அகத்தியர் அருளிய குழந்தை பாக்கியம் தரும் விஷ்ணு காயத்ரி மந்திரம் | Vishnu Gayatri Mantra in Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.ย. 2024
  • This Video is about Vishnu Gayatri Mantra given by Agathiyar Siddhar in his "Agathiyar 12000" book.
    அகத்தியர் அருளிய குழந்தை பாக்கியம் மற்றும் சௌபாக்கியங்கள் தரும் விஷ்ணு காயத்ரி மந்திரம்.
    ருத்திர காயத்திரி, விஷ்ணு காயத்திரி, பிரம காயத்திரி என்கிற மூன்று காயத்ரி மந்திரங்களைப் பற்றியும் அதன் பிரயோகம் மற்றும் அதனால் விளையும் பலன்களை பார்க்க இருக்கிறோம். இந்த மந்திரங்கள் யாவும் அகத்தியர் அருளிய "அகத்தியர் 12000" என்ற நூலில் இருந்து சேகரிக்கப் பட்டவை.
    இம் மூன்று காயத்ரி மந்திரங்கள் எத்தனை உயர்வானவை, அதன் சிறப்புகள் என்னென்ன என்பதை அகத்தியர் பின்வரும் பாடல்களில் விளக்குகிறார்.
    காயத்ரி மந்திரம் பற்றிய பாடல்:
    சுழிவான மந்திரமாஞ் சூச்சந்தன்னை
    செப்புகிறேன் புலத்தியனே தெளிவாய்கேளு
    காரப்பா பிரமகாயத்திரியென்று
    கருணைவளர் விஷ்ணுகாயத்திரியொன்று
    நேரப்பா ருத்திர காயத்திரியொன்று
    நிசமான காயத்ரிமந்திரங்கள் மூன்றுஞ்
    சாரப்பா ருத்திர காயத்ரியோத
    சகலவித ரோகமெல்லாம் சாந்தமாமே.
    ஆமப்பா விஷ்ணு காயத்ரியோத
    அப்பனே சந்தான சவுபாக்கியங்கள்
    தாமப்பா ஒன்றுபத்தாய் தானேயுண்டாஞ்
    சதங்கையுடன் பிரம காயத்திரியோத
    ஓமப்பா சகலகலைக் கியானமெல்லாம்
    உண்மையுடன் அஷ்டாங்க சித்தியாகும்
    நாமப்பா சொன்ன காயத்ரி மூன்றும்
    நாதாந்த நயனமடா சத்தியமாமே.
    விஷ்ணு காயத்ரி மந்திரம் பற்றிய பாடல்:
    பாரப்பா விஷ்ணுவின் காயத்திரி
    பிலமான மந்திரத்தைச் சொல்லக்கேளு
    விண்டான ஓம் ஓங்ஸ்ரீங் மகாசம்வம்நசிமசி
    விஷ்ணுதே வாயசுவாகா வென்றேயோது
    மேலான சந்தானமொடு சவுபாக்கியங்கள்
    மனம்போலே லெச்சுமியின் கடாட்சமாமே
    விஷ்ணு காயத்ரி மந்திரம்:
    "ஓம் ஓங்ஸ்ரீங் மகா சம்வம் நசிமசி விஷ்ணுதேவாய சுவாகா"
    இந்த விஷ்ணு காயத்ரியை செபிப்பவர்களுக்கு புத்திர பாக்கியம் முதல் அனைத்துவகை செல்வங்களும் கிட்டும் என்கிறார் அகத்தியர்
    காயத்ரி மந்திரங்களை செபிக்கும் முறை:
    தினந்தோறு மவுனமதால் தியானஞ்செய்ய
    திறமான ரகசியமா மந்திரந்தன்னை
    ஓதுவது நூத்தெட்டு உருவேதானும்
    அய்யனே மண்டலம்தான் சொல்லக்கேளு
    கூவிமன மசையாமல் மவுனமாக
    கூர்மையுடன் னந்திசந்தி உருசெய்யே
    #aalayamselveer #vishnugayatrimantra

ความคิดเห็น • 395

  • @shynis5888
    @shynis5888 4 ปีที่แล้ว +61

    Sir, Nan intha slogam 48 days ah continues ah padichen... Nan 2 years ku aprom Pregnant ah irukken. Romba romba happy ya irukku sir.... romba romba Nandri sir.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว +10

      Great news sister... It's all Agathiya perumans blessings..all thanks to him.. Happy to hear this good news. God bless sister

    • @shynis5888
      @shynis5888 4 ปีที่แล้ว +3

      Yes sir... he is great. Thank you

    • @maharaja728
      @maharaja728 4 ปีที่แล้ว +1

      @@shynis5888 akka nega yapadi mathiram padisaka non veg sapadakala akka pls reply me nega yapidi mathiram padisaka pls reply me 😭😭😭 yathana maniku sonaka morning time @ Evening time soluka akka

    • @shynis5888
      @shynis5888 4 ปีที่แล้ว +5

      Maha Raja hi... Daily evening 6.30pm to 7 pm kuzha 108 times intha slogam 48 days continues ah sollanum. Non veg maximum avoid panidunga... Non veg sapta thalaikku kuzhichitu sami kumbidunga... ungalukum success agum... all the best....

