உங்கள் வாழ்க்கையை 15 நாளில் மாற்றிவிடும் ALP ஜோதிடம் - Astrologer Pothuvudai Moorthy Explains

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ธ.ค. 2022
  • #galattatamil #astrology #astrologer #alp #divine #galatta #trending
    ===============================================
    வளரும் லக்னம் மாறும் வாழ்க்கை
    #ALP_Astrology
    அட்சய லக்கின பத்ததி (ALP)- லக்கினத்தை நகர்த்திப் பலன் பார்க்கும் ஓர் எளிய ஜோதிட முறை. ஜோதிடத்தில் மற்ற முறைகளில் சந்திரனின் நகர்வை (தசா பத்தி) வைத்து மட்டுமே பலன்கள் சொல்லபப்டுகிறது. ஆனால் அதன் மூலம் அனைவராலும் துல்லிய பலனை கூறமுடிவதில்லை. அது ஏன் என்ற கேள்விக்கான விடையே ALP. லக்னமும் நகரும். நகரும் லக்கினத்தை கணக்கில் கொண்டு சந்திரனின் நகர்வையும் இணைத்து பலன் கூறினால் 100% துல்லியமாக பலன் கூற முடியும் என்று ஆய்வு செய்து அதற்கான கணித முறையை உருவாக்கியவர் திரு.சி.பொதுவுடைமூர்த்தி அவர்கள். இந்த சேனல் வழியாக ALP கணித முறை பற்றியும், வாழ்வை சிறப்பாக கையாள்வதற்கு வேண்டிய வழிமுறைளையும் உங்களுக்கு கொண்டு வந்து சேர்ப்பதே நோக்கம்.
    "தாம் இன்புறுவது உலகு இன்புறுவது கண்டு
    காமுறுவர் கற்று அறிந்தார்"
    என்பதற்கேற்ப,இந்த ஜோதிடமுறையைஅனைவரும் கற்றறிந்து அவரவர் வாழ்வை செம்மையாக்கிக்கொள்ள வேண்டும் என்ற உயரிய நோக்கத்தை மட்டுமே லட்சியமாக கொண்டு மாதந்தோறும் வகுப்புகள் நடத்தப்படுகின்றது. விவரங்களுக்கு +91 9786556156 - 7094154239.
    உங்கள் வாழ்க்கை மேலும் சிறக்க வாழ்த்துகிறோம்.
    ===============================================
    உங்கள் வாழ்க்கையை 15 நாளில் மாற்றிவிடும் ALP ஜோதிடம் - Astrologer Pothuvudai Moorthy Explains
    ===============================================
    GT Holidays - South India's No.1 Travel Brand. For vacation enquiries call +91 9940882200
    Website : www.gtholidays.in
    ===============================================
    Stay tuned to Galatta Tamil for latest updates on Cinema and Politics. Like and Share your favorite videos and Comment your views too.
    Subscribe to GALATTA TAMIL : goo.gl/J4TyOo
    #Galatta #GalattaTamil #GalattaPink #GalattaNews #GalattaTamilNews
    Also, Like and Follow us on:
    Facebook: / galattamedia
    Twitter: / galattadotcom
    Website: www.galatta.com/
    Instagram: / galattadotcom
    Telegram : t.me/+PziZxb5wLng2YjY9
    Subscribe to our group channels for other interesting content:
    Galatta Life: / @galattacinema
    Galatta Originals: / @galattaoriginals
    Galatta Voice : / @galattavoice
    Galatta Pink : / @galattapink
    Galatta Divine : / @galattadivine
  • บันเทิง

ความคิดเห็น • 234

  • @ywbca8561
    @ywbca8561 ปีที่แล้ว +8

    Super explanation Sir
    இது தான் வாழ்க்கை
    இதை உணர்ந்தால் தான் புரியும்.

