Exchange planetary benefic. part-2 - பரிவர்த்தனை கிரக பலன். (பகுதி -2)

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ก.ย. 2023
  • வக்ர, சார, பரிவர்த்தனை, 6, 8, 12 பரிவர்த்தனை என்ன பலன் தரும்? குருஜியின் பொது வீடியோ..
    #astrologeradityaguruji
    #tamilastrology
    #tamiljothidaradityaguruji
    #vedicastrologyintamil
    #famousastrologer
    #bestastrologer
    #tamilastrology
    #bestonlineastrologer
    **********************************
    CONTACT US ➤
    📱PHONE NO ➤ +91 8286998888 ,+91 8681998888 ,+91 8870998888, +91 9768998888
    🟢WHAT'S APP ➤+91 8428 99 8888
    ☎️LAND LINE ➤ 044 -24358888, 044 -48678888
    📧E-MAIL ID : adhithyaguruji@gmail.com
    **********************************
    ADITYA GURUJI APP ➤
    I PHONE LINK ➤ adityagurujiapp.in/
    ANDROID PHONE LINK ➤ play.google.com/store/apps/de...
    *********************************
    SUBSCRIBE to 🟥GURUJI TV ➤ / @adityagurujiastrologe...
    🟥COMMUNITY ➤ / adityagurujiastrologer...
    POPULAR PLAYLIST IN THIS CHENNAL➤
    🟥GURUJI TV VIDEOS ➤ • GURUJI TV VIDEOS - குர...
    🟥PREMIUM FULL VIDEO➤ • PREMIUM FULL VIDEO- ப்...
    🟥RAHU ➤ • 25- RAHU - ராகு
    *********************************
    ALSO, LIKE AND FOLLOW US ON:
    BLOGGER ➤ adhithyaguruji.blogspot.com/?m=1
    WEBSITE ➤ www.adityaguruji.in/
    TELEGRAM ➤ t.me/+xzgN5uLW8KA4ZDQ1
    INSTAGRAM ➤ / aditya_guruji
    TWITTER ➤ / adhithyaguruji
    SHARE CHAT ➤ sharechat.com/profile/2040552...
    ***********************************
    FACEBOOK ➤
    🟦TIMELINE ➤ / adhithya.guruji.7
    🟦PAGE ➤ / adityaguruji.in
    / astroadityaguruji.in
    🟦GROUP ➤ / 128110680608891
    / www.adityaguruji.in

ความคิดเห็น • 167

  • @s.r.arunprakash9491
    @s.r.arunprakash9491 9 หลายเดือนก่อน +18

    1) நீச்ச பரிவர்த்தனை = 7:33
    2) நீச்ச, உச்ச பரிவர்த்தனை = 11:40
    3) 6,,8 பரிவர்த்தனை( வக்கிரம்) ( சிம்மம் லக்கினம் ) = 16:04
    4) 6,8 பரிவர்த்தனை ( ரிஷப லக்கினம்)= 18:16
    5) 7,8 பரிவர்த்தனை ( மீனம் லக்கினம்)= 24:16
    6) 9,10 பரிவர்த்தனை (மீனம் லக்கினம்)= 27:18... குருஜி 💯👌✍️...

  • @padmahazan_SRIVISHNU_astrology
    @padmahazan_SRIVISHNU_astrology 9 หลายเดือนก่อน +5

    Masterpiece 💥💥💥💥
    இதைவிட பரிவர்த்தனை பற்றி யாரும் புட்டு புட்டு வைக்க முடியாது... குருஜி ஐயா 👍🙏

  • @subhalekshmi8240
    @subhalekshmi8240 9 หลายเดือนก่อน +1

    நாம் பயணிக்கும்
    வாழ்க்கைப் பாதையில்
    வாழ்வியல் பாடங்களை கற்றுத்தரும்
    அனைவருமே ஆசிரியர்கள் தான்…
    இனிய ஆசிரியர் தின வாழ்த்துக்கள்!!

