புலிகள் தடை நீட்டிப்பு... இந்திய அரசு உணர்த்துவது என்ன? உடைக்கும் அய்யநாதன் | IBC Tamil | Srilanka

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 พ.ค. 2024
  • புலிகள் தடை நீட்டிப்பு... இந்திய அரசு உணர்த்துவது என்ன? உடைக்கும் அய்யநாதன் | IBC Tamil | Srilanka
    #srilanka #ibctamil #indiangovernment
    ----------------------------
    IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
    ----------------------------
    Agni Steels
    Website: www.agnisteels.com
    Mail id - info@agnisteels.com
    Mobile: +91 9384036172
    TOLL-FREE NO: 18001215676
    ----------------------------------
    VGP Universal Kingdom
    Website: vgpuniversalkingdom.in/ticket...
    bookings contact number:+91 8939700588
    --------------------------------
    VERANDA RACE
    Bank/TNPSC/SSC போன்ற தேர்வுகளுக்கான வகுப்புகள் ஆரம்பம்
    Description - TN - zfrmz.com/fd8BxylQM6ZMiqOfgQZC
    ----------------------------------
    For Queries, Advertisements & Collaborations;
    WhatsApp : +91 9600116444
    Contact: +91 44 6634 5005 / +91 9600116444
    ----------------------------
    Join our official Telegram Channel: t.me/ibctamil
    Website: www.ibctamil.com/
    Subscribe: goo.gl/Tr986z
    Facebook: / ibctamilnadu
    Twitter: / ibctamilmedia
    Instagram: / ibctamilmedia
    Whatsapp: www.whatsapp.com/channel/0029...

ความคิดเห็น • 246

  • @sritharvadivelu4174
    @sritharvadivelu4174 16 วันที่ผ่านมา +82

    போங்கடா நீங்களும் உங்கள் தடையும் 🐅ஒவ்வொரு தழிழர் மனங்களிலும் தலைவனும் புலிகளும் இருக்கிரார்கள் இதை எவனும் தடை பண்ண முடியாது🐅

    • @suluvaqua344
      @suluvaqua344 15 วันที่ผ่านมา +5

      மற்றவன் வெற்றிக்கு விழுந்த ஓவ்வொரு தமிழனோட ஓட்டும், இனி நாம் தமிழர் வெற்றிக்கு விழ வேண்டும்.நாம் தமிழர்🙏🙏🙏

    • @jagatheshkichu71
      @jagatheshkichu71 15 วันที่ผ่านมา

      கார் த்தூ
      ஓடு பிரிவினைவாத 🐶 ய

    • @ravithasgnanakumar2986
      @ravithasgnanakumar2986 13 วันที่ผ่านมา

      👍👍🇫🇷

    • @arockiadass668
      @arockiadass668 13 วันที่ผ่านมา

      நியாயமாகப் பார்த்தால் இனப் படுகொலை செய்த சிங்கள இலங்கை அரசுக்கு தான் இந்தியா பொருளாதார தடை விதிக்க வேண்டும்.
      2009 இனப்படுகொலைக்கு துணை போன காங்கிரஸ் சோனியா ராகுல் காந்தி பிரியா காந்தி மீது வழக்கு தொடர்ந்து தண்டனை வாங்கித் தர வேண்டியது மத்திய அரசின் கடமை!
      ஆனால் ஈழத்திற்காக நேர்மையான முறையில் போராடிய விடுதலைப் புலிகளை இந்திய நாட்டின் துணையோடு இலங்கை அரசு கொன்று அழித்து விட்டப் பிறகும் இல்லாத விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீது தடை விதித்து இருப்பது எந்த விதத்தில் நியாயம்?

