ஹிந்தி பிரச்சார சபா சிறு, சிறு ஊர்களிலும் 1960 களில் இருந்தே உள்ளது. அது போன்ற ஒரு சிறு ஊரில் 50 ஆண்டுகளுக்கு முன் விடுமுறை காலத்தில் ஹிந்தி படித்தவர்கள்தான் நாங்கள்.
உலக செம்மொழிகள் என்பது கிரேக்கம் இலத்தின் ஹீப்ரு சைனி சமஸ்கிருதம் தமிழ் ஆகியன. அதில் முதல் மூன்றும் ஏறக்குறைய வழக்கொழிந்துவிட்டது. சமஸ்கிருதம் சிலரால் சொற்ப அளவே பேசப்படுகிறது. அது இறைவனுக்கு சொல்லப்படும் மொழியாக சுருங்கிவிட்டது. சீனமொழி அந்த நாட்டில் மட்டுமே பேசுகிறார்கள். ஆனால் தமிழ் உலகெங்கும் பலரால் பலநாடுகளில் எழுத பேசப்பட்டு வருகிறது. நிர்மலாவின் பேச்சு அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல. குழாயடி பெண்களின் சண்டைபோல பேசுதல் நம்நாட்டின் சாபக்கேடு.
According to the journalist Mr.Mani our honourable Finance minister Nirmala Seetharaman is unfit to be a Finance minister. She lies publicly that the Tamil Nadu opposes to learn Hindi language. I too have passed Prathamic Hindi Exam in the year 1965.She must understand that the Tamil Nadu Government doesn't refuse to learn Hindi language but it declares not to thrust to learn any other language.
காமெடி . அந்த காலகட்டத்தில் இந்தி எழுத்துக்கள் எங்க இருந்தாலும் அதை அடித்து நொறுக்கியது . இந்தி பற்றி வெறுப்பை விதைத்தது எல்லாம் என்ன வகையான விஷயம் . இன்னைக்கு நாங்க எதிர்க்கவில்லைன்னு பம்மும் அளவுக்கு திமுக வந்துவிட்டது
Very good assesment by journalist Mani As FM she allready did so many things.When Onion problem came she immediately told she doesn't know anything about Onion because her family is not in the habit of eating Onion.Several Times BJP leader S.Samy told that Nirmala is unfit asFM
முதல் முன்னணி மாநிலம்னு சொல்லிட்டு 2000 கோடி கூட இல்லாத நிலைமைக்கு தமிழ்நாட்டை வைச்சு இருக்கும் திமுகவை பார்த்து கேளுங்க . வர்ற பணத்தை எல்லாம் ஆட்டைய போட்டுவிட்டு இன்னும் கொடுன்னு கேப்டது கேவலம் .
When I was studying in Christian school in madurai in the year 1958 there will be one sanskrit teacher and one urudu teacher for those who prepared to learn this language .nirmala has to verify
இல்லங்க நீங்க ஏன் வந்து ஒரு விஷயத்தை சொல்லல அந்த அம்மா ஏன் திசை திருப்புகிறார் என்றால் அவருக்கு குற்ற உணர்வு அவர் வந்து மக்களை சந்தித்து ஒரு ஜனநாயக முறையில தேர்ந்தெடுக்கப்படாத ஒரு அமைச்சர் அவர் வந்து ரொம்ப மோசமான நிலையில் அங்கு வருகிறார் அவருக்கு குற்றம் உள்ள நெஞ்சு குறுகுறுக்கும் போய் போல அவருக்கு பாராளுமன்றத்துக்கு உள்ள வர்றதுக்கே அவருக்கு தகுதியே கிடையாது என்ன நீ மக்களை சந்திக்கணும் ஓட்டு வாங்கணும் வாக்கு வாங்கணும் ஒரு பிரதமர் எவ்வளவு பெரிய போராட்டங்களை தழுவி போட்டியிடுகிறார் அவர் தொகுதியில் நடந்த அந்த தேர்தல் இதுல வந்து வாக்கு எண்ணிக்கைல எப்படி இருந்தது நிலைமை அதை சந்திக்கணுங்க சும்மா வந்து ஏதோ சந்துல சாக்கில் உள்ள வந்துகிட்டு வம்பு கிழித்தது மாதிரி பேசிக்கிட்டு இருந்தா அதான் வந்து பண்பாடாக நீங்க சொல்லுங்க
