உழவு செய்யும் போது,பெரிய இயந்திரங்கள் வரும்போது கற்கள் சேதமடைகின்றன, சர்வே செய்யும்போது எல்லாம் கற்கள் அல்லது அளவு மாறுகிறது,குறுக்கே வரும் அளவை யாரும் சரிபார்ப்பது இல்லை,நல்ல பதிவு ஐயா!
1927,1957,1987,ஆகிய ஆண்டுகளில் நடந்த முப்பது ஆண்டுகளுக்கு ஒரு நில அளவை திட்டத்தின் படி 1917 ல் நடக்க வேண்டிய நில அளவை திட்டம் எப்போது ?அரசு துவக்கும் இது சம்பந்தமாக அறிவிப்பு உள்ளதா விபரம் தாருங்கள் ஐயா.
உழவு செய்யும் போது,பெரிய இயந்திரங்கள் வரும்போது கற்கள் சேதமடைகின்றன, சர்வே செய்யும்போது எல்லாம் கற்கள் அல்லது அளவு மாறுகிறது,குறுக்கே வரும் அளவை யாரும் சரிபார்ப்பது இல்லை,நல்ல பதிவு ஐயா!
நன்றி
Miga sirappana vilakkam mikka nandri
நிலத்தை அளந்து சர்வே கல் நட்ட பிறகு அந்த கல்லை பிடுங்கினால் எந்த சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யலாம்??
கலியுக காலத்தில் பணத்திற்கு மதிப்பு உண்டு நாயத்திற்கு கிடைப்பதில்லை 😂😂😂
சூப்பர் சகோ வாழ்த்துக்கள் ❤️👍👍
நன்றி சகோ
Nanri thozla... Magilchi. 🥰
Sir vanakkam... Oru thagavel thevai..
Oru nilathai thandi....ennoru nilathukku..poga Vali kudukkavillai enral yaridam complint kudukkanim
கலெக்டர்
Sir pls indeed UR PH NO
நன்று
நன்றி சகோ 👍👍
Hai nanba, sarve karkkal enna alavugalil erukkavendum & sarve kuriedu patri oru video podunga nanba.
Thanks bro
நிலவரி சரிவர வசூலிக்கப்படுவதாக தெரியவில்லை!அதற்கு காரணம் என்ன?இது குறித்து தெரிவியுங்களேன்.
Thanks you
சர்வே கல்லின் குறியீடுகள் என்ன?
அந்த கல்லின் எந்த பகுதியில் நம் எல்லை ஆரம்பம்?
குறுகிய கால வாழ்க்கையில்
பேராசைப்பிடித்த மிருகங்கள்
நிலத்தை அபகாிக்கும்
அண்ணா! உங்கள் தொடர்பு எண் கிடைக்குமா?
💯 true
1927,1957,1987,ஆகிய ஆண்டுகளில் நடந்த முப்பது ஆண்டுகளுக்கு ஒரு நில அளவை திட்டத்தின் படி 1917 ல் நடக்க வேண்டிய நில அளவை திட்டம் எப்போது ?அரசு துவக்கும் இது சம்பந்தமாக அறிவிப்பு உள்ளதா விபரம் தாருங்கள் ஐயா.
ஒரு அறிவிப்புமே இல்லை
VAO kasu vaangittu thappa alakararu
Enna panrathu
Survey stone maintenance pananum solura GO iruka?
சர்வேகல் மீண்டும் அமர்த்த என்ன செய்வது.
பட்டா நிலத்தில் சுடுகாடு இருக்கக்கூடாது கவர்மெண்ட் ரூல்ஸ் எதுனா போட்டு இருக்கா சுடுகாடு பொணத்தை போதிக்கணும்
கல் டிப்போ இப்போது நடைமுறையில் உள்ளதா.vao கல் டிப்போ இப்போது இல்லை என்று சொல்கிறார்.
எது உண்மையான
அதை நிறுத்தவில்லை
🙏🙏🙏🙏
தங்களுடன் பேசுவதற்கு எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள்
பேசலாம்
@@CommonManRTI இப்ப ஃப்ரீயா இருக்கரீங்கலா
@@CommonManRTI sir call me
கல் டிப்போ பதிவேடு வேறு நீங்கள் கூறும் அறிக்கை பதிவேடு வேறு தனி தனியா?
இதை RTI யில் எல் வாறு கேட்க வேண்டும்?
நீங்கள் எபோது தான் எனக்கு call பண்ணுவீங்க
உங்களுக்கு என்னதான் தேவைப்படுகிறது?
@@CommonManRTI எனது இடத்தை ஒருவன் ஆக்கிரமித்து விட்டான் அது விசயமா பேசணும்