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv 9 หลายเดือนก่อน +3

    பரிவர்த்தனை என்ற ஒரு வார்த்தையில் என்ன ஒரு மாயா ஜாலம் 1/2மணி நேரம் தங்குதடை இன்றி மிக விளக்கமாக விளக்கி சொன்னீங்க thank you so much guruji

  • @sashikumar5402
    @sashikumar5402 9 หลายเดือนก่อน +2

    ஐயா குருஜி அவர்களே (4&5) ம் மற்றும் (5&9)ம் இடத்து பரிவர்த்தனை விளக்கி கானோளி விரைவில் எதிர்பார்க்கிறேன்.

  • @sivavadivel1043
    @sivavadivel1043 9 หลายเดือนก่อน +1

    என்றும் அன்புடன் வழுவூர் கஜசம்ஹாரமூர்த்தி ஆசியுடன் வாழ்த்துக்கள் தெளிவு தெளிவு

  • @SridarPootheri
    @SridarPootheri 9 หลายเดือนก่อน +1

    அருமையான விளக்கம் 😊😊

  • @Vk99062
    @Vk99062 9 หลายเดือนก่อน +2

    அருமையான விளக்கம்👌 மிக்க நன்றி குருஜி 🙏

  • @sashikumar5402
    @sashikumar5402 9 หลายเดือนก่อน +1

    அருமையான விளக்கம் குருஜி.👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @shanmugavel5917
    @shanmugavel5917 9 หลายเดือนก่อน +1

    அருமை ஐயா பரிவர்த்தனை வீடியோ தொடரவும்

  • @sumathiguna8227
    @sumathiguna8227 5 หลายเดือนก่อน

    பரிவர்த்தனை பற்றிய விளக்கங்கள் அருமை ஐயா நன்றி.

  • @jeevarathinam9464
    @jeevarathinam9464 9 หลายเดือนก่อน +1

    மிக்க நன்றி குருஜி 🙏🏻

  • @umasaravanan3843
    @umasaravanan3843 9 หลายเดือนก่อน +1

    GURUJI🌟~ ஜோதிட Encyclopedia🌄

  • @sundareshkuchipudi
    @sundareshkuchipudi 9 หลายเดือนก่อน

    Vanakkam Guruji. Happy Teachers Day

  • @Ruby-4943
    @Ruby-4943 8 หลายเดือนก่อน +1

    Sir, the things you teach us are not known by astrologers even.
    You are the best!

  • @gr.narmathangr.narmathan3794
    @gr.narmathangr.narmathan3794 9 หลายเดือนก่อน +1

    .❤ பரிவர்த்தனை காணொலி வெகுசிறப்பு. ❤

  • @balaskaraoke7809
    @balaskaraoke7809 8 หลายเดือนก่อน

    Guruji, vanakkam.
    Sheevai, puthan Paris varthani
    (sheevai kanni) (puthan. Veruchagam) enna plan ayia please send me thank you.

  • @RajaRaja-vl9cy
    @RajaRaja-vl9cy 2 หลายเดือนก่อน

    ஐயா.. மிக மிக மிக அருமையான விளக்கம்

  • @deepavenkat6574
    @deepavenkat6574 9 หลายเดือนก่อน +1

    ஆசிரியர் தின வாழ்த்துகள் குருஜி Happy teacher's day guruji 🙏 online student 😊🎉

  • @dynamic5star420
    @dynamic5star420 9 หลายเดือนก่อน

    Guruji pls..help me...9th house n 12th house parivathanai...menna lagnam

  • @ganesalingamparamasivam3524
    @ganesalingamparamasivam3524 9 หลายเดือนก่อน

    வணக்கம் ஐயா, நல்ல பதிவு, நன்றி

  • @subramanianrega2447
    @subramanianrega2447 9 หลายเดือนก่อน

    gurji,kumba lagnan ,3,6 parivarthanai,சந்திரன், neecha sevai..

