கொழுப்பெடுத்து ஜாலிக்காக சேர்ந்து இருந்துட்டு கரு உண்டானதும் வேண்டுமென்றே கருகலைப்பு பன்றவுங்களுக்கும், கொஞ்சநாளைக்கு baby forming ah தள்ளி வச்சு நாம life ah enjoy பண்ணுவோம் என்று பிளான் பன்றவுங்களுக்கும், கள்ளிபால ஊத்தி கொல்றவுங்களுக்கும் தேடி தேடி போயி கடவுள் குடுத்துட்டு, கோவில் கோவிலாக சுத்தி hospital hospital ah அலைந்து மாசமாசம் எதிர்பார்த்து ஏமாந்து வருசம் ஆகி ஏங்கி ஏங்கி அழுதுகிட்டு காத்து கிட்டு இருக்கிற நம்மலமாதிரி குழந்தை இல்லாதவுங்க வேண்டுதலை yean இந்த தெய்வங்கள் ஏற்று கொள்ள மாட்டுறாங்க? 😢 எங்களுக்கு 5 வருசம் ஆச்சு இன்னும் குழந்தை வரம் கிடைக்கல. எங்களை போல உள்ளவுங்க எல்லாருக்கும் சீக்கிரம் குழந்தை வரம் கிடைக்கணும் என்று வேண்டிக் கொள்கிறேன்.
உங்களுக்கு சீக்கிரம் குழந்தை பாக்கியம் கிடைக்க மதுரை பக்கம் கிராமத்தில் ஜோதிடம் மற்றும் குறி பார்க்கும் இடம் உள்ளது.குழந்தை பாக்கியம் கணவன் மனைவி பிரச்சனை மற்றும் வேறு சில பிரச்சனைகள் அனைத்துக்கும் குறி பார்த்து பரிகாரம் செய்து ஆலோசனை கூறுவார்.நேரில் சந்திக்க அவசியம் இல்லை. போனில் உங்கள் குறைகளை கூறினால் போதுமானது.
@@megalakanagaraj8789 hi MA yes na manasara eruntha but sangku kudukkala Amma sonna kovilkku pona, 3vathu sashti viratham kuilaye papa ninnuduchi 7 yr kalichi eppo than kidaichathu ningkalum nambikai oda saingka
முருகா முருகா முருகா உன்னையே நம்பி வேண்டியவர்கள் அனைவருக்கும் குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு சகலமும் அறிந்த ஞானகுழந்தையாக தந்து அருள வேண்டுகிறேன் நன்றியுடன் போற்றி வழிபடுகிறோம் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
மழலைச் செல்வம் என்பது கிடைத்தற்கு அறியா பொக்கிஷம்.. அந்தச் செல்வம் எங்களுக்கும் கிடைக்கவேண்டும் என்று எங்களுக்காக வேண்டுங்கள் அன்புச் சகோதரி.. தங்களுடைய சொற்பொழிவு என்றால் அவ்வளவு விரும்பி கேட்பேன்..... நன்றி தங்களின் அன்பான தகவலுக்கு....
எனக்கு திருமணமாகி பனிரெண்டு வருடம் ஆச்சு இன்னும் குழந்தை இல்லை நீங்கள் சொன்ன பதிவு மிகவும் பயனுள்ளத்தாக உள்ளது குழந்தை வரம் வேண்டி அனைத்து கோவில்களுக்கும் சென்று வந்து விட்டோம் அதற்க்கு பலனாக இறைவன் இரட்டை குழந்தை கொடுத்தார் ஆனால் இரண்டு மாதங்களில் கரு கலைந்து விட்டது என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை அம்மா இறைவன் தான் எங்களுக்கு வழிகாட்டவேண்டும் எங்களுக்காக வேண்டி கொள்ளுங்கள் தயவு செய்து 🙏🙏😭😭😭
நன்றி அம்மா🙏உங்களின் ஆசிர்வாதத்தாலும் கடவுளின் அருளாலும் எங்களுக்கும் என் போல் உள்ள அனைத்து👩 பெண்களுக்கும் விலை மதப்பில்லாத குழந்தை🤰🤱 பாக்கியம் கிடைக்க நான் இறைவனிடம் பிராத்தனை செய்து கொள்கிறேன்🙏
போன வருடம் கந்த சஷ்டி அன்று விரதம் இருந்தோம் காத்திருக்கின்றோம் நீங்கள் சொல்வது போல் இந்த வருடம் விரதம் இருக்கின்றோம் நன்றி 🙏🙏🙏 4 வருட தவத்திற்கு எம்பெருமான் முருகன் அருள்புரிய வேண்டும்
எனக்கு அப்பா அம்மா இல்லை அண்ணன் தம்பி யாரும் இல்லை....... என் பாட்டி தான் கல்யாணம் பண்ணி வச்சாங்க என் கணவர் நல்லவர் என்னை நன்றாக பார்த்து கொள்கிறார்.... ஆனால் குழந்தை இல்லை.. 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭தினமும் நான் அழாத நாள் இல்லை.. .. எனக்காக வேண்டி கொள்ளுங்கள் 🙏🙏🙏🙏🙏ப்ளீஸ்
மிக்க நன்றி இப்பதிவை இட்டதற்க்கு.... உங்கள் பதிவை கண்ட பின் விரைவில் எங்களுக்கும் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்ற நம்பிக்கை பிறக்கிறது.... நீங்கள் சொன்னது போல விரதம் இருந்து முருகன் அருள் பெற்று பிள்ளை பேறு பெற வாழ்த்துங்கள்..... நன்றிகள் பல🙏 நீங்கள் மென்மேலும் சிறந்து விளங்க என் வாழ்த்துக்கள்
பாம்பு புற்று, நாக வழிபாடு செய்யுங்கள். பாம்பு புற்று குருவினுடையது. குரு பலம் இருந்தால் தான் குழந்தை பாக்கியம் கிடைக்கும். உங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள கோவிலில் உள்ள தெய்வங்களுக்கு மஞ்சள் வாங்கி கொடுங்கள். நாக தெய்வங்கள், புற்றின் மீது மஞ்சளை தூவி விடுங்கள். மஞ்சள் வாழைப்பழத்திற்குள் ஏலக்காய் வைத்து பசுவிற்கு வழங்குங்கள். மஹாலஷ்மியின் அருள் கிடைக்கும். உடலில் தங்கம், மஞ்சளை பயன்படுத்துங்கள். குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
