Wow very clear teaching. நான் மீன ராசி, ரிஷப லக்கனம், 6ல் சனி கேது, 9ல் குரு, 10ல் சூரியன் புதன் 11ல் சுக்கிரன், சந்திரன், செவ்வாய், 12ல் ராகு ரேவதி 4 ம் பாதம். 23.02.1985.தொழில் தொடங்கலாமா, நடப்பு சுக்கிர தசை பெரிய லாபம் இல்லை. அரசு வேலை அமையுமா, அல்லது அடுத்து வரும் சூரிய தசை பலன் அளிக்குமா, பூர்விக சொத்து ம் கிடக்க வில்லை
Divya Bharathi என்னதான் வருடம் வருடம் நடக்கின்ற குரு பெயர்ச்சி, சனி பெயர்ச்சி,ராகு கேது பெயர்ச்சி உங்களுடைய சுயஜாதகத்தில் சாதகமாக இருந்தாலும்!!! தற்பொழுது உங்களுக்கு நடக்கும் தசா புத்தி உங்களுடைய சுய ஜாதகத்தில் சாதகமாக இல்லை என்றால் எந்த பெயர்ச்சியும் எந்த நல்லதும் செய்ய முடியாது இது என்னுடைய அனுபவம். (மற்றபடி வருகின்ற குரு பெயர்ச்சி, சனி பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி மேஷ ராசிக்கு சிம்ம ராசிக்கு மிதுன ராசிக்கு .....அருமையாக உள்ளது என்று ஜோதிடர்கள் சொல்வதெல்லாம் பொய் )
ஓரை நேரம் பார்க்கும் போது நமது ராசியுடன் கிழமையும் கிரகங்களையும் ஒப்பிட வேண்டுமா.? ராசிக்கேற்ற நட்பு கிரகங்களை மட்டும் சுப ஓரைகள் ஆக எடுத்துக் கொள்ள வேண்டுமா
Aiyaa vanakam very nice your video 😊Plz help Aaya Kadagam aayulaya nachathiram Date of birth 10/6/1997 Time 1:30pm Paramagudi aachi vucham necham kojam Pathu solluga aaya😢😢😢plzzzzz
என்னதான் வருடம் வருடம் நடக்கின்ற குரு பெயர்ச்சி, சனி பெயர்ச்சி,ராகு கேது பெயர்ச்சி உங்களுடைய சுயஜாதகத்தில் சாதகமாக இருந்தாலும்!!! தற்பொழுது உங்களுக்கு நடக்கும் தசா புத்தி உங்களுடைய சுய ஜாதகத்தில் சாதகமாக இல்லை என்றால் எந்த பெயர்ச்சியும் எந்த நல்லதும் செய்ய முடியாது இது என்னுடைய அனுபவம். (மற்றபடி வருகின்ற குரு பெயர்ச்சி, சனி பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி மேஷ ராசிக்கு சிம்ம ராசிக்கு மிதுன ராசிக்கு .....அருமையாக உள்ளது என்று ஜோதிடர்கள் சொல்வதெல்லாம் பொய் )
Sir,mesham rasi,bharani natcharum,shima lagnum.in 3 house(thulam ) raghu,sukiran n chevvai.currently raghu dasha sukiran bukthi.life to down.can u let me know the problem pls?
Sir,,,,,,9 ம்,,,,, இடம்,,,,,,குருவின் ஆச்சி வீடு,,,,,,10,,,,இடம் மகரத்தில்,,, குரு இருந்தால்,,,,,,,குருவின் பெயர்ச்சி 1வருடம் தாண்டி தான் அடுத்த வீடான கும்ப ராசிக்கு செல்வார்,,,,அதுவரை மகரத்தில் இருக்கும் குரு,,, உச்சம் என்று எடுத்து கொள்ளவா????அல்லது ஆச்சி வீடை உச்ச பலன் எடுக்கவா????
sir, excellent coaching. I like to know in a rasi a graham atchiyum other graham uttchmagayum errunthal. atchi petra graham how many degree yil (from / to)lum , uttcham petra graham how many degree occupied.
