செவ்வாய் நீச்சம் பெற்றால் | sevvai neetcham palan tamil | Sevvai Neesam palan tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ต.ค. 2024

ความคิดเห็น • 237

  • @kodaifoundation8979
    @kodaifoundation8979 4 ปีที่แล้ว +22

    வணக்கம். நீங்கள் சொல்வது அனைத்தும் அருமை. எத்தனையோ பேர் உங்கள் தொடர்பு எண் கேட்டும் ஏன் தரவில்லை நானும் பல முறை கேட்டுள்ளேன்

  • @gshivasundram7006
    @gshivasundram7006 2 ปีที่แล้ว

    உண்மையான பதிவு மிக அருமையான பதிவு மிக்க நன்றிஐயா

  • @blackcurrent6665
    @blackcurrent6665 3 ปีที่แล้ว +3

    உங்கள் வாய்ஸ் அருமை உங்கள் கணிப்பும் அருமை

  • @elangovanariyan5761
    @elangovanariyan5761 4 ปีที่แล้ว

    Arumai...arumai...guruve....sevai patri..nangu puriyavathamaikku nandi..nandi

  • @SS01819
    @SS01819 4 ปีที่แล้ว +1

    மகிழ்ச்சி..அருமையான தகவல்களை தந்தமைக்கு தங்களுக்கு நன்றி ..

  • @Vijaykumar-xl2lf
    @Vijaykumar-xl2lf 4 ปีที่แล้ว +5

    ஐயா ஒவ்வொரு பதிவிலும். உங்கள் உரையாடல் மிக அருமை.உங்கள் கருத்துகள்,உங்கள் குரள் வளம் மிக அருமை...

    • @muniraja7142
      @muniraja7142 4 ปีที่แล้ว +1

      அருமையனா விளக்கம் உங்கள் மேல் மிகப்பெரிய அளவில் நம்பிக்கை

    • @muniraja7142
      @muniraja7142 4 ปีที่แล้ว +1

      தங்கள் முகவரி கிடைக்குமா

  • @pitchaimanickamm1704
    @pitchaimanickamm1704 3 ปีที่แล้ว

    வணக்கம்.உங்களின் இனிமை, தெளிவான விளக்கம அருமை

  • @narayanans5854
    @narayanans5854 2 ปีที่แล้ว

    Sir superb arumayana pathuv nenga sonnathellam 💯 percent true tq....

  • @gokulbalaji7755
    @gokulbalaji7755 3 ปีที่แล้ว

    All are true.....super ஐயா

  • @kodeeswarang8142
    @kodeeswarang8142 4 ปีที่แล้ว +2

    சூப்பர் அய்யா

  • @rajun5540
    @rajun5540 4 ปีที่แล้ว

    Guru gee arumaiyapatheiv superrr thanks N.RAJU. KARUR astrologer

  • @muthukumaravelboopathi8358
    @muthukumaravelboopathi8358 4 ปีที่แล้ว

    Super message I like that thank you

  • @jayanthiramesh5264
    @jayanthiramesh5264 4 ปีที่แล้ว +4

    Thank you. Etharthamana padhivu. MMeendum oru thalaipukkaga waiting, sir. Regards

