ஐயா கரூர் மாவட்டத்தில் உள்ள புஞ்சை தோட்டக்குறிச்சி என்ற ஊரில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எங்கள் நிலத்தில் நான்கு சென்ட் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து கொண்டு 2014ம் ஆண்டு சர்வேயருக்கு பணம் கொடுத்தும் நில அளவைக் காக தாலுகா அலுவலகத்தில் மனு கொடுத்தும் பணம் செலுத்தியுள்ளது . சர்வேயர் அளக்க வந்து எதிராளியின் வீட்டில் அமர்ந்து பேசிவிட்டு போனவர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். நீதிமன்றத்தில் எங்கள் நிலத்தின் பத்திரம பட்டா எல்லாம் கொடுத்தும் எதிராளியின் பத்திரம் பட்டா தாக்கல் செய்ய வில்லை. ஆனாலும் கடந்த பத்தாண்டுகளில் ஒரு முறை கூட நீதிமன்றத்தில் உத்தரவு வழங்க வில்லை. அரசியல் செல்வாக்கு உள்ள நபர்களுக்கு அரசு நிருவாக அதிகாரிகள் மற்றும் நீதிமன்றம் எல்லாம் எந்தவொரு நடவடிக்கை எடுக்க வில்லை. ஏழைகளுக்கு நீதி மன்றத்திலும் நீதி கிடைக்காது. எல்லாம் கண்துடைப்பு. போங்க சார் நீங்களும் உங்கள் சட்டமும்.
பொது மக்களுக்கு அவ்வப்போது தேவையான தகவலைத் தந்து கொண்டிருக்கும் சமூக ஆர்வலர் பத்து ரூபாய் இயக்கத்தின் எழுச்சி பேராளி அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
நல்ல விழிப்புணர்வு. நன்றி. என் நிலம் பக்கத்து நிலக்கறாரால் ஆகிறம்மிக்கப்பட்டுள்ளது. என் நிலத்தை அளக்க மனு கொடுத்தால் சர்வேயர் மனு வாங்க மறுபதோடு FMB இல்லை இப்ப முடியாது என்கிறார். தயவு செய்து உதவிடூங்கள்
வணக்கம் சகோதரர் அவர்களே நாட்டில் உள்ள பல இடங்களில் இந்த நில பிரச்சினைகள் உள்ளன அந்த வகையில் நில அளவை பிரிவு அலுவலகளை எப்படி அனுக வேண்டும் என்று மிகவும் அருமையாக விளக்கம் அளித்துள்ள தங்களை மணமார பாராட்டு கிரேன் தங்கள் வழி காட்டும் வழி முறை பின் பற்றி பயன டைந் தவர் களில் நானும்ஒரு வர் தங்களின் நல்ல தோர் சேவை நாட்டு மக்களுக்கு தேவை நன்றி சகோ தரே அன்புடன் prk raja
Super sir , முறைப்படி " அப்ளை " பண்ணிவிட்டு , அந்த காப்பியை வைத்து , திங்கட்கிழமை மனுநீதிநாளில் , ஒரே ஒரு பெட்டிசன் , மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொடுத்துவிட்டால் போதும் , சர்வேயர் கதறிக்கொண்டு வருவார்🎉🎉 நேர்மையாக வாழலாமே !! சூப்பர் பிரதர் ❤❤❤❤❤❤❤❤
அய்யா வணக்கம். நீங்கள் சொல்வதெல்லாம் உண்மை.ஆனால் நிச்சயமாக இலஞ்சம் தராமல் இது வரையில் அளந்து உண்டா? எந் வருவாய் துறையில் கீழ் இயங்கின்ற நில அளவை துறை விதி உண்டா?நிலத்தை அளந்து முடித்ததும் ஆயிரம் கணக்கான தொகையை வாங்கிக் கொண்டு வருவார்கள்.இந்த துறை மட்டும் அல்ல.எல்லாம் துறையும் அப்படித்தான்.
