Stop Feeling Guilty - You are not Selfish X Guilt Tripping

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ธ.ค. 2024

ความคิดเห็น •

  • @selvambattery3727
    @selvambattery3727 6 หลายเดือนก่อน +24

    ஐயா நீங்க எங்க சாமி இருக்கிங்க இந்த கஷ்டத்த பத்து வருடங்களாக சகிச்சிக்கிட்டிருக்கேன் என் பிரச்சினைக்காகவே பதிவு செய்த மாதிரி இருக்கு பாதி பாரம் கொரஞ்சிடுச்சி மிக்க நன்றி

  • @sunraising5465
    @sunraising5465 6 หลายเดือนก่อน +18

    எப்போதும் நீங்கள் ஒரு நல்ல மனிதர் .நல்ல ஆலோசனைகளை வழங்கி வருகின்றன, தங்களது காணொளி மிக முக்கியமான தருணங்களில் சிறந்த வழியைப் பின்பற்ற உதவும். நன்றி சார். 🙏. உங்களைப் புகழ என்னிடம் வார்த்தைகள் இல்லை. 🙏💐

  • @drkarthik
    @drkarthik 6 หลายเดือนก่อน +15

    I prefer carrying on with what i want to do and maintaining silence as the weapon if the guilt tripper tries to stop me 😃... Good video Dr jithendra... I am your long time follower 🙏

    • @mohanrajsomu8424
      @mohanrajsomu8424 6 หลายเดือนก่อน +1

      Well said

    • @chinnagopal6766
      @chinnagopal6766 6 หลายเดือนก่อน +4

      Doctor inoru Doctor ey santhitha tharunam 😂🎉❤

    • @manjuarumugam6732
      @manjuarumugam6732 6 หลายเดือนก่อน +3

      We are the followers of you two, Dr Sir. Thank you for helping in maintaining physical and mental health

    • @poojavelu2797
      @poojavelu2797 6 หลายเดือนก่อน

      I am your follower sir

  • @kannajaishankar7415
    @kannajaishankar7415 6 หลายเดือนก่อน +14

    Dr you are a great person நான் லன்டனில் வசிக்கிறேன் சில வேளைகளில் குடும்ப உறவுகளால் மிகுந்த மன உளைச்சலுக்கள்ளாகிறேன் அவ்வேளைகளில் உங்கள் காணொளிகளே எனக்கு சிறந்த நிவாரணியாகமைகிறது உங்களை ஒரு நாள் நிச்சயம் சந்திப்பேன் உங்களை தொந்தரவு செய்ய அல்ல கைகுலுக்கிக்கொள்ள
    உங்கள் மனித குலத்திற்கான பணி தொடரட்டும்
    வாழ்க வளமுடன் நலமுடன்
    நன்றி

  • @suresha7699
    @suresha7699 6 หลายเดือนก่อน +2

    Many businesses people using this dark psychology tricks for making others to do their job. Eye opening and very positive information sir, you are always helping me to create the awareness

  • @lkkaruna
    @lkkaruna 6 หลายเดือนก่อน +7

    The concept of guilt tripping behaviour is really super brother

  • @futureleadersofindia6084
    @futureleadersofindia6084 6 หลายเดือนก่อน +18

    This game is brilliantly played by parents in love marriages 😅

  • @neelsmoon
    @neelsmoon 6 หลายเดือนก่อน +1

    Thank you sir 🎉🎉🎉🎉

  • @mujibilla1749
    @mujibilla1749 6 หลายเดือนก่อน +1

    Really it's true. What a perfect advis...❤. I am you follower from beginning. From Paris 🇫🇷

  • @amuji-me1tb
    @amuji-me1tb 6 หลายเดือนก่อน +7

    Same 4 my lyf 😢 எந்த முடிவும் எடுக்க முடியல 😕🥹🥲

  • @ranjithkumar-zh3gf
    @ranjithkumar-zh3gf 6 หลายเดือนก่อน +1

    Arumai sir👌🙏
    Enakum oru sila friends idhey madhiri pannitu irundhanga avangalai ignore pannadhu aparam konjam nalla iruku 😌👍

  • @manikandarajan9387
    @manikandarajan9387 4 หลายเดือนก่อน

    This is such an important topic and elegantly explained..Much needed! Thanks sir..Please continue the dark psychology series..

