நிலத்தை அளக்க இந்த சட்டத்தை தான் பயன்படுத்த வேண்டும்||நில அளவை எல்லை சட்டம் 1923||Common Man|

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 พ.ย. 2024

ความคิดเห็น • 35

  • @elumalaik5103
    @elumalaik5103 ปีที่แล้ว +2

    புலன்எல்லைதெரிந்துகொள்ள
    பணம்செலுத்திஒருமாதத்திற்க்குமேலகியும்அளக்கமறுத்துவருகிறார்நான்யாரைஅனுகவேண்டும்

  • @venkatachalammarapagoundar6977
    @venkatachalammarapagoundar6977 2 ปีที่แล้ว +2

    Ayya.vanakkam.18.avathu.thirumana.valthukkal.valkavalamudan

  • @sksuresh6240
    @sksuresh6240 2 ปีที่แล้ว +1

    2j படி கள ஆய்வு செய்தால் சர்வேயர் துண்டை தலையில் போட்டு வீட்டுக்கு செல்ல வேண்டியதுதான் good information thank you

  • @badrulameen4596
    @badrulameen4596 2 ปีที่แล้ว +1

    Very useful information mr. Murugasana.
    God bless you

  • @manikkamm8673
    @manikkamm8673 2 ปีที่แล้ว +1

    👍👌சூப்பர் சார்

  • @smartso4877
    @smartso4877 2 ปีที่แล้ว +1

    Thanks na

  • @rajendrana9930
    @rajendrana9930 2 ปีที่แล้ว +2

    இந்த நிலபிரசனை இன்னமும் நடந்து வரும் போது பணம் தான் சார் விரையாம் கொள்ளை கோலை அடித்தாகள் என்று

  • @viruthagiri4817
    @viruthagiri4817 ปีที่แล้ว

    கூட்டு பட்டா நிலத்தை அளப்பது எப்படி.இறந்தவர்களின் பெயர்களை நீக்க என்ன செய்ய வேண்டும்.

  • @Veerkk-jt8fm
    @Veerkk-jt8fm 7 หลายเดือนก่อน

    Intha prachanai enakkum undu neenga entha ooru unga number kedakuma 9:20 thodarbu kollalama 9:26

  • @senthilkumarperiyathottam7848
    @senthilkumarperiyathottam7848 2 ปีที่แล้ว +1

    வணக்கம் சகோ

  • @durgadevi9939
    @durgadevi9939 2 ปีที่แล้ว +3

    Sir, நத்தம் புறம்போக்கு நிலத்தில் சர்வேயர் மட்டும் அளந்து தாசில்தார் பட்டா வழங்க முடியுமா. Vao sign இல்லாமல். பத்திரம் உள்ள 6cent நிலத்தை 3 cent பிரிக்கமல் தனி பட்டா கொடுக்கமுடியுமா.

  • @paramasivamjeyaraju3746
    @paramasivamjeyaraju3746 2 ปีที่แล้ว +1

    பட்டாவில் மிகைநிலம் என பதி வு செய்யபட்டு இடத்தை வாங்கலாமா? வாங்க கிய பின்பு விற்க முடியுமா?

  • @rkandasamy592
    @rkandasamy592 ปีที่แล้ว

    இந்த வீடியோவை பார்த்து ரொம்ப சந்தோஷப்பட்டேன் இந்த சட்டம் அரசாணை வெளியிட்டு இருந்தால் பொது மக்களுக்கு அனுப்பி வைங்க சார் இந்த அரசாணை நம்பர் நம்பர் கொடுத்து இருக்கீங்களா அதே போதுமானதா கொஞ்சம் விவரம் சொல்லுங்கள் நன்றி சார் இதை நான் பயன்படுத்தி உள்ளேன் மீண்டும் பயன்படுத்த இருக்கின்ற அரசாங்க குட்டையை ஆக்கிரமிப்பாளர்கள் இருந்து சரியான முறையில் அளப்பதற்கு உதவியாக இருக்கும் என்று நினைக்கின்றேன் நன்றி தலைவா😅

  • @tailanand8926
    @tailanand8926 2 ปีที่แล้ว +2

    நிலத்தை அளப்பதற்கு அரசு அலுவலர்கள் பட்டாவை பார்பார்களா இல்லை பத்திரத்தை பார்பார்களா.

  • @hariprasaad4904
    @hariprasaad4904 2 ปีที่แล้ว +2

    ஆகக்கிரமத்துள்ளவர்கள் ஆட்சேபித்தால் சர்வேயர் அளக்க மாட்டேன் என்று போய்விட்டார். அவ்வாறு போகலாமா. அடுத்து என்ன செய்யலாம் அய்யா

    • @CommonManRTI
      @CommonManRTI  2 ปีที่แล้ว

      முறைப்படி சமன் அனுப்புங்கள்... அனுப்பி வரவில்லை என்றால் அளக்கலாம்

    • @DeepanchakravarthiK
      @DeepanchakravarthiK 2 ปีที่แล้ว

      @@CommonManRTI வட்ட சார் ஆய்வாளர் அனுப்பிய நோட்டீசை பெற மறுத்து இருக்கிறார், பக்கத்து புல எண் உரிமையாளர். அளந்து எல்லை கல் போடும் போது, ஆட்சியபனை செய்தால், சட்டத்தின் மூலம் எதிர்கொள்ள வாய்ப்பு உள்ளதா? ஏற்கனவே firka சர்வேயர் அளந்த போது, எல்லை கல்லுக்கு பதில் குச்சி அடித்து இருந்தோம், மறுநாள் கல் புதைக்க சென்றால், பக்கத்து புல எண் உரிமையாளர் அவற்றை புடுங்கி இருந்தார், மேலும் கல் புதைக்க ஆட்சியபனை செய்தார்.

