When you will be deceived? நீங்கள் எப்போது ஏமாறுவீர்கள்?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024
  • நண்பரால் எப்போது ஏமாறுவீர்கள்? உங்களுடைய பணம் எப்போது திரும்ப கிடைக்கும்? குருஜியின் பொது வீடியோ...
    #adityaguruji
    #Astrologeradityaguruji
    #tamilastrology
    #tamiljothidaradityaguruji
    #vedicastrologyintamil
    #famousastrologer
    #bestastrologer
    #tamilastrology
    #bestonlineastrologer
    **********************************
    CONTACT US ➤
    📱PHONE NO ➤ +91 8286998888 ,+91 8681998888 ,+91 8870998888, +91 9768998888
    🟢WHAT'S APP ➤+91 8428 99 8888
    ☎️LAND LINE ➤ 044 -24358888, 044 -48678888
    📧E-MAIL ID : adhithyaguruji@gmail.com
    **********************************
    ADITYA GURUJI APP ➤
    I PHONE LINK ➤ adityagurujiapp...
    ANDROID PHONE LINK ➤ play.google.co...
    *********************************
    SUBSCRIBE to 🟥GURUJI TV ➤ / @adityagurujiastrologe...
    🟥COMMUNITY ➤ / adityagurujiastrologer...
    POPULAR PLAYLIST IN THIS CHENNAL➤
    🟥GURUJI TV VIDEOS ➤ • GURUJI TV VIDEOS - குர...
    🟥PREMIUM FULL VIDEO➤ • PREMIUM FULL VIDEO- ப்...
    🟥RAHU ➤ • 25- RAHU - ராகு
    *********************************
    ALSO, LIKE AND FOLLOW US ON:
    BLOGGER ➤ adhithyaguruji...
    WEBSITE ➤ www.adityaguru...
    TELEGRAM ➤ t.me/+xzgN5uLW...
    INSTAGRAM ➤ / aditya_guruji
    TWITTER ➤ / adhithyaguruji
    SHARE CHAT ➤ sharechat.com/...
    ***********************************
    FACEBOOK ➤
    🟦TIMELINE ➤ / adhithya.guruji.7
    🟦PAGE ➤ / adityaguruji.in
    / astroadityaguruji.in
    🟦GROUP ➤ / 128110680608891
    / www.adityaguruji.in

ความคิดเห็น • 120

  • @ShivapuraKannanmeikondan
    @ShivapuraKannanmeikondan ปีที่แล้ว +8

    மானசீக குருவிற்கு வணக்கம்,🙏
    தங்களிடம் கற்ற அறிவை கொண்டு இவ்விரு ஜாதகர்களுக்கு என்ன நட்சத்திரம் மற்றும் தசை, புக்தி, முதலியவை நடந்திருக்க வேண்டும் என்பதை தாங்கள் விளக்கும் முன்னரே மனதில் கணிக்க முடிந்தது குருஜி.
    தாங்கள் மேலும் அளித்த விளக்கம் இன்னும் கற்று கொடுத்தது.
    வருங்காலம் உங்கள் ஜோதிட தத்துவமே நிச்சயம் நிலைத்து நிற்கும் குருஜி.
    மிக்க நன்றி. வாழ்க வளமுடன்.🙂
    @சிவத்திரு.கண்ணன்.

    • @MuruganMurugan-bd3tl
      @MuruganMurugan-bd3tl ปีที่แล้ว

      ஐயாவிடம் ஜோதிடம்பார்க்கும் அளவிற்கு தற்போது எனக்கு வசதி இல்லை.ஏன் இப்படி என்வாழ்கை மாறியது? எல்லாம் மற்றும் எல்லோரும் இருந்தும்இல்லாததுபோல்நிலை?தொழிலைவிட்டுவிலகும்நிலை?மனைவியின் தாலிமுதல்விற்கும்நிலைஏன்?இனியாவது கோடிகளில்வருமானம்எப்போது 20.5.1978 11.37pm நெல்லை.பதில் தர வேண்டுகிறேன்🙏🙏🙏

