இந்த குழப்பத்தால் ஜோதிட ஆர்வம் எனக்கு குறைந்தது. ஆனால் உங்கள் அருமையான விளக்கத்தை கேட்ட பிறகு மீண்டும் ஜோதிட ஆர்வம் ஏற்படுகிறது. எங்கள் டெல்டா பகுதியில் அநேகம் பேருக்கு பிழைப்பு. திருமண விசயத்தில் பஞ்சாங்கம் குழப்பத்தால் எதிர்காலத்தை பற்றி தெரிந்து கொள்ள கூடாது. என்பது இறைவன் சித்தம் போல.
என்னுடைய ஜாதகம் திருக் கணித படி பரணி நட்சத்திரம், வாக்கிய படி கார்த்திகை நட்சத்திரம், என் வாழ்க்கையில் நடந்த சூழ்நிலைகள் வாக்கிய பஞ்சாங்கத்தோடு ஒன்றி போகிறது. திருநள்ளாறு சனிபகவானே வாக்கிய பஞ்சாங்கத்தின் படி தான் பெயர்ச்சி ஆகிறார்..ஜாதகத்தில் இருக்கிற குழப்பங்கள் போதாது என்று திருக் கணிதம் வந்து வேறு குழப்புகிறது.... .
நல்ல தெளிவான விளக்கம் அய்யா. க்ரஹனங்கள் திருகனிதத்து படி தான் சரியாக வருகிறது .வாக்ய பஞ்சாங்கம் பின்பற்றுபவர்கள் க்ரஹனங்களை திருகனித முறை படி தான் பார்கிறார்கள். திருகனிதம் பஞ்சாங்கம் மிக சரியானது தான்.
நான் எனது ஜாதகத்தை வாக்கியமுறையிலும் பார்த்துள்ளேன் திருகணிதமுறையிலும் பார்த்துள்ளேன் வாக்கிய முறையே சரியாக இருந்தது திருகணிதத்தில் ஒரு பலன் கூட உண்மையாக இல்லை
Yes you are correct..... my birthdate 05th Jan 86 @ 4:36 am..... As per vakya panchangam it is swathi natchathiram and as per thirukanitham chithirai natchatiram.... Star itself changing..... now only I am coming to know this difference..... will prefer thirukanitham henceforth....
மற்றொரு மற்றொரு வினா இறந்தவர்களுக்கு திதி கொடுப்பது வாக்கிய பஞ்சாங்கம் படியா அல்லது திருக்கணிதப்படி பார்ப்பது எது சிறந்தது என்பதை தெரியப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் ஐயா
Hlo sir நான் ஆட்டையாம்பட்டி கிராமத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறோம் நான் எங்கள் குடும்பத்தார் ஜாதகம் பார்க்க வேண்டும் தாங்களைநேரில் சந்திக்க வேண்டும் முகவரி மற்றும் தகவல் ஆலோசனை நேரம் தெரிவிக்கவும் நன்றி
Sir your birth place sollunga oru seela jothidarkal Coimbatore district ku thirukanitha panchagam right irukum south district ku vakkiya panchagam right aa irukum solraru . nenga entha district sir thanks 🙏🙏
Our Rashtriya Panchangam itself "Thirukkanidham" . Everyone including Kanchi shankara madam and TTD are following Thirukkanidham except Dravida group controlled TN temple's
Planets right aa irukum thirukanitha tha la aana astrology ku vakkiyam right aa irukum check out your horoscope two jathagam. One thirukanitham and vakkiyam you check the தசா புக்தி அந்தாரம் then you come to the original panchangam
ஐயா வணக்கம். நட்சத்திர திதி விஷயங்களில் இவ்வளவு வித்தியாசம் காட்டும் இரண்டு வகையான பஞ்சாங்களும் சூரிய சந்திர கிரகணம் மட்டும் ஒரே மாதிரி போடறாங்களே. அது எப்படி முடியும்?
