நெய் இல்லாத அல்வா? மஸ்கோத் அல்வா செய்முறை | Muscoth Halwa Recipe | CDK 1158 | Chef Deena's Kitchen

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ธ.ค. 2024

ความคิดเห็น • 121

  • @illam77
    @illam77 ปีที่แล้ว +39

    வணக்கம் ஆங்காங்கே, அனைவரின் மனதை கவரும் உணவுகளை தேர்ந்தெடுத்து, அதன் சுவை மாறாமல் இயன்ற வரை அனைவரும் முயற்சி செய்வதற்காக, முயற்சி செய்து பகிரும் ஒவ்வொரு வீடியோவும், ஒவ்வொரு தனித்தன்மை வாய்ந்ததாக இருக்கிறது தங்களின் இந்த முயற்சிக்கு, உங்களுக்கும் உங்களுடன் பணியாற்றும் அனைவருக்கும், வாழ்த்துக்களும் நன்றியும் 👌💐🙏

  • @anishv.o3925
    @anishv.o3925 ปีที่แล้ว +16

    AJJ(brand) muscot Halwa heaven

  • @adhityanpazhanivelu9688
    @adhityanpazhanivelu9688 ปีที่แล้ว +18

    மஸ்கொத் அல்வா எனக்கு ரொம்ப பிடிக்கும் 😋😍.

  • @parthasarathi1217
    @parthasarathi1217 ปีที่แล้ว +11

    AJJ than best muscoth halwa.....
    Snack kku thangaya sweet sooper....

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 ปีที่แล้ว +4

    தங்கையா ஸ்வீட்ஸ் திருநெல்வேலி ஜங்ஷன் ரயில்நிலையத்துக்கு செல்லும் வழியில் புதிதாக ஆரம்பித்து உள்ளனர். மஸ்கோத் அல்வா வித்தியாசமான சுவையில் நன்றாக இருக்கும். நானும் ஒன்பது பத்தாம் வகுப்பு திசையன்விளை செயின்ட் ஜான்ஸ் பள்ளியில் படித்தேன். பதிவு செய்த தீனா சார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  • @kaushik1787
    @kaushik1787 ปีที่แล้ว +7

    Sir thienkai pallai mechine la yeppothu sertharkal . please explain sir

  • @anusialee7209
    @anusialee7209 ปีที่แล้ว +11

    When is coconut 🥥 milk add?

  • @jacobcheriyan
    @jacobcheriyan ปีที่แล้ว +1

    They don't look like Father and son. They look like brothers.
    Your product should reach the whole world soon. This should be your aim. All the very best.

  • @lavanyarithishree5287
    @lavanyarithishree5287 ปีที่แล้ว +9

    Hi sir coconut milk enga use pannainga ...

  • @lakshmiguru8447
    @lakshmiguru8447 ปีที่แล้ว +1

    My favourite thangaiah sweets muscoth halwa... பார்த்ததும் சாப்பிட தோணுது.. இன்னைக்கே திரும்ப வாங்கணும்....

  • @shakilameeramohideen4020
    @shakilameeramohideen4020 ปีที่แล้ว +1

    ஹைஜீனிக்கா செஞ்சு குடுக்கறாங்க அதுவே தங்கையா ஸ்வீட் ஓனருக்கு நன்றி 🙏 உங்களை பார்த்து மற்றவர்களும் சுத்தமா தரமா மக்களுக்கு குடுக்கனும். காசு மட்டுமே குறிக்கோளாக இல்லாமல் தரமான ஸ்வீட்டை காண்பித்த செஃப் தீனாக்கு 🙏 🤝

  • @gayathribalaji5178
    @gayathribalaji5178 ปีที่แล้ว +8

    When was coconut milk added?

  • @arennowsath3473
    @arennowsath3473 ปีที่แล้ว +32

    மஸ்கோத் அல்வாக்கு பேமஸ் சாத்தான்குளம் அருகேயுள்ள முதலூர் ..

