வாழ்த்துக்கள் அண்ணா ❤️ என்னால் அன்றே காணொளியை காண இயலவில்லை ஆனால் மறக்காமல் இன்று பார்த்து நிம்மதி அடைந்தேன் விடாது தொடர்ந்து உங்கள் இடம் அடைவேன் என்றேனும் ஒருநாள் 👑
நாங்களும் தான் பிரமித்து போய் விட்டோம்... கவிதை அருவி எங்கு உருவாகுது உங்களுக்கு கையில் ஆஹ் (எழுத உக்காந்துடன் டக்கு டக்குனு ) நாவில் ஆஹ் அல்லது ஆல் மனதில் ஆஹ்...
அருமை மெட்டு நல்ல பாடி இருக்கீங்க நல்ல எழுதி இருக்கீங்க ஆன நீங்க சொன்ன மாதிரி உங்களுக்கு அந்த அளவுக்கு பாடலை பெண்மையை வர்ணிக்க தெரிந்த உமக்கு இல்லற வாழ்வில் ஈடுபாடு இல்லையா என வினோதம் உங்க வீட்டுல பெரியவங்க லாம் கட்டாயப்படுத்தி கல்யாணம் செய்துக்க சொன்னால் ???
அண்ணா மிகவும் அருமை. நானும் கவிதை எழுதி பதிவிட்டு வருகிறேன். உங்களுக்கு நேரம் இருந்தால் என் யூ டூப் பக்கத்தை சற்று பாருங்கள். உங்களுக்கு என் கவிதை பிடித்திருந்தால் என்னை வாழ்த்துங்கள். குறை இருந்தால் கூறுங்கள். நன்றி அண்ணா.
உங்கள் வரிகளில்
சிக்கிய என் மனம்
இறங்க மறுக்கிறது
இப்படியும் எழுதலாமா என்று ஆச்சிரியமாக உள்ளது சிறந்த பாடலாசிரியர் நீங்க வாழ்க வளமுடன் 🎉
அற்புதமான பாடல் கவிஞரே..
உங்கள் பாடல் வரிகளின் அர்த்தம் அருமை நண்பா
வாழ்த்துகள் கவிஞரே
பாடல் வெளிவந்தால்
Super hit song la
இதுதான்
முதலிடம் கவிஞரே🌹👍
கரித்துண்டின் காத்திருப்பு தான் வைரம் .💎 காலம் கனியும் நட்பே வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் பல்லாண்டு எம் கவிஞரே .👍👍👍👍💐💐💐
மிக மிக அருமையான
கவிதை..........
வானம் தொட்டு விடும் தூரம்தான்
வாழ்த்துக்கள்
பாடலாசிரியரின் வரிசையில் விரைவில் நீங்களும் இடம் பிடிக்க வேண்டுகிறேன் அழகான வரிகள்
Kottum aruvigal ennil kulithida...
Irangi varuguthadii...
Enathu koonthalin vazhiyil
Sikkikondu iranga marukkuthadi...
Super lines... congrats sir...
although his song expresses happiness, he has a sad raaga!
வார்த்தைகள் இல்லை உங்கள் வர்ணனையை பாராட்ட...தேடிக்கொண்டிருக்கிறேன் உங்கள் திறமையின் உச்சகட்டத்தை பாராட்ட வார்த்தைகளை😍😍
Arumai kaviye....padal variyil karpanai....
சிறப்பான வரிகள்..... அருமை
பாராட்டுக்கள் கவிஞரே.
கவிதை அருவியில் நாங்கள் குளித்த தாய் எண்ணிப் பார்க்கிறேம்...... கவிஞரே...... அருமை......
வாவ் என்ன ஒரு அருமையான பாடல் வரிகள் கண்டிப்பாக விரைவில் வரும்
Madasamy anna yeppadi irukaga na selvamatha chinthamani
அருமை அருமை தமிழ் தமிழரே
மிகவும் நிதானமாக வரிகள்
பாடினிர்கள் கவிஞரே
பூவேர்த்து பனித்துளி ஆனது என்று சொன்னீங்க பாரு செம செம செம கவிஞரே ❤️😍
உங்களுக்கான காலம் வரும் அன்று திரைப்பாடல்கள் பல பிரம்பிப்பை பெரும் கவிஞரே . ❣️
மிக அருமையான கற்பனை வரிகள்
மிக அழகான கற்பனை அருமையான வரிகள்
Wow super Kavingare
அழகான வரிகள் அழகான கற்பனை
வளமான அழகான கற்பனை சார்
மிகவும் அருமை
Eppidi sir unkalala mattum ippidi elutha mudiuthu super super super sir
அருமையான வரிகள் அண்ணா 👌👌👌👌
நீங்கள் கற்பனையின் தவப்புதல்வன்... உங்கள் கற்பனை இங்கு பல பேருக்கு அருமருந்து.... வருங்காலம் உங்கள் கையில் அசத்துங்கள்...
