எல்லோரைப் போல் அர்த்தமற்ற வீடியோக்கள் செய்யாமல் நல்ல பொழுதுபோக்கான நல்ல தகவல்களை பரிமாறிக் கொண்டதற்கு இருவருக்கும் மிக்க நன்றி உங்களது நிகழ்ச்சி மிகவும் மகிழ்ச்சியை தந்தது நன்றி நன்றி நன்றி
thalaivARR musical drugz addict bloods verithanamanah veriyan & vidyaji rasigan forever but thalaivARR another high level international composer only the one 🤨🤨😎😎🔥🔥💉💉
சந்திரமுகி (ஆப்த மித்ரா) படத்தின் மூலம் மணிச்சித்திர தாழு (மலையாளம்) ... தெலுங்கு படம் என்று சொல்லும் விருந்தினரின் திரைப்பட பொது அறிவு வியக்க வைக்கிறது!
Vidyasagar is a Good Music director, No doubt. But why there is a comparison With ARR ? Both of them has unique & different Style of Music. So dont compare with ARR.
I also want to ask same question? Why suddenly people make hate talking about A.R.Rahman..? There is another person in another story said aniruth better than a.r? Why suddenly this people making these types comparing stories? Vityasager is nice music director his songs all very nice to listening but no need drag a.r. to this. They are unique in their own ways to make songs.
@@Dakshan353 LOL, I have not seen any music director as versatile as A R Rahman. And you are simply saying his songs are use an throw? Ennenne solran parunge 🤣🤣🤣
மலையாளத்தில் மோகன்லால் ஷோபனா நடித்த மணிச்சித்ரதாழ் முழுக்க முழுக்க அறிவியலை அடிப்படையாக வைத்து வந்த படம் இந்த படம் நடிகை ஷோபனாவுக்கு தேசிய விருது பெற்றுக் கொடுத்தது அந்த படத்தைக் கெடுத்து பி வாசு கன்னடத்தில் விஷ்ணுவர்தனை வைத்து ஆப்தமித்ரா என்ற படத்தை மூடநம்பிக்கையை கலந்து எடுத்து அது நன்றாக சென்றதால் அதையே பட்டி டிங்கரிங் செய்து தமிழில் சந்திரமுகி எடுத்தது மலையாளத்தில் ஹீரோ மோகன்லால் இடைவேளையின் போது தான் வருவார் கதைக்கு தான் முக்கியத்துவம் இருக்கும்
இயக்குனர் ப்ரியதர்சன் ஹிந்தியில் பூல்புலைய்யா என்கிற பெயரின் அக்ஷய் குமார் வித்யா பாலன் நடிப்பில் இந்த படத்தை ரீமேக் செஞ்சு வெளியிட்டாங்க. கிட்டதட்ட ஒரிஜினல் மாதிரி தான் இருந்தது, மிக பெரிய வெற்றி பெற்ற படம்.
👍 Loved it, btw, Athinthom from Chandramukhi is a famous folk in Kerala.. Vidyasagar justifies languages, Malayalam is best example.. Listening to him always feel it as your native.. Be it Tamil, Kannada or Telugu.. Very few did this
மில்டன் நீங்க அவர் பேசுறத இடை மறைக்காதீங்க,அவர் tks நடராஜன் பத்தி சொல்ல வந்தார், அவரை அறிமுகம் செய்தது, சங்கர் கணேஷ் என்ற லெஜண்ட்...(என்னடி முனியம்மா உன் கண்ணுல மையி)
So they don’t like Rajini - that’s all I understood :) Chandramukhi original enna nu 2 minutes Google panna theryum. Rajini had its mass elements which wasn’t there for Mohanlal in Malayalam. It ran cos of him.