  • @thankappansanthosh9892
    @thankappansanthosh9892 10 หลายเดือนก่อน

    Lot of thanks Brother. We got sweets and kadalai from here before 20 years as we worked in the TNSTC depot. So sweet events.

  • @kalavijayaraghavan770
    @kalavijayaraghavan770 ปีที่แล้ว +4

    Superb! Mouthwatering halwa!
    Your humility and presentation are very heartwarming Dheena!

  • @rameshsubramanian2320
    @rameshsubramanian2320 ปีที่แล้ว +2

    Deena when was the coconut milk was added ?

  • @ravikumarb5070
    @ravikumarb5070 ปีที่แล้ว +1

    உழைப்புக்கு ஏற்ற பாராட்டும் ,அதற்கேற்ப வாழ்த்துக்களும் தீனா sir,👍👍👍 and 💐💐💐💐தங்கய்யா sweets👏👏👏👏

  • @mangahari1361
    @mangahari1361 ปีที่แล้ว +1

    Wonderful presentation Chef Deena! Hats off to the mucut halwa manufacturer for their precision and cleanliness!!
    Could you please provide a recipe for this muscat halwa ar home with quantities? Thank you.
    There are differences between Sri Lankan dodol and Sri Lankan muscat. Dodol is made with rice flour, coconut milk and kithul jaggery. Muscat is made with all purpose flour (maida), coconut milk and sugar.

  • @Vascodecaprio
    @Vascodecaprio ปีที่แล้ว

    Wow Yummy ...
    ungalukku eangka kerala makkalude wazhthukkal Sir : Good win

  • @nazwais3936
    @nazwais3936 ปีที่แล้ว +2

    It's called "Dodhal" in Sri Lanka.... Srilankala Ovaru region la ovaru vithama seiwaanga..

  • @maran761111
    @maran761111 5 หลายเดือนก่อน

    in Malaysia, Indonesia & Thailand we called "DODIL". very nice so when you guys must try in Malaysia... don't miss it

  • @sarahwilliams1682
    @sarahwilliams1682 ปีที่แล้ว

    Thank you brother deena for revealing such mouth watering recipe.instead of wasting milk extracted maida dosa can be made by mixing with rice flour & bl gr dal

  • @jeyalakshmireha6431
    @jeyalakshmireha6431 ปีที่แล้ว +1

    Thangaiah sweets sweets snacks super ah irukkum 🥰

  • @vijayakumar-wx2mw
    @vijayakumar-wx2mw ปีที่แล้ว +7

    தீனா சார்! தயாரிப்பு முறையை வரிசைக் கிரமம் ஆ கூறினீர்கள். தேங்காய் பால் எப்ப add பண்ணனும் என்பதை Demo காண்பிக்கவே இல்லை.ஏன்? If there is any secret?(31.3.23)

  • @anusialee7209
    @anusialee7209 ปีที่แล้ว +3

    Chef I never see coconut 🥥 milk when is pour?

  • @VinothKumar-rk4eb
    @VinothKumar-rk4eb ปีที่แล้ว +1

    Coconut milk ratio sugar ratio sollave illa chef

  • @shajithabarvin9620
    @shajithabarvin9620 ปีที่แล้ว +1

    Thank you chef sharing such a wonderful recipe to us coconut halwa and making process also good definitely Will try

  • @Devilop_165
    @Devilop_165 ปีที่แล้ว +2

    I had wrk in halwa company this is original mascoth halwa😍

    • @ashokraju944
      @ashokraju944 ปีที่แล้ว

      I want to start this in vizag,can you help

  • @anithavaliyarakkanchath8179
    @anithavaliyarakkanchath8179 ปีที่แล้ว +5

    When was the coconut milk added? Wasn't shown in the video

  • @bhuvaneshwarip4732
    @bhuvaneshwarip4732 ปีที่แล้ว +1

    Superb chef very nice lovely good u have shared the view nice learning the halwa👌👌

  • @KachPrettyLife
    @KachPrettyLife ปีที่แล้ว +1

    Nicely prepared and well presented. 😋😋😋
    Thoroughly enjoyed the whole process.🤩🤩

  • @AbiramiSuresh137
    @AbiramiSuresh137 ปีที่แล้ว +1

    செய்துகாட்டியவருக்கும் நன்றி சொல்லி இருக்கலாம்(வீடியோவில்) நன்றி.