  • @jayashreemoorthy7087
    @jayashreemoorthy7087 4 ปีที่แล้ว

    Athank you for the information

  • @Sampathkumar-kw6zf
    @Sampathkumar-kw6zf 4 ปีที่แล้ว

    மிக சரி சார்

  • @sjkwwf6555
    @sjkwwf6555 2 ปีที่แล้ว

    Super super super sri

  • @thirusarathivelvel7373
    @thirusarathivelvel7373 4 ปีที่แล้ว

    You are always right

  • @lavanyakailasam8052
    @lavanyakailasam8052 2 ปีที่แล้ว

    அருமை

  • @akilamahesh1985
    @akilamahesh1985 4 ปีที่แล้ว

    மிக்க நன்றி ஐயா 👌👌👌👌👌

  • @nagarajanerode
    @nagarajanerode 3 ปีที่แล้ว +1

    தெளிவான விளக்கம் அய்யா

  • @mahiindiran9798
    @mahiindiran9798 4 ปีที่แล้ว

    Vazhiya nalam thanks sir

  • @sivakumar-kj8lt
    @sivakumar-kj8lt 3 ปีที่แล้ว

    Excellent sir

  • @vasudevan4262
    @vasudevan4262 4 ปีที่แล้ว

    நன்றி ஐயா

  • @aadhityatailor5675
    @aadhityatailor5675 4 ปีที่แล้ว

    Correct sir

  • @Vijay_1993
    @Vijay_1993 4 ปีที่แล้ว +3

    Thanks- Sri- கன்னி லக்னம். மகர ராசி. அவிட்டம் நட்சத்திரம். செவ்வாய் நீச்சம்.

  • @beautifulearth7805
    @beautifulearth7805 4 ปีที่แล้ว +1

    *இனிய காலை வணக்கம்.... அருமை பதிவுகள் ... அப்புடியே உச்சம் பெற்றால் ....இதற்கும் ஒரு தனி பதிவு போடுங்களேன்....👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌💐💐💐💐💐💐💐💐*

  • @vijayaranimillerprabhu2008
    @vijayaranimillerprabhu2008 4 ปีที่แล้ว

    நன்றி

  • @sellathambi297
    @sellathambi297 4 ปีที่แล้ว +1

    We are waiting 👍👍👍

  • @bharathip6459
    @bharathip6459 4 ปีที่แล้ว

    Good mng sir
    Thankyou sir

  • @prathyangiraskarthikeyan8693
    @prathyangiraskarthikeyan8693 4 ปีที่แล้ว

    vanakkam ayya

  • @vijayajayaramvijayalakshmi2120
    @vijayajayaramvijayalakshmi2120 4 ปีที่แล้ว

    ஐயா தங்கள் கண்கள்
    எப்போதுதான் செலவாயின் மற்ற பரிணாமங்களை
    பார்க்கபோகிறதோ காத்துக் கொண்டிருக்கிறோம்
    நல்ல தெளிவான சொற் கோர்வைகள்
    நன்றி ஐயா

  • @kannanguru1900
    @kannanguru1900 2 ปีที่แล้ว

    100/ True

  • @priyam1865
    @priyam1865 4 ปีที่แล้ว +5

    ஐயா காலை வணக்கம்.நவாம்சத்தில் உச்சம் நீச்சம் பற்றியும் பதிவு தாருங்கள் ஐயா .நன்றிகள் ஐயா.

  • @bhaskars4768
    @bhaskars4768 4 ปีที่แล้ว

    இனிய காலை வணக்கம் குருவே... தங்களுடைய பதிவுக்கு நன்றிகள் பல ஐயா...

  • @sivac8924
    @sivac8924 4 ปีที่แล้ว

    Good sir

  • @sivanesan5398
    @sivanesan5398 4 ปีที่แล้ว

    Arumai Ayya 🙏🌹👍

  • @prabakaranv2785
    @prabakaranv2785 4 ปีที่แล้ว

    Super sir

  • @Sp-jh6mq
    @Sp-jh6mq 4 ปีที่แล้ว

    Great sir. Please say something about virchiga laganam and mithua rasi..sukkra disai..sukkra buthi..

  • @annamalai3365
    @annamalai3365 4 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள்

  • @muthuarasu6458
    @muthuarasu6458 4 ปีที่แล้ว

    Sir. Very good presentation. Pl tell what will happen if sevai has nicha panga rajayogam.