உங்கள் காணொளி மிகப் பயனுள்ளதாக இருந்தது மிக்க நன்றி அண்ணா எனக்கு ஏரி பாய்ச்சல் தண்ணீர் விவசாயத்திற்கு தேவைப்படுகிறது மற்றொருவர் பட்டா நிலத்திலிருந்து தண்ணீர் வரவேண்டும் அவர்கள் தண்ணீர் விட மாட்டேன் என்று பிரச்சனை செய்கிறார்கள் அதற்கு ஒரு தீர்வு சொல்லுங்க
எனது தாயாருக்கு அவரின் தாயார் 3செண்ட் நிலம் தான செட்டில்மெணட் தந்தார்.அதற்கு கிழக்கு திசையில் தென்வடலாக 5அடி பாதை பத்திரத்தில் எழுதித்தந்தார்கள். எனக்கு தெற்கு பாகத்தினரான எனது மற்றொறு மாமாவிற்கு மேற்கு திசையில் பாதை இருந்த போதும் அவரது தோட்டத்திற்கு சென்றுவர கூடுதல் பாதையாக எங்களுக்கான 5 அடி பாதையோடு இணைத்து பொதுப்பாதையாய் பத்திரத்தில் எழுதி விட்டார்கள். அவர்களுக்கு இரண்டு பக்கமும் பாதை ஆனால் எங்களுக்கு இது ஒன்றே பாதை . ஆண்டுகள் இருபதை கடந்த நிலையில் நாங்களும் கிழக்கு பாதையை முன்னிட்டு கிழக்கில் வாசல் அமைத்து மேற்கில் வீட்டிற்கான அடித்தளம் அமைத்து வசித்து வரும் சூழலில் அவர்களுக்கான கூடுதல் இணைப்பு பாதை மறு அளவையில் தடைப்படுவதால் எனது மாமாவின் பேரன்கள் கிழக்கில் பாதை தரமாட்டோம் மேற்கில் தான் தருவோம் என்கின்றனர். எனக்கு 4திசைகளிலும் இருப்பது எனது மாமாக்களின் பாகம். அவர்கள் குறிப்பிடும் பாதை எனக்கு முக்கிய பாதை. ஆனால் அவர்கள் மாற்றி அமைத்து தர முற்படுவது அவர்களுக்கான கூடுதல் பாதை. நான் எனக்கு பத்திரத்தில் உள்ளபடியே என்னை விட்டு விடுங்கள் உங்கள் மாற்று யோசனையால் எனக்கான பாதிப்பு அதிகம் என்றேன். ஓசி இடத்தில் இருந்து கொண்டு சட்டம் பேசுகிறாயா என இழிவாக பேசுகிறார்கள் . எனக்கான பாதிப்பு என குறிப்பிட காரணம் கிழக்கு பக்க 5அடி பாதை நிலத்தை அவர்கள் எனக்கு வீட்டு நிலமாக கணக்கிட்டு அதற்கு பதிலாக பாதைக்காக 5 அடியாக அவர்கள் கையகபடுத்த நினைப்பது நான் வசிக்கும் வீட்டின் அடித்தளம். இந்நிலையில் நான் என்ன செய்வது. தக்க ஆலோசனையை எதிர்ப்பார்க்கிறேன்.
நீங்கள் சொல்வது நூறு ல் ஒன்று நபர் இருக்கலாம் இப்போது நிறைய அதிகாரிகள் புரோக்கர் வைத்துள்ளார்கள் நீங்கள் சொல்லும் பணம் தராத பட்சத்தில் நாம் யாருக்கு எதிராக அளவீடு செய்கிறோமே n அவரையே புரேரக்கர் மூலமாக தூண்டிவிட்டு பிரச்சனை உள்ளது அதனால் அளவீடு செய்ய முடியவில்லை என்று கூறிவிட்டு சென்றுவிடுவார்கள்
அண்ணா முருகேஷ் அண்ணா வணக்கம் அண்ணா விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் சார்பதிவாகத்தில் பள்ளித் தென்னல் கிராமத்தில் இரண்டு சர்வே எண்களின் நிலம் 2001 ஆம் ஆண்டு இரண்டு சர்வே எண்களின் நிலம் வாங்கினேன்அந்த இடங்களுக்கு 2022 ஆம் ஆண்டு பட்டாவுக்கு மனுசெய்தேன்சர்வர் வந்து அளவு பணி செய்து உங்கள் இரண்டு சர்வே எண்களில் ஒரு சர்வே என்னில் உள்ள ஒரு சர்வே இடத்தை நிலவளன் என்பவர் அபகரித்து விட்டார் என்று கூரினார் அதன் பிறகு