CPI MP Su Venkatesan Ultimate Speech at Parliament | Nirmala Sitharaman | Madurai MP | Lok Sabha

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.พ. 2025
  • CPI MP Su Venkatesan Ultimate Speech at Parliament | Nirmala Sitharaman | Madurai MP | Lok Sabha
    #cmstalin #nirmalasitharaman #loksabha #mobilejournalism
    Mobile Journalist is a Online News Channel in Tamil and English Language, community spread around the word worlds.
    Hit the below Subscription link for more: bit.ly/Subscri...
    Watch Mobile Journalist Live Streaming for Latest News and all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more only on Mobile Journalist.
    More Videos To Watch :
    நிருபர்களை வறுத்தெடுத்த பிரேமலதா..! : • நிருபர்களை வறுத்தெடுத்...
    மதிக்காத கர்நாடகா துரைமுருகன் அதிரடி பதில்.! : • மதிக்காத கர்நாடகா துரை...
    திமுக மேடையில் அடுக்கு மொழியில் அனல் பறந்த TR பேச்சு : • திமுக மேடையில் அடுக்கு...
    BJP-யுடன் கூட்டணியா.? OPS பேட்டி : • BJP-யுடன் கூட்டணியா.? ...

ความคิดเห็น • 968

  • @venkatpal8697
    @venkatpal8697 11 หลายเดือนก่อน +29

    அருமையான பதிவு. உண்மையை அழகாக கூறியுள்ளார். அண்ணன்.

  • @AbdulRaheem-xn3cv
    @AbdulRaheem-xn3cv ปีที่แล้ว +454

    தமிழக எம்.பி.க்களில் இதுவரை நாடாளுமன்ற கூட்டத்தில் யாரும் பேசிராத ஒரு வீர உரையை மதுரை எம்.பி. திரு சு. வெங்கடேசன் அவர்கள் பேசியிருப்பது மிக மிக அருமை, வாழ்த்துகள்.

    • @MohamedFairoz-j4k
      @MohamedFairoz-j4k ปีที่แล้ว

      Arumayaana pechchi, Thelivaana VAADHAM PANNAADA SANGI MUTTA KOLAVERY BJP RSS Alindhaal thaan INDIA DESATHUKKU Independent.

    • @kalai2696
      @kalai2696 ปีที่แล้ว +14

      வாழ்த்துக்கள் அருமையான உரை

    • @sitaramanganesh5867
      @sitaramanganesh5867 ปีที่แล้ว +10

      சிறப்பு உரை.பாராட்ட வேண்டிய உரை.உண்மை நிலவரத்தை தெளிவாக கூறியுள்ளார்.இரண்ட பேர் விற்கிறார்கள் இரண்டு பேர் வாங்குகிறார்கள் இது நாட்டில் எல்லாருக்கும் தெரிந்தது தான் என்று காட்டமாக சாடி இருப்பது ஒன்றிய அரசுக்கு மரண அடி.

    • @govindarajanr788
      @govindarajanr788 ปีที่แล้ว

      😮😮h😅😮😊4rr😊😊😊😢

    • @mohanabraham1178
      @mohanabraham1178 ปีที่แล้ว +2

      Well spoken sir

  • @felixv2811
    @felixv2811 ปีที่แล้ว +63

    உண்மைஐயை உரக்க சொன்ன உங்களுக்கு வாழ்த்துக்கள்

  • @baskaran.l4839
    @baskaran.l4839 ปีที่แล้ว +221

    மதிப்பிற்குரிய தமிழ் நாட்டின் பாராளுமன்ற உறுப்பினர் மதுரை சு.வெங்கடேசன் MP அவர்களுக்கு என் தமிழ் வணக்கம் உங்களின் அற்புதமான பேச்சு பல நல்ல கேள்விகளை எழுப்பியுள்ளீர்கள் அறிவுடன் கருத்துக்களை பதிவு செய்துள்ளீர்கள் இதற்கு நீங்கள் கேட்டது போல் அதற்கான அறிவுள்ள பதில் வருமா பொறுத்திருந்து பார்ப்போம்........

  • @anbuanbu8725
    @anbuanbu8725 ปีที่แล้ว +95

    👏அருமை வீரமான பேச்சு வாழ்த்துக்கள் 👏

  • @arulsoosai1330
    @arulsoosai1330 ปีที่แล้ว +100

    Excellent speech

  • @ufaheemu
    @ufaheemu ปีที่แล้ว +114

    அருமை தோழரே வாழ்த்துக்கள் தங்கள் வீரமான உரைக்கு...