  • @rajkumar-xf1ml
    @rajkumar-xf1ml 16 วันที่ผ่านมา +41

    இந்திய அரசு தமிழ் இனப்பகை அரசு

    • @user-zg1sw7bv2q
      @user-zg1sw7bv2q 15 วันที่ผ่านมา

      Unmaijaana karuththu tamilanku endu ulakathula enkaijum oru idam varakoodathu endu josikkiraankal

  • @rajkumar-xf1ml
    @rajkumar-xf1ml 16 วันที่ผ่านมา +54

    தமிழர்கள் தான் புலிகள் புலிகள் தான் தமிழர்கள்

  • @kuganm9590
    @kuganm9590 15 วันที่ผ่านมา +22

    தமிழர்கள் சீனாவை ஆதரித்து வடக்கில் நிலை கொள்ள அனுமதிக்க வேண்டும். சீனாக்காரன் இந்தியாவை துவம்சம் செய்தால்தான் இந்தியா உணரும். சீனாவை ஆதரிப்போம்.

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw 16 วันที่ผ่านมา +30

    உலகப்பந்தில்🌎⛪🌋⛰️🌙 தமிழர்கள் எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும்
    வளர்ந்தாலும்
    உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்🌹❤

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 15 วันที่ผ่านมา +19

    இந்த செய்தி கேள்விப்பட்ட உடனேயே மனம் மிகவும் வேதனை அடைந்தது சரியான முறையில் பேசிய ஐய்யா அய்யநாதன் அவர்களுக்கு மிக்க நன்றி

  • @om8387
    @om8387 16 วันที่ผ่านมา +40

    இலங்கையில் வாழும் தமிழ்ப்பெண்களை இரவுவேளையில் காவற் துறையினரென்ற பெயரில் வந்து அந்தப் பெண்கள் கதறக் கதற இழுத்துச் செல்கிறார்களே இங்கே யார் பயங்கரவாதிகள்? என்பது இந்தியாவிற்கு தெரியவில்லையா தமிழீழ விடுதலைப் புலிகள் மிகவும் நேர்மை ஒழுக்கமுடன் போராடினார்கள் அவர்களது போராட்டத்தில் எந்தப் பெண்ணும் அவமதிக்கப்படவில்லையே அது தவறாகுமா அதனால்தான் அவர்கள் பயங்கரவாதிகளென்ற பட்டம் சூட்டப்பட்டார்களா கேளுங்களய்யா

  • @PremKumar-qv4dk
    @PremKumar-qv4dk 15 วันที่ผ่านมา +15

    என்னுடைய இருசக்கர வாகனத்தில் 🏍🏍🏍தலைவர் பிரபாகரன் படத்தையும் விடுதலைப் புலிகளின் கொடியும் ஒட்டியுள்ளோன்

  • @thiyagamurthipoorasamy4542
    @thiyagamurthipoorasamy4542 16 วันที่ผ่านมา +49

    நேர்மையற்ற அரசியல் தலைவர்கள் வாழும் நாட்டில் வாழ்வதே அவமானம்.

    • @iamarangaa
      @iamarangaa 15 วันที่ผ่านมา

      apo savu poo engiyum ne soldra mqthiri alunga illa

    • @suluvaqua344
      @suluvaqua344 15 วันที่ผ่านมา

      மற்றவன் வெற்றிக்கு விழுந்த ஓவ்வொரு தமிழனோட ஓட்டும், இனி நாம் தமிழர் வெற்றிக்கு விழ வேண்டும்.நாம் தமிழர்🙏🙏🙏

  • @Thendralselva877
    @Thendralselva877 16 วันที่ผ่านมา +20

    இராவணனை அரக்கனாக, கூடாததாக, கெட்டவனாக காட்டினது போலவே இதுவும். இப்ப புரியுது இராவண மன்னன் ஒரு சிறந்த தமிழ் மன்னன் என்று .

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw 16 วันที่ผ่านมา +20

    🌹தமிழர்களை உசுப்பேத்தி விட்ட இந்தியா. மாண்டு மடிந்து அகதியாகி சிறைப்பிடிக்கப்பட்டு தொடரும் தமிழர் வாழ்வு.