  • @sakthikumaran7844
    @sakthikumaran7844 4 ปีที่แล้ว

    Sevaai vagaram video podunga Ji

  • @sivasankaran3411
    @sivasankaran3411 4 ปีที่แล้ว

    Sabash,
    En nanbarukkum ippadithan irukku.🙏

  • @kamarajp1723
    @kamarajp1723 4 ปีที่แล้ว

    Vanakkam j. Vaaldutkkal

    • @anandChina
      @anandChina 4 ปีที่แล้ว

      Vazthukal. Not vaal(tail).

  • @marimuthurangaswami4997
    @marimuthurangaswami4997 4 ปีที่แล้ว

    உண்மை 200%

  • @vishalsridhar8838
    @vishalsridhar8838 4 ปีที่แล้ว

    Om Nama Shivaya Om Thank you

  • @vishnuvaradhan3963
    @vishnuvaradhan3963 4 ปีที่แล้ว +3

    Sir neengal irudhiyaga sollum ^meendum^ ver oru nalla thalaipil sollum bothu andha meendum nu solra style nalla iruku sir

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  4 ปีที่แล้ว +2

      இதை நிறைய பேர் சொல்றாங்க. குழந்தைகள்... உங்கள் அன்பு நண்பன் என்கிற வார்த்தையை சொல்வதாக சொல்வார்கள். மகிழ்ச்சி

  • @rajanaukseelan2694
    @rajanaukseelan2694 4 ปีที่แล้ว

    very nice, I have bit of doubt, Thula laknam, Danusu Rasi at 10ல் செவ்வாய் நீச்சம் with Sukkiran, 11ல்Sooriyan with Puthan, 3ல் Keith, 4ல் Sani & 8ல் Kuru. on this situation who is looking whom? what is the outcome of these?

  • @rajeshwarikannan8073
    @rajeshwarikannan8073 4 ปีที่แล้ว

    Ayya chevvai pathisonegala intha thealivuku romba nadri kathirukerom ayya

  • @abthilagamkamalam2013
    @abthilagamkamalam2013 4 ปีที่แล้ว +1

    வணக்கம் சார் உங்கள் பதிவு அருமை நன்றி சார் திலகம் சென்னை

  • @aishwaryaperumal
    @aishwaryaperumal 4 ปีที่แล้ว

    Good mrng aiyya

  • @555NrS
    @555NrS 4 ปีที่แล้ว +1

    ஐயா 5ல் கேது ராகு சனி நின்றால் (புத்திர பாக்கியம்) பற்றி பேசுங்கள்

  • @sharathsiva48
    @sharathsiva48 4 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு ஐயா
    ஐயா உண்மையை சொல்லப்போனால் நான் சிம்ம லக்கினம் செவ்வாய் வக்கிரம் பெற்று சிம்மத்தில் உள்ளார் அதாவது லக்கினத்தில். சனி 7இல் ஆட்ச்சி பெற்று சமசப்தமாக பார்க்கிறார். உண்மையில் சண்டையென்று வந்தாலும் சரி ஏதும் துணிச்சலான செயல் என்றாலும் மனதுக்குள் சரியாக பயப்பிடுகிறேன் ஆனால் வெளியில் சொல்வதில்லை ( கிட்டத்தட்ட நீச நிலை மாதிரிதான் இருக்குறது ஐயா) சூரியன் தனுசுவில் இருக்கிறார், குரு விருச்சிகத்தில் சுக்கிரனுடன் இருக்கிறார்

  • @m21_mm
    @m21_mm 4 ปีที่แล้ว +3

    செவ்வாய் நீசபங்கம் பெற்றால் என்ன பலன் என்று கூறுங்கள் ஐயா!! நன்றி

  • @g.thirupathyg.thirupathy9122
    @g.thirupathyg.thirupathy9122 4 ปีที่แล้ว +1

    Sir,
    THANKS AGAIN THANKS,
    ☆ G.THIRUPATHY

  • @ragupathikasinathan9308
    @ragupathikasinathan9308 3 ปีที่แล้ว

    அருமை சார். எனக்கு 8 ஆம் இடம் கடகம் செவ்வாய் நீச்சம். தனுசு லக்கணம்.