  • @ArulananthamArulanantham-iz9xi
    @ArulananthamArulanantham-iz9xi 10 หลายเดือนก่อน +56

    தமிழ்நாட்டில் மதுரைக்கு கிடைத்த பொக்கிஷம்.வாழ்த்துக்கள்,அய்யா வெங்கடேசன் அவர்களுக்கு

  • @christopherjohn266
    @christopherjohn266 2 หลายเดือนก่อน +10

    மிக அற்புதமான உண்மை உரை. வாழ்த்துக்கள் வெங்கடேஷ் அவர்களுக்கு

  • @kgselvaraj
    @kgselvaraj ปีที่แล้ว +124

    பாராளுமன்ற உறுப்பினர் மதுரை சு.வெங்கடேசன் MP அவர்களுக்கு என் தமிழ் வணக்கம். வாழ்த்துகள்.

    • @rprabhu9509
      @rprabhu9509 2 หลายเดือนก่อน +1

      All over india. Communists party in
      ,2 mp seats
      Kerala. 1
      Tamilnatu 1. ( Because of DMK alliance)
      Last month maharashtra. Election chinna adimai communist party won only 1 seat
      Venkatesan. Pasuvathu ku vakaPada vantum

    • @kgselvaraj
      @kgselvaraj 2 หลายเดือนก่อน

      Then what? 1984 BJP hadbeen only 2 MP..@@rprabhu9509

    • @rajendranrani9263
      @rajendranrani9263 2 หลายเดือนก่อน +1

      அருமையானபேச்சு

  • @shabeershabeer2477
    @shabeershabeer2477 ปีที่แล้ว +128

    Annamalai ithaku...pathil solluvana?...beautiful speech valthukkal 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🙏

    • @selvaraj9118
      @selvaraj9118 ปีที่แล้ว

      Antiindian

    • @MohamedFairoz-j4k
      @MohamedFairoz-j4k ปีที่แล้ว +5

      Annamala Suththa Kalavaani payal Ketta SANGI MUTTA payal.

    • @GGgoldspear
      @GGgoldspear ปีที่แล้ว

      Brother Mountain is. Failure in pol8ce force so took up politics...if he is a real citizen of good repute he would have continued 8n police force and served well...he couldn't.. he is not responsible...he is not to leader material

    • @Rohan2B
      @Rohan2B ปีที่แล้ว +1

      Antha nay Inga een . 😂 Athu adddu

  • @jegadheesanm6131
    @jegadheesanm6131 10 หลายเดือนก่อน +24

    திரு. சு.வெங்கடேசன் அவர்கள். பாராளுமன்றத்தில் ஆற்றிய எழுச்சி உரையினை வரும்பாராலுமன்ற தேர்தல் பரப்புரையில் விளம்பரப்படுத்த வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்

  • @KakashiEdits4444
    @KakashiEdits4444 ปีที่แล้ว +131

    மதுரை காரன்.. என்பதை நிரூபித்து விடீர்கள்.... அடுத்த MP நீங்கள் வருவத்ர்க்கு .. வாழ்த்துக்கள் 🌹🌹🌹👍

    • @valan2007
      @valan2007 ปีที่แล้ว +2

      telugu karar

    • @பழனிச்சாமிபார்வை
      @பழனிச்சாமிபார்வை 8 หลายเดือนก่อน +1

      தங்களது வாழ்த்து பலிக்க பட்டதற்கு நன்றி

    • @Vikei354
      @Vikei354 6 หลายเดือนก่อน +1

      ​@@valan2007Komiyam

    • @valan2007
      @valan2007 6 หลายเดือนก่อน

      @@Vikei354 🤣🤣🤣🤣🤣 paithiyam

    • @lakshmimurugesan971
      @lakshmimurugesan971 2 หลายเดือนก่อน

      ​@@valan2007நீ என்ன சமஸ்கிருதமா

  • @muppakkaraic8640
    @muppakkaraic8640 ปีที่แล้ว +103

    ஏழைகளின் வாழ்கை பற்றி பேசிய. அண்ணன் சு வெங்கடேஷ் எம் பி அவர்களுக்கு மணமார்ந்த நன்றிகள்
    சி முப்பக்கரை CITU