    • @mani.r95
      @mani.r95 ปีที่แล้ว

      ​@@MuruganMurugan-bd3tlமகர லக்னம் துலாம் ராசி
      நடப்பு சனி தசை குரு புத்தி
      சனி லக்னத்துக்கு எட்டிலும் தனக்கு பிடிக்காத சிம்ம வீட்டில் அமர்ந்து தசை நடத்துகிறார்.
      விரையாதிபதி குரு லக்னத்திற்கு 6ல் அமர்ந்து தன் வீட்டை தானே தொடர்பு கொண்ட புத்தி.
      இன்னும் ஒரு வருடம் பொறுத்துக் கொள்ளுங்கள் 2024 டிசம்பரில் வருகிற புதன் தசை நன்றாக இருக்கும். புதன் லக்னத்திற்கு நான்கிலும் பௌர்ணமியை நெருங்கிய சந்திரனுக்கு கேந்திரத்திலும் அமர்ந்துள்ளார் புதனுக்கு எந்த பாபத்த தொடர்பும் இல்லை புதன் தசை மிகவும் நன்றாக இருக்கும் வாழ்த்துக்கள்.

    • @MuruganMurugan-bd3tl
      @MuruganMurugan-bd3tl ปีที่แล้ว

      @@mani.r95 தங்களின் பதிலுக்கு மிக்க நன்றி .ஆனால் புதன் பாக்கியத்திற்கு எட்டில் மறைகிறார் அல்லவா?அதான் மனம் ஏனோ பயப்படுகிறது.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @Boganavan
      @Boganavan ปีที่แล้ว

      Unga contact details kudunga bro

  • @sriharivenkateswaran8604
    @sriharivenkateswaran8604 ปีที่แล้ว +8

    21:00 உண்மை ஐயா எனக்கு மிகவும் தெரிந்த ஒருவருக்கு ரிஷப லக்னம் லக்கினத்தில் தனித்த குரு. அவர் அடுத்தவர் பணத்தை கையாடல் செய்திருக்கிறார்.லக்கினத்தில் குரு இருக்கிறார் என்பதை விட அட்டமாதி இருக்கிறார் என்பதை உண்மை.

  • @sriramsamayaltamil6942
    @sriramsamayaltamil6942 ปีที่แล้ว +4

    தினமும் உங்கள் குரல் என் வீட்டில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது...
    அருமையான பகிர்வு குருஜி 🙏

  • @kumarveerabathran8989
    @kumarveerabathran8989 ปีที่แล้ว +18

    பரிகாரம். செய்தாலும். நடப்பது. நடந்தே. தீரும்.

    • @arunpravin3579
      @arunpravin3579 ปีที่แล้ว

      Correct tu brother

    • @malarvizhiut7469
      @malarvizhiut7469 ปีที่แล้ว

      ஆம்; நம் கர்மத்தின் எதிர்விளைவைக் கழிக்க. இதைத்தான் திருவள்ளுவர் "ஊழிற் பெருவலி யாவுள" என்கிறார்.

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv ปีที่แล้ว +4

    நீங்க சொன்னதில் கடன் கொடுக்கும் போது கூட ஜாதகத்தைப் பார்த்து பணம் திரும்ப வருமா வராதா என்று தான் கொடுக்க வேண்டும் போல இருந்தாலும் எது நமது ஜாதகப்படி நடக்குமோ அப்படித் தானே நடக்கும் எனினும் இந்த விழிப்பு உணர்வு video -kku thank you so much guruji

    • @nagamanickamnagharaj2087
      @nagamanickamnagharaj2087 ปีที่แล้ว

      True...