  • @sanjanact5935
    @sanjanact5935 9 หลายเดือนก่อน

    இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள் குருஜி😊🙏😍

  • @rameshkannanbbbb9808
    @rameshkannanbbbb9808 8 หลายเดือนก่อน

    Guruji,
    6 ,7 ,8 mondru guraga parivarthanai..
    Can we consider this exchange?

  • @vanishree3452
    @vanishree3452 9 หลายเดือนก่อน +1

    இனிய ஆசிரியர் தினம் நல்வாழ்த்துக்கள் குருவே

  • @sureshbala8315
    @sureshbala8315 9 หลายเดือนก่อน +2

    மிகவும் அருமை❤6, 10 பரிவர்த்தனை பற்றி சொல்லுங்கள் ஐயா..நன்றி❤

  • @muthulakshmirajalingam6204
    @muthulakshmirajalingam6204 9 หลายเดือนก่อน

    Vanakam Guruji arumaiyana vilakam valthukal thambi asiriyar thina valthukal 🙏🙏🙏

  • @banu2501
    @banu2501 9 หลายเดือนก่อน

    Sir, is there parivatha yoga in Dashamsha and Navamsha chart?

  • @anuradhasathish1710
    @anuradhasathish1710 9 หลายเดือนก่อน

    ஆசிரியர் தினம் வாழ்த்துகள் குருஜி

  • @dynamic5star420
    @dynamic5star420 9 หลายเดือนก่อน

    Guruji. Pls pls pls pls meena lagnam....shani in vricikam sevai in kumbham pls tell parivathanai palan..guru in kumbham conjuction With sevai ....from malaysia guruve...pls help me

  • @paramasivan7645
    @paramasivan7645 9 หลายเดือนก่อน

    வாழ்க குருவே வளமுடன்

  • @nirmalagnanasundaram
    @nirmalagnanasundaram 6 หลายเดือนก่อน

    Vanakam guruji, mesha lagnam kadaga sevvai (neecham)and viruchiga guru(vakram)+ chandran(neecham) parivartanai, idhil iruvarukum ae guruvin parvai & inaivu(subhathuvam) irukiradhu apoludhu epdi grahangal seyal padum dasa palan epdi irukum vilakam kudunga guruji

  • @dynamic5star420
    @dynamic5star420 9 หลายเดือนก่อน

    Guruji pls help me...meena lagnam....guru in 12th house kumbam with sevai...shani in vricikgam ...pls tell help parivartnai 9th house n 12th parivartnai

  • @yzarcyzarc8275
    @yzarcyzarc8275 8 หลายเดือนก่อน

    Please also talk about parivarthanai with the presence of rahu/ketu. Also, please talk about parivarthanai based on degrees. For example, sun and mercury parivarthanai in kanni simmam. Mercury in kanni will be different based on degree ( owner, trikonam, or exhalted). Thank you very much for your time and all you are doing.

  • @thirisigas9312
    @thirisigas9312 9 หลายเดือนก่อน

    ஆசிரியர் தின வாழ்த்துகள் சார்

  • @lathag1867
    @lathag1867 9 หลายเดือนก่อน

    Thank you guruve....vanankukiren...🙏🙏

  • @thilakeshwarikrishnan489
    @thilakeshwarikrishnan489 6 หลายเดือนก่อน

    Guruji 4-6 parivarthanai. 4-sukiran, 6- lagnadibathi guru. Malavya yogam. How does this work ?

  • @veeramanythanasekaran4724
    @veeramanythanasekaran4724 9 หลายเดือนก่อน

    குரு ஜி வணக்கம் அருமையான விளக்கம் ஐயா
    ரிஷப லக்னம் ஆகி, தனாதிபதி, லாபாதி பதி, பரிவர்த்தனை ஐயா

  • @v.lakshminarasimhan3321
    @v.lakshminarasimhan3321 6 หลายเดือนก่อน

    Vanakksm.tq . In any time tell us 5 th and9 the parivarthanai sir tq

  • @priyaramesh6095
    @priyaramesh6095 8 หลายเดือนก่อน

    5 and seven parivaarthanaai guru sani rishabathil sukkran suryan meenathil viruchaga rasi virushaga lagnam palan please. Guruji