    • @KARTHIKEYAN-oi2qi
      @KARTHIKEYAN-oi2qi 7 หลายเดือนก่อน

      intha poor man....mp agum mun property value evlo...ippo evlo nu solla sollunga parppom

    • @rajashekarrajashekar6417
      @rajashekarrajashekar6417 6 หลายเดือนก่อน

      ​@@KARTHIKEYAN-oi2qiappadi parthal niraya pera solla vendum.vattam mavattam ellam property vaikum bodu mp kita irrupadhill .Ellorum avar avar suyanalam than
      Sertha chotthu kalarri kola arasiyal katchi serugindranar. Avar avar uzhanthai than unavu.netru onnum illada varigal indru katchiyil safe🤔😮

  • @ranijeeva7884
    @ranijeeva7884 ปีที่แล้ว +46

    உங்களை போல் வீரம் உள்ள தமிமழர்கள் எழும்ப வாழ்த்துகள்அண்ணா

    • @HowiseetheWorld2023
      @HowiseetheWorld2023 11 หลายเดือนก่อน +1

      He is not tamilan

    • @SyedBuhari-rn5me
      @SyedBuhari-rn5me 11 หลายเดือนก่อน +3

      ​@@HowiseetheWorld2023இருந்திட்டு போகட்டும் தமிழர்களுக்கு யார் யார் குரல் கொடுக்கிறாங்களோ எல்லோரும் தமிழர்கள்தான்

    • @KARTHIKEYAN-oi2qi
      @KARTHIKEYAN-oi2qi 7 หลายเดือนก่อน

      ​@@SyedBuhari-rn5meippadi solli solliye....40 la 32 telunganuga

  • @ubaaba-cl1gv
    @ubaaba-cl1gv 11 หลายเดือนก่อน +36

    ஒரு உண்மைத் தமிழனின் தன் மண்ணின் மீதான பற்றின் வெளிப்பாடு மனக்குமுறல் நன்றி திரு வெங்கடேசன் அவர்களே

    • @KARTHIKEYAN-oi2qi
      @KARTHIKEYAN-oi2qi 7 หลายเดือนก่อน +1

      yaru tamilan....

    • @gnanasekaran2549
      @gnanasekaran2549 หลายเดือนก่อน

      Best speach and real ,,appeal of our tamilan

  • @kanimozhiganapathy3890
    @kanimozhiganapathy3890 ปีที่แล้ว +26

    🔥🔥🔥🔥🔥🔥🔥 அருமை 👌👌🔥🔥🔥🔥🔥

  • @krishnanalagappan1803
    @krishnanalagappan1803 ปีที่แล้ว +81

    Excellent speech by the MP of TN in the interest of the Nation. Nexus between Ruling party n Corporate...
    Down.... Down... Down...

  • @jaffersathick7659
    @jaffersathick7659 ปีที่แล้ว +15

    வாழ்த்துக்கள்.... சூப்பர் உங்கள் திறமையை நிரூபிக்க வேண்டிய நிலை...

  • @saraalex-k1i
    @saraalex-k1i 11 หลายเดือนก่อน +73

    இவர் பேசுனத கேட்டுட்டு அவங்க சம்பந்தமே இல்லாம ஒரு பதில் சொல்லுவாங்க பாருங்க.... நாட்டின் பெருமையை நீங்கள் கெடுக்கிறீர்கள்... நாட்டின் வளர்ச்சியை கெடுக்கிறீர்கள்....

    • @natarajanmurali6651
      @natarajanmurali6651 2 หลายเดือนก่อน

      One more important thing is they will call us as TRAITORS.

  • @vincentvincent3139
    @vincentvincent3139 ปีที่แล้ว +34

    மிக முக்கியமான அருமையான தமிழ் பதிவு வாழ்த்துக்கள் அண்ணா சுபா.வெங்கடேசன் அவர்கள் 🔥🔥🔥🔥🔥🔥

  • @selvamselam1048
    @selvamselam1048 ปีที่แล้ว +43

    You,are, really, great

  • @MultiPeruman
    @MultiPeruman ปีที่แล้ว +57

    Indeed, its true. People will have to realize it. Excellent speech.

  • @rajamaniperiyasamy3101
    @rajamaniperiyasamy3101 ปีที่แล้ว +18

    தமிழ் வாழ்க வாழ்க. நன்றி.