அம்மா நீங்க சொல்ற மாதிரி நாங்க செஞ்சோம்னா என்னமோ தோஷம் அவங்களுக்கு போய் ஒட்டிக்கிற மாதிரி நினைச்சுப்பாங்க ஆனா இந்த குழந்தை இல்லாதவர்களை வலி எங்களுக்கு மட்டும் தான் தெரியும்
மிகவும் அருமை. பயனுள்ள தகவல். இறைவனின் அருளால் அனைவருக்கும் குழந்தைபேறு கிடைக்க வேண்டும். உங்களின் அன்பு மிகவும் உயர்ந்து. ரொம்ப சந்தோஷம். மிக்க நன்றி. 👍 👏 👏 👏 👏 👏 👏 👏 💖
முருகா முருகா முருகா முருகா எனக்கு குழந்தை வரம் கொடு முருகா நான் நிம்மதி இல்லாமல் இருக்கிறேன் முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா எனக்கு குழந்தை பிறக்க வேண்டும் முருகா
En akka ten years baby illama inta viratam follow panni paiyan piranturukan 6 months aakutu srivilliputur my native unga speech kandipa nerla vantu partiruken
எப்படியும் செய்ய மாட்டீங்கன்னு தெரியும் இருந்தாலும் மனசு கேட்கல. 90% வாய்ப்பு உண்டு. 2மாதம் கணவன் மனைவி பிரிந்து இருங்க. அந்த இடைவெளியில் கருப்பு திராட்சை செவ்வாழை பப்பாளி அன்னாசி எள்ளுருண்டை , உளுந்தங் களி எல்லாம் சாப்பிடுங்க. கணவன் மனைவி இருவரும் தினமும் செவ்வாழை சாப்பிடுங்க. அசைவம் வேண்டாம். இது ரொம்ப கஷ்டம் என்று நினைத்தால் கருத்தரிப்பு மையம் சென்று 10 லட்சம் கொடுத்து எளிதாக குழந்தை பெற்றுக் கொள்ளவும்.
குழந்தை பாக்கியம் அரிது அந்தப் பாக்கியம் நாங்கள் பெற ஆசி வழங்குங்கள் அம்மா கடவுளை பிரார்த்தனை செய்யுங்கள் எங்களுக்காக நாங்கள் சஷ்டி விரதம் இருக்கின்றோம்
மிக அருமையான தெளிவான பதிவு அக்கா.நீங்கள் முன்பே சஷ்டி விரதம் பற்றிய பதிவை வெளியிட்டீர்கள். அதைக் கடைப்பிடித்ததால் என் அக்கா தற்போது(15 -வருடம் கழித்து ) கருவுற்று இருக்கிறார்.என்றும் தங்களுக்கு கடமை பட்டுள்ளோம். மிக்க நன்றி அக்கா🙏
@@paramusskitchen4205 th-cam.com/video/D47bltSQ8vM/w-d-xo.html Intha link la shasti viratham pathi solirukanga mangayarkasi akka atha follow pannunga definitely you will get cute baby.
Please visit recently built kumbhabhishekam happened in swapna VARAHI sannidhi in Marundhewarar temple in ORATHUR village 6 km between Maduranthakam and Melmaruvathur from main road. 3 women got pregnant after praying at this temple in the last 4 months. This is close to melvaruthur adhiparashakthi peedam.
நன்றி அம்மா. வேண்டுதலுக்கினங்க பதிவிட்டமைக்கு, நாங்கள் நாளை கர்பரக்ஷாம்பிகை ஆலயம் சென்றுவர இருக்கின்றோம். தங்கள் பதிவிலும் குறிப்பிட்டதால் நெகிழ்தேன். மேலும் நம்பிக்கை அதிகரித்தது மிக்க நன்றி அம்மா 🙏
i Please visit recently built kumbhabhishekam happened in swapna VARAHI sannidhi in Marundhewarar temple in ORATHUR village 6 km between Maduranthakam and Melmaruvathur from main road. 3 women got pregnant after praying at this temple in the last 4 months. This is close to melvaruthur adhiparashakthi peedam.
உங்களுடைய பதிவுகள் அனைத்தும் பயனுள்ளதாக இருக்கிறது மிக்க நன்றிமா கர்பமாக இருக்கும் பெண்கள் குழந்தை நல்லபடியாக பிறக்க செய்ய வேண்டிய வழிபாட்டு முறைகளையும் பதிவுகளாக தந்திங்கனா மிகவுமே பயனுள்ளதாக இருக்கும் வாழ்க வளமுடன்
உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை🤗 என் கனவில் அடிக்கடி ஆண் குழந்தை பிறப்பது போல் வருகிறது, இதற்கு ஏதேனும் பலன்கள் உண்டா?எனக்கு ஒரே ஒரு பெண் குழந்தை மட்டுமே உள்ளது.
5 years got over since i married.. last year i was prayng for baby ... This year i got gud news.. plz friends pray fr god in shashti period... im sure u vl soon get a good news
சிவாய நம அம்மா நா சின்ன வயதில் இருந்து உங்களுடைய பதிவு கேப்பேன்... நீங்க சொன்ன மாதிரி நா இந்த கோவிலுக்கு போயிருக்கேன்....பரிகாரம் பண்ணியிருக்கேன்...daily my pathigam is kankattu nuthalam ly first prayer also but no result ma...plz kindly pray for me ma...sry ma
எப்படியும் செய்ய மாட்டீங்கன்னு தெரியும் இருந்தாலும் மனசு கேட்கல. 90% வாய்ப்பு உண்டு. 2மாதம் கணவன் மனைவி பிரிந்து இருங்க. அந்த இடைவெளியில் கருப்பு திராட்சை செவ்வாழை பப்பாளி அன்னாசி எள்ளுருண்டை , உளுந்தங் களி எல்லாம் சாப்பிடுங்க. கணவன் மனைவி இருவரும் தினமும் செவ்வாழை சாப்பிடுங்க. அசைவம் வேண்டாம். இது ரொம்ப கஷ்டம் என்று நினைத்தால் கருத்தரிப்பு மையம் சென்று 10 லட்சம் கொடுத்து எளிதாக குழந்தை பெற்றுக் கொள்ளவும்.
