பூஜை அறை இங்க இருந்தால் வீட்டில் துர்மரணம் ஏற்படும் |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ม.ค. 2025

ความคิดเห็น • 72

  • @gopalakrishnankrishnan1152
    @gopalakrishnankrishnan1152 ปีที่แล้ว +35

    அடிப்படையாக நான்கு திசை முனைகளை மட்டும் கவனித்தால் போதும்
    வடகிழக்கு பகுதியில் போர்
    பள்ளமாக இருக்கனும்
    வடமேற்கு பகுதியில் செப்டிக் டேங்க். டாய்லெட் பாத்ரூம்
    தென்மேற்கு பகுதியில் வாட்டர் டேங்க் உயர்ந்தும் இருக்கனும்
    தென்கிழக்கு பகுதியில் அடுப்பங்கரை இருக்கனும் 4 முனைப் பகுதி சரியாக இருந்தாலே போதுமானது
    மற்றதை குழப்பிகொள்ள வேண்டாம்

    • @LALITHARAGHAVENDRAN-gb8lp
      @LALITHARAGHAVENDRAN-gb8lp ปีที่แล้ว +3

      பூஜை அறை ?

    • @venkatesanrs9495
      @venkatesanrs9495 ปีที่แล้ว

      வடமேற்கு பகுதியில் செப்டுக்டேங்க் வர கூடாது, கிழக்கு பக்கமாகவோ, வடக்குபகுதியிலோ இருக்கலாம்

  • @குருவாய்மொழி
    @குருவாய்மொழி ปีที่แล้ว +4

    நீங்கள் சொல்வது எல்லாம் சரி தான் ஆனால் நடைமுறையில் சாத்திய படாது அவர்கள் இஷ்டம் போலவே கட்டுகிறார்கள் ஒன்றும் செய்ய முடியாது

  • @SrinivasangStinivasang
    @SrinivasangStinivasang หลายเดือนก่อน

    Supper sir❤

  • @Suriyavishnug
    @Suriyavishnug ปีที่แล้ว

    Sure shot!!! Sure shot!! Sema

  • @nokianokia5077
    @nokianokia5077 11 หลายเดือนก่อน

    நன்றி

  • @UmaAnbu-s6i
    @UmaAnbu-s6i ปีที่แล้ว +1

    கேள்வி கேட்பவர் நல்ல கேள்விகளை கேட்டார்,super

  • @LdRaj-u4l
    @LdRaj-u4l 6 หลายเดือนก่อน +1

    Appartment flat patri sollunga sir

  • @aateshkannan7570
    @aateshkannan7570 ปีที่แล้ว +6

    ருத்ராட்சம் பற்றி நன்றாகப் படியுங்கள்.

  • @dsyuvaraj1982
    @dsyuvaraj1982 ปีที่แล้ว

    ஜயா யுவராஜ் ஈரோடு.கிழக்கு திசை வீட்டில் கடவுள் அறை தலைவாசலை பார்த்து அமையலாம. இதற்கு பதில் சொல்ல வேண்டும் நன்றி

  • @sanjay2685
    @sanjay2685 ปีที่แล้ว +1

    Nandri narpavi iyyaa

  • @chandrasekaranpalanivel5072
    @chandrasekaranpalanivel5072 ปีที่แล้ว +1

    Iyya vaathupadi veedu katti vittu, TASMAC le thanni adichukkitirundha saapaadu eppadi kidaikkum?

  • @Samy-t4h5h
    @Samy-t4h5h ปีที่แล้ว +7

    வார்த்தைகளில்
    தடித்தனமும்
    மண்டைக்
    கொழுப்பும்
    அதிகம் தென்படுகிறது
    கொஞ்சம் மாற்றிக்
    கொள்வது நல்லது
    உங்களை பார்த்தால்
    மக்களை பயமுறுத்தி
    காசு பார்க்கும்
    நபராக இருப்பீர்கள் போல தெரிகிறது

    • @Ta-bd6xs
      @Ta-bd6xs 6 หลายเดือนก่อน

      Vai koluppu adhigam

  • @musiqmiracles5014
    @musiqmiracles5014 ปีที่แล้ว +3

    எந்த பக்கம் படி வரும் உங்கள் வீட்டு படம் காமிங்க. நீங்க எப்படி கட்டிருக்கிங்க.. எங்களுக்கு உதவியா இருக்கும்..

  • @loboprabhuprabhu27
    @loboprabhuprabhu27 ปีที่แล้ว +1

    மனையில் நான்கு மூலையில்..வடகிழக்கு ஈசான்ய பள்ளம் தண்ணீர் நிற்க்கிறது..தென்கிழக்கு அக்கினி மூலை..பள்ளம் தண்ணீர் நிற்க்கிறது..தென்மேற்கு மேற்கு மூலையில் பாம்பு..புற்று உள்ளது..வடமேற்கு..பள்ளம் தண்ணீர் நிற்க்கிறது..இது வாஸ்து தோஷம்..உள்ளதா..பதில் சொல்லவேண்டும் 💅🏨👏

  • @rajavelc8161
    @rajavelc8161 ปีที่แล้ว +2

    இன்னும் கொஞ்சம் திருப்பதி ரெட்டி கருத்து களை நன்கு தெரிந்து கொண்டு வந்து பேட்டி குடுத்தால் நலமாக இருக்கும்.