Music director = muthalali Singer = thozhilaali Ithu south Indian industry ku mattum tha north Indian cinema ku illa North namma singers paadrathu romba kastam Ithuku oru karanam Latha Mangeshkar Oru thadava Vaani Jayaram -'Bole re pappi' song padunanga Avanga voice oru miracle tha and song kooda sema hit tha But Latha mangeshkar avangaluku chances poidum nu bayanthu ella music directors ah katti potanga Ithu tha nepotism and history
பூவெல்லாம்உன்வாசம்,திருமலை பாடல்கள் அருமை
Always luv vidyasagar songs ❤
எல்லோரைப் போல் அர்த்தமற்ற வீடியோக்கள் செய்யாமல் நல்ல பொழுதுபோக்கான நல்ல தகவல்களை பரிமாறிக் கொண்டதற்கு இருவருக்கும் மிக்க நன்றி உங்களது நிகழ்ச்சி மிகவும் மகிழ்ச்சியை தந்தது நன்றி நன்றி நன்றி
Thirumana malargal tharuvaaya paadal miga sirappu vidhasagar sir pugal vaala vaalthukkal
MSV யின் ரசிகர்களுக்கு வித்தியசாகரின் இசைபிடிக்கும்
சிறந்த இசையமைப்பாளர்
உண்மை தான்
14:43 kozhi rushiya iruntha kozhiya vettu ( sarakku vachiruken) from shajahan movie music composer Mani sharma ya yethaiyathu adichi vidu
Fact bro ivan oru aarvakkolaaru pidicchavan,😂😂😂rombave penaatthuraan
ஐயா, தங்களின் பேட்டிகள் அருமை!
14:05 rajavin sombhu thugghi jaldra kannis gujha maveneh konjamavathu arivu use panni pesungedah 👉 thalaivARR musical continues following drugz addict fans & musical basic sense knowledge irukkum peopleskum kudeh teriyum usually thalaivARR mosthly 👉drums & mirunthangam & tabla & ghatam musical instruments varum basic natural sounding ethavathu vasingeh solli athey records panni vechi enne situations antha instruments venumoh athey madhumeh use pannuvaru & eppo atheypoleh intha instruments irunthu different experiment sounding venuma athey thalaivARR than own himself creates pannuvaru thavireh ellemeh musicians sonthamah yoshichi vasikkeh mudhiyathu 👉 nadaswaram instruments mosthly thalaivARR than own himself composition creates sounding pannuvaru & nadaswaram instruments natural basic sounding rompeh koreivah than irukkum athu kudeh teriyamal engu vaanthu pichei edugureh tharkuri joker mundemeh 🤨🤨🤨😡😡😡
நூறாண்டுக்கு ஒரு முறை பூக்கின்ற பூவல்லவா..😍♥️🎼🎧
Vithya Sagar music ok.arr is always king👑
thalaivARR musical drugz addict bloods verithanamanah veriyan & vidyaji rasigan forever but thalaivARR another high level international composer only the one 🤨🤨😎😎🔥🔥💉💉
இருவருக்கும் வாழ்த்துக்கள்
Melody king vidya ji
சந்திரமுகி மூலம் மலையாளம். இது தெரியாமல் இருவரும். 😭😭
சரக்கு வச்சுருக்கே பாடல் மணிசர்மா இசையமைத்தது அண்ணா
One K V MAHADEVAN,One MSV,One Illaiyaraja , One A R RAHMAN.அதுக்கப்புறம் இன்னைவெறிக்கும் யாரும் இல்ல.
கர்னா & சுபாஷ் & வில்லாதி வில்லன் பாடல்கள் அருமை
I love vidyasagar sir
சந்திரமுகி (ஆப்த மித்ரா) படத்தின் மூலம் மணிச்சித்திர தாழு (மலையாளம்) ... தெலுங்கு படம் என்று சொல்லும் விருந்தினரின் திரைப்பட பொது அறிவு வியக்க வைக்கிறது!
மணி சித்திரதாள் மலையாள படம் அதை P.வாசு கொத்தி கொதறி எடுத்த படம் சந்திரமுகி தமிழ்க்கு சிறப்பு செய்த இசை அமைப்பாளர் வித்யா சாகர்
Correct. பேட்டி எடுப்பவர் research செய்து கேள்வி கேட்க்கவேண்டும்
வித்தியாசாகர் திறமையான இசையப்பாளர் . M.S.V மாதிரியே திறமை கொண்டவர்.
Vidyasagar is a Good Music director, No doubt. But why there is a comparison With ARR ? Both of them has unique & different Style of Music. So dont compare with ARR.