இரண்டாவது முறையாக லேடி சர்வேயர் அவர்கள் வந்து என் எனது இடத்தை அளவு பணி செய்தார்கள் அவர்களும் வந்து எனது இடத்தை அளவு பணி செய்தபோது இதில் தவறு உள்ளது என்று கூறினார்கள் அடுத்த முறை வரும்போது உங்களிடம் இடம் சரியாக உள்ளது என்று தவறுகளை கூறுகிறார்கள் எனது இடத்தை அபகரித்தவரிடம் சர்வேயர கூட்டு சேர்ந்து எனக்கு பாதகமாக செய்கிறார்கள் நான் என்ன செய்வது என்று எனக்கு தகவல் தெரிவியுங்கள்நன்றி அண்ணா
Sir நான்கு பக்கம் அளக்கும் பொது ஏதோ ஒருபக்கம் ஆக்கிரமிப்பு பண்ணி வீடு அல்லது மதில் கட்டி இருந்த நிலாளவையர் சான்று தருவாரா அப்படி இருந்த என்ன செய்வங்க sir please ஓரு விளக்கம் கொடுங்க sir நன்றி
Idam enaku sontham nan veedu katta poran pakkathu vettu kaaran katta vedala sandaiku vaaren yenkitta patta iruku amma yeluthi vacha uil irukku sanda poda vanthavan kitta onnum illa ithuku solution enna sir
Yangaloda nelathil Nadu maiyathil pakathu nelathularin katukirathu .Adhapol pakathu nelathin Nadu maiyathil yangaloda payaril katukiratu.Ethapol Mari Mari katukirathu.Enna seiya vandum?
கீழே பொது சுவர். வீட்டு மாடியில் எங்களுடைய அனுமதி இல்லாமல் எங்கள் பகுதியில் சுவர் எழுப்பி வாழ்ந்து வருகின்றனர்..இப்பொழுது எங்களால் மாடியில் வீடு எழுப்ப பிரச்சனை செய்கின்றனர்..என்ன செய்வது...?
ஐயா, வணக்கம். எனது எதிராளி குடும்பம் பாகப்பிரிவினை பதிவுசெய்து ஒரு வருடமாகிறது. அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு பட்டா மாற்றுவதற்கு அளவீடு எத்தனை நாட்களுக்குள் அளந்து பட்டா கொடுக்க வேண்டும். அவர்கள் அளவீடு செய்தால் எங்களது இடத்தை ஆக்கிரமிப்பு செய்திருக்கிறார்கள்.
ஐயா நாங்கள் 1979ல் ஒருவரிடம் நிலம் கிரையம் பெற்றோம், அதற்குரிய பத்திர ஆவணங்கள் உள்ளன, ஆனால் பட்டா மாற்றம் செய்யவில்லை, UDR computerized செய்யும் பொழுது கிரையம் கொடுத்தவரின் வாரிசு பெயரில் பட்டா சென்று உள்ளது, எங்கள் பெயரில் பட்டா மாற்றம் செய்ய என்ன முறை பின்பற்ற வேண்டும்.
அண்ணா, எனக்கு ஒரு தகவல் தேவைபடுகிறது. நில அளவை செய்ய மனு கட்டணம் செய்தபின் அது எத்தனை நாள்கள் செல்லுபடியாகும்.பின்னர் 5 மாதமாகியும் வரவில்லை என்றால் மறுமுறை கட்டணம் செலுத்த வேண்டுமா?..... பதில் தேவைப்படுகிறது.....அண்ணா
சகோ,நத்தத்தில் என் வீட்டிற்கு செல்லும் பாதை 8×60 அளவில் உள்ளது. தனி சப்டிவிஷன் நம்பராக உள்ளது,எங்க தாத்தா அவரது நத்தம் மனையில் இருந்து போட்ட பாதை ,இதற்கு யார் மூலமாக யாரிடம் பணம் கட்ட வேண்டும்.
Ada Ponga sir..correct ah Manu ellam kuduthu legal ah vanthe enga survey panna vanthu innum antha idam innum pakkathula pangalinga Alakka vida analum extra amount vangittu than ponanga.