  • @krishnamoorthy285
    @krishnamoorthy285 2 ปีที่แล้ว

    சகோதரர் ;சர்வேயர் நிலத்தை அளந்து சொல்லும் பொழுது சாமானிய நிலத்தின் உரிமையாளர் அந்த அளவை சங்கிலி, மீட்டர், அடி, இவைகளை எப்படி புரிந்து கொள்வது எந்த எந்த முறையில் நிலத்தின் உரிமையாளருக்கு விளக்குவார்கள்

    • @muthualexandar
      @muthualexandar 2 หลายเดือนก่อน

      Sir voruthan katchi karan support + panabalatha vachu,yenga rayathuvari patta nilatha poli pathiram patta pottukittu survey panna Adam pidikuran,naanga yeppadi kealvi keatkurathu konjam shollunga sir pls,

  • @RaghuVeeran-qe1fu
    @RaghuVeeran-qe1fu ปีที่แล้ว

    நில அளவை தொடர்பான சட்டங்கள் 1923 பிறகு திருத்த பட்டதா திருத்த பட்டதணில் என்ன சட்ட பிரிவுகள்?

  • @Srimedia1512
    @Srimedia1512 2 ปีที่แล้ว +2

    சர்வேயர்வந்துஅளந்தும்நீளத்தில்ஐந்துமீட்டரும்அகலம்இரண்டுமீட்டர்குறைவாகவுள்ளது

  • @surace007race5
    @surace007race5 2 ปีที่แล้ว +1

    கிராம வரவு செலவு தமிழில் பார்க்க முடியுமா ? சகோ.

  • @ThanjaiRajamanic
    @ThanjaiRajamanic 5 หลายเดือนก่อน

    எவ்வளவு பணம் செலுத்த வேண்டும் நிலம் அளக்க

  • @natarajan4145
    @natarajan4145 2 ปีที่แล้ว +2

    இந்த விவரங்கள் அனைத்தும் ஸ்கீம் சம்பந்தப்பட்டவை ஆகும் பணம் கட்டி அளப்பதற்கு இது பொருந்தாது

    • @CommonManRTI
      @CommonManRTI  2 ปีที่แล้ว

      ஒரே முறை தான்

  • @vijayakumara6856
    @vijayakumara6856 2 ปีที่แล้ว +1

    சர் வேர் செய்ததின் நகல் கிடைக்குமா?

    • @CommonManRTI
      @CommonManRTI  2 ปีที่แล้ว

      வாங்கனும்

  • @balachandarm4422
    @balachandarm4422 2 ปีที่แล้ว

    Sir, na TNPSC exam ku oru coaching centre la join pannan. 20,000 rs
    Anga oru chinna hall 300 per irunkanga..
    Entha vitha emergency exit um ila. Ore oru single vali tha athum oru thar tha poga mudium... Epdium 2floor sethu 500 per irupanga.. Safety illa.. Intha pathi epdi yar kitta complain panrathu

    • @shanmugamk7632
      @shanmugamk7632 2 ปีที่แล้ว +1

      Vera centre parkalaamay🤔

    • @balachandarm4422
      @balachandarm4422 2 ปีที่แล้ว

      @@shanmugamk7632 Paakalam . Na ennakaga sollala suppose ethachum fire accident nadatha epdi avlo per sudden ah veliya povanga...? Kumbakonam school accident aprm recent ah Gujarat la nadantha coaching centre fire accident la pathingala..?

    • @shanmugamk7632
      @shanmugamk7632 2 ปีที่แล้ว +3

      @@balachandarm4422 Athu avargalukka theriyanum. Centrelam business maiyamaagiduchi.

  • @DeepanchakravarthiK
    @DeepanchakravarthiK 2 ปีที่แล้ว

    அண்ணா, என் நிலத்தை வட்ட சார் ஆய்வாளர் அவர்கள் அளக்க இருக்கிறார்கள். பக்கத்து புல எண்ணில் உள்ள நபர், எல்லை கல் வைக்க ஆட்சியபனை தெரிவிக்கிறார். அவர் இடத்தை நான் எடுத்துக்கொள்கிறேன் என்று. வரும் புதன் அன்று அளக்க இருக்கிறோம், எப்படி அவர் ஆட்சியபனையை எதிர்கொள்வது? உங்கள் பதில் எனக்கு மிகவும் உதவும். ஆவலுடன் 🙏🙏🙏

  • @jaganathank5307
    @jaganathank5307 ปีที่แล้ว

    இந்சட்டஆவணம்76பக்கம்என்னிடம்உள்ளதுவேன்டுவேர்என்னைதொடர்புகொள்ளளாம்நன்றி