ARR only give use and throw songs
Yes, different varieties from vidyasagar to Ar Rahman.
I also want to ask same question? Why suddenly people make hate talking about A.R.Rahman..? There is another person in another story said aniruth better than a.r? Why suddenly this people making these types comparing stories? Vityasager is nice music director his songs all very nice to listening but no need drag a.r. to this. They are unique in their own ways to make songs.
@@Dakshan353 LOL, I have not seen any music director as versatile as A R Rahman. And you are simply saying his songs are use an throw? Ennenne solran parunge 🤣🤣🤣
@@Dakshan353 Are paithiyakaar...You should listen ARR 90s Songs...These are Irreplaceable ❤
ரன் படம் வேற லெவல் 👍
மலையாளத்தில் மோகன்லால் ஷோபனா நடித்த மணிச்சித்ரதாழ் முழுக்க முழுக்க அறிவியலை அடிப்படையாக வைத்து வந்த படம் இந்த படம் நடிகை ஷோபனாவுக்கு தேசிய விருது பெற்றுக் கொடுத்தது அந்த படத்தைக் கெடுத்து பி வாசு கன்னடத்தில் விஷ்ணுவர்தனை வைத்து ஆப்தமித்ரா என்ற படத்தை மூடநம்பிக்கையை கலந்து எடுத்து அது நன்றாக சென்றதால் அதையே பட்டி டிங்கரிங் செய்து தமிழில் சந்திரமுகி எடுத்தது மலையாளத்தில் ஹீரோ மோகன்லால் இடைவேளையின் போது தான் வருவார் கதைக்கு தான் முக்கியத்துவம் இருக்கும்
மிகச்சரி. பி வாசு நல்ல இயக்குனர் கிடையாது. வித்யாசாகர் இசைதான் சந்திரமுகியின் முதுகெலும்பு.
P வாசு ஒரு காப்பி மன்னன்
இயக்குனர் ப்ரியதர்சன் ஹிந்தியில் பூல்புலைய்யா என்கிற பெயரின் அக்ஷய் குமார் வித்யா பாலன் நடிப்பில் இந்த படத்தை ரீமேக் செஞ்சு வெளியிட்டாங்க. கிட்டதட்ட ஒரிஜினல் மாதிரி தான் இருந்தது, மிக பெரிய வெற்றி பெற்ற படம்.
👍 Loved it, btw, Athinthom from Chandramukhi is a famous folk in Kerala..
Vidyasagar justifies languages, Malayalam is best example.. Listening to him always feel it as your native.. Be it Tamil, Kannada or Telugu.. Very few did this
Lovely MUSIC Session... Chandramukhi MANICHITRATHAZH Fasil director- MOHANLAL & Sureshgopi... Thilakan the priest...
Fine conversation : super
My favourite music director ❤❤
A.r.rahman அடுத்தது ரொம்ப பிடித்த இசை அமைப்பாளர் ஆனா ரஹ்மானை மிஞ்சிய ஆளுன்னு சொன்ன ஏற்றுக முடியாது
Melody king vidyasagar👌👌👍🏻👍🏻
Super 👌 👍 😍 ❤
எந்த இசை அமைப்பாளரையும் அவரை விட இவரை விட சளைத்தவர் என மட்டம் தட்டுவது மிக மிகத் தவறு.இப்படி பேசுவது நல்ல பண்புள்ள மனிதனுக்கு அழகல்ல.
KATHIRAVAN:
நண்பரே! உண்மை.
அருமையான கருத்து.🙏
மணி சித்ரா தாள் ரீமேக் சந்திரமுகி
பார்த்திபன் கனவு படத்தில் வரும் சோ சிட்டு பாட்டு...... சிலப்பதிகாரம் படத்தில் மன்னார்குடி கலகலக்க
மலயலதிலிருந்து கன்னடம் வந்து பின்பு தமிழ் சந்திரமுக்யானது ராஜா
8:52 8:52 8:52
Sir, Please continue the program's next discussion for music director Harris Jayaraj.
ரா ரா பாடல் 'சூர்யா' என்ற அபூர்வமான ராகத்தில் அமைந்த பாடல்.
