@@ganesanm6071 ஒரு கணவனும் மனைவியும் குடும்பமாவார்கள். அவர்களுக்கு சொந்தங்களும் உண்டு. அவர்கள் இருப்பது லிவிங் டுகெதர் அல்ல. ஒரு குடும்பமாக அவர்கள் எடுக்கும் இந்த முடிவுக்கு சமூக அங்கீகாரம் என்பது தேவையில்லை. ஒரு குழந்தை பெற வேண்டும் என்று அவர்கள் மேல் திணிக்கும் உரிமை யாருக்கும் இல்லை.
@@sankariram3378 பிறப்பில்லா பெருவாழ்வு என்றும் பிறவி பெருங்கடல் என்றும் கேள்விப்பட்டதில்லையா? பிறப்பில்லாததுதான் மோட்சம். நான் பிறக்காமல் இருந்திருந்தால் நன்றாகவே இருந்திருக்கும். எந்த பிரச்னையும் இல்லை.
@@gajabalaji நீங்கள் செய்த கர்மா காரணம் தான் இந்த பிறப்பு.. இங்கே பேசிய அவர்கள் எல்லாம் குழந்தை பெத்து கொள்வது எங்கள் விருப்பம் என்று சொல்லி இருந்தால் அவர்கள் விருப்பம் யாரும் தலையிட முடியாது.. ஆனால் குழந்தை பெத்து வளர்க பெரிய கொடுமையான விஷயம் போன்று எல்லா சொன்னார்கள்
வேலைக்கு போக சொல்றீங்க குழந்தையும் வளர்க்க சொல்றீங்க அதனால் வந்த விளைவு தான் இது ஒன்று வேலைக்கு போக வேண்டாம் என்று சொல்லுங்க இல்லைன்னா குழந்தையை ஆண்கள் வளர்க்கட்டும் அந்த பொறுப்பா அவங்ககிட்ட கொடுக்காதீங்க
Correct ahh sonninga ippo lam ponnu job pogalana mathika matranga mattam paduthuranga romba stress aguthu health nalla irunthalavathu polam ponnu health pathi yosika kuda matranga. Ponnu na job pona than mariyathai suya mariyathai sonntha kaal la nillu nu solli romba torture ahh irukku
@@Kodurangal_Kodumaigal அப்புறம் இன்னொன்னு எந்த பெண்ணும் நீங்க இப்படி பண்ணனும் அப்படின்னு சொல்லல நாங்க இப்படி பண்ணுவோம்னு மட்டும் தான் சொல்லிட்டு இருக்காங்க பொண்ணுக்கு தான் ஆகாது ஆச்சே பொண்ணு என்னமோ பண்ணிட்டு போறாங்க நீங்க உங்க வேலைய பாருங்க
@@meenakshi1515 idh create sayardh girls dhaan, ivgalkh dhaan equal rights venam choli ahambavam , indha girls dhaan house wives sa irandha kevalam choli project sayranga, Indha dink system love marriage oda result, ippo indha word women power ketave kovam vardh, (Arpankh valv vandha ardha rathril kodai, )indha DINK system ma end saynam sona arranged marriage promote saydha dhaan aghum
பெண் வலி தாங்கனும்....வளர்க்கனும்..பணம் ம்பாதிக்க வேண்டும்..... சாப்பிட முடியாது ...முடியைகூட உலர்த்த முடியாது.ம்ம்...இதுல புருஷன் காசு த்ர மாட்டாங்க மாமனார் வீட்டில் சொத்து தர மாட்டார்கள்... இது லஆபரேசன் பண்ணி பெத்து கிட்டா அந்த பெண் ஊனத்துக்கு சமம்.குழந்தைக்கு மரியாதை.யும்..தாய்க்கு மரியாதை.யும் முதலில் கிடைக்கட்டும். ... ப்ளீஸ் அவர்களையாவது நிம்மதியாக இருக்க விடுங்கள்.
@@suganthyg8899 எனக்கு தெரிந்து 70 சதவீதம் முதியவர்கள் ஏன் எதற்கும் மேடும் முதியவர்கள் தனிமையில் தான் வேதனைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் வெளிநாடு போகிறார்கள் முதியோர் இல்லத்தில் சேர்க்கிறார்கள் ரோட்டில் தூக்கி எறிகிறார்கள் ஓரளவுக்கு ஆரோக்கியமாக இருப்பவர்கள் ஒருவரை ஒருவர் கவனித்துக் கொள்கிறார்கள் ஒருவர் என்று ஆனபிறகு எல்லா கஷ்டத்தையும் தாங்கிக்கொண்டு மகனுடனும் மகளுடன் சகித்துக் கொண்டு வாழ வேண்டும் இது எல்லாருக்கும் தான் என் அம்மாவாக இருந்தாலும் சரி நானாக இருந்தாலும் சரி ஏனென்றால் வயது முதிர்ந்த போது அவர்கள் எதிர்பார்க்கும் அளவிற்கு கவனிப்பது சிரமமாகத்தான் இருக்கும் அதாவது நடுநிலையான அவர்களுக்கு கூட இன்றைக்கு ஆரோக்கியம் பெரிய கேள்வி குறியாக இருக்கிறது எல்லா தலைமுறையினருக்கும்
Cost of living in metro cities is very high. If DINK exists politicians and policies will change. If there are no people, then no government and no politicians. Increasing crime rates and greediness in the society created this concept. DINK is the best solution for over populated country like India. And again it's the couple choice. Don't pressure them for kids. Politicians and actors having kids to pass their wealth.