ஐயா கரூர் மாவட்டத்தில் உள்ள புஞ்சை தோட்டக்குறிச்சி என்ற ஊரில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எங்கள் நிலத்தில் நான்கு சென்ட் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து கொண்டு 2014ம் ஆண்டு சர்வேயருக்கு பணம் கொடுத்தும் நில அளவைக் காக தாலுகா அலுவலகத்தில் மனு கொடுத்தும் பணம் செலுத்தியுள்ளது . சர்வேயர் அளக்க வந்து எதிராளியின் வீட்டில் அமர்ந்து பேசிவிட்டு போனவர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். நீதிமன்றத்தில் எங்கள் நிலத்தின் பத்திரம பட்டா எல்லாம் கொடுத்தும் எதிராளியின் பத்திரம் பட்டா தாக்கல் செய்ய வில்லை. ஆனாலும் கடந்த பத்தாண்டுகளில் ஒரு முறை கூட நீதிமன்றத்தில் உத்தரவு வழங்க வில்லை. அரசியல் செல்வாக்கு உள்ள நபர்களுக்கு அரசு நிருவாக அதிகாரிகள் மற்றும் நீதிமன்றம் எல்லாம் எந்தவொரு நடவடிக்கை எடுக்க வில்லை. ஏழைகளுக்கு நீதி மன்றத்திலும் நீதி கிடைக்காது. எல்லாம் கண்துடைப்பு. போங்க சார் நீங்களும் உங்கள் சட்டமும்.
பொது மக்களுக்கு அவ்வப்போது தேவையான தகவலைத் தந்து கொண்டிருக்கும் சமூக ஆர்வலர் பத்து ரூபாய் இயக்கத்தின் எழுச்சி பேராளி அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
Monday pettion சும்மா waste...மாதத்தில் 4 நாள் அதிகாரிகள் கலெக்டர் உட்பட வேல செய்யமா time pass பண்றாங்க
அய்யா வணக்கம்
எங்க ஊரில் நீர் பாசன வடிகால் இருந்தது காணாமல் போய்விட்டது
நாங்கள் எங்க மணு கொடுக்கணும் என்ன செய்ய வேண்டும்
தங்களின் கருத்துதெளிவாகஇருந்தது. மிக்க நன்றி.தங்களின் அலைபேசி எண்பதிவு செய்தால் நன்மையாக இருக்கும்.
நன்றி ஐயா
நல்ல விழிப்புணர்வு. நன்றி. என் நிலம் பக்கத்து நிலக்கறாரால் ஆகிறம்மிக்கப்பட்டுள்ளது. என் நிலத்தை அளக்க மனு கொடுத்தால் சர்வேயர் மனு வாங்க மறுபதோடு FMB இல்லை இப்ப முடியாது என்கிறார். தயவு செய்து உதவிடூங்கள்
Same problem 😢😢😢
Same problem
தமிழ் நிலம் வெப்சைட்டில் ஆன்லைன் மூலம் பணம் செலுத்தி மனு செய்யலாம்.
12:28
வணக்கம் சகோதரர் அவர்களே நாட்டில் உள்ள பல இடங்களில் இந்த நில பிரச்சினைகள் உள்ளன அந்த வகையில் நில அளவை பிரிவு அலுவலகளை எப்படி அனுக வேண்டும் என்று மிகவும் அருமையாக விளக்கம் அளித்துள்ள தங்களை மணமார பாராட்டு கிரேன் தங்கள் வழி காட்டும் வழி முறை பின் பற்றி பயன டைந் தவர் களில் நானும்ஒரு வர் தங்களின் நல்ல தோர் சேவை நாட்டு மக்களுக்கு தேவை நன்றி சகோ தரே அன்புடன் prk raja
❤❤❤ ரொம்ப நல்ல தகவல் நன்றி
100 percent true thank you for explanation super sir
நன்றி
அருமையான தகவல் வழங்கியமைக்கு.
Super,goodnews
அருமையான பதிவு அண்ணா
Very useful information
Super sir , முறைப்படி " அப்ளை " பண்ணிவிட்டு , அந்த காப்பியை வைத்து , திங்கட்கிழமை மனுநீதிநாளில் , ஒரே ஒரு பெட்டிசன் , மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொடுத்துவிட்டால் போதும் , சர்வேயர் கதறிக்கொண்டு வருவார்🎉🎉 நேர்மையாக வாழலாமே !! சூப்பர் பிரதர் ❤❤❤❤❤❤❤❤
அருமையான பதிவு ஐயா.