  • @rajaguruyt
    @rajaguruyt ปีที่แล้ว +5

    அருமையான விளக்கம். திருமண பொருத்தம் பற்றி விளக்கிய விதம் அருமை

  • @veeramanimanivannan6145
    @veeramanimanivannan6145 ปีที่แล้ว +6

    தெளிவான விளக்கம் அய்யா 🙏🙏🙏

  • @alpastrologistcanada
    @alpastrologistcanada ปีที่แล้ว +4

    அருமையான விளக்கம் , நன்றி சார்.

  • @ponnusamyayyasamy2683
    @ponnusamyayyasamy2683 ปีที่แล้ว +6

    Guru ji, Excellent. Very Nice and super interview. 🙏🙏🙏

  • @maalar1396
    @maalar1396 ปีที่แล้ว +2

    Excellent interview about ALP Astrology 🙏🙏🙏

  • @madhavanmambalam1249
    @madhavanmambalam1249 ปีที่แล้ว +6

    அருமை ALP பற்றிய விளக்கம் ஐயா பொதுவுடமை மூர்த்தி அவர்கள் கூறியது அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டும்.
    மாதவன் மாம்பழம் மதுரை.

  • @balakalidoss2742
    @balakalidoss2742 ปีที่แล้ว +5

    அருமையான பதிவு ஐயா ALP very good

  • @jayakumarnagarajan8722
    @jayakumarnagarajan8722 ปีที่แล้ว +6

    அருமையான விளக்கம் சார் நன்றி சார்

  • @shakthikumarraja1523
    @shakthikumarraja1523 ปีที่แล้ว +11

    ஜோதிடம் அடிப்படை தெரியாத நேர்முகக் காணல் செய்பவரால் எங்களுக்கு பயனில்லை
    ராஜேஷ் போன்ற தெளிவாக ஜோதிடம் அறிந்து கேள்விகள் கேட்பவர் வைத்து நேர்காணல் நடத்தினால் பயனடைவோம்

  • @kumarrathnam7365
    @kumarrathnam7365 10 หลายเดือนก่อน +1

    மிகவும் அருமையான கருத்துகள்.படிக்க விருப்பம் .கட்டண விவரம்தெரிந்தால் நல்லது

  • @thejassundara6622
    @thejassundara6622 ปีที่แล้ว +2

    We are really blessed to learn ALP method through ALP Inventor Dr.C Podhuvudai moorthi Ayya 🙏🙏

  • @selvarathil8132
    @selvarathil8132 ปีที่แล้ว +4

    We are blessed to get Guru like you Sir.This is World's wonderful technique. Very Very useful and effective .Thank you very much Sir

  • @Alpjothidam87
    @Alpjothidam87 ปีที่แล้ว +5

    வித்யா மேம் யதார்த்தமான கேள்வி அற்புதமான பதில்கள்
    வாருங்கள் alp படியுங்கள் உணருங்கள் matt

  • @k.kalimuthu9119
    @k.kalimuthu9119 ปีที่แล้ว +17

    வித்யா மேடம் கேட்ட ஒவ்வொரு கேள்விக்கும் அட்சய லக்கனபத்ததி ஜோதிட வாக்கு யோகி உயர் திரு.பொதுவுடைமூர்த்தி ஐயாவின் பதில்கள் பிரமாதம்....அந்த மேடம் கேட்ட கேள்விக்கனைகள் ஒவ்வொரு சாதாரண ‌மனிதருக்கும் ஆழ் மனதில் எழும் கேள்விகள்... ஏன் லக்கனத்தினை நகர்த்தி பலன் பார்க்க வேண்டும் என்று பொதுவுடைமூர்த்தி ஐயா அழகாக முத்தாய்ப்பாக விளக்கினார்கள்...திரு.சம்பத் ஐயா.. அவர்கள் என்னைப் போல் ‌யாரும் பரிகாரம் என விரையம் செய்ய கூடாது என அட்சய லக்கனபத்ததி ஜோதிட முறை படித்தேன்...என்ற கருத்து அவரின் உள் உணர்வினை எடுத்துரைக்கிறது.. நன்றி... சிவகாசி k.காளிமுத்து .. அட்சய லக்கனபத்ததி ஜோதிடர்