குழந்தை இல்லாதவர்களுக்கு தான் அந்த வலி தெரியும் குழந்தை வேண்டாம்னு easy சொல்லிடலம் வேணும் கேகுறப்ப கிடைக்காது நான் 4 வருஷமா கேக்குற கிடைக்கல குழந்தை வேண்டனு நாங்க தள்ளி போடல இருந்தும் சில பிராப்ளம் தள்ளி போயிட்டு
@@ananthianand4674 ....I wish you all the best mam ....but oru opinion solren , illathavungalukku than anda vali theriyum TRUE.....but DINK couple ku kulanthaiye venam so avungaluku athu problem illa
Without children life is nothing.They are educated mad people.I have twins after 7 years.That 7 years l found nothing in my life.Now l am very happy to live with my children.
ஒரு பூனை குட்டியை எவ்வளவு அருமையாக வளர்த்து அதற்கான இடத்தை தேர்வு செய்து மூன்று மாதங்களுக்கு பின் தனியாக விடுகிறது. இந்த அறிவும் கூட ஆறறிவு படைத்த இவர்களுக்கு இல்லை என்றால் மனிதனாக பிறந்தது இந்த பிரபஞ்சத்தில் இருப்பது மிகவும் மோசமானது.
குழந்தை நம்ம நினைக்கிறப்ப கிடைக்காமல் Hospital போய் 3 Lacks or அதுக்கு மேல செலவு பண்ணுவாங்க . குழந்தை பிறந்த பிறகு தாய்பால் கொடுக்கும்போது இருக்கிற ஒரு சந்தோஷம் Life la எப்பொழுதும் கிடைக்காது.
Oru baby ku life time expenses day by day increase agum Education, hospital,tour,trip, cinema ,travel,stress,ethumari extraa....that's leads to loan .. father loan vangivanga baby kaga next after 21 yrs aparam son loan vangivanga chain continues. benefit agathu porathu full ah government, hospital, education sector .tax extra... . oru life lo lo nu loan laye mudinjidumm rare person than loan chain break panuvanga.. no salary increment but all products ,material, services increase aguthu..
குழந்தை என்பது கடவுள் கொடுத்த வரம் குழந்தை இருந்தால் தான் நமக்கு மரியாதை கிடைக்கும் இந்த உலகத்துல நிறைய பேர் குழந்தை இல்லாமல் கஷ்டப்படுறாங்க அந்த கஷ்டத்துல நீங்க அனுபவிச்சாதான் அதெல்லாம் உங்களுக்கு புரியும்
Baby nammala next stage kondu pogum avalo than baby iruntha than mathipanganu sollatheenga baby ellama yellarum 8 yrs 10 yrs 12 yrs kasta paduravanga unga comment partha feel pannuvanga na feel pandren baby iruntha than mathipeenga God kodukala athuku nanga yenna pannom am not support DINK culture
இயற்கைக்கு மாறாக சிந்திக்கும் இவர்கள் ஒரு சைக்கோ வகையை சேர்ந்தவர்கள் மனிதர்கள் மட்டுமல்ல இந்த பூமி பந்தில் எல்லா உயிரினமும் இயற்கையாக இனப்பெருக்கம் செய்து கொண்டே இருக்கிறது இது வேண்டாம் என்று சொல்பவர்கள் இந்த உலகில் வாழ தகுதியற்ற நபர்கள் இவர்களால் இவர்கள் சார்ந்த குடும்பத்திற்கு மட்டுமல்ல மனித இனத்திற்கே பெரும் ஆபத்து மனித குலத்தை சீரழிக்க வந்த மனித மிருகங்கள் இவர்கள் மனிதனின் மனம் பல நிலைகளில் பல பரிமாற்றம் அடைகிறது அதில் ஒன்று குழந்தை பருவம் அந்த குழந்தையை பார்த்து இப்படியும் சில நேரங்களில் நாம் நடந்து கொள்ள வேண்டும் என்ற பாடத்தை ஒவ்வொரு மனிதனும் கற்று கொள்கிறான் மேலும் மனித குலத்தின் மிகப்பெரிய பரிணாமம் குழந்தை பிறப்பு இதெல்லாம் எதுவும் தெரியாத அறிவு கெட்ட கூமுட்டைகளை கூப்பிட்டு கருத்து கேட்காதீர்கள் அது மனித சமூகத்திற்கு பெரும் ஆபத்து தயவுசெய்து இவர்களுக்கு மன ரீதியான கவுன்சிலிங் கொடுப்பது நல்லது இல்லையென்றால் நாளடைவில் மிகப்பெரிய மனநோயாளிகளாகவும் சைக்கோக்களாகவும் இவர்கள் மாற அதிகபட்சமான வாய்ப்புள்ளது இவர்களை சார்ந்தவர்கள் குடும்பத்தார்கள் இவர்களிடம் கவனமாக இருப்பது நல்லது காரணம் இவர்கள் மனது சைக்கோ நிலைக்கு சென்று குழந்தைகளை கடத்தி கொலை செய்யும் அளவிற்கு போய்விடும் அரசாங்கம் தயவுசெய்து இவர்களை கண்காணித்து இவர்களுக்கு நல்ல யோசனையை வழங்க வேண்டும்.
Mam already we have population sink in our state and the major thing I can say is our state government should improve his education system to cbse will will help us to add our kids in government school and my self I will add my kid to government shool if they have English medium from primary school.the major issue is only education cost which make u to think like this.
Rich people are producing less kids, poor people are producing more kids. That's why the next generation has more poor people and less rich people. Hence, The Wealth inequality is growing fast.
பொறந்ததுல இருந்து கஷ்டம் மட்டும் தான் ... Athanaaala thaa naaanum baby vendaamnu soldren... Oru naal ah nakathrathe evlo kastam nu enakku thaa therium....
ஒருத்தர் வேலை போயிட்டு ன விட்டுட்டு வேற ஆள் கூட போய் விடுவார்கள் போல.. காசு இருந்தா கட்டில இல்ல... இதுக்கு ஏன் கல்யாணம்.. வேற மாதிரி இருக்க வேண்டியது தானே 😮
வாழ்க்கை என்றால் என்ன என்ற புரிதல் இல்லாமலும், வாழ்வின் அர்த்தம் தெரியாதவர்களால் மட்டுமே இப்டி பேச முடியும்.... பெண்ணிற்கு கருப்பையும் பாலுட்டும் உறுப்பும் எதற்காக படைக்க படிருக்கிறது???...பணம் சம்பாதிக்க அதை செலவு செய்து சுதந்திரமாக வாழ்வதற்கா??? வாழ்வு தொடங்கும் இடம் நீதானே னு....... பாட்டுவரியே இருக்கு.. குழந்தைக்கு....