வாழ்த்துக்கள் அண்ணா ❤️ என்னால் அன்றே காணொளியை காண இயலவில்லை ஆனால் மறக்காமல் இன்று பார்த்து நிம்மதி அடைந்தேன் விடாது தொடர்ந்து உங்கள் இடம் அடைவேன் என்றேனும் ஒருநாள் 👑
👍சிறப்பு மிக சிறப்பு
உங்களது வரிகளுக்கு
இரசிகனான உங்கள் இளம் மாணவன்.லோகேஷ்.அ
அருமை வரிகள் அண்ணா 👌👌👌👌
அருமை 👏👏👏👏
பாடல் கண்டிப்பாக வெற்றி பெறும்.. நல்வாழ்த்துகள்🌹
கண்டிப்பாக விரைவில் வரும் சகோ.
Super anna
Intha padaluku naa kaathuriken..... Na....... Paadal vantha odaney mass 🔥 hit.....thaan
❤️ super
அண்ணா அருமையான வரிகள்
🌹🌹🌹🌹🌹 வேற லெவல் அண்ணா 👏👏👏👏👏👏
அருமை
மயக்கும் வரிகள்
அனைவரும் காத்துஇருக்கிறோம் சகோ
Mind blowing 😇😇
Super pa நல்லா பாடுனீங்க 😍😍😍😍😍😍
👍👍👍👍👍👍👍👍👍அருமை
வாழ்த்துக்கள் அண்ணா👍
ஐயா மிக மிக சிறப்பான வரிகள் உங்களைப்போல் முயற்சித்து கொண்டிருக்கும் ஒருவனின் உள்ளப்பூர்வ வாழ்த்துக்கள்
Woww 👌👌👌👌👌👍👍👍
மிகவும் அருமை அண்ணா
அருமை சகோ.வாழ்த்துகள் சகோ
அருமை!
பிரம்மிப்பு தான் உங்கள் எழுத்து என்றும்.... நீங்கள் பிரம்மிப்பு தான்✍️ என்றும்....
Vaazhthukal anna
Anna..... Super vera level enga irunthu ipdi yeluthureenga..... Mass 😎 like it bro
காத்திருப்பிற்கு பலன் கிடைக்கும், வைரம் போல்.
😍😍 அருமையோ அருமை 😘😘
Kandippa intha song yettu thikkum olikkum.viraivil ketppom.
அருமை.. அண்ணா
அன்னா நீங்கா 👍👍👍👍
Nice imagination
இறங்கி வருகுதடி
வந்திச்சா என்பதை கண்டிப்பாக
குதடி என்ற சீரில் மாற்றவும்
👌👌👌👌👌👍👍👍👍🙏🙏
வரிகளும் கவிதைகளும் நெருப்பு நெருங்க முடியல....👑
உங்கள் பேனாவின்
அழகான நிழல் உங்களை
எழுதவிடாமல் தடுக்க வாழ்த்துக்கள் 😁
Karpanai Nayagan
நாங்களும் தான் பிரமித்து போய் விட்டோம்...
கவிதை அருவி எங்கு உருவாகுது
உங்களுக்கு
கையில் ஆஹ் (எழுத உக்காந்துடன் டக்கு டக்குனு )
நாவில் ஆஹ் அல்லது ஆல் மனதில் ஆஹ்...
👏👏
👌
அருமை
மெட்டு நல்ல பாடி இருக்கீங்க
நல்ல எழுதி இருக்கீங்க
ஆன நீங்க சொன்ன மாதிரி உங்களுக்கு அந்த அளவுக்கு பாடலை
பெண்மையை வர்ணிக்க தெரிந்த உமக்கு
இல்லற வாழ்வில் ஈடுபாடு இல்லையா என வினோதம்
உங்க வீட்டுல பெரியவங்க லாம் கட்டாயப்படுத்தி கல்யாணம் செய்துக்க சொன்னால் ???
அண்ணா மிகவும் அருமை. நானும் கவிதை எழுதி பதிவிட்டு வருகிறேன். உங்களுக்கு நேரம் இருந்தால் என் யூ டூப் பக்கத்தை சற்று பாருங்கள். உங்களுக்கு என் கவிதை பிடித்திருந்தால் என்னை வாழ்த்துங்கள். குறை இருந்தால் கூறுங்கள். நன்றி அண்ணா.
அருமை , பின்னிட்டிங்க ..
அனா கொஞ்சம் வரி தான் சொன்னிங்க
sir song super arumaiyana varikal meddai mathinal innum sirappu thappa iruntha sorry god god blesse you
Neeye onne பீத்திக்காதே. Na.mutthukumar poole oru பாடலாசிரியன் ille. Onde videos konjam patthen onekku தலைக்கணம் அதிகம்.
Nalla ille
Poda punda
மிகவும் அருமை
அருமை