அகத்தியர் அருளிய சகல கலைகளில் தேர்ச்சி அளிக்கும் பிரம்ம காயத்திரி மந்திரம் | Brahma Gayatri Mantra

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ธ.ค. 2024

ความคิดเห็น • 220

  • @sarulkumar1728
    @sarulkumar1728 5 ปีที่แล้ว +8

    ஓம் காயத்ரி தேவியின் அருள் அகில லோகத்தில் வாழ்கின்ற அனைத்து க்கும் முதல் பொருள் போற்றி போற்றி போற்றி

  • @Ramji-ym3wg
    @Ramji-ym3wg 3 ปีที่แล้ว +4

    குருவே சரணம்.அருமையான பதிவு.

  • @VinothKumar-lm1bt
    @VinothKumar-lm1bt 6 ปีที่แล้ว +3

    மிக்க நன்றி. உச்சரிக்கும் முறையையும் கொடுத்தது சிறப்பு. வாழ்க வளமுடன்!

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 ปีที่แล้ว

      நன்றி! வாழ்க வளமுடன்

  • @gayathria5016
    @gayathria5016 6 ปีที่แล้ว +3

    Nice & rare collection of Gayathri Devi mandram . Thank you

  • @subhashinit6232
    @subhashinit6232 5 ปีที่แล้ว +7

    U r so great sir. U will get everything in ur life. Thank u.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว

      Thank you bro. ஓம் நமசிவாய. நன்றி வாழ்க வளமுடன். திருச்சிற்றம்பலம்🙏🙏👍👍

  • @lovebrain777
    @lovebrain777 ปีที่แล้ว +3

    நன்றி குருவே 🙏🙏🙏

  • @kingkeerthi7345
    @kingkeerthi7345 4 ปีที่แล้ว +3

    மிக அருமையானது மிக்க நன்றி 👍🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at th-cam.com/video/g4qm6efSCOg/w-d-xo.html

  • @kirubananthan540
    @kirubananthan540 6 ปีที่แล้ว +4

    🙏🏻 ஐயா வணக்கம் ! மிக அற்புதமான பதிவு🐿🙏🏻

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 ปีที่แล้ว

      நன்றி! வாழ்க வளமுடன்.

  • @BalaMurugan-um1ym
    @BalaMurugan-um1ym 9 หลายเดือนก่อน +2

    மிகவும் நன்றி ஐயா

  • @tamilselvitamilselvi2643
    @tamilselvitamilselvi2643 4 ปีที่แล้ว +4

    மிக்க நன்றி

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      நன்றி வாழ்க வளமுடன் 🙏🙏👍👍☺️☺️. Watch more such interesting Agathiyar Videos at th-cam.com/play/PLK-cLjWWTpnpSof_UclOWr8m2mZkms0PL.html

  • @karthickm2553
    @karthickm2553 6 ปีที่แล้ว +2

    மிகவும் அருமையான பதிவு. தங்களுக்கு நன்றி.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 ปีที่แล้ว

      நன்றி! வாழ்க வளமுடன்.

  • @AalayamSelveer
    @AalayamSelveer  6 ปีที่แล้ว +5

    Watch the other 2 Agatiyar Gayathri Mantras at below links
    Vishnu Gayathri Mantra:
    அகத்தியர் அருளிய “விஷ்ணு காயத்ரி மந்திரம்” - th-cam.com/video/3-xTLO3J3e0/w-d-xo.html
    ஓம் | ஓங் ஸ்ரீங் | மகா சம்வம் நசி மசி| விஷ்ணுதேவாய | சுவாகா
    OM | ONG SREENG | MAGA SAMVAM NASIMASI | VISHNUDEVAYA | SVAHA
    Rudhra Gayathri Mantra:
    அகத்தியர் அருளிய “ருத்ர காயத்ரி மந்திரம்” - th-cam.com/video/txYd4r7GWOU/w-d-xo.html
    ஓம் | சிறீிங் றீங் | மகா மசிமசி நசிமசி | ருத்ராய | சுவாகா
    OM | SIREENG REENG | MAGA MASIMASI NASIMASI | RUDHRAYA | SVAHA

    • @jayaganasionviswanathan2199
      @jayaganasionviswanathan2199 6 ปีที่แล้ว +2

      Nandri valga valumodan

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 ปีที่แล้ว +1

      Jaya Ganasion Viswanathan நன்றி! வாழ்க வளமுடன்

    • @arkayglenrock3319
      @arkayglenrock3319 6 ปีที่แล้ว +2

      சர் நீங்க கடைசியா சொன்ன ருத்ர காயத்திரி மந்திரம் மொதல்ல நீங்க சொன்னதுல மாறுபடுது. மசி மசி நசி மசியா இல்ல மசி மசி நசி நசியா?