  • @lionalrayen9062
    @lionalrayen9062 ปีที่แล้ว +4

    தேங்காய் பால் எப்பொழுது ஊற்றினார்?

  • @arulventhan672
    @arulventhan672 ปีที่แล้ว

    super enga amma sutta eppuditha varum anna super but na sutta varathu ... softa poo pola irugum athuvum enga anna vantha romba special iru

  • @aakashak5007
    @aakashak5007 ปีที่แล้ว

    Thesaiyanvillai Hotel Azar Shop ahh Visit panni oru Video Podunga

  • @Sanafromvnr
    @Sanafromvnr ปีที่แล้ว

    Sema taste sir unga alwa🎉🎉

  • @rohinimei1576
    @rohinimei1576 ปีที่แล้ว

    Wow Yammy Tammy.coconut milk healthy muskothu Halwa chef 👨‍🍳. Yrly once India la irruthu husband doda friend thirunalvali vagitu varuvaga chef.

  • @kimjongun2872
    @kimjongun2872 ปีที่แล้ว

    Video quality top notch

  • @jayakaanthandevisigamony4451
    @jayakaanthandevisigamony4451 ปีที่แล้ว +3

    தேங்காய் பால் எப்போது சேர்க்கப்படுகிறது.
    விளக்கம் தெளிவாக கூறவும்.

  • @yasodhar3038
    @yasodhar3038 ปีที่แล้ว +1

    Hiii chef Deena good mrg

  • @rashmidevip2307
    @rashmidevip2307 ปีที่แล้ว

    Ithamozhi is in kanniyakumari district it is famous for coconut

  • @mumtajm3068
    @mumtajm3068 ปีที่แล้ว +1

    தேங்காய் பால் எப்ப சேர்பீங்க

  • @subhiahvs4277
    @subhiahvs4277 ปีที่แล้ว +1

    அருமை

  • @georgebastian3345
    @georgebastian3345 ปีที่แล้ว +1

    When did he mixed coconut milk

  • @anbusamson8025
    @anbusamson8025 ปีที่แล้ว

    💐👌👏🤪thanks sir have a great day 😀

  • @alinelawrance5867
    @alinelawrance5867 ปีที่แล้ว +1

    Thank you Brother 🙏

  • @vijithnila3581
    @vijithnila3581 ปีที่แล้ว +1

    Enga ooru tisaiyanvilai💙💚

  • @chanbasha98
    @chanbasha98 ปีที่แล้ว

    Anna chennai la baking classes soli kudupingala

  • @bavaninashik4371
    @bavaninashik4371 ปีที่แล้ว +5

    coconut milk epo add pannunenga

    • @bhuvaneswariv4024
      @bhuvaneswariv4024 ปีที่แล้ว

      Yes - சொல்லவே இல்லை

  • @sudhasriram7014
    @sudhasriram7014 ปีที่แล้ว +1

    Wow super recipe Anna

  • @DharshidVineshUR
    @DharshidVineshUR ปีที่แล้ว +1

    Hlo enga thenga pal oothave illa

  • @copycat3922
    @copycat3922 ปีที่แล้ว +2

    What is the sugar Ratio ?? You are skipping many point when did he mix the coconut milk ??