அய்யா வணக்கம்.
நீங்கள் சொல்வதெல்லாம் உண்மை.ஆனால் நிச்சயமாக இலஞ்சம் தராமல் இது வரையில் அளந்து உண்டா? எந் வருவாய் துறையில் கீழ் இயங்கின்ற நில அளவை துறை விதி உண்டா?நிலத்தை அளந்து முடித்ததும் ஆயிரம் கணக்கான தொகையை வாங்கிக் கொண்டு வருவார்கள்.இந்த துறை மட்டும் அல்ல.எல்லாம் துறையும் அப்படித்தான்.
Super brother,s thanks
உங்கள் காணொளி மிகப் பயனுள்ளதாக இருந்தது மிக்க நன்றி அண்ணா எனக்கு ஏரி பாய்ச்சல் தண்ணீர் விவசாயத்திற்கு தேவைப்படுகிறது மற்றொருவர் பட்டா நிலத்திலிருந்து தண்ணீர் வரவேண்டும் அவர்கள் தண்ணீர் விட மாட்டேன் என்று பிரச்சனை செய்கிறார்கள் அதற்கு ஒரு தீர்வு சொல்லுங்க
நன்றி என் வீட்டு மனை இடத்திலும் இந்த பிரச்சினை உண்டு
உண்மையான நடைமுறை வாழ்க்கை பிரச்சனைகள்!😅
தெளிவான விளக்கம் bro... 🙏
அண்ணா உங்க உரை நல்லா இருந்துச்சு
நல்ல செய்தி சகோதர மக்களின் மனநிலை மற்றும் அதில் வரும் பிரச்சனைகளும் எடுத்து கூறி அதற்கு நன்றி 👌👌👌👌👌
அருமையான பதிவு மிக்க நன்றி சேவைகள் தொடரவேண்டும்🙏
அருமையானபதிவு அண்ணா 👍👍👍
Super bro
நான்வாடகைகொடுத்துதனிநபராக உடல்நிலைபாதிக்கபட்டுவயதாகிபோராடிகொண்டிருக்கிறேன். நன்றி.
Super sir helpfull massages thank you sir .
Good information
Thanks. Useful information 🎉
👏👏👏👏👏👏👏👏👏
அருமையான பதிவு பணம் கொடுக்காமல் நடக்காது
Unmai sir
Thank you 😊
Very.correct.sir.surveyar.grad.sir
Very useful anna
Thank you sor
நல்லதொரு தெளிவுரை, நடு நிலைமை கடமை உணர்வு இருப்பின் எந்தவிதமான தவறும் இருக்காது
Correct
🎉super ad this is really 🎉
நன்றி
GPS மூலம் mobile phone வழியாக நிலத்தை அளந்து பார்த்து கொள்ள ஏதுவாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் அப்படி தெரிந்து கொள்ள முடியுமா?
நல்ல விவரமாக சொன்னீங்கக
Clear 💯
நீங்க கள் சொல்வதசரி ஐய்யா இந்த அதிகரி உள்ளூர் புரோக்கர் மூலம்பணம் யருஅதிகம்தருகிராரோஅவருக்சாதகமாக அளவு செகிரார்கள்
என்னுடைய இடத்தில அரை அடியில மத்தவங்க வீடு இருந்தா நான் என்ன செய்ய வேண்டும்
True
Tq super sir
hi , thanks bro ,, nada paathaiya alaka mudiyuma..
Superb sr
இரண்டு ஏக்கரில் ஒருசென்டை விழுங்கிஙிட்டார்கள்.எங்களுடைய வழக்கரிஞரே இதற்கு உடந்தை.