  • @user-nc6kc6ww3i
    @user-nc6kc6ww3i 6 หลายเดือนก่อน

    அருமையான பதிவு நன்றி ஐயா வாழ்க வளத்துடன்

  • @cashlessassets8406
    @cashlessassets8406 ปีที่แล้ว +7

    Nice interview

  • @ravivedamurthy1709
    @ravivedamurthy1709 ปีที่แล้ว +5

    ALP is the only solution for accurate prediction invented by non another than Pothuvudaimoorthy sir who is more than a teacher he is a saint. Namaskarangal

    • @ramyav4150
      @ramyav4150 ปีที่แล้ว +1

      How u know its accurate? U consulted with him ah?pls reply

  • @rajithdeva6890
    @rajithdeva6890 ปีที่แล้ว

    Madam Good question .jothidham

  • @RaviKumar-bz9zj
    @RaviKumar-bz9zj ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள் அய்யா 🙏🏾🙏🏾🙏🏾

  • @meenasambandan4714
    @meenasambandan4714 ปีที่แล้ว +2

    Anchor is too good, she really is getting involved

  • @dhamodharanramachandran1861
    @dhamodharanramachandran1861 ปีที่แล้ว +2

    அருமையாக சொன்னீர்கள் சார்.👍🙏

  • @crmuthu
    @crmuthu ปีที่แล้ว +2

    உஷா ராஜகோபால் மேடம்க்கு வாழ்த்துக்கள்
    நாம் சொத்து சேர்ப்பதை விட நமது குருவின் அறிவுரைகளை சேர்த்து வைத்திருக்கிறோம்.
    நமது குருவோடு சமகாலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதே மிகப்பெரிய பெருமையாக உள்ளது. அருமையான கருத்துக்களை பகிர்ந்ததற்கு மிகவும் நன்றி வாழ்த்துக்கள்💐

    • @Govinnu
      @Govinnu 2 หลายเดือนก่อน

      எந்த குருடா? பரமார்த்த குருவா?

  • @om_ringsiv
    @om_ringsiv 7 หลายเดือนก่อน

    உங்கள் அயூவ் நன்றாக உள்ளது

  • @nagasaraswathim6328
    @nagasaraswathim6328 ปีที่แล้ว +1

    மிகவும் நன்றி ஐயா

  • @srigurusankalpa2194
    @srigurusankalpa2194 ปีที่แล้ว +7

    உண்மை காலத்தை சரி செய்து சரியான பதில்களை வழி்காட்டுதலை தரும் அற்புத முறை alp

  • @nithyarajadurai2932
    @nithyarajadurai2932 ปีที่แล้ว +5

    Super sir🙏🙏🙏

  • @vinurav4017
    @vinurav4017 ปีที่แล้ว +6

    ALP ... Learn - Apply - predict - Results are perfect
    Sir has given vast subject into a simplified version.. hats off to your efforts sir.... ,🙏🙏🙏🙏🙏👌👌👌👏👏

    • @ramyav4150
      @ramyav4150 ปีที่แล้ว +1

      How u know results are perfect?did u consultant him..pls reply sir/mam

  • @rajagopalpandurengan172
    @rajagopalpandurengan172 ปีที่แล้ว

    Good interview… ALP method of astrology really works in predictions… Thanks to Dr.Pothudaimoorthy sir…👏🏽👏🏽👏🏽🙏

  • @kannan2465
    @kannan2465 11 หลายเดือนก่อน +1

    நன்றி ஐயா 🙏🏾🙏🏾🙏🏾

  • @lspandiyan8533
    @lspandiyan8533 ปีที่แล้ว +3

    Very nice

  • @user-ui8pf4jj7d
    @user-ui8pf4jj7d 5 หลายเดือนก่อน +5

    . ALP படிக்கலாம். அதற்கு முதலில் ALP வகுப்பில் சேர வேண்டும். அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று ஒருவர் கூட சொல்லவில்லை