  • @GopiJashwa20
    @GopiJashwa20 9 หลายเดือนก่อน

    Such an veedi l amartya graham nanmai seiyatha ayya

  • @varadhanrajan7098
    @varadhanrajan7098 9 หลายเดือนก่อน +1

    7,12 பரிவர்த்தனை போடவும் குருஜி குரு சந்திரன் பரிவர்த்தனை போடவும் குருஜி வரதராஜன் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @dhanamdhanam9362
    @dhanamdhanam9362 9 หลายเดือนก่อน

    Gurujii vanakkam.. Sevvaai athiga supathuvam na doctor aakum yogam irukku...
    .asthangam aana sevvai thirukaarthiga powernami santhiranaal supathuvam àana doctor aagum yogam irukkuma. Therinthavargal sollungal please.

  • @geethadilipkumar-cw7mq
    @geethadilipkumar-cw7mq 8 หลายเดือนก่อน

    Guruji please explain.2 and 4 parivardhana Midhina lagna
    Kanni Rasi

  • @sandy-gk9kk
    @sandy-gk9kk 9 หลายเดือนก่อน

    Parivarthani gragangal thanathu puthiyel yepidi palan thanurm

  • @varadhanrajan7098
    @varadhanrajan7098 9 หลายเดือนก่อน

    வணக்கம் குருஜி வரதராஜன் 🙏🏻🙏🏻🙏🏻

  • @dhanamdhanam9362
    @dhanamdhanam9362 9 หลายเดือนก่อน

    Vanakkam kuruji.

  • @astro.velu.vennandur3349
    @astro.velu.vennandur3349 9 หลายเดือนก่อน +1

    Thankyou,, sir

  • @vvenkatesan8130
    @vvenkatesan8130 8 หลายเดือนก่อน

    Kanni lagnam 3 and 12 parivarthanai . Palamgal yeppadi guruji

  • @shahulhameedms6002
    @shahulhameedms6002 5 หลายเดือนก่อน

    Excellent Guruji ❤

  • @user-uk7ul1wu1i
    @user-uk7ul1wu1i 3 หลายเดือนก่อน

    Vanakkam guruji..7,9 parivarthanai 7 il neecha guru ,9 il vakra Sani ..mithunam rasi kadaga laknam

  • @chandra307
    @chandra307 9 หลายเดือนก่อน

    Thank you guruji🎉

  • @karthiknattar1992
    @karthiknattar1992 9 หลายเดือนก่อน +1

    அனைவரும் பயம் படும் 7 - 12 பரிவர்த்தனை பற்றி சொல்லுங்கள் ஜி உபய லக்னத்துக்கு நீங்கள் மட்டும் தான் positive ah பழைய video இல் sonninga 👍

  • @CarolKishen
    @CarolKishen หลายเดือนก่อน

    6th, 7th parivartanai..,??? Kanavaare or manaivvi yea etiriyaa

  • @lakshnasri-959
    @lakshnasri-959 9 หลายเดือนก่อน

    வணக்கம் 🙏🙏🙏ஐயா லக்னாதிபதி ஆறாம் அதிபதிசுக்ரன்ஒன்பதாம்அதிபதிவீட்டில்அதேஒன்பதாம்அதிபதிசனிஆறாம்வீட்டில்என்னபலன்ஐயா❤❤🌺🌺🌺🌺

  • @jontykrumper
    @jontykrumper 9 หลายเดือนก่อน +1

    🌎🙏thiru udhayanithi jathagam explain pannunga guru ve 🙏 pannuran nu neenga tha sonninga yemathathinga plsss romba naal achi pannuren solli😮