Use full
எனது தாயாருக்கு அவரின் தாயார் 3செண்ட் நிலம் தான செட்டில்மெணட் தந்தார்.அதற்கு கிழக்கு திசையில் தென்வடலாக 5அடி பாதை பத்திரத்தில் எழுதித்தந்தார்கள். எனக்கு தெற்கு பாகத்தினரான எனது மற்றொறு மாமாவிற்கு மேற்கு திசையில் பாதை இருந்த போதும் அவரது தோட்டத்திற்கு சென்றுவர கூடுதல் பாதையாக எங்களுக்கான 5 அடி பாதையோடு இணைத்து பொதுப்பாதையாய் பத்திரத்தில் எழுதி விட்டார்கள். அவர்களுக்கு இரண்டு பக்கமும் பாதை ஆனால் எங்களுக்கு இது ஒன்றே பாதை . ஆண்டுகள் இருபதை கடந்த நிலையில் நாங்களும் கிழக்கு பாதையை முன்னிட்டு கிழக்கில் வாசல் அமைத்து மேற்கில் வீட்டிற்கான அடித்தளம் அமைத்து வசித்து வரும் சூழலில் அவர்களுக்கான கூடுதல் இணைப்பு பாதை மறு அளவையில் தடைப்படுவதால் எனது மாமாவின் பேரன்கள் கிழக்கில் பாதை தரமாட்டோம் மேற்கில் தான் தருவோம் என்கின்றனர். எனக்கு 4திசைகளிலும் இருப்பது எனது மாமாக்களின் பாகம். அவர்கள் குறிப்பிடும் பாதை எனக்கு முக்கிய பாதை. ஆனால் அவர்கள் மாற்றி அமைத்து தர முற்படுவது அவர்களுக்கான கூடுதல் பாதை. நான் எனக்கு பத்திரத்தில் உள்ளபடியே என்னை விட்டு விடுங்கள் உங்கள் மாற்று யோசனையால் எனக்கான பாதிப்பு அதிகம் என்றேன். ஓசி இடத்தில் இருந்து கொண்டு சட்டம் பேசுகிறாயா என இழிவாக பேசுகிறார்கள் . எனக்கான பாதிப்பு என குறிப்பிட காரணம் கிழக்கு பக்க 5அடி பாதை நிலத்தை அவர்கள் எனக்கு வீட்டு நிலமாக கணக்கிட்டு அதற்கு பதிலாக பாதைக்காக 5 அடியாக அவர்கள் கையகபடுத்த நினைப்பது நான் வசிக்கும் வீட்டின் அடித்தளம். இந்நிலையில் நான் என்ன செய்வது. தக்க ஆலோசனையை எதிர்ப்பார்க்கிறேன்.
Thank you
வருகிற சரவேருக்கு பணம் குடுக்கலனா, அந்த சரவேயர் பக்கத்து இடத்துகர்ருக்கு சாதகமா அளந்து விடுகிறர்கள். இதற்க்கு என்ன செய்ய?
Vera vazhi irukkum....andha muttaa payya thaana alandhaan. Appo re check panna Solla avan maattuvaan
Neengalum kooda irundhu alakkaratha paarunga
எனக்கு இதை தான் பண்ணியிருக்காங்க . சரியான முறையில் அளக்க வில்லை. பக்கத்து வீட்டு காரருக்கு சாதகமாக.என்ன சொல்ல. மறுபடியும் resurvey apply செய்யனும்.
Vao ku biriyani and thalakari venumam ..
நீங்கள் சொல்வது நூறு ல் ஒன்று நபர் இருக்கலாம் இப்போது நிறைய அதிகாரிகள் புரோக்கர் வைத்துள்ளார்கள் நீங்கள் சொல்லும் பணம் தராத பட்சத்தில் நாம் யாருக்கு எதிராக அளவீடு செய்கிறோமே n அவரையே புரேரக்கர் மூலமாக தூண்டிவிட்டு பிரச்சனை உள்ளது அதனால் அளவீடு செய்ய முடியவில்லை என்று கூறிவிட்டு சென்றுவிடுவார்கள்
ஒரு வருடம் ஆகிறது பட்டா மாறியது வரைபடம் வரவில்லை என்ன செய்ய வேண்டும் ?
என்னோட edathukkum,இதுதான், pirajjanai
கூட்டுட்டா அளப்பது எப்படி?
தனிப்பட்டா அளப்பது எப்படி?
Superbro
Sir arumai
Kaiuttu valnga வேண்டும்.
பொது வழிப்பாதையை அளக்க என்ன செய்ய வேண்டும்.? பொது வழிப்பதியை அளக்க மறுப்பு தெரிவித்தால் என்ன செய்ய வேண்டும்.?