உனக்கு என்ன புரிந்தது vakkiyam thirukanitham differents புரிந்ததா உன் ஜாதக தசா புக்தி அந்தாரம் check pannireicya இரண்டு பாஞ்சாங்க ஜாதகத்தை வைத்து தசா புக்தி அந்தாரம் தை பார் பா எது right nu purrium
@@suger_spice appadi Ella bro thirukanitham padi கிரகங்கள் சாரிய irukum aana jathaga palan right aa varathu .namaku thevai palan right aa varanum athan ethu theriya ma ஜோதிடர்கள் கிட்ட போய் எனக்கு எப்படி இருக்கும் கேட்டா பலன் மாறும்.இதுல ஒரு beauty என்ன னு கெட்ட ஜோதிடர்களுகே இது தெரியாது அவங்களுக்கு தேவை வருமானம்.namathan தெலிவா இருக்கனும் bro neenga muduchich two jathagam vakkiyam thirukanitham இரண்டாளயும் try panni parunga thanks
I am working singapore 14 year still.dob-22-01-1983 time -13.30 place -tenkasi.when come start the business in my place and which business suitable for me please tell boss
Sir enoda rasi thirukanitha pachagam padi kanni anal vakiyum panchagam padi thulam sir which is correct d. O. B - 9/6/1995 1.00 pm Friday name baby shalini pls reply me
திருக்கணித்தத்தில் ராகு, கேது எப்படி வருகிறார்கள். அவர்களை விட்டுவிட்டு 7கிரகம் வைத்து பலன் சொல்லவேண்டியது தானே. சந்திரனில் ஒரு சொட்டு நீர் கிடையாது பிறகு சந்திரணை நீங்களும் நீர் கிரகம் என்று தானே கூறுகிறிர்கள். கடந்த நூறு வருடங்களில் வினாடியில் ஒரு பங்கு தான் பூமியின் சுழற்சியில் வித்யாசம் உள்ளது.
How to calculate jadhagam for baby born in other countries like US . Which method is correct ? (Vaakiyam or thirukanidham) also what time zone we have to follow for vaakiyam?
@@balajihaasan-officialchannel Thanks for your quick response.. we are confused here some astrologer converting US time zone to IST . Is it correct way ?
Very well explained... some people tell its important to see laknam more than rasi.. so how to view this both.. my husband has meena laknam according to vakkiam but in thirukanidham it is kumbam... how to view this... put a video regarding this rasi... and laknam
வணக்கம் அண்ணா என் பேர் பரமசிவம் தென்காசி மாவட்டம் செங்கோட்டை எனக்கு திருக்கணித பஞ்சாங்கத்தில் எப்படி நம்புவது அப்படி என்றால் என்னுடைய டேட் ஆப் பர்த் உங்களுக்கு தருகிறேன் இப்பொழுது எனக்கு என்ன நடக்கும் என்பது நீங்கள் உறுதியாக சொல்ல முடியுமா 16.10.1977.மாலை5..41ஞாயறு.புரட்டாசி.மாதம்
Anna can you pls say where can we get D-32 chart ? You said in one interview that to know about wife we have to use D-32. Where/which software shows this chart Anna ?
@@balajihaasan-officialchannel sir Astrologer should say date and time allways correct.This is the basic lesson Which brings accurecy in prediction. Try to follow in future.wishes for your bright future.
என் ஜாதகம் வாக்கிய பஞ்சாங்க முறையில் எழுதி உள்ளனர். பலன்கள் 100% சரியாக வருகிறது. வாக்கியமே சிறந்தது....
Neengal engu palan patheengal sollunga nanum vakkiyapadi pakkanum please
Sir, vaakiya pachangam paarkka vendam address solluinga sir
Please address sollunga. Nan parka vendum
Phone number matumvathu kudunga please.
கம்யூட்டரை பார்த்து பலன் சொல்ல திருகணிதம். அனுபவத்தை வைத்து பலன் சொல்ல வாக்கிய பஞ்சாங்கம். என் ஆராய்சியில் சிறந்தது வாக்கிய பஞ்சாங்கமே.