    • @PonnusamyVashthu-un5mf
      @PonnusamyVashthu-un5mf ปีที่แล้ว

      திருப்தி ரெட்டி அளவஉஅடஇஇல்லஐனஉசஓல்ரஆர் அது எப்படி சரி வராது

  • @priyaramesh6095
    @priyaramesh6095 ปีที่แล้ว +3

    North east extended nalladhu thane.????

  • @baskard6180
    @baskard6180 ปีที่แล้ว +2

    Sureshort a நல்லா குழப்பிடிங்க....

  • @veeralakshmir7211
    @veeralakshmir7211 ปีที่แล้ว +1

    வீட்டிற்க்கு வெளியே காம்பவுண்ட் உள்ளேதாய்சுவரையும்தந்தைசுவரையும்தொடாமல்வடமேற்க்கில்செப்டிக்டேங்இருக்குஇதைதவறுஎன்றுசொல்கிறார்கள் தவறு என்னசெய்யவேண்டும்

  • @VasanthamVMN
    @VasanthamVMN ปีที่แล้ว

    🙏🙏🙏😊 Tom & jerry kitchen🙏😊

  • @meenasusi972
    @meenasusi972 ปีที่แล้ว +3

    Coimbatore la erukiravanga ena pannuradhu

  • @selvaselvaraja6754
    @selvaselvaraja6754 ปีที่แล้ว +4

    🪔 ஓம் 🪔

  • @arumugamsamy-f4s
    @arumugamsamy-f4s ปีที่แล้ว

    Sir ungalai parkkanum sir

  • @omgproperties
    @omgproperties ปีที่แล้ว +3

    Sure shot yappa mudiyala...

  • @alliswell5873
    @alliswell5873 ปีที่แล้ว +2

    Mikka nanri sir 🙏 actor chandrasekar maathiri pesareenga sir👍

    • @srinivasans838
      @srinivasans838 ปีที่แล้ว

      ஐஏ...😮😮த்தூ த்தூ

  • @pmjflionmeksonbalu7005
    @pmjflionmeksonbalu7005 ปีที่แล้ว +2

    100 % no one can built.
    See the basic & go ahead.

  • @Samy-t4h5h
    @Samy-t4h5h ปีที่แล้ว +2

    ருத்ராட்சம் பற்றி
    தெரிந்தால்
    மட்டும் பேசணும்
    இல்லை எனில் கடந்து போகவும்
    உளறக்கூடாது

  • @bahuleyanbahuleyan8070
    @bahuleyanbahuleyan8070 ปีที่แล้ว

    Sir vadakilakku veli moolayil thalaivasal varuthu 3padi podalama

  • @hemashrie1241
    @hemashrie1241 ปีที่แล้ว

    அந்த காலத்தில் அரண்மனையில். படிகள் உள் பகுதியில் உள்ளது

  • @ShanmugaSundaram-s1w
    @ShanmugaSundaram-s1w ปีที่แล้ว +3

    வெளிநாடுகளில் கொண்டோமனியம் கட்டுகிறார்கள் பாத்ரூம் உள்ளேதான் இருக்கும் அவங்க தான் கோடீஸ்வரன்களா இருக்காங்க ஐம்பது மாடிகளிலும் வீடுகள் இப்படித்தான்

  • @M.AmuthaBSMBS
    @M.AmuthaBSMBS ปีที่แล้ว +5

    Sir ருத்ரசம் பத்தி முழுமையாக தெரியாமல் பேசுவது தவறு

  • @chithraranganathan9800
    @chithraranganathan9800 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏⚘

  • @PonnusamyVashthu-un5mf
    @PonnusamyVashthu-un5mf ปีที่แล้ว +3

    நான் வாஸ்து நிபுணர் இவர்கஊரஉவதஉ பூலுகுமூட்டை

  • @kathirvel6199
    @kathirvel6199 ปีที่แล้ว

    Karungali just tree

  • @shanthisivarajan6104
    @shanthisivarajan6104 ปีที่แล้ว

    Flat vangumpothu vashthu pakanuma sir 12 floor vangarom appo vasthu pakanuma vendama sir

  • @selvamari4819
    @selvamari4819 ปีที่แล้ว +3

    Northeast la car parking eruku.
    What to do anna?