நிர்மலா சீதாராமன் பூர்வீகம். நிஜாம் நகர் (குஜராத்) இன்று ஜாம் நகர்? நிஜாம் நகர் டு ஹைதராபாத். (பாக்யா நகரம்) பழைய பெயர் புதிய பெயர் ஹைதராபாத் செகந்திராபாத். ஹைதராபாத் டு திருச்சிராப்பள்ளி... மீண்டும் ஹைதராபாத். பதவி முடிந்தவுடன் மீண்டும். நிஜாம் பாத். (ஜாம் நகர்) குஜராத் மாநிலத்தில் குடியேறி விடுவார்கள் என்று ஒரு சில தகவல்கள் வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது????? அதனால் அவருக்கு உருது ஹிந்தி தான் பிடிக்கும். தமிழ் பிடிக்காது என்ன காரணம் என்றால் தமிழ்நாட்டு மக்கள். படா ஜூட் பார்ட்டிக்கு பிஜேபி வாக்களிக்க மாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது வாழ்க தமிழ்நாடு வாழ்க தமிழ் யூனியன் ஆப் இந்தியா வாழ்க
Because BJP politicians are such with upper caste dominance, RSS ideology & communal extremisn, we the people of TN will never bring that party to power.
Finance minister reveals her immeturity in the parliament. She is doing politics in the parliament. Whoever May be they should talk truth in the parliament.
Which govt banned her learning of hindi . It's our fate to have her as minister with out winning any election. Learning hindi is not required ,important for getting job in TN IN INDIA IN WORLD .
ஒரு உயர்ந்த பதவியில் இருந்துவரும் மாண்புமிகு நிர்மலா அவர்கள் அஙையுள் பேசியது மிகவும் சிறுபிள்ளைத்தனமான ஒன்று. உண்மைக்குப் புறம்பானதும்கூட. இன வரும் காலங்களில் இது மாதிரியான பேச்சுக்கு இடம் கொடாமல் மக்களின் நலம் கருதி கருத்துக்களை அவையுள் நாகரிகமாக ஙைத்தல் நல்லது.
மொத்தத்தில் ஒரு மனிதன் எத்தனை மொழி படித்து அவன் அறிவாளி ஆனாலும் படிக்கக்கூடாது என்று எந்த இயக்கமும் எந்த தலைவர்களும் தடை போட்டதில்லை விளம்பரத்திற்காக ஹிந்தி படிக்க வேண்டாம் என்று சொன்னது சொல்லி விளம்பரம் தேடிக் கொள்கிறார்கள் ஆனால் உண்மையில் வந்து எந்த மொழியும் எந்த தலைவர்களும் எந்த இயக்கமும் படிக்க வேண்டாம் என்று சொல்வதில்லை அதை திணிக்க வேண்டாம் என்றுதான் எதிர்த்துப் போராடுகிறார்கள் ஒழிய படிக்க வேண்டாம் என்று யாரும் சொன்னதில்லை ஹிந்தி திணிப்பு என்பது மொழி ஆதிக்கத்தை தமிழின் ஆதிக்கத்தை திணிக்கப்படுகிறது எனவே இயக்கமும் படிக்க வேண்டாம் என்று தடுத்தது இல்லை
Can a case be filed on her for defaming Tamils? So many Tamils learn Tamil and no one is suppressed. That lady is one of the worst FMs India has seen, has she had something to govern, using useless hindi as a reason! Any LAWYERS, can we file a case?
Yes we all had Hindi subject along with Tamil and English in our school itself at our school in the year 1964....at Thiruvannamalai ...Tamil nadu. F M is a failure.
I was a student in Chennai during 1970's. I studied Hindi upto Visharad and Sanskrit Chittoor examinations in evening schools. Nobody looked at me as if I were inferior! NS is known to be a habitual lier!!
When will you contest at least a Councillor election. There may be not an end to your pompousness. We have only contempt for antics and We, the people of Tamil Nadu are not impressed. You cannot intimidate us by your body lang uage and abusive language, Madam.