  • @packeeribrahim8004
    @packeeribrahim8004 ปีที่แล้ว +104

    இப்படி தெளிவாக பேச தமிழர்களால்தான் முடியும்....தமிழால்தான் முடியும்....நியாயமான கேள்வி...ஆனால் பதில் இருக்காது.... மாறாக நேரிவை திட்டுவார்கள்.....

    • @sundarabhaskaran9446
      @sundarabhaskaran9446 10 หลายเดือนก่อน

      It's is not Neri, It's Jawaharlal Nehruji......

    • @vinishroy403
      @vinishroy403 14 วันที่ผ่านมา +1

      சரியா சொன்னீர்கள்... எந்த கேள்விக்கும் பதில் இருக்காது 👍

  • @suthanm5397
    @suthanm5397 ปีที่แล้ว +216

    முதலில் நிர்மலா சீதாராமன் தமிழ்நாட்டில் ஏதாவது ஒரு தொகுதியில் நிற்க சொல்லுங்கள் அப்புறம் நிதி அமைச்சராக

    • @sathakathullasathakathulla3020
      @sathakathullasathakathulla3020 ปีที่แล้ว +12

      Yes % true nimi oru dummi

    • @vijayagandhi2689
      @vijayagandhi2689 ปีที่แล้ว +12

      She is fit for nothing

    • @sampathkumar6697
      @sampathkumar6697 ปีที่แล้ว +7

      ஸ்டாலினை‌ சென்னையைவிட்டு வெளியிலவந்து நிக்கசொல்லு!...

    • @mohamedtajudeen6808
      @mohamedtajudeen6808 ปีที่แล้ว +12

      ​@@sampathkumar6697எந்த தொகுதியில் நிற்க்கவேண்டும் என்பதை நீயே சொல்.ஸ்டாலின் வென்றுகாட்டினால் உன்னை என்னசெய்யலாம் என்பதையும் நீயே சொல்.

    • @vijayansahaya
      @vijayansahaya ปีที่แล้ว

      ​@@mohamedtajudeen6808🎉

  • @alberttechmedia
    @alberttechmedia ปีที่แล้ว +27

    EXCELLENT SPEECH❤🙏

  • @jeyalakshmi1217
    @jeyalakshmi1217 11 หลายเดือนก่อน +13

    ஒவ்வொரு இந்தியரும் கேட்க வேண்டிய ஒப்பற்ற உரை.உளமார்ந்த வாழ்த்துகள் தோழர்.

  • @Anandarajk-k7m
    @Anandarajk-k7m ปีที่แล้ว +23

    Very excellent sir, hand up

  • @mganesan7430
    @mganesan7430 ปีที่แล้ว +15

    ❤❤❤❤❤❤❤ அருமை அருமை

  • @Venkatesan-ne8jn
    @Venkatesan-ne8jn ปีที่แล้ว +18

    ❤❤❤ super our MP 👍 engal dravidam

  • @Meyyappansomu
    @Meyyappansomu 11 หลายเดือนก่อน +24

    அறிவு சார்ந்த அமைச்சர்கள் நம் MP சொல்வதில் உண்மை இருக்கிறது என்பதை மனசாட்சியுடன் அணுகி பதில் தர வேண்டும்...

  • @gopalsumathi8255
    @gopalsumathi8255 ปีที่แล้ว +52

    தமிழக MP இந்திய பாராளமாண்டரத்தில் பேசிய பேச்சு ஆளும் அரசுக்கு சவுகட்டி கொடுத்து 2024 தேர்தல் மூலாம் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும்

  • @EMONIKASRIA
    @EMONIKASRIA ปีที่แล้ว +38

    ❤ great speech sir please continue your great work ethic

  • @SathishKumar-rc4tv
    @SathishKumar-rc4tv ปีที่แล้ว +23

    Superb Venkatesh sir 😍🙏👍

  • @sasiraj7123
    @sasiraj7123 11 หลายเดือนก่อน +5

    அருமை அண்ணா இந்த பேச்சு கேட்க வேண்டும் தமிழக மக்கள்

  • @kandasamyannamalai7100
    @kandasamyannamalai7100 ปีที่แล้ว +26

    இரண்டு பேர் விற்கிறார்கள் என்று சொல்வது கூட விவாதத்திற்கு உள்ளாகும்.ஆங்கிலத்தில் சொல்வது போல palming off,சும்மா தாரை வார்த்தார்கள் என்பதுதான் சரி.