அம்மா எங்களுக்கு திருமணம் ஆகி ஏழு வருடங்கள் ஆகிறது குழந்தை பாக்கியம் கிடைக்க வில்லை மிகவும் சிரமமாக இருக்கிறது மருத்துவமனையில் பார்த்து கொண்டு இருக்கிறோம் தயவுசெய்து எங்களுக்காக இறைவனிடம் வேண்டி கொள்ளுங்கள் அம்மா நீங்கள் சொன்ன மாதிரி நானும் முயற்சி செய்கிறேன்
அம்மா நீங்கள் சொல்வது அத்தனையும் உண்மை குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் சிலநாள் கழித்து தான் உண்மை அவருக்குப் புரியும் குழந்தை பாக்கியம் எளிதில் கிடைக்கும் நபருக்கு அதன் அருமை தெரியாது
Amma mikka nanri amma.last video la nan idu patri ketrunthan. Nan mattum alla niraya nabarkal ketrunthanga. Engalin mana kurai a theerka nalla valibadu 3 sonnatharkku mikka nanri Amma.neenga unga family members unga children's nalla irukkanum amma.ungalukku twins baby nu kelvi Pattan Amma. Ellarukkum ellamum kidaikkanum Amma. Very very thanks amma.love you lots Amma.
அம்மா எனக்கு குடும்பகட்டுபாடுஆகிவிட்டதுஒருசூழ்நிலையில்கணவரையும்குழந்தையையும்நான்இழந்துவிட்டேன்இப்போதுஎனக்குஇரண்டாவதுதிருமணம்ஆகிவுள்ளதுஎனக்குகுழந்தைபிறக்குமா
மதுரை பக்கம் ஒருத்தர் குறி சொல்லி பரிகாரம் செய்கிறார்.அவரை தொடர்பு கொண்டு பேசினாலே போதும் அவர் கூறும் ஆலோசனை கேட்டு நடந்தால் போதும் உங்களுக்கு நல்லது நடக்கும்.
சகோதரி அவர்களுக்கு ஜெயக்குமார் வாழ்த்துக்கள் எப்படி இருக்கிறீர்கள் என்னுடைய நல்வாழ்த்துக்கள். எனக்கு சக்தி ஒன்று சமயம் பதினாறு என்பது எனக்கு தெரியாது.அதனை ஒரு பதிவில் பதிவு செய்யவும் வாழ்த்துக்கள்
வணக்கம் சகோதரி. இந்த சஷ்டி விரதம் மாதம் தோறும் இருக்க வேண்டுமா?மாதவிடாய் நாட்களில் என்ன செய்வது? அப்படி இருந்தால் பாலாடை ஒவ்வொரு மாதமும் கொடுக்க வேண்டுமா? தெளிவு படுத்துங்கள் சகோதரி.
Hi sis yenakku 7 years baby illa remba kastapattan pogatha kovil illa pannatha treat ment yethuvume nadakkala remba aluthutta irutha appatha youtube oru sis sami pakkuravar number koduthu pesunga nalla result kidaikkumuni sonnaga athemathiri pesuna ippa 1 month la baby irulku remba happy a irukkan💯💯💯💯💯🥰🥰🥰
முருகா சீக்கிரமா எனக்கு ஒரு குழந்தையை கொடுங்க என்ன போல இருக்கறவங்களுக்கு அனைவருக்கும் ஒரு குழந்தையை கொடுங்க அந்த பாக்கியத்தை தந்தருளும்
ஜாதகம் இருக்கா
வளைகாப்பு today ah வாழ்த்துக்கள் Nanthini.
Hry
😔
@@a.kannan6930 Jathagam send pannuta Sami?
என்னைப்போல் உள்ளவர்களுக்கும் எனக்கும் குழந்தை வரம் குடுங்க முருகா🙏🙏🙏🙏🙏🙏🙏
Kandipa ungaluku kuzhandhai varam kidaikum nanum ungalukaga pray pannikuran
Akka நிச்சயம் உங்களுக்கு குழந்தை பாக்கியம் இருக்கும் yannaku therinja doctor irukaanga உங்களுக்கு nambikai iruntha yannaku call pannunga
சீக்கிரமே முருகன் வந்து பிறப்பான்
ஜாதகம் இருக்கா
Kandipa ungaluku seikram andha murugan vandhu pirapar murugan arul kidaikum
நன்றி அம்மா . குழந்தை பாக்கியம் அனைத்து பெண்களுக்கும் சீக்கீரமாக கட வுள் அருளால் கிடைக்கட்டும் . எனக்கும் . ஓம் முருகா போற்றி.
TQ
Thaayaaga vaazhthugal
Tq
Kandippa kadavul anaivarukum kulanthai pakyam koduppar🙏
😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
கொழுப்பெடுத்து ஜாலிக்காக சேர்ந்து இருந்துட்டு கரு உண்டானதும் வேண்டுமென்றே கருகலைப்பு பன்றவுங்களுக்கும், கொஞ்சநாளைக்கு baby forming ah தள்ளி வச்சு நாம life ah enjoy பண்ணுவோம் என்று பிளான் பன்றவுங்களுக்கும், கள்ளிபால ஊத்தி கொல்றவுங்களுக்கும் தேடி தேடி போயி கடவுள் குடுத்துட்டு, கோவில் கோவிலாக சுத்தி hospital hospital ah அலைந்து மாசமாசம் எதிர்பார்த்து ஏமாந்து வருசம் ஆகி ஏங்கி ஏங்கி அழுதுகிட்டு காத்து கிட்டு இருக்கிற நம்மலமாதிரி குழந்தை இல்லாதவுங்க வேண்டுதலை yean இந்த தெய்வங்கள் ஏற்று கொள்ள மாட்டுறாங்க? 😢 எங்களுக்கு 5 வருசம் ஆச்சு இன்னும் குழந்தை வரம் கிடைக்கல. எங்களை போல உள்ளவுங்க எல்லாருக்கும் சீக்கிரம் குழந்தை வரம் கிடைக்கணும் என்று வேண்டிக் கொள்கிறேன்.
Same sis yenakum tha 5years a baby ila 2miscarriages 😭😭😭😭
Same😢
Enakum pa 5 yrs achu 😭😭
உங்களுக்கு சீக்கிரம் குழந்தை பாக்கியம் கிடைக்க மதுரை பக்கம் கிராமத்தில் ஜோதிடம் மற்றும் குறி பார்க்கும் இடம் உள்ளது.குழந்தை பாக்கியம் கணவன் மனைவி பிரச்சனை மற்றும் வேறு சில பிரச்சனைகள் அனைத்துக்கும் குறி பார்த்து பரிகாரம் செய்து ஆலோசனை கூறுவார்.நேரில் சந்திக்க அவசியம் இல்லை. போனில் உங்கள் குறைகளை கூறினால் போதுமானது.