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 ปีที่แล้ว +1

      Arkay glenrock You are right bro ஓம் | சிறீிங் றீங் | மகா மசிமசி நசிமசி | ருத்ராய | சுவாகா .....என்று முந்தய பதிவில் கூறியதே சரி ...இந்த பதிவில் தமிழில் தட்டச்சு பிழை நேர்ந்துள்ளது

    • @arkayglenrock3319
      @arkayglenrock3319 6 ปีที่แล้ว +2

      @@AalayamSelveer நன்றி

  • @thinkbig508
    @thinkbig508 ปีที่แล้ว +2

    I'm your new subscriber, your voice is familiar to me. Thank you sir 🙏🙏🙏

  • @PowerRangerIND
    @PowerRangerIND ปีที่แล้ว +2

    If we stop can we start from first again or continuoud from left days

  • @chandraayengar5677
    @chandraayengar5677 4 ปีที่แล้ว +2

    Gayatri devi Namostute 🙏🌹🙏🌹🙏
    Thanks sir

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at th-cam.com/video/g4qm6efSCOg/w-d-xo.html

  • @HariPriya-tl2vw
    @HariPriya-tl2vw 2 หลายเดือนก่อน +1

    ஓம அங் உங் மகா லம்வம் நசிமசி பிரம்மதேவாய சுவாக

  • @prabaloganathan
    @prabaloganathan 4 ปีที่แล้ว +3

    Mikka nantri ayyà.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhar Jothidam(சித்தர் ஜோதிடம்) Playlist for more such interesting videos at th-cam.com/video/SbaGtvVkYdc/w-d-xo.html

  • @rselvamanichetti994
    @rselvamanichetti994 3 ปีที่แล้ว +2

    தமிழ் காயத்ரி மந்திரம் என்பது புதுமை.அருமை.
    இதை அதிகாலை நேரம் தியானத்தின் போது ஓதலாமா?
    ஏதேனும் வேறு விதிமுறைகள் இருக்கிறதா?

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว

      அதிகாலை ப்ரம்ம முகூர்த்தத்தில் அல்லது அந்திசந்தி வேலையில் ஜெபிக்கலாம், வேறு விதிமுறைகள் இல்லை

  • @murugans7709
    @murugans7709 6 ปีที่แล้ว +2

    அருமை அருமை நன்றி

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 ปีที่แล้ว

      நன்றி! வாழ்க வளமுடன்.

  • @krishmeena8791
    @krishmeena8791 4 ปีที่แล้ว

    Vanakkam....svaha enbathu homa kundalathil nei idum pozhuthu solvathu...ithuve malar podu poojai seiyum pozhuthu 'namaha’ endru sollavenduma?allathu svaha endruthaan sollavenduma??

  • @mathicollection3007
    @mathicollection3007 4 ปีที่แล้ว +2

    Nandri iyya

  • @nandhininandhu7808
    @nandhininandhu7808 ปีที่แล้ว +1

    அண்ணா எனக்காக வேண்டிக்கங்க நானும் ஏன் கணவரும் பிரிந்து இருக்கிறோம் ஆனா அவருக்கு என்னோட வாழ விருப்பம் வீட்டு சூழ் நிலை எனக்கு குழந்தை இல்லை என்று பிரிந்து இருக்கிறோம் அண்ணா விஷ்ணு mantra எனக்கு ரொம்ப தைரியம் வந்திருக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தால் நானும் ஏன் கணவரும் சந்தோஷமா வாழுவோம் அண்ணா கண்டிப்பா நம்பிக்கை irukku❤️ஏன் கணவர் என்னை மனதார நேசிக்கிறார் ஒரு குழந்தை வரம் கிடைத்தால் போதும் 🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  ปีที่แล้ว

      Vanakkam sister, kavalai vendam, for kulanthai varam you can also follow any one of the following, Dont worry god will bless you with a child soon, we will also pray for the same. god bless you
      1. Agathiyar Vishnu Gayathri Mantra- th-cam.com/video/3-xTLO3J3e0/w-d-xo.html
      2. Also visit this temple once, Amma is very powerful and she will bless you soon. so many have visited this temple after seeing this video and have conceived..you can read the comments to see them sharing the happy news..very very powerful temple.... visit temple website at garbaratchambigaitemple.org/ for more details.. watch our video at Garbarakshambigai - th-cam.com/video/NMgaeUX-2AQ/w-d-xo.html
      3. Listen to this pathigam daily twice and if possible learn and recite it - Thiruvenkadu Pathigam For Child - th-cam.com/video/ln6-4fnWjwY/w-d-xo.html
      4. குழந்தை பாக்கியம் மந்திரம் |குழந்தைப் பேறு உண்டாக அபிராமி அந்தாதி - th-cam.com/video/FKtfx8ST-ec/w-d-xo.html

    • @nandhininandhu7808
      @nandhininandhu7808 ปีที่แล้ว

      @@AalayamSelveer கண்டிப்பா நீங்க சொல்ற மாறி செய்றேன் அண்ணா thanks எனக்காக இவ்ளோ பெரிய comment thank you 🙏🙏🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  ปีที่แล้ว

      @@nandhininandhu7808 eesan arulal viriavil nallauthu nadakkum sister, nangalum vendikolkirom 🙏🙏🙏

