Stop Choosing Wrong People X Toxic Codependence
ฝัง
- เผยแพร่เมื่อ 23 พ.ค. 2024
- Codependent relationships feed on your insecurities and doubts. This breeds toxicity and rob you of your identity. Learn to recognise these signs and unhealthy patterns. Reclaim your independence by breaking free from the dysfunctional codependent cycle.
Dark Psychology Series: • Dark Psychology in Tamil
நமது தமிழ் ஆன்லைன் வகுப்புகள் மற்றும் பயிற்சிப்பட்டறைகளின் டிக்கெட்டுகளை இந்த இணையதளத்தில் பெறலாம்.
www.psychologyintamil.com
இந்த சேனலில் வரும் வீடியோக்களை வழங்குபவர் வா.சீ.ஜிதேந்திரா. இவர் உளவியல் நிபுணரும் தலைமை பயிற்சியாளருமாவார். உளவியலில் 10 ஆண்டுகள் அனுபவம் கொண்டவரும் உளவியலில் முதுகலை பட்டம் பெற்றவரும் ஆவார்.
www.drvsj.com
/ psychologyintamil
வாழ்க்கை என்னவென்றே தெரியாமல், வீட்டில் சொன்ன நபரை கட்டிக் கொண்டு அழுபவர்களும் இருக்கின்றனர்...😭
😭😭😭😭
@@muthu3398 Girls thaa romba kasta padraanga ithanaala
@@errayyanar என்ன மாறி boys இருகாங்க bro.. பொண்ணு ok சொன்ன போதும் நம்மகிட்ட கேக்கவே மாட்டாங்க கேட்ட உன் சலரி க்கு பொண்ணு கொடுக்கிறது பெருசு பேசாம கல்யாணம் பணிக்கோ னு சொல்றாங்க
@@muthu3398 haahaan
கேட்கறதுக்கு முன்னாடி யே லைக் போட தோணுது சார் உங்க வீடியோ விற்கு
நான் எப்போதுமே video open செய்த உடனே like செய்த பின் தான் video பார்க்க ஆரம்பிப்பேன். ஆனால் troll video க்கள் ஒரு மணி நேரத்தில் ஒரு லட்சம் பார்வைகளை கடந்து போய்கொண்டு இருக்கிறது. ஆனால் இது போன்ற educational purpose வீடியோக்கள் சில ஆயிரம் பார்வைகளை கூட பெறுவது இல்லை என்பது வேதனை. நமது தமிழ் சமூக மக்களின் மனநிலை தவறான திசையில் போய்க்கிட்டு இருக்கிறது என்று தோன்றுகிறது ஒரு ட்ரோல் (troll,) செய்யும் வீடியோவுக்கு கொடுக்கும் மதிப்பில் பாதி கூட இது போன்ற பதிவுகளுக்கு கொடுப்பதில்லை மக்கள்.
yes, what most people want is entertainment not education ❤
கேட்ட பையன் அன்று கெட்ட பையன் thumbnail திருத்தம் செய்யவும்
He updated!
Correct sir. Same situation la than iruken. Ellam en thalai ezhuthu😢
Sister, வருத்தப்படாதீங்க. Pray pannunga. Ungalukka pray pannunga. Kadavul oru nalla mudivai tharuvar.
Enakum ippdithaan oru co-dependent friend irunthaga.Avagala evalavo thirutha muyarchi panni ellame avanga nallathuku paathu paathu sonnathellam avanga enaku ethiri aanathu thaan micham.Naa solrathu pidikalena pidikalanu sollirkalam.En koodave irunthu indirect avlo keduthal pannanga ithu therinji oru time la velila varumbothu direct aagave suya roobatha kaamichitaanga.Naa yara nalla irukanunu nenacheno avangale enaku ethiri aagitaanga.Eppovume oruthar kooda namma character set aagalena thirutha muyarchi pannane namma limit la irukarathu nallathu
Thanks sir
Well said sir.
Actually I want to one thing to the note, Codependent relationships adhigamaga miga periya kaaranam- emotional scenes in cinema, social media. Inga manushanga athan unmai nu illusion na nambitu irukanga. Reality maximum ena nu oru nimisham yosichu paatha, ipdi co dependent relationships la maatika matom. Also, I have struggled personally a lot both with friendships, relatives. Inga intha mathiri vishayangala educate panrathuku periya medium ila nu thonuthu. Books, youtube videos are the only place to learn right now. Also, parenting place a vital role.
இந்த மாதிரி தான் இருந்தேன்
I am important, i deserve happiness, all adults will take care of themselfs, if they set they will not change.
Thank you sir🎉🎉🎉
Naanum ippadi irunthu irukken, innumum appadi konjam irukken, almost itha ippo spot pannitten. Thank you sir 🎉
Ide vidyattala ennudaya valkaika niraya visayatta ilandhan 100% anupavam 100% correct
இந்த பிரச்சினை அதிகமாக உள்ளது
Giving a whole new perception. Thanks for this video
Sema correct
Thank you,so much doctor.
wonderful video sir, thank you
Co dependent relationship
Thanks for the nice video sir...