  • @Prasanth.V28
    @Prasanth.V28 6 หลายเดือนก่อน +1

    Thanks for the video sir
    Very informative ❤

  • @vikramd4774
    @vikramd4774 หลายเดือนก่อน

    Thanks sir for this eye opening concept video.....this is truly happening in many relationships......so everyone needs to understand this concept

  • @Munnarocket9
    @Munnarocket9 3 หลายเดือนก่อน

    Climax mudivu super .

  • @godislove6616
    @godislove6616 6 หลายเดือนก่อน +1

    Series are very interesting doctor. Phychology is very interesting ❤. Thank you 🎉

  • @thirumalr333
    @thirumalr333 6 หลายเดือนก่อน +1

    Dark psychology actually giving real knowledge

  • @universe5441
    @universe5441 6 หลายเดือนก่อน +4

    Super sir nandri❤

  • @menakachinnusamy831
    @menakachinnusamy831 6 หลายเดือนก่อน +4

    Setting boundaries for everyone around me is the most difficult thing to do.

  • @sakthimanimani7192
    @sakthimanimani7192 6 หลายเดือนก่อน

    I can't forgot this conversation in my life ❤

  • @MalarvizhiSoundararajan
    @MalarvizhiSoundararajan 6 หลายเดือนก่อน

    எனக்கு இது நடந்துச்சிசூப்பர் சார் நீங்க சொன்ன மாதிரிதான் செஞ்செ 4மாதம முன்பு 👌

  • @n.hemavathi3451
    @n.hemavathi3451 6 หลายเดือนก่อน

    Thank you so much, sir. You always provide simple and effective solutions for everything.
    I didn't set boundaries before, but after i realized that i need to set boundaries, now i can do what i want with my life.

  • @rameshn8146
    @rameshn8146 6 หลายเดือนก่อน +1

    Excellent Dr . A great eye opener.

  • @ranis216
    @ranis216 6 หลายเดือนก่อน

    Such a great reality has been clearly stated in 7 minutes you are so grateful Thank you so much.and it gives more clarity of most of them.

  • @segarboss8819
    @segarboss8819 6 หลายเดือนก่อน +1

    Thx alot brother, it's very10 useful info for me 🙏🙏🙏

  • @blackpinkbts6149
    @blackpinkbts6149 6 หลายเดือนก่อน

    Just a perfect time. I get a solution from your speech. It's always best support me. Thank you so much for your valuable information.

  • @madhankumar7174
    @madhankumar7174 6 หลายเดือนก่อน +1

    Thanks for the video sir...

  • @sangeethanandh907
    @sangeethanandh907 6 หลายเดือนก่อน +3

    Vanakkam sir🙏🙏🙏, தற்போது சமூக வலைதளங்களில் மக்கள் அதிகமாக எதிர்மறையான கருத்துக்களை பதிவிட தூண்டப்படுகிறார்கள் என்று எண்ணுகிறேன். முகம் காட்டாமல் ஒருவரை தாக்கலாம் என்பதாலும், நேர்மறையான comments அதிக like கிடைப்பதாலும், சில சமயங்களில் தனது கோவத்தை கொட்டும் இடமாகவும் மாற்றிவருகிறது. ஒட்டுமொத்த சமூகமாக ஆரோக்கியமற்ற இந்த வளர்ச்சி பற்றி உங்கள் கருது.

  • @Sathiyapriyan_j
    @Sathiyapriyan_j 6 หลายเดือนก่อน +1

    Such wonderful information ℹ️

  • @nila417
    @nila417 6 หลายเดือนก่อน +5

    சொல்ல வார்த்தைகள் இல்லை என் வாழ்கையில் நடப்பது போலவே இருக்கிறது நொடி பொழுதில் என்னை கோபப்படுத்தி விட்டு மற்றவர்கள் முன் நல்லவர்கள் போல் நடிப்பது அம்மா என்பது எல்லோருக்கும் வரம் என்றால் எனக்கு மட்டும் அது சாபம்

    • @jm-1707
      @jm-1707 6 หลายเดือนก่อน +1

      எனக்கும் அப்படித்தான்...