    • @rameshs6309
      @rameshs6309 4 หลายเดือนก่อน

      ​@@AalayamSelveer

  • @chitrarasuc4944
    @chitrarasuc4944 4 ปีที่แล้ว +4

    அகத்தியர் அருளிய மந்திரங்களின் சாப நிவர்த்தி மந்திரம் பதிவிடவும்.நன்றி

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      அன்பரே அனைத்து மந்திரங்களுக்கும்/சித்தர் மந்திரங்களுக்கும் சாபம் உண்டு என்பது தவறான கருத்து. சாதாரண மக்கள் பயன் பெற சித்தர்கள் நிறைய மந்திரங்களை மறைப்பு இல்லாமல் சாபம் இல்லாமல் பாடி உள்ளனர், அதற்க்கு சாபம் இல்லை என்றும் அவர்களே பாடியும் உள்ளனர், எங்கள் பதிவுகளை முழுமையாக பார்த்தால் சாபம் இல்லை என்பதை பற்றிய குறிப்புக்கள் அந்தந்த பதிவில், கமமெண்ட்டில், வீடியோ description ல் என்று இருக்கும். சில பேராசைகாரர்கள், கெட்டவர்கள் ஒரு சில முக்கிய விஷயங்களை தவறாக மனித குலத்திற்கு எதிராக பயன்படுத்துவார்கள் என்று எண்ணிய சித்தர்கள் அந்த மந்திரங்களுக்கு மட்டுமே சாபம் இட்டு உள்ளனர். உதாரணத்திற்கு அகத்திய பெருமான் தான் எழுதிய அகத்தியர் 12000 - பெரு நூல் காவியம் - காண்டம் 5 - பக்கம் 245, பாடல் எண் 972, என்ன பாடியுள்ளார் என்றால் இந்த பெரு நூல் காவியத்திற்க்கு சாபமில்லை என்று பாடியுள்ளார்.இது போல் பல இடங்களில் சித்தர்கள் குறிப்புக்கள் கொடுத்து உள்ளனர்...இது ஒரு கடல் ...ஆழ்ந்து பக்தியுடன் ஆராய தொடங்கினால் உண்மைகள் புரிய ஆரம்பிக்கும்...எனவே கவலை இல்லாமல் நம்பிகையுடன் பின்பற்றுங்கள். மனித குலத்திற்கு தீங்கு இல்லாமல்/நம் சுய முனேற்றம்/சுய நன்மைக்கு உள்ள எந்த மந்திரத்திற்கும் சாபம் இல்லை. ஆன்மீகத்தில் அடுத்த நிலைக்கு நீங்கள் செல்லும் போது உங்கள் குரு, உங்களுக்கு குரு உபதேசம் செய்து சில மந்திரங்களை சொல்லி கொடுத்து உங்களை அடுத்த நிலைக்கு கூட்டிச்செல்வார்.
      மற்றுமொரு உதாரணம் : பரிபாஷை 300 என்னும் நூலில், மந்திரத்தை யாரிடம் உபதேசம் வாங்கிட வேண்டும் என்பதையும் பாடல் 89ல் அகத்திய பெருமான் குறிப்பிட்டிருக்கிறார்.
      பாரடா தவமுனிவர் சித்தரெல்லாம்
      பண்பாக மறைத்ததென்ன உட்கருவின்மூலம்
      நேரடா வெளிக்கருவின் மூலந்தானும்
      நெகிழாமற் பலவிதமாய்ச் சொல்லிவைத்தார்
      காரடா யிக்காண்டந் தன்னிற்றானும்
      கண்மணியே காணுதற்கு வகையாய்ச்சொன்னேன்
      ஆரடா அறிவார்கள் குருசொல்லவேணும்
      அல்லதா லின் னூலே சொல்லும்பாரே. (பாடல் 89 - பரிபாஷை 300)
      சித்தர்கள், தவமுனிவர்கள், மறைத்ததெல்லாம் என்ன? உட்கருவின் மூலத்தை வெளிப்படையாகச் சொல்லாது மறைத்து வைத்தார்கள். அதையும் இந்தக் காண்டத்தில் உனக்கு தெளிய வைத்து விட்டேன் என்று சொல்லும் அகத்தியர், இதனை வேறு யாரும் சொல்ல மாட்டார்கள் என்கிறார்... குருவாக இருப்பவர்களே இந்த மந்திரத்தை உபதேசிக்க வேண்டும். அப்படி குரு இல்லாதவர்களுக்கு இந்நூலே குருவாக இருந்து வழி நடத்தி சொல்லும் என்றும் சொல்கிறார் அகத்திய பெருமான்.

  • @gayathrikrishna3178
    @gayathrikrishna3178 6 ปีที่แล้ว +1

    Miga arumayana thelivana padhivu Anna.....

  • @vengatashd5425
    @vengatashd5425 5 ปีที่แล้ว +4

    Unga voice supper brother

  • @sghomathy49
    @sghomathy49 5 ปีที่แล้ว +2

    Should we chant all the three chants one after the other for 48 days separately or choose what we want in life and chant that mantra alone?