Sir vakkiyam panchangam write aa irka.en jathaga ththalaum oru kolappam ma iruku sir
Illa sir thirukanitham best
இந்த குழப்பத்தால் ஜோதிட ஆர்வம் எனக்கு குறைந்தது. ஆனால் உங்கள் அருமையான விளக்கத்தை கேட்ட பிறகு மீண்டும் ஜோதிட ஆர்வம் ஏற்படுகிறது. எங்கள் டெல்டா பகுதியில் அநேகம் பேருக்கு பிழைப்பு. திருமண விசயத்தில் பஞ்சாங்கம் குழப்பத்தால் எதிர்காலத்தை பற்றி தெரிந்து கொள்ள கூடாது. என்பது இறைவன் சித்தம் போல.
எனது 15 வருட ஆராய்ச்சியில் வா க்கிய பஞ்சாங்கமே சிறந்தது சகோதரரே நான் ஜோதிடர் அல்ல அடிப்படை ஜோதிடம் தெரியும் 100% வாக்கிய பஞ்சாங்கம் தான் சரியானது
🙏
வாக்கிய பஞ்சாங்க ஜோதிடம் சரிபார்க்க
Playstore app உள்ளதா
Very beautifully explained. Even more experienced people don't explain in such a manner. Hats off.
என்னுடைய ஜாதகம் திருக் கணித படி பரணி நட்சத்திரம், வாக்கிய படி கார்த்திகை நட்சத்திரம், என் வாழ்க்கையில் நடந்த சூழ்நிலைகள் வாக்கிய பஞ்சாங்கத்தோடு ஒன்றி போகிறது. திருநள்ளாறு சனிபகவானே வாக்கிய பஞ்சாங்கத்தின் படி தான் பெயர்ச்சி ஆகிறார்..ஜாதகத்தில் இருக்கிற குழப்பங்கள் போதாது என்று திருக் கணிதம் வந்து வேறு குழப்புகிறது....
.
நல்ல தெளிவான விளக்கம் அய்யா. க்ரஹனங்கள் திருகனிதத்து படி தான் சரியாக வருகிறது .வாக்ய பஞ்சாங்கம் பின்பற்றுபவர்கள் க்ரஹனங்களை திருகனித முறை படி தான் பார்கிறார்கள். திருகனிதம் பஞ்சாங்கம் மிக சரியானது தான்.
Sir உங்களுக்கு கிரகங்கள் சாரிய இருக்குனு மா இல்லை ஜாதக பலன் சாரிய இருக்குனு மா அத முதல் சொல்ங்கா
@@RamKumar-hh7pc எனக்கு கிரகங்களும் சரியா இருக்கனும் ஜாதக பலனும் சரியா இருக்கனும். இது இரண்டுமே திருகனிதப் பஞ்சாங்கத்தை பின்பற்றினால் சரியாக வரும்.
@@RamKumar-hh7pcsir thirukanitham best
@@RamKumar-hh7pc
வாக்கிய பஞ்சாங்க ஜோதிடம் சரிபார்க்க ப்ளைஸ்டோர் ஆப் உள்ளதா
சூப்பர் சார்..... வாழ்க வளமுடன்.... ரொம்ப காலமா யாருகிட்ட இந்த டவுட்ட கிளியர் பண்ரதுன்னு நினைத்து கொண்டிருந்தேன்.... ஆனா ஆதாரபூர்வமாக சொல்ரீங்க பாரு ... நீங்க எங்கேயோ போயிட்டீங்க... உங்கள எப்படி புகழ்ரன்னு தெரியல சார்..... செம....
