மாவு அறைக்காமல் எளிதில் செய்ய கூடிய ஜவ்வரிசி இட்லி/ Javvarisi Idli recipe by Revathy Shanmugam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 พ.ย. 2024

ความคิดเห็น • 68

  • @sriramplanners1169
    @sriramplanners1169 2 ปีที่แล้ว +1

    அருமையான தகவல்
    ஜவ்வரிசி இட்லி செய்து சாப்பிட்டு பார்க்கிரோம்

  • @latharavii3794
    @latharavii3794 2 ปีที่แล้ว +1

    வணக்கம் அம்மா சுலபமான ஜவ்வரிசி இட்லி மிக அருமை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி அம்மா

  • @gowriram4580
    @gowriram4580 2 ปีที่แล้ว

    Parkumpothey sappidanum thonuthu ungalukku pinnal tiles krishna romba alaga irukku thankyou mam

  • @jeevaravi9648
    @jeevaravi9648 2 ปีที่แล้ว +1

    அம்மா வணக்கம் 🙏. ஜவ்வரிசி இட்டலி அருமை. செய்து பார்க்கிறேன் அம்மா.இன்று தட்டு இட்டலி,தக்காளி குருமா செய்தேன். நன்றாக இருந்தது அம்மா.

  • @shatyanarayans2401
    @shatyanarayans2401 2 ปีที่แล้ว

    வணக்கம் ‌அம்மா! 2 வருடங்களுக்கு முன் ஜெயா டீவியில் நீங்கள் செய்து காட்டிய பால்கோவா குலாப் ஜாமுனை இன்று நான் செய்தேன். மிகவும் நன்றாக வந்தது. எங்கள் வீட்டில் எல்லோருக்கும் பிடித்திருக்கிறது. மிக்க நன்றி! வாழ்க வளமுடன்!

  • @padmavathyr4606
    @padmavathyr4606 2 ปีที่แล้ว

    வணக்கம் அம்மா அருமையான பதிவு. கண்டிப்பாக செய்து பார்க்கிறேன் நன்றி அம்மா🙏

  • @sudhasriram7014
    @sudhasriram7014 2 ปีที่แล้ว

    இனிய வணக்கம் அம்மா மிகவும் மிகவும் அருமை ஜவ்வரிசி ரவா இட்லி சூப்பர் மா

  • @rukhyakhanam4635
    @rukhyakhanam4635 2 ปีที่แล้ว

    Aunbaana kaalai vanakkam neraiya rusee neraiyaa healty ennum neraiyya ravathi ammaavin kai pakkuvam ketkavaa vendum thankyouma

  • @malathiannamalai2858
    @malathiannamalai2858 2 ปีที่แล้ว

    வணக்கம் மா ஜவ்வரிசி இட்லி புதுமையாக உள்ளது நன்றி மா

  • @subbulakshmiv7404
    @subbulakshmiv7404 2 ปีที่แล้ว

    வணக்கம் அம்மா 🙏 கண்டிப்பாக செய்து பார்க்க வேண்டும் ரொம்ப நன்றி

  • @ambujamjagdeesh9494
    @ambujamjagdeesh9494 2 ปีที่แล้ว

    Good morning maa super i will try this receipe thank you👍🏻

  • @deepakk_here6726
    @deepakk_here6726 2 ปีที่แล้ว +1

    Super very nice மா

  • @chitrakrishnaswamy6451
    @chitrakrishnaswamy6451 2 ปีที่แล้ว +1

    So yummy to look at. I will surely try mam.

