இதை மறந்தும் சாப்பிடாதே !! | Ultra-Processed People | Tamil Book Summary | Karka Kasadara

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 พ.ย. 2024

ความคิดเห็น • 169

  • @maniuniqueruler4270
    @maniuniqueruler4270 3 หลายเดือนก่อน +37

    sunday 10.00 am listen one video can enough to read the book and gain lots of knowledge enough

  • @freshtake-m6j
    @freshtake-m6j 2 หลายเดือนก่อน +9

    அண்ணா உங்களது பதிவுகள் ஒரு பெரிய வளர்ச்சிக்கு உதவும் என நம்புகிறேன் ஏனெனில் உங்கள் பதிவுகளை பார்த்து ஒரு மனிதன் மாறினால் அது நீங்கள் இந்த பிரபஞ்சத்திற்கு செய்யும் சேவை ஆகும் இந்த சேவை தொடர வேண்டும்

  • @chellappasadasivan
    @chellappasadasivan 3 หลายเดือนก่อน +7

    மிக மிக தெளிவான விளக்கம் மிக்க நன்றி நீங்கள் கூறியது போல நாம் இதை சாப்பிடாமல் இருப்பது ஒன்றே தான் எளிமையான சிறந்த வழி உங்கள் சேவை மென்மேலும் தொடர இறைவனை பிரார்த்திக்கிறேன்

    • @devadeva354
      @devadeva354 3 หลายเดือนก่อน

      Good morning 🙏 brother do more long format video please ❤❤

  • @towelart
    @towelart 3 หลายเดือนก่อน +17

    கடந்த வாரம் தான் உங்களுடைய யூடியூப் சேனல் முதன் முறையா பார்த்தேன். இப்ப தொடர்ச்சியா பார்க்கிற வாய்ப்பு கிடைக்கிறது. நிறைய விஷயங்கள் உங்கள் சேனல் மூலமாக தெரிந்து கொள்ள முடிகிறது. நன்றி வாழ்த்துக்கள்

    • @KarkaKasadaraOfficial
      @KarkaKasadaraOfficial  3 หลายเดือนก่อน

      ♥️♥️

    • @engway6393
      @engway6393 3 หลายเดือนก่อน

      நானும் தான் நண்பா.
      ஒரு புத்தகத்தை வாசித்த உணர்வு

  • @ska5568
    @ska5568 2 หลายเดือนก่อน +7

    *நான் 1987ல் யாழ்ப்பாணத்தில் பிறந்தவன். யுத்தகாலத்தில் சிங்கப்பூருக்கு படிக்க வந்து இப்போ குடியுரிமை வாங்கி வீடு வாங்கி நிலையெடுத்து விட்டேன். எனது வீட்டுக் களஞ்சிய அறையில் ஏறத்தாள 10000 ஆங்கிலப் புத்தகங்கள். நான் இரண்டு வேலைகள் செய்வதால் வாசிக்க நேரமோ சக்தியோ இல்லை. அதனால் அமேசான் ஓடியாபிள் என்ற செயலியில் புத்தகங்களை வாங்கி ஒலிவடிவில் கேட்டுவருகிறேன். ஆனால் உங்களது விழியங்களைச் சமீபகாலமாகப் பார்த்து வருகிறேன். எனது மனமார்ந்த நன்றிகள்.* ❤❤❤

    • @KarkaKasadaraOfficial
      @KarkaKasadaraOfficial  2 หลายเดือนก่อน +1

      Thank you for the super thanks brother 😊.. Happy that my work is of use to you ♥️

    • @ska5568
      @ska5568 2 หลายเดือนก่อน

      @@KarkaKasadaraOfficial
      *ஒருவேளை ஒருநாள் என்னால் இந்த இராட்டின வாழ்க்கையில் ஓடுவதை நிறுத்தி ஓய்வெடுக்க முடிந்தால், எனது புத்தகங்களை எல்லாம் வாசித்துத் தீர்த்துவிட ஆசை. ஆனால் அதுவரைக்கும் நீங்களும் அமேசன் ஓடியபிளும் துணை.*
      *நீங்கள் தமிழிலே எல்லாப் புத்தகங்களையும் தடங்கல் இல்லாமல் தெளிவாகவும் கனிவாகவும் பிழிந்து பொழிப்பது அருமையிலும் அருமை தோழரே.*

    • @ramasamynagaraj5382
      @ramasamynagaraj5382 2 หลายเดือนก่อน

      🎉 🎉🎉

    • @ourtaste7287
      @ourtaste7287 5 ชั่วโมงที่ผ่านมา

      சேர் ,ஆச்சரியமா இருக்கு.வாழ்ததுக்கள்🎉உங்கள் புத்தக சேகரிப்புக்கு.