பிராமணர்கள் அனைவரும் கல்வி அறிவு தமிழ்நாட்டில் தானே பெற்றார்கள். 90% பேர் நல்ல வேலையில் உள்ளதால் வளமாக உள்ளனர். கோவில்களில் குருக்கள் கூட நல்ல வருமானம் பெறு கின்றனர்.
உடனே ஜாதி. இந்தி பேராட்டத்தில் என் வாழ்க்கை பாழாய் போகுது நான் படித்த ஊர் திருச்சி. ஊர் கும்பகோணம். ரயில் பஸ் ஓடாததால் வாழ்க்கை போச்சு சொந்த ஊருக்கு வந்தவன் திருப்பி போகா ரயில் இல்லை
நான், 1955 - 60 ல் திருச்சி புத்தூர் பிஷப் ஹீபர் பள்ளி மாணவன். 9,10,11ம் வகுப்புகளில் நிரந்தர பணியில் இருந்த ஹிந்தி பண்டிட் மூலம் அனைத்து மாணவர்களுக்கும் ஹிந்தி மொழி ஒரு பாடமாக கற்பிக்கப்பட்டது.
Conduct the vote by tamilnadu people , Hindi language learning is must or not must, only decide the tamilnadu people, not decide the Political party and journalists. My openion is Hindi learning is must at minimum school level, it is usefull for living any where of india, and doing the work. And also our Tamil classical language is most important..
Mani sir, u have studied separately. Her question is why do you stop hindi teaching in Govt school? Also why do u teach Hindi in Schools run by dravidian parties?
Nothing to learn from Hindi why this people shouting Hindi Hindi. She is not fit for minister post. She is the best dustbin of BJP rubbish. See all the BJP people speaking in parliament very arrogant and telling a lot of lies.
DMK is now talking face to face with Nirmala minister , becz her finances budgets and plans not focusing on Tamilnadu govt..Its our rights we paid tax and Federal govt not giving the financial shares for the development of Tamilnadu
ஹலோ மணி சார் பிராமணர்களைப் பற்றி தப்பாக சொல்வதாக மட்டுமல்லாமல் நீங்கள் இப்போது மிரட்டவும் செய்கிறீர்கள் பலே. உங்கள் கருத்து வெட்டி எடுத்து நீதிமன்றம் வரை எடுத்துச் செல்லக் கூடியதாக இருக்கின்றது. மூத்தப் பத்திரிகையாளர்கள் நீங்கள். கவனத்தில் கொள்ளவும்.
Kaduvulai mara .manithanai ninai ..nu than..Naan biramanan Naan than yellarukum mela..yevanum kovil kula nuzaya kutathu nu irunthuchi.. iniku yellarum ulla porom na athuku Periyar than reason so antha ninaipu irukanum nu than veikirom
ஹிந்தி பிரச்சார சபா சிறு, சிறு ஊர்களிலும் 1960 களில் இருந்தே உள்ளது. அது போன்ற ஒரு சிறு ஊரில் 50 ஆண்டுகளுக்கு முன் விடுமுறை காலத்தில் ஹிந்தி படித்தவர்கள்தான் நாங்கள்.
உலக செம்மொழிகள் என்பது கிரேக்கம் இலத்தின் ஹீப்ரு சைனி சமஸ்கிருதம் தமிழ் ஆகியன. அதில் முதல் மூன்றும் ஏறக்குறைய வழக்கொழிந்துவிட்டது. சமஸ்கிருதம் சிலரால் சொற்ப அளவே பேசப்படுகிறது. அது இறைவனுக்கு சொல்லப்படும் மொழியாக சுருங்கிவிட்டது. சீனமொழி அந்த நாட்டில் மட்டுமே பேசுகிறார்கள். ஆனால் தமிழ் உலகெங்கும் பலரால் பலநாடுகளில் எழுத பேசப்பட்டு வருகிறது. நிர்மலாவின் பேச்சு அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல. குழாயடி பெண்களின் சண்டைபோல பேசுதல் நம்நாட்டின் சாபக்கேடு.
சமஸ்கிருதம் செம்மொழி என்று எங்கு சொல்லப்பட்டுள்ளது? ஏதேனும் இணைய முகவரி உள்ளதா?
அந்த பதவிக்கு தகுதியற்றவர்.