  • @ulaganathank6517
    @ulaganathank6517 4 ปีที่แล้ว +2

    A
    100 % True Facts...👏👏👏

  • @paramesh1990
    @paramesh1990 4 ปีที่แล้ว +1

    Sir kaalai vanakkam

  • @surya4976
    @surya4976 4 ปีที่แล้ว +1

    Sir please create video if planet is exalted but retrograde

  • @thirupathysharan4353
    @thirupathysharan4353 4 ปีที่แล้ว

    Good morning sir

  • @ramasivakumarramthass6832
    @ramasivakumarramthass6832 4 ปีที่แล้ว +1

    Sir, will you do Personal horoscope prediction?

  • @selvarajak1892
    @selvarajak1892 2 ปีที่แล้ว

    கடகம் ராசி ஆயில்யம் நட்சத்திரம் மேஷம் லக்கினம்

  • @gs.mosanhari.goodafternoon9755
    @gs.mosanhari.goodafternoon9755 4 ปีที่แล้ว +3

    வணக்கம் ஐயா சூரியன் செவ்வாய் 6இல் இருந்தால் மாங்கல்ய தோசமா இல்ல்லையா தயவு செய்து பதிவிடவும்

  • @rameshc9580
    @rameshc9580 4 ปีที่แล้ว

    Good What about vakram

  • @vishnuvaradhan3963
    @vishnuvaradhan3963 4 ปีที่แล้ว

    Oru santhegam,, neengal thaan sollavendum,; naan simma rasi mesha lagnam, en peyaril athavathu simma rasikarargal peyaril veedu, nilam vaanga koodathu, maatraga manaivi kuzhanthaigal peyaril vaanga solraga,, en manaiviyum simma rasi enra nilaiyil kuzhandhayum innum pirakavillai endra nilaiyil naan enna seivathu,, thaai peyaril vaanginal en sagothari ku share tharavendum endru kuzhapam varum..oru nalla bathilai ungalidam irundhu ethir paarkiren ayya,,, nandri

  • @muniyasamy7175
    @muniyasamy7175 4 ปีที่แล้ว +1

    மாலை வணக்கம் அப்பா

  • @kamalikamalimaran5599
    @kamalikamalimaran5599 3 ปีที่แล้ว

    Iya sevvai neechaththirku parigaram sollunga iya

  • @tvnair6740
    @tvnair6740 4 ปีที่แล้ว

    Good morning happy to hear your prediction every day. Outstanding presentation

  • @megiredsoul48
    @megiredsoul48 4 ปีที่แล้ว

    ரிஷப லக்னம், கடக ராசியில் சந்திரன் செவ்வாய் இணைந்துள்ளது. திருமணம் தாமதம் ஆகிறது. இந்த சேர்க்கை தான் திருமணத்தடைக்கு காரணமா?? பதில் கூறுங்கள் அய்யா

  • @savvy1604
    @savvy1604 4 ปีที่แล้ว

    Sir, Shani, Budhan ,neecham vakram,please post video

  • @siveksivek5099
    @siveksivek5099 3 ปีที่แล้ว

    Iyya yanaku sevai neecham yen kanavar vera oru penudan thodarpil ullar.theyrintha pinum yen pillaikal nallan karuthi yenal athai thaduka mudiyavillai.meendu kattal" unai kadamaiku vaithirukiranu sollurar nee vandam antu sollukirar.yenal naraka veethanai thanga mudiyala thapai thaduka mudiyavillai.meendu vara parikaram sollungal iyya.