Dink tha best.. Before enkitta onnu illa 0 tha...no assets..now marriage after life la 2 income travel engala life long running mari poga mudiyathu..so Because dink tha best
life cycle chain aa break panureenga ungala madhiriye , ellam life forms um aduthu aduthu cycle break pana serious issues varum , maram valarum vedha podum adhutha generation ku adhutha maram vendum, adha pola dhan kuzhandhai correct time ku pathukanum, late marriage late aa kuzhandhai pethukuta , kuzhandhi ku neriya prachana varum adhuku neengale dhan karanam
Sumakka poradhu avanga, C section oh normal delivery oh, face pana poradhu avanga body, pethuta pathuka poradhum avanga, adhuku school college medical nu selavu pana poradhu avanga, so kolandha venuma illaya ila epo venum, decide pana vendiyadhu avanga, edhuku thevayillama oor boomers ellame onnu koodi, ipo pethuka idha pannu adha pannu, avangala push panrinha, idha dane andha naalu vidhama pesura naalu peru nu solravanga panranga, evan epdi vazndha unglukenada, ungluku yen gothikudhu, yenda ungalala summave iruka mudiyadha, moodikittu poi unga vazhkaya vazhkaya vazhungada. Aduthavan life pathi comment panite en kevalama ipdi oru vazhkai, kevalamana society
40 years la nayanthara maari surrogated baby pethukalam. Girls career gap vida vendam. Baby kku baby um aachu. Because husband expects wife to go to job and earn money. Do this will happen
Dink nu soldrathuku first reason eh oorukaga kalyanam panitu vera oruthan koda party pandrathu ,katnavana apdi choose panikita easy ya poikalam no morals no ethics ethula suthuradhunga epdi kolandhai ya gavanika time kudukum evana/evala attract panlam evan/evala trip kuptu poi A jokes pesalam ngara thu la than mind la priority ya erukumo thavara vera ethum erukathu, free of cost la kalyanam onu pani society ya kedukara evanugala pidichu jail la pota seri ya poirum .Ethula pesuna rendu girls character personal ah vey pathuruka na ,10 per eh yemathitu oru kalyanam panirkanga ,so marriage ku accept panikitanga yepdi nu yosicha partner also antha mari choose panikitanga.lazy morning ku kalyanam ethuku pandringa bcz avan salary la eno konjam dress vangala trip polam ungaluku use agum!Use panikalam athuku than kalyanam ethuku peru dink ama.
குழந்தை பெற்றுக்கொள்வதும் பெற்றுக்கொள்ளாததும் அவர் அவர் விருப்பம். இதில் மற்றவர் தலையிட முடியாது.
Living together உம் அவரவர் விருப்பம். உங்கள் பெண்ணின் விருப்பம்.
குழந்தை தொல்லை என்று தான் இவர்கள் சொல்லுராரகள் உங்க அம்மா அப்பா அப்படி நினைச்சு இருந்த நல்லா இருந்து இருக்கும் 😮
@@ganesanm6071 ஒரு கணவனும் மனைவியும் குடும்பமாவார்கள். அவர்களுக்கு சொந்தங்களும் உண்டு. அவர்கள் இருப்பது லிவிங் டுகெதர் அல்ல. ஒரு குடும்பமாக அவர்கள் எடுக்கும் இந்த முடிவுக்கு சமூக அங்கீகாரம் என்பது தேவையில்லை. ஒரு குழந்தை பெற வேண்டும் என்று அவர்கள் மேல் திணிக்கும் உரிமை யாருக்கும் இல்லை.
@@sankariram3378 பிறப்பில்லா பெருவாழ்வு என்றும் பிறவி பெருங்கடல் என்றும் கேள்விப்பட்டதில்லையா? பிறப்பில்லாததுதான் மோட்சம். நான் பிறக்காமல் இருந்திருந்தால் நன்றாகவே இருந்திருக்கும். எந்த பிரச்னையும் இல்லை.
@@gajabalaji நீங்கள் செய்த கர்மா காரணம் தான் இந்த பிறப்பு.. இங்கே பேசிய அவர்கள் எல்லாம் குழந்தை பெத்து கொள்வது எங்கள் விருப்பம் என்று சொல்லி இருந்தால் அவர்கள் விருப்பம் யாரும் தலையிட முடியாது.. ஆனால் குழந்தை பெத்து வளர்க பெரிய கொடுமையான விஷயம் போன்று எல்லா சொன்னார்கள்
வேலைக்கு போக சொல்றீங்க குழந்தையும் வளர்க்க சொல்றீங்க அதனால் வந்த விளைவு தான் இது ஒன்று வேலைக்கு போக வேண்டாம் என்று சொல்லுங்க இல்லைன்னா குழந்தையை ஆண்கள் வளர்க்கட்டும் அந்த பொறுப்பா அவங்ககிட்ட கொடுக்காதீங்க
Correct ahh sonninga ippo lam ponnu job pogalana mathika matranga mattam paduthuranga romba stress aguthu health nalla irunthalavathu polam ponnu health pathi yosika kuda matranga.
Ponnu na job pona than mariyathai suya mariyathai sonntha kaal la nillu nu solli romba torture ahh irukku
Ungala yaar idhellam panna sonnanga. Velaiku pogadha ambalaya kalyanam pannikitu neenga velaiku ponga avaru veeta pathukatum.