    • @suluvaqua344
      @suluvaqua344 15 วันที่ผ่านมา +1

      மற்றவன் வெற்றிக்கு விழுந்த ஓவ்வொரு தமிழனோட ஓட்டும், இனி நாம் தமிழர் வெற்றிக்கு விழ வேண்டும்.நாம் தமிழர்🙏🙏🙏

    • @arockiadass668
      @arockiadass668 15 วันที่ผ่านมา

      தமிழ் நாட்டை தமிழர்கள் ஆளவில்லை.அதனால் தான் அன்னிய மொழியினர் தெலுங்கர் ஆட்சியிலிருந்து கொண்டு தமிழ்ர்களுக்கு எதிராக காலம் காலமாக துரோகத்தை மட்டுமே செய்து வருகின்றது‌.
      அதேமாதிரி மத்திய அரசும் தமிழ்ர்களுக்கு எந்த உதவியும் வேலைகளையும் கொடுக்காமல் தொடர்ந்து துரோகம் செய்து வருகிறது.ஆந்திர அரசு கேரளா அரசு கர்நாடகா அரசு தமிழர்களுக்கு எதிராக நதிநீர் விஷயத்தில் அடிப்பது கொல்வது என்று துரோகம் செய்து வருகின்றன.
      இலங்கை அரசாங்கமும் தன் கடற்படையினரால் தமிழக மீனவர்களைத் தாக்கியும் கொன்றும் வருகிறது.
      2 லட்சம் ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்தது இலங்கை அரசு.
      இப்படி தமிழ்நாடு அரசு, மத்திய அரசு கர்நாடகா கேரளா ஆந்திரா அரசு மற்றும் இலங்கை அரசு என்று இந்த6 அரசுகள் தமிழ்ர்களுக்குத் துரோகம் செய்து வருவது அரசு பயங்கரவாதம் இல்லையா?
      இந்த 6 அரசுகளின் துரோகங்களைச் சகித்துக் கொண்டு செல்லும் தமிழர்கள் பயங்கர வாதிகளா? என்னடா நியாயம் இது?

    • @arockiadass668
      @arockiadass668 15 วันที่ผ่านมา

      தமிழ் நாடு அரசு மத்திய அரசு கர்நாடகா அரசு கேரளா அரசு ஆந்திரா அரசு இலங்கை அரசு தமிழர்களுக்கு துரோகம் செய்து வரும் அரசுகள்.

  • @t.rajkumar1080
    @t.rajkumar1080 14 วันที่ผ่านมา +8

    இந்தியா எமக்கு பாரிய துரோகம் செய்திருக்கிறது.
    இது இந்திய வரலாற்றின் கறை படிந்த பக்கங்களாக நிச்சயம் இருக்கும்.

  • @GaneshThamu
    @GaneshThamu 15 วันที่ผ่านมา +12

    தமிழ்நாடும் ஈழமும் ஒரே இரத்தம்.

  • @subbarajraj4078
    @subbarajraj4078 16 วันที่ผ่านมา +51

    விடுதலைப் புலிகளுடைய தடைகளை நீக்குவது நல்லது

    • @suluvaqua344
      @suluvaqua344 15 วันที่ผ่านมา +1

      மற்றவன் வெற்றிக்கு விழுந்த ஓவ்வொரு தமிழனோட ஓட்டும், இனி நாம் தமிழர் வெற்றிக்கு விழ வேண்டும்.நாம் தமிழர்🙏🙏🙏

  • @mayilsamyk1829
    @mayilsamyk1829 15 วันที่ผ่านมา +9

    புலிகள் இயக்கம் அழிக்கப்பட்டது என்று சொன்னார்களே அப்புறம் எதற்கு தடை??? இல்லாத ஒன்றுக்கு எதற்கு தடை விதிக்க வேண்டும்.. இதில் ஏதோ மர்மம் இருக்கிறது....

  • @kandasamysinniah2172
    @kandasamysinniah2172 15 วันที่ผ่านมา +10

    அருமை அருமை உண்மை. தமிழர் தாயகம் அங்கீகரிக்கப்பட வேண்டும்.