@@vasanthisenthilkumar48not for
@@vasanthisenthilkumar48 ஆமாம் ஸ்டாலினின் கொத்தடிமைகள் மட்டும் தான் தகுதியானவர்கள் .
She is not fit for fm as she is not like great scholar like dr Manmohan dr v p singh dr maduthandavathe it is unfortunate for India democracy
According to the journalist Mr.Mani our honourable Finance minister Nirmala Seetharaman is unfit to be a Finance minister. She lies publicly that the Tamil Nadu opposes to learn Hindi language. I too have passed Prathamic Hindi Exam in the year 1965.She must understand that the Tamil Nadu Government doesn't refuse to learn Hindi language but it declares not to thrust to learn any other language.
நானும் அந்த காலத்தில் திருச்சியில் தான் இருந்தேன். திரு மணி சொல்வது முற்றிலும் உண்மை.
நிர்மலா சீதாராமன் மிக திமிர் ஆணவம் கொண்டாவர் அவர் ஒரு மத்திய நிதி அமைச்சர் என்ற என்னம் அவருக்கு இல்லை
இந்த வீடியோவில் தான் இவர் சரியாக பேசி இருக்கிறார்
அட மணியா இப்படி!!!!
You too Mani?
மணி நெடுநாளைக்குப் பிறகு உண்மையை பேசியுள்ளார்.
நீண்ட நாட்களுக்குப் பின்னர் மணி அவர்களிடமிருந்து ஒரு தரமான பேட்டி.
Respect the nation's sanctity and Tamilnadu never opposed to learning Hindi but imposing any language. She should maintain the basic truth as FM
காமெடி . அந்த காலகட்டத்தில் இந்தி எழுத்துக்கள் எங்க இருந்தாலும் அதை அடித்து நொறுக்கியது . இந்தி பற்றி வெறுப்பை விதைத்தது எல்லாம் என்ன வகையான விஷயம் . இன்னைக்கு நாங்க எதிர்க்கவில்லைன்னு பம்மும் அளவுக்கு திமுக வந்துவிட்டது
Very good assesment by journalist Mani As FM she allready did so many things.When Onion problem came she immediately told she doesn't know anything about Onion because her family is not in the habit of eating Onion.Several Times BJP leader S.Samy told that Nirmala is unfit asFM
She is a rogue. ..
பார்லிமென்ட்டில் நாட்டின் முன்னேற்றத்திற்கு வேற பேச எதுவும் இல்லையா இது இங்கு தேவை என்ன உயர்ந்த பதவிக்கு ஏற்றார் போல பேச்சுக்கள் அமைய வேண்டும்
Very grand explanation from Mr.Respcted Journalist Mani.
Why should The minister Speechs like this no one to be accept.🎉🎉🎉🎉🎉🎉🎉 9:16
ALL Tamilians in India should take oath, we should not this lady, because she is not ready to give money those who are affected by Cyclone and flood.
1st do proper construction. 3 month old construction is falling
What about Modi? The whole lot of them, log stock & barrel are the same. Liars of 1st order.
@dranjanaj7696 what about dmk. If they open their always speaking truth.
Pls be specific, about the lies the leaders of DMK have spoken. Pls don't make generalised statements.
முதல் முன்னணி மாநிலம்னு சொல்லிட்டு 2000 கோடி கூட இல்லாத நிலைமைக்கு தமிழ்நாட்டை வைச்சு இருக்கும் திமுகவை பார்த்து கேளுங்க . வர்ற பணத்தை எல்லாம் ஆட்டைய போட்டுவிட்டு இன்னும் கொடுன்னு கேப்டது கேவலம் .
நிதி அமைச்சர் தமிழ்நாட்டை கேவல படுத்த நினைக்கிறார்
When I was studying in Christian school in madurai in the year 1958 there will be one sanskrit teacher and one urudu teacher for those who prepared to learn this language .nirmala has to verify
Very decent presentation with true informations.