    • @maharaja728
      @maharaja728 4 ปีที่แล้ว +1

      @@shynis5888 atha solagam tha message panuka akka pls akka

  • @AalayamSelveer
    @AalayamSelveer  6 ปีที่แล้ว +2

    Watch the other 2 Agatiyar Gayathri Mantras at below links
    Brahma Gayathri Mantra - பிரம்ம காயத்ரி மந்திரம்
    ஓம் | அங்உங் | மகா லம்வம் நசிமசி | பிர்மதேவாய | சுவாகா
    OM | ANGUNG | MAGA LAMVAM NASIMASI | BIRMADEVAYA | SVAHA
    அகத்தியர் அருளிய “பிரம்ம காயத்திரி மந்திரம்” - th-cam.com/video/Mm-7KCF0d3Y/w-d-xo.html
    Rudhra Gayathri Mantra - ருத்ர காயத்ரி மந்திரம்
    அகத்தியர் அருளிய “ருத்ர காயத்ரி மந்திரம்” - th-cam.com/video/txYd4r7GWOU/w-d-xo.html
    ஓம் | சிறீிங் றீங் | மகா மசிமசி நசிமசி | ருத்ராய | சுவாகா
    OM | SIREENG REENG | MAGA MASIMASI NASIMASI | RUDHRAYA | SVAHA

  • @suchispicykitchen2391
    @suchispicykitchen2391 4 ปีที่แล้ว +8

    Engaluku kuzhanthai bhagyam kidakka ellarum pray pannunge pls...🙏🙏🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      Sure sister we will pray for you. You can also try any of these
      குழந்தை பேறு வரம் அளித்து கருவை காக்கும் திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை - th-cam.com/video/NMgaeUX-2AQ/w-d-xo.html
      அகத்தியர் அருளிய குழந்தை பாக்கியம் தரும் விஷ்ணு காயத்ரி மந்திரம் - th-cam.com/video/3-xTLO3J3e0/w-d-xo.html
      குழந்தை வரம் அருளும் பதிகம் - th-cam.com/video/ln6-4fnWjwY/w-d-xo.html
      குழந்தை வரம் தரும் சக்தி வாய்ந்த அகத்தியர் மந்திரம் - th-cam.com/video/IqvY5jB-wGo/w-d-xo.html
      குழந்தை செல்வம் அருளும் அரசமர வழிபாடு - th-cam.com/video/VyYgqUx98jc/w-d-xo.html
      குழந்தைப் பேறு உண்டாக அபிராமி அந்தாதி - th-cam.com/video/FKtfx8ST-ec/w-d-xo.html

    • @suchispicykitchen2391
      @suchispicykitchen2391 4 ปีที่แล้ว +1

      @@AalayamSelveer thank you brother

  • @user-ko2rn8dc8q
    @user-ko2rn8dc8q 8 หลายเดือนก่อน +1

    ஹரி ஓம் நமோ நாராயணாய வாழ்க வாழ்க
    ஜெய் ஶ்ரீ ராம் ஜெய் ஶ்ரீ ராம் 🌳🧘🦅🐍🙏

  • @jananiparthasarathy7800
    @jananiparthasarathy7800 5 ปีที่แล้ว +1

    Bro ipo than intha video pathen en idhu ipo na pathenu theriyala enaku kalyanam aagi 1 year aaguthu baby ila ipo just now v2la ellam ketu manasu romba kastama irunthuchu intha video pathu konjam nambikkai vanthu iruku positive ah feel panren thanks bro

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว

      Dont worry sister..nallathe nadakkum...also if possible visit this temple once..amma is very powerful and she will bless you for sure...th-cam.com/video/NMgaeUX-2AQ/w-d-xo.html

    • @jananiparthasarathy7800
      @jananiparthasarathy7800 5 ปีที่แล้ว +1

      @@AalayamSelveer thanks bro kandipa porom

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว

      👍🙏

  • @anithakathiresan5157
    @anithakathiresan5157 6 ปีที่แล้ว +5

    கோடான கோடி நன்றிகள்தோழரே

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 ปีที่แล้ว

      நன்றி! வாழ்க வளமுடன்

  • @crafts4fans421
    @crafts4fans421 4 ปีที่แล้ว +2

    ஓம் அகத்தியரின் திருவடியே சரணம்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @kingkeerthi7345
    @kingkeerthi7345 3 ปีที่แล้ว +1

    எம் தலைமுறை செழிக்க மஹாவிஷ்ணு ஆசீர்வதிக்க வேண்டும்.🙏🙏🙏🙏

  • @kirubananthan540
    @kirubananthan540 6 ปีที่แล้ว +1

    🙏🏻 ஐயா வணக்கம் ! மிக சிறப்பான அறியதோர் அற்புதமான பதிவுகள் , 1. 48 நாள் மிக சுத்தியாக விரதம் அனுஷ்டித்து மந்திரங்கள் சொல்ல வேண்டுமா ( அ ) 2. தினம் குளித்து முடித்து மது ,மாது, மாமிசம், இல்லாமல் தூய்மையாக மந்திரம் சொல்லி முடித்து பிறகு இயல்பாக இருக்கலாமா🐿🙏🏻

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 ปีที่แล้ว

      அகத்தியரின் காயத்ரி மந்திரங்கள் மிகவும் சக்தி வாய்ந்தது எனவே 48 நாட்கள் சுத்தியாக விரதம் இருந்து மந்திரங்கள் சொல்ல வேண்டும். இப்படி செய்தால் நம்மக்கு முழு பயன் கிடைக்கும்.

  • @dineshsrinivasan2176
    @dineshsrinivasan2176 6 ปีที่แล้ว +2

    Hats off to your efforts

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 ปีที่แล้ว

      நன்றி! வாழ்க வளமுடன்

  • @raghulkannan4526
    @raghulkannan4526 6 ปีที่แล้ว +1

    ungal pathiyukal parthu athi thiruvarangam paarthu vittu vanthom mikayum serappu mikka nandri

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 ปีที่แล้ว

      அருமை. நன்றி! வாழ்க வளமுடன்

  • @chandraayengar5677
    @chandraayengar5677 3 ปีที่แล้ว +2

    Om Namo Bhagavate vasudevaya
    Thanks

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at th-cam.com/video/g4qm6efSCOg/w-d-xo.html

  • @shynis5888
    @shynis5888 4 ปีที่แล้ว +4

    Sir, yentha slogam padichi than Nan ipom pergnent ah iruken.. yenaku ipom 7th month. Yenoda baby Nalla nerathula pirakathuku yethavathu vazhipadu solunga plz..