    • @RaniRani-rw7dv
      @RaniRani-rw7dv ปีที่แล้ว

      @@DonDon-x7w guru தசாவில் வேலைக்கு வெளிமாநில ம் செல்ல வாய்ப்பு வரும் 8;12 சுபத்துவம் guru vai vida guruvodu 4degree இணைந்து இருப்பதால் சனி தசா நன்றாக இருக்கும் marriage late ஆகும் புதன் லக்ன ராசி அதிபதி தசா சுக்ரனால் நீச பங்கம் அடைந்துள்ளது இது என் அனுமானமே நான் ஜோதிடர் அல்ல ஆர்வலர் மட்டுமே

  • @g.balajidevanga2411
    @g.balajidevanga2411 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி நீங்கள் கூறும் வாழ்வியல் தத்துவங்கள்பொன் எழுத்துக்களில் பொறிக்கப்படவேண்டியவை்

  • @pandiarajanm4493
    @pandiarajanm4493 ปีที่แล้ว +1

    🎉👏👏என்றென்றும் 💐💐குருஜி 🙋👍

  • @rajamaniarjunan2690
    @rajamaniarjunan2690 ปีที่แล้ว +1

    Super super super super guruji

  • @Mkds369
    @Mkds369 ปีที่แล้ว +2

    என் அப்பாவுக்கு வணக்கம் அப்பா நீங்கள் வாழும் காலத்தில் நானும் வாழ்கிரேன் என்பதில் பரம்பொருள் நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @astro.velu.vennandur3349
    @astro.velu.vennandur3349 ปีที่แล้ว +2

    நன்றி குரு, சூப்பர், ,சூப்பர்

  • @subramanimani9779
    @subramanimani9779 ปีที่แล้ว +7

    I greatly pity that person who has lost his hard earned money to a fraudster EVERY BODY PLEASE KEEP IN MIND NEVER NEVER TRUST ANYONE WITH YOUR MONEY EVEN IF IT IS A FAMILY MEMBER ALSO PLEASE PLEASE AVOID GREED PEAR AASAI LIFE LONG MY HEART FELT SYMPATHY WITH THAT POOR MAN

  • @samiduraivellaiyan2878
    @samiduraivellaiyan2878 ปีที่แล้ว

    Yes guruji Nan ungaloda manavan lacnathala sani irunthaley saniyoda kunam irukkana velipadaiyavey ketpan kanpama irukkum enoda brother rum lacnathala sani saniyoda kunam avankitta irukkum

  • @RajaRaja-vl9cy
    @RajaRaja-vl9cy 6 หลายเดือนก่อน

    மிக அற்புத பதிவு

  • @subbiahsenthil9750
    @subbiahsenthil9750 หลายเดือนก่อน

    Ungal video paarkkum pothu

  • @nagamanickamnagharaj2087
    @nagamanickamnagharaj2087 ปีที่แล้ว +2

    கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகள் குருஜி

  • @umasaravanan3843
    @umasaravanan3843 ปีที่แล้ว

    🙏வணக்கம் GURUJI🌟

  • @kaviyadevibr4616
    @kaviyadevibr4616 ปีที่แล้ว +1

    Guruji plzz appoinment kudunga money pay pani 58 days mela aachu..life tragedy la irukku😢🤧

  • @senthilm4386
    @senthilm4386 3 วันที่ผ่านมา

    முடியல.ஜி.
    எனக்கு விருச்சிகம் லக்கனம்.
    1.புதன்.5.சந்திரன்.
    11.செவ்வாய்.
    வாழ்க்கை கடன் கடன் கடன்

  • @prabaharan210
    @prabaharan210 ปีที่แล้ว +1

    அருமை அருமையான விளக்கம் குருஜி

  • @maduraimani264
    @maduraimani264 ปีที่แล้ว +7

    Final touch👌👌👌
    2nd chart போட்டதும் நெனெச்சேன்
    இத mention பண்ணி comment போடணும்னு
    நீங்களே சொல்லிட்டிங்க குருவே climax la 👌👌👌🙏🏻🙏🏻🙏🏻

  • @kavithaikadal
    @kavithaikadal ปีที่แล้ว

    நல்லா இருக்கணும் குருவே

  • @eswaramoorthi1472
    @eswaramoorthi1472 ปีที่แล้ว

    Vanakkam guru ji Erode eswar

  • @murugavel5520
    @murugavel5520 ปีที่แล้ว +1

    Guruji the great 🙏🙏

  • @anithaswaminathan996
    @anithaswaminathan996 ปีที่แล้ว

    Lagnathoda Lagnadhipathiodu Sani Pushkaranavamsamil irundhal epdi palan edupadhu?

