வாஸ்து நிபுணரை கூப்பிடவே வேண்டியதில்லை இதை தெரிஞ்சுக்கிட்டா போதும்/ஆதித்யா வாஸ்து/vastutips for home

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 เม.ย. 2023
  • வாஸ்து நிபுணரை கூப்பிடவே வேண்டியதில்லை இதை தெரிஞ்சுக்கிட்டா போதும்/ஆதித்யா வாஸ்து/vastutips for home
    #vastutipstamil #adhithyavastu #vastutipsforhome
    அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன். என் வாழ்க்கையில் ஒரு சிறந்த வழிகாட்டியாகவும் ஒரு கூடப்பிறவா அண்ணணாகவும் இருந்து கொண்டு இருக்கும் என் அண்ணன் #ஆண்டாள் #வாஸ்து நிறுவனர் Dr #Andal P #Chockalingam அவர்களுக்கு எனது மனப்பூர்வமான நன்றிகளை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.எனது வெற்றிகள் அனைத்தும் தங்களது பொற்பாதங்களில் சமர்ப்பிக்கிறேன் எல்லாம் உங்களால் வந்ததே அண்ணா...
    வணக்கம் நண்பர்களே...
    2010 முதல் #வாஸ்து பற்றிய ஆர்வம் மிகுதியால் பல புத்தகங்களை படித்து பிறகு அக்கம் பக்கம் நண்பர்களுடைய வீடுகளை எல்லாம் ஆராய்ச்சி செய்து அதில் கண்ட அனுபவங்களை ஊர்ஜிதப்படுத்தவும் வாஸ்து பற்றிய நுணுக்கங்களை மேலும் தெரிந்து கொள்ளவும் 2015 ல் அகில உலகம் போற்றும் #ஆண்டாள்_வாஸ்து_நிறுவனர்
    #Andal_P_Chockkalingam அவர்களின் #SRI_AANDAL_VASTU வாஸ்துவின் முதல் #பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பல நுணுக்கங்களை கற்றுக் கொண்டதோடு நிற்காமல் மேலும் வாஸ்து அறிவை புதுப்பிக்க #Tali_Vastu மற்றும் #ராஜநிலை_வாஸ்து வகுப்புகளிலும் கலந்து கொண்டு கற்றுக் கொண்ட பாடங்களையும் அனுபவங்களையும் மிக மிக எளிமையான முறையில் அனைத்து மக்களுக்கும் சென்றடையும் வகையில் உங்கள் வாழ்க்கையில் வெளிச்சத்தை வழங்குவதற்காகவும் இதுவரை பயணித்துக்கொண்டு இருந்தேன். இப்பொழுது பிரபஞ்சத்தின் பேராற்றல் துணையுடன் ரவி ரமணா International மற்றும் வாழ்வியல் வாஸ்து அகாடமி நிறுவனருமான வாஸ்து ஜாம்பவான் வாழ்வியல் வாஸ்து மேதகு ரவி ரமணா சார் அவர்களுடன் இரண்டுநாள் Advanced வாஸ்து வகுப்பில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது மிகவும் பிரமாதமான பல முக்கியமான அதிசயத்தக்க விஷயங்களை அவர் எடுத்துரைத்தது பிரம்மிக்க வைத்தது வாஸ்துவை வேறு லெவலுக்கு எடுத்து சென்று விட்டார். ரவி ரமணா சார் வாஸ்துவுக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு அவரைப்பற்றி பலவருடங்களாக கேள்விப்பட்டிருக்கேன் சந்திக்க வேண்டும் என பல வருடங்களாக இருந்த ஆர்வத்தை பிப்ரவரி 18 மற்றும் 19 அன்று இயற்கை எனக்கு மட்டுமல்ல பல நண்பர்களுக்கும் நிறைவேற்றிக் கொடுத்தது அதற்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகளை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்...
    Compass பிடிச்சு வாஸ்து பலாபலன்களை சொன்னது ஒரு காலம் . அடுத்து புதுமையை புகுத்தறேன்னு சொல்லி இடத்தையும் வீட்டையும் இஞ்ச் இஞ்ச் ஆக அளந்து வரைபடம் போட்டு சொல்வது அது ஒரு காலம் ஆனால் ரவி ரமணா சார் வீட்டுக்குள் காலடி எடுத்து வைப்பதற்கு முன்பே அந்த குடும்பத்தில் உள்ளவர்களின் உடல் நிலையையும் பொருளாதார நிலையையும் அவர்கள் குழந்தைகளில் எந்த குழந்தைக்கு என்ன பாதிப்பு போன்றவற்றை அவ்வளவு தெளிவாக எடுத்துரைப்பது அவருடைய 25 வருட ஆராய்ச்சியில் வந்த பலன் என்று தான் சொல்ல வேண்டும் அந்த பாக்கியம் எங்களுக்கும் கிடைத்தது கிடைத்துக்கொணடு இருக்க இந்த இயற்கை எங்களுக்கு உறுதுணையாக இருக்கும் என முழுவதுமாக நம்புகிறேன் நன்றி...
    Thanks To The Dr Andal P Chockalingam sir.
    Thanks To The Ravi Ramana sir.
    Thanks To The Universe...
    #ஆதித்யா_வாஸ்து #ADHITHYA #Vastu ( #பரிகாரம்_இல்லாத_வாஸ்து ) என்னும் பெயரில் மக்களின் பேராதரவுடன் இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதை அன்புடனும் மகிழ்ச்சியுடனும் நன்றிகளுடனும் தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி...
    #ஆண்டாள் #வாஸ்து நிறுவனர் அவர்களுக்கும் #Ravi_Ramanas_Vastu_International நிறுவனர் ரவி ரமணா அவர்களுக்கும் #Tali #Vastu நிறுவனர் அவர்களுக்கும் மற்றும் #ராஜநிலை #வாஸ்து நிறுவனர் அவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகளை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி...
    என்னை வாஸ்து பார்க்க அனுமதித்து கொண்டு இருக்கும் காலி மனைகளுக்கும் சொந்த வீடுகளுக்கும் வாடகை வீடுகளுக்கும் மற்றும் எங்களை வாழவைக்கும் தெய்வங்களான காலி மனை மற்றும் வீட்டின் உரிமையாளர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகளை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்...
    வாழ்க வளமுடன்...
    Thanks to the #Universe