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว +1

      வணக்கம் சகோதரி..மிக்க மகிழ்ச்சி.. கர்பரக்ஷாம்பிகை 108 போற்றி பின்பற்றுங்கள் dheivegam.com/garbarakshambigai-108-potri-tamil/

    • @kaverivedaiyan566
      @kaverivedaiyan566 4 ปีที่แล้ว

      Hi sis for how long u chant this mantra

  • @mahalakshmitk6504
    @mahalakshmitk6504 5 ปีที่แล้ว +2

    Sir pls advise fasting procedure for 48 days to chant this mantra. It will be very helpful for me like non vegetarian people. Thanks

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว

      Its better to avoid non veg for 48 days and follow normal regular veg diet

    • @mahalakshmitk6504
      @mahalakshmitk6504 5 ปีที่แล้ว +1

      Ok sir thank you very much. 🙏🙏🙏

  • @viswanathan0074
    @viswanathan0074 ปีที่แล้ว +1

    ஓம் லட்சுமி நாராயணா 🙏 ஓம் பூமாதேவி நாராயணா 🙏

  • @vijayanandviji4742
    @vijayanandviji4742 5 ปีที่แล้ว +1

    Thank you for information

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว

      நன்றி. வாழ்க வளமுடன். Watch Siddhar Jothidam(சித்தர் ஜோதிடம் ) Playlist for more such interesting videos at th-cam.com/video/SbaGtvVkYdc/w-d-xo.html

  • @shneghass9668
    @shneghass9668 ปีที่แล้ว +1

    Romba nandri annakal

  • @devikadevika1315
    @devikadevika1315 4 ปีที่แล้ว +3

    Ayya peroids problem 10 days erunthuchuna, 10 days break eduthukalama ayya,

  • @deepikamyilsamy8582
    @deepikamyilsamy8582 3 ปีที่แล้ว +1

    Sure will follow sir...

  • @lavuittech3136
    @lavuittech3136 3 หลายเดือนก่อน

    Nera gayathri mantram irukku which need to tell last one?

  • @sridevi3594
    @sridevi3594 5 ปีที่แล้ว +1

    Nallathu.nanum thinamum intha mAnthirathai jepikiren.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว

      நன்றி சகோதரி. வாழ்க வளமுடன் 🙏🙏👍👍

  • @r.mmuthupandi50
    @r.mmuthupandi50 6 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி நண்பரே

  • @viswanathan0074
    @viswanathan0074 ปีที่แล้ว +1

    நன்றி அண்ணா 🙏🙏

  • @sivanandha4553
    @sivanandha4553 5 ปีที่แล้ว +1

    சிவசிவ அருமை சகோதரா

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว

      நன்றி! வாழ்க வளமுடன்.

  • @user-bh5dd4vr5t
    @user-bh5dd4vr5t 6 ปีที่แล้ว +1

    Ayya thank you for posting the very useful mantra, can tell the rudra and brahma gayatri mantram.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 ปีที่แล้ว

      Thank you. Sure we will post both the mantrams soon

    • @user-bh5dd4vr5t
      @user-bh5dd4vr5t 6 ปีที่แล้ว +1

      Thank you. Vazhga valamudan.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 ปีที่แล้ว

      நன்றி! வாழ்க வளமுடன்

  • @hemapriya5173
    @hemapriya5173 4 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி அண்ணா

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @karthikathankyou9153
    @karthikathankyou9153 6 ปีที่แล้ว +2

    Thanks

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 ปีที่แล้ว

      நன்றி! வாழ்க வளமுடன்

  • @vaibhavasiddha1074
    @vaibhavasiddha1074 3 ปีที่แล้ว +1

    சிறப்பு 👍

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at th-cam.com/video/g4qm6efSCOg/w-d-xo.html

  • @omagilan8889
    @omagilan8889 ปีที่แล้ว +1

    Sir English la translate pannuga sir

    • @AalayamSelveer
      @AalayamSelveer  ปีที่แล้ว

      OM | ONG SREENG | MAGA SAMVAM NASIMASI | VISHNUDEVAYA | SVAHA

  • @vinchenzo011111
    @vinchenzo011111 5 ปีที่แล้ว

    Thank you so much bro

  • @sureshlingam3859
    @sureshlingam3859 6 ปีที่แล้ว +4

    Nanbare from where you get so much information treasures pls guide me I too want to know the books which you suggest .. I really appreciate your efforts .. Valga valamudan

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 ปีที่แล้ว +1

      Nanbare please read Agathiyar 12000.. only first 5 kandams available.. it will give you much information

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 ปีที่แล้ว +1

      நன்றி! வாழ்க வளமுடன்

  • @shneghass9668
    @shneghass9668 3 หลายเดือนก่อน +1

    Indha Gayathri mantram 48 days sollara apo adhe 48 days matha mantras like shanmuga sadacharam ,,vel maaral lam sollalam la anna?
    Only rudra Gayathri and bhrama gayatri same 48 days la solla kudadhu,,am i right here anna?

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 หลายเดือนก่อน

      Yes sistee u r right

  • @loganayagi3413
    @loganayagi3413 6 ปีที่แล้ว +1

    மந்திர ங்களை எப்படி உபயோகிக்க கூடாது என்பதையும் videoவில் கூறினால் நன்றாக இருக்கும் bro

  • @devikadevika1315
    @devikadevika1315 4 ปีที่แล้ว +2

    Ayya, na vishnu kayathri manthiram padikiren ayya, bt niraya thadangal varuthu ayya, nalaiku kalyana nal, bt enniku close relative eranthutanga, kulanthaikaga padikiren, enniku epadi nadanthutu, ethu ketta sagunama, ayya, parigaram ethum eruntha sollunga ayya, pls, pls, pls,

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      Sister oru murai ungal kula deivam koviluku sendru pongal vaithu poojai seithu valipadungal..dinamum veetil kuladeivathai manatara vendungal. Every year atleast once kulaDeivam kovil kattayam poga vendum sister...kavalai vendam sister ellam sari agum

