

    very useful information..thanks dr

  • @saintannechennai1894
    @saintannechennai1894 ปีที่แล้ว +5

    Thank you doctor for your patient explanations regarding constipation.

  • @chandrasekaransfggf1851
    @chandrasekaransfggf1851 ปีที่แล้ว +2

    நல்ல அருமையான விளக்கம் கொடுத்தீர்கள் நன்றி நன்றி

  • @parthipansivagnanam6209
    @parthipansivagnanam6209 ปีที่แล้ว +4

    Very useful Doctor.
    I see your suggestions are the best out if relative you tube channel

  • @fathimamaryjesu7084
    @fathimamaryjesu7084 10 หลายเดือนก่อน +1

    வணக்கம் சார் நீங்கள் போடும் பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. சார் பல் சொத்தை வராமல் தடுப்பது எப்படி பதிவு போடுங்கள் சார் 🙏🙏🙏🩺 ரெம்ப நன்றி🙏💕 சார் 👍🌹🌹

  • @braghapadmanaban7014
    @braghapadmanaban7014 9 หลายเดือนก่อน +1

    Thank u so much , very good explanation

  • @umapillai6245
    @umapillai6245 ปีที่แล้ว +2

    Very good explanation Dr.
    Tq

  • @dhanukee4704
    @dhanukee4704 ปีที่แล้ว +4

    ஐயா பல் சுத்தம் பற்றி ஒரு வீடியோ போடுங்க... Plssss

  • @rameshk7506
    @rameshk7506 ปีที่แล้ว +2

    Thanking you Dr.
    superooooooooooooooooooSUPER vazhghavalamudan valargaungalthondu unmaiyavazhthugal Arumaiyanaa elimaiyanaa puriampadiyanaa healthiyana veryveryvery useful to All ungaluda total thoguppu video veryveryvery Thanking you makkaley payanpadithi nunmai adaiyaalam because constipation Ella disease kku kaaranammmmmmmmmmmm

  • @velvel2779
    @velvel2779 10 หลายเดือนก่อน +1

    Good advice.Many thanks

  • @kumarappanmn3534
    @kumarappanmn3534 2 หลายเดือนก่อน +1

    No one can explain like this great Dr ❤

  • @ponnusamysuppaiyan2829
    @ponnusamysuppaiyan2829 ปีที่แล้ว +10

    .....🙏🙏🙏.....மிக அருமையான தெளிவான விளக்கங்கள்....!....🙏...

  • @ranganayakik8708
    @ranganayakik8708 ปีที่แล้ว +5

    Excellent advice being a doctor without any expectations correct information no doctor takes this time to make understand the affected thank you god bless you

  • @jothikaruna8533
    @jothikaruna8533 ปีที่แล้ว +4

    Thank you for your advice

  • @thirumalaisamy1526
    @thirumalaisamy1526 11 หลายเดือนก่อน +2

    Thanks a lot🙏 DR ji

  • @manosiva392
    @manosiva392 11 หลายเดือนก่อน +3

    Thank you so much DR

  • @vijayakumarmahadevan3365
    @vijayakumarmahadevan3365 11 หลายเดือนก่อน +2

    Sir, very nice actually I am suffering outlet constipation

  • @AbdulKareem-uf8fc
    @AbdulKareem-uf8fc ปีที่แล้ว +4

    உங்களுடைய காணொளி மிக நன்றாக இருக்கிறது உங்களுடைய உடல் நலத்தை பேணிக் காத்துக் கொள்ளுங்கள் இறைவனிடம் இடம் பிரார்த்திக்கிறேன் உங்களுடைய போன் நம்பர் சொல்லுங்கள் நன்றி சார்

  • @aaxrani2402
    @aaxrani2402 11 หลายเดือนก่อน +4

    Thank u so much doctor.❤❤❤

  • @veerapappa8155
    @veerapappa8155 ปีที่แล้ว +4

    Thank you very much for your kind
    information. 🙏🙏

  • @rajelakshmi563
    @rajelakshmi563 ปีที่แล้ว +5

    God bless you brother

  • @victoriac4975
    @victoriac4975 ปีที่แล้ว +4

    Superb Dr.
    Well said.
    God Bless you

  • @jayakanthang4880
    @jayakanthang4880 ปีที่แล้ว +6

    அருமை
    பாடம் நடத்தியதைப் போன்று இருந்தது
    வாழ்த்துக்கள்

  • @bhavirekha4495
    @bhavirekha4495 10 หลายเดือนก่อน +1

    I got a clear picture of constipation. Thank you Sir.