  • @dineshb9979
    @dineshb9979 ปีที่แล้ว

    Sir, if you are experience in Vastu pls speak within tat boundary !!
    Ur view about rudhraksha is not correct

  • @rathideviannadurai6132
    @rathideviannadurai6132 8 หลายเดือนก่อน +1

    திமிர் பேச்சு மக்களை பயமுறுத்த வேண்டாம்

  • @kuppurajm5520
    @kuppurajm5520 ปีที่แล้ว

    பாதில்செரிளதவரு

  • @mallikaramesh5833
    @mallikaramesh5833 ปีที่แล้ว +3

    தெற்கு மேற்கில் படி வரலாம் ஆனால் லிஃப்ட் என்பது பெரிய பள்ளம் விழும் அது பரவால்லிங்களா?

  • @Kaliyaperumalm-z6d
    @Kaliyaperumalm-z6d ปีที่แล้ว +17

    என்ன சார் மக்களை ரொம்ப அச்சுறுத்திட்டே இருக்கீங்க துணிந்தவனுக்கு துக்கமில்லை

  • @vennilathangavel7478
    @vennilathangavel7478 ปีที่แล้ว

    Veedu. illaadhavanukku

  • @revathierra5961
    @revathierra5961 ปีที่แล้ว +2

    What about apartments sir there's no vastu principal 😂

  • @arjunamoorthymookiahdoss9934
    @arjunamoorthymookiahdoss9934 ปีที่แล้ว +1

    உள்ளமே கடவுள் இல்லம் கோவில்
    உழைப்பே கடவுள்
    உண்மையில்
    அனைவரும் வீடுகட்டுவதுவருமானவரிகட்டுவதற்கு பயந்து தானே

  • @mukunthanng4298
    @mukunthanng4298 ปีที่แล้ว

    Editing, ரெண்டு நிமிஷத்துக்கு முன்னோட்டமா?
    , தங்கள் காணொளியை பார்ப்பதற்கு தண்டனையா?
    , விஷயத்தை நேரடியாக சொன்னால் தூக்கம் வராதா?, Window Notes

  • @madheswaranmadhu8756
    @madheswaranmadhu8756 ปีที่แล้ว +7

    நீ அடுத்தவண் வீட்டைஇடிப்பவண் எண்பது தெளிவாக புரிகிறது மக்கலே ஏமரவேண்டம்

  • @knganesh-lg3bc
    @knganesh-lg3bc 2 หลายเดือนก่อน

    எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் போல பேசக்கூடாது.உங்கள் பேச்சு மக்களை பயமுருத்தக் கூடாது
    ருத்ராட்சம் பற்றி முழுமையாக தெரிந்து கொண்டு பேசவேண்டும். தெரியாத வாய்க்கு வந்தபடி பேசக்கூடாது

  • @sakeelaameen9444
    @sakeelaameen9444 ปีที่แล้ว

    நான் பாத்து பாத்து அய்யோ வீடா வித்துட்டு வாடகவீட்டில் இருக்கோன்

  • @Revathis444
    @Revathis444 ปีที่แล้ว +2

    Sureshot is his dialogue😅

    • @sudhakarnj
      @sudhakarnj ปีที่แล้ว

      Sure shot😊😊

  • @govindhasamy7087
    @govindhasamy7087 ปีที่แล้ว

    .

  • @vels1846
    @vels1846 ปีที่แล้ว +1

    இவர் மக்களை குழப்பி விடுகிறார்

  • @rajpress1958
    @rajpress1958 ปีที่แล้ว

    இது மாதிரி mooda nambikkaiyai parappamal motivate varumaru pesa பழகுங்கள். இவனுக்கு ithethan வேலை. Ivan என்ன kadavulaa. எல்லாம் தெரிந்த maathiri peesi nammai பயம் kaatuvaargal. Kadavul meel paaratthai போட்டு விட்டு vazha பழகுங்கள். இது suttha பொய் பொய்.

  • @mohanrajs4670
    @mohanrajs4670 ปีที่แล้ว

    🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️

  • @anandkesh
    @anandkesh ปีที่แล้ว

    All these are not mentioned in shastram. Dont spread superstitious beliefs.

  • @balachandran7987
    @balachandran7987 ปีที่แล้ว

    ஏமாத்த தெரியலேன்னா வாஸ்த்து பற்றி பேசகூடாது

  • @kimyangKo
    @kimyangKo ปีที่แล้ว

    Ivan cholrathulam keta veedey katta mudiyatthu😅

  • @La.Manikandan
    @La.Manikandan ปีที่แล้ว

    Waste of time to watch

  • @jayasimhanE
    @jayasimhanE ปีที่แล้ว

    Fake

  • @vijikumar1593
    @vijikumar1593 ปีที่แล้ว

    Thuuuuuuuuuuuuuuuuuu

  • @er.s.karthikeyanb.esivalin2646
    @er.s.karthikeyanb.esivalin2646 ปีที่แล้ว +2

    போயாபோநீயூம்ஜோசியமூம்