  • @ChellappanK-v6x
    @ChellappanK-v6x หลายเดือนก่อน

    சமூக நலம் சார்ந்த அருமையான பயனுள்ள பதிவு. நன்றி. பாராட்டுக்கள்! மேலும் பல பதிவிடுங்கள்!

  • @livelifepresent1961
    @livelifepresent1961 3 หลายเดือนก่อน +9

    பயனுள்ள பதிவு. Social awareness video. Kudos!!!

    • @KarkaKasadaraOfficial
      @KarkaKasadaraOfficial  3 หลายเดือนก่อน +1

      😊♥️

    • @livelifepresent1961
      @livelifepresent1961 3 หลายเดือนก่อน

      Bro,
      As author self checked his body by subjecting to ultra processed food thereby gaining 6 kilos , of late ( 1 am aged 63) subjecting myself to salt coated biscuits and stated eating in one day of 10 pieces, the result being that' I was getting dizziness and weariness.
      As I was frightened, I self checked my blood and found that there was un proportional increase in salt contents not at all needed to my healthy body.
      My simple resolve after my unfortunate and unforgettable incidents has been not to go for tastes but live within my needs .
      My wants are limited after my life threatening situation.
      Thanks bro

  • @rajeswarip3764
    @rajeswarip3764 หลายเดือนก่อน

    Super தம்பி நீங்க செய்யறது ஒரு சமூக சேவை. எப்படி வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம். ஆனால் சேவை செய்து சம்பாதிக்கும் போது உங்களுக்கு மனநிறைவும் ஆசிவாதமும் கிடைக்கும். வாழ்க வளமுடன்

  • @InduPs-tv3rm
    @InduPs-tv3rm 3 หลายเดือนก่อน +12

    Idhavida excellent topic vera edhu?????hats off you ❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥

  • @louis1422
    @louis1422 3 หลายเดือนก่อน +1

    மிகவும் அருமையான தகவல்கள் அதுவும் நீங்கள் சொல்லுகின்ற விதம் மிக மிக அற்புதமானது உங்களுக்கு எங்களது இதயம் சார்ந்த நன்றிகள் மேலும் மேலும்

  • @ushamoorthy3015
    @ushamoorthy3015 หลายเดือนก่อน

    Very very useful information. Hope people should realise and care for health. Thank you

  • @stbSingh
    @stbSingh 5 วันที่ผ่านมา

    Very good book review friend. Please how much possible share everyone.

  • @jayagopalkandasamy9863
    @jayagopalkandasamy9863 3 หลายเดือนก่อน +7

    விஷத்தை சாப்பிடும் ஜனங்கள் தெரிந்து கொள்ளட்டும்

  • @Iamndk1904
    @Iamndk1904 2 หลายเดือนก่อน +1

    Great brother ❤

  • @rajikas9813
    @rajikas9813 15 วันที่ผ่านมา

    Oru nalla big good message & information indha society ku solli irrukiga bro . Its too help for many peoples life and save health issues also . The video is very useful for me bro .

  • @aneest-w1n
    @aneest-w1n 2 หลายเดือนก่อน

    அருமையா சொன்னிங்க சார். புக்ல இருந்தது சொன்னாலும் நீங்க சொல்ல கூடிய விதம் நல்லா இருக்கு. உங்க ளால் முடிந்த வரை அனைத்து உண்மையையும் சொல்லிடிங்க இதை சொல்ல தைரியம் வேண்டும். பாராட்டுக் கள்

  • @raujhkumar
    @raujhkumar 2 หลายเดือนก่อน

    Great narration,very good and useful.not usuall ,false social media advice. Good

  • @VarathakaranAppiah
    @VarathakaranAppiah 23 วันที่ผ่านมา

    Thanks. Super பதிவு

  • @liyastheen8227
    @liyastheen8227 3 หลายเดือนก่อน +1

    I have watched almost every video on our channel for last 4 months. I have noticed that the videos on these 2 months got more views, and took average of top 10 popular videos and most of the videos are lengthy which of average 40mins. Actually I am a good analyser, I think you have a strong skill to deliver almost most contents on a book and hence those all long videos would reaches more. Anybody can produce a summary of a book but it will be much harder to deliver a whole book, Thanks for valuable contents😊❤️.