ความคิดเห็น • 64

  • @snackattackcafe
    @snackattackcafe 5 หลายเดือนก่อน +1

    Good Hearted Person 🙏 Our Advik Bros Villa's Vastu Specialist 😊👍 Highly Recommended 🎉

  • @mohanp419
    @mohanp419 10 หลายเดือนก่อน +5

    நன்றி ஐயா நல்ல செய்தி,மனதில் ஒரு தெளிவு ❤

    • @adhithyavastu
      @adhithyavastu  10 หลายเดือนก่อน

      Thank you sir vazhga valamudan

  • @ssmganeshan6132
    @ssmganeshan6132 6 หลายเดือนก่อน +1

    நன்று அண்ணா வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • @prabhasekar3079
    @prabhasekar3079 หลายเดือนก่อน +1

    Good information tq sir

    • @adhithyavastu
      @adhithyavastu  หลายเดือนก่อน

      நன்றி மேடம் வாழ்க வளமுடன்

  • @coimbatorehq8473
    @coimbatorehq8473 9 หลายเดือนก่อน +2

    arumayana thagaval thanthamaikku nandrigal sir thank you

    • @adhithyavastu
      @adhithyavastu  9 หลายเดือนก่อน

      Thank you sir vazhga valamudan

  • @shekhars5239
    @shekhars5239 ปีที่แล้ว +3

    மிகவும் சிறப்பாக உள்ளது நன்றிகள் கோடி வாழ்க வளமுடன் பிரபஞ்ச சக்திக்கு கோடானு கோடி நன்றிகள் நன்றி நன்றி நன்றி ❤

    • @adhithyavastu
      @adhithyavastu  ปีที่แล้ว

      நன்றி சார் வாழ்க வளமுடன்

  • @meghnaartgallery8187
    @meghnaartgallery8187 10 หลายเดือนก่อน +3

    ஐயா சூப்பரா சொன்னீங்க ஐயா வடக்கு பார்த்தவீட்டிற்க்கு வடகிழக்குமூலையில் படி வரக்கூடாது என்றால் வடமேற்க்கு மூலையில்தானே வரவேன்டும்.சொல்லுங்கள், ஐயா.