  • @sridevi8134
    @sridevi8134 2 ปีที่แล้ว +1

    Amma nalama different recipient super take care 👌🌹❤

    • @revathyshanmugamumkavingar2024
      @revathyshanmugamumkavingar2024  2 ปีที่แล้ว +1

      Thanks ma

    • @sridevi8134
      @sridevi8134 2 ปีที่แล้ว

      @@revathyshanmugamumkavingar2024 welcome ma so happy to saw your valuable reply take care ma vanakkum valga nalamudan 🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @rajehwariveeramani7084
    @rajehwariveeramani7084 2 ปีที่แล้ว

    Nanum செய்து பார்க்கிறேன்

  • @jenopearled
    @jenopearled 2 ปีที่แล้ว +1

    Thank you for the recipe amma... I really like the recipe will surely try

  • @indirarajkumar3050
    @indirarajkumar3050 2 ปีที่แล้ว

    New and healthy receipe.Do v need to add cooking soda.Thanks Revathi.

  • @santhapalanichamy9400
    @santhapalanichamy9400 2 ปีที่แล้ว

    காலை வணக்கம் அம்மா இட்லி சூப்பர்

  • @hansinigowrishankar7778
    @hansinigowrishankar7778 2 ปีที่แล้ว +3

    Thanks for sharing this healthy recipe amma 👍

  • @meenalochaniarunachalam3970
    @meenalochaniarunachalam3970 2 ปีที่แล้ว

    Mam super we have to fry javrasi also

  • @swarnalathamurali1079
    @swarnalathamurali1079 2 ปีที่แล้ว

    Good Morning Madam, tks for this healthy recipe 👍👌

  • @ramaarangaraj3455
    @ramaarangaraj3455 2 ปีที่แล้ว

    Krishna looking awesome.(behind you)

  • @srilekhaguru
    @srilekhaguru 2 ปีที่แล้ว

    Semma ma'am. Can prepare for ekadasi ...like today

  • @anandhiamizhthini8965
    @anandhiamizhthini8965 2 ปีที่แล้ว

    Romba nallaruku amma. Will try.

  • @sanket7612
    @sanket7612 2 ปีที่แล้ว

    Hi Mam, Perfect Sadudana Idli new one. Interesting, I will definitely try it. 🙏🙏👍👍👌🌹🌹😊😊

  • @rukmanisridhar5210
    @rukmanisridhar5210 2 ปีที่แล้ว

    இனிய காலை வணக்கம்
    ஜவ்வரிசி இட்லி செய்து காண்பித்தாா்க்கு மிகவும் மகிழ்ச்சி நன்றி🙏💕🙏💕🙏💕அ௫மை 😘👌👍🌺😋😘

  • @ushabalasubramanian5503
    @ushabalasubramanian5503 2 หลายเดือนก่อน

    Iddli super

  • @prabukaran4757
    @prabukaran4757 2 ปีที่แล้ว

    Arisi, ulundhu, venthayam, javvarisi serkira mathir dosa batter measurement sollunga amma

  • @anithag9101
    @anithag9101 2 ปีที่แล้ว

    Awesome super aunty..

  • @zia46786
    @zia46786 2 ปีที่แล้ว +1

    Thank you Amma for the new recipe.💐💐💐💐💐

  • @nagavallit1302
    @nagavallit1302 2 ปีที่แล้ว

    Hai Amma neenga Jaya TV seitha curry leaves dosai chattni seidukatunga amma

  • @srk8360
    @srk8360 2 ปีที่แล้ว

    , அருமை 👌👌 நன்றி அம்மா 🙏💐💐

  • @pushparajendran2473
    @pushparajendran2473 2 ปีที่แล้ว

    Super amma 👌👍🙏🙏

  • @annapoorninatarajan2682
    @annapoorninatarajan2682 2 ปีที่แล้ว

    Today I try idly ntayir Saddam in javvarisi amma tku

  • @manoharamexpert9513
    @manoharamexpert9513 2 ปีที่แล้ว

    Vanakkam mams
    Good afternoon to both of you
    Mam, super different recipe mam, no onion also, easy also,
    ROMMMMBA nandri mam.
    Kothamalli thogaiyal supera irundhadhu mam, curd riceku jorea irundhadhu. thank you, indha idlikum romba nalla suit aagum.
    Pranaams
    Meenakshi

  • @devijai540
    @devijai540 6 หลายเดือนก่อน

    Super ma❤

  • @bhuvanamysore12
    @bhuvanamysore12 2 ปีที่แล้ว

    Good morning Ma.Supera irukku javarisi idli.