  • @santhiyasiva6843
    @santhiyasiva6843 4 ปีที่แล้ว

    Sir Rasi and Navamsam rendilum necham petral palan sollunga

  • @sindhu-us7se
    @sindhu-us7se 4 ปีที่แล้ว +1

    Mesham rasi Ashwini natchathiram lagnam kadagam sevvai 2 il pls solunga aiyaa

  • @siddarthkumar8396
    @siddarthkumar8396 4 ปีที่แล้ว +1

    Sir Vanakkam. Me virichiga raasi virichiga lagnam enakku magarathil sevvai utcham now sevvai dasa one year natakkuthu Ennoda brother pechu varthai Illa naan from guruji to simmaa varai u tube in varum annaivaridathilum jathagam parthuviten except you. .Vedio nalla panringa ana individual jathagam mattum Sariya pakka mantingringa utcha sevvai kotti kodukkum enru sollaranga innum kastam iruuku pl. Reply me.

  • @vishnousj1871
    @vishnousj1871 4 ปีที่แล้ว +1

    வணக்கம் திரு. ஸ்ரீகிருஷ்ண ஐயா. எனக்கு வெகுநாட்களாக ஒரு சன்தேகம் உள்ளது. இரவு நேரங்களில் வானில் சிலசமயம் ஒரு நட்சத்திரம் வேகமாக நகர்ந்து உடனே மறைந்து விடுகிறது. அது என்ன, அது ஏன், அந்த சம்பவம் அனைவராலும் காண இயலுமா? அது நல்லதா தீயதா?

    • @sundarshanmugam7063
      @sundarshanmugam7063 4 ปีที่แล้ว

      Sir, I am at tambaram. Where are you? I want to see to show my / son / grandson jathagam to predict our future. Please send your address and your cell number. I am your youtube follower. Plrase................

    • @sundarshanmugam7063
      @sundarshanmugam7063 4 ปีที่แล้ว

      Please...call me 9940420773

  • @Saravanan-sh5zf
    @Saravanan-sh5zf 4 ปีที่แล้ว

    Really good. How to contact u sir!???

  • @vigneshpriya9210
    @vigneshpriya9210 4 ปีที่แล้ว

    Ayya vanakkam ungalai eppadi thodarbu kolvadu please sollunga

  • @ahamedkabeerkabeer9168
    @ahamedkabeerkabeer9168 4 ปีที่แล้ว +1

    Sir mithuna lagnam /kadagathil sukkran savvai irunthal enna palan

  • @devibala573
    @devibala573 4 ปีที่แล้ว

    Sir,navamsa kattathil neesam petrallum idhe palan thana.pl answer me sir

  • @venkadeswarachannel65
    @venkadeswarachannel65 4 ปีที่แล้ว

    Sit ungal pathivu or nalaikku 3 vanthal nalla irukum

  • @anithaqueenanithaqueen835
    @anithaqueenanithaqueen835 4 ปีที่แล้ว

    Sir sevvai neecham Parivarthanai petru irukrathu Antha dheesai vanthal than veedu manai sothu sugam amaiuma illai, atharakullayea ellam kitaikuma

  • @naveenramu5875
    @naveenramu5875 4 ปีที่แล้ว +3

    Kadagathil sevvai viruchigathil Chandran good or bad?

    • @Venugopal-tk7hb
      @Venugopal-tk7hb 4 ปีที่แล้ว

      Good

    • @sairamsai1966
      @sairamsai1966 4 ปีที่แล้ว

      @@Venugopal-tk7hbfor thula lagna, sevvai (10 il )neechamagi chandranudan(7 il ) parvarthanai petral ena palan.. sevvai dhasayil (7 aam adhipathi thasa vil) divorce aguma?? Pls rply