  • @arulmagesh6155
    @arulmagesh6155 3 หลายเดือนก่อน +1

    Really amazing topic and information ❤🎉

  • @KaarkuzhliKasrkuzhli
    @KaarkuzhliKasrkuzhli 3 หลายเดือนก่อน

    அவசர உலகில் அர்த்தமுள்ள அறிவுரை நன்றி🎉🎉🎉

  • @kamalaajith7068
    @kamalaajith7068 19 วันที่ผ่านมา

    Really a bold message...

  • @malathid4258
    @malathid4258 3 หลายเดือนก่อน +1

    Thank you so much bro..
    I presented presentation on processed food before 2 month in my clg. Today again I got detailed about this information.. hence, people should be aware, follow this in their life. I hope this make change in Our health society.

  • @jaichandru6597
    @jaichandru6597 2 หลายเดือนก่อน

    Ur video is like a meditation ❤ always good for health 😊 thank you bro😊

  • @kohilaiyappan7996
    @kohilaiyappan7996 3 หลายเดือนก่อน +4

    Addicted to your videos 😊

  • @sujithapoopalasingam3791
    @sujithapoopalasingam3791 3 หลายเดือนก่อน

    மிக அருமையான விழிப்புணர்வு பதிவு ❤❤

  • @preethatamilselvan6548
    @preethatamilselvan6548 3 หลายเดือนก่อน

    Super bro ,,romba romba mukiyamaana,thevayaana vishyam ...
    Nandrigal bro

  • @gunagsr1049
    @gunagsr1049 3 หลายเดือนก่อน

    Learned a lot. En arivu kannai thiranthutinga😊

  • @RKNRAJENDRAN
    @RKNRAJENDRAN 3 หลายเดือนก่อน

    அண்ணா இந்த வீடியோ சூப்பர்...உண்மையை உரக்க சொன்னதற்கு மிக்க நன்றி....இதே போல் தமிழில் உடலின் மொழி என்று ஒரு புத்தகம் உள்ளது... அந்த புத்தகத்தை படித்து review பண்ணுங்கள்...மருத்துவத்தின் அரசியல் பற்றி கூறப்பட்டுள்ளது....

  • @gurukarthi584
    @gurukarthi584 3 หลายเดือนก่อน

    Hatsoff for sharing the truth boldly sir...

  • @anilachandran5985
    @anilachandran5985 3 หลายเดือนก่อน

    Superb bro...theliva solringa ...subscribed ur channel..expecting more from you....indha generation therinjika vendia food info..and telemere book expalanation very nice....

  • @banupriya8963
    @banupriya8963 3 หลายเดือนก่อน

    My first video of you. Impressed with your extraction of the gist. 🙏❤️

  • @jamesjeba
    @jamesjeba 3 หลายเดือนก่อน

    பயனுள்ள பதிவு...❤❤❤

  • @chakarar4535
    @chakarar4535 3 หลายเดือนก่อน +2

    அற்புதமான பதிவு ❤❤❤

  • @sathanasangeetha5447
    @sathanasangeetha5447 3 หลายเดือนก่อน

    Migavum payanula thagaval tqqq brother.. 👍👍👍itha arthavathu tirundathum nam makkal🙏

  • @priyar9177
    @priyar9177 3 หลายเดือนก่อน

    Really appreciate to u for giving adequate knowledge

  • @stbSingh
    @stbSingh 5 วันที่ผ่านมา

    Thank you friend good information

  • @Rameshezhil1976
    @Rameshezhil1976 3 หลายเดือนก่อน

    Hi bro. Your thoughts is different and metured other person. Way of telling also nice. If you can means vidio for rich dad and poor dad.God bless you.