  • @lizardgaming6163
    @lizardgaming6163 หลายเดือนก่อน +1

    Vaiga valamuda n

    • @adhithyavastu
      @adhithyavastu  หลายเดือนก่อน

      Thank you sir vazhga valamudan

  • @jose26877
    @jose26877 4 หลายเดือนก่อน

    Very useful sharing sir , thank you

    • @adhithyavastu
      @adhithyavastu  4 หลายเดือนก่อน

      நன்றி சார் வாழ்க வளமுடன்

  • @kalaiselvi4959
    @kalaiselvi4959 10 หลายเดือนก่อน +1

    நன்றி பிரதர்

    • @adhithyavastu
      @adhithyavastu  10 หลายเดือนก่อน

      Thank you madam vazhga valamudan

  • @sakthiarumugam5227
    @sakthiarumugam5227 ปีที่แล้ว +2

    சூப்பர் நல்வாழ்த்துக்களுடன் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் சகோதரர் 🙏🤝💐💐

    • @adhithyavastu
      @adhithyavastu  ปีที่แล้ว

      நன்றி சார் வாழ்க வளமுடன்

  • @Suganthi-po8yt
    @Suganthi-po8yt 10 หลายเดือนก่อน +2

    நன்றிகள் சார் 🙏🙏🙏

    • @adhithyavastu
      @adhithyavastu  10 หลายเดือนก่อน

      Thank you madam vazhga valamudan

  • @arumugamvelayutham1089
    @arumugamvelayutham1089 10 หลายเดือนก่อน +1

    Excellent information sir thank you sir

    • @adhithyavastu
      @adhithyavastu  10 หลายเดือนก่อน

      Thank you sir vazhga valamudan

  • @prasathv216
    @prasathv216 10 หลายเดือนก่อน +1

    Thank you Sir❤

    • @adhithyavastu
      @adhithyavastu  10 หลายเดือนก่อน

      Thank you sir vazhga valamudan

  • @user-jx7ih3sf3b
    @user-jx7ih3sf3b 10 หลายเดือนก่อน +1

    Very use full video sir thank you..

    • @adhithyavastu
      @adhithyavastu  10 หลายเดือนก่อน

      Thank you sir vazhga valamudan

  • @user-tl5kq5fu2d
    @user-tl5kq5fu2d 9 หลายเดือนก่อน +1

    மிகச் சிறப்பான விளக்கம் அண்ணா 💐💐💐

    • @adhithyavastu
      @adhithyavastu  9 หลายเดือนก่อน

      Thank you sir vazhga valamudan

  • @ramalingamthirumaran6359
    @ramalingamthirumaran6359 9 หลายเดือนก่อน +1

    Excellent explanation
    Thank u sir

    • @adhithyavastu
      @adhithyavastu  9 หลายเดือนก่อน

      நன்றி சார் வாழ்க வளமுடன்

  • @arunprasath549
    @arunprasath549 9 หลายเดือนก่อน

    useful information sir thank you so much sir

    • @adhithyavastu
      @adhithyavastu  9 หลายเดือนก่อน

      நன்றி சார் வாழ்க வளமுடன்

  • @krishnasamyr3244
    @krishnasamyr3244 10 หลายเดือนก่อน +1

    Good evening, sir.. Very useful, valid information. Thank you so much, sir... Vaazhgha VALAMUDAN...

    • @adhithyavastu
      @adhithyavastu  10 หลายเดือนก่อน

      Thank you sir vazhga valamudan

  • @jose26877
    @jose26877 4 หลายเดือนก่อน

    Mikka nantri sir

    • @adhithyavastu
      @adhithyavastu  4 หลายเดือนก่อน

      Thank you sir vazhga valamudan

  • @cdtasnitheesh215
    @cdtasnitheesh215 10 หลายเดือนก่อน +1

    தெளிவான விளக்கம் ஐயா நன்றி மகிழ்ச்சி

    • @adhithyavastu
      @adhithyavastu  10 หลายเดือนก่อน

      Thank you sir vazhga valamudan

  • @nithiyamasala673
    @nithiyamasala673 ปีที่แล้ว +2

    மிக்க நன்றிங்க
    அருமையான பதிவுங்க
    எல்லோருக்கும் தேவையான பதிவுங்க

    • @adhithyavastu
      @adhithyavastu  ปีที่แล้ว

      Thank you madam vazhga valamudan

  • @chakkaravarthyk
    @chakkaravarthyk 9 หลายเดือนก่อน +1

    Super sir

    • @adhithyavastu
      @adhithyavastu  9 หลายเดือนก่อน

      Thank you sir vazhga valamudan

  • @JAGANATHAN72
    @JAGANATHAN72 9 หลายเดือนก่อน +1

    வாஸ்து எண்பது இது மட்டும் அன்று நண்பரே இன்னும் நிறைய உள்ளது கவனம் தேவை.வாழ்த்துக்கள்