@@kuttykuttySPK nanum madurai than... phone number & address sollunga pls
அனைத்து பெண்களுக்கும் குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் முருகா 🙏🙏🙏🙏
நன்றி அம்மா. கடவுள் அருளாலும் உங்கள் ஆசீர்வாதத்தாலும் எங்களுக்கு விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டுகிறேன்
இறைவன் அருளால் கண்டிப்பாக குழந்தை பிறக்கும் சகோதரி,சஷ்டி விரதம் மகிமை எனக்கு நல்லா தெரியும்
நன்றி அண்ணா
Enaku athayae than unga arulalaa enakum oru kozhatha porakanum
தொட்டில் வாங்கி முருகன் கோயிலில் நேர்ந்து கட்டுங்கள். சீக்கிரமாக வீட்டில் தொட்டிலாடும்
@@reshmareshu4123
Kidaikkum
முருகா என்னை போல் குழந்தை இல்லாமல் கஷ்டபடுபவறுக்கும் குழந்தை பாக்கியம் கொடு மருகா
It's 200% sure now I'm 3 month thank you so much Amma
Wow congrah
Neenga intha viradham irudhingala? Every month sangu kudkanuma?
@@megalakanagaraj8789 hi MA yes na manasara eruntha but sangku kudukkala Amma sonna kovilkku pona, 3vathu sashti viratham kuilaye papa ninnuduchi 7 yr kalichi eppo than kidaichathu ningkalum nambikai oda saingka
@@shanthiaariwork1950 Thanks ma.neenga sonadhu enaku nambikaiya kuduthuruku.. Congrats ma
@@shanthiaariwork1950 Kovil ku valarpirai la dha poganuma?
முருகா உன்னிடமே சரணடைகிறேன் எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க அருள் புரிவாய
Thank you mam. We are blessed with a baby girl in 2019....after keeping sashti viradham in 2018. Muruga saranam.🙏🙏
முருகா முருகா முருகா உன்னையே நம்பி வேண்டியவர்கள் அனைவருக்கும் குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு சகலமும் அறிந்த ஞானகுழந்தையாக தந்து அருள வேண்டுகிறேன் நன்றியுடன் போற்றி வழிபடுகிறோம் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
உயர்ந்த செல்வம் குழந்தை செல்வம் அனைவர்க்கும் கிடைக்கும்👌👌✅✅
👌
Nandri
Nandri👌👌👌👌👌
Enakum kidaika pray pannunga sis.
@@annaisanthiyasattur7208 ggfghh
enku baby venum pls ellarum aasirvatham panunga pls
God bless you
All the best....
God bless u
God bless you sister
Ippo baby vanthruchaa akka
மழலைச் செல்வம் என்பது கிடைத்தற்கு அறியா பொக்கிஷம்..
அந்தச் செல்வம் எங்களுக்கும் கிடைக்கவேண்டும் என்று எங்களுக்காக வேண்டுங்கள் அன்புச் சகோதரி..
தங்களுடைய சொற்பொழிவு என்றால் அவ்வளவு விரும்பி கேட்பேன்.....
நன்றி தங்களின் அன்பான தகவலுக்கு....
எனக்கு திருமணமாகி பனிரெண்டு வருடம் ஆச்சு இன்னும் குழந்தை இல்லை நீங்கள் சொன்ன பதிவு மிகவும் பயனுள்ளத்தாக உள்ளது குழந்தை வரம் வேண்டி அனைத்து கோவில்களுக்கும் சென்று வந்து விட்டோம் அதற்க்கு பலனாக இறைவன் இரட்டை குழந்தை கொடுத்தார் ஆனால் இரண்டு மாதங்களில் கரு கலைந்து விட்டது என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை அம்மா இறைவன் தான் எங்களுக்கு வழிகாட்டவேண்டும் எங்களுக்காக வேண்டி கொள்ளுங்கள் தயவு செய்து 🙏🙏😭😭😭
என் அக்கா குழ்ந்தை இல்லை na இருக்கலாமா
12 years ஆச்சி அதான் என் அண்ணா திருமணம் ஆல 31years
@@sangeetha3906 புரியல
என் அக்காக்கு பேபி இல்லை அவளுக்கு 12வருடம் ஆச்சி அதான் நான் கேட்டேன் அம்மா
என் அண்ணாக்கு திருமணம் தளிப்போகுது அதுக்கும் தான் கேட்டேன்
@@sangeetha3906 சரி பா நிச்சயமாக நீங்கள் கேட்ட இரண்டும் சீக்கிரத்தில் நடக்கும் இறைவன் துணை இருப்பான்
ஜாதகம் இருக்கா
நன்றி அம்மா🙏உங்களின் ஆசிர்வாதத்தாலும் கடவுளின் அருளாலும் எங்களுக்கும் என் போல் உள்ள அனைத்து👩 பெண்களுக்கும் விலை மதப்பில்லாத குழந்தை🤰🤱 பாக்கியம் கிடைக்க நான் இறைவனிடம் பிராத்தனை செய்து கொள்கிறேன்🙏
என் உயிரும் நீ என் மூச்சும் நீ தானே முருகா குழந்தை வரம் வேண்டும் முருகா முருகா முருகா 🙏🙏🙏🙏🙏🙏⭐⭐⭐⭐⭐⭐
போன வருடம் கந்த சஷ்டி அன்று விரதம் இருந்தோம் காத்திருக்கின்றோம் நீங்கள் சொல்வது போல் இந்த வருடம் விரதம் இருக்கின்றோம் நன்றி 🙏🙏🙏 4 வருட தவத்திற்கு எம்பெருமான் முருகன் அருள்புரிய வேண்டும்
எனக்கு அப்பா அம்மா இல்லை அண்ணன் தம்பி யாரும் இல்லை....... என் பாட்டி தான் கல்யாணம் பண்ணி வச்சாங்க என் கணவர் நல்லவர் என்னை நன்றாக பார்த்து கொள்கிறார்.... ஆனால் குழந்தை இல்லை.. 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭தினமும் நான் அழாத நாள் இல்லை.. .. எனக்காக வேண்டி கொள்ளுங்கள் 🙏🙏🙏🙏🙏ப்ளீஸ்
கன்டிப்பா கிடைக்கும் கவலை வேன்டாம்
Thirukarukavoor Ku neengalum ungal kanavarum poitu vaanga kandipa kulandhai pirakum...