வக்ரம் என்றால் கிரஹங்கள் தான் வழக்கமாக சுழன்று முன்னோக்கி செல்வதிலிருந்து எதிர் திசையில் இருந்து சுழன்று பின்னோக்கி செல்வது.... 300" 301"302" மீண்டும் 302" 301" 300"... இதனால் பலன்கள் மாறுபடுகின்றன என்று பொதுவாக சொல்லப்படுகிறது.... பெரும்பாலான அனுபவ ஜோதிடர்கள் இதனால் கிரகம் வலிமையாகிறது என்றும் சிலர் நற்பலன்களை தராது என்றும் நம்புகின்றனர்... நீங்கள் கூறுவது போல் உச்சம் பெற்ற கிரஹம் வக்கிரம் பெற்றால் நீசம் என்கிறீர் இது தவறு... அப்படியென்றால் நீசம் பெற்ற கிரகம் வக்கிரம் பெற்றால் உச்சமாகுமா ?... அந்த துலாமில் சனி இருக்கும் இடம் 6,8,12 ம் இடமாக இல்லாமல் இருந்தால் சிறப்பு... மேலும் அதன் தசை புத்தி நடக்காமல் இருந்தால் அதைவிட சிறப்பு... இந்த கருத்துக்கு வலு சேர்க்கும் விதமாக உதாரண ஜாதகங்கள் ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை... ஏனென்றால் துலாமில் சனி வக்கிரம் பெற்று நன்றாக எந்த பிரச்சனையும் இல்லாமல் இருக்கிறார்கள்.... வக்கிரம் அடையாமல் உச்சம் பெற்று பிரச்சனைகளை சந்திப்பவர்களும் உண்டு... முழுமையான ஜாதகத்தை கொண்டு தான் ஒரு முடிவுக்கு வர முடியும்... நன்றி....
@@bharanijothidam5233 Thank you Sir for the reply and the explanation. This doubt was in mind since long time. Your explanation is pretty clear sir. Actually Sani is in 10th house for me. Also i agree that with the full Jathagam only we can arrive at accurate analysis. Do you do personal analysing?
No Problem... லக்கினாதிபதி செவ்வாய் 8 இல் பலமாக ஆட்சி பெறுவது நன்மை தான்... ஒரு வேளை லகினாதிபதி 8 இல் நீசம் அடைந்து மேலும் லக்கினத்தை ஆட்சி உச்சம் பெற்ற சனி பார்த்து அதற்கு மேலும் சனி தசை இல் லகினதிபதி புத்தியோ அல்லது லக்கினாதிபதி தசையில் சனி புத்தியோ வரும் பொழுது சற்று பிரச்சினைகள் ஏற்படலாம்... ஆகவே கவலைப்பட வேண்டியதில்லை.... நன்றி...
BHARANI JOTHIDAM, name : Gomathisankar Date of birth: 17/02/1986 Time of birth : 10:10:00 am Place of birth : Tirunelveli, Tamilnadu Date of birth in tamil: masi 5th, thingal, 1191 kurothana varudam
5 ம் இடம் புத்திரஸ்தானம். புத்திரஸ்தானாதிபதி சூரியன் 11 இல் பகை மற்றும் ஆட்சி பெற்ற செவ்வாய் 8 ம் இடத்தில் இருந்து 4 ம் பார்வையாக புத்திரஸ்தானாதிபதியை பார்க்கிறார். இருந்தபோதும் இயற்கை சுப கிரகமான குரு இவர்களுடன் இருப்பதால் எந்த பிரச்சினையும் இல்லை. மேலும் குரு 7 ம் பார்வையாக 5 ம் இடமான புத்திரஸ்தானத்தை பார்ப்பது நன்று. குரு பார்த்தல் கோடி நன்மை..... நன்மை நடக்கும்... நன்றி...