  • @ponnusamys4469
    @ponnusamys4469 7 หลายเดือนก่อน +4

    தோழர் வெங்கடேசன் உரை வீச்சு அருமை ! அவரை தேர்ந்தெடுத்த மக்களுக்கு நன்றி !

  • @chinnikrishnan679
    @chinnikrishnan679 ปีที่แล้ว +37

    Very good speach. You can’t expect proper reply from the Govt

  • @sadasivannair614
    @sadasivannair614 ปีที่แล้ว +9

    Excellant SpeechComred. LalSalam.

  • @RajendranRaju-c8f
    @RajendranRaju-c8f ปีที่แล้ว +18

    Very , very good speak !.

  • @dannyhos77
    @dannyhos77 11 หลายเดือนก่อน +5

    Really 6:07 Awesome speech

  • @sivamaha3153
    @sivamaha3153 ปีที่แล้ว +25

    Supar mp in Tamil Nadu vengatehsan sir

  • @shankarmaniyan6974
    @shankarmaniyan6974 11 หลายเดือนก่อน +7

    இப்படிபட்ட நபர்களை தயவுசெய்து நாடாளுமன்றஇதுக்கு அனுப்புவது நல்லது நன்றி

  • @nesamjeyasingh199
    @nesamjeyasingh199 7 หลายเดือนก่อน +4

    உங்கள் பாராளுமன்ற இந்தபேச்சு ஆங்கிலத்தில் booklet ஆக வெளியிடும்படி அன்பு டன் கேட்டுக் கொள்ளுகிறேன்

  • @jagadeesanpakkirisami-wx1ng
    @jagadeesanpakkirisami-wx1ng ปีที่แล้ว +23

    Great MP Sir

  • @muruganv8927
    @muruganv8927 11 หลายเดือนก่อน +9

    வணக்கம் வெங்கடேசன் சார் அவர்களே. உங்கள் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மற்றும் பெட்ரோல் விலை குறைக்க நீங்கள் தான் குரல் கொடுக்க வேண்டும். பாவம் மாற்றுத்திறனாளிகள். அவர்களுக்கு செய்யும் தொண்டு இறைவனுக்கு செய்யும் தொண்டு ஆகும்.. அவர்கள் மற்றவர்களை போல் வருமானம் ஈட்டமுடியாதவர்களாக இருந்து வருகிறார் கள்.❤

  • @ManimagaliManimagali-y2o
    @ManimagaliManimagali-y2o 10 หลายเดือนก่อน +5

    தோழர் அருந்ததிராய் பற்றி பேசியதற்கு நன்றி 🎉

  • @samuelgovindaswamy4005
    @samuelgovindaswamy4005 ปีที่แล้ว +11

    Arumai thollar , thanks 🙏👍 for your reference special speech.valga velga your service.

  • @jabarlamusthapa8047
    @jabarlamusthapa8047 7 หลายเดือนก่อน +3

    தமிழ் மண்ணின் மைந்தன் ஷோ வெங்கடேசன் எம்பிஏ வாழ்த்துகிறோம் வாழ்க தமிழ் வளர்க புரட்சி

  • @sivasubramaniansankaraling913
    @sivasubramaniansankaraling913 ปีที่แล้ว +12

    சூப்பர்

  • @MaryAnthonyDoss
    @MaryAnthonyDoss 11 หลายเดือนก่อน +5

    உண்மையான கருத்துக்களை உரைத்தார் வாழ்க. இதை கவனமாக கேட்பார்கள் சங்குகள்.

  • @விக்னேஷ்டிரைவர்
    @விக்னேஷ்டிரைவர் ปีที่แล้ว +8

    சூப்பர் வாழ்த்துக்கள் தமிழகத்தின் தன்மான புலி அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @noorulhaleem5988
    @noorulhaleem5988 11 หลายเดือนก่อน +5

    அருமை

  • @shamdineshA
    @shamdineshA ปีที่แล้ว +12

    Semma sir

  • @mohamedabuhassain6942
    @mohamedabuhassain6942 ปีที่แล้ว +13

    Excellent wowv super

  • @ilangoc6116
    @ilangoc6116 ปีที่แล้ว +10

    Sabaash 🎉

  • @ananddinesh106
    @ananddinesh106 ปีที่แล้ว +13

    Super sir

  • @jacobsouza8002
    @jacobsouza8002 ปีที่แล้ว +11

    கலைஞர் கலைஞர்தான் அவரிடம் இவர்கள் பாடம் கற்றுக் கொள்ளவில்லை.