  • @sopanasundari4875
    @sopanasundari4875 ปีที่แล้ว +1

    Namaskaram,
    English lyrics please

    • @AalayamSelveer
      @AalayamSelveer  ปีที่แล้ว

      OM | ONG SREENG | MAGA SAMVAM NASIMASI | VISHNUDEVAYA | SVAHA

    • @sopanasundari4875
      @sopanasundari4875 ปีที่แล้ว +1

      @@AalayamSelveer only channel who reply , god bless you all with his richest blessings.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  ปีที่แล้ว

      🙏🙏🙏

  • @virutchadeepam2989
    @virutchadeepam2989 6 ปีที่แล้ว +1

    கோடான கோடி நன்றிகள் ஐயா,தங்களை அலைபேசியில் தொடர்பு கொள்ள முடியுமா

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 ปีที่แล้ว

      Please reach us at aalayamselveer@gmail.com

  • @menakachakaravarthy6006
    @menakachakaravarthy6006 4 ปีที่แล้ว +1

    Thanks 😃 😃

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว +1

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @devikadevika1315
    @devikadevika1315 4 ปีที่แล้ว +3

    Ayya nan 12 days continuesa padichen, oray oru nal nadula padika mudila ayya, so 13 days la erunthu continue panalama, ilana 1st la erunthu than start pananuma ayya,

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      Agathiya perumanai manatara vendi continue seiyungal sister..periods thavira break ilamal padiyungal sister

  • @prakashm6906
    @prakashm6906 6 ปีที่แล้ว +1

    Ashtalakshmi gayathiri manthiram potungal sir.

  • @indiamoon1105
    @indiamoon1105 4 ปีที่แล้ว +1

    Pls, 🙏🙏🙏 bro Translate in English tq.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว +1

      OM | ONG SREENG | MAGA SAMVAM NASIMASI | VISHNUDEVAYA | SVAHA

  • @padmaaishu1638
    @padmaaishu1638 4 ปีที่แล้ว

    Sir engaliki nariya billi suniyam pandranga vital nemadiye iilla and elatlayium romba kastama iriki

  • @goldspringgoldspring6174
    @goldspringgoldspring6174 3 ปีที่แล้ว +1

    நல்லதே நடக்கட்டும்

  • @paramsuthan3386
    @paramsuthan3386 3 ปีที่แล้ว +2

    அண்ணா வணக்கம்
    அந்தி சந்தி வேளை சூரியன் மறையும் நேரத்தை வைத்து கணித்து கெள்ளலாமா? (லண்டன்)
    அதாவது இன்று இங்கு சூரிய உதயம் காலை 08:05 அஸ்தமனம் மாலை 04:04 ( பிரம்ம முகூர்த்தத்தை இதை வைத்தே கணித்து ஜெபிக்கிறோம் )
    நாங்கள் என்ன செய்வது என்று தெரியவில்லை வழி காட்டி உதவவும்.
    நன்றி

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว +1

      வடமொழியும் தமிழும் கலந்த சொல். இந்த சொற்றொடர் ஒரே சொல்லாகப் பயன்படுத்தப்படும்: மாலை மறைந்து இரவு எழும் போது இரண்டு பொழுதுகளும் சந்திக்கும் நேரத்தை இப்பெயரில் அழைப்பார்கள்... இந்த நேரத்தில் யாராவது படுத்திருந்தால் அவர்களை நோய் தாக்கும் என்பது சாத்திரம்... எனவே இந்த நேரத்தில் வீட்டிலிருக்கும் நோயுற்றோரும் சற்று எழுந்து உட்கார முயற்சிப்பார்கள் !!! காலையும் மாலையும் என்றும் பொதுவாகப் பொருட்படும்...ஆனால் மேற்கண்ட சொற்பிரயோகத்தின் நோக்கத்தின்படி மாலையின் இறுதிப்பகுதியும் இரவின் முற்பகுதியுமேயாகும்...அந்தி என்றால் இரவு என்றே அர்த்தம்...ஆகவேதான் சந்திரன் அந்திகாவலன் எனப்படுகிறான்...சந்தி என்றால் சாயங்காலம் அதாவது மாலை என்று பொருள்.
      அதாவது மாலையும் இரவும் இணையும் தருணம். மாலை மறைந்து இரவு எழும் போது இரண்டு பொழுதுகளும் சந்திக்கும் நேரத்தை அந்தி சந்தி வேளை என்று அழைப்பார்கள். உங்கள் ஊரில் அஸ்தமனம் 4 மணி என்றால் 4 முதல் 5 மணி வரை உங்களுக்கு அந்தி சாந்தி வேளை.

    • @paramsuthan3386
      @paramsuthan3386 3 ปีที่แล้ว

      மிக்க நன்றிகள்
      அருமையான விளக்கம்

  • @preety6
    @preety6 6 ปีที่แล้ว +1

    Tq so much....

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 ปีที่แล้ว

      நன்றி! வாழ்க வளமுடன்.

    • @preety6
      @preety6 6 ปีที่แล้ว

      Hi sir, female can chant this mantra? Please clarify...as per bhramin rituals females are not eligible to chant this gayathri mantra

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว

      Sorry missed your message. Yes sister. Nowhere in vedas it is said that women cannot chant. You need to take a break during those days

  • @seethalakshmi6564
    @seethalakshmi6564 6 ปีที่แล้ว +1

    Nandri ayya...ipothu nengal kuduthula mandhiram 48days jabitha piragu....other 2 mandhiram epothu video poduvergal aiya?

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 ปีที่แล้ว

      Mam, we will upload it shortly, but as per Agathiyar Siddhar, one should chant any one of these mantras for 48 days, then only to use another one. At the same time, we should not chant all.

  • @MeenaMeena-ed4dr
    @MeenaMeena-ed4dr 3 ปีที่แล้ว +1

    Sir enaku irregular periods and en husband ku spom counting kamiya iruku baby Illa four years aguthu mrje ago please sir

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว

      கவலை வேண்டாம் சகோதரி, அம்மாவின் அருள் உங்களுக்கு எப்போதும் உண்டு. நல்லதே நடக்கும்.