    • @nila417
      @nila417 6 หลายเดือนก่อน

      @@jm-1707 எல்லாம் நம்ம தலைவிதி

  • @Ravikumar-iv2xe
    @Ravikumar-iv2xe 6 หลายเดือนก่อน +1

    Vanakkam Master

  • @rajeswarithiyagu5499
    @rajeswarithiyagu5499 6 หลายเดือนก่อน

    True golden words. I'm experiencing in my work place. 🙏

  • @ashwinimagesh2225
    @ashwinimagesh2225 6 หลายเดือนก่อน +1

    Me nd my hubby usually do whatever possible for my mom nd brother.. but after our baby arrived we couldn't do few things for example my brother admitted in hospital we only visited him but couldnt stay at hospital coz my 2 years old had dengue fever..for that till now my mother s blaming me nd my partner for not being in hospital throughout..i feel even after giving all the possible helping hand i couldn't satisfy my mother..People around me keep high speed expectations which i met before kid now i couldnt meet it as i am handling my baby with no help.neenga soliruka ellame ennoda amma kooda nadanthuruku also enoda chithi kooda nadanthuruku..i set boundaries nowadays.. so that they will keep few distance yet i respect my mom for raising me well i will be there for her untill my breath hope she understands me oneday...

  • @hariharansembunmoorthy
    @hariharansembunmoorthy 6 หลายเดือนก่อน

    Useful psychological content, keep doing best.

  • @s.ganesh1865
    @s.ganesh1865 6 หลายเดือนก่อน +1

    Thanks doctor 🙏

  • @TechSankar
    @TechSankar 6 หลายเดือนก่อน +2

    Thank's

  • @nishanthangayuma6801
    @nishanthangayuma6801 6 หลายเดือนก่อน

    Super sir thank you so much 😊

  • @pspandiya
    @pspandiya 6 หลายเดือนก่อน +1

    ❤❤சிறப்பு

  • @RadhaBaskar2915
    @RadhaBaskar2915 6 หลายเดือนก่อน

    Really grateful for your timing video 🙏🙏🙏

  • @ajoyfulworld6459
    @ajoyfulworld6459 6 หลายเดือนก่อน

    Doctor Thank you very much for your valuable guidance!

  • @selvarajsolomon7927
    @selvarajsolomon7927 6 หลายเดือนก่อน

    Very nice and useful information
    Thank you Sir

  • @KarthiKk-nu6dw
    @KarthiKk-nu6dw 6 หลายเดือนก่อน

    Our true inspiration sir😊😊😊😊

  • @ashnstrings1054
    @ashnstrings1054 6 หลายเดือนก่อน +37

    I have a doubt..... நம்ம என்ன help பண்ணாலும் எதையும் consider pannama "நீ எனக்கு என்ன பண்ண nu கேட்டா அபோ நம்ம செஞ்சத சொலல்லிகாட்ட வேண்டி இருக்கே....."அபோ என்ன பண்ணனும் ?

    • @notch_àpple_op
      @notch_àpple_op 6 หลายเดือนก่อน +13

      There are two sides,
      Side 1: some people are toxic so they ask the question to make you feel inferior
      Side2: the problem is what you feel valuable vs what others feel valuable,
      Let's say you gave a gift (eg. Scooty) to a women friend, but she values more Immaterial things like (spending more time with her)
      Whatever you gave (material things)
      They'll still ask the same question,
      You have to know which side the problem is, this is bit more tricky

    • @sachinss9226
      @sachinss9226 6 หลายเดือนก่อน

      first remind pannunga...apo than enna expect panraanga nu puriyum...then you can make decision

    • @vvvlogger8091
      @vvvlogger8091 6 หลายเดือนก่อน

      Correct

    • @vvvlogger8091
      @vvvlogger8091 6 หลายเดือนก่อน +1

      அப்படி சொல்லும் போது நிச்சயமா நம்ப பண்ணதா சொல்லிக்கட்டணும் நண்பா

  • @veerappanveerappan3746
    @veerappanveerappan3746 6 หลายเดือนก่อน

    Thank you, so much doctor.

  • @baburaja494
    @baburaja494 5 หลายเดือนก่อน

    Thanks sir

  • @rajavinothkumar1960
    @rajavinothkumar1960 6 หลายเดือนก่อน +2

    Sir nanu 12th mudichuta bsc phsychology course padikalam nu iruka intha course padicha job kedaikuma sir value iruka.please konjam solunga sir. Nandri

  • @universe5441
    @universe5441 6 หลายเดือนก่อน +3

    Bro intha prachanaikku oru solution ne illaya broo 7:04 2 options tha erukka..?

  • @udhaybe
    @udhaybe 6 หลายเดือนก่อน +1

    Nice one.