Very informative, thank you Dr 🙏🏻
The concept of co dependent relations is nice
Good information 👍
Thank You so much for this one...
Thank u for this video... naa first ipdi dha irundhen but sila situation naala na selfish ah maariten... selfish aanadha ennachu na guilty ya irundhen.. ipo clear aiduchu...
Thanks for the video sir
Very informative ❤
Really worth the content...... thanks
Vanakkam Master
Thank you very much, I got answer for my question
Excellent sir
நல்ல பதிவு, மிகவும் அவசியம் என்று நினைக்கிறேன்
Thank you sir
It is not about choosing... It is happening... Actually... If i choose a person to build my relationship then its not a real relationship...
Super Sir👍
Ennoda life story ah apapdiye soldringa sir, really shocking eppadi ,evlo accuracy ??
Thank you brother
Yes am in codependent relationship
Bro after a long time I am watching a video of yours. This content is more relevant and common and will be useful for many. You always had good knowledge but the topics you covered before weren't common and not relevant to the daily problems faced by people.
Exactly that's reality. We also have to be selfish at some point.
Both my parents mom and dad are same character.MyLife only Hell.This vedieo is eye opener.Thanks.
Tq Dr
Waiting for next video
Yes
Hi sir. Good evening sir. Thank you 🎉🎉🎉🎉🎉
Bro intha video oru 3 months munnadiye poda koodatha... anyways I escaped from that relationship.
I'm gonna miss those videos for two days ...
❤
Pengala kooda angal azhagu paathu thaan sir choose pandrainga, temporary azhagu
சரியான நபர்களை விட்டுட்டு சிறந்த தவறான நபர்களை தேடிப்பிடித்து திருமணம் செய்து அவர்களை திருத்தி நிம்மதியாக வாழ்ந்து காட்டுவது. 😂 முடியல சார். மிக்க நன்றி.
அத்க்கும் மேல தவறானவன் உடனடியாக திருந்திவிட்டால் diverse செய்துவிட்டு மற்றொருவரை திருமணம் செய்வாரோ! ஜீரணிக்க முடியல..😂
@@ganiahamed867🤣🤣😂😂😂🤣
🤣😂😂😂😂🤣
Day- 4 core dependent relationship
👍
Sir,super sir narc behaviour pathi neriya viduo tamil illa ....technical term aah I'll so countious pannunga sir...itha than dedikittu irunthen
Home sickness pathi pesunga
i lot of any play seen in the world.
How to face single child bullying.
People not having empathy even when they struggle.
Many say they can't adjust & are arrogant.
Please make video on single child
காசு பணம் இருந்த நல்லவன் கெட்டவன் லா யாரும் பார்பதில்லை
video has less minutes, can pls give more examples and explanation and solution please, the series s good , what ever you say in the series all happening in family and relationships, most of the PPL here want to manipulate others and have control over others but no love understanding care , these are out of focus or out of life culture for some people
பொறுப்புள்ளவன் என்று பட்டம் கட்டப்பட்ட அனைவருமே இந்தப்பட்டியலில் இருக்கிறார்கள் . உண்மையே. ஆனால் சுயநலவாதி என்ற பெயர் வந்துவிடாதா? அந்த மெல்லிய கோட்டினை விவரிக்கவும். இந்தக்காணொளி அனைத்துக் குடும்பங்களுக்கும் பொருந்தும்.
Sometimes, people choose their friends or life partners with traits opposite to their own. Maybe they are not necessarily being such pathological rescuer. Is it because this co dependent relationship concept??
Could you please brief on it??
I am poor i lost my mother and father i am a single orphanage person i have 10 lakh debt 😢 i have aids cancer and comma and i am still struggling job i am lonely and starvation every day no proper sleep emotional imbalance plz pray for me guys to recover all my problem
Will recover soon brother
enna sir meme template explain pandringa 😁
How to. Handle Gaslight people? Please. Solution video
Hi, can you please talk about gentle partenting or suggest some books regarding the same...I am parent not sure what is right for my baby in this overloaded informative world
Sir ninga Sona yelam correct ah yen life nadanthuruchu. Ipo na intha mathiri toxic person kuda life lead pana mudiyama kasta paduren have one baby. Ithuku yena solution oru video podunga sir pls... Please sir yenaku oru video podunga sir life a pona Mari iruku parents ila sunna vayasula irunthu kastam konja nanjam ila. Atleast after mrg life nalla irukum nu avasara patu ipd oru aala choose Pani yemanthuten. Mana amaithi ila. Vitu piriyanum nenaikiren. Yenoda baby a peaceful ah valakanum nenaikoren. Video podunga sir
Doctor I am suffering from morbid jealousy please 🥺 suggest me
Sir i accept I listed my weakness but I'm finding difficult to overcome and addicted to some mobiles, if I think I don't want to use mobile but my job based on mobile what to do?
Due to work pressure I'm leading a stressful life
Hii sir
Child marriage pathi sollunga sir future la epd irupanganu sollunga
Are social workers who work in de-addiction field or those who work to uplift the down trodden, are they also in co-dependant relationship ..do social workers suffer from saviour complex ?
