Kanchipuram Sri Sanjeevirayar Temple | ஶ்ரீ சஞ்சீவிராயர் கோவில் வரலாறு |Ayyangarkulam| Divine kanchi
ฝัง
- เผยแพร่เมื่อ 8 ก.พ. 2025
- காஞ்சிபுரம் ஐயங்கார்குளம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சஞ்சீவி ராயர் திருக்கோயிலின் வரலாறு மற்றும் தகவல்கள். காஞ்சிபுரம் ஐயங்கார் குளம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சஞ்சீவி ராயர் கோவில் வரலாறு மற்றும் தகவல்.
#kanchipuramsrisanjeevirayartemple
#kanchipuramayyangarkulamsanjeevirayartemple
#nadavavikinaru
#divinekanchi
#kanchipuramtemples
Location Maps: maps.app.goo.g...
ஆலய அமைவிடம்.
காஞ்சிபுரத்திலிருந்து செவிலிமேடு பாலாற்றை கடந்து வந்தால் கலவைக்கு செல்லும் ஐயங்கார்குளம் கூட் ரோடு வரும். அந்த சாலையில் வந்தால் ஐயங்கார்குளம் எனும் ஊரில் அமைந்துள்ளது இந்த கோயில்.
காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது இந்த ஆலயம். இந்த கோவிலுக்கு செல்ல காஞ்சிபுரத்திலிருந்து பேருந்து, ஆட்டோ மற்றும் ஷேர் ஆட்டோ வசதி உள்ளது.
ஆலயம் திறந்திருக்கும் நேரம்.
அனைத்து நாட்களிலும் இந்த ஆலயம்
காலை 8.00 முதல் மதியம் 11.30 வரை.
மாலை 5.00 முதல் இரவு 7.00 வரை திறந்திருக்கும்.
விசேஷ நாட்களில் நேரம் மாறுபடும்.
ஆலயத் தொடர்புக்கு.
அபிஷேகம் மற்றும் பூஜை விவரங்கள் பெற ஆலயத்தை நேரில் வந்து தொடர்பு கொள்ளலாம்.
Arpudhamaana padhivu nanba❤
Jai Shri Ram❤
🙏🙏🙏
Best wishes
Thank you
ஜெய் ஶ்ரீ ராம்🙏
🙏🙏🙏
👌
🙏🙏🙏
Kanchipuram ulakalantha perumal temple kumbabishekam date
Last year i visited the temple but the temple is under renovation
இந்த கோயிலிலேயே நுழையும் போது வலது பக்கம் ஓரு நடவாவி கிணறு உள்ளது. கதவு போட்டு பூட்டி இருப்பார்கள். சீரமைக்காமல் விட்டதால் அடைத்து விட்டது. நம் முன்னோர்களின் அழகிய சின்னங்கள் அழிப்பட்டு வருகிறது. 😢😢😢