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว

      Choose the one you want in life and chant that alone..if you choose to chant all 3..then it should be done one after the other

    • @sghomathy49
      @sghomathy49 5 ปีที่แล้ว

      @@AalayamSelveerSo if we want wealth and well being should we chant Brahma Gayathri mantra or Vishnu Gayathri mantra? Both sound similar to me...

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว +1

      The following is the summary by Agatiyar for these 3 Mantras
      நிசமான காயத்ரிமந்திரங்கள் மூன்றுஞ்
      சாரப்பா ருத்திர காயத்ரியோத
      சகலவித ரோகமெல்லாம் சாந்தமாமே.
      ஆமப்பா விஷ்ணு காயத்ரியோத
      அப்பனே சந்தான சவுபாக்கியங்கள்
      தாமப்பா ஒன்றுபத்தாய் தானேயுண்டாஞ்
      சதங்கையுடன் பிரம காயத்திரியோத
      ஓமப்பா சகலகலைக் கியானமெல்லாம்

  • @shrinivaskanakrajcouma6662
    @shrinivaskanakrajcouma6662 5 ปีที่แล้ว +1

    Very nice bro thank you very much

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว

      ஓம் நமசிவாய. நன்றி வாழ்க வளமுடன். திருச்சிற்றம்பலம்🙏🙏👍👍

  • @divineflower6138
    @divineflower6138 4 ปีที่แล้ว +2

    Good work

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      நன்றி சகோதரி. வாழ்க வளமுடன்🙏🙏👍👍☺️☺️

  • @shamranjit1297
    @shamranjit1297 6 ปีที่แล้ว +1

    Rombae Thx bro....I'll try my best to do it

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 ปีที่แล้ว +1

      நன்றி! வாழ்க வளமுடன்

  • @dharshanthanigai724
    @dharshanthanigai724 2 ปีที่แล้ว +1

    ஐயா இந்த பிரம்ம காயத்ரி மந்திரத்திற்கு விரதம் முறைகள் கட்டுப்பாடுகள் இருக்கா ஐயா?

  • @sadishkumar753
    @sadishkumar753 6 ปีที่แล้ว +2

    Thank you so much

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 ปีที่แล้ว

      நன்றி! வாழ்க வளமுடன்.

  • @sivagamisuresh6870
    @sivagamisuresh6870 3 ปีที่แล้ว +1

    Periods time la, non veg sapeto gayathri manthram solalama plz reply sir

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว

      Periods time kudathu sister, non-veg unavu vagai digestion avatharkku neenda neeram agum, appothu mana orumai pattudan dynam, jebam, seivathu migavum kadinam(ரஜோகுண உணவு), enave thaan aanmega sathaniyil ullavargal non veg avoid seyya vendum endru solla pattahu, non veg unnda pinnar minimum 8 to 10 hours gap vittu vittu kulithu vittu taralamaga mandhiram/jebam/poojai seyyalam.

  • @priyaloginik.9505
    @priyaloginik.9505 6 ปีที่แล้ว +2

    Thank you ❤🙏🕉

  • @radhikaradha4541
    @radhikaradha4541 5 ปีที่แล้ว +2

    Saraswathi bheeja mantram agasthiyarin vasagam padi sollungal anna

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว

      Check this post sister.. th-cam.com/video/Ucoojzy3P3w/w-d-xo.html

  • @saravananpl9497
    @saravananpl9497 4 ปีที่แล้ว +2

    Brother,
    Andhi sandhi velai endral ena?
    Thelivana vilakam kodunga brother...
    Please brother...

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      மாலையும் இரவும் இணையும் தருணம். மாலை மறைந்து இரவு எழும் போது இரண்டு பொழுதுகளும்
      சந்திக்கும் நேரத்தை அந்தி சந்தி வேளை என்று அழைப்பார்கள்.(Approx 6 to 7PM)

  • @babuganesh5653
    @babuganesh5653 4 ปีที่แล้ว +2

    ஓம் பிரம்ம தேவரே நமஹா 🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว +1

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at th-cam.com/video/g4qm6efSCOg/w-d-xo.html

  • @rm.sethukarasi459
    @rm.sethukarasi459 6 ปีที่แล้ว +1

    Iyya,Rudra gayathiril nenga solumpothu nasi nasi endru solukirirgal,anal description nil. Nasi Masi endru ulathu,ethu correct endru thayavukurnthu solavum,Na daily practise seiyuthu varugiren,tapaga solividakudathu

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 ปีที่แล้ว

      You are right sis..ஓம் | சிறீிங் றீங் | மகா மசிமசி நசிமசி | ருத்ராய | சுவாகா .....என்று முந்தய பதிவில் கூறியதே சரி ...இந்த பதிவில் தமிழில் தட்டச்சு பிழை நேர்ந்துள்ளது.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 ปีที่แล้ว

      But in Rudhra Gayathri Mantra video both english and tamil are correct only. In this video in the summary alone Tamil version there was a typo error. Sorry for the same

  • @sribalamuruganjothidanilay3833
    @sribalamuruganjothidanilay3833 4 ปีที่แล้ว

    Sir neivedhyam வைக்கலாமா

  • @mahiramvevo
    @mahiramvevo 6 ปีที่แล้ว +4

    மிக அருமை அண்ணா அண்ணா சித்தர்கள் கூறிய கண்டுபிடிப்புகள் அதாவது நவீன கண்டுபிடிப்புகள் பற்றி பதிவிடுங்கள் மற்றும் சித்தர்கள் வெடிமருந்து வெற்றி பாடல்களை பாடி உள்ளார்களா?