  • @djrealestates
    @djrealestates 4 ปีที่แล้ว

    செவ்வாய், சந்திரன், நீச்ச பரிவர்த்தனை பற்றி கூறவும் நன்றி ஐயா

  • @bharathip6459
    @bharathip6459 4 ปีที่แล้ว

    Sir
    Sukkurerean neechjam video podunga sir

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  4 ปีที่แล้ว +1

      சுக்கிரன் நீச்சம் வீடியோ சேனல்ல இருக்கு. போய் பாருங்க

  • @arulrathinam2806
    @arulrathinam2806 4 ปีที่แล้ว

    Sevvai santhran neecha parivarthanai kumba lagnam.please reply palangal

  • @santhig4909
    @santhig4909 4 ปีที่แล้ว

    Be continu

  • @reenaghorpade4321
    @reenaghorpade4321 4 ปีที่แล้ว

    ஸார் வணக்கம்........ விருச்சிக லக்னம்.... கேது 7ல் நீசம் எனில் பலன்கள் ப்ளீஸ் சார்

  • @ammu7739
    @ammu7739 4 ปีที่แล้ว +1

    Chevai ucham pls sir..and placement of chevai..

  • @VijiMadhivanan
    @VijiMadhivanan 4 ปีที่แล้ว +1

    Hi Sir🙋 Malai Vanakkam🙏 thanks for this wonderful video🤗 Ayya na Viruchaga Rasi & same Lagnum. Yenaku chevvai 8 il bhudhanudan serdhu irukar. I mean in mudhuna rasi chevvai irukaru. Idhu chevvai dhoshamaguma? Pls sollunge🙏

  • @kuttykarthi5025
    @kuttykarthi5025 4 ปีที่แล้ว

    லக்னத்தில் குரு வக்ரம் இதைப்பற்றி சொல்லுங்கள் ஐயா

  • @manimmm4285
    @manimmm4285 4 ปีที่แล้ว

    Sir na thulam lakanam Guru necham seivai neecham nechan Guru paruvai sevaiku paduma sir

  • @gurusanthosh3848
    @gurusanthosh3848 4 ปีที่แล้ว +2

    Sir, குரு நீசம் பெற்றாள்........... video போடுங்கள்

  • @jeevaradha9789
    @jeevaradha9789 4 ปีที่แล้ว

    Ayya nan kadaka lakkanam. Lakkanathil sevvai irukirathu. Santhiran atchi pettru lakanathil irupathal sevvai necha banga rajayogam perumma??

  • @geethakarthikeyan420
    @geethakarthikeyan420 4 ปีที่แล้ว

    Good morning aiya😊🙏
    Superb👌👌👏👏

  • @vatchalagovindaraj3969
    @vatchalagovindaraj3969 4 ปีที่แล้ว

    ஐயா வணக்கம். ரிசப ராசி கார்த்திகை நட்சத்திரத்திரம் விருச்சிக லக்னம் கடகத்தில் செவ்வாய். திருமணம் தடைபடுகிறது. இதற்கு என்ன பரிகாரம். தயவு செய்து பதில் சொல்லுங்க ஐயா எந்த சாமியை வழிபடுவது. வயது ஆகி கொண்டு போகுது. வணக்கம்

  • @senthilpmv9819
    @senthilpmv9819 4 ปีที่แล้ว

    En jathagathai ungalidam katti na thelivu peranum sir, eppo epti ungala santhikka mutium sollunga sir plees..

  • @umvmurali1937
    @umvmurali1937 4 ปีที่แล้ว

    Kumba lagnam, simmaraasi sevvai 6th place neesam petral yenna palan sir.

  • @jaysuthaj5509
    @jaysuthaj5509 4 ปีที่แล้ว +5

    காரகன் சகோதர காரகம் பூமி காரகன் என் ஜதகத்தில் செவ்வாய் நீச்சம் நீங்கள் சொல்வது சரி யாக உள்ளது நன்றி வணக்கம்

  • @gselvakumaar9627
    @gselvakumaar9627 4 ปีที่แล้ว

    Excellent

  • @Sp-jh6mq
    @Sp-jh6mq 4 ปีที่แล้ว

    For mithuna rassi chevai is neecham sir??

  • @kmahesh5824
    @kmahesh5824 4 ปีที่แล้ว

    Mars neecham in this jathagam, please analyse the below jathagam 15.05.1993, 3:45 am , Triplicane chennai