14:05 TO 14:24 just samples example 👉 thalaivARR pongal theme 95 composition video pathi ethavathu teriyumah semme serupadi reply unakku poi paruda 🤨🤨 & youtubeleh irukku poi paruda & instruments natural basic varum sounds & instruments composer own himself composition creates sounds enne diffrents kudeh teriyatha kedukette jenman neeyellem ennodeh thalaivARR pathi pesalamah kapothi tharkuri mundemeh 😡😡😡🤨🤨🤨
👍👍👍👍👍👍👍👍👍
Sabesan Canada 🇨🇦
இயற்கை படத்தோட பாட்டு... bgm... மரத்துட்டீங்களே sir
வறுத்து வச்சு. ருக்கேன் மணிசர்மா. இசை.
vellaisamy iyya..vin fan..nga nanu 😍
என்னபுள்ளேசெஞ்சேநீபாவிமகன்நெஞ்சேநீஇந்தபாடல்எனக்குபிடிக்கும்
மெல்லிசை மன்னர் கவியரசர் இரண்டு பேரும் ரெண்டு விதமாகவும் பாட்டு போட்டார்கள்.
Yar enna song music pannanganu terla.... yenda new yellam😢😢😢
Ayuthapojai songs super
மலையாள படத்தின் தழுவல் என்பது கூட தெரியாமல் இவ்வளவு அரட்டை கச்சேரி
ஆலங்குடி வெள்ளைச்சாமி அண்ணனின் இசை மீதான காதல்!!அவரின் தேடல்!! வர்ணனை அழகோ அழகு!!
எம் மண்ணின் மைந்தரய்யா நீ!!❤
Missed out Vidhayasagar films Mr.Madras + Nethaji + Tata-Birla + Ayudha Poojai + Pudhayal
Kozhi rusiya irunthaa kozhiya vaettu...shajakhan (Manisharma Music)
He was assistant to Shangar Ganesh
28:28 ஆ ஹ
Run is all time favourite
மலையாள படங்களில் வித்யா சாகரின் சாதனைகளையும் பேசி இருக்கலாம், குறிப்பாக திலீப் படங்களில்.
உண்மை ப்ரோ. வித்யாசாகர் அவர்களின் பங்களிப்பு மலையாளிகள் ஒரு பொழுதும் மறக்க மாட்டோம்
VS. Thamizhai vida malayathil niraya melody koduthullaar.
thalaivARR alavuku composition 🤗😍can accepts but thalaivARR avareh musical minjhidharu ungalukku (🥾🥾🥾)
மில்டன் நீங்க அவர் பேசுறத இடை மறைக்காதீங்க,அவர் tks நடராஜன் பத்தி சொல்ல வந்தார், அவரை அறிமுகம் செய்தது, சங்கர் கணேஷ் என்ற லெஜண்ட்...(என்னடி முனியம்மா உன் கண்ணுல மையி)
both are from God... no compare
ஆலங்குடி அண்ணாத்த அவர் யாருன்னு இன்னும் உணரலே பாவம்
Nalla naal, vetta veli pottaliley True pai
3 hollywood padangalukku isai amaittha tamil musicdirecter endra perumayum vidyasagarai serum🎉🎉
Malayalees understood Vidyasagar more than tamils
Kozhi ruchiya irutha kozhi ya vendu song shajahaan movie ku manisarma music vidyasagar illa
எதுக்கு எடுத்தாலும் ரஜினிதான்
VS Malayalam films evlo irukku sir.
His best albums are Dhool, Run, Anbe Sivam, and above all Partiban Kanavu
14:43 vanmathin uccham intha aalu rajavin sombhu thugghi jaldra kannis maven & shahjahan composer vidyasagar 🤣😂 apoo manisharma program poleh 🤣😂& oru aaniyum teriyamal engu vaanthu pichei edupathu kedukette polappu
Malayalam la thaan first vanthuthu. மணிச்சித்திரத்தாழ். அப்புறம் தான் சந்திரமுகி மற்ற மொழிகளில் வந்தன
அண்ணே கோழிய வெட்டுற பாட்டு இசை மணி சர்மா
சரக்கு வச்சிருக்கேன் .