  • @muthulakshmirajalingam6204
    @muthulakshmirajalingam6204 ปีที่แล้ว

    Vanakam Guruji arumaiyana vilakam valthukal thambi 🙏🙏🙏

  • @anithaswaminathan996
    @anithaswaminathan996 ปีที่แล้ว

    Lgnathodum Sani irundha ana puskara navamsamthil sani irundhal lagnathipathoyoda samandha pattal epdi palan edupathu

  • @madhavaraj8593
    @madhavaraj8593 ปีที่แล้ว +1

    குருவே 👌
    அருமையான விளக்கம் 👌🙏

  • @amirthavalliparthasarathy927
    @amirthavalliparthasarathy927 ปีที่แล้ว +1

    Fantastic Guruji

  • @varadhanrajan7098
    @varadhanrajan7098 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி வரதராஜன் 🙏🏻🙏🏻🙏🏻

  • @venkittaramanujamn5590
    @venkittaramanujamn5590 ปีที่แล้ว

    நன்றி குருஜி ஐயா

  • @vinayagar_Thunai
    @vinayagar_Thunai ปีที่แล้ว

    ❤❤❤ நன்றி குருஜி

  • @Varunchandher
    @Varunchandher ปีที่แล้ว

    Podhu video kku nandri iya

  • @SP-hs6fi
    @SP-hs6fi ปีที่แล้ว

    குருஜி ஐயாவிற்கு வணக்கம் !
    இதற்கு முன் இந்த கேள்வியை யாரும் கேட்டுருந்தார்களா என்று தெரியவில்லை ஐயா .
    நீச்சத்தை பற்றிய சந்தேகம் ஐயா.
    நீச்சம் என்பது ஒரு வகையில் ஔியிழந்த நிலையாக பார்க்கிறோம் ஐயா.
    அப்படி பார்க்கையில் நீச்ச சந்திரன் பௌர்ணமியாக இருந்தால் அதனை நாம் நீச்சமாக எடுப்பதில்லை.
    அதே நீச்ச அமாவாசை சந்திரனை நீச்சமாக எடுக்கிறோம்.
    இப்படி அனைத்து அமாவாசை சந்திரனையும் நாம் நீச்சமாக எடுக்கலாமா ஐயா ?

  • @NavaladiPalaniyandi
    @NavaladiPalaniyandi ปีที่แล้ว

    எனது குருவாகிய தங்களை வணங்குகிறேன் ஐயா நாவலடி பழனியாண்டி

  • @நமதுபாரதம்-ம2ங
    @நமதுபாரதம்-ம2ங ปีที่แล้ว

    Super....super 🎉🎉🎉🎉🎉guruve

  • @mani.r95
    @mani.r95 ปีที่แล้ว

    excellent Guruji ❤

  • @Srither-nw6jn
    @Srither-nw6jn ปีที่แล้ว

    arumai padivu

  • @sundareshkuchipudi
    @sundareshkuchipudi ปีที่แล้ว

    Vanakkam Guruji.

  • @vinayagar_Thunai
    @vinayagar_Thunai ปีที่แล้ว +1

    என் நிலைமை same 4deg சனியுடன் இணைந்த கேது திசை. புதன் திசை சனி புத்தியில் லட்சம்களில் பணம் கொடுத்தோம் என் தோழிக்கு நானும் என் கணவரும். இப்போது கேது திசை குரு புத்தி going. நல்லவேலை அடமான கடன் (register)எழுதி வாங்கி விட்டேன். எனக்கு கடகம் ராசி லக்னம். கேது திசை சனி புத்தி என்ன செய்யும் என்ற பயத்தில் உள்ளேன். 2019ல் இருந்து நரகம். உச்ச சனி, சுக்கிரன் 7ல் பரிவர்த்தனை? Waiting for end of கேது திசை

  • @manindrasujay1672
    @manindrasujay1672 ปีที่แล้ว

    Vanakkam guruji

  • @gr.narmathangr.narmathan3794
    @gr.narmathangr.narmathan3794 ปีที่แล้ว +4

    பணம் தந்த நண்பரின் அனுபவம் எனக்கும் உண்டு ஐயா. அதன் பிறகே ஜோதிடரீதியாக என்ன நடக்கும் என்று அறியவே ஜோதிடத்தை கற்க ஆரம்பித்தேன்.