Dont feel sister kadavul kudupparu
Manam thalaratheerkal.. Kandipa nadakkum
Tq so much🙏ninga sonnathum romba happy.. nambikai vanthuruku....
அம்மா,முருகன் அருளால் 6 வருடங்களுக்கு பிறகு இப்ப எங்களுக்கு confirm,நாங்க முருகனை மட்டும்தான் நம்பினோம். நல்ல படியாக குழந்தை பிறக்க வேண்டும்
வாழ்த்துக்கள் 🙏 ஓம் முருகா
Hi boro ungalukku confam achca boro sollunga please
ஆம், நிச்சயமாக, மார்ச் 24 அன்று முருகன் அருளால் எங்களுக்கு வளைகாப்பு நடைபெற்றது
Nanum 6 yrs nambittu irukken. Innu murugan arul kodukkala.
Kekkurenu thappa ninaikathinga ungaluku yar side problem?
எங்களுக்கும் குழந்தை வரம் முருகன் அருளால் கிடைக்கட்டும் நான் முருகனை நம்பரன்
அற்புதமான விளக்கம் . குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் சஷ்டி விரதம் இருந்தால் நிச்சயமாக குழந்தை பிறக்கும்.நன்றி அம்மா வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்.
அம்மா எங்களுக்கு விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டுகிறேன்
Ama Amma
ஜாதகம் இருக்கா
மிக்க நன்றி இப்பதிவை இட்டதற்க்கு.... உங்கள் பதிவை கண்ட பின் விரைவில் எங்களுக்கும் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்ற நம்பிக்கை பிறக்கிறது.... நீங்கள் சொன்னது போல விரதம் இருந்து முருகன் அருள் பெற்று பிள்ளை பேறு பெற வாழ்த்துங்கள்..... நன்றிகள் பல🙏 நீங்கள் மென்மேலும் சிறந்து விளங்க என் வாழ்த்துக்கள்
பாம்பு புற்று, நாக வழிபாடு செய்யுங்கள். பாம்பு புற்று குருவினுடையது. குரு பலம் இருந்தால் தான் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
உங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள கோவிலில் உள்ள தெய்வங்களுக்கு மஞ்சள் வாங்கி கொடுங்கள்.
நாக தெய்வங்கள், புற்றின் மீது மஞ்சளை தூவி விடுங்கள்.
மஞ்சள் வாழைப்பழத்திற்குள் ஏலக்காய் வைத்து பசுவிற்கு வழங்குங்கள். மஹாலஷ்மியின் அருள் கிடைக்கும்.
உடலில் தங்கம், மஞ்சளை பயன்படுத்துங்கள். குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
அனைத்து மக்களுக்கும் முருகன்.அருள் கிடைக்கட்டும் .ஓம் சரவண பவ. குகாய நம.🌺🌺🌺🌺🌺🌺🙏🙏🙏
ஜாதகம் சரியில்லை அதனால் தான் குழந்தை இல்லை என்கிறார்கள் என்ன செய்வது சொல்லலுங்கள் அம்மா.
ரொம்ப அழகாக இருந்தது,மிக்க நன்றி அம்மா,நிறைய வருடங்கள் ஆகியும் குழந்தை பேரு கிடைக்க வில்லை,தாங்கள் வேண்டி கொள்ளுங்கள் பாக்கியம் கிடைக்க
உயர்ந்த செல்வம் குழந்தை செல்வம் அனைவர்க்கும் கிடைக்கும்
நன்றி அம்மா திருவெண்ங்காடு அருள்ளால் எங்களுக்கும் ஓரு குழந்தை பிறக்கட்டும்..
முருகா உன்னிடமே சரணடைகிறேன் அருள் புரிவாயாக😢
என்னை போல் உள்ளவர்களுக்கும்.... எனக்கும் குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் .....🙏🕉️🙏🙏🛐🕉️🙏🙏🛐🕉️🙏🙏🛐
th-cam.com/video/6hGmqdsHf2E/w-d-xo.html
கண்ணனை போல் குழந்தை பெற இப்படி தாலாட்டுங்கள்
Tq amma ungala enaku rompa putikum amma
அம்மா நீங்க சொல்ற மாதிரி நாங்க செஞ்சோம்னா என்னமோ தோஷம் அவங்களுக்கு போய் ஒட்டிக்கிற மாதிரி நினைச்சுப்பாங்க ஆனா இந்த குழந்தை இல்லாதவர்களை வலி எங்களுக்கு மட்டும் தான் தெரியும்
Ama kulanthai illana avangala oru mathiri ninaikkanga.kadavul yengalai Mattum yen than sothikirangalo.
Ama ...apdithan ninapanka
Murugaaaa 🙏🌺❤ appa neenga tha yanaku kolaindhaya kudukanu appla😒😒
முருகா எனக்கு சீக்கிரம் குழ்ந்தை வரம் குடு முருகா 🙏🙏🙏
கடவுளே எனக்கும் குழந்தை பாக்கியம் கிடைக்க வரம் வேண்டும் முருகா சரணம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஜாதகம் இருக்கா
Hi
Akka
@@muniyandiarumugam6147 ஜாதகம் இருக்கா
Hi
மிகவும் அருமை. பயனுள்ள தகவல். இறைவனின் அருளால் அனைவருக்கும் குழந்தைபேறு கிடைக்க வேண்டும். உங்களின் அன்பு மிகவும் உயர்ந்து. ரொம்ப சந்தோஷம். மிக்க நன்றி. 👍 👏 👏 👏 👏 👏 👏 👏 💖
முருகா முருகா முருகா முருகா எனக்கு குழந்தை வரம் கொடு முருகா நான் நிம்மதி இல்லாமல் இருக்கிறேன் முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா எனக்கு குழந்தை பிறக்க வேண்டும் முருகா
முருகா எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க அருள் புரிவாய்
En akka ten years baby illama inta viratam follow panni paiyan piranturukan 6 months aakutu srivilliputur my native unga speech kandipa nerla vantu partiruken
Super anna
6 naal viratham irundhangala bro
Super
Nan follow pandren.thank u
Wow
முருகா எல்லாருக்கும் குழந்தை வரம் கொடுங்க 🙏🙏🙏
Thq sis 👍👍👍
முருகா எங்களுக்கும் குழந்தை வரம் குடுங்க🙏🔱🙏🤰👨👩👧👦
ஜாதகம் இருக்கா
kandipa try panrom....video pakum pothe oru positive energy varuthu..tq amma
எங்களுக்கு குழந்தை வரம் வேனும் தாயே
உங்கள் கு பிறந்த நாள் என்று இப்போது தான் ஃபேஸ்புக் ல் பார்த்தேன். பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் அம்மா.