நீங்க சொல்வது 100% சரி திருக்கணதப்படி சொல்லும்போது சரியாஇருக்கு ஆனால் வாக்கியப்படி இதுவரை சொல்வது எதுவுமே சராயாயில்லை
சரியா இல்லை என்று எதைச் சொல்கிறீர்கள் ஐயா ஜாதகம் பார்த்து பலன் சரி இல்லையா அல்லது வேறு ஏதாவது தா
@@RamKumar-hh7pc ஜாதகப்பலன் சொல்வது சரியில்லை
@@manivelusamy6145 நீங்கள் எந்த மாவட்டம் ஐயா
@@RamKumar-hh7pc சிவகங்கை
@@manivelusamy6145 நன்றி 🙏
வாக்கியமே உண்மையானது.
வாக்கியம் என்பது மெய்ஞானம். திருக்கணிதம் என்பது விஞ்ஞானம்.
I play at 0.5 x speed
இனிமையானவர்... ஆனால் கொஞ்சம் கண்டிப்பானவர்...அதனால் தான் அனைவருக்கும் பிடித்தமானவர்.. வாழ்த்துக்கள் பாலாஜி அண்ணன்
Qqqqqqqqqqqqqqqqqq
அருமையான ,விளக்கமான ஓர அரிய பதிவு.
நான் எனது ஜாதகத்தை வாக்கியமுறையிலும் பார்த்துள்ளேன் திருகணிதமுறையிலும் பார்த்துள்ளேன் வாக்கிய முறையே சரியாக இருந்தது திருகணிதத்தில் ஒரு பலன் கூட உண்மையாக இல்லை
Me too
உங்கள் dob, time என்ன? அப்படி என்ன பலன்கள் பொருந்தவில்லை
Yes true bro
Sir ... thank you for your valuable information... it's clearly explained😊
சரியான தகவல்களை மிக நேர்த்தியாகவும் தெளிவாகவும் கூறி இருக்கிறீர்கள் ஐயா.
மிக சிறப்பு
Yes you are correct..... my birthdate 05th Jan 86 @ 4:36 am..... As per vakya panchangam it is swathi natchathiram and as per thirukanitham chithirai natchatiram.... Star itself changing..... now only I am coming to know this difference..... will prefer thirukanitham henceforth....
மக்கள் மனதில் இருந்த கேள்விக்கு சிறந்த முறையில் பதில் நன்றி சகோதரரே
Full information
Rare and precious vedio
Thank you so much sir
Sir please give guidance for your ASTROLOGY CLASS🙏 THANK YOU sir
Sir ,,நீங்க சொன்ன மாதிரி இன்னைக்கு மழை....ramnad...paramakudi...awesome prediction sir....
Bro which one we need to follow ??? Big confusion 😢
Unga Kita appointment kedaikuma bro I have some problems related to my marriage life so pls tell me bro
மற்றொரு மற்றொரு வினா இறந்தவர்களுக்கு திதி கொடுப்பது வாக்கிய பஞ்சாங்கம் படியா அல்லது திருக்கணிதப்படி பார்ப்பது எது சிறந்தது என்பதை தெரியப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் ஐயா
Hlo sir நான் ஆட்டையாம்பட்டி கிராமத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறோம் நான் எங்கள் குடும்பத்தார் ஜாதகம் பார்க்க வேண்டும் தாங்களைநேரில் சந்திக்க வேண்டும் முகவரி மற்றும் தகவல் ஆலோசனை நேரம் தெரிவிக்கவும் நன்றி
Star view app யாராவது download பண்ணி இருந்தால் கொஞ்சம் guide பண்ணுங்க. நன்றி.
திருக்கணித பஞ்சாங்கம் யார் உருவாக்கியது எனக்கு விளக்க முடியுமா ஐயா
nanum kulapathil irundhen. nalla vilakam sir. thank you.
Thambi, vaakiya panjangam and thirukanitha panjangam ithil natchahiram different varuthu. Why
Ama different varuthu.
Nalla thelivana pathivu sir ithai parthu palaper thelivadaivarkal valtukkal
Mrg ku thirukanitham parkalamaa
Sir my son birth 4.8.2020 enitha dateiku Sani peyarchi MariAchcha sir
திருநள்ளார் தர்ப்பாரண்யேசுவர் ஆலயம்.