  • @dhanamdhanam9362
    @dhanamdhanam9362 ปีที่แล้ว

    Kuruji vanakkam... En santhegathirku pathil sollailaiye kuruji... Laknathipathi supathuvamaga irukanun nu solringa.. Avar 8 I'll viruchigathil asthangam nilaiyil irukirar.. Powernami santhiran oliyil supathuvam adiyuma... Sevvai thasai eppadi irukum sollungal kurugi... Aadhi salem 11/12/2008..3.42 pm..
    Mbbs padikka mudiyuma..

  • @amutha.p.2118
    @amutha.p.2118 ปีที่แล้ว

    Sir my dob 11.02.1977, 11.15 pm namakkal, sukarn thasai kedu puthi .... nanum yellam yelanthu kadan vanki kudhu Marana payathil iruken sir

  • @rajar5651
    @rajar5651 ปีที่แล้ว

    I have a doubt sir if possible pl clarity. 1. On mesham sunni is neesam even in laganam it is harmful 2. You showed a second horoscope sunni in virchaka laganam so it is harmful because of sunni is ucham in thulam.

  • @velmurgan163
    @velmurgan163 ปีที่แล้ว +1

    லக்கினத்தில் சனி குரு இருந்தால் என்ன பலன் ஐயா விளக்கம்

  • @rajavarnapandi5163
    @rajavarnapandi5163 ปีที่แล้ว +4

    ஐயா யாருக்கும் பரிகாரம் சொல்லாதீர்கள் thanda செலவு ஒன்னும் பலிக்கல

  • @sivanponmalarsivanponmalar6244
    @sivanponmalarsivanponmalar6244 ปีที่แล้ว +1

    Love you Guruji

  • @keshkesh1274
    @keshkesh1274 ปีที่แล้ว

    Panam koduthavar Birth year 1991 but panam vankiyavar Birth year 1987 both have 4 years difference then how could they study same class guruji.

  • @murugesanc5530
    @murugesanc5530 ปีที่แล้ว

    Guruji,,sir,6,8,,compinasen,good,,vilekkem,sir,,,entha,jathgathil,,rasikku,8,,l,guru,,ragu,,eruppethu,ethir,paratha,,pana,vareu,,vanthullathu

  • @vijay.a7120
    @vijay.a7120 ปีที่แล้ว

    குருஜி வீடு எப்போது கட்டமுடியும் என்பது பற்றி சொல்லவும். 🙏

  • @mrathnakumar669
    @mrathnakumar669 ปีที่แล้ว

    Valhavalamudan guruji

  • @vijayjagadish7560
    @vijayjagadish7560 ปีที่แล้ว

    Red Shirt super guruji

  • @maneeshss562
    @maneeshss562 ปีที่แล้ว

    Thank you guruji. Guruve saranam 🙏🙏🙏

  • @PerumPalli
    @PerumPalli ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா ❤❤❤

  • @soundharyasubbian4326
    @soundharyasubbian4326 ปีที่แล้ว

    Yes true my brother is like that only

  • @BoobeshMohanSVB
    @BoobeshMohanSVB ปีที่แล้ว +1

    100 correct guruji

  • @krishnaveni3383
    @krishnaveni3383 ปีที่แล้ว

    வணக்கம் அண்ணா

  • @banu2501
    @banu2501 ปีที่แล้ว

    Sir, asthama sani only for Simma rasi or also for simma lagna?

  • @fluteduraisamy7654
    @fluteduraisamy7654 ปีที่แล้ว

    லக்னப்புள்ளி அஷ்டமாதிபதி சாரம் அஷ்டமாதிபதி சாரம்

  • @Ramkumar-hb3ps
    @Ramkumar-hb3ps ปีที่แล้ว +2

    குருஜி இந்த ஜாதகத்தில் கேது குருவுடன் 11 டிகிரி இணைவில் இருக்கிறார். கேது சுபத்துவம் அடையவில்லையா?