  • @subramanlsubramani4449
    @subramanlsubramani4449 9 หลายเดือนก่อน +1

    வணக்கம் குருஜீ

  • @shanthikumaresan5920
    @shanthikumaresan5920 9 หลายเดือนก่อน

    For viruchiga lagnam

  • @MadhanKumar-mn9or
    @MadhanKumar-mn9or 8 หลายเดือนก่อน

    Meet and clean sir

  • @rb198
    @rb198 4 หลายเดือนก่อน

    Pagai guru 2l thulsthil irunthal enna seivsr

  • @padmanabant2771
    @padmanabant2771 8 หลายเดือนก่อน

    பரிவர்த்தனை பெற்ற கிரக தன்மை, அது, பெற்ற ஆதிபத்தியம், அவர் பாபரா, சுபரா, அவர்களுக்கு கிடைத்த, சுபத்துவ,பாபத்துவத்தை பொறுத்து, சுப, பாவ, பலன்களை செய்யும் என்று விளக்கிய விதம் அபாரம், நன்றி ஐயா,

  • @vanajakslc469
    @vanajakslc469 9 หลายเดือนก่อน

    Guru sani parivarthanai podungal sir. Rishabha lagnam

  • @smuthukumarkumar6939
    @smuthukumarkumar6939 9 หลายเดือนก่อน

    குருஜி வணக்கம் நீங்கள் கூறியது உண்மை பரிவர்த்தனை பெற்ற கிரகம் இருக்கும் இடத்தில் உள்ள பலனை செய்து ஐயா

  • @PerumPalli
    @PerumPalli 9 หลายเดือนก่อน +1

    வணக்கம் குருஜி ❤❤❤

  • @selvaraja5439
    @selvaraja5439 9 หลายเดือนก่อน

    கூகுளில் எதாவது ஜோதிட சந்தேக பலன் தேடினால் தங்கள் வீடியோ வருகிறது ..மிக்க மகிழ்ச்சி குருவே!! அப்படியே ஒவ்வொரு லக்ன பொது மாரக/ லக்ன மாரக/ பாதாகாதிபதி/ கேந்திர ஆதிபதி எவ்வாறு இருந்தால் தீய பலன் நடக்கும் என்று தனி தனி லக்னத்திற்கும் பதிவிட்டால் மிக்க பயனுள்ளதாக இருக்கும் குருவே🙏🙏🙏

  • @raadhakrishnanl870
    @raadhakrishnanl870 8 หลายเดือนก่อน

    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
    உயர்திரு எங்கள் மகா குருஜி ஐயா அவர்களது
    திருபொற்பாதங்களுக்கு எண்ணற்ற,எண்ணற்ற 'வணக்கங்களும்',,
    "நன்றிகளும்".
    தங்கள் கடைநிலை மாணவன்.
    இராதாகிருஷ்ணன்.லோ
    கோபிச்செட்டிபாளையம்.
    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @jokesofanil9445
    @jokesofanil9445 9 หลายเดือนก่อน +1

    ஒருவருக்கு சுக்கிரன் வலுத்தால் பல பெண்கள் சுக்கிரன் நீச்சம் ஆனால் ஒரு பெண் அவருக்கு என்று பலமுறை சொல்லி இருக்கிறீர்கள் ஒருவருக்கு இருதார அமைப்பு ஜாதகத்தில் இருந்தாலும் காரகனாகிய சுக்கிரன் நீசம் அல்லது நட்பு விட்டு அஷ்டங்க மோ அல்லது ஸ்தான பலத்தை இழந்த நிலையில் அவருக்கு அவருக்கு இருதார அமைப்பு கிடைக்குமா

  • @shanthikumaresan5920
    @shanthikumaresan5920 9 หลายเดือนก่อน

    Pl explain 7and6,and 5and8 in the year 2002 parivarthanai

  • @vijayaranimillerprabhu2008
    @vijayaranimillerprabhu2008 9 หลายเดือนก่อน

    வணக்கம் சார் நன்றி

  • @DharaniDharani13
    @DharaniDharani13 2 หลายเดือนก่อน

    மீன லக்னம் சனி நீச்சம் 12 செவ்வாய் சனி உடன் குரு சேர்க்கை நீச்ச பலன் போடுங்கள் ஐயா