  • @sekharthesailor9342
    @sekharthesailor9342 6 หลายเดือนก่อน

    Thanks

  • @queenvlogs319
    @queenvlogs319 6 หลายเดือนก่อน +1

    gud information❤❤❤

  • @rajeshkrajeshk6195
    @rajeshkrajeshk6195 6 หลายเดือนก่อน

    Thanks doctor💟💟💟

  • @mohanamurugesan9420
    @mohanamurugesan9420 6 หลายเดือนก่อน

    Same to my life... 😢 move on pannavum mudila... Tangikavum mudila 😢

  • @nayanthara885
    @nayanthara885 6 หลายเดือนก่อน

    Sir dark psychology pathi nalla books recommend panuga..

  • @udayashankar6418
    @udayashankar6418 6 หลายเดือนก่อน +2

    padmavibhusan jithendran vaazhga..

  • @kavithap4252
    @kavithap4252 6 หลายเดือนก่อน

    Thank you sir

  • @Nesheralwyn
    @Nesheralwyn 6 หลายเดือนก่อน

    Thank you anna

  • @ranjd2488
    @ranjd2488 6 หลายเดือนก่อน

    Thanks sir

  • @murugeshwaripalanikumar8734
    @murugeshwaripalanikumar8734 6 หลายเดือนก่อน

    Day -6 Guilt tripping

  • @kalaimsc3350
    @kalaimsc3350 6 หลายเดือนก่อน

    Super

  • @keerthiram_87
    @keerthiram_87 6 หลายเดือนก่อน

    all mother in laws doing this ..to their daughter in laws .....exceptions are few....

  • @kuveshankugan6409
    @kuveshankugan6409 6 หลายเดือนก่อน

    💯 same life style

  • @madhavarajaa5297
    @madhavarajaa5297 6 หลายเดือนก่อน

    Güruji 🙏

  • @thangoGold
    @thangoGold 6 หลายเดือนก่อน

    Relatable 😅

  • @sharmilasharon5105
    @sharmilasharon5105 6 หลายเดือนก่อน

    Please do a video about childrens duty towards parents especially single parent especially at their old age when they need children's support and care. how a child need support and care from their parents when they are small. the parent too can go out find their own happiness neglecting their duty as parent. God has given family. everyone has Thier duty. Do it with care and love. sit and talk not simply finding fault. Use kind words.Nowadays children most of them are educated. You should know how to speak and when to speak .....
    Namaste🙏

  • @AkumaresanKumaresan
    @AkumaresanKumaresan 6 หลายเดือนก่อน

    Right sir

  • @thrivenimuthuvelu7659
    @thrivenimuthuvelu7659 6 หลายเดือนก่อน

    Hello dr can we get personal consultation with you

    • @PsychologyinTamil
      @PsychologyinTamil  6 หลายเดือนก่อน

      Sorry, Dr Jithendra does not do personal consultations, If you need a Counsellor or need help with anything else, kindly email help@psychologyintamil.com Our Support team will help you

  • @Divyapreethikumar
    @Divyapreethikumar 3 หลายเดือนก่อน

    What if she is not ready to talk?

  • @Raw-bl5gn
    @Raw-bl5gn 6 หลายเดือนก่อน

    Tq Dr

  • @rajumano3227
    @rajumano3227 6 หลายเดือนก่อน

    Really useful Doc
    Is possible to get appointment
    To you Doc

    • @timeismoneysakthi
      @timeismoneysakthi 6 หลายเดือนก่อน

      டாக்டர் ஜிதேந்திரா சார் தனிப்பட்ட ஆலோசனை வழங்குவதில்லை. உங்களுக்கு ஒரு ஆலோசகர் தேவைப்பட்டால் அல்லது வேறு ஏதேனும் கேள்விகள் இருந்தால், தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் Psychology in tamil இணையத்தில் உள்ளது. அந்த மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கேள்விகளை அனுப்பலாம். ஜிதேந்திரா சார் அல்லது அவர்களின் ஆதரவு குழு உங்களுக்கு உதவுவார்கள்.
      இந்த சேனலில் உள்ள 30 things to empower you என்ற playlist யில் உள்ள Believe in yourself to solve all problems ( 2nd video ) இந்த வீடியோவை ஒரு முறை பார்க்கவும். உங்களுக்கு ஒரு தெளிவு கிடைக்கும்.