  • @musthafaaziz5431
    @musthafaaziz5431 ปีที่แล้ว +8

    Very good explanation I use to watch ur vedios thanks

  • @kandhanmanidhann2902
    @kandhanmanidhann2902 ปีที่แล้ว +1

    மிக அருமையான பதிவு.

  • @indiragandhia157
    @indiragandhia157 ปีที่แล้ว +5

    100000 times thank you sir.

  • @muthun6336
    @muthun6336 ปีที่แล้ว +7

    Thank you doctor🙋

  • @selvarani8088
    @selvarani8088 ปีที่แล้ว +1

    Thank you super instructions god bless you

  • @JEYAAV
    @JEYAAV 10 หลายเดือนก่อน +1

    Thank you so much for your. I advice Dr

  • @vasanthisundernath2067
    @vasanthisundernath2067 หลายเดือนก่อน +1

    Thank you doctor

  • @LeeLee-ih3bi
    @LeeLee-ih3bi ปีที่แล้ว +4

    பிரைமரி constipation ல 3Rd prop இருக்கு சகோ. நீங்க சொல்றது உண்மைதான். மன அழுத்தம் எனக்கு நிறையவே இருக்கு. மீண்டும் மீண்டும் வந்துக் கிட்டே இருக்கு.

  • @Chandrancmcm
    @Chandrancmcm ปีที่แล้ว +1

    Ungal alosanai matrum akkaraiku mika nanri

  • @danielsheela1793
    @danielsheela1793 ปีที่แล้ว +3

    God bless you docter very useful video

  • @kokiladevi6147
    @kokiladevi6147 ปีที่แล้ว +2

    Thank you sir super 👌 👍🏼 speech

  • @lizziebai2176
    @lizziebai2176 ปีที่แล้ว +3

    பித்தளை கல் உங்கள் மருத்துவம் போடுங்கள்.please

  • @saintannechennai1894
    @saintannechennai1894 ปีที่แล้ว +1

    God bless you

  • @rajendranchellaperumal2505
    @rajendranchellaperumal2505 ปีที่แล้ว +1

    மிகவும் சிறப்பு

  • @ramaswamypadayachi3061
    @ramaswamypadayachi3061 ปีที่แล้ว +5

    வைத்தியர் ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி

  • @gvkanishtailor6455
    @gvkanishtailor6455 ปีที่แล้ว +1

    Nanri nanri valga valamutan

  • @Vennila680
    @Vennila680 ปีที่แล้ว +3

    👌well said Dr. thank you

  • @NasimaRahman-ng4eh
    @NasimaRahman-ng4eh 14 วันที่ผ่านมา

    Thank you so much dr your good medical advice b

  • @chandrashekharnaidu7021
    @chandrashekharnaidu7021 ปีที่แล้ว +34

    1000 ருபாய் கட்டணம் கொடுத்து ஒரு மருத்துவரிடம் சென்றால் அவர் கூட இந்த அளவிற்கு உண்மையான நேர்மையான ஒரு பதிலை தரமாட்டார் தரவும் முடியாத
    நன்றி

  • @kalpanaviji795
    @kalpanaviji795 11 หลายเดือนก่อน +3

    100000000 thanks you sir

  • @MARIMUTHUT-w3e
    @MARIMUTHUT-w3e 9 หลายเดือนก่อน +1

    Thanku Sar

  • @AbiElango-m5d
    @AbiElango-m5d 6 หลายเดือนก่อน +1

    சுப்பர்தம்பி

  • @stories7777
    @stories7777 ปีที่แล้ว +8

    Dr sir vasambu powder pathi video podunga can we drink vasambu powder with warm water or it causes cancer..