Sir, இது ஒரு ஜோதிட விளையாட்டு... இந்த ஆட்சி, உச்சம் , நீசம் மிகப்பெரிய பங்கு வகிக்கின்றன... ஆனால் இந்த ஆட்சி, உச்ச, நீச்ச கிரகங்களுடன் வேறு எந்த கிரகங்கள் சேர்ந்தாலோ அல்லது பார்த்தாலோ தன்மை மாறுபடும்... உங்களுக்கு சந்தேகம் இருந்தால் ஒரு நன்றாக திறமையாக படிக்கும் பள்ளி மாணவன் அல்லது கல்லூரி மாணவர் (உங்கள் பார்வைக்கு அவர் அறிவாக பேசுகிறார் என்று நினைத்தால்) அவரின் ஜாதகத்தை வாங்கி பாருங்கள் நிச்சயம் புதன் ஆட்சியோ அல்லது ஆட்சி + உச்சமோ அல்லது நீச்சமடைந்து நீசபங்க ராஜயோகமோ பெற்று இருக்கும்... நடைமுறையில் 95% ஒத்து வருகிறது... மற்றபடி சமம் ,நட்பு , பகை யாக இருந்தால் சாதாரணமாக படிப்பார்... நன்றி...
ஒரு பாதிப்பும் இல்லை... அனால் பாப கிரகங்களின் தசை நடந்தால் சிறிது கஷ்டம் உருவாகலாம்... பிறந்த நேரம் நாள் இருந்தால் ஓரளவிற்கு ஒரு முடிவுக்கு வர முடியும்... நன்றி...
மனதார சொல்கிறேன்
இவ்வளவு எளிமையாக
அழகாக மனதைவிட்டு
அகலாதவாறு சிறப்பாக
உள்ளது.வணக்கம்
பாமர மக்களுக்கும் புரியும்,மிக்க மகிழ்ச்சி, வாழ்க நல,வளமுடன்.
நீங்க மட்டும் தான். நீசம் பற்றி. ததெளிவாக. சொல்லியிருக்கிறீர்கள் இதுவரை யாரும் கூறவில்லை. ரொம்ப நன்றி சார்
மிக சுலபமான பதிவு சூப்பரா சொல்லி கொடுத்தீர்கள் மீண்டும் பல பதிவுகளை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறேன்
வணக்கம் வாழ்க வளமுடன் மிகவும் பயனுள்ள பதிவு ஐயா
எளிதாக நினைவு வைத்துக்கொள்ளும் வகையில் உள்ளது. நன்றி
அருமையான பதிவு அருமை
வணக்கம்.
புரியும் விதத்தில் சொல்லப்பட்டுள்ளது
நன்றி .
Thank u.. After long tym i get that vedio
சூப்பர் குருவே.
நண்பரே .மிக அருமையாக சொல்லி தரீங்க ..🙏😀
Beautiful explanation. Well done
May God bless you 🙏
Thanks a lot
நன்றி ஐயா
Sema sir
Naan jothidam karkka aasai ungal dhayayu !!
அற்புதம் ஐயா
Ena bro unku putham ucham ah ivala clear ah sollura supper
நான் சாதகம் கற்றுக்கொள்ள விரும்பறேன். அய்யா(குரு) அவர்களின் அனுக்கிரகம் கிடைக்க வேண்டுகிறேன்
ஷ
Nice Story & Good Explanation.