Thank you sir 🙏
Vaakkiyam is followed by big temples . There must be some truth and experience.
Sir, naan karthigai 2 vediyarkaalai 2.27 ku piranthen 1989 yennakku jagathil raasi kadagam raasi and punar pusam but ippa recent poittu jagatham check pannittu ungalukku mithinum raasi nu solluranga oru confusion ah irrukku ithana naalla naan kadaga raasi nu ninaichen
நாடி ஜோதிடர்கள் வாக்கிய முறையை பின்பற்றுகிறார்களா ??
நாடி ஜோதிடம் பற்றி video போடுங்களேன்.
vakkiam
நாடி ஜோதிடர்கள் வாக்கிய முறைதான் பின்பற்றி வருகிறார்கள்..நாடி என்பது பண்டை காலத்தில் எழுதிய ஓலைகளின் அடிப்படையில் கூறுவது..
Vanakam sir🙏🙏🙏🙏well explain tq
In Jagannath hora what they follow
Answer please bro
Anna ipl schedule vanduruchu.. Indha time yarru win panuvanga sollunga anna please
திருக்கணித பஞ்சாங்கம் எப்போது முதல் அச்சிடப்படுகிறது.?...நான் பிறந்தது 1967 - அப்போதய திருக்கணித பஞ்சாங்கம் கிடைக்கிறதா?..எங்கு கிடைக்கும்? தயவு செய்து பதிவிடவும்..
ஐயா வணக்கம் தினசரி பலன்கள் வாக்கியப்படி சரியாக இருக்குமா இல்லை திருக்கணிதப்படி சரியாக இருக்குமா
Help for me sir
Vakkiyam is correct and accurate, KP can be scientifical proven but my life experience i recently found Vakkiyam to be matching perfectly correctt
Sir your birth place sollunga oru seela jothidarkal Coimbatore district ku thirukanitha panchagam right irukum south district ku vakkiya panchagam right aa irukum solraru . nenga entha district sir thanks 🙏🙏
Vakiyam than palankalai oppittu parkum podhu, sariya irukku. So I believe in valiant almanac.
Hai sir .Thailand Lottery GUESSING kedaikima .
Vakkiyam best, you can try it. Science like NASA & ISRO can't predict human's life ever,
Our Rashtriya Panchangam itself "Thirukkanidham" .
Everyone including Kanchi shankara madam and TTD are following Thirukkanidham except Dravida group controlled TN temple's
@@logarajans7996 Exactly. Absolutely correct.
Thirukanidham software la edhu correct Sir? Vasan software or kovai kalaimagal? Rendulayum jadhagam different ah varudhu sir
Use jagganatha hora software it uses thirukanitha panchangam
24:00 ❤️
Life dan kozhapama irukunu jathagam parka ponal jathagame kuzhapama iruku
Naan Vaakiyam than use pannitu iruken. But here after Thirukanitham use panna poren ....Thank u for ur information...
bro, magaram raasiku eppo video poduvingo?
Hi
Thanks bro
அற்புதமான அர்த்தமுல்ல தெளிவான புரிந்து கொள்ள கூடிய விளக்கம் அண்ணா ... வாழ்த்துகள்...
Indian Meteorology dept adopt Thirukantham panchangam Thirukanitham matches Telescopic exact location of planets.
Planets right aa irukum thirukanitha tha la aana astrology ku vakkiyam right aa irukum check out your horoscope two jathagam. One thirukanitham and vakkiyam you check the தசா புக்தி அந்தாரம் then you come to the original panchangam
ஐயா வணக்கம். நட்சத்திர திதி விஷயங்களில் இவ்வளவு வித்தியாசம் காட்டும் இரண்டு வகையான பஞ்சாங்களும் சூரிய சந்திர கிரகணம் மட்டும் ஒரே மாதிரி போடறாங்களே. அது எப்படி முடியும்?
athu thane intha video pottu iruken . parkamal comment pandringa
Hi sir, I have a doubt. Within 20 minutes of gap also our birth nakshatra can change uh?
