காம்பவுண்ட் வாஸ்து / compound wall vastu in tamil /adhithya vastu/vastutips

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ม.ค. 2023
  • #vastutipstamil #compoundvastu #adhithyavastu
    காம்பவுண்ட் வாஸ்து / compound wall vastu in tamil /adhithya vastu/vastutips
    ஒரு வீட்டுக்கு அமைக்கக்கூடிய காம்பவுண்டு பற்றிய தெளிவான விளக்கத்தை இந்த வீடியோவில் காணலாம். எவ்வளவு அடி உயரம் காம்பவுண்டு அமைக்க வேண்டும் எப்படி அமைக்க வேண்டும் பற்றிய அனைத்து விளக்கங்களையும் இந்த வீடியோவில் காணலாம்.
    TH-cam ல நீங்களும் ஒரு வாஸ்து நிபுணர் னு Search பண்ணி அந்த வீடியோவை முழுமையாக பாருங்கள் வாஸ்து பற்றிய முழு விளக்கத்தையும் அறிந்து கொள்ளலாம் எவ்வித செலவுமின்றி...
    • நீங்களும் ஒரு வாஸ்து ந...
    #adhithyavastu
    வணக்கம் நண்பர்களே...
    2010 முதல் #வாஸ்து பற்றிய ஆர்வம் மிகுதியால் பல புத்தகங்களை படித்து பிறகு அக்கம் பக்கம் நண்பர்களுடைய வீடுகளை எல்லாம் ஆராய்ச்சி செய்து அதில் கண்ட அனுபவங்களை ஊர்ஜிதப்படுத்தவும் வாஸ்து பற்றிய நுணுக்கங்களை மேலும் தெரிந்து கொள்ளவும் 2015 ல் அகில உலகம் போற்றும் #ஆண்டாள்_வாஸ்து_நிறுவனர்
    #Andal_P_Chockkalingam அவர்களின் #SRI_AANDAL_VASTU வாஸ்துவின் முதல் #பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பல நுணுக்கங்களை கற்றுக் கொண்டதோடு நிற்காமல் மேலும் வாஸ்து அறிவை புதுப்பிக்க #Tali_Vastu மற்றும் #ராஜநிலை_வாஸ்து வகுப்புகளிலும் கலந்து கொண்டு கற்றுக் கொண்ட பாடங்களையும் அனுபவங்களையும் மிக மிக எளிமையான முறையில் அனைத்து மக்களுக்கும் சென்றடையும் வகையில் புதுப்பொலிவுடன் உங்கள் வாழ்க்கையில் வெளிச்சத்தை வழங்குவதற்காக இப்பொழுது...
    #ஆதித்யா_வாஸ்து #ADHITHYA #Vastu ( #பரிகாரம்_இல்லாத_வாஸ்து ) என்னும் பெயரில் மக்களின் பேராதரவுடன் இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதை அன்புடனும் மகிழ்ச்சியுடனும் நன்றிகளுடனும் தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி...
    #ஆண்டாள் #வாஸ்து நிறுவனர் அவர்களுக்கும் #Tali #Vastu நிறுவனர் அவர்களுக்கும் மற்றும் #ராஜநிலை #வாஸ்து நிறுவனர் அவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகளை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி சார்...
    Thanks to the #Universe

ความคิดเห็น • 13

  • @balusugar4410
    @balusugar4410 ปีที่แล้ว +2

    4 years before nenga sonnadunga en veetuku romba nandringa guru jee

  • @Imponjewels
    @Imponjewels ปีที่แล้ว +1

    Very useful information sir.thank u sir

    • @adhithyavastu
      @adhithyavastu  ปีที่แล้ว

      Thank you madam vazhga valamudan...

  • @PrabuAbuTN36
    @PrabuAbuTN36 ปีที่แล้ว +1

    🤝👌

    • @adhithyavastu
      @adhithyavastu  ปีที่แล้ว

      Thank you sir vazhga valamudan

  • @user-wi6jl7cv6p
    @user-wi6jl7cv6p 4 วันที่ผ่านมา +1

    வீட்டுக்கு முன் பகுதியில் மட்டும் compound அமைத்து gate போடலாமா ?

  • @PrabuAbuTN36
    @PrabuAbuTN36 ปีที่แล้ว +1

    காம்பவுண்ட் சுவற்றில் சிலர் ஜன்னல் போல சிரிய அளவில் 3/4-1/2 என்ற அளவில் வைக்கின்றார்களே அது சரியான முறையா அல்லது கணக்கில் அது கிடையாதுங்களா நன்பரே இதற்க்கு ஒரு தனி பதிவாக விளக்கமாக கூறுங்கள்🙏🙏🌺😍

  • @mallaiyanmallaiya3940
    @mallaiyanmallaiya3940 8 หลายเดือนก่อน +1

    ஐயா மதில் சுவர் நான்கு பக்கமும் சமமாக இருக்க வேண்டுமா அல்லது ஈசான்ய மூலையில் நீண்டு இருக்க வேண்டுமா ஐயா

    • @adhithyavastu
      @adhithyavastu  8 หลายเดือนก่อน

      சமமாக இருக்க வேண்டும் சார்

    • @mallaiyanmallaiya3940
      @mallaiyanmallaiya3940 8 หลายเดือนก่อน

      @@adhithyavastu நன்றி ஐயா