Very good message 🎉 👌💯 best wishes 🙏
இப்போ ரொம்ப சரியா சொன்னார் மணி அவர்கள்
Good mani
இல்லங்க நீங்க ஏன் வந்து ஒரு விஷயத்தை சொல்லல அந்த அம்மா ஏன் திசை திருப்புகிறார் என்றால் அவருக்கு குற்ற உணர்வு அவர் வந்து மக்களை சந்தித்து ஒரு ஜனநாயக முறையில தேர்ந்தெடுக்கப்படாத ஒரு அமைச்சர் அவர் வந்து ரொம்ப மோசமான நிலையில் அங்கு வருகிறார் அவருக்கு குற்றம் உள்ள நெஞ்சு குறுகுறுக்கும் போய் போல அவருக்கு பாராளுமன்றத்துக்கு உள்ள வர்றதுக்கே அவருக்கு தகுதியே கிடையாது என்ன நீ மக்களை சந்திக்கணும் ஓட்டு வாங்கணும் வாக்கு வாங்கணும் ஒரு பிரதமர் எவ்வளவு பெரிய போராட்டங்களை தழுவி போட்டியிடுகிறார் அவர் தொகுதியில் நடந்த அந்த தேர்தல் இதுல வந்து வாக்கு எண்ணிக்கைல எப்படி இருந்தது நிலைமை அதை சந்திக்கணுங்க சும்மா வந்து ஏதோ சந்துல சாக்கில் உள்ள வந்துகிட்டு வம்பு கிழித்தது மாதிரி பேசிக்கிட்டு இருந்தா அதான் வந்து பண்பாடாக நீங்க சொல்லுங்க
Mami is a big liar. She does not know economics , Tamil, finance etc
Yaah! Absolutely
துண்டு சீட்டை பார்த்து தப்பும் தவறுமா தமிழில் படிக்கும் ஆட்களை விட அவர் நல்லாத்தான் தமிழ் பேசுகிறார் .
Thank you mani sir for your true explanation
நிர்மலா சீதாராமன் பூர்வீகம். நிஜாம் நகர் (குஜராத்) இன்று ஜாம் நகர்? நிஜாம் நகர் டு ஹைதராபாத். (பாக்யா நகரம்) பழைய பெயர் புதிய பெயர் ஹைதராபாத் செகந்திராபாத். ஹைதராபாத் டு திருச்சிராப்பள்ளி... மீண்டும் ஹைதராபாத். பதவி முடிந்தவுடன் மீண்டும். நிஜாம் பாத். (ஜாம் நகர்) குஜராத் மாநிலத்தில் குடியேறி விடுவார்கள் என்று ஒரு சில தகவல்கள் வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது????? அதனால் அவருக்கு உருது ஹிந்தி தான் பிடிக்கும். தமிழ் பிடிக்காது என்ன காரணம் என்றால் தமிழ்நாட்டு மக்கள். படா ஜூட் பார்ட்டிக்கு பிஜேபி வாக்களிக்க மாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது வாழ்க தமிழ்நாடு வாழ்க தமிழ் யூனியன் ஆப் இந்தியா வாழ்க
iyyer iyyangar technology
IIT
ஹிந்தி போர் வந்த பிறகு தமிழ் மட்டும்தான் நடந்து சிறப்பு தமிழ்😢 மட்டும். பாதிப்பு இருந்தது உண்மை.
Super
திசை திருப்பும் நாடகம்...
பொய் பேசுவதில்
வல்லவர்..அவர்
பணம் கொடுக்காமல்
இருக்க சொல்லப்படும்
தந்திரமே..😮
Super 🎉
நான் படித்த அரசு பள்ளியில் இந்தி வகுப்பு.78.79. காலங்களில் இருந்தது
After a long time Mani speaking without bias.
Because BJP politicians are such with upper caste dominance, RSS ideology & communal extremisn, we the people of TN will never bring that party to power.
@@dranjanaj7696 yes. We will always bring dmk social justice party which has put all SC people to power ,who can sit in chair now
ஆமாம் தமிழனுக்கு தேவை இலவசம் , சாராயம் , சினிமா கவர்ச்சி . சினிமாக்காரனுக்கு எல்லாம் தெரியும்னு நினைக்கும் அறிவாளிகள் .
எத்தனை தாழ்த்தப்பட்டவர்களை திமுக பதவியில் அமர்த்தி இருக்கிறது . ஒரு தாழ்த்தப்பட்டவன் திமுகவுக்கு தலைவராக முடியுமா
மனிதனை மனிதனாக மதிக்காத...