Guru Ji ,
Prediction process yapadi pogudhu guru Ji,I'm still waiting for ur prediction ,last 1.7 years guru ji
Renduthukum ulla vithyasam clear soniga bro purichathu nandri balaji bro
உனக்கு என்ன புரிந்தது vakkiyam thirukanitham differents புரிந்ததா உன் ஜாதக தசா புக்தி அந்தாரம் check pannireicya இரண்டு பாஞ்சாங்க ஜாதகத்தை வைத்து தசா புக்தி அந்தாரம் தை பார் பா எது right nu purrium
@@RamKumar-hh7pc sir enaku astrology pathi avalo theyriyathu. Just those difference yenanu sonaga atha purichathu nu sona ram sir.
@@suger_spice appadi Ella bro thirukanitham padi கிரகங்கள் சாரிய irukum aana jathaga palan right aa varathu .namaku thevai palan right aa varanum athan ethu theriya ma ஜோதிடர்கள் கிட்ட போய் எனக்கு எப்படி இருக்கும் கேட்டா பலன் மாறும்.இதுல ஒரு beauty என்ன னு கெட்ட ஜோதிடர்களுகே இது தெரியாது அவங்களுக்கு தேவை வருமானம்.namathan தெலிவா இருக்கனும் bro neenga muduchich two jathagam vakkiyam thirukanitham இரண்டாளயும் try panni parunga thanks
Okok ena soluringa nu purithu sir. Thanks for ur reply 👍
I am working singapore 14 year still.dob-22-01-1983 time -13.30 place -tenkasi.when come start the business in my place and which business suitable for me please tell boss
Anna if astrologer is correct means he will give correct prediction in both I have checked
please provide me that astrologer number
Sir enoda rasi thirukanitha pachagam padi kanni anal vakiyum panchagam padi thulam sir which is correct d. O. B - 9/6/1995 1.00 pm Friday name baby shalini pls reply me
உங்கள் வார்த்தைகள் யார் மனதையும் துன்புறுத்தும் வகையில் இல்லை , உங்கள் கணிப்பும் கனிவும் என்றும் வித்தியாசமே...
ஜாதகம் இல்லை என்று கூறினால் அதற்கு வழி முறைகள் பற்றிய வீடியோ பார்த்தேன் அதை மீண்டும்
Cricket prediction la eppadi join pannanum sollunga sir
Sir ungalta jadagam pakurathuku enna seyyanum
திருநள்ளாறு தர்ப்பாரண்யேசுவரர் கோயில்
வாழ்க வளமுடன்! இப்போது எழுதி இருப்பது தெளிவாக உள்ளது.மகிழ்ச்சி தம்பி!
Vakiyam dasa bhukthi period is accurate
சார் வாக்கிய பஞ்சாங்கத்துக்கும் திருகணிதத்துக்கும் திசை புத்தில் எவ்வளவு நாள் வித்தியாசம் வருகிறது சார் தயவு செய்து கூறவும் நன்றி 👍👍🙏
திருக்கணித்தத்தில் ராகு, கேது எப்படி வருகிறார்கள். அவர்களை விட்டுவிட்டு 7கிரகம் வைத்து பலன் சொல்லவேண்டியது தானே. சந்திரனில் ஒரு சொட்டு நீர் கிடையாது பிறகு சந்திரணை நீங்களும் நீர் கிரகம் என்று தானே கூறுகிறிர்கள். கடந்த நூறு வருடங்களில் வினாடியில் ஒரு பங்கு தான் பூமியின் சுழற்சியில் வித்யாசம் உள்ளது.
Arumaiyana Kelvin 👏👌
How to calculate jadhagam for baby born in other countries like US . Which method is correct ? (Vaakiyam or thirukanidham) also what time zone we have to follow for vaakiyam?