@@Kodurangal_Kodumaigal அப்புறம் இன்னொன்னு எந்த பெண்ணும் நீங்க இப்படி பண்ணனும் அப்படின்னு சொல்லல நாங்க இப்படி பண்ணுவோம்னு மட்டும் தான் சொல்லிட்டு இருக்காங்க பொண்ணுக்கு தான் ஆகாது ஆச்சே பொண்ணு என்னமோ பண்ணிட்டு போறாங்க நீங்க உங்க வேலைய பாருங்க
@@meenakshi1515 idh create sayardh girls dhaan, ivgalkh dhaan equal rights venam choli ahambavam , indha girls dhaan house wives sa irandha kevalam choli project sayranga,
Indha dink system love marriage oda result, ippo indha word women power ketave kovam vardh,
(Arpankh valv vandha ardha rathril kodai, )indha DINK system ma end saynam sona arranged marriage promote saydha dhaan aghum
பெண் வலி தாங்கனும்....வளர்க்கனும்..பணம் ம்பாதிக்க வேண்டும்..... சாப்பிட முடியாது ...முடியைகூட உலர்த்த முடியாது.ம்ம்...இதுல புருஷன் காசு த்ர மாட்டாங்க மாமனார் வீட்டில் சொத்து தர மாட்டார்கள்... இது லஆபரேசன் பண்ணி பெத்து கிட்டா அந்த பெண் ஊனத்துக்கு சமம்.குழந்தைக்கு மரியாதை.யும்..தாய்க்கு மரியாதை.யும் முதலில் கிடைக்கட்டும். ... ப்ளீஸ் அவர்களையாவது நிம்மதியாக இருக்க விடுங்கள்.
வயது ஆக ஆக குழந்தை இல்லாத பட்சத்தில், வாழ்க்கையில் சலிப்பு, விரக்தி வந்துவிடும், முதுமையில் தனிமை😢
அப்டிலாம் ஏதும் இல்லை...
Kuzhandhai irundhalum mudhumaiyil thanimai dhan ma they leave us
@@suganthyg8899 எனக்கு தெரிந்து 70 சதவீதம் முதியவர்கள் ஏன் எதற்கும் மேடும் முதியவர்கள் தனிமையில் தான் வேதனைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் வெளிநாடு போகிறார்கள் முதியோர் இல்லத்தில் சேர்க்கிறார்கள் ரோட்டில் தூக்கி எறிகிறார்கள் ஓரளவுக்கு ஆரோக்கியமாக இருப்பவர்கள் ஒருவரை ஒருவர் கவனித்துக் கொள்கிறார்கள் ஒருவர் என்று ஆனபிறகு எல்லா கஷ்டத்தையும் தாங்கிக்கொண்டு மகனுடனும் மகளுடன் சகித்துக் கொண்டு வாழ வேண்டும் இது எல்லாருக்கும் தான் என் அம்மாவாக இருந்தாலும் சரி நானாக இருந்தாலும் சரி ஏனென்றால் வயது முதிர்ந்த போது அவர்கள் எதிர்பார்க்கும் அளவிற்கு கவனிப்பது சிரமமாகத்தான் இருக்கும் அதாவது நடுநிலையான அவர்களுக்கு கூட இன்றைக்கு ஆரோக்கியம் பெரிய கேள்வி குறியாக இருக்கிறது எல்லா தலைமுறையினருக்கும்
💯🔥🔥🔥@@GayathriSrinivasan-d3h
குறிப்பிட்ட வருடங்களுக்கு பின் விரக்தி நிலை வரும்.
It depends on their money mind set
வரட்டும் அது அவுங்க பாத்துப்பாங்க?
@@venkatroysymonds5094 நாளை சிசுகொலையும் அவரவர் விருப்பம் என தீர்ப்பு கூறாமல் இருந்தால் சரிதான்..
Cost of living in metro cities is very high. If DINK exists politicians and policies will change. If there are no people, then no government and no politicians. Increasing crime rates and greediness in the society created this concept. DINK is the best solution for over populated country like India. And again it's the couple choice. Don't pressure them for kids.
Politicians and actors having kids to pass their wealth.
He he jaban தெரியும்ல உங்களுக்கு avankaley kolanthe pethukonganu kenjuranga ariva pesranu loosu material pestathu
@@sriram233 if only men population increases, then crime rate will increase... Rape, chain snatch etc etc..
@@sriram233 someone who talks sense in this boomer comments section
குழந்தை இல்லாதவர்களுக்கு தான் அந்த வலி தெரியும் குழந்தை வேண்டாம்னு easy சொல்லிடலம் வேணும் கேகுறப்ப கிடைக்காது நான் 4 வருஷமா கேக்குற கிடைக்கல குழந்தை வேண்டனு நாங்க தள்ளி போடல இருந்தும் சில பிராப்ளம் தள்ளி போயிட்டு
ஆமா, நானும் 9 வருஷமா காத்திருக்கிறேன் நாங்க தள்ளி போடல, இருந்தும் காத்திருக்கிறேன்
உஙக ரெண்டு பேருக்கும் கண்டிப்பா குழந்தை உண்டு மா. தாய்மை வரம் வேண்டுவோருக்கு மட்டுமே.
@@rajmeena9829 கண்டிப்பா குழந்தை வரும் கவலை படாதீங்க
@@ananthianand4674 ....I wish you all the best mam ....but oru opinion solren , illathavungalukku than anda vali theriyum TRUE.....but DINK couple ku kulanthaiye venam so avungaluku athu problem illa
Ketaa.., kedichirumaa 🫤
எல்லாரும் tour poga தான் ஆசைப்படுறாங்க போல 🙄🙄🙄🙄🙄🙄
Without children life is nothing.They are educated mad people.I have twins after 7 years.That 7 years l found nothing in my life.Now l am very happy to live with my children.
That's your perception of life. It might not be applicable for others
ஒரு பூனை குட்டியை எவ்வளவு அருமையாக வளர்த்து அதற்கான இடத்தை தேர்வு செய்து மூன்று மாதங்களுக்கு பின் தனியாக விடுகிறது.