  • @j.rajkumar3782
    @j.rajkumar3782 4 ปีที่แล้ว +1

    Bramma Gayatri manthiram sollungal

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      Its there already check th-cam.com/video/Mm-7KCF0d3Y/w-d-xo.html

  • @subharaj9518
    @subharaj9518 2 ปีที่แล้ว

    Sir parents nalla eruka manthiram solluga pls

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 ปีที่แล้ว

      You can chant on behalf of your parents sister, follow any of the below
      th-cam.com/video/txYd4r7GWOU/w-d-xo.html
      th-cam.com/video/f0M8W5YkwCE/w-d-xo.html
      th-cam.com/video/Fr8tfxavNDQ/w-d-xo.html

  • @kaverivedaiyan566
    @kaverivedaiyan566 4 ปีที่แล้ว +1

    I want start chanting this mantra to get pregnant hopefully its come true
    Bless me

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว +1

      Sister god will bless you with a child soon, we will also pray for the same.
      You can also follow any of the below
      2. Also visit this temple once, Amma is very powerful and she will bless you soon. so many have visited this temple after seeing this video and have conceived..you can read the comments to see them sharing the happy news..very very powerful temple.... visit temple website at garbaratchambigaitemple.org/ for more details.. watch our video at Garbarakshambigai - th-cam.com/video/NMgaeUX-2AQ/w-d-xo.html
      3. Listen to this pathigam daily twice and if possible learn and recite it - Thiruvenkadu Pathigam For Child - th-cam.com/video/ln6-4fnWjwY/w-d-xo.html
      4. Another powerful pariharam - Arasamara Valipadu - - th-cam.com/video/VyYgqUx98jc/w-d-xo.html
      5. குழந்தை பாக்கியம் மந்திரம் |குழந்தைப் பேறு உண்டாக அபிராமி அந்தாதி - th-cam.com/video/FKtfx8ST-ec/w-d-xo.html
      6. Another Agathiyar Mantra for Child - th-cam.com/video/IqvY5jB-wGo/w-d-xo.html

    • @kaverivedaiyan566
      @kaverivedaiyan566 4 ปีที่แล้ว

      Thanks for your blessing

    • @kaverivedaiyan566
      @kaverivedaiyan566 4 ปีที่แล้ว

      Hi sir any fertilation mantra for men
      Or can chant this mantra

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      @@kaverivedaiyan566you can chant the same mantra sister

    • @kaverivedaiyan566
      @kaverivedaiyan566 4 ปีที่แล้ว

      Hi sir vanakam
      Tdy is 40th day chant this mantra with agastiyar blessing
      Left 8 to finish ... hopefully success
      Please bless me

  • @sathiyapriyam2542
    @sathiyapriyam2542 3 ปีที่แล้ว +1

    Pls say this mantra in English

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว

      OM | ONG SREENG | MAGA SAMVAM NASIMASI | VISHNUDEVAYA | SVAHA

  • @veerageethaselvam2126
    @veerageethaselvam2126 2 ปีที่แล้ว +1

    Sir ippothan na unka video pakkuren agathiyar manthirathai husband mattumthan sollanuma wife solla kodatha husband ku kadavul mela nampikai illanu solluvaru enakku marriage aki one year akudhu pls replay pannunka sir

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 ปีที่แล้ว

      Sister this mantra wife sollalam, during periods take a break for 4 to 5 days and then continue

  • @venkhateshsr4978
    @venkhateshsr4978 5 ปีที่แล้ว +1

    Amazing your narration and reading can you please share in English

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว +1

      Find below the links and translation of Mantras for all 3 Gayathri Mantras by Agatiyar
      Vishnu Gayathri Mantra - th-cam.com/video/3-xTLO3J3e0/w-d-xo.html
      OM | ONG SREENG | MAGA SAMVAM NASIMASI | VISHNUDEVAYA | SVAHA
      Brahma Gayathri Mantra - th-cam.com/video/Mm-7KCF0d3Y/w-d-xo.html
      OM | ANGUNG | MAGA LAMVAM NASIMASI | BIRMADEVAYA | SVAHA
      Rudhra Gayathri Mantra - th-cam.com/video/txYd4r7GWOU/w-d-xo.html
      OM | SIREENG REENG | MAGA MASIMASI NASIMASI | RUDHRAYA | SVAHA

    • @venkhateshsr4978
      @venkhateshsr4978 5 ปีที่แล้ว +1

      @@AalayamSelveer appreciated instant reply

    • @venkhateshsr4978
      @venkhateshsr4978 5 ปีที่แล้ว

      @@AalayamSelveer normally during homa we add swaha otherwise namah

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว +1

      Thats not mandatory..certain agatiyar slogams ends with Swaha too

    • @venkhateshsr4978
      @venkhateshsr4978 5 ปีที่แล้ว +1

      @@AalayamSelveer nandri sir

  • @loganayagi3413
    @loganayagi3413 6 ปีที่แล้ว +1

    Vishnu gayatri manthraவையும் அஷ்ட கணபதி மூல மந்திரத்தையும் தினமும் அந்தி வேளையில் தொடர்ந்து சொல்ல லாமா

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 ปีที่แล้ว

      சொல்லலாம் சகோதரி

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 ปีที่แล้ว

      சொல்லலாம் சகோதரி

  • @divineflower6138
    @divineflower6138 4 ปีที่แล้ว +1

    Super

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      நன்றி சகோதரி. வாழ்க வளமுடன்🙏🙏👍👍☺️☺️

  • @sharulatha9386
    @sharulatha9386 3 ปีที่แล้ว +1

    Hi bro if I am traveling outside, can I chant this mantra in temple at 6.30 ?