மனிதர்கள்
தத்துவம்
நம்பிக்கைகள்
மொழி
மதம்
அரசியல்
கட்சிகள்😮😮😮😮
Waste finance minister
Finance minister reveals her immeturity in the parliament. She is doing politics in the parliament. Whoever May be they should talk truth in the parliament.
NS should know the present situation of Smriti Irani!! 😂
அவர் பேசவில்லை, பேச வைக்க படுகிறார். They wanted to register in Parliament.
உண்மை. ஹிந்தி வகுப்புகள். தமிழ்நாடு முழுதும் இன்று வரை ஹிந்தி சபையால்..நடக்கிறது. இது நிதி .அமைச்சர் .கிரகம்டா
There is definitely anti Brahmin feeling in Tamilnadu fuelled by the Dravidian parties .Glad that she brings it out in the open
Maniyana mani
Which govt banned her learning of hindi . It's our fate to have her as minister with out winning any election. Learning hindi is not required ,important for getting job in TN IN INDIA IN WORLD .
தன்னை தானே தறம் தாழ்திக்கொள்கிறார் நிர்மலா
TN nu sonnaa avanga body lanuage, face expresion , her words all
change. Avlo veruppaa?
ஒரு உயர்ந்த பதவியில் இருந்துவரும்
மாண்புமிகு நிர்மலா அவர்கள்
அஙையுள் பேசியது மிகவும்
சிறுபிள்ளைத்தனமான ஒன்று.
உண்மைக்குப் புறம்பானதும்கூட.
இன வரும் காலங்களில் இது
மாதிரியான பேச்சுக்கு இடம்
கொடாமல் மக்களின் நலம்
கருதி கருத்துக்களை அவையுள்
நாகரிகமாக ஙைத்தல் நல்லது.
@@ravichandrann5548 ஏன் உங்களுக்கு இல்லை பிராமணர்களை பார்த்தா
@@vaimurthy Enakku illai. En friends ellam Brahmins dhaan.
Yes, you're right.. Mr. Mani..
மொத்தத்தில் ஒரு மனிதன் எத்தனை மொழி படித்து அவன் அறிவாளி ஆனாலும் படிக்கக்கூடாது என்று எந்த இயக்கமும் எந்த தலைவர்களும் தடை போட்டதில்லை விளம்பரத்திற்காக ஹிந்தி படிக்க வேண்டாம் என்று சொன்னது சொல்லி விளம்பரம் தேடிக் கொள்கிறார்கள் ஆனால் உண்மையில் வந்து எந்த மொழியும் எந்த தலைவர்களும் எந்த இயக்கமும் படிக்க வேண்டாம் என்று சொல்வதில்லை அதை திணிக்க வேண்டாம் என்றுதான் எதிர்த்துப் போராடுகிறார்கள் ஒழிய படிக்க வேண்டாம் என்று யாரும் சொன்னதில்லை ஹிந்தி திணிப்பு என்பது மொழி ஆதிக்கத்தை தமிழின் ஆதிக்கத்தை திணிக்கப்படுகிறது எனவே இயக்கமும் படிக்க வேண்டாம் என்று தடுத்தது இல்லை
காமெடி . ஹிந்தியை விரோதியாக பாவித்து போராட்டம் செய்த கட்சி சொல்லுது நாங்க எதிர்க்கலைன்னு . இதுதான் கால மாற்றம் .
Can a case be filed on her for defaming Tamils? So many Tamils learn Tamil and no one is suppressed. That lady is one of the worst FMs India has seen, has she had something to govern, using useless hindi as a reason! Any LAWYERS, can we file a case?
ஹிந்தி எதிர்ப்பு என்பது ஒண்ணுக்கும் உதவாத விஷயம்னு ஒத்துக்கிட்டதுக்கு நன்றி
Yes we all had Hindi subject along with Tamil and English in our school itself at our school in the year 1964....at Thiruvannamalai ...Tamil nadu. F M is a failure.
I was a student in Chennai during 1970's. I studied Hindi upto Visharad and Sanskrit Chittoor examinations in evening schools. Nobody looked at me as if I were inferior! NS is known to be a habitual lier!!