Ippathan super ah puriyuthu sir
Very good explanation sir . You r a excellent teacher. 👌👌👌
Wow very clear teaching. நான் மீன ராசி, ரிஷப லக்கனம், 6ல் சனி கேது, 9ல் குரு, 10ல் சூரியன் புதன் 11ல் சுக்கிரன், சந்திரன், செவ்வாய், 12ல் ராகு ரேவதி 4 ம் பாதம். 23.02.1985.தொழில் தொடங்கலாமா, நடப்பு சுக்கிர தசை பெரிய லாபம் இல்லை. அரசு வேலை அமையுமா, அல்லது அடுத்து வரும் சூரிய தசை பலன் அளிக்குமா, பூர்விக சொத்து ம் கிடக்க வில்லை
Fine sir... thanks a lot❤
Most welcome
கதை சூப்பர்
Easy to understand thank u sir
Super sir. Good formula
சார்வணக்கம்சிவ சிவா
Thank you Sir. Very good explanation 👍👍👍👍
Super Sir , very nice to explain. Thank you very much..
மிக சுலபமாக இருக்கிறது மிக்க நன்றி
Nalla vilakkam sir
Aanal oru sndheham
Ucha veedu eppadi kanakku poduvathu
Athai sollavillaye
சிறப்பான விளக்கம்
Excellent teaching 👍
Next video yeppo poduvinga sir ?? Excepting your video soon
Anna your video are too good and expecting more videos
Thank you so much 🙂
Thank you very much .Teaching very Interesting.
Jgh
.
Clear explanation. Thank you
Divya Bharathi என்னதான் வருடம் வருடம் நடக்கின்ற குரு பெயர்ச்சி, சனி பெயர்ச்சி,ராகு கேது பெயர்ச்சி உங்களுடைய சுயஜாதகத்தில் சாதகமாக இருந்தாலும்!!!
தற்பொழுது உங்களுக்கு நடக்கும் தசா புத்தி உங்களுடைய
சுய ஜாதகத்தில் சாதகமாக இல்லை என்றால் எந்த பெயர்ச்சியும் எந்த நல்லதும் செய்ய முடியாது இது என்னுடைய அனுபவம்.
(மற்றபடி வருகின்ற குரு பெயர்ச்சி, சனி பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி மேஷ ராசிக்கு சிம்ம ராசிக்கு மிதுன ராசிக்கு .....அருமையாக உள்ளது என்று ஜோதிடர்கள் சொல்வதெல்லாம் பொய் )
@@ravichandrababumadhavan4067 idhuvum unmaye.... thank you
Very good thanks sir
what about degress of graham, utcham neecham of a graham depends on degress??
super sir
Weldon super
ஓரை நேரம் பார்க்கும் போது நமது ராசியுடன் கிழமையும் கிரகங்களையும் ஒப்பிட வேண்டுமா.? ராசிக்கேற்ற நட்பு கிரகங்களை மட்டும் சுப ஓரைகள் ஆக எடுத்துக் கொள்ள வேண்டுமா
👍👍👍👍👍👍
Aiyaa vanakam very nice your video 😊Plz help Aaya Kadagam aayulaya nachathiram
Date of birth 10/6/1997
Time 1:30pm
Paramagudi aachi vucham necham kojam Pathu solluga aaya😢😢😢plzzzzz
Raagu kethu utcham neesam illaingala?
பாதகம் சாதகம் மாரகம்
அறிவியல் பூர்வமாக ராகு கேது இல்லை என்று சொன்னீர்கள் ஆனால் சந்திரனின் நிழல் ராகு என்றும் பூமியின் நிழல் கேது ஆகும்
அதனால் அவை நிழல் கிரகங்கள்
அருமையான விளக்கம்
என்னதான் வருடம் வருடம் நடக்கின்ற குரு பெயர்ச்சி, சனி பெயர்ச்சி,ராகு கேது பெயர்ச்சி உங்களுடைய சுயஜாதகத்தில் சாதகமாக இருந்தாலும்!!!
தற்பொழுது உங்களுக்கு நடக்கும் தசா புத்தி உங்களுடைய
சுய ஜாதகத்தில் சாதகமாக இல்லை என்றால் எந்த பெயர்ச்சியும் எந்த நல்லதும் செய்ய முடியாது இது என்னுடைய அனுபவம்.