    • @adhithyavastu
      @adhithyavastu  9 หลายเดือนก่อน

      நன்றி சார் மேலும் என்னென்ன சார் உள்ளது தெரிந்து கொள்ள விருப்பம்

  • @m.sureshveeramalai8742
    @m.sureshveeramalai8742 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி சார் இவ்வளவு தெளிவாக கூறியதற்கு மிகவும் நன்றி நன்றி நன்றி நன்றி சூப்பர் கதிரவன் சார்❤❤❤❤

    • @adhithyavastu
      @adhithyavastu  ปีที่แล้ว

      Thank you sir vazhga valamudan

  • @vastuengineer6475
    @vastuengineer6475 ปีที่แล้ว +1

    ❤❤❤❤❤

    • @adhithyavastu
      @adhithyavastu  ปีที่แล้ว

      நன்றி சார் வாழ்க வளமுடன்

  • @muraliaj5129
    @muraliaj5129 8 หลายเดือนก่อน +1

    Ivar solvathu grammangaluku mattum thaan saathiyamaagum , citiku ulle ithu polla gap vaithu kaattuvathu saathiyamillai.

    • @adhithyavastu
      @adhithyavastu  8 หลายเดือนก่อน

      நிம்மதியாக வாழ்வதற்கு எல்லாருக்கும் உரிமையும் உள்ளது வாய்ப்பும் உள்ளது ஆனால் எல்லாராலும் அதை அனுபவிக்க முடியவில்லை அல்லவா அதுபோலத்தான் யாருக்கு வாய்ப்பும் பிராப்தமும் உள்ளதோ அவர்களுக்கே அது கிட்டும்

  • @PrabuAbuTN36
    @PrabuAbuTN36 9 หลายเดือนก่อน

    Excellent sharing lots super, thanks for your sharing.

    • @adhithyavastu
      @adhithyavastu  9 หลายเดือนก่อน

      Thank you sir vazhga valamudan

  • @sivakumard5886
    @sivakumard5886 9 หลายเดือนก่อน +1

    Veetuku veliya padikattu ,entha thisai la varanum sir, east facing house

    • @adhithyavastu
      @adhithyavastu  9 หลายเดือนก่อน

      South east or north west

  • @Nanthanaa
    @Nanthanaa 10 หลายเดือนก่อน +2

    மாடிபடி எங்க வரணும் சார்

    • @adhithyavastu
      @adhithyavastu  10 หลายเดือนก่อน +1

      வீட்டுக்குள்ளேயா மேடம்

  • @sivasalma1012
    @sivasalma1012 9 หลายเดือนก่อน +1

    ஐயா தெற்கு பார்த்த படி கதவு உள்ளே திறந்த போக உள்ளது . அது சரி யா ...

    • @adhithyavastu
      @adhithyavastu  9 หลายเดือนก่อน

      தெற்கு பார்த்து கதவு மேற்கை ஒட்டி உள்ளதா கிழக்கை ஒட்டி உள்ளதா

    • @sivasalma1012
      @sivasalma1012 9 หลายเดือนก่อน

      ஐயா வாடகை வீட்டுல உள்ளே வடக்கு பார்த்த உள்ளது ஐயா...

  • @eswaramoorthys9592
    @eswaramoorthys9592 9 หลายเดือนก่อน

    வடக்கு பார்த்த வீட்டுக்கு மேற்கு பகுதியில் மாடிப்படிஅமைக்கலாமா

    • @adhithyavastu
      @adhithyavastu  9 หลายเดือนก่อน

      தாராளமாக அமைக்கலாம் சார் எங்கே ஆரம்பிக்கிறீங்க எங்கே உள்ளே நுழையறீங்க என்பது முக்கியம் சார்

  • @uthayaraja1248
    @uthayaraja1248 9 หลายเดือนก่อน +1

    Excellent explanation sir thank you

    • @adhithyavastu
      @adhithyavastu  9 หลายเดือนก่อน

      நன்றி சார் வாழ்க வளமுடன்