When will you contest at least a Councillor election. There may be not an end to your pompousness. We have only contempt for antics and We, the people of Tamil Nadu are not impressed. You cannot intimidate us by your body lang uage and abusive language, Madam.
In neutral India, Muslim worship place is being disrupted. In Muslim country , Hindus now cry and it is heard in neutral India.
பிராமணர்கள் அனைவரும் கல்வி அறிவு தமிழ்நாட்டில் தானே பெற்றார்கள்.
90% பேர் நல்ல வேலையில் உள்ளதால் வளமாக உள்ளனர்.
கோவில்களில் குருக்கள் கூட நல்ல வருமானம் பெறு கின்றனர்.
நல்ல பதிவு வாழ்த்துக்கள்
This lady goes on bluffing day in and day out
Unfit FM of india since independence😢
True ,don't force to Hindi, we know where require there wee will learn.
She is arrogant. Not fit to be a minister. She is a lier. She had some complex. Better to quite from ministry.
What Mr Vijay's stand on respected FM statement in parliament House???
Respected FM? She is not at all fit to be a FM,even not fit to be clerk in the local panjayat.
நிர்மலாவிற்கு நிரம்ப பார்ப்பனத் திமிர்.
உடனே ஜாதி. இந்தி பேராட்டத்தில் என் வாழ்க்கை பாழாய் போகுது நான் படித்த ஊர் திருச்சி. ஊர் கும்பகோணம். ரயில் பஸ் ஓடாததால் வாழ்க்கை போச்சு சொந்த ஊருக்கு வந்தவன் திருப்பி போகா ரயில் இல்லை
வெங்காயம் பூண்டு சாப்பிடாதவர் கள் பொய் சொல்வார்கள்.
நிதி அமைச்சர் பேசும் போது பார்ப்பதற்க்கு பூம்புகார் திரைபடத்தில் கண்ணகி சேர மன்னனிடம் நீதி கேட்க்கும் காட்ச்சியை பார்பது போன்றிருந்தது
நான், 1955 - 60 ல் திருச்சி புத்தூர் பிஷப் ஹீபர் பள்ளி மாணவன். 9,10,11ம் வகுப்புகளில் நிரந்தர பணியில் இருந்த ஹிந்தி பண்டிட் மூலம் அனைத்து மாணவர்களுக்கும் ஹிந்தி மொழி ஒரு பாடமாக கற்பிக்கப்பட்டது.
A person unfit for her position
Conduct the vote by tamilnadu people , Hindi language learning is must or not must, only decide the tamilnadu people, not decide the Political party and journalists. My openion is Hindi learning is must at minimum school level, it is usefull for living any where of india, and doing the work. And also our Tamil classical language is most important..
Apart from ideology the behaviour and attitude of DMK and BJP are so same like they are blood brothers .
Mani sir, u have studied separately. Her question is why do you stop hindi teaching in Govt school? Also why do u teach Hindi in Schools run by dravidian parties?
😂😂 even toppers r not able launch or build properly. Chithabram is traitor who sold indian note printing machine to Pakistan.
She speaks in Parliament only because to record a wrong news that are her lies in Nation's high record that is parliament's .
Tamil Nadu people are not at all having any feelings for Brahmins
Mrs.Nirmala is not a competent person to be a finance minister for indian Govt.She is not selectedby people not concerned about people.
இந்த அம்மையாருக்கு திமிரு அதிகமா தான் இருக்கு
UPPER GARMENT PROHIBITION AND TAX ON BREAST WERE ONCE IN THIS LAND ON NONBRAHMINS
Nothing to learn from Hindi why this people shouting Hindi Hindi. She is not fit for minister post. She is the best dustbin of BJP rubbish. See all the BJP people speaking in parliament very arrogant and telling a lot of lies.
அவர்கள் எந்தவிதத்தில் பாதிக்க பட்டிருகங்க நு பொது வழி ல வந்து பதிவு பண்ணுக
What about srilankan HINDU Tamils
TN HS ACCEPTED MGR AND JAYA A BRAMIN were accepted by TAMILS>THIS WILL NAIL NIRMALAJI}lies
Bcose they were dmk stock
She is 100 % liar mami
விதவை நிர்மூலா,நாட்டின் அநீதிஅமைச்சர்!!இந்தியாவின் சாபக்கேடு!!😂
This may be a trial for revenge of coimbatore GST meeting incident.