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 ปีที่แล้ว +1

      Sure bro will do it one by one.

  • @Rama-eo4om
    @Rama-eo4om ปีที่แล้ว

    Can chant for my daughter 3 th my daughter staying in another country pls reply sir

    • @AalayamSelveer
      @AalayamSelveer  ปีที่แล้ว

      Yes you can chant on behalf of your daughter

  • @neversaynever6800
    @neversaynever6800 5 ปีที่แล้ว +1

    Aiyyaa.. intha manthiram solvanthan moolam ena palangal yerpadum endru.....neenga sollunga......reply.....plz

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว +1

      பிரம காயத்ரியை மந்திரத்தை செபிப்பவர்களுக்கு சகல கலைகளில் தேர்ச்சி கிடைக்கும் என்கிறார் அகத்தியர்.

    • @neversaynever6800
      @neversaynever6800 5 ปีที่แล้ว

      @@AalayamSelveer sahala kalaikum endral......
      Nadippu (acting)samantham pattathukuma aiyya.....cinema la vetri Pera mudiuma ?konjo enaku thelivu paduthuga....

    • @neversaynever6800
      @neversaynever6800 5 ปีที่แล้ว

      @@AalayamSelveer aiyyaa...sakala kalaigal Ellam ena ena ?

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว +1

      "சரசுவதி வார்த்தைசொல்வாள் கலைகெல்லாமே" - கல்வி கடவுளான சரஸ்வதி தேவி தான் ஆயக்கலைகள் அறுபத்து நான்கினிற்கும் தலைவியாகவும், தெய்வமாகவும் திகழ்கிறாள். சரஸ்வதி தேவியின் அருள் பெற்றவர்கள் ஆயகலைகள் அனைத்தினையும் அறிந்திட முடியும் என்பதே இதன் பொருள்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว +1

      Nambikayudan seyuungal kattayam vetri kidaikum

  • @sakthivel636
    @sakthivel636 3 หลายเดือนก่อน

    Intha mandhirathirku sabam ullatha illail illailya bro

  • @arundorairaj8106
    @arundorairaj8106 6 ปีที่แล้ว +1

    Om namah shivaya from kingdom of Saudi Arabia

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 ปีที่แล้ว

      நன்றி! வாழ்க வளமுடன்

  • @vengatashd5425
    @vengatashd5425 5 ปีที่แล้ว +2

    Thirumanthiram thirumoolar pathi konjam sollunga

  • @sanjayv7058
    @sanjayv7058 2 ปีที่แล้ว

    Thirumanam ' nadakkuvathukku Akathiyar noolil yethavathu Manthiram Solluga please

  • @vengatashd5425
    @vengatashd5425 5 ปีที่แล้ว +2

    Thank u.......

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว

      ஓம் நமசிவாய. நன்றி வாழ்க வளமுடன். திருச்சிற்றம்பலம்🙏🙏👍👍

  • @lovebrain777
    @lovebrain777 4 หลายเดือนก่อน

    Anna nonveg saapudalaamo?

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 หลายเดือนก่อน

      Bro, Not compulsory, after taking non veg leave a gap of 8 to 10 hours take head bath and then you can do chanting/prayers

  • @selvas_vlog
    @selvas_vlog 6 ปีที่แล้ว +1

    Anaivarukum payan alikkum mandhiram. Super

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 ปีที่แล้ว

      நன்றி! வாழ்க வளமுடன்

  • @mydinmaya5347
    @mydinmaya5347 6 ปีที่แล้ว +2

    Thank you sir appreciate sir

  • @vijayprabhu4173
    @vijayprabhu4173 3 ปีที่แล้ว +1

    Anna oru mandalam sollanu sonnengalaya oru mandalam na ethana nal anna

  • @vetrivelcivil5424
    @vetrivelcivil5424 3 ปีที่แล้ว

    Shivan bharama vishnu edhu venalaum first sollalama order wise iruka sir next two link anpunga vishnu shivan