(மற்றபடி வருகின்ற குரு பெயர்ச்சி, சனி பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி மேஷ ராசிக்கு சிம்ம ராசிக்கு மிதுன ராசிக்கு .....அருமையாக உள்ளது என்று ஜோதிடர்கள் சொல்வதெல்லாம் பொய் )
அருமை .எளிமை .10இல் சூரியன் புதன் சேர்க்கை பலன் கூறுங்கள் sir.வீடு மீனம்.
Sir,mesham rasi,bharani natcharum,shima lagnum.in 3 house(thulam ) raghu,sukiran n chevvai.currently raghu dasha sukiran bukthi.life to down.can u let me know the problem pls?
Thank you 😊 🙏
super speech
Very super
லக்கினத்திலிருந்து8ல்சுக்கிரன் மீனத்தில் உச்சம் நல்லதா அவர் 36812 மறையக்குடதா ஐயா
If it is geocentric then horroscope interpretations must be wrong, right?
Hi Bro, thanks..for easier comprehension, can you show 3 different Charts, Please...
Enaku kumba lagnam..enoda 2nd house la sun,saturn,mars, mercury,kedhu irukanga..ithu na epdi kandu pidikrathu..confused ah iruku.. yaarachum knjm itha detail ah sola mudiyuma..
Fulla சொல்லுங்க sir
Sir kentharam LA oru Graham strong a irukumnu soninga athe oru graham kentraham LA neecham achuna athu strong a irukuma Illa weak a irukumua sir
Super and well explained sir!
Thanks and welcome....
Degrees value palan sola mudiuma
Thanks
Sir,,,,,,9 ம்,,,,, இடம்,,,,,,குருவின் ஆச்சி வீடு,,,,,,10,,,,இடம் மகரத்தில்,,, குரு இருந்தால்,,,,,,,குருவின் பெயர்ச்சி 1வருடம் தாண்டி தான் அடுத்த வீடான கும்ப ராசிக்கு செல்வார்,,,,அதுவரை மகரத்தில் இருக்கும் குரு,,, உச்சம் என்று எடுத்து கொள்ளவா????அல்லது ஆச்சி வீடை உச்ச பலன் எடுக்கவா????
அருமையான தகவல்
Gururasiyilaatchi navamsathilneesam sani rasiyil aatchiy navamsathilneesam enna palan
நீங்கள் தர்மபுரி?
Lakam virugam 9th guru and kathu pls?
Ayya enaku 7m idathil sukiran suriyan iruku ippo sukra dasai nadakiradu no improvement appdiyedan iruken eppo nan develop aven ayya?
ஐயா ஜாதகம் கற்றுக் கொள்ள முதலில் எதைக் கற்றுக் கொள்ள வேண்டும்
8il suriyan+buthan sir enna balan sir please reply panuga sir kanni laknam kanni rasi 6il sani enna madiri balan sir please reply panuga sir
Chevvai evlo naal oru rasi la itukum
sir, excellent coaching. I like to know in a rasi a graham atchiyum other graham uttchmagayum errunthal. atchi petra graham how many degree yil (from / to)lum , uttcham petra graham how many degree occupied.
Suriyan uchamaga irunthaal enna palan ?
Naptu pakai Sama poodunga
Super...
superb explanation sir, pls dasa puthi palangal
ஜாதகம் பார்த்து சொல்வீர்களா
உச்சம் என்றால் என்ன?
Sir, If sani in thulam aanal Vakram, Palan eppadi maarum sir, vakram uccham enbathai Neechamaaga paarka venduma?