இந்த அறிவும் கூட ஆறறிவு படைத்த இவர்களுக்கு இல்லை என்றால் மனிதனாக பிறந்தது இந்த பிரபஞ்சத்தில் இருப்பது மிகவும் மோசமானது.
வாழ்க்கையில குழைந்தைகள விட ஒரு பெரிய சந்தோசம் எதுமே இல்லை இந்த உலகில் எனக்கு 2குழந்தை பொண்ணு பையன் ஒன்னு ❤
குழந்தை நம்ம நினைக்கிறப்ப கிடைக்காமல் Hospital போய் 3 Lacks or அதுக்கு மேல செலவு பண்ணுவாங்க . குழந்தை பிறந்த பிறகு தாய்பால் கொடுக்கும்போது இருக்கிற ஒரு சந்தோஷம் Life la எப்பொழுதும் கிடைக்காது.
Exactly
Adhu avavanga ishtam. Idhu dhan santhosam nu unga ideology a thinikadhinga
@@suganthram7767 othukitte irukkirathuthaan sugam....
According to present situation kids are not needed.....
Venum nu neinaikirathum ...venam nu neinakirathum ..avnga avanga virupam .mathavanga ithula suggestion solla onumae illa
குழந்தைகள் லேப்ல ஆர்டர் செய்து வாங்கி கொள்ளலாம்
இவங்க அம்மா பெத்தாங்களா இல்லை எங்கேயாவது வாங்கிட்டுவந்தாங்களா
😂😂😂crt
Yov editer super yaaa 😅❤
குழ்ந்தை இல்லாத வாழ்க்கை சுடுகாட்டில் வாழ்வதுக்கு சமம், இறைவன் குடுக்க வில்லை என்பதே சாபம், நீங்கள் திமிரோடு வாழும் ஜென்மம்
கடவுள் கிடவுள் பாவம் புன்னியம் மனித சல்லிப்புண்டைகள் திருந்தப்போவது இல்லை😂
Kulanthai bakyam kedachavanga nalla valakatunga.. virupam ilathavanga epo venumo apo pethukatum. Ilana 8 maatha kulanthaiyai kontra thaai nra mathri news varum.. ellar life um ore mathri illa..
Nature kku oposite correct 💯
IVF la kozhandha pethukuradhu matum iyarkai aanadha?
All ivfs should be closed
குழந்தை இல்லாமல் இருப்பவருக்கு தான் அதின் வலி தெரியும் குழந்தை தான் சந்தோஷம்......
No avanga venu nenaikaranga apo elanu feel pana matanga
It is dependent on their mind set
குழல் இனிது யாழ் இனிது என மக்கள் இல் லாதவர்கள் என்பர்
குழல் இனிது யாழ் இனிது என்பர், தான் பெற்ற மக்கள் மழலைச் சொல்கேளாதவர்.
140 cr makkal irukom pothum pothum. Konjam konjamaa kammiya aanal nallathu thaane.
இந்த இரண்டு பேரில் ஒரு ஆள் இல்லை என்றால் அப்போ தான் தெரியும் அந்த வலி
காண்டம் கண்டு பிடிச்சது தான் இதுக்கு காரணம்... அது மட்டும் இல்லைனா யாராவது சொல்லுவாங்களா குழந்தை வேண்டாம்னு..😂😂
Kuzhanthai pethavangaluku than therium antha kashtam......
Gopinath anna vera leval..
Money is everything 💯. Marriage is a luxury.
நீங்க எத்தனை குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற முடிவு செய்ததைப் போலவே அவர்கள் குழந்தைகள் வேண்டாம் என்று முடிவு செய்வதில் என்ன தவறு இருக்கிறது.
Yes
So neenga mathavangala enn innum kulanthai illa nu ketka maatinga , write?
இவங்க பெத்தவங்க யோசிக்காம போய்ட்டாங்க
இந்த ஜென்மங்கள் கொஞ்ச நாள் அதுங்க மூஞ்சி மாத்தி மாத்தி பார்க்கட்டும்.அப்புறம் தெரியும்.குழந்தைகள் அருமை தெரியும்
😂😂
@@kanikitchen201 moonjiya maathi, maathi paarkka mudiyalana edhukku kalyanam pannikkanum...
@@kanikitchen201 புருஷன் பொண்டாட்டி மாத்தி மாத்தி கொஞ்சிகரது கொஞ்ச காலம் தான், வயதாக வயதாக சலித்து விடுமே, அப்போதான் புரியும், தனிமை முதுமையில் கொடுமை என்று. தவறாக எடுத்துகொள்ள வேண்டாம், பின்வருவதை குறிப்பிட்டு, நாம இறந்தா கூட கொல்லி வைக்க, தவசம் கொடுக்க யாருமே இருக்க போவதில்லை என்று.
குழந்தை வேண்டாம் என்று நினைப்பது தவறு அப்படி நம் அப்பா அம்மா நினைத்திருந்தால் நாம் எவ்வாறு இந்த உலகத்தில் வந்திருக்க மாட்டோம்
Cringe words.
Oru baby ku life time expenses day by day increase agum Education, hospital,tour,trip, cinema ,travel,stress,ethumari extraa....that's leads to loan .. father loan vangivanga baby kaga next after 21 yrs aparam son loan vangivanga chain continues. benefit agathu porathu full ah government, hospital, education sector .tax extra... . oru life lo lo nu loan laye mudinjidumm rare person than loan chain break panuvanga.. no salary increment but all products ,material, services increase aguthu..
நான் குழந்தை இல்லாமல் 17வருடங்களாக கஷ்ட படுகிறோம் வலி அனுபவித்த எங்களுக்கு தான் தெரியும் வேதனையும் அவமானங்களும்
Population will not decrease until... every one should understand
How many of you come to know DINK word after this episode.
வருத்தமாக உள்ளது.