Not interested because of money hence I disconnected this interview.
🎉
DMK is now talking face to face with Nirmala minister , becz her finances budgets and plans not focusing on Tamilnadu govt..Its our rights we paid tax and Federal govt not giving the financial shares for the development of Tamilnadu
புயல் வெள்ள பாதிப்பிற்கு நிவாரணம் கேட்பதை திசை திருப்ப நிர்மலா சீதாராமன் நாடக நடத்தியிருக்கிறார்
எத்தனை கல்லுரிகளில் இந்தி இருக்கிறது.
எனக்குவயது,,,,68,,,,,,1970ல்இந்தி,,இருக்கிறது,,,,நிர்மலாபோய்பேசுது
ஏம்பா தலைப்பு என்னப்பா இப்படி இருக்கு.....நானே எண்ணமோ நினைத்தேன்..😂😂சாரி ராஜா ..சிவா அண்ணே. உங்களை எல்லாம் தப்பா நினைத்து விட்டேன்.ஹஹாஹா😢
என் அப்பா 1952 ல் பிறந்து தடையின்றி ஹிந்தி படித்தவர்.SRC Trichy ல் hindi,sanskrit kku thaan preference.poi ....poi ..
I know speak Hindi gujarati Tami Telugu but writing Full Tami word's and your family
மணியா இப்படி பேசுவது நம்ப முடியவில்லை
ஆன்மீகத்தில் நம்பிக்கை இல்லாதவர்கள் தைரியமாக பொய் சொல்கிறார். பொய் சொல்லும் வாய் அழுகி விடும் என்பது ஆன்மீகம்.
பார்பனீயபுத்தி அப்படிதான் பேசும்!!!!
ஹலோ மணி சார் உங்களுக்கு வந்தா ரத்தம் எங்களுக்கு வந்தா தக்காளி சட்னி ஆகுமா சார்
திமுகவினர் பண்ணிய கேவலத்தை பேசினால் கதறலா . அப்போ நீ தினமும் கதறிக்கிட்டு தான் இருக்க .
யோவ் மணி இப்டி நேர்மையாக பேசும்... வாழ்த்துகள் 💐
மிகச்சரியான உண்மை இரண்டாவது முறையாக ஊறுகாய் அதையே பேசுகிறது
மணியா இது???
என்னையே நான் கிள்ளிப் பார்த்துக் கொள்கிறேன்..
ஆயினும் நன்றி..மணி
ஐயா...
Sir inga tamilnadu pa chief minister pmk katchi ramadass wera ila sonathu pathi pesunga
Mani money mani money
Mani tv kku madhiri pesuvan
ஹலோ மணி சார் பிராமணர்களைப் பற்றி தப்பாக சொல்வதாக மட்டுமல்லாமல் நீங்கள் இப்போது மிரட்டவும் செய்கிறீர்கள் பலே. உங்கள் கருத்து வெட்டி எடுத்து நீதிமன்றம் வரை எடுத்துச் செல்லக் கூடியதாக இருக்கின்றது. மூத்தப் பத்திரிகையாளர்கள் நீங்கள். கவனத்தில் கொள்ளவும்.
மணி அதிமுக சொம்பு இது மக்களுக்கே தெரியும் 😂😂😂😮😮
சுயமரியாதை இல்லாத தமிழச்சி. கேவலம் கேவலம்.
இது தான் core issue என்று நினைகாகிறார் போல.
அவாலுக்கு சுயமரியாதைஎன்றால்???? என்ன???? என கேட்பாள்.😂😂😂😂😂😂
அவாலுக்கு சுயமரியாதைஎன்றால் என்ன என கேட்பாள்.
tell me one justifying reason for having periar statue in front of hindu temples...
Kaduvulai mara .manithanai ninai ..nu than..Naan biramanan Naan than yellarukum mela..yevanum kovil kula nuzaya kutathu nu irunthuchi.. iniku yellarum ulla porom na athuku Periyar than reason so antha ninaipu irukanum nu than veikirom
Tell me one reason why periyar statue should not be kept in temple
கரடியே காறித்துப்பிருச்சு.