    • @sundars5387
      @sundars5387 ปีที่แล้ว +1

      Same doubt here

    • @rengarajansundararajan1445
      @rengarajansundararajan1445 ปีที่แล้ว

      குருஜி, வணக்கம். "குரு ராகுவால் பங்கப்பட்டு இருக்கு. குரு வர்கோத்தமம் ஆனாலும் ராசியில் ராகுவோட 13 டிக்ரீயில் இணைந்து பாபத்துவமாய் லக்கினத்தையும் சனியையும் கேதுவையும் பார்ப்பதனால் சனியும் கேதுவும் பாபம்." என்று கணிக்கலாமா?

  • @sathiyanesannesan8120
    @sathiyanesannesan8120 ปีที่แล้ว +4

    கொடுத்தவருக்கு கேது தசை முடிந்து வாங்கியவருக்கு ெஐன்மசனி முடிந்த ராகு தசையில் மீண்டும் பணம் சோ்ந்து நல்ல நண்பர்கள் ஆவார்கள்

    • @ancientscientisttheuniverse
      @ancientscientisttheuniverse ปีที่แล้ว +1

      Correct, ராகு சுபத்துவம், crypto வில் பணத்தை இழந்திருகிறார், அடுத்த crypto bull run அடுத்த வருடம் தொடங்கும் so he will make huge money and return his friend money back

  • @Boganavan
    @Boganavan ปีที่แล้ว

    Guruji ke love failure ah 😢😢😢😢 love failure yaarayum viduvadhu illa pola......

  • @ampriyaiyar9801
    @ampriyaiyar9801 ปีที่แล้ว +1

    கேது 6க்கு உடையவர் போல்
    தான் செயல்படும்

  • @SURIA4142
    @SURIA4142 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி 🙏🔆👍லக்னாதிபதி சூரியன் சுப கர்தாரி யோகத்தில் பௌர்ணமி யோகத்தில் அமைந்தால் ஒளி தன்மை உடையதாக இருக்கும் ஆனால் அது பகை வீட்டில் இருந்தால் ஒளி தன்மை பாதிக்கப்படுமா,?

    • @SURIA4142
      @SURIA4142 ปีที่แล้ว

      @@Deepamalar-sf6bg மகளின் கணவரா?

  • @mugeshrs6037
    @mugeshrs6037 ปีที่แล้ว +2

    Final Touch Unexpected Guruji 😂😂😂....

  • @arunuviews
    @arunuviews ปีที่แล้ว

    வணக்கம்
    ஒரு கிரகம் வக்ரம் அடையும்போதுஅது பின்னோக்கி நகர்கின்றது.

  • @vedagiri9229
    @vedagiri9229 ปีที่แล้ว

    ஐயா கன்னி கேது 11ஆவது இடத்தில் இருக்கும் போது அதன் புத்தியில் நல்லது செய்யும் அல்லவா???

  • @ampriyaiyar9801
    @ampriyaiyar9801 ปีที่แล้ว +1

    ஒரே வார்தை
    சுபர்
    தொடர்பு
    இல்லை
    செவ்
    சனி
    பார்வை
    கன்னி வீடு
    8க்கு உடையவர்
    பார்வையில்

  • @sunudhaya9786
    @sunudhaya9786 ปีที่แล้ว +1

    👍

  • @kumarveerabathran8989
    @kumarveerabathran8989 ปีที่แล้ว

    ஒரு. நீதிபதி. தீர்ப்பு. சொன்னால். ஓரு. வருக்கு. நன்மை. மட் ஒருவருக்கு. தீமை.