Sir? எனக்கு 19 வயசுதான் ஆகுது? எனக்கு வரும் வரும்கால மனைவி எப்படி இருக்கனும் என்ற என்னத்தை தெளிவாக தெரிவித்து! அதை விரும்பும் மேலும் என் தேவைகளுக்கும் எனக்கும் முக்கியம் தரும் ஒரு பெண்ணை நான் திருமணம் செய்து கொள்வேன்!
ஆனால் ஒரு சிறு கேள்வி மட்டும்தான் Sir மண்டைய குடாயுது!
அது! தன்னை உண்மையாக விரும்பும் ஆண்களை பெண்கள் மதிக்க மாட்டார்கள்! அவர்களின் இயல்பு ஒன்றை விட ஒன்று சிறந்ததாக இருந்தால் அதை நோக்கி செல்வார்கள்! இது அவர்கள் ஆதிகால மரபிள் இருந்தே அவர்களுக்கு இருக்கு! அப்படினும் சில பேர் சொல்வார்கள்!
ஆனால் அனைவரும் அப்படி இல்லைதானே Sir?
உங்களை போல் ☺️ ஆனால் ஒரு பெண் உளவியல் நிபுணரைதான் திருமணம் செய்துகொள்ளலாம் என்று இருக்கேன்! 🤣!
ஏனெனில் என்னை Matured ஆகவும் ஒரு தாய்யை போலவும் பார்த்துக்கொள்வார் என நம்புகிறேன் 😂! 🥰☺️😃😌!
கொல்வாரா?😂😂😂
@@mirrororganicstamil865 🤣😂😌 திருமணம் என்பது நம்பிக்கையின் உச்சத்தில் தான் செய்யணும் 🥰! So after I got Enormous Trust ☺️ then பாதுக்கெல்லாம்! Wait! 🤣 Sis அந்த கொல்வார்(Kill) இல்ல 😂 கொள்வார்(Will Take Care) 🥰! நா அதை தான் சொன்னேன் 🤣!
Edit பண்டேன் Ok வா? 😂🔥
Sir woosh sound effect little Disturbing the main content sir.
I sound like Sara 😢
Pengala kids angal azhagu paathu thaan choose pandrainga
அத்க்கும் மேல தவறானவன் உடனடியாக திருந்திவிட்டால் diverse செய்துவிட்டு மற்றொருவரை திருமணம் செய்வாரோ! ஜீரணிக்க முடியல..😂
கூ..... கொழுத்து அருவாமனையில் ஏறுனாலாம் 😂
கெட்ட பையன் வரனும் ஐயா எழுத்துப் பிழை
Arjun Reddy Thaakapattar😂
Anna marriage pannavae bayamaa irukku...niraiya divorce nadakkuthu...en friend kku 8 years love panni marrige panninaan..one year la avan wife divorce pannittu avan entire savings iyum settlement vangittu poitta... Avan court vasal la kaalla kooda vizhunthaan...konjam kooda consider pannala...eppidi ivangellam 8 varusham love pannaanga...now she will got re-marriage..en friend innum meendu varala..paithiyam pidicha maathiri irukkan...law ellaam women kku favour ah irukku...eppidi ithellam handle pandrathu...romba manasukku kastama irukku...
marriage panathukaga panna kodathu, ,love and care understanding , onna financial ah grow aganum , enakku en husband romba dominate panuraru, manipulate panranga what to do for kids i am in marriage life , adimai vazhkai , parents eduvum husband ah kekatha solranga enna panradu , ippadiyum ponunga kashtam padurome
Sir this is my story 😂
The people who are choosing codependent relationship, avanga ACA trait ah iruka possibility athigam ah?
Sir na 3 yrs relationship irruken but Ava 2 times ava friend kuda physical relationship irundha sir enaku ippo ena panlum nu therila accept panikatuma or break up panitatuma but ava enkitta ava virgin nu sonna but ennala ava ilama irruka mudila
இனிமே உங்களுக்கு உண்மையா இருந்தா ஏத்துங்க
@@tamiltube13 but ennala en mind and thoughts accept panika mudiyamatingudhu
Sir thumpnail change கெட்ட பையன் to கேட்ட பையன்.
"Thumbnail".. correct your spelling..
Ithukku enna tha sir pantrathu 😢
Sir pls.. Help பண்ணுங்க..
எங்க வீட்டுல 3 cat வளர்த்தோம் அதுவா வந்து குட்டி போட்டு இருந்துச்சி.. பக்கத்து வீட்டுக்காரன் வைய ஆரம்பிச்சிட்டான் இப்போ அதை வேற எங்கயோ போய் விட்டு வந்துட்டோம்.. 😭 feeling guilty ..இது தப்பு தான?
என் மகனிடம் மாட்டிக்கிட்டு இருக்கேன் வயது 22
நா என்ன செய்யறது
Do error correction in thumbnail
தமிழ் மற்றும் ஆங்கிலம் இரண்டிலுமே எழுத்துப் பிழை
thumbnail spelling mistake doctor கெட்ட பையன்
❤️🩹❤️🩹❤️🩹🫂🫂🫂✨✨✨
❤