  • @rathip7030
    @rathip7030 ปีที่แล้ว +1

    My native place muskoth Halwa super😋😋😋

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 ปีที่แล้ว +2

    இந்த மாஸ்கோத் ஹல்வா யாழ்பாணத்தில்[JAFFNA,SRILANKA] ஒரு சுண்டு சிவப்பு நெல் மா எடுத்து, 4 தேங்காய்ப் பால் எடுத்து மாவையும் பாலையும் கலந்து JAGGERY[சர்க்கரை]சேர்த்து அடுப்பில் தேங்காய் மட்டை சிரட்டை போட்டு நெருப்பு எரித்து ஹாலவா கிண்டுவார்கள்

  • @sunilvallikunnu539
    @sunilvallikunnu539 ปีที่แล้ว

    Please mention the ingredients propotion also

  • @rkharinisre3074
    @rkharinisre3074 ปีที่แล้ว

    Arumai, great people, good quality, good we shall buy, the greatmaster sweets of thirunelveli muskoth alwa

  • @gomathiantony5752
    @gomathiantony5752 ปีที่แล้ว

    Mouth watering 😀😋❤👌🌹👍🙏

  • @TimePass-jh2ew
    @TimePass-jh2ew ปีที่แล้ว

    Super sir.. namma ooruku vanthutu oru vartha sollama poittinga..

  • @srih0117
    @srih0117 10 หลายเดือนก่อน

    Sir actually I heard that muscooth halwa is made of wheat but here is maida which is true I need the true recipe

  • @alishadaniel7072
    @alishadaniel7072 11 หลายเดือนก่อน

    Hello chef, but I am from srilanka. This muscot halwa was originally made up of Rice powder, not maida. it's a srilankan traditional sweet

  • @radhiramadorai4030
    @radhiramadorai4030 ปีที่แล้ว

    The website which was provided not working. Is there any other way to contact

  • @kavikavikavikavi711
    @kavikavikavikavi711 ปีที่แล้ว +2

    Suberb 🌹💐💐💐💐💐💐💐🌹💐🌹❤️💜 semma

  • @bemusedindian8571
    @bemusedindian8571 ปีที่แล้ว

    Good video. But it is not waste as they say at 14.40. It is Seitan. You can sell that.

  • @saikavinesh
    @saikavinesh ปีที่แล้ว +1

    தேங்காய் பால் எப்போ ஊத்தினீங்க

  • @fotodreams9899
    @fotodreams9899 ปีที่แล้ว

    mascoth halwa resale panna kidaikkuma

  • @emceeakshayiyer3426
    @emceeakshayiyer3426 ปีที่แล้ว +1

    Vera mari vera mari ❤

  • @Santhi-fp6mc
    @Santhi-fp6mc ปีที่แล้ว +1

    தம்பி தேங்காய் பால் எப்போ ஊத்தினிங்க சொல்லல காமிக்கலே மைதா எவ்ளோ நேரம் ஊற வைக்கணும் சொல்லுங்க 👌👍🏻🙏

  • @sakthis4192
    @sakthis4192 ปีที่แล้ว +6

    முதலூர் தான் சூப்பர்

  • @sriramravi2936
    @sriramravi2936 ปีที่แล้ว

    So much effort involved behind this sweet 😮

  • @kishore7725
    @kishore7725 ปีที่แล้ว

    Welcome Dindigul Sir

  • @josephineshiromiannpaiva-qs3sq
    @josephineshiromiannpaiva-qs3sq ปีที่แล้ว +1

    Our hometown 🥰

  • @fotodreams9899
    @fotodreams9899 ปีที่แล้ว

    Wholesale and resale price is also same

  • @kavikavikavikavi711
    @kavikavikavikavi711 ปีที่แล้ว +1

    Thanks 😊 Anna 🙏

  • @suthamathikarthikeyan4802
    @suthamathikarthikeyan4802 ปีที่แล้ว +2

    தேங்காய் பால் எப்போது சேர்த்தீர்கள்🤔🤔🤔🤔

  • @sabithaprathisrajan1423
    @sabithaprathisrajan1423 ปีที่แล้ว +1

    My favourite sweet halwa

  • @luckresiaroger7493
    @luckresiaroger7493 ปีที่แล้ว

    Sir ilie this halwapl say insmall. quantity.

  • @haridass8881
    @haridass8881 9 หลายเดือนก่อน

    Dheena sir you spell always Muscat halwa wrong it is Mascoth halwa please correct it.