  • @kavithadharmarajan9405
    @kavithadharmarajan9405 3 หลายเดือนก่อน

    தாங்கள் ஒப்பீடு செய்ய முடியாத. ஜோதிடக் கலசம் 🎉🎉 வாழ்த்துகள் 💐 மகா குரு வாழ்த்துகள் 💐

  • @pavithravaradharajan519
    @pavithravaradharajan519 ปีที่แล้ว +6

    Super sir

  • @vimali4276
    @vimali4276 ปีที่แล้ว +15

    Excellent Interview. Clear explanation about ALP Method in astrology by Dr. Pothuvudai Moorthy sir. As all the participants said, even a layman with no knowledge of astrology can taste the essence of it in a very short period through the ALP classes. Definitely ALP method of horoscope prediction will be adopted and followed by everyone in the world. Happy to be a student of ALP astrology and my gratitude to all the ALP teachers and to the ALP Inventor, the ICON of new evolutionary method in the field of Astrology, Dr. S.P.Moorthy sir🙏💐

    • @Manikandan-yy4eg
      @Manikandan-yy4eg ปีที่แล้ว

      Epavume parambariyame true
      Ena ithu
      thirukanitham
      Kp
      Alp
      Nutu
      Josiyathaye kedrukuranuga intha chennai karanuga
      South tamil Nadu vanthu parunga chennai
      Ungaluku divorce jasthi engaluku jasthi ahnu

    • @RaviRavi-tq4uv
      @RaviRavi-tq4uv ปีที่แล้ว +2

      Wher is youre class iam in Banglore and tellme fees me numbr

    • @nandhagopalellappan1099
      @nandhagopalellappan1099 5 หลายเดือนก่อน

      Online class

    • @user-vx6ym4js1w
      @user-vx6ym4js1w 5 หลายเดือนก่อน

      லக்னம் என்பது ஒரு குழந்தையின் போது கணிக்கப்படுவது..அப்போதே அந்த குழந்தை இறக்கும் வரை உள்ள பலன்கள் தீர்மானிக்க படுகிறது..எந்த காலத்தில் எது நடக்கும் என்பது திசா புத்தி அந்தரம் இவைகளை பொருத்தே அமைகிறது...மேலும் கிரக கஓச்சஆரங்களஐ வைத்து அவ்வப்போது சில பலன்கள் உருவாகிறது...லக்னம் என்பது ஒரு முறைதான் வரும்.அது பத்து வருடத்துக்கு ஒரு முறை மாறும் (3டிகிரிக்கு 1 வருடம்) லக்னம் மாறுகிறது என்பது அபத்தம்.இது மாநிரி நிறைய பேர்கள் தானும் குழம்பி மற்றவர்களையும் குழப்பி பணம் சம்பாதிப்பதில் குறியாக உள்ளார்கள்

  • @sivarock2442
    @sivarock2442 ปีที่แล้ว +11

    சசிகுமார் வாய்ஸ் .. உங்களுக்கு ஐயா

  • @raghupathyvittal-wo9ew
    @raghupathyvittal-wo9ew ปีที่แล้ว +1

    சூப்பர் Sir!🙏ALP Raghupathy

  • @rameshchithra8907
    @rameshchithra8907 5 หลายเดือนก่อน

    நன்றி ஐயா குருவே சரணம் 🪷🙏🙏🙏🙏🪷

  • @SenthilKumar-qs6pk
    @SenthilKumar-qs6pk ปีที่แล้ว +21

    வாழ்க்கையை புரட்டிப் போடுகின்ற தன்மை ALP ஜோதிட முறைக்கு உண்டு ALP முறையில் ஜாதகம் பார்த்துக் கொண்டாலும் சரி ஜாதகம் பார்க்க கற்றுக் கொண்டாலும் சரி நிச்சயமாக அவர்களது வாழ்வில் ஒரு மாற்றமும் ஏற்றமும் ஏற்படுவது உறுதி 👍