Chandramuki, malaya padam original. Mohanlal, shobhana and Sureshgopi acted
சந்திரமுகி எந்த மொழியின் தழுவல் என்று தெரியாமல் இரண்டு சங்கீத மேதைகள் லூட்டி தாளமுடியவில்லை
Yes. It's from Malayalam.
Puthampudhu paatteduthu thandavakone, from Movie Thendral
😂😂😂
😂
Originally Malayalam (1994), then Kannada (2004). 😅
சந்திரமுகி 2 எடுத்து தான் நார வச்சுட்டாங்க லே
கொடுமையின் உச்சம்😂
@@sankarasubramanianjanakira7493 climax dog fight and raraaa dancing ayyo
14:05 TO 14:24 athukuthan 👉 all musical instruments natural basic varum soundings antha musicians playing kettu vanguvathu & athey raaja vs vidyasagar kudeh seiyalaam but athuveh thalaivARR pannal ulageh maha kutram da unakku tharkuri mundemeh 😡😡😡🤨🤨🤨
வழுவூர் ராமையா பிள்ளை
மகன்தான் மாணிக்க விநாயகம் இன்னொருவர் சாம்ராட் ராம்ராஜ். இவர் மூத்தவர்.
Rost - Sangi Rajini Kanth, Chandramukhi 2
மழையால் படம் மோகன்லால் நடித்த மனித சித்ரா தாலைகல்
Delhi Bharatwaj patrium konjam pesalamae..
This guy always like to condemn Rajini. Stupid!!!!!
Chandramukhi Malayalam padam 🎉
Sir... in my view Vidyasagar should be compared to bharthwaj... Most songs unable to identify.
Sarakku vachirukken paadal by manisharma
கோலி ருசியா இருந்த கொழிய வெட்டு.குமரி ருசியா இருந்த ..
வித்யாசாகர் இல்லை,மணிசர்மா என்று நினைக்கிறேன்.
Original manichithra thazhu Malayalam movi
வித்யாசாகர் இசை எங்களுக்கு மிகவும் பிடிக்கும் ஆனால் ஏன் மணி ஷர்மாவின் இசையை இங்கே? சும்மா பேச்சு வாக்குல ரெண்டு இசை.
So they don’t like Rajini - that’s all I understood :) Chandramukhi original enna nu 2 minutes Google panna theryum. Rajini had its mass elements which wasn’t there for Mohanlal in Malayalam. It ran cos of him.
Manisharma பாடல்
Ayya, thappu thappaa thagavalgal tharukireergal, sariyaana Gnanasoonyam.
Wht vidya is thelugan ??😮😮
Music director = muthalali
Singer = thozhilaali
Ithu south Indian industry ku mattum tha north Indian cinema ku illa
North namma singers paadrathu romba kastam
Ithuku oru karanam Latha Mangeshkar
Oru thadava Vaani Jayaram -'Bole re pappi' song padunanga
Avanga voice oru miracle tha and song kooda sema hit tha
But Latha mangeshkar avangaluku chances poidum nu bayanthu ella music directors ah katti potanga
Ithu tha nepotism and history
ஏன் இப்போ இவர் அதிகம் இசை அமைப்பது இல்லை
BHANI ISAI AMAITHA PAADALKAL EVARAIPATRI PESALAME
Vidyasagar different music director.
Arjun + vidhya sagar = hit
Anbe sivam padsthin padslkalai marsndhuttsmgsle! 😊
Shajahan Vidyasagar illa manisharma
😂😂😂 avange target ipo a.r. rahman than
8:44 என்ன சொல்லெறிங்க ! ஊ.பி. மாதிரி சாங்கியம் கேட்ட வார்த்தையா....
Konji Konji pesiyadhu Tamizh pole
Malai katru vandhu
Too good ❤
Vidhyasagar nalla music director than … kaasu vaangittu pesure mathiri irukku… Arr oode compare pannatheenge
😢
அதிதோம் maanguyile பூங்குயில் paatudaiya thiributhaan.
Correction - Kozhi rusiya irundha Mani sharma music