அண்ணா முருகேஷ் அண்ணா வணக்கம் அண்ணா விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் சார்பதிவாகத்தில் பள்ளித் தென்னல் கிராமத்தில் இரண்டு சர்வே எண்களின் நிலம் 2001 ஆம் ஆண்டு இரண்டு சர்வே எண்களின் நிலம் வாங்கினேன்அந்த இடங்களுக்கு 2022 ஆம் ஆண்டு பட்டாவுக்கு மனுசெய்தேன்சர்வர் வந்து அளவு பணி செய்து உங்கள் இரண்டு சர்வே எண்களில் ஒரு சர்வே என்னில் உள்ள ஒரு சர்வே இடத்தை நிலவளன் என்பவர் அபகரித்து விட்டார் என்று கூரினார் அதன் பிறகு இரண்டாவது முறையாக லேடி சர்வேயர் அவர்கள் வந்து என் எனது இடத்தை அளவு பணி செய்தார்கள் அவர்களும் வந்து எனது இடத்தை அளவு பணி செய்தபோது இதில் தவறு உள்ளது என்று கூறினார்கள் அடுத்த முறை வரும்போது உங்களிடம் இடம் சரியாக உள்ளது என்று தவறுகளை கூறுகிறார்கள் எனது இடத்தை அபகரித்தவரிடம் சர்வேயர கூட்டு சேர்ந்து எனக்கு பாதகமாக செய்கிறார்கள் நான் என்ன செய்வது என்று எனக்கு தகவல் தெரிவியுங்கள்நன்றி அண்ணா
சரியா சொன்னீங்க சார்
அன்னா மனிதரில் நினைத்ததே சொல்றிங்க
Dhatha peiril dakkumend irukku nan eppadi alappadhu
Anna enga vittu pakkathu,la edhe edathu pirachanai thaan,pakkathu vittu Karan enga vittu side thalli veedu kattitan,ana avanga alakum podhu Edam correct,nu surveyor sollraru,ana enga edathu map,la erukura Edam alavu engaluku eppa eillai,eppa map,la erukura alavu sariya,eillati server sollra alavu sariya,nu engaluku theriyala,na,enga edathai naanga yepdi therinjukuradhu pls answer pannuga,na
Sir நான்கு பக்கம் அளக்கும் பொது ஏதோ ஒருபக்கம் ஆக்கிரமிப்பு பண்ணி வீடு அல்லது மதில் கட்டி இருந்த நிலாளவையர் சான்று தருவாரா அப்படி இருந்த என்ன செய்வங்க sir please ஓரு விளக்கம் கொடுங்க sir நன்றி
Super ro super sir😂😢😮😅😊
Idam enaku sontham nan veedu katta poran pakkathu vettu kaaran katta vedala sandaiku vaaren yenkitta patta iruku amma yeluthi vacha uil irukku sanda poda vanthavan kitta onnum illa ithuku solution enna sir
Real
Vao panam vangana dismis pannanum...
நன்றி சகோ.மாவட்ட சர்வே பண்ண என்ன செய்ய வேண்டும். எங்கள் ஊரில் உள்ள சர்வே எதிர் partykuu வேண்டியவர்கள்.அதனால் மாவட்ட சர்வே பண்ண என்ன செய்ய வேண்டும்
Yangaloda nelathil Nadu maiyathil pakathu nelathularin katukirathu .Adhapol pakathu nelathin Nadu maiyathil yangaloda payaril katukiratu.Ethapol Mari Mari katukirathu.Enna seiya vandum?
நிலத்தை அளக்க
அலுவலகத்தில் அசல் மனு கடே்கிறார்கள் எஎன்ன சயெய்வது
Notice, koduthu,alakka,vanthargal,pakkathu,veetukkarar,avargalai,alakkavidavillai,ippo,atuttha,varam,alanthu,kodukkiren,Entru,solkirargal,நான், puthu,veetu,kattie,varukiren,veettin,velai,nintru,vittathu,இதுக்கு, நான், என்ன, pannalam,sir,
இடத்தை அளவு செய்த பிறகு அளவு செய் செய்து விட்டோம் என்று எப்படி எழுதி வாங்ககுவது
வணக்கம் நண்பர்களே! வீதி ஆக்கிரமிக்கப்பட்டு வீடு, காம்பவுண்ட் கட்டப்பட்டுள்ளதை எப்படி, யாரிடம் முறையிட்டு மீட்பது? தயவுசெய்து வழிகாட்டுங்கள்.