Vijayalakshmi J ni
என்னையும் அன்னை என அழைக்க அழகனே முருகா அருள்புரிவாக
ஜாதகம் இருக்கா
எப்படியும் செய்ய மாட்டீங்கன்னு தெரியும்
இருந்தாலும் மனசு கேட்கல.
90% வாய்ப்பு உண்டு.
2மாதம் கணவன் மனைவி பிரிந்து இருங்க.
அந்த இடைவெளியில்
கருப்பு திராட்சை செவ்வாழை பப்பாளி அன்னாசி எள்ளுருண்டை , உளுந்தங் களி எல்லாம் சாப்பிடுங்க. கணவன் மனைவி இருவரும் தினமும் செவ்வாழை சாப்பிடுங்க. அசைவம் வேண்டாம். இது ரொம்ப கஷ்டம் என்று நினைத்தால் கருத்தரிப்பு மையம் சென்று 10 லட்சம் கொடுத்து எளிதாக குழந்தை பெற்றுக் கொள்ளவும்.
th-cam.com/video/6hGmqdsHf2E/w-d-xo.html
கண்ணனை போல் குழந்தை பெற இப்படி தாலாட்டுங்கள்
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா🎉🙏🎂 எப்பவும் சந்தோசமாக இருக்க இறைவன் துணை இருக்கட்டும்...please blesse me
நான் திருமணம் முடித்து 11வருடம் இன்னும் குழந்தையில்லை எனக்கும் மற்றார்களுக்கும் அருள் புரியனும் முருகா
Contact me
Enakum 8 varudam
குழந்தை பாக்கியம் அரிது அந்தப் பாக்கியம் நாங்கள் பெற ஆசி வழங்குங்கள் அம்மா கடவுளை பிரார்த்தனை செய்யுங்கள் எங்களுக்காக நாங்கள் சஷ்டி விரதம் இருக்கின்றோம்
Naa kandippa செய்கிறேன்.நீங்க சொன்ன மாறி இந்த சஸ்டி இருந்தேன்.மாத சஸ்டியம் இருக்கின்றேன்
Ungala paakkum bodhu theivathaye nerla pakkura maadhiri irukku , neenga solradha kekkum bodhu idhellam kandippa nammaala seiya mudiyum kandippa namakku kulandhai pirakkum appadinkira nambikka ennakku 100% vandhuduchu , en manadhil irundha vedhanai , sogam , kulabbam anaithum neengi en manadhu amaidhiyaha therihiradhu , ivai annaithum ungal varthaihalal nihalndhavai idhe ponru kulandhaiyum engal kaiyil thavalum engira nambikkaiyum irukkiradhu amma 💕💕💕
நன்றி மா ரொம்ப நீங்கள் சொல்லும் பதிவுகள் மிகவும் நன்றாக இருக்கிறது மா 💟💟💟💟💟💟🙏🙏🙏🙏🙏🙏🙏
மிக அருமையான தெளிவான பதிவு அக்கா.நீங்கள் முன்பே சஷ்டி விரதம் பற்றிய பதிவை வெளியிட்டீர்கள். அதைக் கடைப்பிடித்ததால் என் அக்கா தற்போது(15 -வருடம் கழித்து ) கருவுற்று இருக்கிறார்.என்றும் தங்களுக்கு கடமை பட்டுள்ளோம். மிக்க நன்றி அக்கா🙏
Unga akka epadi pa sasthi viradam irudaga.oru nal fulla sapdikudatha.pls konjam kettu soluringala.engalukum kuladai illapa
மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது..கடவுளுக்கு நன்றி சொல்லுங்கள்.. முருகன் எப்போதும் துணை இருப்பார்
@@AthmaGnanaMaiyam முருகனை மட்டுமே நம்பியுள்ளோம்.தங்களின் பதிலுக்கு மிக்க நன்றி அக்கா 🙏
@@paramusskitchen4205 th-cam.com/video/D47bltSQ8vM/w-d-xo.html
Intha link la shasti viratham pathi solirukanga mangayarkasi akka atha follow pannunga definitely you will get cute baby.
பதிவு மிக அருமை சகோதரி ,விளக்கிக் கூறி உள்ளீர்கள் மிக்க நன்றி!நன்றி!!வாழ்த்துக்கள் .
நன்றி
அடியேணின் பணிவான வணக்கம் அம்மா ! மிக உபயோமான தகவல் அம்மா ! மிக நண்றி அம்மா ! குருவே நமக ! 🌹🌹🌹🙏
@Athma Gnana Maiyam
அக்கா.. இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.. உங்கள் சேவை மென்மேலும் வளர மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐
மிகவும் அருமையான செய்தி அக்கா.... உள்ளம் மகிழ்ந்தேன்
We will give support 7904793472
நன்றி சகோதரி உங்கள் பதிவு.. குழந்தை இல்லாமல் வருந்துவோருக்கு பயன் உள்ளதாக இருக்கும்.....
நன்றி சகோதரி !தங்களின் பயனுள்ள தகவல்கள் கூறியமைக்கு மிக்க நன்றி!வாழ்க நலமுடன்!
Intha month positive varanum plzzz all of u pray for me
Positive vathuruch sis
th-cam.com/video/6hGmqdsHf2E/w-d-xo.html
கண்ணனை போல் குழந்தை பெற இப்படி தாலாட்டுங்கள்
Karbarakshambigai amman is a miraculous god..c is the one who blessed us with our son...
🙏
@@suvithajenny9311 c answered my prayer in 1.5 mths..thirukarukavoor garbarakshambigai amman temple...
Husband and wife rendu perume poganuma
@@suvithajenny9311 yes if possible rendu perum pona its gud.mudialana atleast gals have to go...