  • @kesavanrangarajan1225
    @kesavanrangarajan1225 3 หลายเดือนก่อน +2

    விழிப்புணர்வு ஏற்படுத்தும் பதிவு வெளியிட்டதற்காக உங்களுக்கு கோடி புண்ணியம் கிடைக்கும்

  • @kutty_chutty
    @kutty_chutty 3 หลายเดือนก่อน

    Very good awareness about food 👍

  • @Bachelor2minute
    @Bachelor2minute 3 หลายเดือนก่อน

    Super ji
    Health topics அதிகமாக போடுங்க

  • @gunagsr1049
    @gunagsr1049 3 หลายเดือนก่อน

    Awesome Gurunatha 🙏👌.

  • @kavisiva1201
    @kavisiva1201 3 หลายเดือนก่อน

    Very useful video. If there is any book which tells about Beauty products share brother.

  • @livelifepresent1961
    @livelifepresent1961 3 หลายเดือนก่อน +4

    Bro,
    As author self checked his body by subjecting to ultra processed food thereby gaining 6 kilos , of late ( 1 am aged 63) subjecting myself to salt coated biscuits and stated eating in one day of 10 pieces, the result being that' I was getting dizziness and weariness.
    As I was frightened, I self checked my blood and found that there was un proportional increase in salt contents not at all needed to my healthy body.
    My simple resolve after my unfortunate and unforgettable incidents has been not to go for tastes but live within my needs .
    My wants are limited after my life threatening situation.
    Thanks bro

  • @devadeva354
    @devadeva354 3 หลายเดือนก่อน

    மிக எளிமையாக உபயோகமான தகவல்கள் அனைத்தும் தந்தீர் வணக்கம் வாழ்த்து பாராட்டு தெரிவித்து கொள்கிறேன் நன்றி எங்களது ஆதரவு எதிர்பார்ப்பு உங்களை சேரும்

  • @devisri7089
    @devisri7089 3 หลายเดือนก่อน +1

    Tq for share this video ,I too trying to spread this msg ,mainly to younger generation people,how to ban these food products bro

  • @kajendradasiyampillai5358
    @kajendradasiyampillai5358 2 หลายเดือนก่อน

    One of the best video I see in TH-cam bro ❤

  • @preparingminds-silamsharif1957
    @preparingminds-silamsharif1957 3 หลายเดือนก่อน

    You are my reference sir❤💐💐💪👍..You are doing amazing 👍👍💐

  • @stchannel790
    @stchannel790 3 หลายเดือนก่อน

    Anna million dollars valuable content.. Thank you so much..❤

  • @sanmugeshkrishnamurthy4632
    @sanmugeshkrishnamurthy4632 3 หลายเดือนก่อน

    Thanks a lot...god bless

  • @Kanchzz
    @Kanchzz 3 หลายเดือนก่อน

    I love your channel brother by watching your videos i actually I'm gaining some knowledge thank you so much keep post such knowledgeable videos I'm here to support your videos 🙌❤

  • @muthukrishnanmuthurajamani7448
    @muthukrishnanmuthurajamani7448 3 หลายเดือนก่อน

    Thank you for providing such informative video.

  • @vestry123
    @vestry123 2 หลายเดือนก่อน

    I appreciate you from bottom of my heart 💓
    What ever you say is 1000% right
    You said everything exactly what is in my mind
    When ever I advise people not to take packed items they never listen
    Companies are there only to make profit they don’t bother about anyone’s health

  • @rexycc
    @rexycc 3 หลายเดือนก่อน

    Very informative 🎉 hatsoff

  • @HeroHunter07
    @HeroHunter07 3 หลายเดือนก่อน

    One of the best video

  • @Fatimabful
    @Fatimabful 3 หลายเดือนก่อน

    Thanks for the information 🙏🏽

  • @prasanthraviv
    @prasanthraviv 3 หลายเดือนก่อน +2

    Wonderful session.. I really enjoyed watching such informative video. I have a question. Did author also say anything about Whey protein powder or creatine? Which is also ultra processed ? Cause I don’t see the kitchen ingredients in those products label

    • @KarkaKasadaraOfficial
      @KarkaKasadaraOfficial  3 หลายเดือนก่อน

      Whey is usually recommended by physicians.. Not all Wheys can be considered as UPF. It depends on the quality.

  • @arunkumararun8771
    @arunkumararun8771 3 หลายเดือนก่อน

    Please make a video about Dreams. How brain constructs a dream episode. Why we are dreaming.