  • @revathytheagarajan605
    @revathytheagarajan605 ปีที่แล้ว

    Super

  • @brindaananth5493
    @brindaananth5493 2 ปีที่แล้ว

    Dear Revathyji 🙏😊
    👌 recipie, javarisi idlli
    Will try this tomorrow..
    One doubt, can aapa soda be avoided, by adding sour curds, the raising of idlli will be very nice. Can i avoid soda Ji?
    Please reply. Waiting eagerly🙏

  • @anuradhagopal3975
    @anuradhagopal3975 2 ปีที่แล้ว

    வணக்கம் அம்மா 🙏. ஆவியில் வேகவைத்து எடுத்த சத்தான உணவு.தவறாமல் செய்கிறேன்.நன்றி 👋🌹

  • @arunarajgopal1970
    @arunarajgopal1970 2 ปีที่แล้ว

    Yummy nice recipe

  • @sundarivajji8380
    @sundarivajji8380 10 หลายเดือนก่อน

    Happy pongal 2024.Reavathi shanmugam mam.by sundarisenan.

  • @Geetha_G
    @Geetha_G 2 ปีที่แล้ว

    Good afternoon mam,should we add soda for this, please clarify. THANK U MAM

  • @tavamaniarumugam5084
    @tavamaniarumugam5084 2 ปีที่แล้ว

    Nandri Amma

  • @sasirekhasivanandam6549
    @sasirekhasivanandam6549 2 ปีที่แล้ว

    What type javarasi amma mavu nylon

  • @dhivyas2528
    @dhivyas2528 2 ปีที่แล้ว

    Madam, ithey batter la dosa sudalama??

  • @girijav9970
    @girijav9970 2 ปีที่แล้ว

    You mentioned "aapa soda". Did you add that?

  • @thirusendeldevi9978
    @thirusendeldevi9978 2 ปีที่แล้ว

    Nylon javvarisi or mavvu javvarisi ma

  • @vijayacreations7402
    @vijayacreations7402 2 ปีที่แล้ว +2

    Amma unga samaila vida unga speak avalauv inimai iruku

  • @vasavisridharan5922
    @vasavisridharan5922 ปีที่แล้ว

    Thank you 🙏

  • @malaparameswari6293
    @malaparameswari6293 2 ปีที่แล้ว

    சின்ன ஜவ்வரிசியா பெரிய ஜவ்வரிசியா?. என்னிடம் பெரிய ஜவ்வரிசி உள்ளது. அதில் செய்யலாமா?. Pls answer l am your subscriber.😀

  • @meenalraghuvamsam627
    @meenalraghuvamsam627 2 ปีที่แล้ว

    நீங்கள் ஜெயா டிவியில் செய்து காண்பித்த கறிவேப்பிலை இட்லி சொல்லித் தர வேண்டுகிறேன்

  • @Viji-lt9wl
    @Viji-lt9wl 2 ปีที่แล้ว

    Mam may I know where you bought this idly panai please

  • @deepakannan4368
    @deepakannan4368 2 ปีที่แล้ว

    Thanks mam🙏

  • @shyamalajayaraman8762
    @shyamalajayaraman8762 3 หลายเดือนก่อน

    நைலான் ஜவ்வரிசியா? மாவு ஜவ்வரிசியா அம்மா?

  • @anithaanitha-fg8ob
    @anithaanitha-fg8ob 2 ปีที่แล้ว

    Newly saying

  • @drhemmanthraj2215
    @drhemmanthraj2215 2 ปีที่แล้ว +1

    அம்மா! அரைக்காமல்! அறையல்ல

  • @s.shobhana
    @s.shobhana 2 ปีที่แล้ว

    தயவு செய்து அரைக்காமல் என்று திருத்தம் செய்யுங்கள்.