  • @RAJARAJA-du9ud
    @RAJARAJA-du9ud 9 หลายเดือนก่อน

    முதல் பார்வையாளர்

  • @eswaramoorthi1472
    @eswaramoorthi1472 9 หลายเดือนก่อน

    Vanakkam guru ji Erode eswar

  • @aravinthk346
    @aravinthk346 8 หลายเดือนก่อน

    Kadakam laknam 7 9 parivarthani yapudi erkum

  • @rajar5651
    @rajar5651 9 หลายเดือนก่อน

    Like saravana bhavan owners horoscope🎉🎉 happy teachers day😊😊😊😊

  • @gnanasundarimahesh1472
    @gnanasundarimahesh1472 5 หลายเดือนก่อน

    ஐய்யா super

  • @aiandrobot8889
    @aiandrobot8889 9 หลายเดือนก่อน

    Vanagam guruji Barth day date 3.4.1986 3,2am Salem guru thasa appady erugum IYA vanagam Anbalagan.R Help Help Help!!!

  • @naveenn323
    @naveenn323 9 หลายเดือนก่อน

    லக்கின அதிபதி இராசி அதிபதி சஸ்டாஸ்டகம் பற்றி விளக்குங்கள் குருஜி 🙏🙏🙏🙏

  • @arunsp2001
    @arunsp2001 9 หลายเดือนก่อน +1

    அய்யா, 1,2,3 பாகங்கள் ஹிட் படம் போல முடிச்சிடுங்க - பரிவர்த்தனையில் இணைப்பு மற்றும் தசாவை விளக்குங்கள் 🙏

  • @deepdrive1348
    @deepdrive1348 9 หลายเดือนก่อน +1

    குரு ஜி, வர வர தாங்கள் அழகாக மாறி வருகிறார்களே.. என்ன மாயம்?? அதில் உள்ள சூட்சமத்தை கூறுங்கள்..

    • @DharaniDharani13
      @DharaniDharani13 2 หลายเดือนก่อน

      சன் டிவி, சன் லைப் டிவி தான் காரணம்

  • @thirugnanasambandanrm2802
    @thirugnanasambandanrm2802 8 หลายเดือนก่อน

    Thanusu lagnam venus in 10 th place mercury in 11 th place tell the palan

  • @kkss2022.....
    @kkss2022..... 9 หลายเดือนก่อน

    Guruji 4 and 6 parivarthanai

  • @murugesanchennai2360
    @murugesanchennai2360 9 หลายเดือนก่อน

    குருதேவாசரணம்

  • @sunilsuryanil564
    @sunilsuryanil564 6 หลายเดือนก่อน

    குருஜி gud morning.. மகர லக்னம் மின ராசி 7 ல் குரு - கேது உச்சம் .. சந்திர தசை எப்படி இருக்கும்.. சந்திரன் குரு பரிவர்த்தனை மூலம் மாரகம் செய்வாரா... பதில் கூறவும்

  • @umasaravanan3843
    @umasaravanan3843 9 หลายเดือนก่อน +1

    Thanks a lot for this VALUABLE Video GURUJI 🌟👌👍🌿

    • @vanisris8185
      @vanisris8185 9 หลายเดือนก่อน

      வேறெஜக lakanam

  • @venkatramana13190
    @venkatramana13190 2 หลายเดือนก่อน

    வணக்கம் அன்பு குருஜி🙏பரிவர்த்தினை எங்கு எந்த நிலையில் வேலை செய்யாது? பரிவர்த்தனையில் ஒரு கிரகம் தான் ஏறிய டிகிரியிலேயே இருக்குமா அல்லது பரிவர்த்தனை அடைந்த கிரகத்தின் டிகிரியில் அமர்ந்திருக்குமா? கிரகச் சேர்க்கையில் காரகத்துவத்தின் பலன்களை இது மாற்றுமா?