    • @lakshmiandlakshmi7886
      @lakshmiandlakshmi7886 ปีที่แล้ว +1

      இவரை ஏப்படி அணூகுவது தயவுசெய்து நம்பர் கூறவும்

    • @dhamodharanramachandran1861
      @dhamodharanramachandran1861 ปีที่แล้ว +2

      தொடர்பு நம்பர் கொடுங்க சார்

    • @sundarir114
      @sundarir114 ปีที่แล้ว

      ​@@dhamodharanramachandran1861 அட்சய லக்கின பத்ததி முறை ஜோதிட விளக்கம் தரப்படும்

    • @shanthigopi2149
      @shanthigopi2149 8 หลายเดือนก่อน +1

      Fees how much

  • @subramaniank1244
    @subramaniank1244 ปีที่แล้ว +5

    The best astrology is ALP

  • @kamalrajsmr5199
    @kamalrajsmr5199 ปีที่แล้ว +5

    ALP கற்றுக்கொள்ள விரும்புகிறேன். எவ்வாறு கற்றுக்கொள்வது. விவரம் தேவை.

  • @Padmaleela
    @Padmaleela ปีที่แล้ว +14

    மிகத் தெளிவான விளக்கம். நிச்சயம் அனைவரும் கற்றுக் கொள்ள வேண்டிய கலை ALP.

  • @ramachandran.oramachandran9628
    @ramachandran.oramachandran9628 ปีที่แล้ว +16

    ALP ASTROLOGY
    துல்லியமானது. இலகுவானது. உலகில் எந்தமூலையிலுள்ள ஜோதிடரிடம் கேட்டாலும் ஒரே பதில்.இதுதாங்க ALP யின் சிறப்பு.இதுதான் பிரமாண்டம்.

  • @sengamalapriya5766
    @sengamalapriya5766 ปีที่แล้ว +1

    Is there online class available?bcse I m in Dubai..plz share the contact details and fee structure.

  • @user-cj2cm5yb4o
    @user-cj2cm5yb4o 10 หลายเดือนก่อน +1

    அருமை

  • @GJGALAXY456
    @GJGALAXY456 8 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் ‌ஐயா

  • @sbherb
    @sbherb 25 วันที่ผ่านมา +1

    One of the best starter course for Vedic astrology.I learnt it in 15 days time frame.

  • @sriramana3378
    @sriramana3378 6 หลายเดือนก่อน

    நன்றி ஐயா

  • @saravananpanneerselvam5533
    @saravananpanneerselvam5533 11 หลายเดือนก่อน +1

    வணக்கம் வாழ்க வளமுடன் ஐயா

  • @indumathi3303
    @indumathi3303 ปีที่แล้ว +1

    Super sir.

  • @dr.rgsamy4876
    @dr.rgsamy4876 ปีที่แล้ว +6

    Very difficult to believe, until u have learnt and started enjoying the true essence of ALP,. If u don't have any incident in life as told by the anchor,, sorry u may not be fit enough to reach where you are now, . But good question.
    People did not believe when Earth was found to be spherical in 3rd century BC, Hellenistic astronomy established the roughly spherical shape of Earth as a physical fact , which had to be accepted later , and so ALP is being accepted too.

  • @krishnank4397
    @krishnank4397 ปีที่แล้ว +5

    GREAT GURU JI

  • @tohussain6642
    @tohussain6642 ปีที่แล้ว

    Vaalthukkal ayya

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam ปีที่แล้ว +1

      *வாழ்த்துகள் ஐயா* என்கிற அழகான, அருமையான தமிழ்ச் சொற்களை நம் தாய்மொழி தமிழுக்கு மதிப்பளித்து அழகிய தமிழில் எழுதலாமே. ஏன் இந்த பாழாய்ப்போன தங்கிலீசில் எழுதி தமிழை சிதைத்து, கொலை செய்கிறீர்கள் ?. நன்றி.

  • @madhanyoga9996
    @madhanyoga9996 ปีที่แล้ว +1

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @Anuthi30
    @Anuthi30 7 หลายเดือนก่อน

    Lagnam matrum rasi matumma valarthu matra grihangalum change aagadha???