வறுமை காரணமாக
உள்ளதாகத் தெரியவில்லையே !
K.K.N.
குழந்தை வளர்க்க தயங்குபவர்கள் ஓக்குறதுக்கு மட்டும் ஏன் இவ்வளவு அவசரமா துடிக்கிறீர்கள்
குழந்தை என்பது கடவுள் கொடுத்த வரம் குழந்தை இருந்தால் தான் நமக்கு மரியாதை கிடைக்கும் இந்த உலகத்துல நிறைய பேர் குழந்தை இல்லாமல் கஷ்டப்படுறாங்க அந்த கஷ்டத்துல நீங்க அனுபவிச்சாதான் அதெல்லாம் உங்களுக்கு புரியும்
Kozhandhai irundha dhan mariyadhai kedaikum na andha maanamketta mariyadhai thevaye illa nguran
@@suganthram7767 nalla vela kalyanam ana thaan mariyathainu un kitta sollala. Illaina saamiyaaru aayiruppa pola..
Baby nammala next stage kondu pogum avalo than baby iruntha than mathipanganu sollatheenga baby ellama yellarum 8 yrs 10 yrs 12 yrs kasta paduravanga unga comment partha feel pannuvanga na feel pandren baby iruntha than mathipeenga God kodukala athuku nanga yenna pannom am not support DINK culture
@@JayaPriya-tj3xi குழந்தை enbathu வரம் இல்லை... Nammudaiya கர்மா... Adhu kulanthai irundha aduttha thalaimuraikku thodarum....
அந்த வரம் எங்களுக்கு வேண்டாம் நீ வேணும்னா அனாதை இல்லத்தில் நிறைய குழந்தைகள் கஷ்டப்படுகிறார்கள் அவர்களை தத்தெடுத்து வளருங்கள்.
பெரும்பாலான பெண்கள் இப்படி தான் நினைக்கிறார்கள். குழந்தைகளை சுமையாக நினைக்கிறார்கள்
@@cjgrammarschool6246 சரி பெண்கள் அப்படி நினைக்கிறாங்க ஆண்கள் சந்தோசமா நினைச்சு குழந்தைகளுக்கு எல்லாம் செய்ய வேண்டியதுதானே வளர்க்க வேண்டியது தானே
Inaiki irukura soozhal la adhu unma dhan. Yaaru kailayum kaasu illa aana selavu matum erite pogudhu
இயற்கைக்கு மாறாக சிந்திக்கும் இவர்கள் ஒரு சைக்கோ வகையை சேர்ந்தவர்கள் மனிதர்கள் மட்டுமல்ல இந்த பூமி பந்தில் எல்லா உயிரினமும் இயற்கையாக இனப்பெருக்கம் செய்து கொண்டே இருக்கிறது இது வேண்டாம் என்று சொல்பவர்கள் இந்த உலகில் வாழ தகுதியற்ற நபர்கள் இவர்களால் இவர்கள் சார்ந்த குடும்பத்திற்கு மட்டுமல்ல மனித இனத்திற்கே பெரும் ஆபத்து மனித குலத்தை சீரழிக்க வந்த மனித மிருகங்கள் இவர்கள் மனிதனின் மனம் பல நிலைகளில் பல பரிமாற்றம் அடைகிறது அதில் ஒன்று குழந்தை பருவம் அந்த குழந்தையை பார்த்து இப்படியும் சில நேரங்களில் நாம் நடந்து கொள்ள வேண்டும் என்ற பாடத்தை ஒவ்வொரு மனிதனும் கற்று கொள்கிறான் மேலும் மனித குலத்தின் மிகப்பெரிய பரிணாமம் குழந்தை பிறப்பு இதெல்லாம் எதுவும் தெரியாத அறிவு கெட்ட கூமுட்டைகளை கூப்பிட்டு கருத்து கேட்காதீர்கள் அது மனித சமூகத்திற்கு பெரும் ஆபத்து தயவுசெய்து இவர்களுக்கு மன ரீதியான கவுன்சிலிங் கொடுப்பது நல்லது இல்லையென்றால் நாளடைவில் மிகப்பெரிய மனநோயாளிகளாகவும் சைக்கோக்களாகவும் இவர்கள் மாற அதிகபட்சமான வாய்ப்புள்ளது இவர்களை சார்ந்தவர்கள் குடும்பத்தார்கள் இவர்களிடம் கவனமாக இருப்பது நல்லது காரணம் இவர்கள் மனது சைக்கோ நிலைக்கு சென்று குழந்தைகளை கடத்தி கொலை செய்யும் அளவிற்கு போய்விடும் அரசாங்கம் தயவுசெய்து இவர்களை கண்காணித்து இவர்களுக்கு நல்ல யோசனையை வழங்க வேண்டும்.
DINK people கூட யாருமே வாழ முடியாது, ரெம்ப Selfish ய இருப்பாங்க😊
No you are more selfish than them
ஓகே ரைட்டு ஆனா கட்டில் மட்டும் ஒன்னா இருக்குது சரியா இல்ல நீங்களே தனித்தனியா படுத்த நல்லா இருக்கும் அது மட்டும் வேணும் குழந்தைகள் வேண்டாம்
குழந்தை இல்லாதவர்களுக்கு தான் வலி தெரியும்
Mam already we have population sink in our state and the major thing I can say is our state government should improve his education system to cbse will will help us to add our kids in government school and my self I will add my kid to government shool if they have English medium from primary school.the major issue is only education cost which make u to think like this.
Super editing,last ah unmai .....arumai
It's our wish avlodhan baby illadhavangaluku dhan vali theriyum apdinu lam solladhenga da ungaluku thevai iruka mari ellarukum irukadhu 😂 kids ku birth mattum kuduthuttu theru la poduradhum illa porukiya valara viduradhukum ipdi Pethukama irukuradhe okay dhan yaruku venumo avanga pethukattum neenga poi onnum openion solla thevai illa
This is the correct observation..........pethuttu tharuthala ya pulla ya valakaradhukku ,edhu better.........,
விருப்பு வெறுப்பற்றவர்களை "
பிழையாக எண்ணுவது தவறு"
* விருப்பம் கொள்வது"
அல்லது "
வெறுப்படைவது"
அவரவர்கள் கடந்து வந்த பாதையை
பொறுத்தது".