  • @paramsuthan3386
    @paramsuthan3386 3 ปีที่แล้ว +2

    அண்ணா அந்தி சந்தி வேளை மட்டும் தான் ஜெபிக்க வேண்டுமா? தயவுசெய்து பதிலளிக்க வரும்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว

      அந்தி சந்தி வேளை இயலவில்லை என்றல் பிரம்ம முகூர்த்தம் நேரத்தில் செய்யலாம் சகோ

    • @paramsuthan3386
      @paramsuthan3386 3 ปีที่แล้ว

      மிக்க நன்றிகள்

  • @babuganesh5653
    @babuganesh5653 3 ปีที่แล้ว +1

    ஓம் நமோ நாராயணா நமஹா 🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว +1

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at th-cam.com/video/g4qm6efSCOg/w-d-xo.html

  • @uthragowthami1535
    @uthragowthami1535 3 ปีที่แล้ว +1

    Kandipa panren bro

  • @ragavenithi5946
    @ragavenithi5946 3 ปีที่แล้ว +1

    Antha 2 line slogan matum sona pothuma sir

  • @satishkumar-jf2bn
    @satishkumar-jf2bn 5 ปีที่แล้ว +1

    Please translate the mandhiram in English please.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว +1

      OM | ONG SREENG | MAGA SAMVAM NASIMASI | VISHNUDEVAYA | SVAHA

    • @satishkumar-jf2bn
      @satishkumar-jf2bn 5 ปีที่แล้ว +1

      @@AalayamSelveer Nandri

  • @chandraayengar5677
    @chandraayengar5677 3 ปีที่แล้ว +1

    Om Namo Narayana Namo Namaha 🙏🙏🙏🙏🙏

  • @preethinaidu2453
    @preethinaidu2453 ปีที่แล้ว

    Aya enuku kolanthe varam kudunga plz

    • @AalayamSelveer
      @AalayamSelveer  ปีที่แล้ว

      Vanakkam sister, kavalai vendam, for kulanthai varam you can also follow any one of the following, Dont worry god will bless you with a child soon, we will also pray for the same. god bless you
      1. Agathiyar Vishnu Gayathri Mantra- th-cam.com/video/3-xTLO3J3e0/w-d-xo.html
      2. Also visit this temple once, Amma is very powerful and she will bless you soon. so many have visited this temple after seeing this video and have conceived..you can read the comments to see them sharing the happy news..very very powerful temple.... visit temple website at garbaratchambigaitemple.org/ for more details.. watch our video at Garbarakshambigai - th-cam.com/video/NMgaeUX-2AQ/w-d-xo.html
      3. Listen to this pathigam daily twice and if possible learn and recite it - Thiruvenkadu Pathigam For Child - th-cam.com/video/ln6-4fnWjwY/w-d-xo.html
      4. குழந்தை பாக்கியம் மந்திரம் |குழந்தைப் பேறு உண்டாக அபிராமி அந்தாதி - th-cam.com/video/FKtfx8ST-ec/w-d-xo.html

  • @krishaadeshtamil7239
    @krishaadeshtamil7239 2 ปีที่แล้ว +1

    Ayya naan entha manthiram use pannunen aana naan 48 naal ennal mudikka mudiyla

    • @krishaadeshtamil7239
      @krishaadeshtamil7239 2 ปีที่แล้ว +1

      Ayya enakku entha manthiram sollum pothe enakku kulanthai agathiyar arulal kidathathu 42 natkal sonnen

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 ปีที่แล้ว

      @@krishaadeshtamil7239 mikka magilchi sister, Agathiyar peruman in arul, god bless 🙏🙏🙏

  • @SasiKumar-xh9xq
    @SasiKumar-xh9xq 3 ปีที่แล้ว

    Iyya intha manthiram solum pothu macham sapidelatha iya

  • @suganthivelmurugan9406
    @suganthivelmurugan9406 ปีที่แล้ว

    ஐயா குழந்தைக்காக காத்து கொண்டிருக்கிறோம் . நான் மேஷம் அஸ்வினி .என் கணவர் மீனம் பூரட்டாதி.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  ปีที่แล้ว +1

      கவலை வேண்டாம் சகோதரி, நாங்களும் வேண்டிக்கொள்கிறோம், அகத்திய பெருமான் அருள் புரிவார்

    • @suganthivelmurugan9406
      @suganthivelmurugan9406 ปีที่แล้ว

      @@AalayamSelveer 🙏

  • @sivasubramanians2234
    @sivasubramanians2234 6 ปีที่แล้ว +1

    Super.super. news

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 ปีที่แล้ว

      நன்றி! வாழ்க வளமுடன்

  • @kapilscreations7431
    @kapilscreations7431 4 ปีที่แล้ว +3

    48 days kulla period ayita how to continue?

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว +1

      Sister take a break for 5 days and continue from where u left

    • @kapilscreations7431
      @kapilscreations7431 4 ปีที่แล้ว +1

      @@AalayamSelveer thank you for your reply.

  • @divyakrishnakumar5032
    @divyakrishnakumar5032 4 ปีที่แล้ว +1

    Mrng ...evng...endha time la padikanum Anna

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      Morning bramha muhurtham or in the evening 6 to 7 pm sister

  • @shanuganeson5027
    @shanuganeson5027 6 ปีที่แล้ว +1

    Én annanuku Kalyanam aki 7 varudam akuthu. But Pillai ellai.avaruku pathilage naan enthe mathiran Sollaamale?

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 ปีที่แล้ว +1

      Yes you can chant this mantra sister

  • @prakashr9495
    @prakashr9495 6 ปีที่แล้ว +1

    அகத்தியர் தம் பாடல்களில் ஜ,ஷ் எழுத்துக்களை பயன்படுத்தவில்லை சமஸ்கிருத வார்த்தைகளையோ ,பெயர்களை பயன்படுத்தவில்லை

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 ปีที่แล้ว +2

      அகத்தியர் சப்தரிஷிகளில் ஒருவராகவும், சித்தர்களில் முதன்மையானவராகவும் அறியப்பெறுகிறார். சிவபெருமானின் திருமணத்தினை காண அனைவரும் வடதிசைக்கு வந்தமையால், இவர் தென்திசைக்கு பயணப்பட்டு அதை சமன்செய்ததாகவும், சிவசக்தி திருமணத்தினை தமிழகத்திலிருந்து கண்டவராகவும், தமிழை சிவபெருமானிடமிருந்து கற்றவரும் ஆவார்.
      அகத்தியர் ரிக் வேதத்தில் 26 சூக்தங்களை இயற்றியவர். இவர் தினை மாவு, பயனளிக்கும் தானியங்கள், விசம் தோய்ந்த அம்புகள், தர்ப்பைப்புல் ஆகியவைகள் பற்றி கூறியுள்ளார் (ரிக்வேதம் 1-189-10; 1-191-30)
      அகத்தியர் எழுதிய நூல்களில் பல இடங்களில் ஜ,ஷ் எழுத்துக்களை பயன் படுத்தியுள்ளார்.