THIRU KANITHAM IS BEST
@@balajihaasan-officialchannel Thanks for your quick response.. we are confused here some astrologer converting US time zone to IST . Is it correct way ?
நன்றி அய்யா,
Anna enga family la niraya problem unga kitta jathagam parka appointment tharuvingala please
Anna astrology service stop pannitingala pls reply
How to get birth chart our. Com sonningale repeat pls
Thiruvathirai star is going to burst in few days as per scientist... How will it affect our astrology?
Sir.... Epo Corona virus sariya aagum slunga plzz romba mosama poitu irukku 🏴😰
@Prince Casper okay 🙏
Nayanthara iam heart to joining 500year's waiting love rockstar mohamadufahim I miss you to
சிறப்பான விளக்க உரை
Vaikkiyam tha best
Very well explained... some people tell its important to see laknam more than rasi.. so how to view this both.. my husband has meena laknam according to vakkiam but in thirukanidham it is kumbam... how to view this... put a video regarding this rasi... and laknam
வணக்கம் அண்ணா என் பேர் பரமசிவம் தென்காசி மாவட்டம் செங்கோட்டை எனக்கு திருக்கணித பஞ்சாங்கத்தில் எப்படி நம்புவது அப்படி என்றால் என்னுடைய டேட் ஆப் பர்த் உங்களுக்கு தருகிறேன் இப்பொழுது எனக்கு என்ன நடக்கும் என்பது நீங்கள் உறுதியாக சொல்ல முடியுமா 16.10.1977.மாலை5..41ஞாயறு.புரட்டாசி.மாதம்
Anna rahu kethu dosam kuraiya parigaram solunga anna
Arumaiyana vilakam
Excellent. Keep it up.
வாக்கிய பஞ்சாகம் == தனுசு ராசி மூலம் நட்ச்சத்திரம்
திருக்கணி பஞ்சாகம்== விருச்சக ராசி
கேட்டை நட்ச்சத்திரம்
நான் எதற்க்கு கூறிய பலன்களை ஏற்றுக் கொள்வது
Dasa bhukthi periya change irukathu konjam than munna pinna varum
Anna rishabam raasi pathi sollunga
Very nice
தமிழகத்தில் திருக்கணித முதல் பஞ்சாங்கம் வாசன் திருக்கணித ஜோதிட நுணுக்கங்கள் பற்றி புத்தகங்கள் எழுதியவர் G V ராஜன் அவர்கள்
Vanakkam mapla(thala) tiruchengode la irundhu
Good explanation ,tnk sir
Numerology video yan podala???
tmro
@@balajihaasan-officialchannel 😇😇😍
Bro IPL UPDATES PLEASE 🙏
சாா் ரெம்ப கஸ்ட்டமா இருக்குது உங்களீன் நமபா் அனுப்புங்க ஜாதகம் பாா்க் விரும்புகிறேன்
I think Dharbharaneswarar in Thirunallaru .
Kaviyarasu mentioned it. 👍
My life is going very bad shape .. searching who give remedy 😢.. will live or die .. no idea
Bro waiting for எண் கணிதம் series and IPL 2020 prediction bro.
Superb information sir
Anna can you pls say where can we get D-32 chart ? You said in one interview that to know about wife we have to use D-32. Where/which software shows this chart Anna ?
JEGANTHA hORO
@@balajihaasan-officialchannel thanks so much anna 🙏
Nice sir
U are wrong Balaji Haasan
Thirunallar sanipeyarchi December 27
27/12/2020 at 5.22Am.💥💥💥
U are notable media person💥🤦♂️
Kindly announce correct date.💥
AM TO SAID DECEMBER 27 BUT NOT TIME ACCURATE NU
@@balajihaasan-officialchannel sir
Astrologer should say date and time allways correct.This is the basic lesson
Which brings accurecy in prediction.
Try to follow in future.wishes for your bright future.
Waiting for numerology video sir..