  • @crazyguru7115
    @crazyguru7115 15 วันที่ผ่านมา +9

    இந்தியா தமிழனின் பகை

  • @kalidassmariappen3014
    @kalidassmariappen3014 16 วันที่ผ่านมา +19

    தமிழர்களுக்கு தீர்வில்லை,இல்லாத புலிகளுக்கு தடை😂

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw 10 วันที่ผ่านมา +3

    🌹உசுப்பேத்தி விட்ட இந்தியா மாண்டு மடிந்து அகதியாகி சிறைப்பிடிக்கப்பட்ட தமிழர்கள் வாழ்வு

  • @kuganesanvelu2883
    @kuganesanvelu2883 16 วันที่ผ่านมา +17

    ❤ தேர்தலுக்கு முன் பஜக இலங்கை விடையத்தில் என்ன நடிப்பு நடித்தான்

  • @sevinadarajan348
    @sevinadarajan348 14 วันที่ผ่านมา +5

    மத்தியில் இருக்கும் நாம் இந்திய அரசு ஒருபோதும் தமிழர்களுக்கு நல்லது செய்யாது நம் தேசத்தை நினைத்தால் வெறுப்பாகத்தான் உள்ளது

  • @ramaiynmurugan9292
    @ramaiynmurugan9292 16 วันที่ผ่านมา +30

    அறிவு அற்ற குருடர்கள் ஐயா இந்த அரசியல் வாதிகள்

  • @ravikalakalaravi950
    @ravikalakalaravi950 11 วันที่ผ่านมา +4

    ஐயா நான் உங்கள் கோரியக்கையை ஏர்க்கின்றேன் உங்களை ரெம்ப மதிக்கின்றேன் வாழ்த்துக்கள்🎉🎉🎉

  • @BalaDeyvanai-jw6er
    @BalaDeyvanai-jw6er 15 วันที่ผ่านมา +6

    SEEMAN 🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @premnalliah9676
    @premnalliah9676 15 วันที่ผ่านมา +3

    ஐயா, சிறப்பாக விளக்கினீர்கள். இந்திய அரசியலில் முடிவெடுப்பவர்கள் தூர நோக்கற்ற, ஒரு சாரார் நன்மைக்காக செயற்படுபவர்கள்!

  • @naveesudhannaveesudhan
    @naveesudhannaveesudhan 15 วันที่ผ่านมา +4

    ஆரியர்களின் ஆதிக்கத்தால் விடுதலை புலிகளுக்கு தடை நீடிக்க பட்டது

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 15 วันที่ผ่านมา +5

    உரிமைகளுக்காக போராடிய ஒரு நேர்மையான தமிழ் இராணுவம் விடுதலைப் புலிகள் மீது தடை தொடர்வது நேர்மையை புறந்தள்ளுவது போன்ற செயல்

  • @selvaaselvanantham4976
    @selvaaselvanantham4976 16 วันที่ผ่านมา +6

    பிராமணிகளின் தமிழர் எதிர்ப்பு நிலையாகும்.

  • @user-bb2bm8py7k
    @user-bb2bm8py7k 12 วันที่ผ่านมา +6

    ஐயா பேட்டி எப்போதும் சிறப்பு 🔥🔥🔥

  • @titusa248
    @titusa248 16 วันที่ผ่านมา +17

    விடுதலை புலிகள் என்று பேப்பரில் எழுதி காட்டினால்கூட பயப்படுவார்கள் போல இவர்கள்

  • @user-xg4rd9ek5v
    @user-xg4rd9ek5v 16 วันที่ผ่านมา +11

    ஐயா......
    இலங்கை இனத்துவேசிகளை குசிப்படுத்தவே இந்தத்தீர்மானம்.
    நீங்கள் முடிந்தால் எமது வலிகளைப் புரிந்த மாநிலங்களின் முதல்வரர்களை அனுகி இந்தத்தடைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற பாடுபடுங்கள்.