  • @kishorej768
    @kishorej768 4 ปีที่แล้ว +1

    Anna mantram siddhi aanathuku enna ariguri?Brahmamuhurthathil sollalama?

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      You will know through results bro, so many people without child for years together have chanted this mantra and they are having children now. You can follow this too th-cam.com/video/IqvY5jB-wGo/w-d-xo.html this has given excellent results. Yes Brahmamuhurthathil sollalam

    • @kishorej768
      @kishorej768 4 ปีที่แล้ว

      @@AalayamSelveer students ku entha mantram siranthathu bro?vishnuva,rudra or brahma gayathri mantram.

  • @bharathipandian45
    @bharathipandian45 4 ปีที่แล้ว +1

    Can i chant this during menstruation?..

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      No sister kudathu. 4 to 5 days beark needed

  • @sank7318
    @sank7318 4 ปีที่แล้ว +1

    தயவு செய்து பதில் அளிக்கவும்.
    1) இந்த மந்திரத்தை 6.30 pm to 7pmக்கு இடையில் சொல்ல வேண்டும் என்று கூறியுள்ளீர்கள். சில சமயம் இந்நேரத்தில் office இல் இருந்து வர தாமதம் ஆனால் அதாவது இந்த நேரத்தில் பஸ்இல் பிரயாணம் செய்துகொண்டு இருந்தால், பஸ்சிலேயே இந்த மந்திரத்தை 108 தடவை மனதில் கூறலாமா? ஏனெனில் 48 நாட்களும் இந்த நேரத்தில் வீட்டில் இருக்கும் சந்தர்ப்பம் அமையாதில்லையா?
    2) திருமணம் அமைய இந்த மந்திரத்தை கூறலாமா? இல்லையெனில் அதற்கு அகத்தியரின் மந்திரம் ஏதாவது உண்டா என தயவு செய்து கூறுங்கள்.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      பிரயாணத்தின் போது கூடாது..மனதை ஒருமுக படுத்துவது சிரமம்...மாலை முடியவில்லையென்றல் அதிகாலை ப்ரம்ம முகூர்த்தத்தில் சொல்லவது மிக சிறப்பு
      திருமணத்தடை நீங்க, விரைவில் திருமணம் ஆக, மனதுக்கு பிடித்த நல்ல குணமுடைய துணை அமைய பரிகாரங்கள் - th-cam.com/video/Zu0swUqfvuU/w-d-xo.html

    • @sank7318
      @sank7318 4 ปีที่แล้ว +1

      நன்றி ஐயா

  • @SasiKumar-xh9xq
    @SasiKumar-xh9xq 3 ปีที่แล้ว

    Wedding pani 1Year akuthu sariyana kastama iruku enaku inum baby illanu 48days naa continue panran enaku gowry virathamum 21days varuthu athala naan nampikaiya solluvan

  • @devikadevika1315
    @devikadevika1315 4 ปีที่แล้ว

    Ayya na kayathri manthram 16 days padichen, relative eranthathunala 30 days kalichu than sami kumbidanum nu periyavanga solranga, 30 days kalichu 17 day arambikava, ilana marubadium 1st la erunthu arambika va ayya,

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      After a long break start from first sister

  • @divyarubesh78
    @divyarubesh78 6 ปีที่แล้ว +1

    Sir pls in english.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 ปีที่แล้ว

      OM | ONG SREENG | MAGA SAMVAM NASIMASI | VISHNUDEVAYA | SVAHA

  • @sitharambharathi4357
    @sitharambharathi4357 4 ปีที่แล้ว +1

    Sandya is bet 5to6

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      Sir...Here its not just sandhya time its known as Andhi Sandhi in tamil..

  • @srimoorthikm4715
    @srimoorthikm4715 5 ปีที่แล้ว +1

    Sir pls pls send dis manthara in English...

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว

      OM | ONG SREENG | MAGA SAMVAM NASIMASI | VISHNUDEVAYA | SVAHA

    • @srimoorthikm4715
      @srimoorthikm4715 5 ปีที่แล้ว +1

      @@AalayamSelveer thanks sir.

  • @raghulkannan4526
    @raghulkannan4526 6 ปีที่แล้ว +1

    I like you sir

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 ปีที่แล้ว

      நன்றி! வாழ்க வளமுடன்

  • @neelasidharthan8928
    @neelasidharthan8928 5 ปีที่แล้ว +1

    Pls translate in english

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว

      Pl mail to aalayamselveer@gmail.com ,will try mam

  • @muralikrishnan435
    @muralikrishnan435 4 ปีที่แล้ว +2

    Which direction should v face

  • @dhiyanabaskaran7976
    @dhiyanabaskaran7976 3 ปีที่แล้ว +1

    Do we need to take head bath daily while chanting this mantra??

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว

      If in thambathiyam head bath must be taken sister

    • @theSbrothers0315
      @theSbrothers0315 2 ปีที่แล้ว

      @@AalayamSelveer brother even if we have thamthiyam relation we can still chant this mantra provided we bath before we chant this mantra

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 ปีที่แล้ว

      Yes sister you can do hed bath and chant this

  • @vinonaga7277
    @vinonaga7277 3 ปีที่แล้ว +1

    Nantri 🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at th-cam.com/video/g4qm6efSCOg/w-d-xo.html

  • @ssaravana1333
    @ssaravana1333 5 ปีที่แล้ว +1

    1st vishnu gayathri mandhiram sollalaama sir plzz sollunga sir

  • @தினவர்த்தகம்
    @தினவர்த்தகம் 6 ปีที่แล้ว +1

    Irandhavargaludan thodarbukollum murai?