🙏🙏🙏 I was suffering past 8 years entered into 9th year 🙏🙏🙏 please Muruga u know everything please forgive all my mistakes give me a child 😭😭😭😭😭😭😭😭😭
Please visit recently built kumbhabhishekam happened in swapna VARAHI sannidhi in Marundhewarar temple in ORATHUR village 6 km between Maduranthakam and Melmaruvathur from main road.
3 women got pregnant after praying at this temple in the last 4 months.
This is close to melvaruthur adhiparashakthi peedam.
சிறந்த பதிவு. எதிர் பார்த்த பதிவு. நன்றி சகோதரி
💯true mam sasti vertham iruanthan positive ah result vanthu epom 5month mam🙏🙏🙏om murugaa thunai🙏
Sister.. monthly sashti ha
நன்றி அம்மா. வேண்டுதலுக்கினங்க பதிவிட்டமைக்கு, நாங்கள் நாளை கர்பரக்ஷாம்பிகை ஆலயம் சென்றுவர இருக்கின்றோம். தங்கள் பதிவிலும் குறிப்பிட்டதால் நெகிழ்தேன். மேலும் நம்பிக்கை அதிகரித்தது மிக்க நன்றி அம்மா 🙏
Kowsalya Sivaraman all the best bro..enkum chil ila 15 years achi ana na matum tha viratham irupen husband anaki tha nonveg sapduvaru...
Friday poitu vaga rmba vishaysam.....
Kandippa nallathu nadakkum sister , poitu vaanga , naanum anga poitu vanthu nei saapturom sis, antha thaai kandippa manam iranguvaanga namakku
நிச்சயமாக நல்லது நடக்கும்
அனைவரின் அன்பிற்கும் நன்றி
Amma nan neenga sonna vazhipadu elathayum pannan. En ponnu conceive ayita.. Romba nanri ma
Enna vazhipadu pannunanga ennaku 3yrs aaguthu mrg aagi kuzhanthai varam venum ma
@Rajeswari R sis antha contact num kudunga sis
🙏🙏 Enakum kulanthai varam ventum .....😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Kandipa kidaikum pa
@@SubhaSubha-wb6cs Thank You....🙏🙏🙏🙏🙏😭😭😭😭🙏🙏🙏🙏🙏
i
Please visit recently built kumbhabhishekam happened in swapna VARAHI sannidhi in Marundhewarar temple in ORATHUR village 6 km between Maduranthakam and Melmaruvathur from main road.
3 women got pregnant after praying at this temple in the last 4 months.
This is close to melvaruthur adhiparashakthi peedam.
th-cam.com/video/6hGmqdsHf2E/w-d-xo.html
இப்படி வழி படுங்கள்..குழந்தை பிறக்கும்
V2la irukkura problem solve pannunga
முருகா குழந்தை வரம் குடு முருகா 🙏🙏🙏🙏🙏
Amma enadhu manaivikkum kuzhandhai Peru kidaikka neengal sonna anaithu kadavulgalum aasirvadhikka vendugirom thaaye🙏 Om murugaa Saranam 🙏
அம்மா எனக்கு முதல் குழந்தை பெண் வயது 8 இரண்டாவது குழந்தை இல்லை நான் விரதம் இருக்கலாமா
உங்களுடைய பதிவுகள் அனைத்தும் பயனுள்ளதாக இருக்கிறது மிக்க நன்றிமா கர்பமாக இருக்கும் பெண்கள் குழந்தை நல்லபடியாக பிறக்க செய்ய வேண்டிய வழிபாட்டு முறைகளையும் பதிவுகளாக தந்திங்கனா மிகவுமே பயனுள்ளதாக இருக்கும் வாழ்க வளமுடன்
💯 unmai amma 👍.....murugane thunai
Really you are great... Ungaluku therinjadhu matum elamal share pandringa... Nala erukanum nenga
வணக்கம் அம்மா பெண் குழந்தை வரம் கிடைக்க எந்த தெய்வத்தை வணங்க வேண்டும் ..சொல்லுங்கள் அம்மா🙏🙏
மிக அருமையான பதிவு. வீட்டின் முன் ரோஜா செடி வைக்கலாமா? அல்லது பின்புறம் வைக்கலாமா? முள் செடி வீட்டின் முன் வைக்க கூடாது என்று சொன்னார்கள்.
உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை🤗
என் கனவில் அடிக்கடி ஆண் குழந்தை பிறப்பது போல் வருகிறது, இதற்கு ஏதேனும் பலன்கள் உண்டா?எனக்கு ஒரே ஒரு பெண் குழந்தை மட்டுமே உள்ளது.
பிறந்தநாள் வாழ்த்துக்கள் சகோதரி 💖😍🌹
ஓம் முருகா எனக்கு குழந்தை பாக்கியம் கொடுங்க ஐயா🙏🙏
Ungaluku piranthanal vazhthukal amma...
We are also praying for our baby...
Muruga yanakku kolanthai pakiyam vandum muruga pls help panunga muruga 🙏🙏🙏🙏
அற்புதமான இனிய தகவல்களுக்கு ஆத்மார்த்தமான
நன்றி நன்றி நன்றி
வாழ்க வையகம்
வாழ்க வளமுடன்
என்றும் நலமுடன்
உமையாள்கோபாலகிருஷ்ணன்
எங்களுக்கு குழந்தை bakkiyam கிடைக்க வேண்டும் அம்மா
Ketaika pray panikirean.enakum pray panikanga
ஜாதகம் இருக்கா
5 years got over since i married.. last year i was prayng for baby ... This year i got gud news.. plz friends pray fr god in shashti period... im sure u vl soon get a good news
congratulations....
Sis Nenga mela madam sonna madhiri ee viradhan irundeengala yenna inda paladai lam Nama kondu poi kodutha yarum vangikka mattanga ppl mindset aiyo avngaloda ketadu namakku vandudum nu irukku so Knjam Sollunga nenga epdi veradham irundeenga
19.5.19 பிறந்த நாள் வாழ்த்துக்கள்...அம்மா 💐💐🌷
சிவாய நம அம்மா
நா சின்ன வயதில் இருந்து உங்களுடைய பதிவு கேப்பேன்...
நீங்க சொன்ன மாதிரி நா இந்த கோவிலுக்கு போயிருக்கேன்....பரிகாரம் பண்ணியிருக்கேன்...daily my pathigam is kankattu nuthalam ly first prayer also but no result ma...plz kindly pray for me ma...sry ma
எனக்கு இந்த month பேபி கிடைக்குமா முருகா 🙏🏻🙏🏻🙏🏻
எப்படியும் செய்ய மாட்டீங்கன்னு தெரியும்
இருந்தாலும் மனசு கேட்கல.