  • @vivekanandrkb1036
    @vivekanandrkb1036 6 หลายเดือนก่อน

    Its my friend texing for him name Vivekanand
    I am poor i lost my mother and father i am a single orphanage person i have 10 lakh debt 😢 i have aids cancer and comma and i am still struggling job i am lonely and starvation every day no proper sleep emotional imbalance plz pray for me guys to recover all my problem

  • @maithreayaan
    @maithreayaan 6 หลายเดือนก่อน

    Hi I am student i want to know about bsc psychology if anyone know replay

    • @timeismoneysakthi
      @timeismoneysakthi 6 หลายเดือนก่อน

      Search in TH-cam, lot of videos available

  • @n.gowthaman7021
    @n.gowthaman7021 6 หลายเดือนก่อน

    I have one doubt bro....ipa neengha solra guilty manipulator appa va iruntha enna panratha,because namma avangha control la tha irukom so namma ethachu self decision edutha athu avanghalukku pudikalana atha explain pannubothu avaru avar ithu varaikkum senchathu la sollu kati enghala stop panna atha epdi overcome panrathu?..pls answer panugha

  • @rockerranjith5256
    @rockerranjith5256 6 หลายเดือนก่อน

    சொந்த ஊர்ல கம்மியான சம்பளம் வெளியூரில் அதிகமான சம்பளம் நான் குடும்பத்தை வீடு வெளியூரில் வேலை பார்க்கலாமா ,சொந்த ஊரில் வேலை பார்க்கலாமா ,மன குழப்பமாக உள்ளது இதற்கு ஒரு காணொளி போடுங்க சார்

  • @RukmaniS-hr9ch
    @RukmaniS-hr9ch 6 หลายเดือนก่อน +1

    சார் தூக்கம் வராதது ஒரு மனநோயா இல்ல உடல் உழைப்பு செய்பவர்களுக்கு தான் தூக்கம் வருமா?

  • @Pandya98
    @Pandya98 6 หลายเดือนก่อน

    👍

  • @Kabeervaliyakath-zt9it
    @Kabeervaliyakath-zt9it 6 หลายเดือนก่อน

    ❤️❤️❤️

  • @Rishan5793
    @Rishan5793 6 หลายเดือนก่อน

    🔥🖤

  • @TeronBlesi-vg5yx
    @TeronBlesi-vg5yx 6 หลายเดือนก่อน

    உங்க contact number என்ன? உங்களை நேரில் பார்த்து தான் வீட்டு பிரச்சினை சொல்ல முடியும். உங்களை தொடர்பு கொள்ள முடியுமா? ஏதாவது வழி இருக்கிறதா?

    • @sranjith604
      @sranjith604 6 หลายเดือนก่อน

      வாழி உள்ளாது நண்பா மின்னாஞ்சல் வாங்க 0:02

    • @sranjith604
      @sranjith604 6 หลายเดือนก่อน

      உங்கள் சாந்தேகம் காமண்டில் கூறாலம் பேசலாம் பதில் வரும் காண்டிப்பாக 🎉

    • @timeismoneysakthi
      @timeismoneysakthi 6 หลายเดือนก่อน

      @TeronBlesi-vg5yx
      டாக்டர் ஜிதேந்திரா சார் தனிப்பட்ட ஆலோசனை வழங்குவதில்லை. உங்களுக்கு ஒரு ஆலோசகர் தேவைப்பட்டால் அல்லது வேறு ஏதேனும் கேள்விகள் இருந்தால், தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் Psychology in tamil இணையத்தில் உள்ளது. அந்த மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கேள்விகளை அனுப்பலாம். ஜிதேந்திரா சார் அல்லது அவர்களின் ஆதரவு குழு உங்களுக்கு உதவுவார்கள்.
      இந்த சேனலில் உள்ள 30 things to empower you என்ற playlist யில் உள்ள Believe in yourself to solve all problems ( 2nd video ) இந்த வீடியோவை ஒரு முறை பார்க்கவும். உங்களுக்கு ஒரு தெளிவு கிடைக்கும்.

  • @lavanyam2167
    @lavanyam2167 6 หลายเดือนก่อน

    ❤️‍🩹❤️‍🩹❤️‍🩹✨✨✨🫂🫂🫂

  • @realheros9786
    @realheros9786 6 หลายเดือนก่อน +1

    Thank you Master

  • @suventhansuven6183
    @suventhansuven6183 6 หลายเดือนก่อน

    Thanks sir