ஐயா வணக்கம் 12. வீடுகளின் முக்கியமான 6. சுப ஆதிபத்தியம் மற்றும் 6. பாப ஆதிபத்தியம் பற்றி விரிவாக ஒரு வீடியோ போடுங்கள் ஐயா நன்றி இப்படிக்கு அமுதன் பெருந்துறை ஈரோடு மாவட்டம் ❤❤❤❤❤
உண்மை நான் 1992ல் 07மாதம் 22நாள் கடகம் லக்கினம் 2ல் குரு 6ல் ராகு சுயசிந்தனை சிரிது தடை கடன் எதிரி வயிறு பிரச்சனை வேலையில்லை இவையிருந்தது. இறுதியில் குரு ஆசிரியர் மட்டும் கோல்ட் அப்பரைசர் ஆளாக்கினர்
அனைத்து கிரகங்களும் சுபத்துவம். 6,8 உடன் எந்த கிரகமும் சம்பந்தபடவில்லை. அனைத்து கிரகமும் குருவுடன் தொடர்பு. மிகவும் உயர் நிலை ஜாதகம். ஆனால் அனைத்தும் கஷ்டம். நீங்கள் பார்த்தால் போதும் குருவே. அரியலூர் மாவட்டம் காலை 6.15.17-04-2008 .தி மௌனிகா
5 ம் கட்டத்தில் 3 டிகிரி குரு. குருவின் பார்வை 8,9 இடம் 10,11 மற்றும் 12 இடம் லக்கினம் ஆகிய பாவத்திற்கு கிடைக்குமா ஐயா.பங்கமற்ற சம வீட்டில் இருக்கும் குருபகவான்.
ஜயா இப்போது ஆவது அண்ணாமலை IPS Ex ஜாதகம் பதிவிடுங்கள் நானே பல முறை கேட்டு விட்டேன் 🎉🎉🎉 உங்கள் மாணவன் பணிவன்புடன் வேண்டுகோள் 2024 தேர்தல் முடிந்து விட்டது இனி உங்களுக்கு அரசியல் அழுத்தம் இருக்காது இதற்கு முன்பு வரை இருந்து இருக்கும் எனக்கும் புரிகிறது 🎉🎉🎉
@@நான்ஃ சகோ அது குருஜி கூற வேண்டும் சரியா நான் உங்களை கேட்க வில்லை அதனால் உங்கள் வேலையை மட்டும் பார்க்கவும் 🙊🙊🙊 குருஜி உதவி உடண் எனக்கும் கொஞ்சம் ஜோதிடம் தெரியும் எனவே நீங்கள் அடங்கு ...
அனைத்து கிரகங்களும் சுபத்துவம். 6,8 உடன் எந்த கிரகமும் சம்பந்தபடவில்லை. அனைத்து கிரகமும் குருவுடன் தொடர்பு. மிகவும் உயர் நிலை ஜாதகம். ஆனால் அனைத்தும் கஷ்டம். நீங்கள் பார்த்தால் போதும் குருவே. அரியலூர் மாவட்டம் காலை 6.15.17-04-2008 .தி மௌனிகா
அனைத்து கிரகங்களும் சுபத்துவம். 6,8 உடன் எந்த கிரகமும் சம்பந்தபடவில்லை. அனைத்து கிரகமும் குருவுடன் தொடர்பு. மிகவும் உயர் நிலை ஜாதகம். ஆனால் அனைத்தும் கஷ்டம். நீங்கள் பார்த்தால் போதும் குருவே. அரியலூர் மாவட்டம் காலை 6.15.17-04-2008 .தி மௌனிகா
ஐயா வணக்கம் 12. வீடுகளின் முக்கியமான 6. சுப ஆதிபத்தியம் மற்றும் 6. பாப ஆதிபத்தியம் பற்றி விரிவாக ஒரு வீடியோ போடுங்கள் ஐயா நன்றி இப்படிக்கு அமுதன் பெருந்துறை ஈரோடு மாவட்டம் ❤❤❤❤❤
நன்றி...நற்பவி...வாழ்க வளமுடன ஐயா...🙏🙏🙏
Vanakam Guruji valthukal thambi 🙏🙏🙏
உண்மை
நான் 1992ல் 07மாதம் 22நாள் கடகம் லக்கினம் 2ல் குரு 6ல் ராகு சுயசிந்தனை சிரிது தடை கடன் எதிரி வயிறு பிரச்சனை வேலையில்லை இவையிருந்தது. இறுதியில் குரு ஆசிரியர் மட்டும் கோல்ட் அப்பரைசர் ஆளாக்கினர்
Thanks for free video prediction guruji 🙏🫡🇨🇦
வணக்கம் குருஜி🎉❤
மிதுனம் 07. ஆம் பார்வை தனுசு குரு
வணக்கம் குருஜி 🙏
பாவகமுனை பற்றி காணொளி போடுங்கள் குருஜி..