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว

      edhu venalaum first sollalam
      Vishnu Gayathri Mantra:
      அகத்தியர் அருளிய “விஷ்ணு காயத்ரி மந்திரம்” - th-cam.com/video/3-xTLO3J3e0/w-d-xo.html
      ஓம் | ஓங் ஸ்ரீங் | மகா சம்வம் நசி மசி| விஷ்ணுதேவாய | சுவாகா
      OM | ONG SREENG | MAGA SAMVAM NASIMASI | VISHNUDEVAYA | SVAHA
      Rudhra Gayathri Mantra:
      அகத்தியர் அருளிய “ருத்ர காயத்ரி மந்திரம்” - th-cam.com/video/txYd4r7GWOU/w-d-xo.html
      ஓம் | சிறீிங் றீங் | மகா மசிமசி நசிமசி | ருத்ராய | சுவாகா
      OM | SIREENG REENG | MAGA MASIMASI NASIMASI | RUDHRAYA | SVAHA

    • @vetrivelcivil5424
      @vetrivelcivil5424 3 ปีที่แล้ว +1

      @@AalayamSelveer romba nandri sir i am your channel well wisher

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว

      @@vetrivelcivil5424 thank you bro

  • @venivelu5183
    @venivelu5183 5 ปีที่แล้ว +2

    Sir, thank you

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @mahiramvevo
    @mahiramvevo 6 ปีที่แล้ว +1

    arumai anna

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 ปีที่แล้ว +1

      நன்றி! வாழ்க வளமுடன்

    • @mahiramvevo
      @mahiramvevo 6 ปีที่แล้ว +1

      Aalayam Selveer nandri ungal ashivatham

  • @SujaSrinivasan-si3op
    @SujaSrinivasan-si3op 5 หลายเดือนก่อน

    அண்ணா வணக்கம் நான் இதை ஒரு மண்டலம் செய்தேன் ஆனால் என்னால் கலைகளில் சிந்தனையும் செயல்படும் குறைந்து வருகிறது நான் ஏதாவது தவறு செய்து விட்டெய்னோ என பயமாக இருக்கிறது அண்ணா

  • @vinonaga7277
    @vinonaga7277 3 ปีที่แล้ว +1

    Kovilu poi sollama, kulanthaikaluku solli tharalama

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว

      Yes sollalam, solli taralam sister

  • @Shivaani-sv6zm
    @Shivaani-sv6zm 6 ปีที่แล้ว +1

    Sir na start panniten but one or two days vituten . Na stop pannitu.Ganesh Mantra sollalama Regular ah . illa . Gayatri mantra continue pannava 48 days Ku. mudium varai

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 ปีที่แล้ว

      Only one Gayatri (Either Rudra, Vishnu or Bramha)mantra to be told for 48 days, while chanting anyone Gayatri mantra for 48 days you can also chant Ganesh Mantra, no problem in it

  • @dhiyanabaskaran7976
    @dhiyanabaskaran7976 3 ปีที่แล้ว

    Do we need to stop non vegetarian while chanting this mantra for 48 days??

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว

      Bro non-veg unavu vagai digestion avatharkku neenda neeram agum, appothu mana orumai pattudan dynam, jebam, seivathu migavum kadinam(ரஜோகுண உணவு), enave thaan aanmega sathaniyil ullavargal
      non veg avoid seyya vendum endru solla pattahu, non veg unnda pinnar minimum 8 to 10 hours gap vittu vittu kulithu vittu taralamaga mandhiram/jebam/poojai seyyalam.

  • @ramyavasanth1398
    @ramyavasanth1398 5 ปีที่แล้ว +1

    Udadu asayamal epadi solvadu. Manasukulle sollanuma bro

  • @chennaibiju3167
    @chennaibiju3167 3 ปีที่แล้ว +1

    காலையில் சொல்லலாமா அய்யா

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว

      ப்ரம்மமுகூர்தத்தில் சொல்லலாம் சகோ

  • @balasubramanian9066
    @balasubramanian9066 6 ปีที่แล้ว +2

    👌

  • @Sadishskumar
    @Sadishskumar 6 ปีที่แล้ว +1

    Thank you

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 ปีที่แล้ว

      நன்றி! வாழ்க வளமுடன்.

  • @nilavezhilkakanaezhil2408
    @nilavezhilkakanaezhil2408 6 ปีที่แล้ว +1

    ஐயா இம்மந்திரங்கள் எந்த நூலில் அகத்திய பெருமான் அருளியுள்ளார்?

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 ปีที่แล้ว

      அகத்தியர் 12000 பெருநூல் காவியம்

    • @nilavezhilkakanaezhil2408
      @nilavezhilkakanaezhil2408 6 ปีที่แล้ว +1

      @@AalayamSelveer நன்றி ஐயா....

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 ปีที่แล้ว

      நன்றி, வாழ்க வளமுடன்

  • @KrishnaKumar-um8wp
    @KrishnaKumar-um8wp 6 ปีที่แล้ว +1

    We should tell within our mind ah.. not by mouth ah..