  • @saravanankumar7545
    @saravanankumar7545 ปีที่แล้ว

    Nice chef🤗

  • @srividhyanarayanan2969
    @srividhyanarayanan2969 ปีที่แล้ว

    Super Deena

  • @joelponrajm1678
    @joelponrajm1678 ปีที่แล้ว +5

    Muscoth halwa Nala mudulur AJJ than

  • @kalairavi386
    @kalairavi386 ปีที่แล้ว

    My favourite....😋

  • @shilviyasalechiya4615
    @shilviyasalechiya4615 ปีที่แล้ว

    I enga ooru ❤ apadiye manapad suthi parthidu vaanga

  • @shakilameeramohideen4020
    @shakilameeramohideen4020 ปีที่แล้ว

    மஸ்கோத் அல்வா மைதால மட்டுமே செய்யனும் . கோதுமை மாவு யூஸ் பண்ண கூடாது அது திருநெல்வேலி அல்வா டேஸ்ட் வரும். ஒரிஜினல் மஸ்கோத் அல்வா கருப்பட்டி போட்டு செய்வாங்க அதுதான் இலங்கை ஸ்வீட். ஆனா அது ரொம்ப காஸ்ட்லி. அதானால இப்ப சீனி போட்டு செய்றாங்க . இதுவும் டேஸ்ட் 👌

  • @monisharanjan7191
    @monisharanjan7191 ปีที่แล้ว

    Super chef

  • @selvaraja1674
    @selvaraja1674 ปีที่แล้ว

    Super

  • @priyakumar1394
    @priyakumar1394 ปีที่แล้ว

    Hi anna super vlog

  • @cinematimes9593
    @cinematimes9593 ปีที่แล้ว

    Masgoth halwa super sir

  • @silvanusdorairajan2983
    @silvanusdorairajan2983 ปีที่แล้ว +2

    மைதாவை பொதுவாக மருத்துவர்கள் தவிர்க்க சொல்கிறார்கள். மைதா மாவில் பாலெடுத்து செய்வதற்கு மாற்றாக கோதுமை பால் பயன்படுத்தலாம்.

  • @A1varietydosaicenterSamayal
    @A1varietydosaicenterSamayal 6 หลายเดือนก่อน

    K .pakiyaraj voice owner voice

  • @joann1292
    @joann1292 ปีที่แล้ว

    My native🥰

  • @MathanRaj-l1m
    @MathanRaj-l1m 8 หลายเดือนก่อน

    லிங்க பாண்டியன் எப்படி இருக்கீங்க நான் தான் மெட்ராஸ் பேசுறேன் உங்க கூட வேலை பார்த்தேன் தெரியுதா

  • @telugenaswasa352
    @telugenaswasa352 2 หลายเดือนก่อน

    enga Malaysia le dodol nu solvom .idu singla unavu

  • @vetrivelmurugan1942
    @vetrivelmurugan1942 ปีที่แล้ว +1

    😋😋😋😋👍👍👍

  • @thirumuruganflex
    @thirumuruganflex 8 หลายเดือนก่อน

    blue shirt uncle voice la.. adikkadi gp muthu vanthu porapilla

  • @rekhachez8211
    @rekhachez8211 ปีที่แล้ว +1

    Actually gluten free ! But he could have worn hand gloves .

  • @devan.a4015
    @devan.a4015 ปีที่แล้ว +2

    In Malaysia we call DODOL

  • @hariharisai7799
    @hariharisai7799 ปีที่แล้ว

    Anna small kg panuga

  • @manikamk6389
    @manikamk6389 ปีที่แล้ว

    வணக்கம் வாழிய நலம் மஸ்க்கோத் அல்வா வீட்டில் செய்வதர்க்கு மெசர்மண்ட் சொல்லவே இல்லையே

  • @KumarKumar-gy7wi
    @KumarKumar-gy7wi ปีที่แล้ว

    Mm🎉

  • @sarojarajam8799
    @sarojarajam8799 ปีที่แล้ว

    Super
    Good night