மிகவும் அருமையான பஞ்சாங்கம். நான் சென்னைக்கு அருகில் வசிப்பதால் எனக்கு கிடைக்க வழியில்லை. தங்களின் பஞ்சாங்கத்தில் அதிஅற்புதமான தகவல்கள் எல்லாம் உள்ளது.மிக்க மகிழ்ச்சி 🙏
அருமையான ஜோதிடர் சில வருடங்களுக்கு முன்பு இவர் பதிவை நான் பார்த்த ஞாபகம் உள்ளது மனைவியுடன் உள்ள போட்டோவுடன் அந்த பதிவை பார்த்தேன் அதன் பிறகு சர்வம் டிவியில் பார்த்தது மிகவும் தாமதமாக தனக்கான சேனலை தொடங்கி உள்ளார் ❤
மிகவும் அருமையான பஞ்சாங்கம். நான் சென்னைக்கு அருகில் வசிப்பதால் எனக்கு கிடைக்க வழியில்லை. தங்களின் பஞ்சாங்கத்தில் அதிஅற்புதமான தகவல்கள் எல்லாம் உள்ளது.மிக்க மகிழ்ச்சி 🙏
வணக்கம் ஐயா மிகவும் அருமையான பதிவு அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கிறது மிக்க மகிழ்ச்சி நன்றிகள் ஐயா 🙏
அருமையான ஜோதிடர் சில வருடங்களுக்கு முன்பு இவர் பதிவை நான் பார்த்த ஞாபகம் உள்ளது மனைவியுடன் உள்ள போட்டோவுடன் அந்த பதிவை பார்த்தேன் அதன் பிறகு சர்வம் டிவியில் பார்த்தது மிகவும் தாமதமாக தனக்கான சேனலை தொடங்கி உள்ளார் ❤
நான் 4 ஆண்டுகளாக ஶ்ரீனிவாசன் பஞ்சாங்கம் உபயோகித்து வருகிறேன் 🙏
நன்றி ஐயா
Thank you for your lovely service
1960to2023பஞ்சாங்கம் கிடைக்கும்மா
Thanks
அண்ணா 14 15 குரோதி வருஷத்திய கிரக சாஞ்சார பலன் கள் வேனும்
Ayya jathakam parthu sluveergala from Tirunelveli. Plz rply
தங்கள்பஞ்சாங்கம் தான் பார்க்கிறோம் விஷ்ணுபதிபுண்ணியகாலம் 16.11.24 ஆனால் சூரியன் 17.11.24 தானே அய்யா விருச்சிகம் வருகிறது சிவசிவ
அய்யா ஜேதிட நுனுகம்தந்திர் என்றால் அதிகமாக வ்வுஸ் செல்லும்
Sir pdf
Now all non Superstitious humans should know the Power of God as Natute.. who criticizes Superstitious people..
ஐயா மன்னிக்கவும் வணக்கம் ஐயா வீட்டில் இருந்தவர் படம் எந்த பகுதியில் வைக்க வேண்டும் 🙏💕
வடக்கு சுவரில் தெற்கு பார்த்து வைக்கவும். நன்றி.
நன்றி ஐயா
நன்றி ஐயா