  • @loki2150
    @loki2150 3 หลายเดือนก่อน +2

    bruh feel good productivity review needed🧿

  • @kajamoideen7484
    @kajamoideen7484 3 หลายเดือนก่อน

    Good awareness bro, keep it up ❤

  • @franklinberckmans6383
    @franklinberckmans6383 3 หลายเดือนก่อน

    Bro intha matri length ya va video upload panuga bro

  • @sujinlaser9266
    @sujinlaser9266 3 หลายเดือนก่อน

    Good information bro....but Dr. Are recommend those milk power, where mother milk is less....

  • @womenandbabyhealthcare
    @womenandbabyhealthcare 3 หลายเดือนก่อน

    Very useful topic

  • @rammohank3020
    @rammohank3020 3 หลายเดือนก่อน

    Super Anna continue ur many videos....

  • @muhamedanzar9333
    @muhamedanzar9333 3 หลายเดือนก่อน

    Payanulla pathivu. Nanri tamby.

  • @sasikaladevi9290
    @sasikaladevi9290 3 หลายเดือนก่อน +1

    Appreciating your quest for knowledge and sharing with us😊.As a nutritionist i agree with all this, as I knew about it. But one small correction,poor people are becoming victim becoz of ignorance, what about well educated people, can say at your age grp, especially in metropolitan cities,in malls they are feeding their children even six yrs old with pizza , burger etc. but anyway their might few youngsters who may be aware of all this n can bring changes ....once again hattsoff to you for this video n explaining it clearly with evidence...n heartly.🎉

  • @VeluVelu-t9w
    @VeluVelu-t9w 3 หลายเดือนก่อน +1

    Thanks brother nice video ❤❤❤

  • @jayagopalkandasamy9863
    @jayagopalkandasamy9863 3 หลายเดือนก่อน +2

    எச்சரிக்கை பதிவுக்கு நன்றி

  • @uegue5891
    @uegue5891 2 หลายเดือนก่อน

    Super ❤

  • @selvakumar-kq9og
    @selvakumar-kq9og 3 หลายเดือนก่อน

    Lot of thanks for your work

  • @Ser_CM
    @Ser_CM 3 หลายเดือนก่อน +2

    Hi anna
    Do more books in long form videos

  • @PremKumar-uo4yp
    @PremKumar-uo4yp 3 หลายเดือนก่อน

    Bro self control samathamana books or info podunga bro..

  • @suntharrajan3216
    @suntharrajan3216 3 หลายเดือนก่อน

    Excellent video sir

  • @vadivelvel2400
    @vadivelvel2400 3 หลายเดือนก่อน

    Nallathu 💚💚💚

  • @tamilanban966
    @tamilanban966 3 หลายเดือนก่อน +2

    Super bro

  • @rayakota3261
    @rayakota3261 3 หลายเดือนก่อน

    Can you please share some books for toddlers

  • @SUBRAMANIYAN-e1n
    @SUBRAMANIYAN-e1n 3 หลายเดือนก่อน

    Supper anna ❤

  • @ZEROON1E
    @ZEROON1E 3 หลายเดือนก่อน +1

    Thanks

  • @itzmebrinda
    @itzmebrinda 3 หลายเดือนก่อน

    Bro... perfectionism, good girl syndrome, romba true ah irukradhu,family mela romba attached ah irukradhu, indha maariyana problems ah epdi handle pandradhu bro.. marriage aagi few years apram yosichu paadha life eh tholacha maari iruku. Feel zero,cant stand up for ourselves. nenga padicha books la indha maari topics irundha please konjam sollunga.. girls and married women ku romba useful ah irukum

  • @hariganesh3496
    @hariganesh3496 3 หลายเดือนก่อน

    நன்றி 🙏

  • @mithrasdiary5574
    @mithrasdiary5574 3 หลายเดือนก่อน

    Thank you brother..