90% வாய்ப்பு உண்டு.
2மாதம் கணவன் மனைவி பிரிந்து இருங்க.
அந்த இடைவெளியில்
கருப்பு திராட்சை செவ்வாழை பப்பாளி அன்னாசி எள்ளுருண்டை , உளுந்தங் களி எல்லாம் சாப்பிடுங்க. கணவன் மனைவி இருவரும் தினமும் செவ்வாழை சாப்பிடுங்க. அசைவம் வேண்டாம். இது ரொம்ப கஷ்டம் என்று நினைத்தால் கருத்தரிப்பு மையம் சென்று 10 லட்சம் கொடுத்து எளிதாக குழந்தை பெற்றுக் கொள்ளவும்.
Same problem
@@a.s.a.s1573 Naan kodutha tips follow panni paarunkalen
Murugane vanthu sonnaal kooda cheyya maaddeengha thaane.
All the best
th-cam.com/video/6hGmqdsHf2E/w-d-xo.html
கண்ணனை போல் குழந்தை பெற இப்படி தாலாட்டுங்கள்
Intha link open panni parunga friends
kulanthaiku natural fruits
th-cam.com/users/shortsYtFFuN9eSvE?feature=share
Arumaiyana padhivu.. romba nanri amma 🙏🙏🙏🙏🙏🙏🙏
Amma, na sasti viratham irukuren...enakum seikiram kulanthai Selvam vendi prayer panikonga🙏🙏
அம்மா எங்களுக்கு திருமணம் ஆகி ஏழு வருடங்கள் ஆகிறது குழந்தை பாக்கியம் கிடைக்க வில்லை மிகவும் சிரமமாக இருக்கிறது மருத்துவமனையில் பார்த்து கொண்டு இருக்கிறோம் தயவுசெய்து எங்களுக்காக இறைவனிடம் வேண்டி கொள்ளுங்கள் அம்மா நீங்கள் சொன்ன மாதிரி நானும் முயற்சி செய்கிறேன்
அம்மா நீங்கள் சொல்வது அத்தனையும் உண்மை குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் சிலநாள் கழித்து தான் உண்மை அவருக்குப் புரியும்
குழந்தை பாக்கியம் எளிதில் கிடைக்கும் நபருக்கு அதன் அருமை தெரியாது
மிக்க நன்றி
😔Engalukum inum ila.
Amma mikka nanri amma.last video la nan idu patri ketrunthan. Nan mattum alla niraya nabarkal ketrunthanga. Engalin mana kurai a theerka nalla valibadu 3 sonnatharkku mikka nanri Amma.neenga unga family members unga children's nalla irukkanum amma.ungalukku twins baby nu kelvi Pattan Amma. Ellarukkum ellamum kidaikkanum Amma. Very very thanks amma.love you lots Amma.
Ungal vazhukku nandri.. visaga dhinathandru veliyittal palarukkum positive aga irukum.. adhanal indru padhivittom.. indha vazhipadugalai nambikkaiyudan seidhal nichayam kuzhandhai baakkiyam kidaikum
அம்மா எனக்கு குடும்பகட்டுபாடுஆகிவிட்டதுஒருசூழ்நிலையில்கணவரையும்குழந்தையையும்நான்இழந்துவிட்டேன்இப்போதுஎனக்குஇரண்டாவதுதிருமணம்ஆகிவுள்ளதுஎனக்குகுழந்தைபிறக்குமா
மதுரை பக்கம் ஒருத்தர் குறி சொல்லி பரிகாரம் செய்கிறார்.அவரை தொடர்பு கொண்டு பேசினாலே போதும் அவர் கூறும் ஆலோசனை கேட்டு நடந்தால் போதும் உங்களுக்கு நல்லது நடக்கும்.
@@kuttykuttySPK address phone number???
Unkku baby varuam
அருமையான செய்தி, மிக்க நன்றி அக்கா
Enakku kulanthaiyaka vanthu piranthu vidungal Muruga 🙏🙏🙏🙏🙏🙏
சகோதரி அவர்களுக்கு ஜெயக்குமார் வாழ்த்துக்கள் எப்படி இருக்கிறீர்கள் என்னுடைய நல்வாழ்த்துக்கள். எனக்கு சக்தி ஒன்று சமயம் பதினாறு என்பது எனக்கு தெரியாது.அதனை ஒரு பதிவில் பதிவு செய்யவும் வாழ்த்துக்கள்
வணக்கம் சகோதரி. இந்த சஷ்டி விரதம் மாதம் தோறும் இருக்க வேண்டுமா?மாதவிடாய் நாட்களில் என்ன செய்வது? அப்படி இருந்தால் பாலாடை ஒவ்வொரு மாதமும் கொடுக்க வேண்டுமா? தெளிவு படுத்துங்கள் சகோதரி.
ரொம்ப நன்றி அம்மா.... 🙏🙏🙏
Romba nandri ammmaaaa...... Arumaiyana pathivu
மிக்க நன்றி சகோதரி🙏🙏🙏🙏
Murugan thunai.. 🙏🙏 amma enaku seekkirama kulanthai paakkiyam kidaikkanum amma.. enaku pray pannikkuringala amma.. please amma.. 😭😭🙏🙏
Kavala padathenga akka na உங்களுக்கு help panren yannaku therinja nalla doctors irukanga உங்களுக்கு nambikai iruntha yannaku call pannunga
Pavan ellorukkum gullanthai kittaikkanum eraivaa🙏🙏🙏🙏👍👍👍👍❤️❤️❤️
முருகா எனக்கு குழந்தை வரம் வேண்டும் முருகா
Hi sis yenakku 7 years baby illa remba kastapattan pogatha kovil illa pannatha treat ment yethuvume nadakkala remba aluthutta irutha appatha youtube oru sis sami pakkuravar number koduthu pesunga nalla result kidaikkumuni sonnaga athemathiri pesuna ippa 1 month la baby irulku remba happy a irukkan💯💯💯💯💯🥰🥰🥰
பெயர் உமா. கிருஷ்ணகிரி மாவட்டம்
பெயர் உமா. கிருஷ்ணகிரி மாவட்டம்
@@umasumas7781 yethukku sia
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அக்கா