வக்ரம் என்றால் கிரஹங்கள் தான் வழக்கமாக சுழன்று முன்னோக்கி செல்வதிலிருந்து எதிர் திசையில் இருந்து சுழன்று பின்னோக்கி செல்வது.... 300" 301"302" மீண்டும் 302" 301" 300"... இதனால் பலன்கள் மாறுபடுகின்றன என்று பொதுவாக சொல்லப்படுகிறது.... பெரும்பாலான அனுபவ ஜோதிடர்கள் இதனால் கிரகம் வலிமையாகிறது என்றும் சிலர் நற்பலன்களை தராது என்றும் நம்புகின்றனர்... நீங்கள் கூறுவது போல் உச்சம் பெற்ற கிரஹம் வக்கிரம் பெற்றால் நீசம் என்கிறீர் இது தவறு... அப்படியென்றால் நீசம் பெற்ற கிரகம் வக்கிரம் பெற்றால் உச்சமாகுமா ?... அந்த துலாமில் சனி இருக்கும் இடம் 6,8,12 ம் இடமாக இல்லாமல் இருந்தால் சிறப்பு... மேலும் அதன் தசை புத்தி நடக்காமல் இருந்தால் அதைவிட சிறப்பு... இந்த கருத்துக்கு வலு சேர்க்கும் விதமாக உதாரண ஜாதகங்கள் ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை... ஏனென்றால் துலாமில் சனி வக்கிரம் பெற்று நன்றாக எந்த பிரச்சனையும் இல்லாமல் இருக்கிறார்கள்.... வக்கிரம் அடையாமல் உச்சம் பெற்று பிரச்சனைகளை சந்திப்பவர்களும் உண்டு... முழுமையான ஜாதகத்தை கொண்டு தான் ஒரு முடிவுக்கு வர முடியும்... நன்றி....
@@bharanijothidam5233 Thank you Sir for the reply and the explanation. This doubt was in mind since long time. Your explanation is pretty clear sir. Actually Sani is in 10th house for me. Also i agree that with the full Jathagam only we can arrive at accurate analysis. Do you do personal analysing?
Ayya 20.7.1980 Sunday evening 4.23 pm. Thiruvarur. Thula rasi tanusu lagnam Swathi natchathiram.2l ketu.6L sukran.7L puthan. 8L suriyan Ragu.9Lguru sani.10Lsevai, please ayya epudi erukku,
Good
சூப்பர்
மான்தி பற்றி சொல்லுங்கள் நண்பரே.
அப்போ பகை வீடு என்ன ஆச்சு? அதை ஏன் சொல்லாமல் விட்டீர்கள் ?
கடக லக்னத்தில் 8ம் வீட்டில் சூரியனும், புதனும் இருந்தால் என்ன பலன்
ஒரு கிரகம்! எந்த அடிப்படை யில். வேறொரு ராசியில் உச்சமாகுகிறது
பிளிஸ்
உன்
Uccha veedugal can be taught as simple, but its difficult to understand
G super.
அருமை
Nandri
ஐயா உங்கள் வீடியொவை வேறு ஒருவர் தன் யூடுபில் பதிவு செய்துள்ளார்...
Ragu kedhu yengu ucham yengu neesam pls sollunga sir
Rahu vrushabham uchha
Ketu vruschika uchha
Rahu vruschika neecha
Ketu vrushabha neecha
I am from Telugu
Iya jathahaththil viyaalan enru solvathu entha rasiyin athipathi .. velli entha rasiyin athipathi
Sevvai viruchigathil aatchi. Mesha lagna, so 8 th house maraivu sthanam. Palan epdi irukum?
Anyone please tell me
No Problem... லக்கினாதிபதி செவ்வாய் 8 இல் பலமாக ஆட்சி பெறுவது நன்மை தான்... ஒரு வேளை லகினாதிபதி 8 இல் நீசம் அடைந்து மேலும் லக்கினத்தை ஆட்சி உச்சம் பெற்ற சனி பார்த்து அதற்கு மேலும் சனி தசை இல் லகினதிபதி புத்தியோ அல்லது லக்கினாதிபதி தசையில் சனி புத்தியோ வரும் பொழுது சற்று பிரச்சினைகள் ஏற்படலாம்... ஆகவே கவலைப்பட வேண்டியதில்லை.... நன்றி...