  • @sathiyanarayanadasarathan4964
    @sathiyanarayanadasarathan4964 ปีที่แล้ว

    4.6.1987-ல் பிறந்த ஜாதகர் தனது 1,6 க்கு உடைய செவ்வாய் 8ல் இதன் திசையில் சிந்திக்க இயலாததால் ருண, ரோக, சத்ரு காரணங்களால் 8க்குடையவரின் சமீபத்தில் இருப்பதால் கிரக வலிமை தத்துவத்தன் கீழ்
    செவ்வாய் திசை 8க்குடையவர் 8ல் இருக்கும் பலனையும் சேர்த்து கொடுத்து அவமானப்பட வைக்கும் .
    ஆனமுதலில் அதிகம் செலவானால்- - - - என்ற வாக்கிற்கு ஏற்பத்தான் பலன் கிட்டும் ? !

  • @balajiv7578
    @balajiv7578 ปีที่แล้ว

    மேஷம் லக்னம் லக்னத்தில் சனி புதன் இருக்கிறார்கள் guruji எப்படி பட்டவர் DOB 16/05/1998

  • @srinivasaprasanna6691
    @srinivasaprasanna6691 ปีที่แล้ว +1

    20:37😂

  • @BoopathiN-zr1gx
    @BoopathiN-zr1gx ปีที่แล้ว

    குருவே என் பெயர் பூபதி date of birth 08/10/1997 time of birth 1:30am place *ANTHIYUR* தயவு செய்து சொல்லுங்க பல முறை முயற்சி செய்துவிட்டேன் எப்படி உங்களை தொடர்பு கொள்வது நல்ல வேலை மற்றும் திருமணம் அமையுமா அமையாத என்று சொல்ல வேண்டும் குருவே நிச்சியமாக பதில் சொல்லுங்கள் என்னால் முடியவில்லை

  • @n.karthikeyaneaswaran
    @n.karthikeyaneaswaran ปีที่แล้ว

    மாலை வணக்கம் குருஜி அவர்களுக்கு தாங்கள் விவரித்த ஜாதகத்தை பற்றி புட்டு புட்டு வைத்து விட்டு விட்டீர்கள்.மனிதன் அனுபவிக்க வேண்டும் என்று பரம்பொருள் எதை அருளுகிறாரோ அதை அனுபவித்து தான் ஆக வேண்டும் அதுஎப்பேர்பட்டவராக இருந்தால்லும் என்ன ????

  • @meenusunder3018
    @meenusunder3018 ปีที่แล้ว

    🎉🎉🎉🎉❤

  • @thangapandian7444
    @thangapandian7444 ปีที่แล้ว

    ஒரு முஸ்லீம் இப்படிப்பட்ட பாவத்தை செய்வது நம்ப முடியவில்லை.

  • @rajavarnapandi5163
    @rajavarnapandi5163 ปีที่แล้ว +4

    உலக தமிழர்களின் ஒற்றை நம்பிக்கை அண்ணன் செந்தமிழன் சீமான் ஜாதகம் போடுங்க அடுத்த cm அவர்க்கு வாய்ப்பு இருர்க்ரது என்று நம்புகிறேன் மிகப் பெரிய அளவில் மக்கள் செல்வாக்கு பெறுவார் உலக அளவில்

    • @agithanallasivam4399
      @agithanallasivam4399 ปีที่แล้ว +1

      நாடு நாசமாக போயிரும்

  • @sashikumar5402
    @sashikumar5402 ปีที่แล้ว

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @ampriyaiyar9801
    @ampriyaiyar9801 ปีที่แล้ว

    ❤❤❤

  • @alagulakshmi9004
    @alagulakshmi9004 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏

  • @meenusunder3018
    @meenusunder3018 ปีที่แล้ว

    🎉🎉🎉🎉❤

  • @ravichandranchandrakesavan3311
    @ravichandranchandrakesavan3311 ปีที่แล้ว

    🙏

  • @saibaba172
    @saibaba172 ปีที่แล้ว +1

    💐🌷👌

  • @gangamurali1647
    @gangamurali1647 ปีที่แล้ว +1

    After effect😅

  • @DuraaiMurugan
    @DuraaiMurugan ปีที่แล้ว

    Vanakam guru ji 🙏🔥🔥🔥

  • @dharmarasudharman
    @dharmarasudharman ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