  • @shobanabalaji5539
    @shobanabalaji5539 ปีที่แล้ว +1

    Correct sir

  • @paneer02
    @paneer02 9 หลายเดือนก่อน +3

    நான் உங்கள் மாணவி என்பதில் பெருமை கொள்கிறேன் குருவே 🎉❤

    • @chandarshegar9481
      @chandarshegar9481 8 หลายเดือนก่อน +1

      I want to learn alp. Please guide me. I am in Chennai

    • @thelegends2050
      @thelegends2050 21 วันที่ผ่านมา

      மேடம் இதில் எப்படி சேருவது வழி காட்டுங்கள் சென்னை.. பதிலுக்கு காத்திருக்கிறேன் நன்றி...

  • @krnkesavanalpmethodastrolo5017
    @krnkesavanalpmethodastrolo5017 ปีที่แล้ว +5

    அட்சய லக்ன பத்ததி ஜோதிட முறை ஜோதிட துறையில் ஒரு புதிய சகாப்தம்

  • @user-ms1ml9rp6p
    @user-ms1ml9rp6p 8 หลายเดือนก่อน +2

    அப்படியே அண்ணன் சசிகுமார் குரல் உங்களுக்கு ஜீ

  • @plvadivelan5097
    @plvadivelan5097 10 หลายเดือนก่อน +1

    Super

  • @siddharkottam-6770
    @siddharkottam-6770 ปีที่แล้ว +3

    வகுப்பில் சேர என்ன செய்ய வேண்டும்

  • @esvardass6428
    @esvardass6428 3 วันที่ผ่านมา

    ஐயா இனிய நற்காலை வணக்கம் வாழிய நலம் வாழ்க வளமுடன் நலமுடன் ஐயா விவரங்கள் கூறவும் நன்றி நன்றி நன்றி ஐயா

  • @ramyav4150
    @ramyav4150 ปีที่แล้ว

    Then does moon also changes?

  • @nrajavathy9674
    @nrajavathy9674 10 หลายเดือนก่อน +1

    I want to join alp class. Give details and fees.

  • @ovgobinathviswanathan7660
    @ovgobinathviswanathan7660 ปีที่แล้ว +3

    குருநாதரே... கேலி கிண்டல் செய்யும் தொனியில் கேள்வி கேட்கும் இது போன்ற பெண்ணை தவிர்க்குமாறு வேண்டுகிறேன்

    • @Govinnu
      @Govinnu 2 หลายเดือนก่อน

      நீ உண்மையிலேயே வடிகட்டிய முட்டாள்.

  • @vijielangovan9189
    @vijielangovan9189 ปีที่แล้ว +6

    How to contact him

  • @nagasaraswathim6328
    @nagasaraswathim6328 ปีที่แล้ว

    தங்களிடம் ஜோதிட ம் படிக்க வேண்டிய அணுகு முறை பற்றி கூறுங்கள் ஐயா

  • @nithyashankar2420
    @nithyashankar2420 ปีที่แล้ว +21

    ALP ஜோதிடம் பிரம்மாண்டத்தின் ஒரு எளிய வெளிப்பாடு. ஒவ்வொருவரும் உணர வேண்டிய தனது வாழ்க்கை பயணத்தின் ஒரு வழிகாட்டி . எளிய முறை ஆனாலும் குறுகிய காலத்தில் ப்ரமிக்க வைக்கும் வகையில் பலன் சொல்ல கற்றுக் கொள்ள கூடிய முறை. நன்றி.

    • @lspandiyan8533
      @lspandiyan8533 ปีที่แล้ว +2

      Super

    • @lspandiyan8533
      @lspandiyan8533 ปีที่แล้ว +2

      Super

    • @Manikandan-yy4eg
      @Manikandan-yy4eg ปีที่แล้ว

      Epavume parambariyame true
      Ena ithu
      thirukanitham
      Kp
      Alp
      Nutu
      Josiyathaye kedrukuranuga intha chennai karanuga
      South tamil Nadu vanthu parunga chennai
      Ungaluku divorce jasthi engaluku jasthi ahnu

