திருமலை முருகன் கோவில்| Thirumalai Murugan temple | Muthu Kumaraswamy | Panpoli | Tenkasi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ก.พ. 2025

ความคิดเห็น • 22

  • @sundarisubbiah9762
    @sundarisubbiah9762 ปีที่แล้ว +3

    திருமலைக்கோவிலுக்கு சென்று வந்த ஆத்மதிருப்தியை இந்தகாணொலி
    மூலம் கிடைத்தது.இயற்கையின் அழகை விவரிக்கும் நேர்த்தி அற்புதம்.
    கோவில்பற்றி சொல்வதுமிக அருமை. கோவில்பற்றிய விபரகுறிப்புக்கள்
    தொகுப்புகள் என்னைவியப்படைய வைத்துள்ளது. முருகன்கோவில் .
    விநாயகர் கோவில்,தங்கத்தேர் படபதிவுஎன்கண்களைஇமைக்காமல்பார்க்க
    செய்தது .மேலும் பல இதுபோன்றகாணொலியை காண ஆவல். வாழ்த்துக்கள்

  • @saravananshanmugam3687
    @saravananshanmugam3687 หลายเดือนก่อน +1

    மிகவும் அழகாக விவரித்தீர்கள். நன்றி. பாராட்டுக்கள்.

    • @nilaZcamera
      @nilaZcamera  หลายเดือนก่อน

      @@saravananshanmugam3687 thank you🙏

  • @yogishkumar.1972
    @yogishkumar.1972 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள்
    அருமையான பதிவு

  • @vanajasubbiah5772
    @vanajasubbiah5772 ปีที่แล้ว +1

    Interesting history and wonderful coverage. Peaceful environment and precious wind.This video may attract the people coming for courtallam season .

  • @senthilkumardev2461
    @senthilkumardev2461 6 หลายเดือนก่อน +1

    Excellent narration. Blessed to visit this wonderful hill temple yesterday, situated in the backdrop of western ghats.

    • @nilaZcamera
      @nilaZcamera  6 หลายเดือนก่อน

      @@senthilkumardev2461 thank you 🙏

  • @chackravarthyaruldass2377
    @chackravarthyaruldass2377 ปีที่แล้ว +1

    Temple in middle of nature… an excellent vlog

  • @rajakumariboopathi5894
    @rajakumariboopathi5894 ปีที่แล้ว +1

    2013இல். நான் இந்த கோவில் சென்று வந்தேன் மிகவும் அழகாக இருக்கும். பத்து வருடம் பிறகு உங்கள் விடியோ மிரட்டும் தரிசனம் கிடைத்தது.மிக்க நன்றி

  • @visalaparvai1921
    @visalaparvai1921 ปีที่แล้ว +1

    It is informative that a monk took rest under the shadow of trees at the premises of Thirumalaikovil. The words saint,shadow, tree, temple remind me Buddha. The visuals and narration ,both are inspirational. Keep it up.

  • @SanmugaAyya
    @SanmugaAyya ปีที่แล้ว

    ஓம் சரவணபவ ஓம் முருகா போற்றி. நான் இந்த கோயிலுக்கு பலமுறை சென்று இருக்கிறேன் முருகனின்
    அருள் பரிபூரணமாக
    கிடைக்கும்.முருகா போற்றி போற்றி.

  • @jameenramsait
    @jameenramsait ปีที่แล้ว +3

    The narration and video are top class! I enjoyed the experience so much!! Well done! Aaana oru chinna korai! Vaanga theppa kolatha paakalaam nu sollittu ennoda thalaiya kaamikurathu konjam over thaan!! 🙄

    • @nilaZcamera
      @nilaZcamera  ปีที่แล้ว

      Lol 🤣🤣 thadangaluku varundhugirom😆

  • @senthilkumarakrishnamoorth1320
    @senthilkumarakrishnamoorth1320 ปีที่แล้ว

    வணக்கம். தங்கள் வீடியோ காட்சிகள் அருமை. நான் சென்னையில் இருக்கிறேன். இக்கோவிலுக்கு வருகிற அக்டோபர் மாதம் வரவிருக்கிறேன். பேருந்து வசதிகள் தென்காசி அல்லது செங்கோட்டை இருந்து கிடைக்குமா? எவ்வாறு வரவேண்டும் என்று சொல்லுங்கள்.

    • @Saravana-nk7os
      @Saravana-nk7os ปีที่แล้ว

      Thenkasi to thirumalaikovil bus rout