    • @Kumaran847
      @Kumaran847 16 วันที่ผ่านมา

      Oruvan kuda kidaiathu , seeman mattum than

  • @rajasekarsekar2147
    @rajasekarsekar2147 16 วันที่ผ่านมา +16

    மிகச் சிறந்த பதிவு ஐயா

  • @sundarapandian4580
    @sundarapandian4580 16 วันที่ผ่านมา +5

    நாம் தமிழர் 💪💪💪

  • @pavithrachinnaswamy2782
    @pavithrachinnaswamy2782 14 วันที่ผ่านมา +3

    🎙️🎙️🎙️🎙️🎙️💪💪💪💪💪🐯🐯🐯🐯🐯♥️♥️♥️♥️♥️✊✊✊✊✊🔥🔥🔥🔥🔥🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍 நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர்

  • @srsureshk702
    @srsureshk702 14 วันที่ผ่านมา +3

    அண்ணாமலை எங்கே சென்றார் தற்போது இலங்கை சென்றது எதற்காக நாடகம் தான்

  • @_Ravanan
    @_Ravanan 16 วันที่ผ่านมา +9

    மிகச்சிறந்த பதிவு ஐயா ❤😢

  • @murugaiahmurugan
    @murugaiahmurugan 16 วันที่ผ่านมา +10

    மிக..சறியான..பதிவு.

  • @mayakrishnan518
    @mayakrishnan518 15 วันที่ผ่านมา +4

    மிகச் சிறப்பு.

  • @thiruchelvamtharmalingam8072
    @thiruchelvamtharmalingam8072 16 วันที่ผ่านมา +10

    சிறப்பா விளக்கம் நன்றி.

  • @VeerasamyArumugam-lu7tc
    @VeerasamyArumugam-lu7tc 14 วันที่ผ่านมา +4

    அருமையானவிளக்கம்,ஐயாவாழ்த்துகள்

  • @kodda152
    @kodda152 16 วันที่ผ่านมา +8

    மிகவும் நன்றி ஐயாவுக்கு😅😅😅

  • @ThangiahGopal-iy2hg
    @ThangiahGopal-iy2hg 16 วันที่ผ่านมา +9

    சிறப்பு ஐயா🙏

  • @AustinphilipAustin-yy5tu
    @AustinphilipAustin-yy5tu 16 วันที่ผ่านมา +4

    தமிழ் ஈழத்தேசியத்தலைவர் இருப்பு உறுதியாகிவிட்டது.

  • @jsivatharshini1893
    @jsivatharshini1893 16 วันที่ผ่านมา +8

    சிறப்பு ஐ யா

  • @Ramachandran-yw1fo
    @Ramachandran-yw1fo 15 วันที่ผ่านมา +3

    புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் நாம் தமிழர் கட்சி விண்ணம்பூண்டி கிளை மதுராந்தகம் தொகுதி

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 11 วันที่ผ่านมา

    அருமையான பேச்சுபாராட்டுக்கள்ஐயா

  • @sasisasikaran240
    @sasisasikaran240 15 วันที่ผ่านมา +1

    சரியான கருத்து பதிவு

  • @kirupai4378
    @kirupai4378 12 วันที่ผ่านมา

    நன்றி தங்கை❤அண்ணா

  • @nironiro2595
    @nironiro2595 16 วันที่ผ่านมา +3

    Ur correct iya❤❤❤

  • @rajahvinayagamoorthy9967
    @rajahvinayagamoorthy9967 14 วันที่ผ่านมา +1

    ஐயநாதன் அவர்களே ஐபிசி தமிழ் என்ற இரட்டை வேட காரனுக்கு பேட்டி கொடுப்பதை நிறுத்தவும்