    • @hemalathagopalan5440
      @hemalathagopalan5440 ปีที่แล้ว +1

      Nice

    • @hemalathagopalan5440
      @hemalathagopalan5440 ปีที่แล้ว +1

      It's true

  • @natrajanmohan4832
    @natrajanmohan4832 8 หลายเดือนก่อน

    Vanakkam sir

  • @sivaperumalponnan1862
    @sivaperumalponnan1862 5 หลายเดือนก่อน

    ஐயா.கிருஷ்ணமூரீத்லதி பத்ததி ஜோதிடத்லதிலே வினாடிக்கணக்கில் உள்ள வித்தியாசத்தில் உள்ள ஜாதகத்தையும் துல்லியமாக கணிக்கலாம்.

  • @lakslaks99
    @lakslaks99 23 วันที่ผ่านมา

    அண்ணாநகர் அருகில் உள்ள எல்பி ஜோதிடர் மற்றும் பயிற்சி வகுப்பு முகவரி கொடுக்க முடியுமா.

  • @ss-rt5kj
    @ss-rt5kj ปีที่แล้ว +2

    Has anyone consulted alp astrology. The charges are way too high for consultation . Wanted to know if they are genuine

  • @lizardgaming6163
    @lizardgaming6163 6 วันที่ผ่านมา

    Sir enaku jathagam ellai alp il jathakam parkamuiyuma

  • @s.geethayadav9765
    @s.geethayadav9765 8 หลายเดือนก่อน

    Geetha yadav from bangalore, up to 1970 series parashat is ok, after that we couldn't find out perfet result so this methad is nice

  • @ywbca8561
    @ywbca8561 ปีที่แล้ว +7

    Comparing one age to another definitely makes many changes in life
    At the age of 3, I didn't know everything
    At the age of 6, I started to know everything.....
    this is the life. Long live Aksaya Lagna Paddati! grow up
    ,Flw this and move forward in life

  • @jeyasuriya1002
    @jeyasuriya1002 ปีที่แล้ว

    Kasi jathahamnu soldranga.. ALP la kasi jathagam iruka sir

  • @balajiraam1028
    @balajiraam1028 ปีที่แล้ว +6

    தங்களின் ஜோதிட வகுப்பில் இணைந்திட வேண்டும் அதற்கான வழிமுறையை சொல்லவும்

    • @thangasamivediappan2252
      @thangasamivediappan2252 10 หลายเดือนก่อน

      8:33 I have to join In ALP class kindly share the link

  • @shrideviashokkumar8334
    @shrideviashokkumar8334 ปีที่แล้ว +1

    எனக்கு ஜோதிடம் பற்றி ஒன்னும் தெரியாது ஆனால் நான் கற்றுக் கொள்ள வேண்டும் என்ன செய்ய வேண்டும் ஐயா

  • @niranchanadevi5403
    @niranchanadevi5403 10 หลายเดือนก่อน +3

    வகுப்பில் எப்படி இணைவது

  • @vaanipanierselom9771
    @vaanipanierselom9771 ปีที่แล้ว +1

    has anyone consulted Dr. Pothuvudai Moorthy sir. i have spent countless money on jathagam and wonder if he is will to read first and accept payment only when satisfied

    • @VijayKumar-rb1gd
      @VijayKumar-rb1gd ปีที่แล้ว +1

      No use waste of money i consult in Anna nagar

  • @subhasivaraj9695
    @subhasivaraj9695 ปีที่แล้ว

    Inexperienced interviewer....

  • @RamaniVenkatachalam
    @RamaniVenkatachalam 5 หลายเดือนก่อน

    அதான் திசை,புத்தி, அந்தரம் எல்லாம் இருக்கே,அதை வைத்துதான் 120 வயது பலன் சொல்லிக்கொண்டு இருக்காங்க
    அதுக்கும் இதுக்கும் வித்தியாசம் உண்டுங்கலா சார்?
    பழய முறையில் பார்க்க ரொம்ப திறமை வேண்டும் சார்,

  • @shelvagopalkshathriyas3167
    @shelvagopalkshathriyas3167 ปีที่แล้ว +1

    நேரடியாக எப்படி அவரை பார்ப்பது எங்கே செல்லனும் எப்படி போகனும்
    முன் அறிவிப்பு எதாவது இருக்கா