  • @ஸ்ரீலோபமுத்திராஅகத்தியர்

    Migavum sirappaga ullathu iya

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 ปีที่แล้ว

      மிக்க நன்றி ஐயா. வாழ்க வளமுடன்

  • @usharani-mc2lh
    @usharani-mc2lh 6 ปีที่แล้ว +1

    give us ragu , kethu pudhi pariharam

  • @Keshav20189
    @Keshav20189 3 ปีที่แล้ว +1

    Hai bro morning tell r evening bro reply me bro

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว

      Morning brammha muhurtham or evening 6 to 7 pm sister

    • @Keshav20189
      @Keshav20189 3 ปีที่แล้ว +1

      @@AalayamSelveer thank-you bro

  • @m.bkdeivapriya4344
    @m.bkdeivapriya4344 6 ปีที่แล้ว +1

    Manthiragal ellam kuru solli kuduthathana sithiyagum. Kuru illathavar ithai jabithal sithi agumaaaaa????

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 ปีที่แล้ว +1

      சகோதரி, அகத்தியர் 12000 - பெரு நூல் காவியம் - காண்டம் 5 - பக்கம் 245, பாடல் எண் 972, இந்த பெரு நூல் காவியத்திற்க்கு சாபமில்லை என்றும் இதை உலக மக்கள் அனைவரும் பயன் பெறவேண்டும் என்றே சாபம் மற்றும் மறைப்பு இல்லாமல் பாடி இருப்பதாக அகத்தியர் பெருமான் கூறுகின்றார், எனவே அகத்தியர் 12000 கூறப்பட்டுள்ள மந்திரங்கள் அவர் சொன்ன படி செயல் படுத்தினால் சித்தியாகும்.

  • @sk_3604
    @sk_3604 6 ปีที่แล้ว +1

    Superb

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 ปีที่แล้ว

      நன்றி! வாழ்க வளமுடன்

  • @renusaran282
    @renusaran282 5 ปีที่แล้ว +1

    thanks anna

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว

      நன்றி. வாழ்க வளமுடன். Watch Siddhar Jothidam(சித்தர் ஜோதிடம் ) Playlist for more such interesting videos at th-cam.com/video/SbaGtvVkYdc/w-d-xo.html

  • @regillivingston4842
    @regillivingston4842 6 ปีที่แล้ว +1

    சமஸ்கிருத காயத்ரி மந்திரத்துக்கும் தமிழ் காயத்ரி மந்திரத்துக்கும் என்ன வித்தியாசம் பலன் எப்படி இருக்கும் ?

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 ปีที่แล้ว +2

      மொழியை தவிர வித்யாசம் ஒன்றும் இல்லை. நமக்கு சமஸ்க்ரித உச்சரிப்பு மிகவும் சிரமம், அதனால் அகத்திய பெருமான் இதை நமக்கு தமிழில் அருளியுள்ளார்.
      நாம் உச்சரிக்கும் போது எழும் ஒலி உண்டாக்கும் அதிர்வுகளை அடிப்படையாக கொண்டதே மந்திரங்கள்.
      அதன் சொற்கள் அட்சரங்கள் குறித்த ஒலி உச்சரிப்புடன் திரும்ப திரும்ப சொல்லும் போது குறித்த சக்தியலைகளை உருவாக்கும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது.

    • @தேவராஜ்தேஜ்விஷ்ணு
      @தேவராஜ்தேஜ்விஷ்ணு 11 หลายเดือนก่อน

  • @n.rameshkumarn.rameshkumar7266
    @n.rameshkumarn.rameshkumar7266 6 ปีที่แล้ว +1

    Nanri, agathisayanama

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 ปีที่แล้ว

      நன்றி! வாழ்க வளமுடன்

  • @mmmdharshan
    @mmmdharshan 3 ปีที่แล้ว +1

    Ida andhi shandhi illana kalaila 5am kku solla mudiyada adu than easy

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว +1

      Athi kalai Bramma muhurthathil sollalam

  • @santhoshnair5725
    @santhoshnair5725 6 ปีที่แล้ว +1

    India time vida Malaysia time +2.20 hrs athikam, so Malaysia time iku 6.30 to 7.30 vera solla lama?

  • @mahiramvevo
    @mahiramvevo 6 ปีที่แล้ว +5

    தமிழர் தற்காப்புக் கலைகள் மற்றும் போர்க் கலைகள் பற்றி அறிந்தால் பதிவிடுங்கள் நன்றி

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 ปีที่แล้ว +2

      கண்டிப்பாக Vigneswaran

    • @mahiramvevo
      @mahiramvevo 6 ปีที่แล้ว +1

      Aalayam Selveer mikka nandri இராவணன் எழுதிய நூல்கள் பற்றி ஏதாவது தகவல் கிடைத்ததா நண்பா மற்றும் பல நாட்களாக தேடப்படும் போகர் 12000 கிடைத்ததா?

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 ปีที่แล้ว +1

      போகர் 12000 நூல் எங்களுக்கு தெரிந்து தற்போது அச்சில் இல்லை. போகர் 12000 நூலின் முழுத்தொகுப்பு விரல்விட்டு எண்ணிடக்கூடிய சிலரிடம் மட்டுமே இருக்கிறது. ஆனாலும் அவர்கள் அதை யாருக்கும் தருவதற்கு தயாராக இல்லை. சித்தர்கள் தயவில் விரைவில் இதற்க்கு ஒரு தீர்வு வரும் என்று நம்புகின்றோம்.
      இராவணன் எழுதிய நூல்கள் தேடிக்கொண்டிருக்கின்றோம்.