K.K.N.
Individual choice vida mudiyaatha yaarda mudivu panrathu kulanthai venumaa vendaamanu avanga mudivu pannipaanga. Choice la vidamaataaraame.
இதுகள்எல்லாம்ஆசைஅடக்கும்வரைஅனுபவித்துவூட்டு. அடுத்த. ஆட்களைதேடும்குரூப்கள். குடும்பமாக. குழந்தைகுட்டிகளுடன்வாழபிடிக்காது. அதற்க்காக. ஆயிரம்காரணங்களைசொல்லும். மலர்தாவும்வண்டுகள்
@@gopalkrishnan4169 appo kulanthainga irukka gents , ladies thappe panrathu illa pola...
Rich people are producing less kids, poor people are producing more kids. That's why the next generation has more poor people and less rich people. Hence, The Wealth inequality is growing fast.
No ....rich produce kids to pass on their wealth.poor produce kids due to unawareness . Only some Middle class people follow this dink
DINK vaazhvil yentha thavarum illai
Yes. It's a Family planning method, which is non-medical.
Porupa yethukama suthara life..
Correct 💯
Thavaru
Living together people are like some other place
இன்னும் கொஞ்ச நேரம் இந்த வீடியோவை போட்டு இருக்கலாம்
பொறந்ததுல இருந்து கஷ்டம் மட்டும் தான் ... Athanaaala thaa naaanum baby vendaamnu soldren... Oru naal ah nakathrathe evlo kastam nu enakku thaa therium....
வெறுக்கும்.... வெருக்கும் இல்லை...
ஒருத்தர் வேலை போயிட்டு ன விட்டுட்டு வேற ஆள் கூட போய் விடுவார்கள் போல.. காசு இருந்தா கட்டில இல்ல... இதுக்கு ஏன் கல்யாணம்.. வேற மாதிரி இருக்க வேண்டியது தானே 😮
Naam vaalum valkaiku sandravadhu innoru uir dhaane.. Andrae sonnar aandavar.. ❤
இதுவரை மட்டும் அல்ல. இவர்கள் அனைவரும் கொள்ளப்பட வேண்டியவர்களே. இவர்கள் அனைவருமே இந்த உலகில் வாழ தகுதி அற்றவர்கள்.
வாழ்க்கை என்றால் என்ன என்ற புரிதல் இல்லாமலும், வாழ்வின் அர்த்தம் தெரியாதவர்களால் மட்டுமே இப்டி பேச முடியும்....
பெண்ணிற்கு கருப்பையும் பாலுட்டும் உறுப்பும் எதற்காக படைக்க படிருக்கிறது???...பணம் சம்பாதிக்க அதை செலவு செய்து சுதந்திரமாக வாழ்வதற்கா???
வாழ்வு தொடங்கும் இடம் நீதானே னு....... பாட்டுவரியே இருக்கு.. குழந்தைக்கு....
அதுக்கு ஆண் vs பெண், தேவைஇல்லை அப்போ பெண் vs பெண் இருக்கவேண்டியது தான்
ஏன் பெண்களை சொல்கிறீர்கள் ஆண் வெர்சஸ் ஆண் என்று இருக்க வேண்டியது தானே
@@rajathisadhasivamkolantha pathi pesumbodhu ladies illama epdi ??? Konjam yosinga mr raja
@@manwithmonstervoice1100 அவர் மேலே என்ன கமெண்ட் போட்டு இருக்கிறாரோ அதற்கு தகுந்தபடி நான் போட்டிருக்கிறேன் நீங்கள் கொஞ்சம் சிந்தித்து பதிலளியுங்கள்
Dink tha best.. Before enkitta onnu illa 0 tha...no assets..now marriage after life la 2 income travel engala life long running mari poga mudiyathu..so Because dink tha best
S...I also accepted dink life...
Mrg istam ellama panniyachi... baby ennoru jeevana ethukku ulla kondu vanthu.... financial la healthya child management lam kastam..baby care pandravanga oru expectations life. tomorrow pillanga nammala pappannganu...y
Yes.. First of all namma reality la happy ah nammku pidicha mari enjoy pannaum... One life..
@@Moviesclip-9 marriage vum adimai life dhaan, single irandh unga parents ungala educate sayndhavangal kudo unga income la enjoy saylam
இவர்கள் இயற்கைக்கு மாறானவர்கள்😢😢😢😢😢😢😢😢😢😢
money is the children... instead of son or daughter, money will take care till end..
Kozhandha yellam avanga avanga virppam thane yethukku aduthava bedroom secretsa ethukke discussepannanam
Who Support DINK & DINKY both Above 35 age; Paithiyam Pudichi Mentala Aagiduvinga apparam Moonu (3) Padathula vara dhanush climaxdhan. 😂😂😂😂 Saavungada Saavungadi
👌👌👌💯💯💯
life cycle chain aa break panureenga ungala madhiriye , ellam life forms um aduthu aduthu cycle break pana serious issues varum , maram valarum vedha podum adhutha generation ku adhutha maram vendum, adha pola dhan kuzhandhai correct time ku pathukanum, late marriage late aa kuzhandhai pethukuta , kuzhandhi ku neriya prachana varum adhuku neengale dhan karanam
Hello title spelling mistake verukkum la " ru " is wrong vera ru varanum
Epadi pona ena panrathu..ayyaooo..etha mathri wara erukagalaa😭😭
வெறுக்கும் .... வெருக்கும் இல்ல ... Thumbnail ஏ தப்பு.....😂😂😂 @Thug tamilan...