  • @saravanannanjappan6659
    @saravanannanjappan6659 ปีที่แล้ว +1

    சம்பத் சார் எந்த ஊர் போன் எண் தரமுடியுமா சார் 🎉🎉🎉🎉🎉🎉

  • @Dr.seenivasan.00
    @Dr.seenivasan.00 5 หลายเดือนก่อน

    குருவே சரணம்

  • @user-om7un3ld5z
    @user-om7un3ld5z 26 วันที่ผ่านมา

    ஐயாவணக்கம்.ALP..ஜோதிடம்.15.நாள்வகுப்புக்குஏவ்வளவுகட்டணம்

  • @amudhamanjunath3109
    @amudhamanjunath3109 ปีที่แล้ว +1

    🙏🙏🙏

  • @user-fh3ht2wl9e
    @user-fh3ht2wl9e ปีที่แล้ว +2

    தெய்வ பரிகாரங்களால் மாற்ற முடியாததை Alp மாற்றி விடுமாக்கும். வாக்கியம், திருக்கணிதம், KP, இப்போது ஏஎல்பி. காலத்துக்கு ஏற்ற மாற்றம். அடுத்து என்ன என்பது தெரியவில்லை. பரிகாரங்களால் மாற்ற முடியாது என்பதில் தீவிரம். காலத்தில் உண்மை புரியும். சக்தி ஸ்ரீ MA Astro.

    • @drvidhyapathicm2978
      @drvidhyapathicm2978 9 หลายเดือนก่อน

      Commenting on some method without knowing what is it called stupidity

  • @indumathi3303
    @indumathi3303 ปีที่แล้ว

    Sir I am 24th batch student. Tq sir

    • @maharshi-uk6vd
      @maharshi-uk6vd 11 หลายเดือนก่อน

      Hi sir enoda jathakam pathu solunge sir pls help me unga number send panungu sir

    • @rasiprem3675
      @rasiprem3675 8 หลายเดือนก่อน

      Sir how to join the class , contact information

  • @shanthraju8952
    @shanthraju8952 10 หลายเดือนก่อน

    Software price ?

  • @manikandans9673
    @manikandans9673 23 วันที่ผ่านมา

    தயவுசெய்து, ALP system- த்தினை படித்துவிட்டு விவாதம் செய்யுங்கள்.

  • @epsathianarayananhomran8278
    @epsathianarayananhomran8278 7 หลายเดือนก่อน +1

    கேல்வி கேட்கும் பத்து
    பொருத்தம் உங்களிடம்
    இருக்கு

  • @sounderrajan7224
    @sounderrajan7224 6 หลายเดือนก่อน

    அருமையான பதிவு 2311 சௌந்தர்ராஜன்

  • @radhakrishnanc2017
    @radhakrishnanc2017 ปีที่แล้ว +2

    Please suggest a good ALP astrologer in Pondicherry

  • @kanakakumar4314
    @kanakakumar4314 ปีที่แล้ว

    How to join

  • @masilmanisiddhapachetty263
    @masilmanisiddhapachetty263 ปีที่แล้ว

    Iya salethil alp jothidar ularaa solaum

  • @subikshann8381
    @subikshann8381 8 หลายเดือนก่อน +1

    Alp கற்றுக்கொள்ள ஆசைப்படுகிறேன் .அதற்கான விவரங்களை கூறவும்

  • @processengineer1591
    @processengineer1591 9 หลายเดือนก่อน

    Why im still getting advertisement after getting youtube premium

  • @om_ringsiv
    @om_ringsiv 7 หลายเดือนก่อน

    உங்கள் எப்படி நன்றி சொல்லருது

  • @dpssamy7585
    @dpssamy7585 7 หลายเดือนก่อน

    Kaalapurushan Yaaarungoooo....sollungoooo Sollungoooo Sollungoooo Sollungoooo Sollungoooo 😮😮😮😮😮😮😮😮😮