    • @mahiramvevo
      @mahiramvevo 6 ปีที่แล้ว +1

      Aalayam Selveer nandri anna

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 ปีที่แล้ว +1

      Vigneswaran MahiramVEVO நன்றி! வாழ்க வளமுடன்

  • @suryamass1584
    @suryamass1584 5 ปีที่แล้ว +3

    அன்பரே அக்காலத்தில் நம் முன்னோர்கள் எப்படி தெடர்ந்து உணவு உண்ணாமல் பல வருடங்களாக தவம் செய்தார்கள்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว +1

      இது ஒரு பெரிய தலைப்பு தனி பதிவாக கொடுக்க முயல்கிறோம் நண்பரே

    • @suryamass1584
      @suryamass1584 5 ปีที่แล้ว +1

      @@AalayamSelveer காத்திருப்போம்

  • @Shivaani-sv6zm
    @Shivaani-sv6zm 6 ปีที่แล้ว +1

    Only few days I chanted this manthra but unfortunately I can't continue it. How can I start it again. I have a doubt. Shall I eat non veg food during chanting this mantra.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 ปีที่แล้ว

      You can start it again. Avoiding non veg is better during this period

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว

      சொல்லலாம் சகோதரி

  • @VijayaLakshmi-zw8gx
    @VijayaLakshmi-zw8gx 5 ปีที่แล้ว

    Oru nalaiku one time mattum solalama?

    • @Ramji-ym3wg
      @Ramji-ym3wg 3 ปีที่แล้ว

      ஆமா சாமி.

  • @prabaloganathan
    @prabaloganathan 4 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      நன்றி வாழ்க வளமுடன் 🙏🙏👍👍☺️☺️. Watch more such interesting Agathiyar Videos at th-cam.com/play/PLK-cLjWWTpnpSof_UclOWr8m2mZkms0PL.html

  • @raghulkannan4526
    @raghulkannan4526 6 ปีที่แล้ว +1

    mikayum payanulla thakaval anna

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 ปีที่แล้ว

      நன்றி! வாழ்க வளமுடன்.

  • @vparthasarathisaran8756
    @vparthasarathisaran8756 6 ปีที่แล้ว +1

    onru mandalam...na yatthana nallu...yappa aramikkanum...

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 ปีที่แล้ว

      48 Days, you can start it on any day

    • @vparthasarathisaran8756
      @vparthasarathisaran8756 6 ปีที่แล้ว +1

      thanks for reply ...

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 ปีที่แล้ว +1

      V PARTHASARATHI SARAN நன்றி! வாழ்க வளமுடன்

  • @sribalamuruganjothidanilay3833
    @sribalamuruganjothidanilay3833 4 ปีที่แล้ว +1

    விளக்கு மட்டும் ஏற்றி இதை கூற வேண்டுமா.இல்லை neivedhyam வைக்க வேண்டுமா.தயவு செய்து கூறுங்கள்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      விளக்கு மட்டும் ஏற்றி இதை கூறலாம் அன்பரே நைவேத்தியம் கட்டாயம் அல்ல

  • @sivasankar3881
    @sivasankar3881 6 ปีที่แล้ว +1

    முதன்முதலில் எப்போது கூற ஆரம்பிப்பது?

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 ปีที่แล้ว

      எந்த ஒரு நாளிலும் சாமி கும்பிட்டு வேண்டி ஆரம்பிக்கலாம் நண்பரே

  • @MahaLakshmi-rz6hs
    @MahaLakshmi-rz6hs 6 ปีที่แล้ว +1

    Ladies sollalama

  • @sudharajesh4453
    @sudharajesh4453 5 ปีที่แล้ว +1

    Ladies continue sa 48 days solla mudima?

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว +1

      Sister..periods pothu 5 naatkal break eduthu vuttu pinnar continue seyyalam

  • @sathyanarayanan7723
    @sathyanarayanan7723 5 ปีที่แล้ว +1

    பிரம்ம தேவாயவா அல்லது பிர்ம தேவாயவா?

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว

      அகத்திய பெருமான் பாடலில் பிரம காயத்திரி என்றும் பிர்மதேவாய என்றும் குறிப்பிட்டுள்ளார் ....சொல்வழக்கில் பிரம்ம தேவாயவா என்று உச்சரிப்பதில் தவறில்லை

  • @bharathm5005
    @bharathm5005 6 ปีที่แล้ว

    In those days we cannot eat non veg

  • @premanand3810
    @premanand3810 5 ปีที่แล้ว +2

    Mikka nanri sir

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว

      நன்றி. வாழ்க வளமுடன் 🙏🙏👍👍

  • @lakshanathiru5791
    @lakshanathiru5791 4 ปีที่แล้ว +1

    Thank you

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️.