  • @rubansaniyo3321
    @rubansaniyo3321 15 วันที่ผ่านมา +1

    Cool 🐅🐅🐅🐅🐅🐅watching from Saudi Arabia ⚘🙏🌏

  • @uthayankannan-nw6ym
    @uthayankannan-nw6ym 14 วันที่ผ่านมา +2

    கேடு நினைப்பான் கெட்ட அழிவான்

  • @DhuraisamyDhuraisamy-jk4np
    @DhuraisamyDhuraisamy-jk4np 12 วันที่ผ่านมา

    மே மாதம் நான்கில் இந்த.அதிகாரம்மாறும்.அதன்பின்தானாகவெளியுறவுக்கொள்கையும்மாறும்.மாற்றாமல்ஓயாதுதமிழரின்அரசியல்.தெளிவுடனும்.வந்துகொண்டிருக்கும்.மாற்றத்தையும்ஆணிஅடித்தால்போலச்சொல்லிய.ஐயாவுக்கும்மனதாரநன்றி

  • @ravibreda1127
    @ravibreda1127 16 วันที่ผ่านมา +1

    Super anan👍✌️🙏👌

  • @user-ek2mw3ur8f
    @user-ek2mw3ur8f 16 วันที่ผ่านมา +4

    ❤️❤️❤️❤️❤️

  • @thevoiceofthamilans8144
    @thevoiceofthamilans8144 16 วันที่ผ่านมา +1

    👍👍

  • @madhusudanan7449
    @madhusudanan7449 16 วันที่ผ่านมา +1

    தமிழக அரசு கோரிக்கையின் படி மத்திய அரசு தடை செய்துள்ளது

  • @agatheeswararscienceandlif5898
    @agatheeswararscienceandlif5898 11 วันที่ผ่านมา

    இந்த விஷயத்தில் நீங்கள் சிந்தித்த அளவு யாரும் சிந்திக்கவில்லை.

  • @elangodjango4446
    @elangodjango4446 15 วันที่ผ่านมา +1

    ❤❤❤❤

  • @user-ey3nu1ml9o
    @user-ey3nu1ml9o 15 วันที่ผ่านมา +1

    உ ண் மை அ ய் யா

  • @loganathansubramaniam6267
    @loganathansubramaniam6267 9 วันที่ผ่านมา

    இந்தியாவில் எட்டு கோடி தமிழ் மக்களை கொண்ட மாநிலம், இந்தியாவுக்கு வரி கட்டுவதில் இரண்டாவது மாநிலம், இந்தியாவின் மூத்தகுடி மக்கள்,
    இவை அனைத்தும் இருந்தும்.... தமிழ் இனத்தின் நிலமை பரிதாபத்துக்குரிதாகவே கருதுகின்றேன்.😭 இவை அனைத்துக்கும் காரணம் ஒரு மானமுள்ள இனப்பற்றுக்கொண்ட தமிழன் தமிழ் நாட்டை ஆழாததே காரணமாக கருதுகின்றேன்😭

  • @lakshmananeswaramoorthi8891
    @lakshmananeswaramoorthi8891 10 วันที่ผ่านมา +1

    எங்கள் தலைவர் பிரபாகரன் தியாகம் உண்மை எனில் தனி தமிழ் ஈழம் அமைந்தே தீரும். தமிழ் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க.

  • @murugaiahmurugan
    @murugaiahmurugan 16 วันที่ผ่านมา +2

    ஐயா...உஙகள்..வாதங்களை..ஐற்கிறேன்.

  • @SelvaKalai-mn8yh
    @SelvaKalai-mn8yh 16 วันที่ผ่านมา +2

    தமிழைதடைசெய்வதால்இந்தியாவுக்குஅலிவுநேரிங்கிவிட்டாதுஎன்றுதான்அறுத்தாம்

  • @PerumPalli
    @PerumPalli 16 วันที่ผ่านมา +1

    ❤❤❤

  • @ChristyRajeswaran-mb8tl
    @ChristyRajeswaran-mb8tl 16 วันที่ผ่านมา +1

    ❤🙏🙏🙏

  • @drgps007
    @drgps007 15 วันที่ผ่านมา

    விடுதலைப்புலிகள் மீதான தடைக்கான தான் நெடுமாறன் அய்யாவை பேச வைத்தது

  • @bhuvaneshwariradha7108
    @bhuvaneshwariradha7108 12 วันที่ผ่านมา

    ஆளும் கட்சிகள் காரணமில்லை.%அதிகாரிகளே நாட்டை ஆள்பவர்கள்.