சர்வேயரிடம் தகவல் கேட்க வேண்டும் என்றால் பொது தகவல் அலுவலராக யாரிடம் மனு செய்ய வேண்டும்
கீழே பொது சுவர். வீட்டு மாடியில் எங்களுடைய அனுமதி இல்லாமல் எங்கள் பகுதியில் சுவர் எழுப்பி வாழ்ந்து வருகின்றனர்..இப்பொழுது எங்களால் மாடியில் வீடு எழுப்ப பிரச்சனை செய்கின்றனர்..என்ன செய்வது...?
நான்கு பக்கமும் நம் எல்லையை தொட்டிருக்கும் நிலங்களின் உரிமையாளர்களின் பெயர் விலாசம் போன்றவற்றை அளக்க வரும் அரசு அதிகாரிக்கு நாம் தெரிவிக்க வேண்டுமா?
நீங்கள் சொன்னது உண்மைதான் எல்லாம் பணம்
Real sir....
பூஸ்துதி வண்டிப்பாதை அகலம் எவ்வளவு சார்
மாலை 5 மணிக்கு மேல் நிலத்தை அளக்கலாமா.? அளந்து முடிப்பதற்குள் இரவு நேரமாகி போதுமான அளவு வெளிச்சம் இல்லை
ஐயா, வணக்கம். எனது எதிராளி குடும்பம் பாகப்பிரிவினை பதிவுசெய்து ஒரு வருடமாகிறது. அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு பட்டா மாற்றுவதற்கு அளவீடு எத்தனை நாட்களுக்குள் அளந்து பட்டா கொடுக்க வேண்டும். அவர்கள் அளவீடு செய்தால் எங்களது இடத்தை ஆக்கிரமிப்பு செய்திருக்கிறார்கள்.
Poorvi nilathai eppudi alappathu. Annan thambi othu varamattikiranga
சார் எனக்கு நிலத்த சரியா அளந்து கொடுக்கவில்லை, நில அளவை சான்றும் தரமாட்ராங்க என்ன சார் செய்ய
இயா இப்பொழுது ஆன்லைன் சல்லன் கட்டும் பொது மனு கொடுக்கணுமா வேண்டாவ தெரிவிக்கஉம் அண்ணா
தற்போது தனியாக மனு கொடுக்க வேண்டியதில்லை
👍👍👍
ஐயா நாங்கள் 1979ல் ஒருவரிடம் நிலம் கிரையம் பெற்றோம், அதற்குரிய பத்திர ஆவணங்கள் உள்ளன, ஆனால் பட்டா மாற்றம் செய்யவில்லை, UDR computerized செய்யும் பொழுது கிரையம் கொடுத்தவரின் வாரிசு பெயரில் பட்டா சென்று உள்ளது, எங்கள் பெயரில் பட்டா மாற்றம் செய்ய என்ன முறை பின்பற்ற வேண்டும்.
பொதுமக்கள் சாலை வரும் செல்ல வழி இல்லை அதில் வீடு கட்ட நினைக்கிறார்கள்
அண்ணா, எனக்கு ஒரு தகவல் தேவைபடுகிறது. நில அளவை செய்ய மனு கட்டணம் செய்தபின் அது எத்தனை நாள்கள் செல்லுபடியாகும்.பின்னர் 5 மாதமாகியும் வரவில்லை என்றால் மறுமுறை கட்டணம் செலுத்த வேண்டுமா?..... பதில் தேவைப்படுகிறது.....அண்ணா
Likeyou
Sir survey 141,1 ithula pirinjurukathu evlonu yengaluku vuriya idam evlo irukunu yengaluku theriyala sir yevlo aagum
சகோ,நத்தத்தில் என் வீட்டிற்கு செல்லும் பாதை 8×60 அளவில் உள்ளது. தனி சப்டிவிஷன் நம்பராக உள்ளது,எங்க தாத்தா அவரது நத்தம் மனையில் இருந்து போட்ட பாதை ,இதற்கு யார் மூலமாக யாரிடம் பணம் கட்ட வேண்டும்.
My dad was r I during kamaraj period never had any bribe nowadays ???
90 naal mudindhum allaka villai enna seivathu anna ...plz answer me...
Boomiyai alakka sollunga