  • @devikadevika1315
    @devikadevika1315 4 ปีที่แล้ว

    Relative eranthu 8 days agirathu, 30 days sami kumbida kodathunu periyavang asonnanga ayya

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      U need to wait for 30 days till that avoid all prayer/pooja related activities sister

  • @devikadevika1315
    @devikadevika1315 4 ปีที่แล้ว

    Ayya, relative eranthathunala santhira dharisanam seiyalama, kodatha ayya,

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      Ethanai naal theethu? ungal family valakkam ethanai natkal sister?

  • @boopathisaina
    @boopathisaina 6 ปีที่แล้ว +1

    கனவில் ருத்ராட்சம் கொட்டை ஒன்று வந்தால் பலன்கள்

  • @HoneyGkv
    @HoneyGkv 2 ปีที่แล้ว

    Male baby ku mandhiram soluga sir

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 ปีที่แล้ว

      அப்படி தனியாக மந்திரம் ஏதும் இல்லை சகோதரி

    • @HoneyGkv
      @HoneyGkv 2 ปีที่แล้ว

      @@AalayamSelveer ok sir thnks for the reply

  • @vigneshv2435
    @vigneshv2435 3 ปีที่แล้ว

    Good morning
    Is this only for baby

  • @vennilabalamurugan4470
    @vennilabalamurugan4470 3 ปีที่แล้ว +1

    Periods time la epti soldrathu sir

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว

      4 to 5 days gap vittu vittu pinnar todaralam sister

  • @user-sh1mx9iy9s
    @user-sh1mx9iy9s 4 ปีที่แล้ว +1

    Anna period timela sollalama kudatha anna

  • @thaniraj8394
    @thaniraj8394 3 ปีที่แล้ว +1

    மற்றும் ரெண்டு மந்திரம் என்ன ஐயா

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว

      அகத்தியர் அருளிய “பிரம்ம காயத்திரி மந்திரம்” - th-cam.com/video/Mm-7KCF0d3Y/w-d-xo.html
      அகத்தியர் அருளிய “ருத்ர காயத்ரி மந்திரம்” - th-cam.com/video/txYd4r7GWOU/w-d-xo.html

  • @nanthakumar1561
    @nanthakumar1561 5 ปีที่แล้ว +1

    ஒரு சந்தேகம், இதில் ஏதாவது ஒன்றை சொன்னால் மட்டும் போதாது ஆ.ila அனைத்தையும் சொல்ல வேண்டும் ஆ.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว

      கேள்வி புரியவில்லை

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว

      எதை குறிப்பிட்டு கேட்கிறீர்கள் என்று புரியவில்லை

    • @nanthakumar1561
      @nanthakumar1561 5 ปีที่แล้ว

      எனக்கு பிரம்ம காயத்ரி மந்திரம் வேண்டும்.எனக்கு நேரம் அதிகம் இல்லை.அதனால் ஒரு மந்திரம் வேண்டும்.ஒன்றை மட்டும் சொல்லால மா.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว

      th-cam.com/video/Mm-7KCF0d3Y/w-d-xo.html
      தனியாக சொல்லலாம்

    • @nanthakumar1561
      @nanthakumar1561 5 ปีที่แล้ว +1

      Enaku சகல கலைகளிலும் சிறந்து விளங்க வேண்டும் என்று ஆசை மிக்க நன்றிகள் ஐயா.🙏

  • @s.r.elumalaivashan4475
    @s.r.elumalaivashan4475 5 ปีที่แล้ว +1

    கிரகணம் நேரத்தில் மந்திரங்கள் சென்னா பலன் இருக்கா ஐயா

  • @jeer7996
    @jeer7996 4 ปีที่แล้ว +1

    Shall we do it in early morning

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว +1

      Yes you can do it in brama muhurtham

    • @jeer7996
      @jeer7996 4 ปีที่แล้ว

      @@AalayamSelveer Nandri

  • @mohanj1768
    @mohanj1768 4 ปีที่แล้ว +1

    ஓம் நமசிவாய

  • @devikadevika1315
    @devikadevika1315 4 ปีที่แล้ว

    Ayya relative eranthathunala 4 days kalichu vishu kayathri manthiram padikalama ayya,

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      சகோதரி, ஒவ்வொரு குடும்பத்திற்கும் எத்தனை நாள் கழித்து விளக்கேற்றவேண்டும், கோவிலுக்கு செல்லவேண்டும், பரிகாரம், மற்றும் பூஜை செய்யவேண்டும், விரதம் இருக்கவேண்டும், என்பதில் வேறுபாடுகள் இருக்கும், உங்கள் குடும்ப வழக்கம் என்ன என்பதை வீட்டில் உள்ள பெரியவர்களிடம் கேட்டு அதன் படி செய்யுங்கள். அதுவே சரியான முறை.

    • @devikadevika1315
      @devikadevika1315 4 ปีที่แล้ว +1

      Thank u so much ayya

  • @nishas8657
    @nishas8657 3 ปีที่แล้ว +1

    Ithula entha line sollanum

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว +1

      ஓம் | ஓங் ஸ்ரீங் | மகா சம்வம் நசி மசி| விஷ்ணுதேவாய | சுவாகா

  • @rajamanirajamani2523
    @rajamanirajamani2523 6 ปีที่แล้ว +1

    ayya... vanakam....guru vaalga ...guruvea thunai...unga Kita Na pesnum ayya....unga phn no kudunga....*** om streem kreem Shree agathiyar Siddha swamiyea pottri*** om namo bhagavathi*** om namasivaya om*** nanrigal Pala Kodi ayya......

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 ปีที่แล้ว

      You can mail us your contact number to aalayamselveer@gmail.com and we will call you back