Good apo thaan 30 yrs la hospital hospital la poi kaasu selavu panalam baby ku..
Population will be decrease in next two decade i hope with such people in future we will feel like USA
Avatum. Aavanum. Vela seiya yaarum illana govt bayapaduvan. Kozhandha pethukonga da nu kenjuvan. Apo nama solradha Avan ketu dhan aaganum
இருந்தாலும் தொல்லை இல்லை என்றாலும் தொல்லை
Bro intha episode ah ethula pei download pannuvenga.plz explain bro romba naal ah ketutu iruken🥲😔
Hotstar la Pannu bro
பகுத்தறிவின் உச்சம்...
She is correct
This program spoiling society
ஏண்டி உங்கள எல்லாம் கடவுள் படைச்சாருன்னு தெரியலையே ஆண்டவா
கடவுள் ஒரு கூமுட்டை, எப்படி படைக்கனும்னே தெரியாது 😂
Sumakka poradhu avanga, C section oh normal delivery oh, face pana poradhu avanga body, pethuta pathuka poradhum avanga, adhuku school college medical nu selavu pana poradhu avanga, so kolandha venuma illaya ila epo venum, decide pana vendiyadhu avanga, edhuku thevayillama oor boomers ellame onnu koodi, ipo pethuka idha pannu adha pannu, avangala push panrinha, idha dane andha naalu vidhama pesura naalu peru nu solravanga panranga, evan epdi vazndha unglukenada, ungluku yen gothikudhu, yenda ungalala summave iruka mudiyadha, moodikittu poi unga vazhkaya vazhkaya vazhungada. Aduthavan life pathi comment panite en kevalama ipdi oru vazhkai, kevalamana society
இப்படி எல்லாம் உங்களை பெத்தவங்க நினைத்து இருந்தால் உங்களை மாதிரி தர்தலைகள் இன்று நீங்க உலா வந்து இருக்கமாட்டீங்க
@@kavithavel3201 athu than avungalum solranga... Tharuthalaigala pethukka vendame nu thaan solraanga...
Job security illa apo eppadi kids ?
40 years la nayanthara maari surrogated baby pethukalam.
Girls career gap vida vendam.
Baby kku baby um aachu.
Because husband expects wife to go to job and earn money. Do this will happen
12 years ah papa illa vazhkaiyila ellam irundhum romba verumaiya iruku 😢
😭😭😭 venam sollureh nataringgelluku kadevul kodukirar😭😭😭😭
Episode number
today's episode
Really DINK is best for Indian women,s
எண்ணத்துக்கு இவர்கள் கல்யாணம் பண்ணுகிறார்கள். இவர்கள் பெற்றோர்களின் தலைமுறை இந்த நாதரிகளால் முடிகிறது . கேடுகெட்ட சிந்தனை .
Nenga kolantha venamnu solringalea onga appa amma kolantha venamnu nenachiruntha nenga epti vanthurupinga
5:50 கோபி் சார் 🔥
Ennada ithu dingu dongu nu😂
எதுக்கு கல்யாணம் பண்ணனும் பண்ணாம இருந்து இருக்கலாம் எதுக்கு dink
எனக்கு என் பையன் பிறந்தான். அதுக்கு அப்புறம்தா நிம்மதியான வாழ்க்கை கிடைச்சது
Its their own decision….
Gopi sir crta sonnanga 😅
2:47 pondattita ippo understanding illati poiruvinga
3:36 ellarum move forward solvanga ivanga ipdiye kelavi aguravarai iruka aasapadranga
5:13 emma un kozhantha patha namma oru mistake nu feel pannatha?
7:35 social pressure ah iruntha kattukulla vechi kozhanthaiya valathunga avanga enna learn pannikuranganu nanga pakkanum
மொத்தமா உங்களுக்கு இருக்க 2 காரணம்
1) உன் தனிப்பட்ட உரிமை
2) 2 வருமானத்தை 3வதா பேபிக்கு செலவு பண்ண விரும்பல ரிச் ஆ வாழனும்
3) சோம்பேறிதனம் எனக்கு பேரன்டல் கேர் பன்ன கஷ்டம் சாப்டு தூங்கனு
வெலங்கிரும்😢😢😂😂😂😂😂
பார்ப்பனர்கள் - தலிபான்கள் மிகவும் சரியானவர்களா????
Avar avar virupam namma advise panna koodaathu.
Dink nu soldrathuku first reason eh oorukaga kalyanam panitu vera oruthan koda party pandrathu ,katnavana apdi choose panikita easy ya poikalam no morals no ethics ethula suthuradhunga epdi kolandhai ya gavanika time kudukum evana/evala attract panlam evan/evala trip kuptu poi A jokes pesalam ngara thu la than mind la priority ya erukumo thavara vera ethum erukathu, free of cost la kalyanam onu pani society ya kedukara evanugala pidichu jail la pota seri ya poirum .Ethula pesuna rendu girls character personal ah vey pathuruka na ,10 per eh yemathitu oru kalyanam panirkanga ,so marriage ku accept panikitanga yepdi nu yosicha partner also antha mari choose panikitanga.lazy morning ku kalyanam ethuku pandringa bcz avan salary la eno konjam dress vangala trip polam ungaluku use agum!Use panikalam athuku than kalyanam ethuku peru dink ama.
I will support dinky....by dunky
Looking in to the fearful and unsafe surroundings it’s ok
நீங்க எல்லாம் பேசாம செத்துருங்க எல்லாம் ஒன்னே ஒன்னு தான் வேணும் அது 😁😁😁😁
Onnum puriyala clear sollugaaa
வயசு ஆக ஆக தான் டா உங்களுக்கு எல்லாம் புரியும்
இப்போ புரியாது
நம்ம பாக்க யாரும் இல்ல 😂😂 வருத்தபடுவீர்கள்
Kuzhandhainga irundhum yevlo periyavanga mudhiyor illathula irukaanga. Adhuku yenna solution?