  • @amarprogaming967
    @amarprogaming967 ปีที่แล้ว +17

    Excellent super very very very very Excellent welcome arumai

  • @k.iyappan2261
    @k.iyappan2261 ปีที่แล้ว +10

    👏👏👏

  • @parimaladiet914
    @parimaladiet914 ปีที่แล้ว +7

    Vanakkam sir

  • @inbavallikalisamy3846
    @inbavallikalisamy3846 ปีที่แล้ว +7

    Thank u sir

  • @saravanakumar.v.m9520
    @saravanakumar.v.m9520 ปีที่แล้ว +9

    arumaiyana pathiyu ayya

  • @govindgovind-hs8cp
    @govindgovind-hs8cp ปีที่แล้ว +11

    அன்பு தோழர் சு.வெங்கடேசன் அவர்களின் வீர வீச்சு ....கோழை ஒன்றிய அரசுக்கு எதிராக சாவு மணி அடிச்சது போன்ற விளைவுகள் ஏற்படும்

  • @manojphysicsk
    @manojphysicsk ปีที่แล้ว +11

    Excellent speach sir

  • @navamani3920
    @navamani3920 ปีที่แล้ว +6

    Nandri🎉

  • @rajalakshmiraji7871
    @rajalakshmiraji7871 ปีที่แล้ว +23

    Our Comrade Leader S Venkatesan spoke powerful verses of Truth which are the problems facing in Tamilnadu in all aspects in clear picture. Any lay man can easily understand then why not the Prime Minister Modi. I hope P M will open his eyes and protect the people of the country as his important duty thanks. BEST wishes thanks 😊

    • @MohamedFairoz-j4k
      @MohamedFairoz-j4k ปีที่แล้ว

      If v keep shut N silent Terror BJP will decide that TAMIL NADU people r Cowards N useless waste , Our Venkatesan show that V R not Cowards N in future V won't keep silence for Ur Criminal injustice Racism, cooperative games n Manipure nuding, Buldozering , PULWAAMAA tricky games against a other nations , electronic elections games n all .We know your all Criminal activities.

  • @Ravichandran-rm1dj
    @Ravichandran-rm1dj 11 หลายเดือนก่อน +5

    சபாசு சபாசு மதுரை எம்பி திரு வெங்கடேசன் அவர்களை பாராட்டுகிறேன். பாஜக ஆளத் தெரியவில்லை. மக்கள் தான் புரிந்து கொள்ள வேண்டும்

  • @syedsulthan1482
    @syedsulthan1482 10 หลายเดือนก่อน +3

    உண்மை 🌹

  • @karuthu_kannaiyaram
    @karuthu_kannaiyaram 2 หลายเดือนก่อน +3

    கம்யூனிஸ்டுகள் என்றால் மக்களில் ஒருவர் அவர்கள் நம் வீட்டு தலைமகன்"கள்🙏வெங்கடேசன் அவர்களுக்கு நன்றி!

  • @MariMuthu-uz5ul
    @MariMuthu-uz5ul ปีที่แล้ว +26

    Venkatesa sir super

  • @mahendiranp5885
    @mahendiranp5885 ปีที่แล้ว +9

    🎉🎉❤🎉🎉

  • @shriramsai6078
    @shriramsai6078 11 หลายเดือนก่อน +3

    அருமை ஐயா வாழ்த்துக்கள் உண்மையை உரக்க சொன்னீர்கள் வாழ்த்துக்கள் வாழ்க தமிழ் வளர்க தமிழ் 💯🔥🔥🙏🙏 🎉

  • @dannyhos77
    @dannyhos77 11 หลายเดือนก่อน +2

    Really Wonderful speech ..... today's reality 9:20

  • @neelavathylegend8549
    @neelavathylegend8549 10 หลายเดือนก่อน +4

    உங்களைப் போல் ஒரு எம்பி பாராளுமன்றத்தில் சவுக்கடி கொடுக்க தேவை

  • @perumal3270
    @perumal3270 หลายเดือนก่อน +1

    மிக்க நன்று. வாழ்த்துக்கள் தோழர்.