Guru 5 il thanithu aatchi apd irundhal kulandhai pirapathil pirachanai enkirargaley idhai patri vilakavum ayya
108th Like❤❤❤
Respected Guruji, when guru is placed in meenam along with Chandran very close pournamy will Guru can see 6th and 8th house as per Jayamini principle.
Budhan wirh ragu
5 degree
15 degree
21 degree
Guruji iyya please video poduga guruji
Sir, மேஷ லக்னம்,ரிஷப ராசி, 12 இல் குரு, குரு தசை எவ்வாறு இருக்கும்.
நீசம் பெற்ற குருவின் பார்வை வித்தியாசம் தருமா
Vakra guru asthanka guru parvai serthu sollungal sir
வணக்கம் ஐயா. குரு ஆறாம் வீட்டில் அமர்ந்தால் ஆறாம் வீட்டை கெடுப்பாரா வளர்பாரா
🙏
கன்னி 07. ஆம் பார்வை மீனம் குரு
அனைத்து கிரகங்களும் சுபத்துவம். 6,8 உடன் எந்த கிரகமும் சம்பந்தபடவில்லை. அனைத்து கிரகமும் குருவுடன் தொடர்பு. மிகவும் உயர் நிலை ஜாதகம். ஆனால் அனைத்தும் கஷ்டம். நீங்கள் பார்த்தால் போதும் குருவே. அரியலூர் மாவட்டம் காலை 6.15.17-04-2008 .தி மௌனிகா
குரு பாதகமாக இருக்க இல்லை ராகு சேர்க்கை
@@mahamaha5825 மேஷ லக்னம் .லக்னத்தில் சூரியன். புதன். 3ல் செவ்வாய். 5ல் சனி கேது சந்திரன். 9ல் குரு.11ல் ராகு. 12ல் சுக்கிரன்.
குரு ஆட்சி. முழு சு.பத்துவம்
Vanagam GURU Anbalagan.R 3.4.1986 3,2am Attur Salem guru thasa appady IYA Help Help Help
5 ம் கட்டத்தில் 3 டிகிரி குரு. குருவின் பார்வை 8,9 இடம் 10,11 மற்றும் 12 இடம் லக்கினம் ஆகிய பாவத்திற்கு கிடைக்குமா ஐயா.பங்கமற்ற சம வீட்டில் இருக்கும் குருபகவான்.
அடியே 25 9 2003 இல் பிறந்தவங்க நேரம் வந்து ஆறு 46 அவர்களுடைய காலநிலை எப்படி உள்ளது
18/3/2004/6,35am திருப்பூர் வணக்கம் குருஜி என் மகள் காயத்ரி படிப்பா வேலையா வெளிநாடு போக எக்ஸாம் எழுதிக் கொண்டிருக்கிறார்
💖💖💖
ஜயா இப்போது ஆவது அண்ணாமலை IPS Ex ஜாதகம் பதிவிடுங்கள் நானே பல முறை கேட்டு விட்டேன்
🎉🎉🎉
உங்கள் மாணவன் பணிவன்புடன் வேண்டுகோள்
2024 தேர்தல் முடிந்து விட்டது இனி உங்களுக்கு அரசியல் அழுத்தம் இருக்காது இதற்கு முன்பு வரை இருந்து இருக்கும் எனக்கும் புரிகிறது
🎉🎉🎉
He don't have CM quality in his horoscope
@@நான்ஃ சகோ அது குருஜி கூற வேண்டும் சரியா நான் உங்களை கேட்க வில்லை அதனால் உங்கள் வேலையை மட்டும் பார்க்கவும்
🙊🙊🙊
குருஜி உதவி உடண் எனக்கும் கொஞ்சம் ஜோதிடம் தெரியும் எனவே நீங்கள் அடங்கு ...
@@நான்ஃmooditu poda chatbot
Yes
❤
🙏
அனைத்து கிரகங்களும் சுபத்துவம். 6,8 உடன் எந்த கிரகமும் சம்பந்தபடவில்லை. அனைத்து கிரகமும் குருவுடன் தொடர்பு. மிகவும் உயர் நிலை ஜாதகம். ஆனால் அனைத்தும் கஷ்டம். நீங்கள் பார்த்தால் போதும் குருவே. அரியலூர் மாவட்டம் காலை 6.15.17-04-2008 .தி மௌனிகா
மௌனிகா ஏம்மா உன் பிறந்த நேரம் கரெக்டாக இருக்கும் பட்சம் நன்றாகவே உள்ளது.உன் தாய் வேண்டுமென்றே கமெண்ட் போடுகிறார்.
@@n.karthikeyaneaswaran நாங்க ஏன் பொய் சொல்லனும். உண்மையில் கஷ்டமாகதான் இருக்கு.