  • @ThavamThavakumar-ux2hl
    @ThavamThavakumar-ux2hl 6 วันที่ผ่านมา

    👍👍🙏🙏💪💪💪❤️❤️❤️

  • @Mayavanbfa
    @Mayavanbfa 16 วันที่ผ่านมา +3

    Onriya Arasu yaar Aatchila irunthalum Thamizhargalukku ethiragatthan iruppargal ayogyapayaluga..Thamizhnaatil Aatchi athikaram Thamizhanidam illai athan kaaranam..Thamizhnaatil nermaiyana Thamizhdhesiyam malaravendum ellame sarivarum Thamizhargal purinthu seyalpadavendum..

  • @tamilpodiyn
    @tamilpodiyn 16 วันที่ผ่านมา +1

    Puli na payam...... Simple

  • @shanmugavelshanmugavel9316
    @shanmugavelshanmugavel9316 16 วันที่ผ่านมา +1

    Thanks sir 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jelestinpaulrajm6735
    @jelestinpaulrajm6735 15 วันที่ผ่านมา +1

    India அழிந்தாலும், இந்தியா does not support Tamil people in. Srilanka.

  • @drgps007
    @drgps007 15 วันที่ผ่านมา +2

    பாகிஸ்தானில் இருந்து வந்த இந்துக்களுக்கு இந்தியாவில் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது இன்றைய செய்தி ஆனால் இலங்கையில் இருந்து வந்த தமிழ் இந்துக்களுக்கு இந்தியாவில் குடியுரிமை இல்லை

    • @arockiadass668
      @arockiadass668 13 วันที่ผ่านมา

      இந்திய அரசும் தமிழ் நாடு அரசும் தமிழ்ர்களுக்கு எதிராக தொடர்ந்து துரோகங்களையும அநீதிகளையும் செய்து வருகின்றன.

  • @arulsiva6863
    @arulsiva6863 15 วันที่ผ่านมา

    EElam was an independent nation when holland conquored Jaffna kingdom ruled by king Sanglian. He was arrested after his defeat and brought to Velore and incarcerated in Vellore. Then ruled by Dutch and finally by UK. Uk administered jaffna kingdomfrom madrass for a long time till they controlled the entire island. We are not fighting for separation but we are fighting for the restoration of our original kingdom Jajjna Rajiam. Tamil dias pora supported the ltt to survive. Even today Tamil diaspora is powerfull in the western countries, even represented in the parliament od Australia, Canada, UK, USA, France, Norway and Germany.

  • @kumarsathu7364
    @kumarsathu7364 16 วันที่ผ่านมา

    Kasu kaka ellam valathu

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 16 วันที่ผ่านมา

    Many Thanks for trying to unite Caste Racist Elam tamils and their leaders

  • @pandiyanr8522
    @pandiyanr8522 15 วันที่ผ่านมา +1

    சு.பா கதாபாத்திரம் போல இந்தியா நிலை ஆகிவிட்டது 😂😂😂

  • @veerananmct5320
    @veerananmct5320 15 วันที่ผ่านมา +1

    இந்தியா தமிழர்களை எதிரியாகவே பார்க்கிரதோ?