BHARANI JOTHIDAM, ayya thangal pathiluku mika nanri. Ennudaiya suya jadhagathai aarainthu kulanthai pakkiyam palan solla mudiyuma? Kattanam tharukiren. 3.2 varusam kalinthu vittathu. Ellorum kidaikum thamathamaga enru mattum solkirargal. Neengal sariya kanithu entha mariyana pariharam seithal palan kidaikum enru sonnal enaku periya uthaviyaga irukum. Please
Please send your Date of Birth and time with birth place... If possible mention Tamil date....
BHARANI JOTHIDAM, name : Gomathisankar
Date of birth: 17/02/1986
Time of birth : 10:10:00 am
Place of birth : Tirunelveli, Tamilnadu
Date of birth in tamil: masi 5th, thingal, 1191 kurothana varudam
5 ம் இடம் புத்திரஸ்தானம். புத்திரஸ்தானாதிபதி சூரியன் 11 இல் பகை மற்றும் ஆட்சி பெற்ற செவ்வாய் 8 ம் இடத்தில் இருந்து 4 ம் பார்வையாக புத்திரஸ்தானாதிபதியை பார்க்கிறார். இருந்தபோதும் இயற்கை சுப கிரகமான குரு இவர்களுடன் இருப்பதால் எந்த பிரச்சினையும் இல்லை. மேலும் குரு 7 ம் பார்வையாக 5 ம் இடமான புத்திரஸ்தானத்தை பார்ப்பது நன்று. குரு பார்த்தல் கோடி நன்மை..... நன்மை நடக்கும்... நன்றி...
Enna sir use endha video naale
Sir, இது ஒரு ஜோதிட விளையாட்டு... இந்த ஆட்சி, உச்சம் , நீசம் மிகப்பெரிய பங்கு வகிக்கின்றன... ஆனால் இந்த ஆட்சி, உச்ச, நீச்ச கிரகங்களுடன் வேறு எந்த கிரகங்கள் சேர்ந்தாலோ அல்லது பார்த்தாலோ தன்மை மாறுபடும்... உங்களுக்கு சந்தேகம் இருந்தால் ஒரு நன்றாக திறமையாக படிக்கும் பள்ளி மாணவன் அல்லது கல்லூரி மாணவர் (உங்கள் பார்வைக்கு அவர் அறிவாக பேசுகிறார் என்று நினைத்தால்) அவரின் ஜாதகத்தை வாங்கி பாருங்கள் நிச்சயம் புதன் ஆட்சியோ அல்லது ஆட்சி + உச்சமோ அல்லது நீச்சமடைந்து நீசபங்க ராஜயோகமோ பெற்று இருக்கும்... நடைமுறையில் 95% ஒத்து வருகிறது... மற்றபடி சமம் ,நட்பு , பகை யாக இருந்தால் சாதாரணமாக படிப்பார்... நன்றி...
ஜீ, எனக்கு தனுசு ராசி, தனுசு லக்கனம். லக்கனத்தில் சனி, சந்திரன், செவ்வாய் உள்ளது.
மிதுனத்தில் குரு பகவான் உள்ளார். ஏதெனும் பாதிப்பு உண்டா
ஒரு பாதிப்பும் இல்லை... அனால் பாப கிரகங்களின் தசை நடந்தால் சிறிது கஷ்டம் உருவாகலாம்... பிறந்த நேரம் நாள் இருந்தால் ஓரளவிற்கு ஒரு முடிவுக்கு வர முடியும்... நன்றி...
@@bharanijothidam5233 dob : 21.02.1990
Time : 2.30 Am Tuesday night Wednesday morning
Super
Thanks...
Mithunam ku yethuvum sollala?
Sir ungala epdi contact panrathu.
Sir I would like to attend the ur class how can I contact u leave the replay I will be contacting you