  • @தமிழேஅமுதே-ன1ல
    @தமிழேஅமுதே-ன1ல 3 หลายเดือนก่อน

    Thank u bro

  • @prabakaranpsdv574
    @prabakaranpsdv574 3 หลายเดือนก่อน

    Super bro
    தமிழக மாணவர்களுடன் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எல்லா குழந்தைகளும் குண்டு குண்டாக இருக்கிறார்கள்
    அதிலே பெருமை வேறு இந்த பெற்றவர்களுக்கு

  • @Vaigai654
    @Vaigai654 3 หลายเดือนก่อน +2

    Useful video bro

    • @KarkaKasadaraOfficial
      @KarkaKasadaraOfficial  3 หลายเดือนก่อน

      😊

    • @Vaigai654
      @Vaigai654 3 หลายเดือนก่อน +1

      @@KarkaKasadaraOfficial big fan of your work listening your videos for long time

    • @KarkaKasadaraOfficial
      @KarkaKasadaraOfficial  3 หลายเดือนก่อน

      Nandri Nanba ♥️

  • @balajir2728
    @balajir2728 3 หลายเดือนก่อน +2

    Bro, if possible do the review of the gut by Giulia Enders.

  • @vijaibuddy9274
    @vijaibuddy9274 3 หลายเดือนก่อน

    GUT book review panna mudiyuma bro..........

  • @baalaaji
    @baalaaji 3 หลายเดือนก่อน +1

    Thanks!

  • @vainavi10956
    @vainavi10956 3 หลายเดือนก่อน +2

    Veetula ye deep fry panni saptaale egapatta digestive issues varudhu
    Idhula ultra processed food slow poison ku samam
    Pototo va boil panni seira madhiri neriya recipes iruku, romba taste and healthy ya irukum

  • @ondrekulamoruvanedevan
    @ondrekulamoruvanedevan 3 หลายเดือนก่อน +1

    Kindly read this book நீங்களும் ஆங்கில மருத்துவர் ஆகுங்கள். Written by Dr.Fazlur Rahman (MBBS) English medicine evlo periya market nu nalla puriyum...namba payatha avanga epadi kaasa mathuranganu theriyum..idha padichingana neenga jenmathukum English medicine edukave matinga...

  • @malligarjunanbalan9275
    @malligarjunanbalan9275 3 หลายเดือนก่อน +1

    Super

  • @thelayman6189
    @thelayman6189 3 หลายเดือนก่อน +1

    ஒரு நாளுக்கு 2000 கலோரிகள் தேவை என்று நீங்கள் சொன்னது கூட, இது போன்ற மற்றொரு சந்தேகத்திற்குரிய ஆராய்ச்சியின் மூலம் கூறப்பட்டது, மற்றொரு நோக்கத்திற்காக...

  • @kuppusamymohanarajan25
    @kuppusamymohanarajan25 3 หลายเดือนก่อน

    NanriTambl ❤💜💙💚💛

  • @stbSingh
    @stbSingh 5 วันที่ผ่านมา

    Please share ..........

  • @ever-yg2mm
    @ever-yg2mm 3 หลายเดือนก่อน +6

    Can I eat oats. No suger, no preservative, no fat 🥲

    • @KarkaKasadaraOfficial
      @KarkaKasadaraOfficial  3 หลายเดือนก่อน +2

      See the ingredients then decide

    • @legumelab3827
      @legumelab3827 3 หลายเดือนก่อน +1

      No dont eat oats. Eat only local food items

    • @thelayman6189
      @thelayman6189 3 หลายเดือนก่อน +1

      Definitely you can eat... But what youu get here as oats in packages are not the original oats...

  • @legumelab3827
    @legumelab3827 3 หลายเดือนก่อน +1

    Super krish. Read my news paper articles published in thinathani. You will get few more topics for your talk

  • @unknownking2895
    @unknownking2895 3 หลายเดือนก่อน +9

    ஏன் இதுபோல ஓப்பனா கம்பெனி பெயர சொல்றீங்க எதாவது பிரச்சனை வரபோகுது நண்பா.

  • @Rasanthkumar
    @Rasanthkumar 2 หลายเดือนก่อน

    Biscuits m ultra process food a?

  • @lathaastro6076
    @lathaastro6076 3 หลายเดือนก่อน +3

    சிறப்பான தகவல்கள் நிறைய கொடுக்கிறீர்கள் தம்பி ஆனால் வெளிப்படையாக பிராண்ட் பெயர் சொல்லும்போது உங்களுக்கு பிரச்சினை வராதா ?

  • @Bachelor2minute
    @Bachelor2minute 3 หลายเดือนก่อน

    Food is medicine

  • @santhiya.n8567
    @santhiya.n8567 3 หลายเดือนก่อน +2

    apoo fast foodsa vitta ultra process food dangeraa bro