  • @paulrajraj8953
    @paulrajraj8953 14 วันที่ผ่านมา

    Main reason is the Aarya parpaans, who never liked us. They are in the position of decision making places, who ever the rulers

  • @harigopalakrishnanl2693
    @harigopalakrishnanl2693 16 วันที่ผ่านมา +1

    Both are finest IFS officers. Thooo

  • @jani2274
    @jani2274 11 วันที่ผ่านมา

    Most of reason India tamil Eelam alinthamaikku

  • @thanabalakrishnan9927
    @thanabalakrishnan9927 6 วันที่ผ่านมา

    இந்திய இலங்கை அமைதி ஒப்பந்தம் என்பதே தவறானது. ஒரு ஒப்பந்தம் என்பது சம்பந்தப்பட்ட அனைத்து தரப்புகளுக்கும் பயனுள்ளதாகவும் பாதுகாப்பானதாகவும் இருக்க வேண்டும்.ஆனால் இந்தஒப்பந்தத்தை இலங்கையும் ஏற்கவில்லை விடுதலைப்புலிகளும் ஏற்கவில்லை இந்தியாவும் ஏற்கவில்லை. இது யாரையும் கலந்து ஆலோசிக்காமல் முடிவு செய்யப்பட்டு திணிக்கப்பட்ட ஒப்பந்தம்.
    இதனால் பிராந்திய பிராந்திய பாதுகாப்பு கேள்விக்குறியானது தான் பலன்.
    விடுதலைப்புலிகள் இருந்திருந்தால் சீனாவோ அமெரிக்காவோ பிற நாடுகளோ இந்தியாவின் அனுமதி இன்றி இந்து மகா சமுத்திரத்தில் பிரவேசிக்க முடியாது.

  • @sundararajank7853
    @sundararajank7853 11 วันที่ผ่านมา

    Indi kutani win panninal lift pannu oom eru indi kutani arivikkuma

  • @antonydasa4422
    @antonydasa4422 15 วันที่ผ่านมา

    MGR gave 4 crore

  • @janaj573
    @janaj573 15 วันที่ผ่านมา

    IBC interview journalists like iyya ayyanathan, eagalavian and others.. NOT Garbage like thamila thamila pandiyan.

  • @srvadivel2427
    @srvadivel2427 7 วันที่ผ่านมา

    India. Neekinaall. Hulaganadukal. Neekum.. Migavum. Haduthuhullanadu. India

  • @user-ui3cp2wu7g
    @user-ui3cp2wu7g 16 วันที่ผ่านมา +3

    இந்தியா வேண்டாம்

  • @dominicsaveremuthu3434
    @dominicsaveremuthu3434 16 วันที่ผ่านมา

    Fist nadomarn kasteanthn response political not human people

  • @JRUBIKUMAR
    @JRUBIKUMAR 11 วันที่ผ่านมา

    We are support China as we have long link with them not Indians.

  • @user-ji1fw6yf6k
    @user-ji1fw6yf6k 16 วันที่ผ่านมา +5

    நாம் இந்தியர் இல்லை 🤣🤣🤣

  • @tamilprabhu476
    @tamilprabhu476 16 วันที่ผ่านมา

    Payammmm

  • @JRUBIKUMAR
    @JRUBIKUMAR 11 วันที่ผ่านมา

    We are not Indians
    Hindians only Indians as per India

  • @ThayaKumaraswamy
    @ThayaKumaraswamy 16 วันที่ผ่านมา

    Central not good

  • @aathawan450
    @aathawan450 16 วันที่ผ่านมา

    😅😢 India bayangsta wathi aalum nadu.

  • @chandranchandran6824
    @chandranchandran6824 16 วันที่ผ่านมา +1

    India.wasted . with Ellam issue

  • @ayadhuraisrikaran9205
    @ayadhuraisrikaran9205 16 วันที่ผ่านมา

    Hi mr Ayanaar the ltte & government both was wrong

  • @oceanboy555
    @oceanboy555 16 วันที่ผ่านมา +1

    Modi *mba than laiku endru yarellam ninakirirkal😅

  • @alosiyasvalarmathi6939
    @alosiyasvalarmathi6939 16 วันที่ผ่านมา

    Seena thamil makkal atharithal India in nilaiyennavakum indiakku puriyalla

  • @naaneniniyenaan
    @naaneniniyenaan 16 วันที่ผ่านมา

    where is Seeman in all of this ?? no contest ?

    • @iamarangaa
      @iamarangaa 15 วันที่ผ่านมา

      edhuna olaradha pathithiyaa