  • @sundarmani9273
    @sundarmani9273 11 หลายเดือนก่อน +3

    மிக சிறப்பு.

  • @mssskingdom7004
    @mssskingdom7004 10 หลายเดือนก่อน +2

    🙏 அருமை அருமை

  • @chinnapparajua
    @chinnapparajua 10 หลายเดือนก่อน +3

    பாராளுமன்ற உறுப்பினர் பேச்சு அருமை

  • @ChellaswamyM-qh6iu
    @ChellaswamyM-qh6iu 2 หลายเดือนก่อน +1

    உண்மையான அருமையான பேச்சு.நன்றி.

  • @alizainudeen9611
    @alizainudeen9611 7 หลายเดือนก่อน +1

    உண்மையாக சிறப்பாக உள்ளன பேச்சு❤

  • @velunagaraj8775
    @velunagaraj8775 ปีที่แล้ว +6

    உங்கள் பேச்சை உலகெங்கும் உள்ள தமிழர்கள் கேட்கவேண்டும் கேட்பார்களா..............????????❤❤❤❤❤❤

  • @SenthilkumarDavid-p4j
    @SenthilkumarDavid-p4j 2 หลายเดือนก่อน +1

    சிபிஎம் எம்பி மிக அருமையாக பாராளுமன்றத்தில் மக்களுக்காக வாதாடினார்

  • @selvamselam1048
    @selvamselam1048 ปีที่แล้ว +12

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @kaliyaperumalalagarasan8506
    @kaliyaperumalalagarasan8506 ปีที่แล้ว +7

    Excellent speech
    Wow 2 people buying India and 2 people selling India wonderful Ji
    So all Indian belong to buying side good

  • @kannathathsan2746
    @kannathathsan2746 2 หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு திரு. சு.வெங்கடேசன் எம் பி சிறப்பு.திமுக எம் பிக்கள் பேச வேண்டியது.

  • @abdulbemech5329
    @abdulbemech5329 ปีที่แล้ว +12

    Mass speech....

    • @devarajangurusamy1741
      @devarajangurusamy1741 ปีที่แล้ว

      Dmk kali piduthu valum cimmnists. Support corrupt dmk for money. Vetkam illai

  • @arivuguru481
    @arivuguru481 ปีที่แล้ว +4

    Super speech sir 🎉

  • @senthil7021
    @senthil7021 ปีที่แล้ว +7

    🎉🎉

  • @rajviews3925
    @rajviews3925 ปีที่แล้ว +7

    👏👏👏👏👏👍

  • @ssr5706
    @ssr5706 ปีที่แล้ว +7

    What a speech ? Amazing.

  • @dr.srinivasanvc785
    @dr.srinivasanvc785 2 หลายเดือนก่อน +1

    அருமை.ஐயா.பதிவு.

  • @gopalangk
    @gopalangk 11 หลายเดือนก่อน +3

    இதற்கு பதில் சொல்லுங்க ஆளும் கட்சி வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க எம் பி

  • @nandhakumark3988
    @nandhakumark3988 7 หลายเดือนก่อน +1

    மிகச் சிறப்பான உரை ஐயா 🎉

  • @ashokriomaxi7697
    @ashokriomaxi7697 ปีที่แล้ว +8

    Ppppaa.... MP na ipdi irukkanum 😵💯🔥

  • @PalaniswamiPN
    @PalaniswamiPN หลายเดือนก่อน +1

    நமது பாராளுமன்ற உறுப்பினர்கள்
    பிற மாநில மக்களுக்கு புரிய வைக்க வேண்டும்

  • @svsvideosbv8425
    @svsvideosbv8425 11 หลายเดือนก่อน +3

    ஐயா உங்கள் பேச்சு இந்திய மக்களுக்கு அற்புதமான செய்தி ஒவ்வொரு இந்தியனும் இந்த புள்ளி விவரத்தை பார்த்தால் இவர்களை வீட்டுக்கு அனுப்பவேண்டும்

  • @habeebmohammad7701
    @habeebmohammad7701 11 หลายเดือนก่อน +2

    மதுரை MP அவர்கள் சூப்பர் தல தல தல அருமை🎉

  • @mohammedyousufsyedmohammed4448
    @mohammedyousufsyedmohammed4448 ปีที่แล้ว +3

    அருமையான தமிழில் மிக அருமையான பேச்சு