  • @kausalyakausalya4519
    @kausalyakausalya4519 ปีที่แล้ว +2

    You are always nice Sir.

  • @mathimathi-r8w
    @mathimathi-r8w 3 หลายเดือนก่อน

    Oh God excellent sir

  • @benasuhair6949
    @benasuhair6949 ปีที่แล้ว +1

    Good evening sir unga treatment la ipo na nalla irukken thankyou very much sir valha valamudan

  • @sathiyasathiya8903
    @sathiyasathiya8903 ปีที่แล้ว +2

    Very nice

  • @rrreals4122
    @rrreals4122 ปีที่แล้ว +1

    I Use kadikaai podi for Constipation
    It superly work

  • @vkrishnan8887
    @vkrishnan8887 ปีที่แล้ว +2

    Super Dr

  • @asokanandu9029
    @asokanandu9029 ปีที่แล้ว +1

    Thanks brother

  • @LeeLee-ih3bi
    @LeeLee-ih3bi ปีที่แล้ว +1

    Ungaludaiya ellaa padhivugalum, ellaa padhivugalilum tharum vilakkangalum miga miga migavum arumai sago. Thodarattum ungal sevai. Ungal sevai engaluku thevai.
    Padhinaru selvangalum petru pala nooru aandugal thaangalum thangal kudumbathinarum sandhoshamaga otrumaiyaga vazha vazhthukal sago.

  • @vasanthisundernath2067
    @vasanthisundernath2067 หลายเดือนก่อน +1

    I have bleeding piles since 30 years . Please advise me some medicines doctor.

  • @krishnakrish6862
    @krishnakrish6862 11 หลายเดือนก่อน +2

    Tqqq doctor ❤️

  • @hemalathar.v.8003
    @hemalathar.v.8003 ปีที่แล้ว +4

    மிக்க நன்றி...
    அல்சர் இருந்தா திரிபலா வெறும் வயிற்றில் எடுத்து கொள்ளலாமா???

  • @jmeaswaranjmsiva7892
    @jmeaswaranjmsiva7892 10 หลายเดือนก่อน +1

    Sugar treatment sollungal sir

    • @DrSJHotTvOfficial
      @DrSJHotTvOfficial  10 หลายเดือนก่อน +1

      Full Playlist : th-cam.com/video/JILJFxCSb1o/w-d-xo.html

  • @jayanthishankar5995
    @jayanthishankar5995 ปีที่แล้ว +14

    Namaskaram Doctor.Iam your regular viewer. Iam a sufferer of chronic GERD patient. I am having this constipation issue from long time. i tried the mixing powder of kadukkai and nilavarai.Every day ,i used to take this. I took the choornam for some days.When i increase the dose in previous night, next morning i had a good result of complete cleaning of stomach.when my stomach empty,suddenly my gerd symptom worse,i had some breath issue ,fear and dizziness.Then i took some sugar and drink water.I ate my breakfast so fast.Then became normal.What can o do?.How should i get rid of this constipation issue and also from GERD centre chest pressure.Sorry for the long chat.I like all your videos.Very nice. I wish to have a direct consultation with you.

    • @sivaranjani7449
      @sivaranjani7449 ปีที่แล้ว +1

      Mam same problem ....epola erunthu ungaluku ....

    • @selvarania2129
      @selvarania2129 ปีที่แล้ว

      Same problem.. wats the solution

    • @sivaranjani7449
      @sivaranjani7449 ปีที่แล้ว +1

      @@selvarania2129 hi mam diet only

    • @goldagraceline6633
      @goldagraceline6633 10 หลายเดือนก่อน

      Take little oil and Vegetable juice

  • @riyakitchens6122
    @riyakitchens6122 ปีที่แล้ว

    Dr ..na neegga solar maare nilavarai podi sapdran nalla palan ..thanks sir 🙏

  • @pachaikili568
    @pachaikili568 ปีที่แล้ว +2

    நன்றி சார்

  • @vasanthisundernath2067
    @vasanthisundernath2067 หลายเดือนก่อน +1

    I actually never eat hotel food. Only during functions of my grand children they arrange in hotels.