  • @gokulkrishnan7636
    @gokulkrishnan7636 9 หลายเดือนก่อน

    ஆசிரியர் தின வாழ்த்துக்கள் குருஜி பரிவர்த்தனையில் கிரக சேர்க்கை மாறி அமையுமா தெளிவுபடுத்த வும் நன்றி

  • @s.dineshkuma1801
    @s.dineshkuma1801 9 หลายเดือนก่อน

    8,12 mithuna lagnam sani sukiran

  • @sanjanact5935
    @sanjanact5935 9 หลายเดือนก่อน

    குருஜி 1-2 3-4 5-12 மற்றும் வேறு சில பரிவர்த்தனை பற்றி விளக்குங்கள்... இந்த இடங்களில் ஆதிபத்தியம் மற்றும் காரகத்துவம் எவ்வாறு வேலை செய்யும் என்று கூறுங்கள் குருவே

  • @vanishree3452
    @vanishree3452 9 หลายเดือนก่อน +1

    ராகு கேது பெயர்ச்சி 2023 லைவ் வேண்டும் குருஜி

  • @Balakrishnan-vq3do
    @Balakrishnan-vq3do 9 หลายเดือนก่อน +1

    அய்யா 💚💚💚👌👌👌

  • @swathiprawin4579
    @swathiprawin4579 3 หลายเดือนก่อน

    Guruji 🙏.. You r so correct 😂. 6 8 cheatinh. Padhabivandhanam guruji. 🙏

  • @kpmgym
    @kpmgym 9 หลายเดือนก่อน +3

    ஐயா விளையாட்டு வீரர் ஜாதகம் போடுங்கள் ஐயா 🙏 பொது வீடியோவாக போடுங்கள் ஐயா pls இதுவரை தோனி அவர்கள் ஜாதகம் மட்டும் தான் விளையாட்டு சார்ந்த வீடியோவாக உள்ளது pls ஐயா நானும் விளையாட்டு வீரர் தான் ஆனால் ஒரு விபத்தில் எனது ஓரு கை எலும்பு உடைந்துவிட்டது இனி என்னால் விளையாட்டுக்கு போக முடியாது நீங்கள் இந்த வீடியோவை பொது வீடியோவாக போட்டால் எனக்கு ஆறுதலாக இருக்கும் pls ஐயா 🙏🙏🙏🙏

  • @jokesofanil9445
    @jokesofanil9445 9 หลายเดือนก่อน

    இரண்டு திருமணம் யாருக்கு நடைபெறும் அத நுணுக்கங்களைப் பற்றி ஒரு வீடியோ பதிவிடுங்கள் ஐயா

  • @s.dineshkuma1801
    @s.dineshkuma1801 9 หลายเดือนก่อน

    Parivarthanai enbathu subathuva pabathuva thirku munadi onume ilai endru ore variyil video va mutuchurukalame ayya

  • @muthu.ranganathanmuthu.ran7613
    @muthu.ranganathanmuthu.ran7613 3 หลายเดือนก่อน

    வணக்கம் ஐயா,11ஆம் அதிபத்தி,12ஆம் அதிபதி பரிவர்த்தனை, dhanushu லக்கினம், செவ்வாய், சுக்ரன் பரிவர்த்தனை

  • @user-jo9ou7zx1s
    @user-jo9ou7zx1s 8 หลายเดือนก่อน +1

    SIR YOU TOLD MANY PARIVARTHANAI.. 1 AND 4 ALSO PLEASE ESP MEENA MITHUNA

  • @mano1356
    @mano1356 9 หลายเดือนก่อน

    🙏 அய்யா அவர்கள்,4&6 ரிஷப லக்னத்தில் சூரியன், சுக்ரன் என்ன பல ன் அய்யா?

  • @user-re6if9cl9p
    @user-re6if9cl9p 5 หลายเดือนก่อน

    Guruji Vanakam mikka makizhchi 💐💐💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏

  • @subbulakshmi5139
    @subbulakshmi5139 9 หลายเดือนก่อน

    வணக்கம் குருஜி 🙏🙏🙏

  • @sriharivenkateswaran8604
    @sriharivenkateswaran8604 9 หลายเดือนก่อน

    அருமை